கான்க்ரீட் பில்லர் ஷூவில் செய்யும் மாற்றங்கள் குறைந்த செலவில் கான்க்ரீட் வீடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • நான் உங்கள்......
    மேஸ்திரி சீனி
    இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை
    நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம்
    சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு
    இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச்,
    6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம்
    9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம்
    வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    கண்ணுக்கு தெரியாத கல்லை வைத்து ஸ்ட்ராங் என்று நினைத்து கட்டுவதை விட இந்த ஃபார்முலவை பயன்படுத்தி உங்கள் கண் முன் தரமான கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    குறைந்த செலவில் புதிய வீடு கட்ட விரும்புபவர்களுக்கு இந்த முறையில் உங்கள் ஊரில் உள்ள மேஸ்திரி வைத்து அமைத்து கொள்ளலாம்
    மேஸ்திரி சென்ட்ரிங் வேலை செய்பவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்ட முழு பயிற்சியும் எங்கள் யூடியூப் செனலில் வழியாக அளிக்கப்படும்
    இந்த வீடியோ பார்ப்பவர்கள் எங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி மேலும் வர வீடியோக்களை காணுங்கள்
    கைபேசி எண்: 6381604865 (Whatsapp)
    (காலை 6AM-9AM , மாலை 6PM-9PM)
    ...நன்றி...

ความคิดเห็น • 29

  • @sivamanisivamani495
    @sivamanisivamani495 ปีที่แล้ว +1

    ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா சிவமணி திருவண்ணாமலை

  • @bharathamani5778
    @bharathamani5778 10 หลายเดือนก่อน

    அருமை சீனு... உங்க நல்ல மனசுக்கு இறைவன் அருள் என்றும் உண்டு

  • @sakthi9674
    @sakthi9674 ปีที่แล้ว +3

    Semaya iruku bro 👍👍👍

  • @jsk1238
    @jsk1238 ปีที่แล้ว +4

    பாராட்டுகள்

  • @batshabai4837
    @batshabai4837 ปีที่แล้ว +1

    மறு சுழற்சி முறை நல்ல தொரு யோசனை வாழ்த்துக்கள்👍💯

  • @bharathikannan4064
    @bharathikannan4064 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் பாராட்டக்கூடிய விஷயம் தான் நன்றி

  • @rajendranvellu746
    @rajendranvellu746 ปีที่แล้ว +2

    Super

  • @sivasundaram7792
    @sivasundaram7792 7 หลายเดือนก่อน

    Great job

  • @ramachandranprasana715
    @ramachandranprasana715 9 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி நண்பரே

  • @mgavillagecookingchennal8014
    @mgavillagecookingchennal8014 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @saravanan9106
    @saravanan9106 ปีที่แล้ว +1

    Super ideas bro

  • @ashakarthik6225
    @ashakarthik6225 ปีที่แล้ว +2

    👍

  • @thiyagus3106
    @thiyagus3106 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் நண்பா

  • @gopilook
    @gopilook ปีที่แล้ว +3

    செங்கல்லை உடைச்சுப் போட்டு விடலாம். உடைக்க முடியாத பெரிய அளவிலான கான்கிரீட் எப்படி பயன்படுத்துவீர்கள்.

  • @rajangam6613
    @rajangam6613 ปีที่แล้ว

    Super super na👌👌👌🙏🏻

  • @mohamedbahath5811
    @mohamedbahath5811 ปีที่แล้ว +1

    Super anna😘😘😘

  • @peacefull3855
    @peacefull3855 ปีที่แล้ว +3

    Sako naan enna koorinen endraal, neenga video moolam seivathu eppadi endru solli thaan kodukkureenga, ore naalil muzhuvadum video podungannu sollala, neenga unga formula use panni kattum veettai a to z ellam thelivaaga video seithu , antha veettai katti muditha piragu muzhuvadum thevaiyaanadai edit seithu podungannu sonnen sako,... Thani nabar kooda unga formula use panni veedu kattanum, antha alvukku thelivaga podunga sako,.... 🚨 6 matham piragu naan kooriyadu Pola seidu daily oru video pottinganna kooda pakkalam, aanal ippadi neenga kooruvadu aarumatham koooravendi varum...🚨, .. ... Illana unga formula use panni chinna chinnathaa demo house katti video eduthu podunga sako .... 🚨 ... Ungaloda nalla ennamum muyarchiyum iraivanin arulum udaviyum kondu vetri adaiya vazhthukkal sako 🌹👍... nandri 🌹

  • @laajitalkies3849
    @laajitalkies3849 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @krish.vivasayam
    @krish.vivasayam ปีที่แล้ว

    Next video ku waiting......

  • @manirathi294
    @manirathi294 ปีที่แล้ว

    Bro Elec pvc laine to gancrit explain

  • @manirathi294
    @manirathi294 ปีที่แล้ว

    Nanpa Briegs host not steels paisa extra varum pola threthu pls ttl a soluga .total la or sumal ,house video give me thanks

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 ปีที่แล้ว

    👍👍👍👍💐🙏

  • @smswed9499
    @smswed9499 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா இந்த காண்ட்ராக்ட் விடுல வெயில் டயத்துல ஹீட் அதிகமா இருக்குமா எப்படின்னு அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 ปีที่แล้ว

      Asian coolpaint அடிக்க லாம்.

    • @Asha_S
      @Asha_S  ปีที่แล้ว

      செங்கல் வீட்டில் என்ன டெம்பரேச்சர் ஹிட்டு வருதோ அதே டெம்பரேச்சர் தான் இதில் வரும் அண்ணா

  • @rajavenkat113
    @rajavenkat113 ปีที่แล้ว +3

    Nice 👍👍👍

  • @balamurugang8137
    @balamurugang8137 ปีที่แล้ว

    ❤❤❤