🔴LIVE: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்திப்பு | SP Velumani Press Meet | ADMK | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 158

  • @successlife1111
    @successlife1111 4 หลายเดือนก่อน +31

    மாலுமி இல்லாத கப்பலாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது அதிமுக

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 4 หลายเดือนก่อน

      எவன் சொன்னது !

    • @sampaths2841
      @sampaths2841 3 หลายเดือนก่อน

      பொதுமக்கள் கூறுகின்றனர்

  • @InnasimuthuMuthu-no2jx
    @InnasimuthuMuthu-no2jx 4 หลายเดือนก่อน +11

    எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக எக்காரணம் கொண்டும் இருக்கக் கூடாது

  • @ponnoliviswanathan6213
    @ponnoliviswanathan6213 4 หลายเดือนก่อน +16

    தகவல் சொல்லியாச்சு எல்லாரும் வந்துட்டாங்க காரியத்தை முடிச்சுருங்க அவ்வளவு தான். சோலி முடிஞ்சு போச்சு.நல்ல இருந்த எம்ஜிஆர் கட்ச்சிய பாழ் பண்ணிட்டீங்களே

  • @selvamselvam7727
    @selvamselvam7727 3 หลายเดือนก่อน +7

    டான் டம்மி தூரோகி எடப்பாடிக்கு பாடை கட்டியதர்க்கு நன்றி தொண்டன் இறுதி ஊர் வலம் ரொடீ மகிழ்ச்சி

  • @kanakarajp6198
    @kanakarajp6198 4 หลายเดือนก่อน +24

    ஏனய்யா இன்னமும் எடப்பாடியை பிடித்துக் கொண்டு தொங்குறீங்க முதலில் எடப்பாடிக்கு விடை கொடுங்கள்

  • @successlife1111
    @successlife1111 4 หลายเดือนก่อน +50

    எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கரை சேர்வது மிகவும் கடினம்

    • @BacteriaTheraptist
      @BacteriaTheraptist 4 หลายเดือนก่อน +2

      சசி கரைசேர்த்துவிடுவாரா

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 4 หลายเดือนก่อน +1

      ​@@BacteriaTheraptistஆமாம் சசி ஊழல்கரை சேர்ந்தார் !

    • @Daddy-j3k
      @Daddy-j3k 3 หลายเดือนก่อน

      😮 BH​ 6:30 @@BacteriaTheraptist1q11q1 BH

  • @_______Master_Cleaning_Carpet_
    @_______Master_Cleaning_Carpet_ 4 หลายเดือนก่อน +6

    4 பேரும் இணைந்து ஒற்றுமை வேண்டும் அப்போது வெற்றி வெற்றி

  • @packiarajvickram7169
    @packiarajvickram7169 4 หลายเดือนก่อน +6

    எடப்பாடி ஒரு டெட் பாடி தூக்கி போடுங்கள் எல்லாரும் ஒன்றினையுங்கள்

  • @InnasimuthuMuthu-no2jx
    @InnasimuthuMuthu-no2jx 4 หลายเดือนก่อน +10

    எல்லாரும் சேர்ந்து செயல்பட வேண்டும்.எடப்பாடியால் மட்டுமே அதிமுக இந்த கேவலமான தோல்வி இதை ஒவ்வொரு தொண்டனும் உணர வேண்டும்.

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 4 หลายเดือนก่อน +2

      எல்லா தொன்டனும் நன்றாக சிந்தித்து தான் எடப்பாடியாரை ஏற்றிருக்கிறோம் !

