Very nice Madam.I ve seen almost all your recipes. I ve also noted and tried a few. Their tates were awesome Madam.Now from your Aadi 18 perukku recipe I ve come to know new and easy methods of mixing variety rices. Thanks a lot for this useful recipe .
🙏❤️ Thank you Amma..super dish for this Rainy season..nan ungal rasigai ..ithu en first comment ma..intha methodla than nan mutton biriyani yum pannuven ..waste illama irukum..Romba santhosama irukuma..love you ma..thank you so much..God bless you and your family ma🙏🙏❤️❤️
I regularly do this aunty, my husband's favourite. For tomato briyani I use seeraga samba, that flavour will be so good. Rarely I use mealmaker for this briyani. Excellent and very easy recipe aunty.
@@kk-kr8ol 1:2 ration, soaking time is min 15 mins. Usually I won't keep for whistle, after water gets boiled I will keep stove in simmer for 15 mins and switch off.
Hello amma..... Unga recipe ellamey super..... Neenja jaya tv arusuvai idhu thanisuvai la tomato curry nu oru dish senchinga..... That's fantastic recipe.... But antha recipe na miss pannitten .... Please amma adha innoru time senchu kattunga please please please please please please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 that's my most favorite amma please🙏 please🙏 please🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா, உண்மையாகவே சொல்கிறேன் நான் இதே மாதிரி தான் செய்வேன், ஆனால் தேங்காய் பால் மட்டும் சேர்த்து இல்லை, இதே போல் செய்து பார்க்கிறேன் அம்மா, மிக்க நன்றி அம்மா 🙏👏🌷♥️
வணக்கம் அம்மா, உங்கள் தக்காளி பிரியாணியை விட தக்காளி கலர் புடவையும், காம்புகளை நினைவு படுத்தும் பச்சை கலர் ஜாக்கெட் மிக மிக அழகாக உங்களுக்கு என்றே நெய்தாது போல இருக்கு. நன்றி.
Thank you sis. I will try your recepi. I have watched your cooking in Mangaiyar Choice in those days same as sister Malika Badrinath. But that programme is no longer. Now i can follow your recepi in youtube. Thank you again
Please note that there is a lot of shake in the video which does not give a pleasant viewing experience - pls look into this issue - recipe fantastic as always
Thanks for sharing dear. I used to cook tomato rice with the same ingredients. But I didn't get the idea of grinding the ingredients even the tomatoes. I would like to try your instructions. It's inspiring ma. We too like to have the rice soft, then only the masalas will be obsorbed and even more tasty. 😍😍😍
Looks simple and yummy. By the way madam I will be thankful if you could please let me know where can I get the original pillayarpatti karpaga vinayagar daily sheet in Chennai. I couldn't source any information from Google
Do you live in chennai? If so Could you please.send your address to kavingarveetusamayal@gmail.com.I will send you one as we order and get it from Pillayaarpatti to give it to my relatives. Can give you one.
அம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏 தெள்ளிய காலை துவங்கிய போதில் தனித்துவக் கவிஞர் வீட்டுச் சமையல் தவப்புதல்வி யம்மா கைப்பத மதனில் தக்காளி பிரியானி மணக்குது பதிவில்..🙂🙏
@@revathyshanmugamumkavingar2024 தங்களின் நல்லாசிகளும் வாய்முகூர்த்தமும் அந்த ஆண்டவனை என் மீது கருணை காட்டச் செய்யட்டும் அம்மா..🙏 கேட்டதே தக்காளி பிரியானி சாப்பிட்ட மாதிரி தெம்பாக இருக்கிறது..🙏 Need your blessings as always Amma..🙏 அம்மா நான் 9 ஆம் தேதி புதன் இரவு கிளம்பி வியாழனன்று சென்னை வருகிறேன்..மீண்டும் ஞாயிறு 13 ஆம் தேதி இரவு கிளம்பி திங்களன்று பெங்களுரு வந்து விடுவேன்.சென்னையில் நீங்க எங்க இருக்கீங்க? பார்க்க முடியுமா? Appointment கிடைக்குமா? தங்களை நேரில் சந்தித்து ஆசிகளைப் பெற ஆவலாய் இருக்கிறேன்..🙂🙏 my whatsapp number 8884743877, i request you, please ping me in my number if you are comfortable Amma, i promise you, i will keep it confidential and will not share it to anyone without your concern..🙏🙏 Once you ping, i will call you and get your appointment..🙂🙏 பனீர் பட்டாணி குருமா காணொலி comments பாருங்க அம்மா.. Hope you will like it..🙂🙏 நன்றி..🙏🙏🙏🙏
அம்மா... தினை வெச்ச்சு பிரியாணி செய்ய சொல்லி கொடுங்க அம்மா... உன்னாளோட தினை மாவு விளக்கு ரொம்ப நல்லா இருந்துச்சு... அதே மாதிரி பிரியாணி சொல்லிக்கொடுங்க amma
Really checking the hunger of everyone in the morning.New thakkali biriyani nice to see so tempting seems very tasty.We will also try by this method thankyou ma.
