Dr அர்ச்சுனா-வைத்தியர்களுக்கு எதிரானவன்அல்ல-அரசியல் காய்நகர்வுதான் கொழும்புக்கு வந்தது மனந்திறந்த Dr

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ค. 2024
  • Dr அர்ச்சுனா- வைத்தியர்களுக்கு எதிரானவன் அல்ல - நடந்தது நடப்பது நடக்கப்போவது -மனந்திறந்த வைத்தியர்
    #DrDraruchuna#Srilankamedical#Tamilnews#Tamilhospitals
  • บันเทิง

ความคิดเห็น • 65

  • @hsi9285
    @hsi9285 21 วันที่ผ่านมา +14

    இந்த நேர்காணல் மிகவும் நேர்த்தியாக இருந்தது. வித்தியாசமான dr அர்ச்சுனவை பார்த்தோம்.நேர்கண்ட பிரபாவிற்கும் dr அர்ச்சுனவிற்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.

    • @lankacorner70
      @lankacorner70 20 วันที่ผ่านมา

      th-cam.com/video/CgNipDHaMO0/w-d-xo.htmlsi=n8kc8Gi4Ii_5HJeJ

  • @gnanakulasingamnarmatha2937
    @gnanakulasingamnarmatha2937 21 วันที่ผ่านมา +6

    எமது அர்ச்சுனாவுடனான நேர்காணல் மிகவும் நேர்த்தியானதாக இருந்தது அண்ணா வாழ்த்துக்கள் nanri

  • @satheesansivasubramaniam6090
    @satheesansivasubramaniam6090 21 วันที่ผ่านมา +11

    Dr aruchchuna methaku thalaivar Mama valarppil valarththa pillai dr aruchchuna very high honest person

    • @mathyratna8089
      @mathyratna8089 21 วันที่ผ่านมา

      really true 👌👌💯💯

  • @thusakaran7967
    @thusakaran7967 21 วันที่ผ่านมา +8

    பிரபா அண்ணா👏👏👏👏👏👏👏👏👏தமிழுணர்வு மீடியா❤❤❤🙏🙏🙏

  • @johnpaulprithiviraj2204
    @johnpaulprithiviraj2204 21 วันที่ผ่านมา +7

    அவர்கள் நிர்வாக பிணக்கிற்காக எடுத்தவுடன் வேலை நிறுத்தத்தை மேற் கொண்டது மிகத்தவறான செயற்பாடாகும்

  • @98pre
    @98pre 21 วันที่ผ่านมา +6

    மருத்துவர்கள் கடவுள் அல்ல அல்லது கடவுளைப் போன்றவர்கள் அல்ல. அவர்கள் மருத்துவ வல்லுநர்கள், அவர்கள் மற்ற வேலைகளைப் போலவே வேலை செய்ய ஊதியம் பெறுகிறார்கள்.
    மற்ற மனிதர்களைப் போலவே அவர்களையும் மரியாதையுடன் நடத்துங்கள். நீங்கள் அவர்களைக் கடவுளைப் போல நடத்தினால், அந்தத் துறையில் ஊழலைப் பார்க்காமல் பாராமுகமாக இருப்பீர்கள்

  • @EelathinKural
    @EelathinKural 21 วันที่ผ่านมา +8

    தம்பி அர்சுணா 2009ம் ஆண்டிற்கு முன் இவர்கள் அனைவரும் நேர்மையானவர்களாக நடித்தவர்கள் 2009 இன் பின்னரான காலத்தில் எங்களை தட்டிக்கேட்க யாருமில்லை என்ற துணிவில் ஆடும் ஆட்டம் தான் இது தற்போது நீங்கள் தட்டிக் கேட்க வந்துவிட்டீர்கள் என்பது தான் இவர்களின் ஆத்திரத்திற்கு காரணம் உங்கள் போராட்டத்திலிருந்து ஒரு விடயம் தெளிவாகத்தெரிகிறது எம் தமிழீழ மக்கள் இன்றும் உணர்வெழிச்சியுடன் தான் உள்ளார்களென்று கவலை வேண்டாம் தம்பி மாற்றம் ஒன்றே மாறாதது எல்லாம் கூடிய விரைவில் மாறும் தொடர்க உங்கள் எம்மின மீட்பிற்கான போர் இனமான உணர்வுள்ள அத்தனை தமிழர்களும் என்றும் உங்கள் பின்னால் என்பதை மறக்க வேண்டாம் வாழ்த்துக்கள்👍