    • @InnasimuthuMuthu-no2jx
      @InnasimuthuMuthu-no2jx 2 หลายเดือนก่อน

      @@selvam-uy5ss அப்புறம் ஏன் தோல்வி.தென் மாவட்டத்தில் ஓட்டு சதவீதம் ஏன் இவ்வளவு கேவலமான நிலைக்கு போச்சு

  • @senthilkumar3055
    @senthilkumar3055 4 หลายเดือนก่อน +5

    10தேர்தல் பல் இழிச்சான் பழனிசாமி

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 4 หลายเดือนก่อน +38

    எப்படி இருந்த கட்சி
    பாவிகள் நாசம் பண்ணிட்டாங்க

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 4 หลายเดือนก่อน +1

      💯✅🙏🌱🌱🌱🌱🌱

  • @dineshb
    @dineshb 4 หลายเดือนก่อน +12

    அதிமுக கட்சி தொடங்கி 50 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 2 தேர்தல்களில் ஒற்றை இலக்கம் வாங்கியது இல்லை . இப்பொழுது 2024 இல் பூஜ்யம் , 2019 இல் ஒன்று . சினத்தையும் வரலாற்றையும் வைத்து கொண்டு இன்னும் எத்தனை நாள் ஓட்ட முடியும்

  • @mraju8151
    @mraju8151 4 หลายเดือนก่อน +11

    EPS மைருகூடா வரமட்டார்

  • @RVg142
    @RVg142 4 หลายเดือนก่อน +25

    2கோடி தொண்டர்களின் ஓட்டு என்னாச்சு வேலுமணி அண்ணே?
    உங்கள் எதிரி. யார்?
    அண்ணா மலையா?
    திமுகவா?

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 4 หลายเดือนก่อน +1

      அண்ணாமலை ஒரு சுஜுபி !

    • @subhabalu612
      @subhabalu612 4 หลายเดือนก่อน +1

      கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி தானே ஆக வேண்டும்.
      நேற்றைய அண்ணாமலை உளறலுக்கு தக்க பதிலடி தந்து தானே ஆக வேண்டும்

  • @சுள்ளான்-ண3த
    @சுள்ளான்-ண3த 4 หลายเดือนก่อน +4

    கட்சி கவுண்டர் கட்சி

  • @erajandran5523
    @erajandran5523 4 หลายเดือนก่อน +6

    பேட்டிகொடுத்துஎன்னசெய்யப்போறிங்கசாக்குபோக்குசொல்லவேண்டாம்எல்லோரும்இனைந்துசெயல்பட்டுவெற்றியைபெறப்பாருங்கள்.காரணம்தேவையில்லை

  • @Murugavel.N
    @Murugavel.N 2 หลายเดือนก่อน +1

    தோல்வியை கண்டு தவளாதிகள் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வெற்றி உங்களுக்கே இப்படிக்கு கும்மாள பாளையம் விஜய் அண்ணன் முருகவேல்

  • @packiarajvickram7169
    @packiarajvickram7169 4 หลายเดือนก่อน +5

    ரொம்ப பேசாத உனக்கு கேஸ் இருக்கு ஜெயிலுக்கு போவது உறுதி

  • @prabhubond2209
    @prabhubond2209 4 หลายเดือนก่อน +6

    இந்த முட்டு கொடுக்கும் பொழப்பு க்கு எடப்பாடி சு ஊலாம்

    • @r.smathiyazhagan9817
      @r.smathiyazhagan9817 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉

  • @manokaranparvathy-dd3rd
    @manokaranparvathy-dd3rd 4 หลายเดือนก่อน +5

    இருபத்திஆறிலும்வாஸ்அவுட்ஆகும்லக்கிமேன்ஸ்டாலின்

  • @SaravananSaravanan-np6ex
    @SaravananSaravanan-np6ex 4 หลายเดือนก่อน +5

    அதிமுக கட்சி இப்படியா... வேதனை கோவையில் எப்படி அதிமுக ஓட்டு பீஜேபிக் போச்சு

  • @NarayanaSamy-t4s
    @NarayanaSamy-t4s 3 หลายเดือนก่อน

    Admk eps next cm

  • @kabilanbalakrishnan8588
    @kabilanbalakrishnan8588 4 หลายเดือนก่อน +8

    டகில் பார்ட்டி சப்பை கட்டு கட்டுறான் 😂

  • @marisenthilhc.7767
    @marisenthilhc.7767 3 หลายเดือนก่อน +1

    வே மணி மலை அண்ணாமலை.

