Asha S
Asha S
  • 111
  • 900 612
கான்கிரீட் வீட்டிற்கு ஃபைல் அமைக்கும் புதிய முயற்சி சிவா அண்ணன் கோவை மாவட்டம் Asha S...
நான் உங்கள்......
மேஸ்திரி சீனி
இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை
நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம்
சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு
இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச்,
6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம்
9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம்
வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
கண்ணுக்கு தெரியாத கல்லை வைத்து ஸ்ட்ராங் என்று நினைத்து கட்டுவதை விட இந்த ஃபார்முலவை பயன்படுத்தி உங்கள் கண் முன் தரமான கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
குறைந்த செலவில் புதிய வீடு கட்ட விரும்புபவர்களுக்கு இந்த முறையில் உங்கள் ஊரில் உள்ள மேஸ்திரி வைத்து அமைத்து கொள்ளலாம்
மேஸ்திரி சென்ட்ரிங் வேலை செய்பவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்ட முழு பயிற்சியும் எங்கள் யூடியூப் செனலில் வழியாக அளிக்கப்படும்
இந்த வீடியோ பார்ப்பவர்கள் எங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி மேலும் வர வீடியோக்களை காணுங்கள்
கைபேசி எண்: 6381604865 (Whatsapp)
(காலை 6AM-9AM , மாலை 6PM-9PM)
...நன்றி...
มุมมอง: 1 122

