கோவிந்தப்பாடியா? கோவிந்தவாடியா? பாடமெடுத்த பொன்.மாணிக்கவேல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • கோவிந்தப்பாடியா? கோவிந்தவாடியா? பாடமெடுத்த பொன்.மாணிக்கவேல்
    #shorts #ponmanickavel #pressmeet #ponmanickavelangry
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu
    Credits
    Producer :
    Editor : Muruganantham
    Published by : Muruganantham

ความคิดเห็น • 195

  • @rajahamsaa417
    @rajahamsaa417 ปีที่แล้ว +94

    புடம் போட்ட தங்கம் தகரமாகாது !
    மாணிக்கம் என்றுமே மாணிக்கவாசகர் தான் !

  • @thiruppathi4019
    @thiruppathi4019 2 หลายเดือนก่อน +23

    ஐயா நீங்கள் நேர்மையான அதிகாரி தமிழ்நாட்டு தங்கம் வாழ்த்துக்கள் ஐயா❤❤❤

    • @baskargokul798
      @baskargokul798 29 วันที่ผ่านมา +3

      தனி ஒருவராகப் போராடுகிறார். நாமும் கைகொடுக்க வேண்டும். இவர் மாதிரியான நேர்மையான அதிகாரிகள் கிடைப்பது மிகவும் அரிது.

    • @user-fc6kn4vp3k
      @user-fc6kn4vp3k 3 วันที่ผ่านมา

      சி.பி.அய் இவர் மீது ஏன் வழக்கு தொடுத்தது ?
      பாஜக வினர் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்.

  • @anbuazhagan1654
    @anbuazhagan1654 ปีที่แล้ว +222

    உங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும்

  • @sivabalan1999
    @sivabalan1999 ปีที่แล้ว +14

    உங்கள் முயற்சி வெற்றி பெரட்டும்

  • @sribhairavar9698
    @sribhairavar9698 ปีที่แล้ว +32

    சிறந்த அதிகாரி 👌

  • @kingofseeman1948
    @kingofseeman1948 ปีที่แล้ว +7

    உங்கள் சேவை மகத்தான வெற்றி

  • @palanishiva4139
    @palanishiva4139 ปีที่แล้ว +40

    Real HERO sir நீங்கள். கடவுளால் அனுப்ப பட்டவார் நீங்கள் 🙏💐

    • @user-fc6kn4vp3k
      @user-fc6kn4vp3k 3 วันที่ผ่านมา

      சி.பி.அய் இவர் மீது வழக்கு தொடுத்ததும் கடவுள் செயல் தான்!

  • @storytellerkirupa7822
    @storytellerkirupa7822 2 หลายเดือนก่อน +5

    Super sir kalakkunga sir👍🏿💪🏿

  • @Purnachandar84
    @Purnachandar84 ปีที่แล้ว +75

    மக்களை உங்களுடன் இணைக்க வேண்டும்......

  • @srichakkravarmas
    @srichakkravarmas ปีที่แล้ว +89

    இதுபோன்ற அரசு அதிகாரிகள் ஆன்மீக அரசியல் அதிகாரிகள் கிடைப்பது அரிது மிக மிக அரிது ஐயா வாழ்க வளமுடன் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @govindrajraj3941
    @govindrajraj3941 ปีที่แล้ว +13

    அய்யா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

  • @sankars9218
    @sankars9218 ปีที่แล้ว +15

    உங்களைப் போன்ற மாதிரி அதிகாரி மதிப்பு இல்லை ஐயா உமாசங்கர் சகாயம் நீங்கள் எல்லாம் போற்றக்கூடியவர்கள் வாழ்த்துக்கள்

    • @ramaganeshbabu4318
      @ramaganeshbabu4318 23 วันที่ผ่านมา

      என்னது
      உமாசங்கர்,
      சகாயமா....
      தயவுசெய்து அவர்களோடு ஐயா பொன்மணிக்க வேல் அவர்களை இணைத்து இழிவுபடுத்த வேண்டாம்,

  • @manivannan8965
    @manivannan8965 หลายเดือนก่อน +6

    உண்மையான சிங்கம் இவர்தான்

  • @alaguenterprises482
    @alaguenterprises482 ปีที่แล้ว +10

    நாங்கள் உங்களுடன் நிற்போம்...