  • @maniramani7909
    @maniramani7909 4 หลายเดือนก่อน +4

    Mr.Sengottiyan is good captain for ADMK

  • @karuppasamy6964
    @karuppasamy6964 4 หลายเดือนก่อน +3

    வேலுமணி உளருகிறார்

  • @MAHALINGAMRAMASAMY-ew1pu
    @MAHALINGAMRAMASAMY-ew1pu 3 หลายเดือนก่อน

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையே அதிமுகவுக்கு சாவு

  • @muthua1573
    @muthua1573 4 หลายเดือนก่อน +10

    அதிமுக கட்சி தலைவர்கள் தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து கடுமையாக உழைத்து அதிமுக வை மூன்றாம் இடத்திற்கு கொண்டுவந்துவிட்டார்கள்.

  • @anishvd4527
    @anishvd4527 4 หลายเดือนก่อน +7

    அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது

  • @radhakrishnan1969-
    @radhakrishnan1969- 4 หลายเดือนก่อน +2

    அப்ப ஒட்டு என்ன ஆச்சு ஊழல் மனி

  • @NarayanaSamy-t4s
    @NarayanaSamy-t4s 3 หลายเดือนก่อน

    Eps maas

  • @radhakrishnan1969-
    @radhakrishnan1969- 4 หลายเดือนก่อน +2

    இரண்டு கோடி தொண்டர்கள் வெறும் புருடா

  • @NarayanaSamy-t4s
    @NarayanaSamy-t4s 3 หลายเดือนก่อน

    Eps than next cm

  • @InnasimuthuMuthu-no2jx
    @InnasimuthuMuthu-no2jx 4 หลายเดือนก่อน +1

    ஓபிஎஸ் எடப்பாடி இவர்கள் இருவரும் முதலமைச்சர் ஆகக் கூடாது

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 4 หลายเดือนก่อน +1

      ஏன் நீ முதலமைச்சரா ஆகிறாயா !

  • @m.rbaranigaming966
    @m.rbaranigaming966 4 หลายเดือนก่อน +4

    அண்ணா திமுக. கவுண்டர் ஓட்டு.பா ஜா. கா. விழுந்து இருக்கு.

  • @venketesanvenket1195
    @venketesanvenket1195 หลายเดือนก่อน

    EPS Best Leader

  • @SharesInTamil
    @SharesInTamil 4 หลายเดือนก่อน

    I support Annamalai

  • @chandranr6525
    @chandranr6525 2 หลายเดือนก่อน

    2026 மட்டும்இல்ல2050 திலும்திமுகவெற்க்றிஉருதி

  • @akilansugadev2327
    @akilansugadev2327 4 หลายเดือนก่อน +3

    தேவையில்லாத ஆணிகளை புடுங்குவது விட்டுவிட்டு எப்போது அண்ணா திமுக ஒன்றினையும் இல்லையென்றால் 2026 இல் புள்ளி விவரக் கணக்குகளை சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும் ஒரு காலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாது

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s หลายเดือนก่อน

    ஒன்றிணைந்த அ. தி. மு. க. கட்சியாக மாறினால் மட்டும் எதிர்கட்சி அந்தஸ்த யாவது பெறமுடியும். இரண்டு அணிகளும் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு இரண்டு அணிகளாக செயல்பட்டால், 2024 தேர்தல் மாதிரி மக்கள் வாக்களிப்பார்கள்.

  • @silambarasan.g2463
    @silambarasan.g2463 4 หลายเดือนก่อน +19

    கட்சிய நாசம் பன்னிட்டு வந்து பேட்டி கொடுக்கறாங்க

    • @radhaganeshan9108
      @radhaganeshan9108 4 หลายเดือนก่อน

      சரியா சொன்னீங்க.

  • @paramasivam589
    @paramasivam589 3 หลายเดือนก่อน +2

    ஒட்டு அதிகம்பேற்றும் தொல்வியா இல்லையா.
    கொலை கோலள்ளை கார்ன் அ இ அ தி மு க தலைமையில் இருக்கும்வரையில் ஆம் பாட்டுதான்.

