வீரப்பன் மரணமும், பொய்யை பரப்பிய உண்மையறியும் குழுவும்....! உண்மையை உடைக்கும் முயற்சி.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 217

  • @uptvinothkumar
    @uptvinothkumar 2 ปีที่แล้ว +36

    உண்மையில் உங்கள் முகத்தை பார்த்தாலே குரலை கேட்டாலே இனம் புரியாத மகிழ்ச்சி வாழ்க வளர்க

  • @rithicknagarajnagaraj6968
    @rithicknagarajnagaraj6968 2 ปีที่แล้ว +55

    1992 ல் சேலம் மாவட்டம் காகாபாளையம் ஊராட்சி ஒன்றியம் துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் 5 வகுப்பில் தினந்தோறும் படிக்க வைத்த தினத்தந்தி பேப்பரில் இருந்தும் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் முலம் இன்று வரை விரப்பன் பற்றி தகவல்கள் நான் படித்து பார்த்து கொண்டு இருக்கும் நான் வியக்கும் மனிதர் விரப்பன்

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +13

      மகிழ்ச்சி, உங்களது தலமையாசிரியரைப் போன்ற பலர் வளரவேண்டும். மாணவர் சமூகம் முன்னேறும்.
      நன்றி தோழர்

  • @alexvalliofficial
    @alexvalliofficial 2 ปีที่แล้ว +14

    Thumnail வைக்காமலேயே 50,000 மக்களுக்கும் மேல் பார்க்கும் ஒரே யுடியூட் சேனல் சிவா மீடியா மட்டும்தான்

  • @arokiaraja8884
    @arokiaraja8884 2 ปีที่แล้ว +15

    அருமை மிகவும் விறுவிறுப்பாக உள்ளது, அடுத்த தொடர்ச்சிக்காக
    மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி Siva Sir💕💕💕🙏🙏🙏

  • @06Media-88
    @06Media-88 2 ปีที่แล้ว +5

    வீரப்பன் பற்றிய தங்களுடைய ஆராய்ச்சிகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது... உண்மை ஒருநாள் மக்கள் உணர்வார்கள் ஜெய்ஹிந்த்...

  • @nithyatamil1896
    @nithyatamil1896 2 ปีที่แล้ว +15

    எதிர் பார்த்த தருணத்தில் சிவா அண்ணா

  • @kavinkanna6391
    @kavinkanna6391 2 ปีที่แล้ว +5

    இலங்கையில் இருந்து தீவிர ரசிகன்

  • @gowthamsivakumar3926
    @gowthamsivakumar3926 2 ปีที่แล้ว +6

    வீரப்பன் இறந்த சமயத்தில் எடுத்த புகைப்படங்களை பதிவிடுங்கள் அண்ணா

    • @destroyer4967
      @destroyer4967 2 ปีที่แล้ว

      Erandha samayathil neraya pugai so photo clear ela

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 ปีที่แล้ว +2

    சூப்பர். ஆவலை தூண்டுகிறது!!!!. நன்றி

  • @Elasaran3893
    @Elasaran3893 2 ปีที่แล้ว +30

    அண்ணா நாகப்பா வீரப்பன் அவரை வெட்டிவிட்டு சென்ற பிறகு என்ன நடந்தது என்று சொல்லுங்க

    • @thambi.povoma5030
      @thambi.povoma5030 2 ปีที่แล้ว +1

      He escaped from forest and went to Bangalore .. try to read his books. He explained everything in book

    • @arunmano1884
      @arunmano1884 ปีที่แล้ว

      @@thambi.povoma5030 Bro book amazon kindle version kedaikuma. Link iruntha share pannunga bro

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 2 ปีที่แล้ว +6

    வணக்கம் சிவா சார் உங்களைத் தவிர மாவீரன் வீரப்பன் அவர்களின் உண்மை கதையை சொல்ல வேற யாரும் இல்லை

  • @karthi6565
    @karthi6565 2 ปีที่แล้ว +22

    காட்சிகள் கண் முன் வந்து செல்கிறது 😞

  • @ragupathi408
    @ragupathi408 2 ปีที่แล้ว +12

    உங்கள் story யானது KGF, யில் வரும் கதாசாரியர் போன்று உள்ளது.

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 2 ปีที่แล้ว +2

    Mr. Shiva, you have suffered lot of ups and downs. Final victory ✌️ will be yours.
    And we are also with you always.