அம்மா வணக்கம்.. ஏம்மா உங்கள் கண்களில் சோர்வு தெரிகிறது சரியாக தூங்க வில்லையா மா.எனக்கு அப்படி தெரிகிறது மா தக்காளி பிரியாணி சூப்பரா இருக்கு மா கண்டிப்பாக நான் ட்ரைபண்ரேன் பதிவிறக்கமும் செய்கிறேன் மா
Vanakkam mams Good afternoon. wow, all time favourite recipe! romba pramadham mam, indha weatherku, suda suda saapta, super supera irukum. Pranaams Meenakshi
அம்மா இன்று மதியம் நீங்கள் சொன்னது போல தக்காளி பிரியாணி செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது...அளவுகள் மிக சரியாக இருந்தது... நன்றி மா🙏❤️
மிக்க நன்றி மா
வணக்கம் மேடம் குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்கும் தக்காளி பரியாணி தங்களின் செய்முறையில் மிகவும் சுவையுடன் மேடம் மிக நன்றி
மனமார்ந்த மகிழ்ச்சி மா
Very nice Madam.I ve seen almost all your recipes. I ve also noted and tried a few. Their tates were awesome Madam.Now from your Aadi 18 perukku recipe I ve come to know new and easy methods of mixing variety rices. Thanks a lot for this useful recipe .
🙏❤️ Thank you Amma..super dish for this Rainy season..nan ungal rasigai ..ithu en first comment ma..intha methodla than nan mutton biriyani yum pannuven ..waste illama irukum..Romba santhosama irukuma..love you ma..thank you so much..God bless you and your family ma🙏🙏❤️❤️
Thank you so much dear.
Madam I have prepared this. It comes out well. Tq mam.
I regularly do this aunty, my husband's favourite.
For tomato briyani I use seeraga samba, that flavour will be so good.
Rarely I use mealmaker for this briyani.
Excellent and very easy recipe aunty.
Thank you
What's the water rice ratio, soaking time and number of whistles for seeraga samba
Cricket match lb
@@kk-kr8ol cci
@@kk-kr8ol 1:2 ration, soaking time is min 15 mins.
Usually I won't keep for whistle, after water gets boiled I will keep stove in simmer for 15 mins and switch off.
Hello amma..... Unga recipe ellamey super..... Neenja jaya tv arusuvai idhu thanisuvai la tomato curry nu oru dish senchinga..... That's fantastic recipe.... But antha recipe na miss pannitten .... Please amma adha innoru time senchu kattunga please please please please please please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 that's my most favorite amma please🙏 please🙏 please🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா, உண்மையாகவே சொல்கிறேன் நான் இதே மாதிரி தான் செய்வேன், ஆனால் தேங்காய் பால் மட்டும் சேர்த்து இல்லை, இதே போல் செய்து பார்க்கிறேன் அம்மா, மிக்க நன்றி அம்மா 🙏👏🌷♥️
வணக்கம் அம்மா, உங்கள் தக்காளி பிரியாணியை விட தக்காளி கலர் புடவையும், காம்புகளை நினைவு படுத்தும் பச்சை கலர் ஜாக்கெட் மிக மிக அழகாக உங்களுக்கு என்றே நெய்தாது போல இருக்கு.