  • @bmsambulance471
    @bmsambulance471 ปีที่แล้ว +5

    Very honest and straight forward person

  • @nallathambithevar5017
    @nallathambithevar5017 ปีที่แล้ว +5

    அருமை சார் 🎉

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz ปีที่แล้ว +3

    ஐயா பழங்காலத்து கோவில்கள் கல்வெட்டு பற்றி நீங்கள் என்ன சொன்னாலும் அது சரியாகதான் இருக்கும்
    👍👍💪💪🚩🇮🇳

  • @mkrajyadav
    @mkrajyadav ปีที่แล้ว +9

    ஆயர்பாடி = கோவிந்தபாடி... கோவிந்தவாடி மறுவி வந்திருக்கிறது

  • @joker77ffmax51
    @joker77ffmax51 หลายเดือนก่อน +2

    எங்களின் தங்கம்❤

  • @kamalakannan9530
    @kamalakannan9530 ปีที่แล้ว +131

    He is very honest man

  • @karthikeyane9323
    @karthikeyane9323 ปีที่แล้ว +12

    Explanation is very clear.

  • @SenthilKumar-c5w
    @SenthilKumar-c5w 22 วันที่ผ่านมา +1

    ❤❤ எனக்குத் தெரிந்து நீதிக்காக போராடக்கூடிய ஒரே மாமனிதன் பொன் மாணிக்கவேல் ஐயா மட்டும் தான் கருப்பு ஆடுகளுக்கு மட்டும் இவரை சுத்தமா பிடிக்காது பொது மக்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கக் கூடியவர்

  • @GSE3514
    @GSE3514 หลายเดือนก่อน

    தங்கள் திருபாதங்களுக்கு வணக்கம் ஐயா

  • @yogebro1809
    @yogebro1809 ปีที่แล้ว +28

    He is genius❤

  • @vigneshm9239
    @vigneshm9239 ปีที่แล้ว +3

    Iyya pon manikavel❤❤❤❤❤

  • @sunilsilva3335
    @sunilsilva3335 ปีที่แล้ว +18

    Great man

  • @sureshbarath2818
    @sureshbarath2818 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர் நேர்மையாவர்

  • @raghulplastic9990
    @raghulplastic9990 19 วันที่ผ่านมา +1

    Real hero salute sir

  • @tmuniyandi380
    @tmuniyandi380 23 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ஐயா

  • @vijendrann6574
    @vijendrann6574 ปีที่แล้ว +10

    நற்பவி🙏

  • @bgokul6879
    @bgokul6879 22 วันที่ผ่านมา

    You are the real hero only Tamil Nadu

  • @t.narayanan7941
    @t.narayanan7941 หลายเดือนก่อน

    Honest man speaking frangly truthfully namaste jaihind

  • @nironiro2595
    @nironiro2595 ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @ramadossnatarajan1226
    @ramadossnatarajan1226 22 วันที่ผ่านมา

    எங்கள்.ஆனவமே.வாழ்க

  • @smelwinsmelwin9321
    @smelwinsmelwin9321 ปีที่แล้ว +113

    பாடி என்பதே சரி...
    அதிக மாடுகள் வைத்து வளர்க்கும் இடத்திற்கு பாடி என்று பெயர்
    குறைந்த மாடு வளர்க்கும் இடம் பட்டி என்று அழைப்பர்

    • @myvillage2088
      @myvillage2088 ปีที่แล้ว

      ❤❤❤❤❤

    • @baluraj-qh5db
      @baluraj-qh5db ปีที่แล้ว

      Sir ongala enthana varusam eruginga

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv ปีที่แล้ว

      உருட்டு சொன்னா யாருக்குன்னா தெரியவா போகுது 🤦🏽‍♂️

  • @mohan8175
    @mohan8175 ปีที่แล้ว +6

    Great man 🔥🔥🔥🔥

  • @sriram4581
    @sriram4581 ปีที่แล้ว +8

    Super sir

  • @murugankadamba6739
    @murugankadamba6739 ปีที่แล้ว +6

    He is knowledgeable person .