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 21 วันที่ผ่านมา +9

    உலகப்பந்தில் தமிழர்கள்🏰⛪⛰️🌋 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @user-tb6jx6nl2i
    @user-tb6jx6nl2i 21 วันที่ผ่านมา +4

    தங்கத்தமிழும் தமிழீழமண்ணும் எங்கள் இருவிழிகள்

    • @thusakaran7967
      @thusakaran7967 20 วันที่ผ่านมา

      நாங்கள் விடுதலைப் புலிகள்

  • @alexx2836
    @alexx2836 21 วันที่ผ่านมา +4

    மக்களே இவர் வருங்காலத்துக்கு ஏற்ற மாதிரி கதைக்கிறார் உண்மையை பேசுகிறார்.

  • @myday066
    @myday066 21 วันที่ผ่านมา +1

    May God bless you Archuna ❤❤❤

  • @user-hz3tr5pb7c
    @user-hz3tr5pb7c 21 วันที่ผ่านมา +4

    Sirantha...thalamai.,amainthal.maverarkalenkanavunanavakum

  • @tharaniveth7292
    @tharaniveth7292 21 วันที่ผ่านมา +2

    பெருங்கடல் ....பெருங்கடலை அசைத்துக்கொண்டிருக்கிறது அர்ச்சுனா என்கின்ற ஓர் சின்ன திமிங்கில குஞ்சு _ பெயர் அறியாத கவிஞ்ஞரின் கவிதை வரிகளிலிருந்து...

    • @JuBrDeny2084
      @JuBrDeny2084 20 วันที่ผ่านมา

      Yes! eppo digital uham .

  • @thurairajahsivakumar4612
    @thurairajahsivakumar4612 20 วันที่ผ่านมา +1

    ❤🎉

  • @lalithathiru3171
    @lalithathiru3171 21 วันที่ผ่านมา

    Really good question and answer Thank you

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 21 วันที่ผ่านมา +1

    ❤❤❤ dr nice

  • @KCK7303
    @KCK7303 20 วันที่ผ่านมา +1

    Dr Arjuna ஒரு தடவையாவது தான் கொடுத்த பேட்டிகளை திரும்ப பார்த்தால் கொஞ்சம் தன்னை நெறிப்படுத்தலாம். ஒரு விடயத்தை சொல்வதற்கு வேறு கதைகளை சேர்த்து சொல்வது தவிர்க்கப்படலாம். கொஞ்சம் நித்திரை கொண்டு refresh பண்ண வேணும். தொடர்ச்சியாக வேலை செய து அநு பற்றியே கதைக்கும் போது சில குழப்பங்கள் இருப்பதாக எண்ண வைக்கும்

  • @user-tf7oz4tw3u
    @user-tf7oz4tw3u 21 วันที่ผ่านมา +1

    Hats off to the doctor and special thanks to Balasingham anna to bring out this scandal where traditional media fail to cover this scandal . Most importantly there is huge negligence in duty by all the doctors and all the government authorities who neglected such improper practice and more over stealing from a public property is such a shame . More over i personally think that tamil nadu government is behind causing harm for the doctor and beginning campaign to character assassination plots the noble ability of this doctor and such doctors like him . Hats off annakal for bringing this to light and its the duty of people to assess this with cold indifference . Shame on you srilankan media to not to talk about this or about the protest .

