மூத்த இளைஞர்கள் நடத்தும் விலை மலிவு உணவகம் - 82 வருட - Sri Venkatesa Bhavan - Sri rangam - MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 657

  • @madrasstreetfood
    @madrasstreetfood  5 ปีที่แล้ว +134

    Sri Venkatesa Bhavan
    SOUTH GATE, 75, Ammamandapam Rd, Srirangam, Tiruchirappalli, Tamil Nadu 620006
    working hours : monday to sunday 2pm to 5pm only.
    goo.gl/maps/LuTapuHu6F1HFuvV7

    • @priyaant2601
      @priyaant2601 5 ปีที่แล้ว +7

      Superb keep it up

    • @krishnamurthysudhakar3322
      @krishnamurthysudhakar3322 5 ปีที่แล้ว +3

      Nichayam sapida varanum.... Aasaiya irukku...

    • @krishnamurthysudhakar3322
      @krishnamurthysudhakar3322 5 ปีที่แล้ว +5

      Konjam poraaaaamaiya irukku.... Daily sapidaravangalai paarthaal

    • @mahaperiyadhanam5495
      @mahaperiyadhanam5495 5 ปีที่แล้ว +2

      Very Good,Enakkum Sri Venkatesa Bhavan la Sapida Aasaiya irukku with Rava kesari & Halwa voda, Tiffin, Nichayama taste Nallairukkumnu thonudhu!😋😋👍

    • @MrPRASANNA008
      @MrPRASANNA008 5 ปีที่แล้ว +3

      Nice video. After watching your video I went to New Maduraa Hotel Trichy food was really awesome. Thanks Madras Street Food. Continue the good work.

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 5 ปีที่แล้ว +266

    இவ்வளவு சுத்தமா விலைகுறைவா திருச்சி ஸ்ரீரங்கத்திலா நிச்சயம் வருவேன் என் நண்பர்களுடன் அறுசுவை உணவிற்காக !! நன்றிகள் ஊடக நிர்வாகிக்கு!!

    • @shanmugamshanmugam-el5ck
      @shanmugamshanmugam-el5ck 4 ปีที่แล้ว +4

      உங்களின் ஆலோசனைகளை எல்லா காணொளிகளிலும் காண்கிறேன்.

    • @MyUTubeId99
      @MyUTubeId99 3 ปีที่แล้ว +2

      சுத்தமா..??? நேற்றுத்தான் போனேன்..டேபிள் முன்பு சாப்பிட்டது சுத்தம் செய்யப்படாமலேயே இலை போடப்பட்டது..தண்ணீர் கூட கொடுக்கவில்லை ..அடுத்து அமர்ந்து இருந்தவருக்குக் கொடுக்கப்பட்ட டம்ப்ளரில் வெளிப்புறத்தில் சாம்பாரின் மிச்ச்ம் மீதிகள்..விலை குறைவு என்பதைத் தவிர ஒரு நிறையும் காணவில்லை..கேட்ட பாதி உணவுகளும் இல்லை என்றே சொல்லப்பட்டன..தோசை மட்டுமே இருந்தது. சத்தியமாக நான் திரும்பவும் இந்த உணவகத்தின் பக்கம் கூடப் போக மாட்டேன்.

  • @rafiaabu6985
    @rafiaabu6985 4 ปีที่แล้ว +65

    உரிமையோட பேசறது அன்பு காட்டறது எல்லோரையும்சந்தோசமா வச்சிக்கறது அருமை அருமை
    கடவுள் அருள் நிறைந்த இடம் நன்றி

  • @Shatimepasss
    @Shatimepasss 5 ปีที่แล้ว +125

    டைட்டில் மூத்த இளைஞர்கள் ❤️👌

  • @l.n.sdamodharan5531
    @l.n.sdamodharan5531 5 ปีที่แล้ว +134

    இந்த பதிவு பார்த்த உடன் மன நிறைவு அடைகிறது. ஸ்ரீரங்கம் செல்லும் போது அவர்களுடைய உணவகத்தில் உண்டு ருசிக்க வேண்டும் என்ற ஆசையை துண்டி உள்ளது.