  • @starlalithak9153
    @starlalithak9153 ปีที่แล้ว

    Super sir.....

  • @murugananthamsaibabamuruga1052
    @murugananthamsaibabamuruga1052 ปีที่แล้ว +1

    எங்களுக்கு பொதுச் சொத்தைப் பாதுகாக்க வேண்டிய அறிவு வரவே வராது

    • @ManiMaran-nk3jz
      @ManiMaran-nk3jz ปีที่แล้ว

      திராவிடமாடலே அப்படித்தான்!

  • @tamilmaganp6973
    @tamilmaganp6973 ปีที่แล้ว +2

    Great expectations sir

  • @BalaSubramaniam-nk3gk
    @BalaSubramaniam-nk3gk ปีที่แล้ว +1

    Super message

  • @ramanadivine8039
    @ramanadivine8039 19 วันที่ผ่านมา

    நல்லா இருங்கய்யா🙏🙏🙏

  • @seksekm8945
    @seksekm8945 ปีที่แล้ว +2

    ஐயா இதை கண்டறிய நீங்களாவது வந்தீர்களே உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் உங்களை வாழ்த்துகிறேன் ஐயா நன்றி.

  • @krishnacruzz4805
    @krishnacruzz4805 ปีที่แล้ว +1

    Super sir keeping going 🙇

  • @reganathan5335
    @reganathan5335 2 หลายเดือนก่อน

    real hero sir God show give ling life to u sir

  • @thiruppathi4019
    @thiruppathi4019 2 หลายเดือนก่อน

    ஐயா நீங்களும் சகாயம் ஐஏஎஸ் அவர்களும் அகமுடையர் சமுதாயம் இந்த நாட்டுக்கு தந்த முத்துக்கள்❤❤❤

  • @rvelmurugan7425
    @rvelmurugan7425 ปีที่แล้ว +21

    நேர்மை ....மனிதர்.....

  • @balkrishpaary8673
    @balkrishpaary8673 ปีที่แล้ว

    You are always correct sir. Out hats off to your unconditional services.❤

  • @gramadevathaiamman
    @gramadevathaiamman ปีที่แล้ว +1

    ஞான குரு தட்சிணாமூர்த்தி கோவில் மற்றும் சேரன்மகாதேவி கட்டிகொடுத்த கோவில் உள்ளது

  • @selvakumar9448
    @selvakumar9448 ปีที่แล้ว +1

    நான் உன் பின்னால் சகோதரரே..

  • @seenivasagaperumal198
    @seenivasagaperumal198 ปีที่แล้ว +2

    கோவிந்தப்பாடி மிகச்சரி.

  • @neumannnathi4516
    @neumannnathi4516 ปีที่แล้ว +2

    ஆண் மகன்🔥🔥

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 หลายเดือนก่อน

    உண்மை ஊழியரை ஊரே போற்றும்.