  • @ParanthamanS-sj3ni
    @ParanthamanS-sj3ni 4 หลายเดือนก่อน

    Super super 🙈

  • @sureshuma5296
    @sureshuma5296 4 หลายเดือนก่อน +3

    போங்கட நீங்களும் உங்க எடப்பாட்டியும்

  • @natarajanthevar1295
    @natarajanthevar1295 4 หลายเดือนก่อน +3

    நீங்க சொல்றது பாதி புரிய வே இல்லை. வரவர எல்லோரும் கமல்ஹாசன் மாதிரி பேச ஆரம்பிச்சிடாங்க. முதல்ல தோல்வியை ஒப்புக் கொண்டு அனைவரையும் ஒன்றிணைக்கும் வேலையை பாருங்க! இல்லையென்றால் தமிழ்நாட்டில் அதிமுக போவதை யாராலும் தடுக்க முடியாது. உணாந்து செயல்படுங்கள். தப்பை அடுத்தவன் மீது போட்டு தப்பிக்க பார்க்காதீர்கள்.. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

  • @premkumarn122
    @premkumarn122 4 หลายเดือนก่อน +3

    எட்டு தோல்வி எடப்பாடியார்
    இன்று ஒன்பது தோல்வி எடப்பாடி ஆகிவிட்டார்

  • @rajagopal9826
    @rajagopal9826 4 หลายเดือนก่อน +4

    ஒன்பது தொகுதிகளில் மூணாவது இடம் மூன்று தொகுதியில் நாலாவது இடம் ஏழு தொகுதியில் டெபாசிட் போச்சு அப்பவும் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் கூச்சமில்லாமல் எங்களுக்கு படிக்கட்டுஎன்பதா தொடர்ந்து 9 தேர்தல்ல தோல்வி
    1980 எல்லாம் கணக்கு சொல்லி எம்ஜிஆர் அவர்கள் இருக்கும்போதும் தோற்றோம் அம்மா அவர்கள் இருக்கும்போதும் தோற்றோம் என்று சொல்லி இணையற்ற அந்த இருபெரும் தலைவர்களின் பெயரைச் சொல்லி அவர்களுக்கு நிகராக எடப்பாடியை வைத்து பேசுவது அவமானம்
    1980 ல் எம்ஜிஆர் அவர்கள் தோற்றார் ஆரே மாதத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார் 84 இல் வெற்றி பெற்றார் 96 இல் அம்மா அவர்கள் தோற்றார் 98 இல் வெற்றி பெற்றார் கழகத்தை உயர்த்தி காட்டினார்
    ஒரு தோல்விக்கு பிறகு அடுத்தது வெற்றி என்றுதான் அம்மா அவர்கள் கழகத்தை உயர்த்தினார்
    ஆனால் எடப்பாடி தலைமையில் தொடர்ந்து 9 தோல்வி அதுவும் இப்போது கேவலமான தோல்வி இதிலே கடந்த முறையை விட இப்போது ஓட்டு அதிகமாம்சதவீதம் அதிகமாகும் எவ்வளவு பெரிய பொய் கடந்த தேர்தலில் நின்ற தொகுதி எவ்வளவு இப்போது நின்ற தொகுதி எவ்வளவு
    ஆக தொடர்ந்து தோல்வியை தந்து கொண்டிருக்கும் எடப்பாடி தலைமை இது போன்ற எடப்பாடியின் அடிவருடிகள் மாவட்ட அளவில் அரசியல் நடத்தவே தகுதியானவர்கள் மாநில அளவில் கட்சி நடத்த அரசியல் நடத்த தகுதியற்றவர்கள் ஆளுமை அற்றவர்கள் திறமையற்றவர்கள்
    ஒரு மாவட்டத்தில் ஜெயிக்க வக்கில்லை தன் சொந்த தொகுதி தொண்டாமுத்தூரில் திமுக 21,000 வாக்கு அதிகம் பெற்றிருக்கிறது இந்தத் தகுதியை வைத்துக்கொண்டு நான்கு மாவட்டத்திற்கு பொறுப்பாளர் நான்கு தொகுதிளில் இரண்டு தொகுதி மூன்றாவது இடம்
    இரட்டை இலை சின்னம் கட்சி கொடி என்பதற்காக விசுவாசத்தோடு இருக்கும் தொண்டர்களின் வாக்கு தான் இப்போது கிடைத்திருக்கிறதே தவிர எடப்பாடி தலைமைக்கான வாக்கு அல்ல
    சேக்கிழார் கம்பராமாயணத்தை எழுதியதைப் போல ஏகப்பட்ட பொய்களைச் சொல்லி அப்பழுக்கற்ற விசுவாசமிக்க தொண்டர்களையும் தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது எடப்பாடி கூட்டம்
    இந்த கையாளாகாத புல்லுரிவிகளின் தலைமை தொடர் தோல்விகள் தொடருமே தவிர வெற்றி என்பதே இந்த கூட்டத்திற்கு எப்போதும்கிடையாது

