கணவன் மிகவும் கஞ்சத்தனமாக இருப்பதால் பிரச்சனை மேடம்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 418

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 2.8K

  • @selvakumarr9500
    @selvakumarr9500 10 หลายเดือนก่อน +41

    நடுவராகிய உங்கள் அவசரம் எங்களை வியக்க வைக்கிறது. உங்கள் தீர்ப்பு தவறானது .

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 10 หลายเดือนก่อน +12

    சேர்த்து வைத்திருந்தால் நல்ல தீர்ப்பாக அமைந்திருக்கும். தப்பு செய்யாதவர்கள் யாரும் கிடையாது.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +29

    தம்பி இந்த பொண்ணு க்கு வேர ஆள் இருக்கு. உனக்கு இந்த்த பொண்ணு வேண்டாம் டா. சரியா உனக்கு நல்ல பொண்ணு கிடைக்கும். நீ இவ்ளோ கட்டாயமா என் பொண்டாட்டி வேணும் கேக்குற ஆனா உன் பொண்டாட்டி க்கு அந்த பாசம் இல்ல டா. உண்மையா love பன்ன கஷ்டம் நஷ்டம் புருஷன் வீடு தான் உனக்கு fullaa உன் அம்மா வீடு நினைப்பு தான் இருக்கு கல்யாணம் பன்னி மாமியார் வீட்ல குடும்பம் பன்ன இது தான் நிலைமை. அங்க இருந்தா பொண்ணு க்கு அவங்க வீட்டு நினைப்பு தான் இருக்கும்

  • @axescomputers6970
    @axescomputers6970 ปีที่แล้ว +82

    அக்கா வாழ போறான்னு போனாலும் PUC தங்கச்சிக்காரி உடமாட்ட super குடும்பம்

    • @Magizhanbu16
      @Magizhanbu16 7 หลายเดือนก่อน +3

      PUC Thangachi illa pa PUC akka😊

    • @childrencornergee8487
      @childrencornergee8487 5 หลายเดือนก่อน +2

      😅😅

    • @Saliexpress2019-gm8wz
      @Saliexpress2019-gm8wz 8 วันที่ผ่านมา

      Puc ye kalavathi agiruchu, iva inum kalamagama enna sindu mootra

  • @spgeneliya
    @spgeneliya 9 หลายเดือนก่อน +15

    இதைவிட கொடுமை நான் அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன் 😭... இந்த அண்ணா பாக்கறதுக்கு எவ்ளோ பரவாயில்ல தான் தோணுது...

  • @harshitharamesh1910
    @harshitharamesh1910 5 ปีที่แล้ว +91

    Same problem in my life also
    But now my husband has changed after 12years now I am happy with my husband
    He loves me alot... but patience is important in life
    Even my dad switch off fan now also iam 30yrs

    • @SathishSathish-dx3ut
      @SathishSathish-dx3ut 5 ปีที่แล้ว +4

      thirpu thavaranathu madam one side judgement

    • @josephjasmin7469
      @josephjasmin7469 4 ปีที่แล้ว +2

      If there is true love first place there should not be a problem but this guy I doubt both of them truly love

    • @nisashiras6309
      @nisashiras6309 4 ปีที่แล้ว

      Yes you are right...patience is important..

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 4 ปีที่แล้ว +203

    இந்த தீர்ப்பு என்னை மிகவும் வேதனைப்படுத்திவுள்ளது. மேடம். நீங்கள் இந்த தீர்ப்பை கொடுப்பீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.அவன் எவ்வளவு வேதனைப் படுகிறார்.என்பதை பாருங்கள்.அந்த பெண்ணின் சகோதரி அந்தஸ் பார்க்கிறார்.நாலு வார்த்தை ஆங்கிலம்படித்து விட்டால் ஆங்கிலம் பேசி விட்டால்ரொம்ப பெரிய ஆளுன்னு நினைப்பு.அதனால்தான் இந்தத் தீர்ப்பு வந்துவிட்டது.உன்னை பார்த்தல்எனக்கு வேதனையாக உள்ளது.அவனைப் பார்த்தால் எந்த தப்பும் தீமைகளும் செய்யாதவனாக உள்ளது.ஒன்று மட்டும் பணம் மட்டுமே கஞ்சத்தனமாக உள்ளான்அது எதற்காக அவனுடைய அவங்களுடைய ஃப்யூச்சர்.மட்டுமே.அந்தப்பையனுக்கு மறு நல்வாழ்வு வாழ்க்கை அமையஇறைவனை வேண்டுகிறேன்.

  • @ragragul6102
    @ragragul6102 ปีที่แล้ว +93

    சாதாரண பிரச்சினையை ஏன் இவ்வளவு பெரிதாக்குகிறாள். நான் இன்னும் எத்தனையோ அனுப்பவிக்கிறேன்.என்றைக்கும் வெளியே சொன்னதில்லை.

    • @midoriyamashita2159
      @midoriyamashita2159 ปีที่แล้ว

      Yes

    • @kannan-pk8en
      @kannan-pk8en ปีที่แล้ว +2

      Kavalapadatheenga unga life marum

    • @ananyaabhinav6260
      @ananyaabhinav6260 8 หลายเดือนก่อน +3

      Naama yen vaay mudikittu kastam anubavikanum.. Unga amma appa mamanar mamiyar a vachu husband panra prachanaya eduthu solli niyayam kelunga

    • @user-gd1wg
      @user-gd1wg 8 หลายเดือนก่อน +2

      Ni solala, ni sad a iruka.ni paithyam..avalum yen paithyama irukanum?

    • @anushaanushaudayar5662
      @anushaanushaudayar5662 2 หลายเดือนก่อน

      🎉

  • @navelumeswara
    @navelumeswara ปีที่แล้ว +36

    மேடம் உங்க மேல நல்ல மதிப்பு இருந்தது. இந்த தீர்ப்பு சரியில்லை. பெண்களுக்கு சாதகமானது

  • @sunilgowda621
    @sunilgowda621 5 ปีที่แล้ว +245

    I love this guy speaking Tamil ..he talks like super star ....
    But appreciate ..
    Judgement is wrong madam .