  • @balajineelamegam5878
    @balajineelamegam5878 4 ปีที่แล้ว +85

    நான் இந்த கடையில் சாப்பிட்டு இருக்கிறேன் பிரமாதம்

  • @sulochanasulochana5183
    @sulochanasulochana5183 4 ปีที่แล้ว +46

    வயதை காரணமாக சொல்லாமல் இன்றும் உழைக்கும் சொந்தம்............ வயது உடலுக்கு மட்டும் தான் மனதிற்கு இல்லை............👍👍👍👍👍👍

  • @dineshmku4904
    @dineshmku4904 4 ปีที่แล้ว +6

    தனியார் நிதி நிறுவனங்களில் கொத்தடிமை போல வாழ்க்கை ஆனால் உங்களை பார்த்த போது உங்கள் மனநிறைவு தருகிறது. மகிழ்ச்சி

  • @gmanikandanmca
    @gmanikandanmca 4 ปีที่แล้ว +63

    They have a great marketing techniques,
    1. Completely Solar power (No EB cost), renewable energy.
    2. No Labour
    3. No Rent
    4. Debt free
    This is a beauty of HUF business.. Our culture thought this business strategy which will be syllabus for management institutions...

    • @ramsaamvmate4385
      @ramsaamvmate4385 3 ปีที่แล้ว

      Yess Good business management panja paandava....eiraivan thiruvarul

    • @nagaraju-oq3ut
      @nagaraju-oq3ut 2 ปีที่แล้ว

      Most of living way the indian ancient way and even business invoves lot of science, practical studys great comment

  • @malathym1987
    @malathym1987 5 ปีที่แล้ว +88

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
    அண்ணன் தம்பி ஒற்றுமை அருமை

    • @karthicks859
      @karthicks859 4 ปีที่แล้ว +1

      சொரனயில்லா இந்துக்கள் வாழ்றானுக இந்த ஊர்ல😢.சிலுவ/அல்லாவ கோயில்ல விக்கரான் தைரியமா th-cam.com/video/_Qiuxj8U0Gk/w-d-xo.html

  • @davidp4787
    @davidp4787 5 ปีที่แล้ว +24

    Paahhh full of positivity !!! No show off no dramas!! Absolutely awesome people!!!

  • @nishanthinisenathirajah9376
    @nishanthinisenathirajah9376 5 ปีที่แล้ว +31

    உங்கள் சேவை அடுத்த தலைமுறைக்கும் அமைய வாழ்த்துகிறோம்

  • @drhemmanthraj2215
    @drhemmanthraj2215 5 ปีที่แล้ว +159

    This video teaches me one thing: Life is not as complicated as we make it for us! It is simple and joyous!! Next time when in Srirangam, it would be Aranganathan Dharshan and food at Venkatesa Bhavan! Thank you MSF for yet another lovely video! Happy New Year

    • @madrasstreetfood
      @madrasstreetfood  5 ปีที่แล้ว +2

      Thank you sir, Happy new year.

    • @parthipics
      @parthipics 5 ปีที่แล้ว +5

      100% agree

    • @haripriyam9577
      @haripriyam9577 5 ปีที่แล้ว +5

      Really life is not complicated, joy,happiness gud healthy food,loved once inna yenu beku tanx appa.banana leaf naga thinoba awsm

  • @selvarajraja7032
    @selvarajraja7032 4 ปีที่แล้ว +11

    வெங்கடேசன் பவனின் மக்கள் பசியாற்றும் பணி (குறைந்த விலையில்) தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  • @nishanthinisenathirajah9376
    @nishanthinisenathirajah9376 5 ปีที่แล้ว +109

    கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 11 หลายเดือนก่อน +2

    88 years tradition, hospitality, taste, harmless food, varities, affordable price. Really incredible. வாழ்க பல்லாண்டு.
    Kindly promote these type of vegetarian eateries.