நன்றி.
😄😄🙏
Nice recipe amma. Was thinking this morning to prepare normal tomato rice and saw ur video. Will try this recipe. Thank you.
Most welcome ma
ரொம்ப அருமையா இருந்தது அம்மா ❤️👍🙏
நன்றி மா
Super extraordinary taste I will try it.. Amma thank you so much...... Pls give more videos Amma.. 😍😍😍☺☺
Hi Mam, Super Tomato Rice. I had tried Mix Vegetable curry, it came out very well. Without onion n garlic, rest same method. 👍👍🌹🌹😊😊
That's good ma
Thank you sis. I will try your recepi. I have watched your cooking in Mangaiyar Choice in those days same as sister Malika Badrinath. But that programme is no longer. Now i can follow your recepi in youtube. Thank you again
Most welcome ma
Excellent.....Even i do the same way for my kids ....I add vegetables too.....
Lovely. Thank you ma
Superb. It's different method. Will try
🙏
அம்மா வணக்கம் 🙏. தக்காளி பிரியாணி மிக அருமை.நாளை செய்துவிடுகிறேன்.
😊🙏
Thanks madam, detailed explanation so that anyone can cook
Please note that there is a lot of shake in the video which does not give a pleasant viewing experience - pls look into this issue - recipe fantastic as always
Yes ma thank you.we had a problem,will surely correct it.
Wow 😋 simple cooking and Very tasty thank you mam❤️❤️❤️🙏🙏👌👍
Welcome ma
Ammmaaaaaa
மிகவும் நன்றாக இருந்தது நாளைக்கு செய்கிறேன் நன்றி வாழ்த்துகள் மேடம்
மகிழ்ச்சி மா
Different style tomato biriyani super ma thank you vanakkam
Most welcome ma
Super ma thakkali Biriyani nicee preparation
Thanks ma
Gudmrng amma,arumaiyana samayal Amma, indru en veetil thakkali Biryani than Amma,1st comment🥰🥰🥰🥰
Thanks dear.
அ௫மை அற்புதம்👍❤👍❤👍❤ அம்மாள் தக்காளி🍅 பிரியாணி நன்றி🙏💕🙏💕🙏💕 செய்து காண்பித்திருக்கிறாீர் செய்து பார்த்து எழுதுகிறேன் நல்ல அழகாக இருக்கு🙏❤
மனமார்ந்த நன்றி மா
My son really like this . I tried in home ma
Thanks ma
Yummy 😋... I will try this ma...👍by Revathy Sasikumar 🙏
Thanks ma
Arumai amma...your way of presentation is always good amma..
Thanks ma
Thanks for sharing dear. I used to cook tomato rice with the same ingredients. But I didn't get the idea of grinding the ingredients even the tomatoes. I would like to try your instructions. It's inspiring ma. We too like to have the rice soft, then only the masalas will be obsorbed and even more tasty. 😍😍😍
Wow!!!authentic biriyani makers appreciation 😊🙏🙏🙏
Superb ma😊👌👍💐.
Namaskaram Mam first comment wow awesome dish I will try now
Thanks ma
Namaskaram Mam today I tried tomato briyani it came out very well semma taste my son like this briyani side dish baby potato fry a lot of thanks
Super mam
It's sama n tasty recipe. Thankyou very much mam
Most welcome ma
Looks simple and yummy. By the way madam I will be thankful if you could please let me know where can I get the original pillayarpatti karpaga vinayagar daily sheet in Chennai. I couldn't source any information from Google
Do you live in chennai? If so Could you please.send your address to kavingarveetusamayal@gmail.com.I will send you one as we order and get it from Pillayaarpatti to give it to my relatives. Can give you one.
Different tomato rice! Thank you for this receipie madam🙏
Most welcome ma
Ennaku aracha green colour la varuthu paste ungaluku eppadi brown colour la iruku
Superb amma excellent explanation.hw r u amma.
Doing fine thank you dear.Hope the same there.