    • @PetloverVD
      @PetloverVD 5 ปีที่แล้ว +16

      Karnataka people slang was same his speaking style even im also karnataka, mine slang also same, but judgment was 100% wrong

    • @ajithpanja9078
      @ajithpanja9078 5 ปีที่แล้ว +3

      @@PetloverVD not full Karnataka people only Kannada Telugu people slang

    • @vyshnavimvyshu7681
      @vyshnavimvyshu7681 5 ปีที่แล้ว +1

      Bangalore side Tamil language

    • @pakialashmi3298
      @pakialashmi3298 5 ปีที่แล้ว +4

      @@PetloverVD மாமனாரின் அன்புப் பரிசு..😬
      ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..
      ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு அவளைக் காப்பாத்திட்டாரு.
      மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டிருந்தது. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டு இருந்தது.. ” மாமியாரின் அன்புப் பரிசு..”
      ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.. ” மாமியாரின் அன்புப் பரிசாக..”
      மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது. அவர் கடைசிவரை காப்பாத்தவே இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா ‘லுக்கு’ விட்டப்ப சொன்னான்..
      “போய்த் தொலை..! எனக்கு கார் வேணாம்..!! சாவுற வரைக்கும் சைக்கிள்லயே போயிக்கிறேன்.. பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?”
      மாமியார் செத்துட்டுது.. மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் ஃபாரின் கார் நின்னுச்சு..
      ” மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோட…! "

    • @pakialashmi3298
      @pakialashmi3298 5 ปีที่แล้ว +3

      மாமனாரின் அன்புப் பரிசு..😬
      ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..
      ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு அவளைக் காப்பாத்திட்டாரு.
      மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டிருந்தது. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டு இருந்தது.. ” மாமியாரின் அன்புப் பரிசு..”
      ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.. ” மாமியாரின் அன்புப் பரிசாக..”
      மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது. அவர் கடைசிவரை காப்பாத்தவே இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா ‘லுக்கு’ விட்டப்ப சொன்னான்..
      “போய்த் தொலை..! எனக்கு கார் வேணாம்..!! சாவுற வரைக்கும் சைக்கிள்லயே போயிக்கிறேன்.. பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?”
      மாமியார் செத்துட்டுது.. மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் ஃபாரின் கார் நின்னுச்சு..
      ” மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோட…! "

  • @justj3512
    @justj3512 11 หลายเดือนก่อน +24

    Laxmi madam: 39:19 Neenga pesi paarunga Ava vantha kootitu ponga
    Laxmi madam: 39:54 Thambi Avala Force Panatha Please
    Thambi:🥺🥴🤐

    • @Pmlky
      @Pmlky หลายเดือนก่อน +1

      😂😂

  • @aaxrani2402
    @aaxrani2402 4 ปีที่แล้ว +184

    தம்பி நீ நல்லவன்.உனக்கு நல்ல வாழ்வு அமையும்.

    • @gangadevimurugan4572
      @gangadevimurugan4572 ปีที่แล้ว +11

      Ama ama ponnoda amma va thappa pesuran nallava thaa

    • @SriVishnuWaterSupply
      @SriVishnuWaterSupply 11 หลายเดือนก่อน

      ❤😢​@@gangadevimurugan4572

    • @Lokeshpriya-b5s
      @Lokeshpriya-b5s 2 หลายเดือนก่อน

      Correct ha sonninga

    • @ThankGod12-w8y
      @ThankGod12-w8y หลายเดือนก่อน

      ​@@gangadevimurugan4572(😮Bro 5 th patikkira paiyan kuta kovam vantha ketta varththayala thittathan seivan....unmaiya athu avanga problem illa ithu theriyama chumma ethavathu pesa ventiyathu ponga bro....😅

    • @gangadevimurugan4572
      @gangadevimurugan4572 หลายเดือนก่อน

      @@ThankGod12-w8y hey helo na unaku unagaluku comment panne na niga unga velaya parga

  • @deepasri6274
    @deepasri6274 9 หลายเดือนก่อน +4

    Mamdam ava akka mattum ithey pbm agi divorce pannitu vantha kandipa na marriage pannipen madam pls apo enaku help panunga

  • @nesanthiranragavan6164
    @nesanthiranragavan6164 ปีที่แล้ว +31

    திருமதி லட்சுமி இராமகிருஷ்ணண் அவர்கள் மீதுள்ள மரியாதை குறைந்து விட்டது..எனக்கு என்னவாே திருமதி லட்சமி இராமகிருஷ்ணண் அவர்கள் அந்த பெண் வீட்டாரிடம் இலஞ்சம் வாங்கி விட்டு இப்படி பட்ட தீர்ப்பை வழங்கியது போல தோன்றுகிறது..அந்த பையனிடம் அந்த பெண்ணை கட்டாயப் படுத்த வேண்டாம் என சொல்கிற அவர் மற்ற எவ்வளவாே நிகழ்சியில் கணவன் மனைவியை சுயமாக சமாதானம் பேச அனுமதிப்பது ஏன்?..அவன் சிக்கனவாதியே தவிர தப்பானவன் அல்ல..கருப்பு உடை அணிந்த பெண் உயர்வு தாழ்வு பார்க்கிறார் என்பது அப்பட்டமாய் தெரிகிறது..எல்லாவற்றுக்கும் ஆண்டவன் ஒரு காரண காரியம் வைத்திருப்பார் அவனின்றி ஓர் அனுவும் அசையாது...
    அன்புடன் டைகர் மாஸ் 04 (லண்டன்)...

  • @arulprakash.s7826
    @arulprakash.s7826 5 ปีที่แล้ว +132

    தவறான தீர்ப்பு......

  • @rifnassafna683
    @rifnassafna683 4 ปีที่แล้ว +36

    2020 April 01, 12:00 am (Corona)
    சேர்ந்து வாழ வேண்டியவர்களை பிரித்து அனுப்புர 'புரோகிராம்'. 😡🤬
    அந்த பொண்ணுக்கு இன்னும் கொஞ்சம் எடுத்து சொல்லி இருந்தா புரிஞ்சிருப்பா.🙂😔
    அவ அக்கா ரொம்ப மோசம்.😬😬
    நீதி தேவதை உணர்ச்சிவசப் பர்றாங்க.😇
    31:12 இந்த நிமிசம் அவங்க சேர போறாங்கன்னு நெனச்சேன். 😳😲
    ஒரு செக்கென்ல ரெண்டு பேர் வாழ்க்கை வீணாப் போச்சு. 😲🙁
    எல்லாரும் கேட்டுக்கங்க, "மாமியார கெட்ட வார்த்தையில திட்டுனா, உங்களுக்கெல்லாம் 'டைவர்ஸ்'தான்.🤬🤬😆
    இப்ப அவங்க ரெண்டு பேரும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறாங்களோ!!!!!!🤔😭
    அந்த பையன பாத்தா பரிதாபமா இருக்கு. திருந்துவதற்கு ஒரு 'சான்ஸ்' கொடுத்திருக்கலாம்.
    🥺🥺😭
    Thank you for watching
    my comment 🙏

  • @crackerstechagmpyropark1044
    @crackerstechagmpyropark1044 5 ปีที่แล้ว +61

    இந்த நிகழ்ச்சியோட முடிவில்............. ஆண் விவாகரத்து கேட்டால் வச்சுத்தான் வாழனும்னு சொல்றிங்க..... அதே பெண் விவாகரத்து கேட்டால் உடனே தீர்வு கிடைக்கும்.......... என்ன நியாயம்.......... பெண்கள் ஆண்களை கட்டாயப்படுத்தி வாழலாம்...... ஆண்கள் பெண்களை வற்புறுத்தி வாழ கூடாதா

    • @ashwiniashwini9437
      @ashwiniashwini9437 5 ปีที่แล้ว +2

      Its true sir.nan girl but world la epditha nadakuthu

    • @abdulrahmanak2831
      @abdulrahmanak2831 5 ปีที่แล้ว

      அப்படி விடக்கூடாது தேவிடியா புண்டைகள

    • @user-gd1wg
      @user-gd1wg 8 หลายเดือนก่อน

      ​@@ashwiniashwini9437ni pombalanu nanga nambanum?😂

    • @user-gd1wg
      @user-gd1wg 8 หลายเดือนก่อน

      ​@@abdulrahmanak2831ungammava thane solra??

