OPS துரோகின்னா.. KP முனுசாமி தியாகியா? Journalist SP Lakshmanan Interview | AIADMK| EPS | ADMK ISSUE
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #NakkheeranTV #sp_lakshmanan #epsvsops #eps #ops #admk #ponnaiyan #maruthualaguraj #edappadikpalanisamy #admknews #edappadi #opanneerselvam #sasikala #vksasikala #edappadi #edappadipalaniswamy #opaneerselvam #AIADMK #admknews #admkfight
OPS துரோகின்னா.. KP முனுசாமி தியாகியா? Journalist SP Lakshmanan Interview | AIADMK | EPS | ADMK ISSUE
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
நேர்மையான பத்திரிகையாளரை இப்போது தான் பார்க்கிறேன் 🔥🔥🔥🔥 அருமை லட்சுமணன் sir
24:30 நிமிடத்தில் இருந்து 25:25 வரை கேட்கும் கேள்விகளுக்கு பதில் எப்படி தெளிவாக சொல்கிறார் பாருங்க இந்த மனுசன்... மக்களுக்கு தெளிவாக உண்மையே எடுத்து சொல்லும் உங்களுக்கு என்னுடைய அன்பு கடந்த நன்றி சார் 👍 கோகுலஇந்திராவை சிம்பளி வேஸ்டு என்று எளிதாக தூக்கி போட்டாரு பாருங்க 👍
தெளிவு துணிவு தைரியம் இது என் லட்சுமணன் அண்ணனிடமே உள்ளது 🔥🔥🔥🔥 உண்மை பத்திரிக்கையாளன் 💯🙏
QQ
@@j.selwynjesudasansamuel6199 ⁰0
😂😂😂😂
என்ன ஒரு துணிவு, EPS யை மதிக்கிராராம், திண்டுக்கல் சீனிவாசன் தகுதி ஆனவராம். ஆஹா, ஓஹோ......
4
SPL sir அன்னப்பறவை பால் நீரைப் பிரிப்பது போல அனைத்து இடத்திலிருந்தும் நியாயம் அநியாயம் பிரித்து விலாசுகிறார்.. மிகச் சிறப்பு..
nakkeeran ne DMK supporter thana ena mayurku eps pathi pasurA
அருமை
Correct
Fantastic Mr. Lakshmanan sir
Arumai
SPL Sir, வேற லெவல் sir நீங்க. நான் பார்த்த லெவல்ல SPL சார் உங்களுக்கு உள்ள தைரியம் வேற யாருக்கும் வராது. அவர் மனசுல பட்டதை அப்படியே போட்டு வுடைப்பவர்.
மூத்த பத்திரிகையாளர் அருமை அண்ணன் லட்சுமணன் அவர்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்...
நான் தங்களின் பேச்சை அதிகமாக கேட்பேன்.. அற்புதமான சாதாரண சாமானியனின் மனதில் இருக்கும் குழப்பங்களை அழகாக தெள்ளத் தெளிவாக விளக்குகிறீர்கள்...
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
தெளிவான விளக்கம் மிக்க நேர்காணல் 👌 👌 வாழ்த்துகள் 💐 💐 தோழர்கள் இருவருக்கும்
எப்போதும் எல்லா இடங்களிலும் இருந்து நியாயமான பேச்சுக்கு உரிமையானவர் அண்ணன் SPL
சவுக்கு சங்கரைப் போல் ஜால்ரா போடாமல் உள்ளதை உள்ளபடி நியாயமாக கூறும் எஸ் பி எல் சார் அவர்களுக்கு நன்றிகள் பல
Mr லட்சுமணன் அருமையான பதிவு 👍👍👍
புரட்சி தலைவர் சொத்து அஇஅதிமுக வுக்கு பொது சொத்து மாவட்டம் சொத்து கிடையாது தொண்டர்கள் சொத்து எடப்பாடி செத்துஅல்லா.