  • @arulsekar2065
    @arulsekar2065 2 ปีที่แล้ว +3

    அண்ணா நானும் திருவள்ளூர் மாவட்டம் தான் அண்ணா

  • @prakashms7221
    @prakashms7221 2 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️ night Siva media video pathaa thann thugam varuth naa ❤️❤️❤️

  • @ganesanmari7691
    @ganesanmari7691 2 ปีที่แล้ว +2

    கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்....

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 ปีที่แล้ว +14

    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் என்ற வரலாற்றை எழுத தகுதியான நபர் அண்ணனை தவிர எவருக்கும் இல்லை. வீரப்பனார் உண்மை சம்பவங்களை கண்டுபிடிக்க நீங்கள் பட்ட கஸ்டங்களை உணர முடிகிறது.

  • @nagendrannagarajan8716
    @nagendrannagarajan8716 2 ปีที่แล้ว +2

    சிவா அவர்கள் ஹரி பாபு பற்றி கூறுவது யாவும்100% உண்மையே.

  • @uptvinothkumar
    @uptvinothkumar 2 ปีที่แล้ว +9

    வீரப்பன் எங்கே எந்த கோயிலில் மாரியாத்தா ஆட்டம் ஆடினார் அந்த கோவிலை காட்டுங்கள் அண்ணா

  • @karthikkeyan502
    @karthikkeyan502 2 ปีที่แล้ว +8

    ஆவலோடு எதிர்பார்த்து

  • @sritharantamizh
    @sritharantamizh 2 ปีที่แล้ว +6

    ஞாயிறு காலை வணக்கம் சிவா அண்ணா.

  • @dearvadivel
    @dearvadivel 9 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @saravananramanan535
    @saravananramanan535 2 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவான ஜர்னலிசம் உண்மை.....

  • @thiyagushrinithi8992
    @thiyagushrinithi8992 2 ปีที่แล้ว +1

    Very interesting you are very good person

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 2 ปีที่แล้ว +15

    மிக அருமை 👌 சிவா அண்ணா. மிக தெளிவான விளக்கம் அண்ணா 🙏 🙏 🙏

  • @balurr9244
    @balurr9244 2 ปีที่แล้ว +3

    Great Effort Sir. Hats off to You.

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh 2 ปีที่แล้ว +2

    Good morning Siva media thank you sir telecast to this video

  • @Plantrixx
    @Plantrixx 2 ปีที่แล้ว +1

    கோலாகல சீனிவாசன் அவர்களுக்கு வி.பு தலைவர் பிராபாகரனிடம் நல்ல தொடர்பு இருந்துள்ளது.

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 ปีที่แล้ว +1

    Wonderful vedeo sir
    VEERAPPAN ERANTHATHU EPPATE ENPATHU SIVA SIR MULAMAGA than velevara ventum nandre

  • @heyyhari673
    @heyyhari673 2 ปีที่แล้ว +6

    ஏழு நாட்கள் வீரப்பனை சந்திக்க சென்ற போது திம்பன் மலையில் நீங்கள் அனுபவித்த சிலிர்ப்பான அனுபவத்தின் பழைய வீடியோவை பதிவிடுங்கள்.
    நீங்கள் விளக்கிய ஒரு சம்பவம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது " வீட்டிற்கு வெளியே விளக்கு வைக்கும் போது, ​​மறைமுகமாக மக்கள் உங்களைப் பார்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் வாய்ப்பு அதிகம், அதனால் வராதீர்கள் எச்சரிக்கை !! "

  • @ravishankar-wr8pz
    @ravishankar-wr8pz 2 ปีที่แล้ว +4

    Super explanation sir u are my favorite journalist surely u will get success in all cases and going to give full details soon sir.Its not boring to watch such a lengthy video ur way of explanation is super

  • @uptvinothkumar
    @uptvinothkumar 2 ปีที่แล้ว

    அண்ணா காலை பொழுதும் மாலை பொழுதும் உங்கள் செய்தி தான் அண்ணா

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +1

    Amazing information at your fingertips

  • @drsamuelharrisrajpaul
    @drsamuelharrisrajpaul 2 ปีที่แล้ว

    super Mr Siva sir

  • @ashokraju6229
    @ashokraju6229 2 ปีที่แล้ว +1

    Excellent video,,,every episode going thriller

  • @thameemmohamad5862
    @thameemmohamad5862 2 ปีที่แล้ว +14

    நேர்த்தியான காணெலி அண்ணா மிகவும் அருமை 👌 தாளவாடி தொட்ட காஜானுர்யில் ராஜ் குமார் அவர்கள் கடத்தபட்ட இடத்தை போடுங்கள் அண்ணா

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 2 ปีที่แล้ว +9

    அண்ணா கோவை மியுசியத்தில் உள்ள AK-47 இரு துப்பாக்கிகளும் பாண்டிக்கண்ணண் வீரப்பனாருக்கு வழங்கிய இரு துப்பாக்கியா அல்லது வீரப்பன் ஏற்கனவே வைத்திருந்ததா...

