திருவாசகம் 24 - அடைக்கலப் பத்து - சொ.சொ.மீ சுந்தரம் - Thiruvasagam Adaikalapathu - தென்னாடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • திருவாசகம் 24 - அடைக்கலப் பத்து - சொ.சொ.மீ சுந்தரம் - Thiruvasagam Adaikalapathu - தென்னாடு
    செழுக்கமலத் திரளனநின் சேவடி சேர்ந்தமைந்த
    பழுத்தமனத் தடியருடன் போயினர் யான் பாவியேன்
    புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
    அழுக்குமனத் தடியேன் உடையாய் உன் அடைக்கலமே

ความคิดเห็น • 37

  • @Real-ROCKERZ
    @Real-ROCKERZ 3 หลายเดือนก่อน +1

    நன்றிகள்ஐயா.ஓம்.நமசிவயா.ஓம்நமசிவயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 3 ปีที่แล้ว +5

    பூமியர்கோன் வெப்பொழித்த
    புகலியர்கோன்கழல் போற்றி
    ஆழிமிசைக்கல் மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி
    வாழிவன் தொண்டர் பதம் போற்றி
    ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள்
    போற்றி
    திருச்சிற்றம்பலம்.

  • @Vishwa_28_Code_Positivity
    @Vishwa_28_Code_Positivity 3 ปีที่แล้ว +10

    ஐயா உங்க வார்த்தைகளை கேட்க .. 1000 ஜென்ம புண்ணியம் வேண்டும் ..
    உங்களுடைய பேரறிவு , இறை உணர்வால் மெய் சிலிர்த்தேன் ஐய்யா ...🙏🙏🙏 ..
    கோடான கோடி நன்றிகள் ஐய்யா ..
    தென்னாடு utube channel kum en நன்றிகள் ..

  • @thangamanim2036
    @thangamanim2036 3 ปีที่แล้ว +1

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 3 ปีที่แล้ว +3

    நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க🙏 ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏

  • @gunavathymaniam6290
    @gunavathymaniam6290 3 ปีที่แล้ว +4

    🙏🙏 நன்று அய்யா..
    சிவன் அருள் நிறை தங்கள் சொற்சுவை திருவாசக ..
    வாச கங்களை.. கேட்டல் எம் புண்ணியம்..🙏🙏
    ஓம் நமசிவய 🙏🙏

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 3 ปีที่แล้ว +4

    சத்தியமான வார்த்தை. திருவாசகத்தில் 658 பாடல்கள் பாடினாலும் இந்த ஒரு அடைக்கலப் பத்து பாடலை பாடினாலும் மறுபிறவி கிடையாது. சிவா திருச்சிற்றம்பலம்

  • @priyachandran5306
    @priyachandran5306 2 ปีที่แล้ว +2

    Om nama sivaya

  • @sivayanamasivayanama3948
    @sivayanamasivayanama3948 3 ปีที่แล้ว +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சிவாயநம திருநீலகண்டம்

  • @nathanvaithiya3546
    @nathanvaithiya3546 2 ปีที่แล้ว +1

    HARA HARA MAHADEV KI JAI JAI 🙏
    HARA HARA NARENDRA DHAMODARDAS MODI JI KI JAI JAI JAI 🙏🙏
    BHARAT MATA KI JAI JAI JAI 🙏❤️
    JAI JAI HINDUS JAI JAI 🙏
    JAI JAI GANAPATHAYE NAMAGA JAI JAI JAI 🙏🙏
    HARA HARA ANNAMALAIYANUKKU JAI JAI JAI JAI 🙏❤️

  • @indiraindira4169
    @indiraindira4169 3 ปีที่แล้ว +1

    சிவா திருச்சிற்றம்பலம்..நன்றிகள் கோடி ஐயா....ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏

  • @boopathivasan1748
    @boopathivasan1748 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @balaguru2610
    @balaguru2610 3 ปีที่แล้ว +1

    சிவா திருச்சிற்றம்பலம் 🙏

  • @komalakamatchi5673
    @komalakamatchi5673 3 ปีที่แล้ว +2

    சிவாயநம 🙏🏻

  • @swaminathanv5733
    @swaminathanv5733 6 หลายเดือนก่อน +1

    அருமையான மேற்கோள் சொல்லின் செல்வர்

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 3 ปีที่แล้ว +1

    OM NAMASIVAYA OM

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா நன்றி

  • @nagalakshmipandurengan4075
    @nagalakshmipandurengan4075 ปีที่แล้ว +1

    Siva siva

  • @krishnadasc4647
    @krishnadasc4647 ปีที่แล้ว

    Om namasivaya Potri Om🙏🙏🙏💝💝🙏🙏💝💝💝

  • @sankarmadha6195
    @sankarmadha6195 3 ปีที่แล้ว +1

    திருசிற்றம்பலம் 🙏🙏🙏

  • @neelan390
    @neelan390 2 ปีที่แล้ว +2

    Ungal paatham panigiren ayya .migavum nandri ayya . thiruvasagam ketpatharke pala jenma punniyam seithiruka vendum avvaru irukaiyil neegal porul vilakam thanthu en ariyaamaiyai vilakugirirgal .nandri ayya

  • @masilvinayum7990
    @masilvinayum7990 3 ปีที่แล้ว

    நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹

  • @brainmistabacus8398
    @brainmistabacus8398 2 ปีที่แล้ว

    Iyya 🙏🙏🙏🙏

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว

    Arumai 🙏🙏🙏🙏🙏

  • @karthiyayanibhaskar4473
    @karthiyayanibhaskar4473 3 ปีที่แล้ว

    Nandri guru 🙏

  • @sudhasridhar1397
    @sudhasridhar1397 หลายเดือนก่อน

    அடைகலபத்து உள்ள மாவடு 12.41ல் கூறும் மந்திரத்தை அனுப்புங்க

  • @narthanavarsa7015
    @narthanavarsa7015 2 ปีที่แล้ว

    Sivaya nama om
    Please explain all songs of adaikala pathu Sir

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +1

    🙏🌿🌺சிவ சிவ🍀💐திருச்சிற்றம்பலம் 🔱🙏

  • @neelanneelan3041
    @neelanneelan3041 3 ปีที่แล้ว +1

    திருசிற்றம்பலம்🙏

  • @visalakshiarunachalam6302
    @visalakshiarunachalam6302 ปีที่แล้ว

    Om nama Shivaya

  • @senthikumarsenthilkumar1191
    @senthikumarsenthilkumar1191 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sivaparameswari
    @sivaparameswari 3 ปีที่แล้ว

    Siva siva

  • @shiva71kumar
    @shiva71kumar 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @Manikavasagari
    @Manikavasagari 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