  • @riswanmm1133
    @riswanmm1133 4 ปีที่แล้ว +3

    படித்தாலும் படிக்காட்டியூம் தெரிந்துதானே வாழ்தோம் நாம் அவறுடன் சந்தோமாக"வாழனும் ஏழை பணக்காரன் என்று பிரிவு வேண்டாம் இவா் சிலவழிக்க மாட்டாா் பிரச்சனை திருத்தீ வாழனும் தங்கம்.

  • @balakrishnan3381
    @balakrishnan3381 4 ปีที่แล้ว +18

    அம்மா தாய் நீ சூப்பர் உன் தீர்ப்பு நல்லா இருக்கு உனக்கு ஒரு பொண்ணு இருக்கு பார்த்து கோ ஆண்டவன் இருக்கிறது

    • @revatheen
      @revatheen ปีที่แล้ว +1

      Edu antha naai awa amma va thappa pesuvan …kanja kamnati…poi Awan koda vazhanuma…

  • @muhtharfasmi9072
    @muhtharfasmi9072 ปีที่แล้ว +10

    லட்சுமி மேடம் உங்களுடைய எத்தனையோ நிகழ்ச்சிகளைப் பார்த்துஇருக்கின்றேன் உங்களைஒருகடவுள்போல மதித்தேன் வேசைக்களைக்கூட நீங்கள் சேர்ந்து வைத்தீர்கள் கள்ளப்பொண்புடியனைக்கூட சேர்த்து வைத்தீர்கள் ஆனால் நீங்கள் இப்போது வழங்கிய தீர்ப்பால் சாத்தானைவிடவும் மோசமாகஆகீவிட்டீர்கள்
    உங்கள் மீதுஇருந்த நம்பிக்கை மரியாதை எல்லாவற்றையும் உடைத்து எறிந்துவிட்டீர்கள் இந்தஅநிதியானதீர்புக்கான தண்டனையை நீங்கள் சாகுவதற்க்குமுன் அனுபவிப்பீர்கள்
    குறிப்பு; ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒருநிரபராதி தண்டிக்கப்படக்கூடாது
    நிச்சயமாக இதில் நீங்கள் எதற்கோ விலைபோய்விட்டீர்கள் அல்லது நீங்கள் சுயநினைவில் இல்லை நீங்கள் ஏதும்போதைவஸ்துக்கள் பாவனையாளரா

  • @pondyponnu8085
    @pondyponnu8085 11 หลายเดือนก่อน +7

    Adipavingala idhelam oru prechanaya thangachi periya collector mari pesudhu akka adhuku mela veetuku vandha reltions ku sapdu podradhu ela edukaradhullam nambathana seiyanum idhullam periya gowravam vella karinga 2 perum inneram endha vellakarana katikitu veli natla irukanga therela 😂

  • @santhoshmasilamani5728
    @santhoshmasilamani5728 5 ปีที่แล้ว +196

    உங்கள் Program எனக்கு ரொம்பபிடிக்கும் ஆனால் இந்த தீர்ப்பு தவறு அந்த பயன் சம்பாதிக்கிறது 20000 அதையையும் மனைவிக்கிட்டதான் தருகிறான் எதற்கு பேராசை அந்த பொன்னுக்கு வீடு பெருசா வேணும் சாப்பாடும் வகைவகையாக வேண்டுமாம் இருப்பு பணமும் அதிகமா வேண்டும் அதற்குஅவளுக்கு வேற கனவன் வேண்டும் நீங்கள் தீர்ப்பு சொன்னீங்க சரி நீ ஒரு நாளைக்கு துணி துவைக்கனும் சமைக்ககனும் னு சரி கனவன் சம்பாதிக்கிற மாதிரிஅவளும் சம்பாதிக்கனும்

  • @kanchanaj8416
    @kanchanaj8416 ปีที่แล้ว +70

    எனக்கென்னமோ மோதிரம் கொடுத்த பையன் மேல தான் டவுட் 😂😂. இவன் கொடுக்காதது பெரிதாகப்பட்டது 😂😂

    • @aruthoughts
      @aruthoughts 3 หลายเดือนก่อน

      😂😂😂

  • @Spoiler_AI
    @Spoiler_AI 4 หลายเดือนก่อน +1

    36:21 Aayiram tha irunthaalum ne koduthaa theerpu thavaraanadhu sivagaami 😌🖐oru second la akka kaari kudumbathaye pirichu vitttutta 🙄

  • @k.muneeswaran2058
    @k.muneeswaran2058 หลายเดือนก่อน +2

    2024ிலும் உங்களுடைய எபிசோடை பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் இதுவரை எத்தனையோ எபிசோடுகள் பார்த்திருக்கிறேன் உங்களுடைய இதை ஒரு வார்த்தைக்காக ஒரு குடும்பத்தை பிரித்து விட்டீர்களே ஐ ஹேட் யூ
    தம்பி நீ இவளுக்கு டைவர்ஸ் கொடுத்துவிட்டு இந்நேரம் நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பாய் என்று நான் நம்புகிறேன்
    இப்படி டைவர்ஸ் கொடுக்காமல் இன்னும் அவளுக்காக வாழ்ந்து கொண்டிருந்தால் உன்னைப் போன்ற நல்ல மனிதனை இழந்தது அவள் தவறு
    ஐ ஹேட் யூ லட்சுமி ராமகிருஷ்ணன்

  • @madhusweeti9902
    @madhusweeti9902 4 ปีที่แล้ว +16

    Anyone Bangalore.. 😁

  • @Emkay0504
    @Emkay0504 5 ปีที่แล้ว +211

    அந்த பெண்ணுக்கு நீங்கதானே சொல்லி புரிய வைக்கனும்.... பையன் கொஞ்சம் நல்லவனா தானே தெரியிறான்.....
    அதான் மன்னிப்பு கேக்குறானே. மன்னித்து ஏற்றுகொள்ளலாமே.