Mr லட்சுமணன் அருமையான பதிவு OPS Mass leader செங்கோட்டையனுக்கு பதவி இல்லை என்பது வேதனை அளிக்கிறது
அறிவில் உச்சம் தொட்ட திரு. லெட்சுமணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
நியாயமான கருத்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரர்
உண்மையான பத்திரிகையாளர், நேர்மையான பத்திரிக்கையாளர், துணிச்சல் மிக்கவர் மரியாதைக்குரியவர் திரு.SP. லட்சுமணன் சார்!
மக்கள் மனநிலையை உண்மையாக பிரதிபலிக்கிறார் , அண்ணன் லட்சுமணன் அவர்கள்...
, your browser
Thondargalim nilaimaiyay
SPL is unique in choosing the word and form the sentence...BEAUTY OF JOURNALIST
Ayya senier thanghal news very smart 👍 this both comady peasu yeneme katcheya olungha poghama adaghu vaikaporangha
Yes, he is unbiased, assertive, always speak to the side of nyayam and dharmam
SPL போன்ற பத்திரிகையாளர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தி இருப்பதற்கு நன்றி.....
இரு தரப்பு தவறுகளை மிக அருமையாக சுட்டிக்காட்டி உள்ளார் லட்சுமணன் அவர்கள் ஆனால் சவுக்கு சங்கர் அவர்கள் எடப்பாடி அவர்களின் ஆதரவு அளிப்பது மிக வருத்தம் அளிக்கிறது
நடுநிலை பிறழாமல் பேசுவதில் முன்னிலை வகிப்பவர் spl மட்டுமே.இன்னொரு +அவரோட பேட்டி போர் அடிப்பதில்லை.
Including kotteesuwaran
S,p
என் அளவில் நான் ஒரு பொதுக்குழு உறுப்பினரிடம் பேசியது வரை வேறு வழியில்லை தம்பி கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று தான் நான் மற்றும் என்னைப்போன்ற எம்ஜிஆர் மற்றும் அம்மா வின் உண்மை தொண்டர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறோம் என்றார். 10/7 அன்று நடந்த உண்மை வடபழனியில் இருந்து கிரீன்வேஸ் ரோடு வரையில் அவரின் புலம்பல்.நான் ஒரு ஆடடோ ஓட்டுநர்
Mr.SP.Luxman Sir is the Most Respected and knowledgeable Journalist .Thanks Nakeeran.
திரு லட்சுமணன் அவர்களின் கருத்து பல நாட்களாக பார்த்து வருகின்ற ஒரு சூழ்நிலையில் தற்போது இருக்கின்ற அரசியல் நெருக்கடி மற்றும் அதிமுகவின் நிலைமைகளை தோள் ஊறித்து காட்டி விவாதங்களில் பேசுவது மிகவும் சிறப்பு பல உண்மையும் கூட அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
சூப்பர் மேன் SPL
சூப்பர் லஷ்மணன் சார். நிதர்சன கருத்துகள்.
நீங்கள் சொல்வது உண்மைதான் செங்கோட்டையன் அண்ணாவை சாதி அடிப்படையில் மக்கள் பார்க்கவில்லை அதிமுகவின் மூத்த தலைவரில் ஒருவராகத்தான் மக்கள் பார்க்கிறார்கள்
1972 admk karan nan senkottayanai parthu vetkapadukiran
SPL சார் பேசுவது எப்போதும் தராசு போல இருக்கும்.. சரியா தரமான நேர்த்தியான பேச்சு.. எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும்
அருமையான விளக்கம்...
வணக்கம் லட்சுமணன் சார் உங்கள் ஆதரவுக்கு நன்றி
Tamilnatin Yathartha Niyamana Genuine Speech Journalist SP Lakashman Sir Valthukkal
லெட்சுமணன் சார் உங்கள் அரசியல் பார்வை அபாரம்
அன்ணன்இலஷ்மனன் நாயமாகபேசுகிறார்👍
திரு.SPL பேட்டி அருமை
இவருக்கு தான் காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்
தமிழக அரசு....