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 4 ปีที่แล้ว +3

    மனசுக்கு அப்படி ஒரு சந்தோசம் தருகிறது இந்த பதிவு

  • @rm-do7oj
    @rm-do7oj 5 ปีที่แล้ว +33

    I was a frequent visitor to this hotel when I was young. And they are my friends

  • @sbkarthick7961
    @sbkarthick7961 5 ปีที่แล้ว +49

    மகிழ்ச்சியோட பார்த்த வீடியோ Smiley face oda pathen😍😍😍

    • @raghavanraman7708
      @raghavanraman7708 4 ปีที่แล้ว +1

      My grand father used to morning tiffin daily

    • @raghavanraman7708
      @raghavanraman7708 4 ปีที่แล้ว +1

      A tasty asoka alva bajji will come home when we go for summer holidays

  • @pintu0802
    @pintu0802 5 ปีที่แล้ว +13

    The beauty of your food review video is you made the hotelers to talk lot and you are talking less....thats a great quality of you...will visit this resto soon...Awesome video.

  • @vijayaraghavanvadhyar2963
    @vijayaraghavanvadhyar2963 4 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றிகள் கோடி.. எனது பழைய நினைவுகள்.... ஓடி ஆடி திரிந்த ஊர்... இந்த உணவகத்தில் சாப்பிட பல நாள் முயற்சி செய்து ஒரு நாள் அமையும்... மறுபடியும் முயற்சி ஒரு நாள் அமையும்... 😄🙏🏻

  • @kevivjack2408
    @kevivjack2408 3 ปีที่แล้ว +8

    Theres a hidden emotion behind these kind of places, its beyond food, its an inspiration, looking at these senior youngsters. Commitment passion, ur channel capturing that emotion, abstract stuff, hats off to cameraman, editor, music, presenter, God Bless!

  • @techmaniacc
    @techmaniacc 4 ปีที่แล้ว +17

    I too tasted that hotel that run by Brahmins But they Treated all equally All foods are served with Banana leaves only good and Authentic food a good place to start your breakfast

  • @nandukuumar6149
    @nandukuumar6149 4 ปีที่แล้ว +17

    இந்த மாதிரி அழுக பாக்கற கடைசி தலைமுறை நம்ம தான் இருப்போம்... 💐💐💐

    • @அன்புசேல்ஸ்
      @அன்புசேல்ஸ் 3 ปีที่แล้ว +1

      உண்மை..

    • @selvarajanramasamy4696
      @selvarajanramasamy4696 3 ปีที่แล้ว +1

      Till my age of 17 I was living at srirangam and I remember one thatham was having an electrical repair shop on the right side of the hotel and to the left was a ghee store owned by one kandhan. I have seen both Vali, cini film song writer and Thatham taking food there. Unfortunately
      I have not tasted food there. I am 82 years old and if I get an opportunity to visit srirsngam and my health permits I would like to taste tiffin there. Selvarajan

    • @அன்புசேல்ஸ்
      @அன்புசேல்ஸ் 3 ปีที่แล้ว

      @@selvarajanramasamy4696 na vena ungala kottitu pogava sir bikela..