  • @SaravanaKumar-to2gk
    @SaravanaKumar-to2gk ปีที่แล้ว +33

    Na comments pathuttu tha pa video va fullave pappa😢😊

  • @robertricky7011
    @robertricky7011 4 ปีที่แล้ว +4

    நான் ஒரே ஒரு விஷயம் கல்யாணம் ஆகாத ஆண்களுக்கு சொல்றேன். தயவு செய்து ஆண் சகோதரர்கள் இல்லாத பெண்களை திருமணம் செய்ய வேண்டாம் அப்படி பட்ட குடும்பத்தில் இருந்து வரும் பெண்கள் சுயநலவாதிகள் அவர்களுக்கு ஆண்களின் கஷ்டம் ஒரு போதும் புரிவதில்லை. One of the worst decision made by lakshmi rama krishnan 😠😠😠😠

  • @sree4702
    @sree4702 3 วันที่ผ่านมา +1

    Virupam ilatha onnu force panrathu thappu.... Ivanga panathu sari tha..... Antha payan wife saga kidanthalum avanga parents vanthu kootitu pora varaikum wait panuvar pola athukula antha ponu sethe poidum.... Rmba danger

  • @kpopgirl2312
    @kpopgirl2312 5 ปีที่แล้ว +62

    அழகா பேசுர இந்த பையன்

    • @sheelagovind3141
      @sheelagovind3141 4 ปีที่แล้ว

      Not good...mam we not satisfied
      ..he is not so dad .....

  • @navamani854
    @navamani854 5 ปีที่แล้ว +121

    லட்சுமி மேடத்துக்கு நல்ல கௌன்சிங் குடுங்கப்பா....

  • @goodinformation9904
    @goodinformation9904 4 ปีที่แล้ว +129

    அடுத்தவனோடு ஓடி போன பொம்பளைகளை எல்லாம் கணவனோடு சேர்த்து வைக்கிறீங்க .
    இந்த பையன் அப்படி என்ன தப்பு பண்ணிபுட்டான். பாவம்

  • @pushpamogera1564
    @pushpamogera1564 10 หลายเดือนก่อน +4

    Alladsu alladsu😂😂😂 pakka kannadiga kannada language aaa peruranga full aa enna mathuri than irukku tamil😢 love from Karnataka 😅

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 ปีที่แล้ว +27

    கடைசி சந்தர்ப்பம் ஒன்று வழங்கியிருக்கலாம்.

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 5 ปีที่แล้ว +301

    Black dress ponnu OVER HEADWEIGHT.

    • @thana150191
      @thana150191 5 ปีที่แล้ว +1

      👎🙄

    • @feelthemagicinsideyou2460
      @feelthemagicinsideyou2460 5 ปีที่แล้ว

      @@thana150191
      Why????

    • @jothimani8140
      @jothimani8140 5 ปีที่แล้ว +2

      Johnny pink avalai vida black dress thaan romba pesaral

    • @feelthemagicinsideyou2460
      @feelthemagicinsideyou2460 5 ปีที่แล้ว +1

      @@jothimani8140
      Nanum antha ponna than sonnen

    • @sarakpop4887
      @sarakpop4887 4 ปีที่แล้ว +7

      Yn bro HEAD WEIGHT irundha kuththama? illa MAN ku mattumthan irukkanumndu sollavaringala . Ponnunga bold a irundha ellam solluvinga !!🤬1st respect pannitu aprama avan edhir pathu irukanum !

  • @sunnyjoseph3234
    @sunnyjoseph3234 4 ปีที่แล้ว +40

    First time I disagree with you Mam-----தீர்ப்பு சரி யில்லை 100%%%%. I have resolved these kinds of issues and they are living perfect now.இருந்த மரியாதையே pls don't lose it. don't only lesson to girls. if i handle this matter i will sort it out and they will leave nicely I believe, OVER HEADWEIGHT girls.One side judgment... I didn't expect this from u mam.

  • @lucky__minds
    @lucky__minds ปีที่แล้ว +13

    தம்பி நி தப்புச்சிக்கோ 😂

  • @Dhassarthi
    @Dhassarthi ปีที่แล้ว +2

    2023 la indha video pakkuravanga comment pannunga

  • @jegatheshkumar3575
    @jegatheshkumar3575 4 ปีที่แล้ว +24

    தீர்ப்பு தவறானது வருத்தமளிக்கிறது

  • @viinmosesvinmoses503
    @viinmosesvinmoses503 5 ปีที่แล้ว +231

    தீர்ப்பு சரி யில்லை

  • @ashwinachu5610
    @ashwinachu5610 4 ปีที่แล้ว +166

    பொண்ணு குடும்பமே சரியில்ல, தம்பி நீ வெரி கிரேட் எஸ்கேப்

    • @stephenmasila4915
      @stephenmasila4915 4 ปีที่แล้ว +8

      Wrong judgment

    • @aadi7294
      @aadi7294 4 ปีที่แล้ว +1

      Correct nanba

    • @jiranyjirany7649
      @jiranyjirany7649 4 ปีที่แล้ว +1

      இப்ப.உல்ல.நிலமை.எப்படிஎல்லாத்துக்கும்தெரியும்.அதுக்கு.தாத்தாதான்.குடும்பம்.சிக்கனமா.இறுக்கனும்

    • @AmmimachaV
      @AmmimachaV 7 หลายเดือนก่อน

      Ama antha Ponnu veetu sarilla ,unga veetula irutha Ponnu kuduthu paaru appo unaku therium

  • @stifastephen6903
    @stifastephen6903 9 หลายเดือนก่อน +4

    He is not tamilian, I think. but to hear his Tamil it's good

    • @vijaytravelvlogs
      @vijaytravelvlogs 9 หลายเดือนก่อน +1

      He is a kannadiga from Kollegala in Karnataka

  • @Vlogswith-jingalala
    @Vlogswith-jingalala ปีที่แล้ว +3

    Pavam antha paiyan entha pavam ungala summa vidathu Lakshmi

  • @kusuma.b.sb.s.9840
    @kusuma.b.sb.s.9840 5 ปีที่แล้ว +129

    He is pakka kannadiga i can feel his difficulty to talk in tamil 😁 , but pls guys don't tease him he as tried his best to communicate in tamil na

    • @dididitoto
      @dididitoto 5 ปีที่แล้ว +7

      That's right.. Can any one from Tamilnadu do? .. They wouldn't be able to speak any Kannada words ... But he has put his efforts to his best

    • @prabhakarpodhutoor1525
      @prabhakarpodhutoor1525 5 ปีที่แล้ว +1

      Waste judge ment

    • @roopamantiyal6009
      @roopamantiyal6009 4 ปีที่แล้ว

      Yes

    • @reenareena6943
      @reenareena6943 4 ปีที่แล้ว

      S

    • @royrobert1216
      @royrobert1216 4 ปีที่แล้ว +1

      But Lakshmi madam is given a wrong judgement. This Guy does not have speaking power, This Guy is so innocent unable to revert back.
      I would request Madam to call back these couples again and unit them. I am assure that his husband will take care. And her wife also should respect is husband.

  • @rachelrosario3360
    @rachelrosario3360 5 ปีที่แล้ว +53

    The decision was ultimately up to her. She has had enough of his miserly ways.

