சிங்கள வேட்பாளா்களுடன்பேசி முடிவு எடுக்கலாமா? |ஐங்கரநேசன் செவ்வி |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • #tamilnews #jaffnahospital #srilankanews #tamilnews #sumanthiran #sritharan #ஐங்கரநேசன் #தமிழ்ப்பொதுவேட்பாளர் #savagachery #srilanka #அர்ச்சுனா #சாவகச்சேரி
    சிங்கள வேட்பாளா்களுடன்பேசி முடிவு எடுக்கலாமா? |ஐங்கரநேசன் செவ்வி | #tamilnews #jaffnahospital
    நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களம் இறக்குவது குறித்த உடன்படிக்கை கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தமிழ் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளும் ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரதிநிதிகளும் இதில் கையொப்பமிட்டுள்ளனர். இதில் கையொப்பமிட்டுள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளில் ஒருவரான தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான ஐங்கநேசன் அவா்களை இந்த வார 'தாயகக் களம்' நிகழ்வுக்காகச் சந்திக்கின்றோம்.
    மேலும் தெரிந்துகொள்ள
    www.ilakku.org/
    www.ilakku.org...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்: / ilakkuweb
    எமது இந்த வார மின்னிதழைப் பார்வையிட...
    www.ilakku.org...

ความคิดเห็น • 14

  • @KokilanNiranjini
    @KokilanNiranjini 2 หลายเดือนก่อน +1

    Super sir உங்கள் நேர்காணல் ❤❤❤

  • @shanmuganathansivanathan4963
    @shanmuganathansivanathan4963 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @jenajeya5253
    @jenajeya5253 2 หลายเดือนก่อน

    Super 👍

  • @johnpaulprithiviraj2204
    @johnpaulprithiviraj2204 2 หลายเดือนก่อน

    தமிழ்த் தேசியம் என்ற வார்த்தை மட்டுமே உங்களிடம் உள்ளது

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்

  • @jenajeya5253
    @jenajeya5253 2 หลายเดือนก่อน

    Ivarukku ningakal thandanaikul udpadutha vendum !

  • @JuBrDeny2084
    @JuBrDeny2084 2 หลายเดือนก่อน +1

    Eni Warum kalaggalel civil samuha kattupatin keal konduwaraweandum Ella Tamil kachchihalum! Ellael ......😢

  • @jayarajjayaraj6560
    @jayarajjayaraj6560 2 หลายเดือนก่อน

    😂😂😂

  • @rajend150
    @rajend150 2 หลายเดือนก่อน

    Nonsense Nonsense Nonsense. Tamil common candidate ie the only solution.

    • @sabaselvaraja9592
      @sabaselvaraja9592 2 หลายเดือนก่อน

      சாத்தான் வேதம் ஓதுகிறது