  • @SaravananSaravanan-cf6ep
    @SaravananSaravanan-cf6ep ปีที่แล้ว +2

    Nanri ayya

  • @azmathullasyed1568
    @azmathullasyed1568 28 วันที่ผ่านมา

    Good person sum buddy playing

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 24 วันที่ผ่านมา

    Super 👍👍👍 Om namah shivaya om shanti om namah shivay shivaya Om namah

  • @SriSriRaRa
    @SriSriRaRa หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajenthiranS-kq1dp
    @RajenthiranS-kq1dp ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @KarthickPERUMAL-ie3lz
    @KarthickPERUMAL-ie3lz 19 วันที่ผ่านมา

    ஐயா காமராஜர் ஐயா அப்துல்கலாம் வரிசையில் ஐயா பொன் மாணிக்கவேல் அவர்கள்

  • @sureshbaddy4039
    @sureshbaddy4039 ปีที่แล้ว +3

    Ivaru Vera level pa

  • @rewindwithbalamuruganganes377
    @rewindwithbalamuruganganes377 15 วันที่ผ่านมา

    நேர்மை= பொன்மாணிக்கம்

  • @News12328
    @News12328 ปีที่แล้ว +1

    Iyya save the all temples

  • @vezhavendan5980
    @vezhavendan5980 ปีที่แล้ว +20

    Failure of DMK government 😂😂😂

  • @chandrasekarg8032
    @chandrasekarg8032 ปีที่แล้ว +2

    Super sar

  • @sudhakarsivam7485
    @sudhakarsivam7485 ปีที่แล้ว

    தங்களை வணங்குகிறோம்

  • @thenmozhi829
    @thenmozhi829 ปีที่แล้ว +1

    தலைசிறந்த அதிகாரி

  • @sssvragam
    @sssvragam ปีที่แล้ว

    சிறப்பு

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 ปีที่แล้ว +1

    நேர்மையான அதிகாரி.வாழ்த்துக்கள்

  • @ABCsssssXYZ
    @ABCsssssXYZ ปีที่แล้ว

    என்ன ஒரு விளக்கம் 🎉🙏

  • @vravicoumar1903
    @vravicoumar1903 ปีที่แล้ว

    அருமையோ.அருமை.

  • @devac1798
    @devac1798 ปีที่แล้ว

    பாடி பட்டி என வரும் ஊர் அனைத்தும் மாடுகள் வளர்க்கப்பட்ட இடம் குறிப்பாக ஆயர்கள் என சொல்லப்படும் யாதவர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதிகள்

  • @gopinatarajan7069
    @gopinatarajan7069 หลายเดือนก่อน

    Siva siva

  • @mohamedismail4064
    @mohamedismail4064 ปีที่แล้ว

    அப்படியே வந்த வழியில போயிட்டு வாங்க ...

  • @pandian69
    @pandian69 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @linga9578
    @linga9578 10 วันที่ผ่านมา

    ஒரு சில ஆண்டுகளில் இந்தத் திராவிட ஆட்சிகள் மாறிவிடும் அப்போது நீங்கள் உயர் பதவியில் இருப்பீர்கள் வயசானாலும் பரவாயில்லை எவனாவது ஒருத்தன் நல்லவன் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றாமல் இருப்பானா கண்டிப்பா வருவான்

  • @easytamilpoojas
    @easytamilpoojas ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @anandnarayanan3810
    @anandnarayanan3810 หลายเดือนก่อน

    TASMAC, free thakara cycle, vote kku 2 aayiram roopa, kidacha pothum sir. Engalukku TAASMAC dhaan dheivam. Njaanga thirundhamattom sir

  • @Tami_ln
    @Tami_ln หลายเดือนก่อน

    ❤❤❤🙏🙏🙏🤝🤝🤝💐💐💐👌👌👌

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 ปีที่แล้ว

    வரலாற்றை மறைக்க பெயரை மாற்றியிருப்பானுங்க.