  • @conch6118
    @conch6118 5 ปีที่แล้ว +179

    அந்த பையன் ரொம்ப நல்லவன் ஆனா கொஞ்சம் முன் கோவம் அவ்லோதான் இந்த காலத்துல எந்த கெட்ட பழக்கமும் இல்லாம ஒரு பையன் இருக்கான்னா பெரிய விஷ்யம்

    • @nellaithenral8894
      @nellaithenral8894 4 ปีที่แล้ว +3

      @@priyasai6901 ama Nalla Paiyan than

    • @nellaithenral8894
      @nellaithenral8894 4 ปีที่แล้ว +1

      @@priyasai6901 En name oh pathutu Caste veri nu solluriya ... caste veri enaku ila unaku than 😄

    • @nellaithenral8894
      @nellaithenral8894 4 ปีที่แล้ว

      @@priyasai6901 ne scl clg padikum pothu caste ilanu solliruka vendiyathu thana? Ne padikurathuku caste venum free land vanga caste venum ipo caste venama??? Eila vesam

    • @nellaithenral8894
      @nellaithenral8894 4 ปีที่แล้ว

      @@priyasai6901 நாங்கள் எந்த சாதியையும் எதிர்பவர்கள் அல்ல .. தன் சாதியின் பெருமைகளை மட்டுமே சொல்லுறோம்.. பிற சாதியினரை தாழ்த்தி ஒருபோதும் பேசுவது இல்லை ... உன் பேருமையை நீ தான் சொல்ல முடியும் .. அது போல எங்களின் பெருமையை நாங்க சொல்லுறோம் .. இது சாதி வெறி என்று நீ சொன்னால் சாதி வெறி என்னிடம் இல்லை உன்னிடம் தான் உள்ளது ... இல்லையேன்றால் அரசு தான் சாதி உள்ளது என சொல்லுகிறது ... அரசுக்கு எதிராக போய் சொல் உன்னுடைய கற்பனைகளை ... முடிந்தால் புரிந்துக்கொள் ... நன்றி ...

    • @nellaithenral8894
      @nellaithenral8894 4 ปีที่แล้ว

      @@priyasai6901 Unmaiya Sonna Ungaluku Joke

  • @deepikagupta3499
    @deepikagupta3499 ปีที่แล้ว +16

    Same my husband character 😂😂

    • @ashasathya8714
      @ashasathya8714 9 หลายเดือนก่อน

      😊

    • @vinothkamal7207
      @vinothkamal7207 3 หลายเดือนก่อน

      Eating in your husband's money and telling like this.. Many ladies are like you only ( Thande soru ) 😊

    • @tiptopcareer
      @tiptopcareer 2 หลายเดือนก่อน

      ​@@vinothkamal7207😂husband moneyil sappidame irikkathinal thane avanga ippadi solraen ninakaren

    • @ThankGod12-w8y
      @ThankGod12-w8y หลายเดือนก่อน

      Aptinna antha thevaththa maththa nayinga petcha kettu vittutathingamma....❤

  • @sardsagai7114
    @sardsagai7114 8 หลายเดือนก่อน

    Good that he's getting relief from this toxic family.
    Oru telative vandha naaga dha gavanikanum , adha vitutu itha solraga adha solraga nu
    I always believe in equal work sharing. But indhamava royal uh treat pannano Avan lolonu alayanum.
    Idhla indha black dress collector amma vera, naago yaroo avaga vertula saptadhilla , yeh sapdu , anba iru , nalla pesu
    Un manasula toxicity vachikitu avana yeh kutho solra.
    Un manager yeh ma azhuvuraaru 😂😂😂😂 36:04

  • @rajabaskar72
    @rajabaskar72 5 ปีที่แล้ว +313

    கணம் நீதிபதி அவர்களே தங்களின் தீர்ப்பு தவறானது.

    • @nerkondaparvai7711
      @nerkondaparvai7711 5 ปีที่แล้ว +8

      Kanam neethipathiya?
      Kanam the munda avarhale nu sollanum.

    • @charumacharu4538
      @charumacharu4538 5 ปีที่แล้ว +3

      poda erumasanee 🙄😏😜😜😜😜

    • @manomoney2883
      @manomoney2883 4 ปีที่แล้ว +3

      @@nerkondaparvai7711 unn Amma appadi thaana

    • @roselinerose3171
      @roselinerose3171 4 ปีที่แล้ว

      Lakshmi
      Unga thirppu thavaru....

    • @hari9189
      @hari9189 4 ปีที่แล้ว

      @@charumacharu4538 podi thevudiya munda

  • @vimaladevi4348
    @vimaladevi4348 5 ปีที่แล้ว +9

    Correct decision 😍😚

  • @raj9225
    @raj9225 5 ปีที่แล้ว +36

    I dint expect this judgement from Lakshmi mam. I have seen more episodes.. in that, good decision. But, this boy is good nly, why divorse... lakshmi mam.

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 10 หลายเดือนก่อน

    அதான் நீங்க இருக்கீங்களை... பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அவங்களுக்கு சாதகமாகவே தீர்வு சொல்றது.. இந்த பாவம் சும்மா விடாது.. ஆண் பாவம் பொல்லாதது..

  • @justj3512
    @justj3512 11 หลายเดือนก่อน +2

    36:43 Neengalum ottavida maateenga madam 😅

  • @dhyanavedham1954
    @dhyanavedham1954 4 ปีที่แล้ว +31

    லஷ்மி மேடம் நீங்க வாழறவிதம் வேற...புரியவைங்க வாழ்க்கை ன்றது அரைமணிநேரம் கேட்டு முடிவுபண்றது இல்லை

  • @நன்னீர்மீனவன்
    @நன்னீர்மீனவன் 5 ปีที่แล้ว +147

    அந்த பொன்னு முழியே சரியில்லையே .எங்கேயோ தவறு இருக்கு .அவங்க அக்கா இல்லைன்னா ஒரு பிரச்சனையும் இருக்காது

  • @punnaimoolapattunemili7363
    @punnaimoolapattunemili7363 4 ปีที่แล้ว +46

    பெரிய பிரச்சினை உள்ள வங்கலளாம் சேத்துவெச்சிட்டு இவங்கல அநியாயமா பிரிச்சிட்டிங்களே

  • @Ashwini-e3e
    @Ashwini-e3e 4 ปีที่แล้ว +3

    Mam yelar vituleyum prblm eruku mam 2020 le kuda yenge vituleyum eppovum edhuku double prblm eruku edhu life mam Chinna chinna vishayathukela divorce solution ille

  • @vinayagams1438
    @vinayagams1438 4 ปีที่แล้ว +1

    ஆணும் பெண்னும் சரி சமம் என்பது உங்கள் கருத்து .அது இயற்கை அல்ல ஆனாலும் ஆண்னு கில்லாத தனித்திறமை பெண்களுக்கு உண்டு .பெண்களுக்கில்லாத தனித்திறமை ஆண்களுக்கும் உண்டு, இருவேறு கூறுகளாக தான் இயற்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன உடல் அமைப்பிலும் இது பொருந்தும்.இதை விடுத்து சமம் சமம் என்று அதிகாரம் கூச்சல் பேசக்கூடாது .