วีดีโอ

இந்த கான்கிரீட் வீட்டை பற்றிய சிந்திக்க வைக்கும் தகவல் Asha S
มุมมอง 3.7Kหลายเดือนก่อน
நான் உங்கள்...... மேஸ்திரி சீனி இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம் சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச், 6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம் 9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம் வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமை...
கான்கிரீட் வீடு மதுரை மாவட்டத்திலும் Asha S.
มุมมอง 2.4Kหลายเดือนก่อน
நான் உங்கள்...... மேஸ்திரி சீனி இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம் சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச், 6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம் 9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம் வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமை...
எனக்குத் தெரிந்த தொழில்நுட்பங்களை அனைவருக்கும் கற்றுத் தரும் நண்பர் Asha S..
มุมมอง 1.3Kหลายเดือนก่อน
நான் உங்கள்...... மேஸ்திரி சீனி இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம் சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச், 6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம் 9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம் வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமை...
வேலூர் மாவட்டத்தில் இருந்து நண்பர் தேவேந்திரன் முயற்சி Asha S.....
มุมมอง 2.4Kหลายเดือนก่อน
நான் உங்கள்...... மேஸ்திரி சீனி இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம் சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச், 6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம் 9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம் வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமை...
புதிய முறையில் ஜன்னல் நிலகால்அமைக்கும் முறை காங்கிரீட் வீட்டில் Asha S...
มุมมอง 8K2 หลายเดือนก่อน
நான் உங்கள்...... மேஸ்திரி சீனி இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம் சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச், 6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம் 9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம் வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமை...
கான்கிரீட் வீட்டின் தலைவாசல் வாசக்கால் வைக்கும் பூஜை Asha S...
มุมมอง 1.3K3 หลายเดือนก่อน
நான் உங்கள்...... மேஸ்திரி சீனி இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம் சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச், 6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம் 9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம் வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமை...
இக்கால இன்ஜினியர்களின் புதிய வளர்ச்சிப் பாதை புதிய புதிய முயற்சி Asha S....
มุมมอง 1.3K4 หลายเดือนก่อน
நான் உங்கள்...... மேஸ்திரி சீனி இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம் சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச், 6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம் 9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம் வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமை...
என்னுடைய முயற்சி அனைத்தும் உங்களுக்கு குறைந்த விலையில் அமையட்டும் என்று Asha S..
มุมมอง 6K4 หลายเดือนก่อน
நான் உங்கள்...... மேஸ்திரி சீனி இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம் சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச், 6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம் 9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம் வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமை...
கான்கிரீட் பேஸ் மட்டம் மற்றும் காங்கிரீட் வீடு எந்த நிலையிலும் நீர்கசிவு ஏற்படாது Asha S....
มุมมอง 7K4 หลายเดือนก่อน
நான் உங்கள்...... மேஸ்திரி சீனி இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம் சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச், 6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம் 9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம் வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமை...
காங்கிரட் வீடு அமைக்க அனைவரும் பயன் பெறும் வகையில் என்னுடைய பயணம் Asha S..
มุมมอง 1.9K5 หลายเดือนก่อน
நான் உங்கள்...... மேஸ்திரி சீனி இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம் சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச், 6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம் 9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம் வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமை...
எது உறுதியானது கான்கிரீட் வீடா மற்ற கல்லில் கட்டும் வீடா எது செலவு குறைவானது Asha S...
มุมมอง 2.1K5 หลายเดือนก่อน
நான் உங்கள்...... மேஸ்திரி சீனி இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம் சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச், 6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம் 9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம் வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமை...
கான்கிரீட் வீட்டின் செயல்முறை வீடியோக்கள் Asha S construction...
มุมมอง 2.2K5 หลายเดือนก่อน
நான் உங்கள்...... மேஸ்திரி சீனி இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம் சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச், 6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம் 9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம் வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமை...
கான்கிரீட் வீட்டை இந்த நண்பரைப்போல் முயற்சிசெய்தால் அனைவருக்கும் தரமான வீடு. Asha S..
มุมมอง 3.5K6 หลายเดือนก่อน
நான் உங்கள்...... மேஸ்திரி சீனி இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம் சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச், 6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம் 9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம் வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமை...
கான்கிரீட் சேர்வான் முறையில் பயணிக்கும் நண்பரின் முயற்சி Asha S construction...
มุมมอง 1.3K6 หลายเดือนก่อน
கான்கிரீட் சேர்வான் முறையில் பயணிக்கும் நண்பரின் முயற்சி Asha S construction...
இனி ஒவ்வொரு தொழிலாளியும் குறைந்த முதலீட்டை வைத்து சேர்வாள் முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள் Asha S..
มุมมอง 9826 หลายเดือนก่อน
இனி ஒவ்வொரு தொழிலாளியும் குறைந்த முதலீட்டை வைத்து சேர்வாள் முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள் Asha S..
காங்கிரட் வீட்டின் ஆஷா பில்டரின் புதிய சைட் பூமி Asha S construction..
มุมมอง 7116 หลายเดือนก่อน
காங்கிரட் வீட்டின் ஆஷா பில்டரின் புதிய சைட் பூமி Asha S construction..
தமிழ்நாட்டில் மிக மிக உறுதியான இப்படி ஒரு காங்கிரட் வீடு Asha S construction..
มุมมอง 4K6 หลายเดือนก่อน
தமிழ்நாட்டில் மிக மிக உறுதியான இப்படி ஒரு காங்கிரட் வீடு Asha S construction..
அனைவருக்கும் சுலபமான முறையில் கான்கிரீட் வீடு அமைக்க Asha builders....
มุมมอง 2.7K6 หลายเดือนก่อน
அனைவருக்கும் சுலபமான முறையில் கான்கிரீட் வீடு அமைக்க Asha builders....
கான்கிரீட் வீட்டின் பற்றிய கொல்லிமலை அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் கருத்து Asha S...
มุมมอง 6047 หลายเดือนก่อน
கான்கிரீட் வீட்டின் பற்றிய கொல்லிமலை அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் கருத்து Asha S...
கான்கிரீட் வீட்டை தங்கள் மாவட்டத்தில் அமைக்க முயற்சி செய்யும் நண்பர் Asha S..
มุมมอง 1K7 หลายเดือนก่อน
கான்கிரீட் வீட்டை தங்கள் மாவட்டத்தில் அமைக்க முயற்சி செய்யும் நண்பர் Asha S..
காங்கிரட் வீட்டின் மிடில் கிளாஸ் நண்பரின் பரிந்துரை Asha S
มุมมอง 1.8K7 หลายเดือนก่อน

கான்கிரீட் வீடு திருச்சி நண்பர்களின் பார்வை Asha S construction...