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 5 ปีที่แล้ว +404

    இந்த ஹோட்டலில் பிளாஸ்டிக் பை உபயோகம் கிடையாது அதை ஒருவரும் சொல்லவில்லை

  • @gopirajen707
    @gopirajen707 5 ปีที่แล้ว +16

    Oh thank God, a pure vegetarian restaurant. All the best

  • @shanmugasundaram8709
    @shanmugasundaram8709 5 ปีที่แล้ว +21

    சுவாமிகள் குடும்ப உறுப்பினர்கள் அணைவருக்கும் வாழ்த்துக்கள்.
    ஸ்ரீரெங்கநாதர் உத்திரவு தான் நீங்கள் உணவளிக்கிறீர்கள்.நான் திருச்சியில் வசிக்கிறேன் ஆனால் இன்று தான் விபரமறிந்தேன்.உங்கள் முப்பாட்டனார் பாட்டனார் தோப்பனார் மற்றும் உங்களுக்கும்
    வாழ்த்துக்கள். என்ன சொல்லி வாழ்த்துவது என தெரியவில்லை.
    உயர்ந்த உள்ளம் எண்ணம் நீங்கள்
    நல்லாயிருக்கனும்.தவறு இருப்பின் மன்னிக்கவும் சுவாமிகள்.

  • @timepassindia2187
    @timepassindia2187 5 ปีที่แล้ว +156

    அடுத்த ஜென்மம் னு ஒன்னு இருந்தா...திருவரங்கம் மண்ணுல தான் பொறக்கணும்....😢😢😢

    • @Super_empath
      @Super_empath 4 ปีที่แล้ว +2

      Ha ha

    • @srirangamsri5584
      @srirangamsri5584 4 ปีที่แล้ว +7

      நான் இந்த ஜென்மத்திலே புண்ணியம் பன்னிருக்கேன்

    • @bagavathsingh895
      @bagavathsingh895 4 ปีที่แล้ว +9

      இருக்கிற மண்ண வளமாக்குங்க சகோ...

    • @arunk6772
      @arunk6772 4 ปีที่แล้ว +3

      நாங்க..ஸ்ரீரங்கம் தான்

    • @slntalks680
      @slntalks680 4 ปีที่แล้ว +3

      Correct

  • @Asmallbite
    @Asmallbite 4 ปีที่แล้ว +18

    Srirangam is my native place, so many times I have eaten there, love their tasty and humble food always 👍👍👍

  • @SelvaSpeaks
    @SelvaSpeaks 3 ปีที่แล้ว +2

    I have lost track of the number of times, I have watched this video. Hats off to Prabhu & MSF team for making this video captivating.

  • @swarnagee794
    @swarnagee794 5 ปีที่แล้ว +10

    இவர்கள் சொல்வது உண்மை.நாங்கள் குடும்பத்துடன் போய் சாப்பிட்டு இருக்கும் அருமையாக இருக்கும்.மிகவும் அன்பாக உபசரிப்பார்கள்.

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 5 ปีที่แล้ว +16

    Being a junior person we can't bless them, but we pray for your family to God keep them healthy and wealthy.💐💐💐💐💐💐

  • @kumarnagarajan8692
    @kumarnagarajan8692 2 ปีที่แล้ว +2

    "நமக்குச் சலுகை நிறைய இருக்கு.... இங்க..." - அந்தப் பெரியவரின் பூரிப்பு! இரசித்தேன்....💞

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy 5 ปีที่แล้ว +7

    இறைச்சேவை செய்துவரும் ஸ்ரீ வெங்கடேஷ பவன் குடும்பத்தினர்களுக்கு நன்றிகள் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் 💐💐💐. அடையாளப்படுத்திய #madras street food குழுமத்திற்க்கும் நன்றிகள் 💐🎁🎉...

  • @davidp4787
    @davidp4787 5 ปีที่แล้ว +27

    Idhu than viyaparam!! Ore maasathula 100 kada open pannanum franchise kodukanum nu ipo irukanga!! People have to learn from these people!! Full of positive vibes

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney 5 ปีที่แล้ว +8

    விருந்தோலும் பண்பாடும் பழக்கவழக்கமும் மிக அருமை... பணத்திற்காவும் நேரத்தோடும் ஓடும் சிட்டி வாழ்க்கையில் இவர்கள் என்றுமே ஆச்சரியமிக்கவர்கள். மகிழ்ச்சி.

  • @azhagusundaram2264
    @azhagusundaram2264 5 ปีที่แล้ว +14

    சிறந்த உணவகம்..மகிழ்ச்சி கண்டிப்பாக வருவேன்...

