மூன்று தலைமுறையாக நடத்தும் MANI'S CAFE ,Srirangam - Karthiks View

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @revathimuthuswamy8125
    @revathimuthuswamy8125 3 ปีที่แล้ว +58

    நாங்கள் dance programme போகும் போது இட்லி,பூரி 20 set வாங்கிப்போவோம். Supero super ஆக இருக்கும்.The best.

  • @prabhur7274
    @prabhur7274 3 ปีที่แล้ว +48

    2007-2009 இரண்டு ஆண்டுகள் ஸ்கூல் படிக்கும் போது மதிய சாப்பாடு மணிஸ் கஃபே ல சாப்பிட்டு இருக்கேன் பழைய ஞாபகம் 😍😍😍...தக்காளி சாதம் தயிர் சாதம் லெமன் சாதம் 6 ரூபாய் அப்போ

  • @vegasrebel781
    @vegasrebel781 3 ปีที่แล้ว +26

    Probably the most pleasant and polite guests I have ever seen in any video. You can tell how much they enjoy eating there from their smiling faces. I would love to eat there some day. Thanks for capturing this.

    • @gokukn2336
      @gokukn2336 2 ปีที่แล้ว

      i think this politeness come from being vegetarian.

  • @kmanikandan7259
    @kmanikandan7259 3 ปีที่แล้ว +18

    அனைத்து வாடிக்கையாளர்களையும் திருப்தி படுத்துவது என்பது முடியாதகாரியம். ஆனால்
    70 வருடங்களாக வாடிக்கையாளர்களின் மனதை தன் சுவையாலும் நல்ல கவனிப்பாலும் கட்டிம்போட்டுள்ள மணிஸ் கபே மேலும் பல்லாண்டு காலம் நமக்கு சேவை செய்ய வேண்டும் 👍🏻👍🏻👍🏻🙏

  • @krishnamurthym1900
    @krishnamurthym1900 3 ปีที่แล้ว +21

    இவர் உழைத்து வருகிறார். ஆண்டவன் இவருக்கு. நல்ல ஆரோக்கியம் தர எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன் நன்றி

  • @sridharan8720
    @sridharan8720 3 ปีที่แล้ว +25

    இன்னும் பல நூறு வருடங்களுக்கு தொடர வாழ்த்துக்கள் 👍

  • @parthasarathy663
    @parthasarathy663 3 ปีที่แล้ว +3

    உங்கள் உழைப்பு வாடிக்கையாளர்கள் சொல்லும் சுவை கேட்கும்போதே நாமும் சாப்பிட வேண்டும் என ஆசை நீங்கள் மெனமேலும் வளர பெருமாளை வேண்டுகிறேன்

  • @gopals7969
    @gopals7969 3 ปีที่แล้ว +8

    சங்கரின் உபசரிப்பும் டிபன் சுவையும் அருமை வாழ்க

  • @kumarank2375
    @kumarank2375 3 ปีที่แล้ว +18

    பூரி மசால் ரொம்ப கெட்டியாக இருக்கிறது...mouth watering 😋😋😋😋

  • @viswanathanvenugopal1758
    @viswanathanvenugopal1758 3 ปีที่แล้ว +8

    When I was in Srirangam, I was visiting Mani's Cafe daily breakfast. Super Poori Kizangu saagu. Dosa, medhu vada Idly. Evening Adai and Ashoka Halva. Very nice.

  • @e.c.thavamanijoshuaebichel7708
    @e.c.thavamanijoshuaebichel7708 3 ปีที่แล้ว +15

    பல வருடங்களாக சாப்பிட்டு வருவதாகவும் ருசி அந்த காலத்தில் இருந்தது போல இன்றும் மாறாமல் உள்ளது என அங்கு சாப்பிடுபவர்கள் சொல்கிறார்கள் வருடங்கள் போனாலும் ருசி மாறாமல் வைத்திருக்கும் உணவக உரிமையாளரை வாழ்த்துகிறேன்.மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலருகே மாடர்ன் ரெஸ்டாரண்ட் என்ற உணவகம் நூற்றாண்டு கடந்தும் சுவை மாறாமல் இயங்கி வருகிறது.