  • @anbazhaganbharathidasan3386
    @anbazhaganbharathidasan3386 3 หลายเดือนก่อน

    All ullakais are very happy.

  • @rajkumars5958
    @rajkumars5958 3 หลายเดือนก่อน +1

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் திரு அண்ணாமலை அவர்களே அவரை குறை சொல்ல தமிழகத்தில் எந்த தலைவருக்கும் தகுதி இல்லை

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 4 หลายเดือนก่อน +1

    எதுக்இந்தமீட்டிங்

  • @Manivel-si1gw
    @Manivel-si1gw 4 หลายเดือนก่อน +2

    Sound illa

  • @LakshmipathyPathy-we2uk
    @LakshmipathyPathy-we2uk 4 หลายเดือนก่อน +2

    எழுதிவைத்து கொள் eini அதிமுக zero than annamalai Kalil விழுங்கள் கட்சியை காப்பாற்றுங்கள்

  • @ParanthamanS-sj3ni
    @ParanthamanS-sj3ni 4 หลายเดือนก่อน

    Super super 🛌

  • @kajamaideen925
    @kajamaideen925 3 หลายเดือนก่อน

    இப்போ என்ன சொல்ல வர

  • @winstonsam718
    @winstonsam718 4 หลายเดือนก่อน +9

    Comedy party ADMk

  • @mltharani4225
    @mltharani4225 3 หลายเดือนก่อน +1

    ஏதோ..ஏதோ..உணர்கிறார்.
    ..கொடை நாடு வழக்கில் உங்கள் பங்கு பற்றி சொல்லுங்கள்...

  • @KaliyamoorthyAambal
    @KaliyamoorthyAambal 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢

  • @arieffmohamedLifeislight
    @arieffmohamedLifeislight 4 หลายเดือนก่อน +4

    Game over

  • @manokaranparvathy-dd3rd
    @manokaranparvathy-dd3rd 4 หลายเดือนก่อน

    அப்போது அம்மா
    இருந்தார்கள்இப்போது

  • @SwapnasivamSwapnasivam-if2el
    @SwapnasivamSwapnasivam-if2el 4 หลายเดือนก่อน

    2026 Admk closda gothals

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 3 หลายเดือนก่อน

    Sasikala ullay vanthaal admk gaali 😮😢

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz 3 หลายเดือนก่อน

    பரட்டை யின் சதி கண்டிப்பாக யிருக்கு

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc 4 หลายเดือนก่อน

    onnume puriyala boss...enna solla vaareenga mani...