  • @UmaDevi-dk2kd
    @UmaDevi-dk2kd ปีที่แล้ว

    Super

  • @muthud9820
    @muthud9820 ปีที่แล้ว

    Nenga kadaul sir

  • @SubscribeMe30415
    @SubscribeMe30415 ปีที่แล้ว

    NEXT THENI MEMBER OF PARLIMENT
    NEXT CENTRAL MINISTER...NEXT TAMILNATUKKU AAPPPU

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 ปีที่แล้ว +2

    ஐயா வியாசர்பாடியையே ஒரு மார்வாடி கேசர்வாடின்னு சொன்னா இதுக்குமுன்னாடி வியாசர்பாடி பேரே இப்படித்தான் இருந்தது என்று எனக்கே விளக்கம் சொன்னா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மார்வாடியும் இல்ல ஏர்வாடி வேணா இருந்ததிருக்கும் மார்வாடி சென்னையில் இல்லை வியாபாரத்திற்காக கொஞ்ச நபர்கள் மட்டும் இங்கு வந்தனர் பிறகு அவர்கள் தந்திரத்தால் எல்லாம் ஆக்கிரமிப்பு

  • @தமிழ்குடி-ண2ன
    @தமிழ்குடி-ண2ன ปีที่แล้ว +22

    BJP ஆட்சி அமைந்தவுடன் நீங்க தான் சார் அறநிலையத்துறை அமைச்சர்.... இது 💯% உண்மை.... நடக்கும்.

    • @arshinsmartz5411
      @arshinsmartz5411 ปีที่แล้ว +1

      😂

    • @dharumanm6794
      @dharumanm6794 ปีที่แล้ว +1

      🤣

    • @RajaSekar-dl9mg
      @RajaSekar-dl9mg ปีที่แล้ว

      👍

    • @sakthiganeshpavanasam3847
      @sakthiganeshpavanasam3847 ปีที่แล้ว

      கோயில்ல இருக்குற அர்ச்சகர்களுக்கு தெரியாம சிலை திருட்டு நடக்காது. முதலில் அவர்களை பிடித்து விசாரிக்கனும்.

    • @duraisamy4977
      @duraisamy4977 ปีที่แล้ว

      இப்படி ஆளுங்க தான் வரணும் ஜி

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 ปีที่แล้ว

    வெல் ஆகாகரன் சூப்பர்

  • @dharanim3058
    @dharanim3058 ปีที่แล้ว +4

    ❤❤❤❤❤ congratulations

  • @naveenkumarmurthy
    @naveenkumarmurthy ปีที่แล้ว +2

    Distance of 10kms from kanchipuram towards arakkonam.

  • @mrwhite6599
    @mrwhite6599 ปีที่แล้ว

    Full video

  • @subramanig3
    @subramanig3 ปีที่แล้ว

    கோவிந்தசாமி சரி சார்

  • @ViswaNathan-xg6ur
    @ViswaNathan-xg6ur ปีที่แล้ว

    23 ஆம் புலிகேசி

  • @aslamsyed97
    @aslamsyed97 ปีที่แล้ว +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @viratraju-v9d
    @viratraju-v9d 11 หลายเดือนก่อน

    Savuku shankar sir intha aalu romba pesurar ivara pathi light ah eduthu vidunga

  • @THENI374
    @THENI374 ปีที่แล้ว

    உங்களைப் பார்த்தா வால்டர் தேவாரம் மாதிரி இருக்கு.

  • @yogarajpt
    @yogarajpt ปีที่แล้ว

    Lone wolf

  • @biscuitdingu9985
    @biscuitdingu9985 ปีที่แล้ว

    ayar'paadi" maaligaiyil apdinu oru krishnar paattum undu....

  • @vijayakumarvijayakumar3073
    @vijayakumarvijayakumar3073 ปีที่แล้ว +1

    Yellarum dubakkur puna gal

  • @kavint9126
    @kavint9126 8 วันที่ผ่านมา

    Tamilil 'ba' and 'va' are same... Irandum edhir kaala idainilaigal... Bangaladesh , vangadesham

  • @prasanthrajan8636
    @prasanthrajan8636 ปีที่แล้ว +1

    pls go that side and play 😊

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 ปีที่แล้ว

    இவர் முந்திரிகொட்டை மாதிரி தேவையில்லாத வேலைகளை செய்ய வேண்டியது பப்லிசிட்டி தேடவேண்டியது.கல்வர்ட்டு எப்படி கணாமல் போகும்.