  • @kavithaprabakar602
    @kavithaprabakar602 ปีที่แล้ว +14

    Correct . Using bad words is not a small problem

  • @eazhilanp9725
    @eazhilanp9725 5 ปีที่แล้ว +90

    Lakshmi ramakrishnan failed in this case.

  • @Arjunan1988
    @Arjunan1988 5 ปีที่แล้ว +243

    அக்கா காரி இவள ஏத்தி விடுறா.. அக்கா காரிய எவன் ஏத்துறான்னு தெரியல.. ஆனா இதுக்கு பின்னாடி ஒரு நாய் இருக்கு.. அது மட்டும் உண்மை

    • @Thelifeofrush143
      @Thelifeofrush143 5 ปีที่แล้ว +1

      Arjunan madhavan oru ponna kachte patta avalda kawala puriyum brother ivalo solli andha girl pohatti think and see brother

    • @kannanram9644
      @kannanram9644 5 ปีที่แล้ว +5

      True her sister is a big trouble... Aakka Kare vedamatta Vala..

    • @oibkjh
      @oibkjh 5 ปีที่แล้ว +1

      அவன் என்ன கதவ தொறந்துவச்சா ஏத்துவான்? மூதேவி!

    • @marysherly9905
      @marysherly9905 4 ปีที่แล้ว

      @@Thelifeofrush143 inner

    • @muralirajakrishnan9290
      @muralirajakrishnan9290 4 ปีที่แล้ว

      Hai

  • @shanmugamv6104
    @shanmugamv6104 ปีที่แล้ว +8

    39:37 நீங்க வெளியே போங்க 😅😅

  • @TaneshSahana
    @TaneshSahana 2 หลายเดือนก่อน +1

    நடுவர் லட்சுமி ஓரிரு சமாதானங்கள் நீங்கள் கூறியிருந்தாலே இப்பிரச்சனை தானாக சரியாகி இருக்கும் ஆனால் நீங்களாகவே பிரச்சனையை ஊதி பெரியதாக்கி இருவரை பிடித்து விட்டீர்கள் நீங்கள் நடுவராக இருக்கவே தகுதியற்றவர் உங்களால் பல குடும்பம் பிரிகிறது அதை நீங்கள் அறிய வேண்டும்

    • @TaneshSahana
      @TaneshSahana 2 หลายเดือนก่อน

      ஒன்றை சொல்ல வேண்டும் என்றால் அந்தப் பெண் குடும்பத்தாரிடம் வாழ்வதற்கு இவருக்கு தான் பெரும் பிரச்சனை ஏனென்றால் அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை வேறு ஆனால் அதை மாற்றி எப்படி அதை மாற்றி இவரிடமிருந்து அவர்கள் வாழ முடியாது என்பதை மிகவும் சாமர்த்தியமாக கலைத்து விட்டீர்கள்

    • @TaneshSahana
      @TaneshSahana 2 หลายเดือนก่อน

      இந்தத் தீர்ப்பினை கொடுப்பதற்கு பெண் வீட்டாரிடம் நீங்கள் எவ்வளவு கையொன்று வாங்கினீர்கள் எனக்கு உங்கள் மீதுதான் சந்தேகமாக உள்ளது நடுவராக இருக்க தகுதியற்ற ஒரு ஆள் நீங்கள்

  • @v.6800
    @v.6800 5 ปีที่แล้ว +187

    அந்த பையன் அருமையானவன்.....
    பொண்ணு no good...
    அந்த பொண்ணோட அம்மா சீட்டு புடுகிறங்க so அவன் சம்பளத்தை அவங்களே வாங்கிக்கிரங்க..... அதுக்கு அவன் என்ன பண்ணுவான்

  • @anushamgowda8926
    @anushamgowda8926 5 ปีที่แล้ว +37

    I am from Karnataka, I love this show I love lakshmy mam,this is the first time wrong decision, is this because he s from other state ??? Because I saw before she convinced so many pairs worst than this. Atleast he s ready to adjust, y y y ha , sorry your wrong this time

    • @jayab.9384
      @jayab.9384 5 หลายเดือนก่อน +1

      I don't think it's bcoz he is from a different state...but u are right, I have seen worst cases than this in other episodes, but she did not do this drastic judgement. That guy was ok to change....Maybe should have made them live separately 1st and see if he really changes.
      The guy is definitely at fault in so many ways. But this decision is a tad bit drastic.
      There have been many episodes wer the guys have even beaten the MIL's but I didn't see Mdm Lakshmi react like this....At times she has even tried to brainwash a woman to accept a useless husband.

  • @saranyamarappan7524
    @saranyamarappan7524 ปีที่แล้ว +7

    எங்க வீட்டுலயும் இப்படிதான் எங்க appa அம்மாவை பேசுவாங்க நான் என் ரெண்டு குழந்தைக்காக இருக்கேன்... என்னமாதிரி வார்த்தை எல்லாம் பேசுவாங்க

  • @TaneshSahana
    @TaneshSahana 2 หลายเดือนก่อน +1

    இதை பார்க்கும் போது பெண்கள் இருவருமே அவர் வீட்டாரும் இருக்கலாம் அனைவருக்குமே தலைகனம் அதிகமாக உள்ளது அவர்களிடம் இவர் போய் சிக்கிக் கொண்டது தான் தவறு இந்த தீர்ப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது இது சரியற்ற தீர்ப்பு

  • @rohitvinoth-y3p
    @rohitvinoth-y3p 10 หลายเดือนก่อน +3

    Wrong attitude from that girl said.
    He is a good person.
    I pray for that' couple

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 ปีที่แล้ว +32

    விட்டு கொடுத்து வாழ வேண்டும். வாழ்க்கை சிறப்பா இருக்கும்

    • @kartickputhikurchi5001
      @kartickputhikurchi5001 4 ปีที่แล้ว +3

      Hello. Madam. (rang. Kustha. Payan. redaya. erukum pothi. Evan athuku. ) Eppom. Unkulku. Puringurkum. Ava. Mulliya. Sari. Elli (paisca. Yallam. Setie. Inu. Budingkata Evan. Anga erunthu. Calavu pannuvan. ? Unga. Haspand. Ungaluk. Starry. Bavadi. Washing. Panuvangala? Ethruku. Pathil chollungal. Madam. Bargu. Therup. Chullungal eantha. Bayanuku eathu than sarayana. Therup