  • @harikrishnanpnair65
    @harikrishnanpnair65 2 ปีที่แล้ว +1

    Love from kerala ❤️

  • @selvams991
    @selvams991 2 ปีที่แล้ว +1

    நல்ல புலனாய்வு சிவா அண்ணன்

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 2 ปีที่แล้ว +1

    Great work sir 👏

  • @ajaysanthoshr5553
    @ajaysanthoshr5553 9 หลายเดือนก่อน +1

    I’m from martalli 🎉

  • @rsubramani6514
    @rsubramani6514 2 ปีที่แล้ว +2

    Super sir 👋👋

  • @periyasamysamy4478
    @periyasamysamy4478 2 ปีที่แล้ว +2

    Ungal nearla pakkanum Siva anna

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +1

    நன்றி சிவா அண்ணா 👍👍👍🙏🙏

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 2 ปีที่แล้ว +1

    thanks for all your efforts and hardwork Siva anna💙

  • @iyappana7662
    @iyappana7662 2 ปีที่แล้ว +1

    Vanakkam AnnA ❤️🔥

  • @farook3955
    @farook3955 2 ปีที่แล้ว +1

    உங்கள்.அடுத்த.வீடியோ.வுக்கு.வெய்ட்.ப்ன்றேன்.அண்ணன்

  • @thinaastr9290
    @thinaastr9290 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @rajeshkumarramalingam2162
    @rajeshkumarramalingam2162 2 ปีที่แล้ว +5

    Arumai Annan மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉🙏

  • @saravanakumar6779
    @saravanakumar6779 2 ปีที่แล้ว +1

    Nantri annae

  • @rajeshkannankannan9557
    @rajeshkannankannan9557 2 ปีที่แล้ว +1

    Wow semaya solringa siva anna. Pls put more videos

  • @Tamilpadall
    @Tamilpadall 2 ปีที่แล้ว +6

    மாவீரன் வீரப்பனாரை ஒரு முறையாவது நான் பார்த்திருக்க வேண்டும் என்று பலமுறை எனக்கு தோன்றுகிறது உங்கள் ந🙏சேனலை பார்க்கும் பொழுது அண்ணா

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 2 ปีที่แล้ว +5

    சிவா அண்ணா வாச்சாத்தி சம்பவம் பற்றி கூறுங்கள் அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sridharpaarathasarathy3975
    @sridharpaarathasarathy3975 2 ปีที่แล้ว +1

    Nice

  • @RS8367
    @RS8367 2 ปีที่แล้ว +12

    Your journalism ( crime) is going like Sindubad story..keep it up sir. Very interesting and vert much eager to know the climax 🙏

  • @heyramshiva
    @heyramshiva 2 ปีที่แล้ว +2

    அண்ணா புத்தகம் வாங்கும் தொலைபேசி நம்பர் அனுப்புங்க..

  • @mayilmathii7553
    @mayilmathii7553 2 ปีที่แล้ว +1

    I'm perambalur Esaiyalagan

  • @annamalaithirumeni9093
    @annamalaithirumeni9093 2 ปีที่แล้ว +1

    Great effort sir

  • @susilpets5582
    @susilpets5582 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @velmuruganvelmurugan3571
    @velmuruganvelmurugan3571 2 ปีที่แล้ว +1

    Misss u veerappan iyya ❤️😭

  • @asveluasvelu6052
    @asveluasvelu6052 2 ปีที่แล้ว +1

    Super 👍

  • @rithicknagarajnagaraj6968
    @rithicknagarajnagaraj6968 2 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா

  • @karthikpsn1540
    @karthikpsn1540 2 ปีที่แล้ว +1

    Anna ungalukaga than waiting

  • @gj236
    @gj236 2 ปีที่แล้ว +2

    ஐயா ஓபுளி செட்டியார் பற்றி பேசுங்க வசதியாக வாழ்ந்த மனிதர் இன்னைக்கு ரொம்பவே கஷ்டபடுகிறியார்

  • @gopim2992
    @gopim2992 2 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 ปีที่แล้ว +1

    பொய் வழக்கும் போராட்டமும் தொடருங்கள்

  • @src49s86
    @src49s86 2 ปีที่แล้ว +2

    Waiting for your next video anna

  • @richardnixon5989
    @richardnixon5989 2 ปีที่แล้ว

    Very good 👍 information great sir.