Lashmana unna partha pavama irukkuthu nee sonna yethuvume nadakkala
OPS விட்டு கொடுக்கவில்லை..!
முதல்வர் பதவியை விட்டு கொடுத்தது யார்.?
எதிர்கட்சி தலைவர்பதவி வவிட்டு கொடுத்தது யார்.?
திமுகவை EPSதான் எதிர்ப்பார் என்றால் இதுவரை எதிர்த்தது என்ன.?வாய் திறந்தால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியும்.!
துரோகத்தின் மறுபெயர் எடப்பாடி என்பதை நடைமுறை யிலேயே மாற்றிவிடலாம்
.
அப்ப ஏன்டா 2014ல் சசிகலாவை போஸ்கார்டனை விட்டு துரத்தி விட்டாள் இவள் தியாகி என்பதாலா பெங்களூர்ரில் மன்னார்குடி மாபியா கும்பல் போட்ட சதி திட்டம் தெரிந்து தானே துரத்தி விட்டாள் திரும்ப சேர்ந்தது கொண்டு தன் சாவை தானே தேடிக் கொண்டாள் ஜெயலலிதா...
SPL Sir your speech Always ultimate 👌
அண்ணா செம்மா பேச்சி லஷ்மன் அண்ணா 👍👍👍
Super SPL Sir
Mr. Lakshman Sir,
You are correct and gentleman
Laxman Anna very bold and genuine talk
ஒபிஸ் அவர்கள் மீது
அவதூறு மட்டுமே
சொல்லப்படுகிறது.
எதிர் அணியில் இருப்பவர்களால் கூட குற்றம் சொல்ல முடியாத நிலையில் இருப்பவர் ஒபிஸ்
EPS.....throgi ...throgathin uccham...Manusane kidaiyathu...
OPS...boooom booom maaadu....Yarku yepa nalum sainthu kuduparu...avarkum thaguthi kidaiyathu...
2 ndume.. layak illatha ... thoooo
@@sja505 அம்மா சாவில் மர்மம் இல்லை!!! , சசிகலா மீது சந்தேகம் இல்லை !! ops அடித்த பல்டி .. அப்பறம் என்ன !##$ க்கு விசாரணை கமிஷன் , தர்மயுத்தம் எதுக்கு கேட்ட ?
அம்மா சாவில் மர்மம் இல்லை!!! , சசிகலா மீது சந்தேகம் இல்லை !! ops அடித்த பல்டி .. அப்பறம் என்ன !##$ க்கு விசாரணை கமிஷன் , தர்மயுத்தம் எதுக்கு கேட்ட ?
மிகவும் தெளிவான பதிவுகள்...
Super 👌👍🙏 Laksman Sir 🌹👏🙏
Nermaiyaga pesuraru superb.. 👌👍
அருமையான பதிவு
SPL sir speech very honest
முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்களால் எடப்பாடி பழனிச்சாமி சாதகமான தீர்ப்பு
சதாசிவத்தையே முதல்வர் ஆக்கினாலும் ஆக்கலாம்
Salute SPL sir,
உண்மையான கருத்து தலைவா🙏👍
சின்னம்மா மட்டுமே அதிமுக வை காப்பாற்ற முடியும்
100% உண்மை அண்ணா 🙏🙏🙏
லட்சுமணன் ஐயா 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
SPL interview is always good and neutral.
really u r right we expect u regularly
பத்திரிக்கையாளர் லட்சுமன் சொல்வது தான் சரி நேர்மையான பேச்சும் நண்பனுக்கு தன்மையான பேச்சு
Nice speech sir
தெளிவான விளக்கம் சிறப்பு
Ok
Worth of watching your interview Mr. Lakshmanan ...Such a well divided speech about Good / Bad happened during July 11th event
Spl good journalist
அறிவார்ந்த மனிதர் spl
SPL sir neengal vera level.🌹🌹🌹🌹💗💗💗💗💗
Lakshmanan Sir Speech Super
சூப்பர் அண்ணா 👍👍👍
நல்ல செய்தி விளக்கம் சூப்பர்
Lakshman sir super sir excellent👍
super luxn sir
SPL sir shirt super...