  • @LeafsNationJaffna
    @LeafsNationJaffna 21 วันที่ผ่านมา

    Great Job Dr you Tell Truth 🎉🎉🙏🙏

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 21 วันที่ผ่านมา +1

  • @user-wz7ri9zk7o
    @user-wz7ri9zk7o 21 วันที่ผ่านมา +2

    👍🙏🙏🙏🙏🙏🙏

  • @nilavanuk4799
    @nilavanuk4799 21 วันที่ผ่านมา +2

    👍👌🙏

  • @NiranjanNiranjan-yu9oo
    @NiranjanNiranjan-yu9oo 21 วันที่ผ่านมา +3

    🎉🎉🎉🎉

  • @gnanamgnanam263
    @gnanamgnanam263 21 วันที่ผ่านมา +1

    ❤❤👍

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 18 วันที่ผ่านมา

    தெளிவாக பேசுகின்றார்

  • @RatheeRatheepan
    @RatheeRatheepan 21 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @spencerhastings2247
    @spencerhastings2247 21 วันที่ผ่านมา +2

    👍🙏🏻🙏🏻🙏🏻

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 21 วันที่ผ่านมา

    Elam Tamils fighting each other

  • @Rani-yi7lu
    @Rani-yi7lu 20 วันที่ผ่านมา

    😮😮😮😮

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vt 20 วันที่ผ่านมา

    இவர் நிச்சயம். அரசியலுக்கு. வரவேண்டும்

    • @ponkuna
      @ponkuna 20 วันที่ผ่านมา

      @@LalithaaSuthakaran-xh6vt இவர் அரசியலுக்கு வந்துவிட்டால் மிகுதி 25 வைத்தியர்களும் வைத்தியசாலையை வசதியாக பார்த்துக் கொள்வார்கள். பரவாயில்லையா?

  • @JuBrDeny2084
    @JuBrDeny2084 20 วันที่ผ่านมา

    Doctor ku nandri❤ Tamil makkledael (mafiyakkal) welikkonduwathamaikku❤ aanal elangai .0000 maha ullathukku ethuwu oru karanam.

  • @vallipuramparameswaran9800
    @vallipuramparameswaran9800 20 วันที่ผ่านมา

    பிரபாவால் ஒன்றுமே எதிர்ந்து கதைக்க முடியல இல்லை ஏன் என்ற படிந்தவர்கள். தூவாரகா மாதிரி பொம்மை இல்லை டாக்டர் மிஸ்ட இன்பத் தமிழ்

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uo 20 วันที่ผ่านมา

    What does Human Rights do in Jaffna. It is washing back of Government. Human Rights immediatly take action on provincial Director Saman paththirana Who does actions against the human Rights of public and againts law of Govermen

  • @sivasivapatham5168
    @sivasivapatham5168 21 วันที่ผ่านมา +2

    unkalaiptti Perumai pesamal kedda kelviku pathil kodukalame

    • @mathyratna8089
      @mathyratna8089 21 วันที่ผ่านมา

      Dr Archuna thannai perumai peesavilai thannudai nilamaiyai
      eduththu sollukirar Dr Archuna muran paduvathu petiya maffiah hangs groups Dr Archuna Elon person and makkal

  • @AsAs-lf2fk
    @AsAs-lf2fk 21 วันที่ผ่านมา +1

    அருச்சுணா ராமநான் மருத்துவர் விசறன் மாதிரி முகனுலை பாவிக்கவேண்டாம் சொன்னால் சொன்னமாதிரி இருக்கணும் நான் யாழ்ப்பாணத்து தமிழன் எண்றால் என்ன? அப்படியானால் மட்டக்களப்பான் யார்? நான் உன்மையை சொல்ல விரும்பவில்லை ஆனால் பொறுமைக்கும் எல்லை உண்டு மட்டக்களப்பான் நினைத்து இருந்தால் எப்பபோ தமிழ் இழம் கிடைத்திருயும் 😂

  • @jenajeya5253
    @jenajeya5253 5 วันที่ผ่านมา

    Est-ce hôpital poltic ?

  • @uruthirasingamvelmuruga
    @uruthirasingamvelmuruga 21 วันที่ผ่านมา

    மயூரன் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @srikugansathasivam4791
    @srikugansathasivam4791 21 วันที่ผ่านมา +2

    His motivation is to become a political leader not to be generous
    His Hipocritism is now become as controversial issue
    The issue of Hospital is Departmental not his
    Personnel
    And he can't take any decisions unilaterally
    That means he wanted to become a
    Hero using this situation and make it
    Favourable for him
    UNDER the regulations of Department you could complain about any issues but you cannot take this issue in your hands and oppose the
    Disciplinary procedures
    You think you are the superior but you haven't had the knowledge of.a consultant
    You will be out of the game very soon
    And your conduct and the character had been focused on TV already
    He is not a Hero
    He is going to become. ZERO
    You could have resigned and devoted for the People