சுவர் பூசப்படாத வீடு குறைந்த காலத்தில் அமைக்கக்கூடிய வீடு ஆனால் உறுதியானது Asha S..
มุมมอง 4.6K7 หลายเดือนก่อน
சுவர் பூசப்படாத வீடு குறைந்த காலத்தில் அமைக்கக்கூடிய வீடு ஆனால் உறுதியானது Asha S..
புது ஐடியா இயற்கையான ஏழைகளின் ஏசி Asha S construction...
มุมมอง 1.3K7 หลายเดือนก่อน
புது ஐடியா இயற்கையான ஏழைகளின் ஏசி Asha S construction...
ஒரு புதிய முறையில் குளிர்ச்சி தரும் கான்கிரீட் வீடு Asha S @ construction...
มุมมอง 2.8K7 หลายเดือนก่อน
ஒரு புதிய முறையில் குளிர்ச்சி தரும் கான்கிரீட் வீடு Asha S @ construction...
தரமான வீடு அமைக்க நண்பரின் முயற்சி Asha S @ construction...
มุมมอง 1.1K7 หลายเดือนก่อน
தரமான வீடு அமைக்க நண்பரின் முயற்சி Asha S @ construction...
sf.1400 ரூபாய் பட்ஜெட்டில் அமைக்க நினைக்கும் நண்பர்களுக்கான வீடியோ Asha S ..
มุมมอง 6K8 หลายเดือนก่อน
sf.1400 ரூபாய் பட்ஜெட்டில் அமைக்க நினைக்கும் நண்பர்களுக்கான வீடியோ Asha S ..
concrete building Pudukkottai number visit Asha S construction ...
มุมมอง 1.9K8 หลายเดือนก่อน
concrete building Pudukkottai number visit Asha S construction ...
குறைந்த பட்ஜெட்டில் காங்கிரட் டைனி ஹவுஸ் square feet ரூ.1150 Asha S Builders..
มุมมอง 13K8 หลายเดือนก่อน
குறைந்த பட்ஜெட்டில் காங்கிரட் டைனி ஹவுஸ் square feet ரூ.1150 Asha S Builders..

ความคิดเห็น

  • @mkganeshkaki4419
    @mkganeshkaki4419 15 ชั่วโมงที่ผ่านมา

    எனக்கு சின்னதா வீடு கட்டி குடுப்பீங்களா அண்ணா

  • @poombukarram7133
    @poombukarram7133 2 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் தம்பி அருமை.

  • @mythilishankar7398
    @mythilishankar7398 6 วันที่ผ่านมา

    செல்நண்பர்

  • @VIJAYALAKSHMIUR
    @VIJAYALAKSHMIUR 8 วันที่ผ่านมา

    Super vedu nangalum katanum

  • @s.srisenthilkumar3657
    @s.srisenthilkumar3657 9 วันที่ผ่านมา

    Super anna உங்களை ஏப்பேது சந்திக்கலாம்

  • @s.srisenthilkumar3657
    @s.srisenthilkumar3657 10 วันที่ผ่านมา

    உங்கள் இருவருக்கும் நன்றி உங்களை எப்படி அணுகுவது

  • @estherv8139
    @estherv8139 10 วันที่ผ่านมา

    உங்க நம்பர் plesse

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 13 วันที่ผ่านมา

    Very good sir

  • @SenthilPriyash
    @SenthilPriyash 17 วันที่ผ่านมา

    Singapore model same bro

  • @pandiank8445
    @pandiank8445 18 วันที่ผ่านมา

    Location?

  • @bavanandambavanandam9073
    @bavanandambavanandam9073 18 วันที่ผ่านมา

  • @user-cx5vs4mi2h
    @user-cx5vs4mi2h 18 วันที่ผ่านมา

    வாழப்பாடி வீடு கட்டித்தர முடியுமா அண்ணா

  • @paramasivan5040
    @paramasivan5040 18 วันที่ผ่านมา

    Super 👌 👍

  • @NISImedia
    @NISImedia 18 วันที่ผ่านมา

    Anna chennai la irunthu Peter . Please chennai pakkam vanga

  • @ramkumarchettiyar
    @ramkumarchettiyar 18 วันที่ผ่านมา

    👍

  • @leedhiyalulaganathan4316
    @leedhiyalulaganathan4316 19 วันที่ผ่านมา

    கம்பி கணக்கு

  • @SenthilPriyash
    @SenthilPriyash 19 วันที่ผ่านมา

    Super bro I am Singapore now my idea also same

  • @leedhiyalulaganathan4316
    @leedhiyalulaganathan4316 21 วันที่ผ่านมา

    தம்பி நான் பாண்டிச்சேரி எனக்கு கட்டவேண்டிய உள்ளது நீங்கதான் கட்டிதரனும்

  • @leedhiyalulaganathan4316
    @leedhiyalulaganathan4316 21 วันที่ผ่านมา

    நண்பரே நீங்கள் ஷீட்டை எப்படி பொருத்தரிங்க என்பதை வீடியோ போடுங்க அது ரொம்ப பிரயோஜனமாய் இருக்கும்