  • @monishkannanananth2279
    @monishkannanananth2279 5 ปีที่แล้ว +28

    லட்சுமி அம்மா தீர்ப்பு மிக மோசம் என்னா கொலையா பண்ணிட்டார் கோபத்தில் இது எல்லாம் சகசம் தங்கச்சிகாரி நல்லா ஏத்திவிடுரா போடா நீ அம்பள சிங்கமடா அவ வேறு ஒ௫வரை தி௫மணம் செய்தாலும் அவறையும் கோளாறு சொல்லுவால் கிராமம் என்றால் பெரியவர்களுக்கு மரியாதை தரவேண்டும் இந்த கலாச்சாரம் இன்னும் உள்ளது சாப்பிட்ட இலையை எடுக்க சொன்னதையெல்லாம் கோளா௫ சொல்கிரால் இவளைப் பார்த்தால் எனக்கு பிடிக்கவில்லை நீ வேர தி௫மணம் கிரமத்து குடும்ப பெண் தான் உனக்கு ஏற்றவல் இவளுடைய தங்கையும் ஒ௫ நாள் கணவர் வேண்டாம் என்று இப்படி தான் வந்து நிற்பாள் ப௫ங்கள்

  • @abubackerabubacker7324
    @abubackerabubacker7324 5 ปีที่แล้ว +82

    இது என்னா தீர்ப்பு
    அவளுங்க மூஞ்சிய பாருங்க
    மன்னிப்பு கேட்டும்
    அவளுங்க
    கேக்குற மாதிரி
    இல்ல
    very very worst judgment
    பொண்ணுங்கள
    வாழ விடாம ஆக்குற
    வீட்டுல
    உள்ள
    பொம்பளங்கதா
    ராட்சசிங்க.
    40 நிமிசமும்
    M B
    குறஞ்சதும் தான்
    .

    • @nithyamani6247
      @nithyamani6247 4 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂mb waste

  • @Champ577
    @Champ577 7 หลายเดือนก่อน +1

    Well done ma'am. If the woman is not interested there's no point in forcing to live with him. It looks like it's a man's world and the woman has to live in it. I wish all the best to that unfortunate young woman

  • @narmarudhra3268
    @narmarudhra3268 4 ปีที่แล้ว +1

    Lakshmi mam judgement
    Is very very nice 👌 and perfect 👌😊 good and correct 👌
    ..

  • @vinithdancer9167
    @vinithdancer9167 8 หลายเดือนก่อน +15

    Namma kannadiga🔥🔥

    • @raj-tk9lr
      @raj-tk9lr 8 หลายเดือนก่อน +2

      Idhula yenna da kanadiga 😂😂

    • @interior.designing.
      @interior.designing. 2 หลายเดือนก่อน +1

      ಅವನ್ ಸ್ಯಾಡಿಸ್ಟ್ ಬೋಳಿಮಗ 🤣ಸ್ವಾರ್ಥಿ 🤣

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +9

    இந்தப் பெண் இந்தப் பையனை வேண்டாம் என்று சொல்வது தவறு.......Adjust பண்ணி வாழவேண்டும்.

  • @dpsy774
    @dpsy774 5 ปีที่แล้ว +15

    That was the right decision if someone spoke about my mom I would've left him as well

    • @vidhyad7323
      @vidhyad7323 5 ปีที่แล้ว

      Poona kana mudikuchuna ulaga irutagiduma... Oorula 99% apdidam pesranga.. 1% manasukula thitikaranga

  • @kkannanktamilarasan3415
    @kkannanktamilarasan3415 6 วันที่ผ่านมา +1

    என்ன தீர்ப்பு இது உன் கணவன் இப்படி சொல்லி இருந்தால் நீ என்ன செஞ்சிருப்ப

  • @kgsm.0
    @kgsm.0 ปีที่แล้ว +3

    இது தவறான தீர்ப்பு உள்நோக்கத்துடன் வழங்ப்பட்டதுபோல் தெரிகிறது

  • @venkatesaperumala5614
    @venkatesaperumala5614 6 ปีที่แล้ว +129

    தவறான முடிவு..... கோவத்தில் எடுக்குற முடிவு விபரீதம் உண்டாகும்

    • @msaravanan4800
      @msaravanan4800 5 ปีที่แล้ว +2

      அவன் நழ்ழபையன் நீங்க பன்ற பஞ்சயத்து தப்பு

    • @sarakpop4887
      @sarakpop4887 4 ปีที่แล้ว +1

      @@raviravindran5855 hlww adha solla ne yarpa! ! Shut the f*** upp

  • @mosescoc22218
    @mosescoc22218 6 ปีที่แล้ว +46

    மேடம் நல்லாத பேசி நீங்க ஆனால் முடிவு நல்லா இல்ல... ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்... இருவரும் நல்லவங்க தான் .. அவர்கள் திருந்த வாய்ப்பு கொடுத்துயிருக்கனும்... ஆனால் நீங்க அத செய்ல ஆதனால உங்க தீர்ப்பு தவறு...

  • @santharani6235
    @santharani6235 ปีที่แล้ว +45

    ஏன் மேடம் இந்த மாதிரி ஒரு தீர்ப்பு... என்ன என்னவோ அயோக்கியத்தனம் பண்றவங்க எல்லாத்தையும் சேர்த்து வைக்கிறீங்க இந்தப் பையன் என்ன செஞ்சான் என்று இவ்வளவு பெரிய தண்டனை அவனுக்கு எதோ தப்பு செய்திருந்தாலும் அதனை திருத்திக் கொள்கிறேன் நல்லா வச்சுக்கிறேன் என்று சொல்கிறான் இல்லையா அவனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் அந்த பொண்ண யோசிக்க கூட விடாம அந்த பொண்ணு சார்பா நீங்களே பேசி முடிச்சிட்டீங்க ஏன் மேம்

  • @Butterfly27ammu
    @Butterfly27ammu 5 หลายเดือนก่อน

    5:42 antha look😮😂

  • @muruganadmk7966
    @muruganadmk7966 7 หลายเดือนก่อน +1

    லட்சுமி அம்மா தங்கள் தீர்ப்பில் நிதானம் வேண்டும் அட்வைஸ் பண்ணுங்க பிறிக்காதீர்கள்

  • @bakyalakshmibakyalakshmi2115
    @bakyalakshmibakyalakshmi2115 ปีที่แล้ว +127

    இன்னும் எவ்வளவு பேர் அசிங்கமான வார்த்தைகள் பேசிருக்காங்க அத நீங்கள் பேசி தீர்த்து வச்சிருகிங்க இதுல உங்கள் தீர்ப்பு சரியாக இல்லை மேடம்

  • @miketamil
    @miketamil 4 ปีที่แล้ว +9

    இனி உங்களின் இந்த நிகழ்ச்சியை பார்க்கவேமாட்டேன்.

  • @ajaykumark.ajaykumar6683
    @ajaykumark.ajaykumar6683 4 ปีที่แล้ว +19

    I am also dissatisfied with judgement. Here u r giving more importance for women empowerment than the humanity.