    • @hsi9285
      @hsi9285 21 วันที่ผ่านมา +1

      I can understand who you are. Whatever few
      People like you say he is a hero in the minds of people who were affected by the actions of the persons you are supporting. You assume that you have the support of the corrupted people in every corner. Don’t forget what happened to Kotabaya not long ago

    • @yamunasatkunan8819
      @yamunasatkunan8819 21 วันที่ผ่านมา

      No matter. All corrupted details are in light. So you cant cheat innocent people any more. Dr Archuna opened all peoples eyes. So careful God is watching you.

    • @yamunasatkunan8819
      @yamunasatkunan8819 21 วันที่ผ่านมา

      Hats off
      Dr. Archuna.
      Srilanka need doctors like you. You made a big change within few days. God bless you Dr Archunana.

    • @yamunasatkunan8819
      @yamunasatkunan8819 21 วันที่ผ่านมา

      Success stars from zero. Dr you are great.

  • @user-hz3tr5pb7c
    @user-hz3tr5pb7c 21 วันที่ผ่านมา +1

    Savakachserimavattamella

    • @thamilunarvu6322
      @thamilunarvu6322  21 วันที่ผ่านมา

      agree sorry

    • @thilipdhev
      @thilipdhev 21 วันที่ผ่านมา

      What does this mean?​@@thamilunarvu6322

    • @thilipdhev
      @thilipdhev 21 วันที่ผ่านมา

      What does it mean?

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 20 วันที่ผ่านมา

    இப்ப நல்லா விளங்குதே? "என்ர பிள்ளையை டாக்குத்தருக்கு - எஞ்ஜினியருக்குத் தான் படிப்பிப்பன்; அது தான் எனக்கு கௌரவம்; உசத்தி; சமூகத்தில மரியாதை. அதோட இலட்சக் கணக்கில உழைப்பு, பெரிய பங்களா மாதிரி வீடு, ஒண்டுக்கு ரெண்டு கார் எண்டு சொகுசா வலு எழுப்பமா ஊருக்கெல்லாம் காட்டாப்பு காட்டி, பறை தட்டலாம்!" உந்த வரட்டுக் கௌரவ நினைப்புகள முதலில நிப்பாட்டுங்கோ...!! படிக்காட்டியும் நேர்மையா உழைச்சு மனச் சாட்சிக்கு பயந்து வாழோணும். இந்த மாதிரி மடிப்பு கலையாம உடுப்பு உடுத்தி, காரில வலம் வருகிற சீமான்களை விட நெற்றி வியர்வை சிந்தி தோட்டம் கொத்தி உழைக்கிற ஏழை விவசாயி இருநூறு மடங்கு உசத்தி... அவனுக்குத் தான் இனி கைகூப்பி, மரியாதை கொடுக்கோணும்... தெரியுமே?! மெத்தப் படிச்சவங்கள் எண்டதுக்காக கண்ட கள்ளங்களை எல்லாம் தலையில தூக்கி வைச்சுக் கொண்டு கொண்டாட முடியாது.

  • @ponkuna
    @ponkuna 21 วันที่ผ่านมา +1

    வீடியோவின் முன்னோட்டம் என்பது பிச்சைக்காரன் சத்தி எடுத்ததைப் போன்றது. அருவருப்பாக உள்ளது. 3 நிமிடங்கள் நாசம்
    ஒரே கதையை திரும்பத் திரும்பக் கேட்க நேரமும் இல்லை. நான் வீடியோவை நிறுத்தி விட்டேன் தவிர்த்து விடலாமே!

    • @KCK7303
      @KCK7303 20 วันที่ผ่านมา

      முன்னோட்டத்திற்கான கேள்விகள் கச்சிதமாக இருந்தன, ஆனாலும் பதில் இணைப்பு editing மிகவும் மோசமானதாக தான் இருக்கிறது .

  • @kandethava293
    @kandethava293 21 วันที่ผ่านมา +2

    Please help him out, He needs mental health Doctor basically he is
    Padiththa muttal