  • @muralib406
    @muralib406 3 ปีที่แล้ว +8

    Wow customers review and heart felt appreciation is the greatest wealth shankaranna has. I can't express with words .

  • @psi255
    @psi255 2 ปีที่แล้ว +1

    Thanks for showing the people who are the actual middle class in india who are responsible for carrying india forward. They are the people who matter. good work keep going, all the best

  • @SamuraiMonkey79
    @SamuraiMonkey79 2 ปีที่แล้ว +7

    Respected Sisters and Brothers from the land of the Greatest Dharmic King of ancient Bharat Raja Raja Chola please hold your CULTURE,BELIEFS & TRADITIONS dear for those are the values passed on by your great ancestors.Modern food & lifestyles will change with time but HISTORY and TRADITIONS can & should never be changed or forgotten.With utmost humility and respect from the land of Chattrapati Shivaji Maharaj🕉🚩🙏🙏
    Vetrivel Veeravel🕉🚩🙏🙏
    United For Eternity🇮🇳🕉🚩🙏🙏
    Vande Matram🇮🇳🕉🚩🙏🙏

  • @ramcfd
    @ramcfd 3 ปีที่แล้ว +9

    my childhood memory !! great place !! I used to have poori or dosa when I used to go Boys high school .

  • @kingmanikandan8490
    @kingmanikandan8490 3 ปีที่แล้ว +19

    First time try panen
    Nala service panranga
    Pls support them guys

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 2 ปีที่แล้ว +1

    பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது. ஹோட்டல் மேலும் நன்கு வளர வாழ்த்துக்கள்.

  • @mohanakrishnan1755
    @mohanakrishnan1755 2 ปีที่แล้ว

    வீடியோ போட்ட நன்பருக்கு என் மணமார்ந்த நன்றி பாராட்டு வாழ்த்துக்கள் நாங்கள் வளர்ந்த இடம் அந்தகடை

  • @tamilinfo9306
    @tamilinfo9306 3 ปีที่แล้ว +11

    Your content and video taking way and editing are awesome

  • @Maddy-mh5xr
    @Maddy-mh5xr 2 ปีที่แล้ว +3

    Your most honest and best review kartick!! ❤️
    Honest ! Real ! Really good quality!! Not like @ifran view ! His starting becom more commercial 😵‍💫
    Oru bumblebee ya vachi 10 video pondura yaaa !! Yanna marketinggu

  • @kuttystories7687
    @kuttystories7687 3 ปีที่แล้ว +10

    Spr bro very nice today kirthigai u putting veg video spr iam in fasting today u didn't spoil that. Thank you I appreciate ur timing sense

  • @gopuskitchenvlog1940
    @gopuskitchenvlog1940 3 ปีที่แล้ว +5

    When we visited Sri rangam (Sri Ranganathan Darsan ), we had food from Mani's Cafe. What a Taste !. Amazing. 👌👌👌. I think a shop is there near Ranganatha Temple. There also we went.

  • @hyd36
    @hyd36 2 ปีที่แล้ว +5

    Love Tamil Culture ❤. From AP

  • @ranganathanpv8513
    @ranganathanpv8513 10 หลายเดือนก่อน +1

    👌👌👌It is service to the society, not just business. 🙏🙏🙏

  • @HarshadJoshi
    @HarshadJoshi 3 ปีที่แล้ว +6

    People are looking happy while enjoying good food... Wow, that is delicious. Landed here randomly.

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 3 ปีที่แล้ว +6

    This is the best hotel even Saravana bhavan hotel cannot stand next to them.

  • @keerthivasanjayaraman7223
    @keerthivasanjayaraman7223 3 ปีที่แล้ว +2

    எல்லா நலனும் பெற்று சீரும்சிறப்புடன் வாழ இறைவன் அருள் புரிவாராக.