Am also fine amma.enaku sambar thool 2 members ku prepare panrathu ingrediants quantity solunga amma
Very nice ma
மசாலாவை அரைத்து தான் சமையல் செய்யவேண்டுமா? அல்லது வதக்கி செய்ய லாமாசொல்லுங்கள்அம்மா
Hallo good morning mam parkumpode sappidanum pola irukku arusuvai idu thani suvai andal blessings mam💐🌹🙋♀️👍😛🌟🌟🌟🌟🌟🌟🌟👌🤗❤️🎁💍
Tasty ma....😍
🙏
Superb
Super. Aa irukku mam
🙏
Ha super super recipe for bachelor's
Yes ma
அம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏
தெள்ளிய காலை துவங்கிய போதில்
தனித்துவக் கவிஞர் வீட்டுச் சமையல்
தவப்புதல்வி யம்மா கைப்பத மதனில்
தக்காளி பிரியானி மணக்குது பதிவில்..🙂🙏
நன்றி VRV.எப்போ உங்க வீட்டம்மா தக்காளி பிரியாணி செய்ய வரப்போறாங்க?
@@revathyshanmugamumkavingar2024
தங்களின் நல்லாசிகளும் வாய்முகூர்த்தமும் அந்த ஆண்டவனை என் மீது கருணை காட்டச் செய்யட்டும் அம்மா..🙏
கேட்டதே தக்காளி பிரியானி சாப்பிட்ட மாதிரி தெம்பாக இருக்கிறது..🙏
Need your blessings as always Amma..🙏
அம்மா நான் 9 ஆம் தேதி புதன் இரவு கிளம்பி வியாழனன்று சென்னை வருகிறேன்..மீண்டும் ஞாயிறு 13 ஆம் தேதி இரவு கிளம்பி திங்களன்று பெங்களுரு வந்து விடுவேன்.சென்னையில் நீங்க எங்க இருக்கீங்க? பார்க்க முடியுமா? Appointment கிடைக்குமா? தங்களை நேரில் சந்தித்து ஆசிகளைப் பெற ஆவலாய் இருக்கிறேன்..🙂🙏 my whatsapp number 8884743877, i request you, please ping me in my number if you are comfortable Amma, i promise you, i will keep it confidential and will not share it to anyone without your concern..🙏🙏
Once you ping, i will call you and get your appointment..🙂🙏
பனீர் பட்டாணி குருமா காணொலி comments பாருங்க அம்மா.. Hope you will like it..🙂🙏
நன்றி..🙏🙏🙏🙏
I’m trying this ma thank you 🙏
Welcome ma
Very favourite.for the lunch thanks amma from sachus pages channel
Welcome ma
அம்மா... தினை வெச்ச்சு பிரியாணி செய்ய சொல்லி கொடுங்க அம்மா... உன்னாளோட தினை மாவு விளக்கு ரொம்ப நல்லா இருந்துச்சு... அதே மாதிரி பிரியாணி சொல்லிக்கொடுங்க amma
Sure ma
Super mam I will try ❤️❤️❤️
🙏
Mouth watering
🙂🙏
Amma super waiting for your video everyday
Thank you dear.
Amma vankkam sooperma thinam ungal samayal sooperma vaalha valmudan
Romba nandri AH
Curd sethukalama aunty
Amma how to make briyani using zeeraga samba water measurements solunga .how to cook in cooker open ah samaika lid close Panama solunga
Same as basmati rice water 1:1,1/2.
@@revathyshanmugamumkavingar2024 thank u mA
Wow wonderful ma’am
Thanks ma
அக்கா வணக்கம்.அருமை.சீரகசம்பா சூப்பர் ஆக இருக்கும்.
ஆமாம் மா
can you please let me know which coconut milk to be added 1st or 2nd? thank you for sharing such a dish ammachi❤️ sure will try👍🏻
Both milk together.
Very tasty 😋 recipe Mam
Thanks ma
Awesome dish
Nice mam.
Super ma
I will try this briyani amma
Thanks ma
Yummy
🙏
Pls mushroom briyani upload panuga amma
Already uploaded ma
Super
Aunty, where did you get that karandi vekkra maari stand or big spoon shaped one.please tell us
Because you asked I checked in amazon.com, it's available there.
@@padmaja132 hey, thanks da.