  • @sivaakvn8010
    @sivaakvn8010 3 หลายเดือนก่อน

    😮😮😮 8 அம் வகுப்பு நீங்கள் fail நா அவங்க DMK 10 வகுப்பு பாஸ் na

  • @ParanthamanS-sj3ni
    @ParanthamanS-sj3ni 4 หลายเดือนก่อน +1

    😭😭😭

  • @abnbuilders8146
    @abnbuilders8146 2 หลายเดือนก่อน

    தோல்விக்கு வழிவகுக்கும் செய்தி சந்திப்பு;கேவலம்

  • @Puratchithondan23
    @Puratchithondan23 4 หลายเดือนก่อน +3

    Ena ops pathu epdi bayapadurinhala 🤣😁

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 3 หลายเดือนก่อน

    Ini admktherathu

  • @brajendranbrajendran6420
    @brajendranbrajendran6420 2 หลายเดือนก่อน

    Addindivaiyodal volumup

  • @RajaredunRajaredun-zx6rk
    @RajaredunRajaredun-zx6rk 3 หลายเดือนก่อน

    Eps.edmk.azhinduvittadhu.edmk.eps.dmk.kallakuttani.eps.edmk.azhinduvittadhu

  • @vijayarajmuthunayagam4380
    @vijayarajmuthunayagam4380 3 หลายเดือนก่อน

    5

  • @NarayanaSamy-t4s
    @NarayanaSamy-t4s 3 หลายเดือนก่อน

    Yarayada pitikalam

  • @aadhikbabuofficial2688
    @aadhikbabuofficial2688 3 หลายเดือนก่อน

    Onnumey puriyella enna solldrengha nu

  • @ramasamymurugiah152
    @ramasamymurugiah152 4 หลายเดือนก่อน +2

    Dei keduketta channel
    Ithellam oru News

  • @AzarudheenDheen
    @AzarudheenDheen 4 หลายเดือนก่อน

    Bjp it wing kadharals

  • @SriskandarajahSaravanamuthu
    @SriskandarajahSaravanamuthu 4 หลายเดือนก่อน

    EPS NEVER WIN FUTURE LOST EVERYTHING

  • @shivakrishna1167
    @shivakrishna1167 4 หลายเดือนก่อน +1

    this guy transferred ADMK vote to DMK to defeat Annamalai IPS and lost miserably and went to shameless 3rd place...

  • @anbazhaganbharathidasan3386
    @anbazhaganbharathidasan3386 3 หลายเดือนก่อน

    Ivangaluku chair la kooda potti appram enga makkala gavanipaga

  • @sharathsb423
    @sharathsb423 4 หลายเดือนก่อน

    Now he is indirectly asking BJP to join ally for Assembly election..else they will be washout😂😂😂😂

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 3 หลายเดือนก่อน

      Mr Edapadi only broke up the alliance saying minority people won't vote if they are with BJP.

  • @srinivasanrangachari5294
    @srinivasanrangachari5294 4 หลายเดือนก่อน

    Mr. Yedapadi must resign & Mr.Sengottaiyan is a senior & experienced guy who can handle AIADMK. He must be appointed as a party general secretary. Sashikala mada a blender mistake appointed yedapadi as a chief minister of Tamil Nadu. Its very difficult. In 2026 aiadmk won't win. People's of Tamil Nadu are very clever. They don't like yedapadi to continue as a party general secretary of AIADMK... He must come forward to resign. He is a cunning fellow.. covered. He will completely spoiled the party. With in 4 to 5 months there will be by election in Tamil Nadu. AIADMK won't win.

  • @SenthilKumar-ri1su
    @SenthilKumar-ri1su 3 หลายเดือนก่อน +1

    கட்சிய ஜீரோ ஆக்கிவிட்டு பேச பேட்டி கொடுக்க வந்துட்டீங்க எப்படிடா பேட்டி கொடுக்க மனசு

  • @n.subramaniyam4189
    @n.subramaniyam4189 3 หลายเดือนก่อน

    96 Jaya 4 seet 98 Jaya 40 vash out EPS 75 seet vetry South devar kachi kongu coundar kachi narth vanniyar kachi yarukku majarty

  • @amirtharajabimannan6385
    @amirtharajabimannan6385 4 หลายเดือนก่อน

    Nee velumani illa olumani

  • @vijayn458
    @vijayn458 4 หลายเดือนก่อน +2

    Crct ஆடு over ah பேசிட்டு இருக்கான்...