  • @joydeepak1181
    @joydeepak1181 2 ปีที่แล้ว +1

    👍

  • @moorthyr674
    @moorthyr674 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 2 ปีที่แล้ว +3

    இப்படி ஒரு பொய்யான தகவலை உண்மை அறியும் குழு மூலம் பரப்புவதால் காவல் துறை என்ன லாபம் அடைய விரும்பியது அண்ணா

    • @k.c.senthilkumar1169
      @k.c.senthilkumar1169 2 ปีที่แล้ว

      ஆம் அதே சந்தேகம் எனக்கும் உள்ளது, வரும் வீடியோக்களில் விளக்குவார் என கருதுகிறேன்..

  • @priyakutty1442
    @priyakutty1442 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @sheshashesha2487
    @sheshashesha2487 2 ปีที่แล้ว +2

    Boss ❤️

  • @prasanthkaandivan6368
    @prasanthkaandivan6368 2 ปีที่แล้ว +1

    Sivsuppo Anna vanakkam 🙏

  • @viranharijan2219
    @viranharijan2219 2 ปีที่แล้ว +1

    பொண்ணாச்சி மதேவ் சுவாமி பேட்டியை போடவும்

  • @namasivayamsubramaniyam9877
    @namasivayamsubramaniyam9877 2 ปีที่แล้ว +2

    Super

  • @sivakumar-yo7yj
    @sivakumar-yo7yj 2 ปีที่แล้ว +1

    Thanks sir .

  • @raganathr4902
    @raganathr4902 2 ปีที่แล้ว +4

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @manis5472
    @manis5472 2 ปีที่แล้ว +1

    Palaru Bom last podunga siva anna

  • @SureshKumar-kd1bg
    @SureshKumar-kd1bg 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌👌👌👌👌👌

  • @uptvinothkumar
    @uptvinothkumar 2 ปีที่แล้ว

    நான் அபுதாபியில் வசிக்கிறேன், எனக்கு உங்கள் புத்தகத்தை முழுவதும் வாசிக்க ஆன்லைன் மூலமாக முடியுமா
    தங்களின் அறிவுரைக்கு காத்திருக்கிறேன்

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      இப்போது ஆன் லைனில் பெற வாய்ப்பில்லை.

  • @SasiKumar-uu3ii
    @SasiKumar-uu3ii 2 ปีที่แล้ว +1

    Ramapura police station attack , paththi sollunga siva sir.

  • @mayilmathii7553
    @mayilmathii7553 2 ปีที่แล้ว +1

    Good night sir sweet dreams sir

  • @selvi.b1277
    @selvi.b1277 2 ปีที่แล้ว

    Vanakam Siva Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 video super

  • @thalapathynoor5856
    @thalapathynoor5856 2 ปีที่แล้ว +1

    😥😥😥

  • @karthikgounder
    @karthikgounder 2 ปีที่แล้ว +1

    சிவா அண்ணா வணக்கம்

  • @thirumurthik2480
    @thirumurthik2480 2 ปีที่แล้ว

    Ungal. Video super sir

  • @ravikumarravikumar4033
    @ravikumarravikumar4033 2 ปีที่แล้ว +1

    Super sir true

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 2 ปีที่แล้ว +3

    🙏❤️🌹❤️🙏

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 2 ปีที่แล้ว +3

    Veerappan video

  • @rajeshchinnu6888
    @rajeshchinnu6888 2 ปีที่แล้ว +1

    right side video cut aanamatri iruku

  • @shameertajkhader9266
    @shameertajkhader9266 2 ปีที่แล้ว +2

    Still climax sir....pls upload next video soon...

  • @rajaswamy5343
    @rajaswamy5343 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @manikandanp2678
    @manikandanp2678 2 ปีที่แล้ว

    Super sir

  • @chinnasamyvr
    @chinnasamyvr 2 ปีที่แล้ว +1

    Good morning Anna 🌄🌻

  • @duraisamy2865
    @duraisamy2865 2 ปีที่แล้ว +1

    Anna💐 🌹🌹⚘⚘🙏🙏🙏⚘⚘🌹🌹💐

  • @ashokbalu4691
    @ashokbalu4691 2 ปีที่แล้ว +4

    I need a books anna .. how can I get it

  • @bharathyadav4071
    @bharathyadav4071 2 ปีที่แล้ว +5

    Amazing Shiva Sir

  • @mageshmagi7651
    @mageshmagi7651 ปีที่แล้ว

    Ok