  • @veejayzulu
    @veejayzulu 5 ปีที่แล้ว +4

    INDHA VIDEO VA PAATHALAE MANASUM VAYIRUM NERANJUDUDHU... WHAT A KIND , POSITIVE AND PASSIONATE PEOPLE.

  • @asmfarm8263
    @asmfarm8263 4 ปีที่แล้ว +4

    இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.....

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 4 ปีที่แล้ว +3

    சலிக்காத பதிவு. very nice HOSPITALITY. 🙏👍DIVINE..

  • @HarshaVMurthy
    @HarshaVMurthy 5 ปีที่แล้ว +7

    These people are 'RARE GEMS'.. VERY HARD TO FIND IN TODAY'S TIME.. May God give me good health, wealth and peaceful life so that they can do more

    • @makeswariravichandran3550
      @makeswariravichandran3550 5 ปีที่แล้ว +1

      May God give them good health.It is correct instead of your words as May God give me good health.Thank you.

  • @amsnaathan1496
    @amsnaathan1496 4 ปีที่แล้ว +2

    ஐயா நம்மாழ்வார் மாதிரியே உள்ளார் தற்போதைய முதலாளி ,வணங்குகிறோம் அய்யா💯

  • @அன்னைதமிழ்
    @அன்னைதமிழ் 4 ปีที่แล้ว +2

    உங்கள் சேவை தொடர அரங்கனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்

  • @divak9630
    @divak9630 5 ปีที่แล้ว +8

    ஐயா உங்களின் ஆசீர்வாதம் ஒன்று போதும். 2020 msf சிறந்த பதிவு

    • @raghavanraman7708
      @raghavanraman7708 4 ปีที่แล้ว

      Nice hospitality homely start morning also like before

  • @1006prem
    @1006prem 4 ปีที่แล้ว +13

    I love Brahmins & their culture.love to live with them.They are the one who save our Indian culture & tradition🙏🙏🙏

  • @manjudhanarangnowordstosay4637
    @manjudhanarangnowordstosay4637 5 ปีที่แล้ว +35

    Srirangam மக்கள் கொடூத்து வைத்தவர்கள்.

  • @kathiresanrajamani1397
    @kathiresanrajamani1397 3 ปีที่แล้ว +1

    உங்கள் லட்சியம் சேவையை
    கல்வி தந்தை மக்கள் கட்சி
    பாராட்டுகிறது வாழ்த்துகிறது

  • @visalakshimadhu929
    @visalakshimadhu929 5 ปีที่แล้ว +4

    Ella hotel karakanga avasiyam pakkavendiya pathivu inmugathudan parimarugirargal 🙏🙏🙏 intha video potatharku MSF ku nandri super super super

  • @Raksha8821
    @Raksha8821 5 ปีที่แล้ว +11

    This is my friend's uncle shop... Really hatsoff to this uncle... This is one of the cheap and best hotel in Srirangam area... Continue ur gud work uncle ..👍👍👍

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi9494 3 ปีที่แล้ว +1

    கேட்பதற்கு இனிமையாக உள்ளது

  • @srirampriya5485
    @srirampriya5485 4 ปีที่แล้ว +1

    வணக்கம் நான் இந்த கடையின் ரெகுலர் கஸ்டமர் இது போன்ற ஒரு அருமையான ஹோட்டல் அமைந்தது ஸ்ரீரங்கம் மக்கள் செய்த பெரும் பாக்கியம்

  • @kumarm8381
    @kumarm8381 5 ปีที่แล้ว +17

    ரொம்ப சந்தோசம் விலை ரொம்ப குறைவா இருக்கு🙏👌👍👏👏👏

  • @catchmepraveens
    @catchmepraveens 5 ปีที่แล้ว +8

    I'm a frequent visitor for getting parcel of vadai items. Overall good. If they give some importance to hygienic factor like whitewash the walls, kitchen etc it would be helpful. Sambar /curd vada vessels should kept closed because various people come close to it and they cough and sneeze. Please consider this as a constructive critics rather oppositional one for the benefit of the customers welfare.