  • @JohnP-tt2hw
    @JohnP-tt2hw หลายเดือนก่อน

    😂😢😂😢😮😅

  • @KaliyamoorthyAambal
    @KaliyamoorthyAambal 2 หลายเดือนก่อน

    😂

  • @Raja-rt6ge
    @Raja-rt6ge 4 หลายเดือนก่อน +1

    கொடுத்த காசை ஃபுல்லா வீட்டில் வச்சுட்டு மக்கள் கொடுக்காமல் நீங்களே வச்சுகிட்டு இருக்கீங்க என்ன மைக்கை புடிச்சு மைக்கை புடிச்சு கதை சொல்லிட்டு இருக்க ஓட்டு வாங்க முடியாம

  • @RameshRamesh-cq1ui
    @RameshRamesh-cq1ui 3 หลายเดือนก่อน

    🤣

  • @sravindran6350
    @sravindran6350 4 หลายเดือนก่อน +2

    These gentle men indirectly support BJP candidate Annamalai in Coimbatore. Now they doing drama. These all persons are BJP supporters. In future ADMK members not believe these persons.

    • @shivakrishna1167
      @shivakrishna1167 4 หลายเดือนก่อน

      No this guy transferred ADMK vote to DMK to defeat Annamalai IPS and lost miserably and went to shameless 3rd place...

  • @venkateshwaranr3657
    @venkateshwaranr3657 4 หลายเดือนก่อน

    Pangali

  • @PandiPandi-i8c
    @PandiPandi-i8c 4 หลายเดือนก่อน

    Poda

  • @SMuthukumar-cx5is
    @SMuthukumar-cx5is 4 หลายเดือนก่อน +2

    இந்த வேல்மணி கண்ட இடத்தில் செருப்பால அடிங்க அப்பதான் இப்படி எல்லாம் புத்தி வரும் எங்க கார்ல போகாதீங்க பார்த்த இடத்தில் எல்லாம் க்க முடியல..

  • @Raja-rt6ge
    @Raja-rt6ge 4 หลายเดือนก่อน

    அண்ணாமலை வந்து மேகதாது அணையை கட்டிடம் நிறுத்தினால் மாநில கவர்மெண்ட் நீங்க எல்லாம் எதுக்கு இருக்கீங்க

  • @muruganp7015
    @muruganp7015 3 หลายเดือนก่อน

    Eps admk erukkThu

  • @fhyrvj
    @fhyrvj 3 หลายเดือนก่อน

    எப்படி? திட்டங்களை கேட்டு கேட்டு வாங்கி டெண்டர் மூலம் கமிஷனில் சம்பாதிக்கதானே

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 2 หลายเดือนก่อน

    எடப்பாடி ஒரு டம்மி பீசு.மக்கள் செல்வாக்கு கிடையாது.அஇஅதிமுக இனிமேல் டெபாஸிட் கூட வாங்க முடியாது. இனிமேல் தமிழகத்தில் படித்த திரு.அண்ணாமலை, B.E.,M.B.A,I.P.S.,அவர்கள் தான் விரைவில் தமிழக முதல்வர் திரு அண்ணாமலை தான் என்பதை தமிழகத்தில் அவர் எங்கு சென்றாலும் ஆயிரம் ஆயிரம் மக்கள் விரும்புகிறார்கள் ஆதரிக்கிறார்கள்.

  • @asikparadaiss618
    @asikparadaiss618 4 หลายเดือนก่อน +1

    😂😂😂😂 innum chair kku thaan sandapottuttu irukkaaanunga thuuuuu

  • @r.smathiyazhagan9817
    @r.smathiyazhagan9817 3 หลายเดือนก่อน

    😂😂😂 எடப்பாடிகிட்ட பெட்டி வாங்குன பசங்க எப்படி சப்பை கட்டு கட்டுறாங்க பாருங்க
    எடப்பாடியை நம்பி அதிமுக நாசமா போச்சு

  • @premkumarn122
    @premkumarn122 4 หลายเดือนก่อน +1

    உன் கட்சியைப் பற்றி பேசு
    இன்னும் எதற்கு பாஜக பார்த்து பயப்படற
    ஏன் EPS பேச மாட்றார்
    சப்பக் கட்டு கட்ட வேண்டாம்
    One MP seat ஜெயிக்க முடியல
    அப்புறம் பேச்சு எதற்கு

  • @chandranr6525
    @chandranr6525 2 หลายเดือนก่อน

    கோவைமட்டும்மல்லதமிழ்நாடுமுலுவதும்தோல்விஉருதூ