  • @man6309
    @man6309 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் வாழுங்கள் வளமுடன்
    இறைவன் அருளால்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @anitamui1453
    @anitamui1453 2 ปีที่แล้ว +4

    I pray I must go to this restaurant the next time I go to SRIRANGGAM...
    SarvamKrsnarpNamastu🙏🙏🙏

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 2 ปีที่แล้ว +2

    வேலை செய்யும் ஊழியர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
    மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @harinathan3070
    @harinathan3070 11 หลายเดือนก่อน

    Thanks to your channel.We are from Trichy and whenever we go there we go to Manis Cafe Srirangam.My grandfather has food only there whenever he goes there

  • @prakat1082
    @prakat1082 2 ปีที่แล้ว +2

    Mouth watering . Want English version also !

  • @abdulkani1491
    @abdulkani1491 2 ปีที่แล้ว +1

    My dear brother All the best and God bless to you and your family's also ❤️

  • @harryraj
    @harryraj 11 หลายเดือนก่อน +1

    No matter how much meat we eat this early morning vegetarian breakfast hotels tends to be very special in every one’s life to remember forever.

  • @sritwins2021
    @sritwins2021 3 ปีที่แล้ว +4

    Naan chinna vayathil pala naal kasu illamal kadanukku sapitte. ippa senralum vamanu anbudan kupiduvar. School pokum podhu vadai thenga sattini thinamum sapiduven 😋

  • @rajkumarselvam3772
    @rajkumarselvam3772 3 ปีที่แล้ว +5

    Intro was awesome 👌🏻👌🏻👌🏻

  • @aswinabl9871
    @aswinabl9871 3 ปีที่แล้ว +1

    Unga Yella Video vum pathutu iruken Intha video romba puduchuruku 🙃😶💙🔥

  • @pandiank14
    @pandiank14 3 ปีที่แล้ว +1

    Vaazhka pallandu valarka sirapputan congratulations 👌💐🙏

  • @gopuskitchenvlog1940
    @gopuskitchenvlog1940 3 ปีที่แล้ว +3

    I like the items Onion uttappam & Ghee roast of Mani's Shop. Mouth watering. Really. 👌

  • @natarajanmanickam150
    @natarajanmanickam150 3 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே. 👍🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว +1

    மிகவும் மிகவும் அருமையான உணவகம் ரயில் போதும் போது நிச்சயமாக வாங்குவோம் இட்லி பூரிஎல்லாம் அதேபோல் திரும்பி வீட்டிற்கு வரும் போது வீட்டிற்கு வாங்கி வருவோம்

  • @prabhu9574
    @prabhu9574 3 ปีที่แล้ว +5

    First view and first like

  • @hariprasath1837
    @hariprasath1837 3 ปีที่แล้ว +4

    Good work brother😃🥰😍Keep Doing😍

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 3 ปีที่แล้ว +2

    Semma, looking itself yummy. 👍👍👍👍👍 congratulations

  • @orkay2022
    @orkay2022 10 หลายเดือนก่อน

    I have subscribed your channel.. Very interesting topic. Keep going

  • @thiruvaiyararavindd.diksha3505
    @thiruvaiyararavindd.diksha3505 3 ปีที่แล้ว +2

    Excellent.... namaskaram

  • @sivaprakashk6336
    @sivaprakashk6336 2 ปีที่แล้ว +2

    வரும் காலங்களிலும் நன்கு வளரட்டும்.

  • @alwinreginald7256
    @alwinreginald7256 3 ปีที่แล้ว +5

    It would be great if the building in repainted....will give 5star hotel service.