  • @syacool123
    @syacool123 2 ปีที่แล้ว +2

    Watching the same video for the 6th time. Specially, for the traditional feel - nostalgicccc (grew up eating like this and in such small sized but beautiful-feel giving hotelssss) and the yummy looking food.
    Namma dhesam and namma tamizhnattu nyabagamum, especially, andha saapaatu nyabagam varumbodhellam indha hotel, parthasarathyvilas (tiruvaanakaaval), 1-rupee/5-Rs. Idli kadai pola videos ellam paapen.
    Ungala maadiri ppl naala engala maadiri ppl (living abroad) ku oru vidha sandosham, amaidhi and nyabagangal.
    Awesome videos Sir - MSF. Please keep it up.

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 5 ปีที่แล้ว +33

    உரிமையுடன் திட்டினால் ஏற்று கொள்வோம் ,MSF,

  • @venkatramansairam2118
    @venkatramansairam2118 5 ปีที่แล้ว +15

    So heart wariming to see such a wonderful hospitality by an elderly group of family memebers who’s we’ve food with utmost love and affection in a most healthy and economic manner ✌️✌️✌️🤩🤩🤩

  • @HarshadJoshi
    @HarshadJoshi 3 ปีที่แล้ว

    Didn't understand single word but understood that food is good and people are happy. This is real India. I would love to visit and eat at this place..

  • @dittosankar6624
    @dittosankar6624 4 ปีที่แล้ว +2

    பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் சுவை
    👌👌👌👌👌👌👌

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 5 ปีที่แล้ว +3

    கேட்பதற்கே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது...

  • @parvezabdullahshaikh7819
    @parvezabdullahshaikh7819 3 ปีที่แล้ว +5

    May God bless such old time hotel staff and hotel owners who still sells such delicious breakfast dishes at such nominal and affordable prices to general public of Chennai. Although I don't understand Tamil language spoken in the video but happy and satisfied customers faces speaks volume about the food served and service rendered. Very very humble people of Chennai. God bless you all ☺️☺️☺️

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 3 ปีที่แล้ว +4

    Very exciting and traditional, we can't except these like hotels in cities, my best wishes for venteshwara bhavan, at this old age people are so kind and active, thank you for this video 💐🙏👏👏👍

  • @007vijays
    @007vijays 4 ปีที่แล้ว +4

    One of the best hotel in my life I've had food 🙏🙏🙏 One more near the temple run by senior citizen nearby will be also good ! Both of them are gifted to Srirangam and Trichy people's ❤️

  • @gtakalkar3904
    @gtakalkar3904 4 ปีที่แล้ว +5

    Thanks MSF for nice video on foods at Sri Venktasha Bhavan in Srirangam! All team wearing holy Threads proudly, very liked place. The food was nice and ample. Service people were all jolly & smile on face, nice atmosphere there. Very much desire to visit Srirangam! God knows when it will happen. Thanks for nice video. ✌👌💐💐💐💐💐💐 Ganesh from Aurangabad Maharashtra.

  • @FirstLast-yn8iv
    @FirstLast-yn8iv 4 ปีที่แล้ว +3

    Rent கிடையாது.. currentக்கு சோலார் போட்டுயிருக்கோம். அந்த பயன் ஜனக்களுக்கு போய் சேரவேண்டும் என்று மிக குறைந்த விலையில், சேவை மனப்பான்மையுடன் உணவு கொடுக்கும் இவர்கள் போன்றவர்களால்தான் இன்னும் மழை பொழிகிறது. 👍👌👏👏👏💐💐💐

  • @kalyanir190
    @kalyanir190 5 ปีที่แล้ว +10

    Age is just number... God bless u guys... 👍👍

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi9494 3 ปีที่แล้ว +1

    கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது...