Link please
அருமை👌👍
🙏
Today I am going to try Amma super recpice
Thanks ma
Tempting
😊
Mam, brinji ricekkum biriyanikkum enna vithyasam nu sollunga mam . Thank you 🙏🏻
To my knowledge brinji kku only g.chillies and sombu with whole spices.No sombu for biriyani.
@@revathyshanmugamumkavingar2024 Romba nandri ma
👌👌👌
Mam I think owner has changed the tap tnks
😊🙏
Yummy🤩🥰
😊
Amma 😋 receipy unga ghee cup vessels enga vanguneenga ma
Very old one ma
Basmati rice Electric cooker prepare pana water level soluga mam
Same ma
@@revathyshanmugamumkavingar2024 thank u amma
Really checking the hunger of everyone in the morning.New thakkali biriyani nice to see so tempting seems very tasty.We will also try by this method thankyou ma.
Most welcome ma
I like all the dishes you show and I tried many of them. It is nice.🙏
Amma thakali puree pacha semal adikatha kothikama potinga athanma
Illamma
Amma one change from my style to yours is I use tomato as cuts but urs is blended version, will try your version also....
Thanks ma
கல் சுட்டி எங்கே வாங்கணும் அம்மா சென்னையில் நான் இருப்பது குரோம்பேட்டை
அம்மா வணக்கம்.. ஏம்மா உங்கள் கண்களில் சோர்வு தெரிகிறது சரியாக தூங்க வில்லையா மா.எனக்கு அப்படி தெரிகிறது மா
தக்காளி பிரியாணி சூப்பரா இருக்கு மா
கண்டிப்பாக நான் ட்ரைபண்ரேன் பதிவிறக்கமும் செய்கிறேன் மா
நன்றி நஸ்ஸரீன்.சற்று வேலை அதிகம் அதான்.
@@revathyshanmugamumkavingar2024 முதலில் உங்கள் ஆரோக்கியத்தை பார்த்து கொள்ளுங்கள் மா.உங்கள் மகளின் அன்பான வேண்டுகோள்
இட்லி ரவை வாங்கியது இருக்கிறது இதை வைத்து என்ன செய்வது சொல்லுங்கள் தோழி நன்றி
கொழுக்கட்டை,உப்புமா,கஞ்சி.....
Vengayam thakali viluthu vathaki poduvean
😊🙏
super ma tq ma
🙏
Neenga soup seyyumbodhu silicon lid container (masala podi potu,) adhu enga kidaikum mam
Home center. Chennai
@@revathyshanmugamumkavingar2024 Thank you mam
அம்மா மாலை வணக்கம் தேங்காய் பால் இல்லாம செய்யலாமா எனக்கு வெந்தயகளி செய்து காட்டுங்கள் அம்மா
Sure.yes ma
Vengayam illama pannalama mam?
Flavour kammiya irukkum.
@@revathyshanmugamumkavingar2024 it's ok, tku mam
மேடம் தக்காளிய வதக்க வேண்டாமா மேடம் 🙏
amma can I prepare it with out onion garlic? will it taste the same way
You can ma but the flavour will differ.
Tq mam
Welcome ma
அப்பளம், பப்படம் வித்தியாசம் கூறமுடியுமா? புதிதாக சமையல் கற்கின்றேன்
பப்படத்தில் சோடா மாவு சற்று அதிகமாக இருக்கும்.எண்ணையில் போட்டதும் பூரி போல் உப்பும்.அப்பளம் அப்படியல்ல.
Mam... Where u bought tht ghee vessel with handle...
It is 60 yes old vessel ma.
Nattu tomatoe or bangalore tomatoe mam....
Nattu will taste good.
@@revathyshanmugamumkavingar2024 Thanks mam👍👍👍
Looks great! 💙 will definitely try it out Ma’am
Welcome ma
இனிய காலை வணக்கம் அம்மா
வணக்கம் ma
Vanakkam mams
Good afternoon.
wow, all time favourite recipe!
romba pramadham mam, indha weatherku, suda suda saapta, super supera irukum.
Pranaams
Meenakshi
Nandri Meenakshi
Ungla adchka ala ella
Excellent recipe amma
Vigneshkichen
K65
🙏🙏👍