    • @bmniac
      @bmniac ปีที่แล้ว

      That will add to the cost

  • @ramanchandran6685
    @ramanchandran6685 3 ปีที่แล้ว

    நான் திருச்சி யில் தான் இருக்கேன். 💐ஸ்ரீரங்கம் அவசியம் வருவேன். வாழ்க வளமுடன். 🦚

  • @payanangal4042
    @payanangal4042 3 ปีที่แล้ว +4

    First view first comment first like👍

  • @srinivasanjayasankar9911
    @srinivasanjayasankar9911 3 วันที่ผ่านมา

    Evening till what time food available.

  • @villagetamilan4319
    @villagetamilan4319 3 ปีที่แล้ว +1

    I had once before 6 years... excellent and like home

  • @gopinathj1619
    @gopinathj1619 3 ปีที่แล้ว +3

    Background music sema super bro.

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs 2 ปีที่แล้ว

    I like vegetarian food 👏👍🙏
    Thank you Bro for vegetarian food review

  • @ramanchandran6685
    @ramanchandran6685 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். 🐿வாழ்க வளமுடன். 💐சேஷம். 🙏

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy 3 ปีที่แล้ว +4

    Heritage brings heritages!!!!!!!

  • @vijaydurairajan8058
    @vijaydurairajan8058 2 ปีที่แล้ว +3

    If you enter inside a further, you can see the price listed 30 yrs ago in a board, which is in paises

  • @rtfg9180
    @rtfg9180 3 ปีที่แล้ว +9

    Idly sambar taste ah erukum..... Ncc la join panathey entha hotel idly free ah tharuvanga morning... 😃

  • @vivekm8335
    @vivekm8335 3 ปีที่แล้ว +6

    my favourite hotel in srirangam opposite to railway station every month going to chennai morning food always in this hotel only..

  • @venkaatnaidu9922
    @venkaatnaidu9922 3 ปีที่แล้ว +4

    God bless Manis cafe own/s & staff.

  • @prasadvedantam3863
    @prasadvedantam3863 3 ปีที่แล้ว +1

    Cooking on firewood..plantain.leaves...moderate rates..feel like making trip there for the Tiffin in traditional way.m

  • @printexsprasadprintex3561
    @printexsprasadprintex3561 3 ปีที่แล้ว +2

    Very good demo.

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 9 หลายเดือนก่อน

    Superb Anna. From Bangalore

  • @gayathrisatta7125
    @gayathrisatta7125 2 ปีที่แล้ว +1

    Full address please sir

  • @ajicalicutfarmandtravel8546
    @ajicalicutfarmandtravel8546 2 ปีที่แล้ว

    Super sir..
    Love 💖 from Kerala

  • @srivatsan5757
    @srivatsan5757 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு👍👍👍

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 9 หลายเดือนก่อน

    Sukatharam ???????

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 3 ปีที่แล้ว +1

    Very nice place to eat and taste it😃

  • @santhoshsundaram2834
    @santhoshsundaram2834 3 ปีที่แล้ว +8

    எனங்க!நவீனம்! பழைய முறையை மிஞ்ச முடியுமா!என்ன!

  • @vamsilaksmi1119
    @vamsilaksmi1119 3 ปีที่แล้ว +1

    Super hotel with great pleasure 😉

  • @guruprasadrenganathdhane2266
    @guruprasadrenganathdhane2266 3 ปีที่แล้ว +3

    Very tasty tiffin items, idli, poori, vadai etc, 👌👌👌👌

  • @varatane_memes
    @varatane_memes 3 ปีที่แล้ว +3

    Anna come to Viveka mess in Madurai reserveline for lunch Anna try it pls veralevel meals anna try pannuga.... M

  • @sreelathapolavarpu8055
    @sreelathapolavarpu8055 9 หลายเดือนก่อน

    Well maintained hotel.. Very nice

  • @rajendranmurugan4941
    @rajendranmurugan4941 3 ปีที่แล้ว +6

    Old is gold.