  • @stephenking130
    @stephenking130 3 ปีที่แล้ว +2

    Mouth watering recipes and love filled hearts serving those recipes , young grandpas rock this show , I will surely visit this shop , really beautiful memories this shop gives , let this good work continue ,

  • @sasigreenworldkala5421
    @sasigreenworldkala5421 4 ปีที่แล้ว +2

    I got attracts with ur title name it shows ur respect towards those kind people & really v happy to those who giving tasteful food with smile on their faces....with hygiene & cheap cost....👏👏👏👏👏

  • @mohamedsaleem3640
    @mohamedsaleem3640 3 ปีที่แล้ว +1

    90-91க்கு பிறகு srirangam பார்த்தது சந்தோசம் வாழ்க இழைய சகோதர்கள்(Srirangam super maligai ல் வேலய்சைதவன் நான்)

  • @WarwickJames007
    @WarwickJames007 4 ปีที่แล้ว +3

    A good chef fills not only fills stomach but also heart❤️

  • @prabhus3532
    @prabhus3532 4 ปีที่แล้ว +3

    My favorite TH-cam channel

  • @januj2n
    @januj2n 5 ปีที่แล้ว +5

    Awesome.. Already seen them in another food video but still watched it fully.. Wish them very success for their hospitable nature and the price is very economic.. Thank you for making this vlog..!

  • @dwarakarao7978
    @dwarakarao7978 5 ปีที่แล้ว +14

    இறைவன் இருப்பிடம் 🙏

  • @mapadas
    @mapadas 3 ปีที่แล้ว

    வணக்கம்
    மிக சிறந்த கடை. அருமையான தரமான
    உணவு.நான் பல முறை
    சாப்பிட்டிருக்கிறேன்.
    அக்ஷய்ய திருதி அன்று
    அன்னதானம் செய்ய இந்த கடையில் இருந்து நிறைய உணவு பொட்டலங்கள்
    வாங்கி விநியோகம்
    செய்வேன்.வாழ்க வளமுடன்.

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 5 ปีที่แล้ว +2

    Srirangam next time pona kandippa saptu varanum intha hotel la. Unity is strength nu prove pannitanga intha brothers

  • @maxg2629
    @maxg2629 4 ปีที่แล้ว +6

    What a tradition... no where we can find 👏👏👏👏👏👏

  • @kkssraja1554
    @kkssraja1554 4 ปีที่แล้ว

    "வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்" இவரகள்சேவை
    தொடர எனது வாழ்த்துக்கள்

  • @karthicarun2256
    @karthicarun2256 5 ปีที่แล้ว +4

    i like the way they treat the people and offer food.In today budget providing quality food at cheap rate is great thing.Anda aranganathanin arul avargal edam neriyave ullathu.

  • @venkatraman4608
    @venkatraman4608 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. ...
    சேவையாக நடத்தும் உணவகம். ..
    But the timing is little bit

  • @arvindgraphic
    @arvindgraphic 3 ปีที่แล้ว +1

    It is beyond food, lot of things hidden. This generation lived their life simple and had less expectation. God bless them

  • @buvana3628
    @buvana3628 5 ปีที่แล้ว +5

    ungga friendly servings i like it so much,valga valamudan
    Love nd respect from Malaysia ✌😍

  • @gunaseelan677
    @gunaseelan677 4 ปีที่แล้ว

    அருமையான சேவை... பதிவு செய்த "Madras street food "க்கு வாழ்த்துகள் 🎊

  • @krishnansrinivasan7912
    @krishnansrinivasan7912 4 ปีที่แล้ว +3

    Remember visiting this hotel with my father around 35 years back. I'm very fond of the rava pongal and poori masal that was served here👌👌👌👌

  • @ramanujamsrirangam2100
    @ramanujamsrirangam2100 5 ปีที่แล้ว +8

    Visited venkatesa beavan today after your review. You have given a correct title. Nothing extraordinary. Very limited foods verities. The cost is nominal. Taste also normal. But pocket friendly.