⛳
Super mes sir
திரு.லெட்சுமணன் சார் கூறுவது 101% உண்மை.
Vanakkam Rajavel and lakshmanan sir
He is one of the wise journalist and speaking reality. Hats off to you sir.
SPL - Special Politics Lecturer. He is a Doctor of Reporters.
அண்ணன் spl சூப்பர் 👍
ஓ பன்னீர்செல்வம் கலங்காதீர்கள் நாளை நமதே அம்மாவின் உண்மையான விசுவாசி ஓ பி எஸ் அடுத்த தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்று தொண்டர்களின் விருப்பம்
The world biggest and talented clarified journalist Mr. S. P. Lakshmanan sir. I really appreciate your speech.
Spl சூப்பர் பேச்சு
அண்ணா லட்சுமணன் அருமையான பதில் அருமையான விளக்கம் கொடுத்தீங்க வாழ்த்துக்கள் அண்ணா
சம்முவம் வுட்ட சவுண்டுல எடப்பாடி பேதியாய்ட்ச்சி🤯🤬🔥👻🤬🤯😱🔥🔥🔥🔥
திரு.ராஜவேல் உண்மையாக நல்ல ,திறமையான நெறியாளர்.
Super SPL sir ilike yr speech
Spl vera leval bro 😎😎😎nenga
தொழில் தர்மம்- நேர்மை- நெஞ்சுரம் -நடுநிலை- நுட்பம் -சாதுர்யம்- புலமை தர்க சாஸ்த்திரம் அறிந்த அறிவாளி லெட்சுமணன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கிட அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்!
Thappillai
Super speech
SPL sir great
SPL 🤩🤩🤩🤩
நல்ல யோசனை வழங்கியுள்ளார் spl sir
Sp.L சார், Unbeatable and Unparallel Analysis !!..........What a So Balanced and Justified Attitude and Approach towards each and every issue - Without any fear or favour of anybody !!!.......May God Bless to keep it up for ever, Sir......................
Yes, he is courageous, unambiguous, speaking very assertively with clarity without any fear or favour
சசிகலா அம்மையார் அஇஅதிமுக வை வழி நடத்த முடியும்
எடபாடி..கீழ்தரமான..அரசியல்வாதி..அரசியலில்..ஒதுக்க.வேண்டும்
Good journalist Mr. Lakshman 100 percent your speech correct
Your speech very great good. SENTHILKUMAR Singapore
லட்சுமணன் சார் பேசுவது அனைத்தும் உண்மை இந்த பத்திரிக்கையாளர் நியாயமாக பேசி வருகிறார் ஓபிஎஸ் அம்மாவால் கிடைத்த பதவி இது எடப்பாடிக்கு அல்ல இதை நியாயமாக வழி நடத்த வேண்டும்
Jallikatti time and Sasikala incident Time Ops has Goodwill in eyes of Common people's!!! But after that it slowly slowly gone becoz of his involvement!!!
லெட்சுமணண்நடுநிலைசூப்பர்நண்றி
இந்த கும்பல் தமிழக முதல்வரைக் கேள்வி கேட்பதை இந்த பத்திரிக்கையாளர் வீரமான,விவேகமான செயலாய் நோக்கியவர்!! இவரின் வாரத்தைகள் சந்தேகத்திடமானதே
SPL is a neutral and very good journalist.
SPL ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்
Dhillu paetti 💪💪💪
👍👌👌👌👌👌
OPS👍👍
Very practically he explained