  • @VelmuruganVelmurugan-o6q
    @VelmuruganVelmurugan-o6q 23 วันที่ผ่านมา

    Perambalur lla vedu kattanum sollunga unga நம்பர் kudunga

  • @VelmuruganVelmurugan-o6q
    @VelmuruganVelmurugan-o6q 23 วันที่ผ่านมา

    Perambalur enga bro

  • @shiekshafi6009
    @shiekshafi6009 23 วันที่ผ่านมา

    Nasiees.vari

  • @tamilarasu3618
    @tamilarasu3618 28 วันที่ผ่านมา

    Good job 👍👍👍

  • @allahbuxsikkandar5747
    @allahbuxsikkandar5747 28 วันที่ผ่านมา

    1000 சதுர அடியில் வீடு கட்ட எவ்வளவு சிலவு ஆகும்

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 28 วันที่ผ่านมา

    ❤அருமையான பதிவு நன்றி ஆண்டவர் தங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக ஆமென்❤கோவை❤

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 28 วันที่ผ่านมา

    ❤அண்ணா உங்கள் நேர்மை எனக்கு பிடித்தது நானும் 1 வீடுகட்ட வேண்டும் கோவையில் கட்டிடுவீர்களா❤கோவை❤

  • @shreelakshmiinternationalt6527
    @shreelakshmiinternationalt6527 29 วันที่ผ่านมา

    10/10 wall making materials list pls soluingaa sir

  • @tamilantangam6660
    @tamilantangam6660 29 วันที่ผ่านมา

    வாழ்க , வளர்க 👍👍👍

  • @karthikeyanp1024
    @karthikeyanp1024 29 วันที่ผ่านมา

    சீனி அண்ணா கலைஞர் வீடு 2 வீடுகட்ட வேண்டும் . சில ஆலோசனை தேவைபடுகிறது. உங்களை சந்தித்து பேச வேண்டும். தயவுசெய்து எங்களுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியுமா. நீங்கள் எங்கே இருந்தாலும் நேரில் வர தயாராக உள்ளோம்

  • @sivaraji5717
    @sivaraji5717 29 วันที่ผ่านมา

    Hi bro super policy. Sqft evlokku pantringa pls replay.

  • @Captain-Empire
    @Captain-Empire หลายเดือนก่อน

    உங்க கிட்ட தொழில் கற்றுக்கொள்ளலாமா அண்ணா?

  • @karthikeyanp1024
    @karthikeyanp1024 หลายเดือนก่อน

    அண்ணா கலைஞர் வீடு அளவு 20''*17'' கட்டி தருவிங்களா

  • @selvam.bseanaa4176
    @selvam.bseanaa4176 หลายเดือนก่อน

    மேஸ்திரி சீனி. அண்ணா அவர்களுக்கு வணக்கம் மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து சேனா என்ற செல்வம் இந்த இரண்டு பில்டிங்கும் முடிஞ்சிருச்சு... அப்படி நல்லபடியா வந்து கட்டிடங்கள் கட்டியாச்சு எனும்போது எனக்கு மிக சந்தோசம் பல விஷயங்களை சிக்கனமாகவும் லேபர குறைக்கும் நல்ல ஒரு கட்டிடத்தை தரமான உறுதித் தன்மையோடு நீங்க கட்டி கொடுக்குறீங்க... அப்படிங்கறது வந்து மிகச்சிறப்பு.... இன்னும் கொஞ்சம் உங்களுடைய லேபர் கெப்பாசிட்டி மேன் பவரை வந்து கூட்டுங்க... குறைந்த பட்சம் இந்த தமிழ்நாட்டில் இருக்க மக்கள் நிறைய பேருக்கு இந்த விஷயம் போய் சென்றடையும் நாலு மாசத்துக்கு ரெண்டு வீடு கட்டினால் நிறைய பேருக்கு கிடைக்காம போயிடும்... கிடைப்பதற்கு வாய்ப்பில்லை குறைந்தது ஒரு மாசத்துக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்கணும் அதுவும் தரமாக கட்டி கொடுக்கணும் உறுதியாக கட்டி கொடுக்கணும் உறுதித் தன்மையில் எந்த குறைபாடும் இல்லாமல் இருக்கணும் அப்படிங்கற கொள்கையோடு நீங்க செயல்படுகிறீர்கள்.... அதனாலதான் நீங்க வந்து கூடுதலான பில்டிங்கை வந்து புக் பண்ணாம செய்ய முடிந்த அளவுக்கு மட்டும் நீங்க வேலையை ஏற்றுக் கொண்டு செய்றீங்க.... அது எங்களுக்கு நல்ல புரியுது இருந்தாலும் இன்னைக்கு நிறைய பேர் வந்து கட்டிட பணியாளர்களாக இருக்குறாங்க... அதில் செலக்ட் பண்ணி நீங்க வந்து திறம்பட செய்ய பாருங்கள.. முயன்றால் முடியாதது ஒன்றுமல்ல அப்படிங்கிற ஒரு நம்பிக்கையோடு உங்களுக்கு மனதார நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    • @muthukumarra4398
      @muthukumarra4398 หลายเดือนก่อน