  • @raziyabanuh333
    @raziyabanuh333 4 ปีที่แล้ว +7

    Your smile,face super pa ,vera level

  • @Siuuu186
    @Siuuu186 5 ปีที่แล้ว +5

    Bro Ella you tubers um famous aana shop ku review panni views vanguvanga..ur the one doing completely different and ur ground work is awesome 👌👍

  • @palanik1960
    @palanik1960 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்.தலைமுறை தலை முறையாக தொடருட்டும் இணையில்லா புண்ணிய காரியங்கள்.
    இறைஅன்பு உண்டு எப்போதும் உங்களுக்கு.

    • @shanmuganathan954
      @shanmuganathan954 4 ปีที่แล้ว

      Heartage food & taste is their but some untouchblity scene in video plz avoid this & re edit it,

    • @palanik1960
      @palanik1960 4 ปีที่แล้ว

      @@shanmuganathan954 I can't understand untouchability in this video ,what untouchability you found. Peope give statement they are doing for long at offerdable price.

  • @guyfrommadras
    @guyfrommadras 5 ปีที่แล้ว +6

    Very happy to see the customer feedback with smiles. Great job

  • @rengarajan2522
    @rengarajan2522 5 ปีที่แล้ว +4

    சாப்பிட்டாச்சு அருமை

  • @mahizhanMunish
    @mahizhanMunish 4 ปีที่แล้ว +2

    நீங்க தெய்வம் தோழர்களே உங்களை வணங்குகின்றோம்

  • @ravichandra7873
    @ravichandra7873 3 ปีที่แล้ว +4

    இந்த உணவகத்தில் உணவு பரிமாறுபவர்கள் முகத்தில் எத்தனை ஒரு சந்தோசம் எத்தனை ஒரு அன்பு எவ்வளவு ஆனந்தமாக வேலை செய்கிறார்கள் ஒரு முறையாவது சென்று சாப்பிட்டு பார்த்து விட வேண்டும்.

  • @sathishkumar-nb9qc
    @sathishkumar-nb9qc 5 ปีที่แล้ว +2

    Daily oru sweet oru filter coffee 20rs than rava pongal arumaiya irukum thairvada semmaiya irukum.... Thanks Madras Street food nanum Trichythan No1 tollgate.

  • @baluayyappan8344
    @baluayyappan8344 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் ஹாப்பி

  • @luckkystrikeable
    @luckkystrikeable 5 ปีที่แล้ว +15

    Very jolly people... Like how friend s speak with each other .. like that it is .. whenever i see like this hotel ... I will remember my grandfather will take to his friend.. hotel "mr.ramu kutty" his name.. very tasty food dosa, chutney , sambar and vada curry will be sama awesome

  • @sivakumarjamuna9144
    @sivakumarjamuna9144 4 ปีที่แล้ว +2

    Very silently played melody is making me to think of those old ,& golden days

  • @karthikpln123
    @karthikpln123 5 ปีที่แล้ว +7

    Sir really this is awesome try, your videos selection of shops are next level Hatsoff

  • @apalavenkat1227
    @apalavenkat1227 3 ปีที่แล้ว

    இந்த குடும்பத்தை அரங்கன் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்

  • @ethirajgovindaswamy2829
    @ethirajgovindaswamy2829 4 ปีที่แล้ว

    பார்க்கவே நிறைவா இருக்கிறது...
    இதற்காகவே திருச்சி போகபோறேன்

  • @padithathilpidithathu6116
    @padithathilpidithathu6116 3 ปีที่แล้ว +2

    We are regular customer for this hotel. Parcel kku pathigam kondu pokanum. Taste good. No harm to stomach

  • @ஶ்ரீநந்தினிஆலயதகவல்கள்

    Thank you inima srirangam pona inga kandipa sapidalam👍👍👍👌👌👌