  • @t.vijaywilliams
    @t.vijaywilliams 3 ปีที่แล้ว +1

    First comment first like

  • @nelsonsesuraj654
    @nelsonsesuraj654 3 ปีที่แล้ว

    Super
    God bless you

  • @VinayTruth
    @VinayTruth 2 ปีที่แล้ว +3

    Good to see that food is cooked using sticks but very sad to see that they are not using brass utensils.
    Traditional food is always prepared in Brass as it retains nutritional properties of Food

    • @bmniac
      @bmniac 2 หลายเดือนก่อน

      Sticks?

  • @revathiteakadaibench8644
    @revathiteakadaibench8644 2 ปีที่แล้ว

    Where is this hotel? V need location

  • @thisthatwhat
    @thisthatwhat 3 ปีที่แล้ว +5

    Antha thatha 52 ah. Irukathu. Looks very old

  • @Ravindra661
    @Ravindra661 3 ปีที่แล้ว

    Where it is located

  • @narmathamuthukumar3637
    @narmathamuthukumar3637 3 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா 😘

  • @fatimahibrahim4831
    @fatimahibrahim4831 3 ปีที่แล้ว +1

    I was looking where is the hotel at last noted at india they hotel as a restaurant hawker stall is it...sorry in my country its called.like that hotel means for stayvacation

    • @divinesecrets5045
      @divinesecrets5045 3 ปีที่แล้ว

      You right..it shd be called a restaurant or food outlet

    • @divinesecrets5045
      @divinesecrets5045 3 ปีที่แล้ว

      Even we wondered for long time..but this naming practice shockingly must hv happened during British rule..as most restos were started then..
      Prior to that, they had arrangements for "home based meal" services or " free food for all " services to humanity mostly

  • @kavadikaaran
    @kavadikaaran 2 ปีที่แล้ว

    Enga eariya

  • @dhivyasreeselvashanthi457
    @dhivyasreeselvashanthi457 3 ปีที่แล้ว +2

    I like the video food tasting is missing in every video

  • @balanagarajan7905
    @balanagarajan7905 10 หลายเดือนก่อน

    Indha vilai with banana leaf unbelievable.

  • @bhaskaranindia4701
    @bhaskaranindia4701 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 3 ปีที่แล้ว

    Superb keep going

  • @nagarajan2873
    @nagarajan2873 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @nagarasan
    @nagarasan 3 ปีที่แล้ว +4

    Budget friendly ??

  • @subramanianiyer4907
    @subramanianiyer4907 3 ปีที่แล้ว

    Superb and keep it up

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 3 ปีที่แล้ว +5

    காலை பூரி, வடை, பொங்கல், சாம்பார் வடை சுட சுட கிடைக்கும்

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 3 ปีที่แล้ว +5

    ரவா பொங்கல் காலை மட்டுமே

  • @matheshmathesh2391
    @matheshmathesh2391 3 ปีที่แล้ว +3

    Super

  • @Arundhatijayaprakash
    @Arundhatijayaprakash 2 ปีที่แล้ว

    Next time we will make it to this cafe and relish the tasty food

  • @venkatakrishnans4983
    @venkatakrishnans4983 3 ปีที่แล้ว

    Srirangam Venkatakrishnan excellent Hotel my wishes

  • @veeraragavankrishnamoorthy8481
    @veeraragavankrishnamoorthy8481 8 หลายเดือนก่อน

    Congratulations

  • @rithanyavlogs
    @rithanyavlogs 3 ปีที่แล้ว +1

    Nice bro 👍

  • @saravanankbbalakrishnan261
    @saravanankbbalakrishnan261 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 3 ปีที่แล้ว +1

    பெண்கள் பாவம் சார்; அவர்கள் மட்டும் கடையில் வந்து சாப்பிட முடியவில்லை.

    • @manisubbu11
      @manisubbu11 2 ปีที่แล้ว

      ஏன்.. பெண்களுக்கு அனுமதி உண்டு தானே.. யாரையும் காணோம்

  • @TastyFoodCookingRecipes
    @TastyFoodCookingRecipes 3 ปีที่แล้ว +1

    Nice info 👌👍👌