  • @suriyanarayanan2192
    @suriyanarayanan2192 8 วันที่ผ่านมา

    ஆஹா இதுவல்லவோ தீர்ப்பு.. பேசாம இந்த அம்மாவை சுப்ரீம் கோர்ட்டுக்கு ஜட்ஜ் அனுப்பிட்டா சூப்பரா இருக்கும்ல.. யய்யாடி...

  • @raniindharabtsarmy2871
    @raniindharabtsarmy2871 ปีที่แล้ว +5

    ஏ கணவர் கூட wife கு பணம் கொடுக்கறது இல்ல. 17 years ஆகுது எனக்குன்னு பணம் கொடுக்கறது இல்ல. இன்னும் அவரோட அப்பா, அம்மாகு மட்டும்தான் கொடுத்துட்டு இருக்காரு. அதுக்கு எவ்ளோவோ சண்டை வந்து இருக்கு இன்னும் அவரு கேட்கார்ந்து இல்ல மாறவும் இல்ல. அதுக்கு நான் டிவோஸ் பண்ல சேர்த்துதா வாழ்ந்துட்டு இருக்கோம். பணம் இல்லாம 1000 பிராப்லம் இருக்கு அதுக்கு என்ன பண்றது அன்பு அதிகமா இருந்தா சண்டை கண்டிப்பா வரும் அனுசரிச்சு போகணும் வேற வழி இல்ல.

  • @BalaMurugan-hu8yr
    @BalaMurugan-hu8yr 5 ปีที่แล้ว +26

    Wrong judgement.

  • @selvadhanish153
    @selvadhanish153 ปีที่แล้ว +61

    சீன் போடும் சில் வண்டுகள்..... ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் மேனா மினுக்கிகள்.... Mam... மூட நம்பிக்கைகும் பழக்க வழக்கங்களும் வெவ்வேறு.... அவளோ பேசற நீங்க ஏன் சேலை அணிந்து போட்டு வைத்து இருக்கீங்க????? தொன்று தொட்டு இருந்து வரும் பழக்க வழக்கங்கள்தானே??? சீட் போட்டு அந்த அந்தப் பணத்தை அவர் என்ன செய்கிறார் என்று கேட்டீங்களா???? இவர்களது பழக்க வழக்கம் ஆரம்பித்ததே அவர் அம்மாவிடம் சீட்டு கட்டத் தொடங்கியதிலிருந்துதான்... சிக்கனமும் சேமிப்பும் மனித ஒழுக்கத்திற்கு அடையாளம்... குழந்தைக்கு எவனோ ஒருவன் அவன் பெயரை வைக்க மோதிரம் வாங்கி வருவான்.... அதைக் கட்டிய கணவன் கேட்கக் கூடாது??? காலையில் 5 மணிக்கு 6 மணிக்கு மின்விசிறியை அணைப்பது மிக சாதாரண விஷயம்.... கோபத்தில் வார்த்தை தவறுவது மனித இயல்பு..... இது இரு தரப்புக்கும் பொருந்தும்... அவனை இவ்வளவு கெஞ்ச வைத்து இருக்கிறீர்கள்... இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு போது அந்தப் பெண் சீரழிந்து இப்போது உணர்ந்திருப்பாள்....

    • @rajeshe5863
      @rajeshe5863 8 หลายเดือนก่อน +1

      சீன் போடும் சில்வண்டுகள்.... ஆடம்பர வாழ்க்கைக்கு தகுதியே இல்லாமல் ஆசை படும் மேனா மினிக்கிகள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @radhakrisha1446
      @radhakrisha1446 7 หลายเดือนก่อน

      O😮😅​@@rajeshe5863

    • @radhakrisha1446
      @radhakrisha1446 7 หลายเดือนก่อน

      ​@@rajeshe5863😅

    • @radhakrisha1446
      @radhakrisha1446 7 หลายเดือนก่อน

      ​@@rajeshe5863😅😊

  • @ushav2119
    @ushav2119 ปีที่แล้ว +87

    Anavasiyathukku செலவு செய்யக்கூடாது. ஆனால் அவசியதுக்கு கூட கொடுக்காவிட்டால் எப்படி குடும்பம் நடக்கும்

  • @charulatha1827
    @charulatha1827 ปีที่แล้ว +12

    தீர்ப்பு சுப்பர்

  • @vickyvignesh1677
    @vickyvignesh1677 ปีที่แล้ว +4

    Same attitude my husband...... Kudikuravanga kuda thirunthi valvanga... Evanunga ellam thirutha matanunga....

  • @rrkatheer
    @rrkatheer ปีที่แล้ว +18

    Zee Tamil team- please start this season again there are lot of family problems to be solved. Lakshmi mam does great job

  • @paulraj801
    @paulraj801 5 ปีที่แล้ว +147

    Indha chinna vishayathuku divorce aah . Lakshmi mam oru kudubame pirichitenga . Wrong judgement

    • @pakialashmi3298
      @pakialashmi3298 5 ปีที่แล้ว +14

      Wrong judgement, her parents wrong, அவள் அம்மா, அப்பா, சகோதரி இவனை அடித்தார்களே, அதற்கு இவளுக்கு மட்டும் தண்டனை தரக்கூடாது. பெரிய நீதிபதி போல பேசற உங்களுக்கு ஆயுள் தண்டனை தரணும். 3 பெண்களை பெற்று வைத்துள்ள நீங்கள் இப்படி தீர்ப்பு சொல்வது, ஒரு குடும்பத்தை கலைத்த பாவத்திற்கு முதலில் உங்களைத் தான் தண்டிக்கணும். அந்தப் அம்மா, அப்பாவை நன்றாக வெளுத்தால் தான் அந்த கணவன், மனைவி வாழ்க்கை சிறக்கும்

    • @mohamadameer3295
      @mohamadameer3295 5 ปีที่แล้ว +2

      Right..lashmi madam muthal

  • @xamtra
    @xamtra 6 ปีที่แล้ว +81

    Lakshmi mam took it personally. She did it very wrong. Compare to him more than 300% worst persons she saw and convinced girls to go with them.

    • @skysurya786
      @skysurya786 5 ปีที่แล้ว

      Alaguserile

    • @jayab.9384
      @jayab.9384 5 หลายเดือนก่อน +1

      EXACTLY !!!

  • @veerak8013
    @veerak8013 4 ปีที่แล้ว

    க.... வீரா ஜீ தமிழ் சொல்வதெல்லாம் உண்மை சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @GirlauntyvenumGirlauntyvenum
    @GirlauntyvenumGirlauntyvenum ปีที่แล้ว +2

    நல்லா பழக பெண் தோழி இருந்தா மெசேஜ் பன்னுங்க பா பேசலாம் 🎉❤

  • @kakakhermin4480
    @kakakhermin4480 5 ปีที่แล้ว +119

    தம்பி உனக்காக நல்ல வாழ்க்கை காத்திருக்கு.....