      அண்ணா மேலூர் ல எந்த ஏரியா சொல்லுங்க அண்ணா வந்து வீட்ட பாக்கணும் நான் நரசிங்கம்பட்டி தான் அண்ணா

  • @simmav7229
    @simmav7229 หลายเดือนก่อน

    Andha manda maira less attu da

  • @Ranifapa.189gmailcom
    @Ranifapa.189gmailcom หลายเดือนก่อน

    இந்த மாதிரி வீட்டுக்கு கலைஞர் காப்பீடு திட்டம் கிடைக்குமா

  • @nazeerameerjan5263
    @nazeerameerjan5263 หลายเดือนก่อน

    ஐயா, உங்க வீடியோவை பார்த்து யாராவது தொடர்பு கொண்டால் Respond செய்யவும் நான் whatts up ல் msg செய்தேன் இதுவரை பதில் இல்லை

  • @nadimuthu2312
    @nadimuthu2312 หลายเดือนก่อน

    அண்ணா வீட்டுக்குள்ள சூடு வருமா

  • @baskarsagayam3222
    @baskarsagayam3222 หลายเดือนก่อน

    Super bro 🎉🎉🎉🎉🎉🎉

  • @arumram4642
    @arumram4642 หลายเดือนก่อน

    Hi bro unga contact number kodunga

  • @dhakshinamoorthy4544
    @dhakshinamoorthy4544 หลายเดือนก่อน

    லேசர் கான்கிரீட் செய்வீங்களா

  • @vigneshkongu8615
    @vigneshkongu8615 หลายเดือนก่อน

    நாமக்கல் எப்ப வருவிங்க . உங்களுக்காக waiting

  • @prabhuj5952
    @prabhuj5952 หลายเดือนก่อน

    700 அந்த வீடு மொத்த ரேட் விலை என்ன

  • @rajasekar6706
    @rajasekar6706 หลายเดือนก่อน

    கடலூர் மாவட்டத்தில் செய்வதற்கு ஆளு இருக்காங்களா

  • @maheswaran122
    @maheswaran122 หลายเดือนก่อน

    Super 😊😊 continue your work

  • @velloresalman
    @velloresalman หลายเดือนก่อน

    நீங்கள் சொல்ற ஐடியா எல்லாமே வந்துட்டு கேட்கும் போது சூப்பரா இருக்குங்க ஆனா ஒரு சின்ன வருத்தம் நீங்க வேலூருக்கு வந்து வீடு கட்டி கொடுக்க சொன்னோம் ஆனா நீங்க முடியாதுன்னு சொல்லிட்டீங்க என்ன காரணம் என்று சொல்லி எங்களுக்கு தெரியல

    • @Asha_S
      @Asha_S หลายเดือนก่อน

      நாங்கள் வேற ஒரு வேலைக்கு அட்வான்ஸ் வாங்கி பேசி விட்டோம் அதுதான் காரணம்

  • @Godson704sanjay
    @Godson704sanjay หลายเดือนก่อน

    Super 👌 Anna work

  • @athigovindan1148
    @athigovindan1148 หลายเดือนก่อน

    Rate how much

  • @raviragulraviragul7501
    @raviragulraviragul7501 หลายเดือนก่อน

    Arumai anna

  • @aravindr6302
    @aravindr6302 หลายเดือนก่อน

    Square ft charge how much

  • @robin38966
    @robin38966 หลายเดือนก่อน

    Total cost?

    • @Asha_S
      @Asha_S หลายเดือนก่อน

      1330000

    • @welder5994
      @welder5994 หลายเดือนก่อน

      எத்தனை சதுரம் அண்ணா

    • @achellemchidambaram6992
      @achellemchidambaram6992 29 วันที่ผ่านมา

      வாழ்த்துக்கள்