எம்பெருமான் முருகன் உங்கள் திருவுருவத்திள் காட்சி தந்து.. ஞானமே வடிவாகிய உங்களுக்கு.. என் அகவை நிறை நன்னாள் வாழ்த்துக்கள் அம்மா. வாரியர் சுவாமி எம்பெருமான் திருச்செந்தூர் முருகன் ஆசிர்வாதம் கிடைக்க உள்ளன்போடு பிறாதிக்கின்றேன். என்று அன்புடன் மலேசியாவில்லிருந்ந்து
அம்மாவிற்கு நல்லாசிகள். நீங்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் இருக்கவும்இந்த சேவை பணி தொடரவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அம்மாவின் சிறப்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் இதே போல் நூறு ஆண்டுகள் வாழ்ந்து மக்களுக்கு சிறப்பான நல்ல கருத்துக்களையும் வழங்க கிருபானந்த வாரியார் அவர்களும் முருகனும் அருள் அருள் புரியட்டும் புரியட்டும்
ஹாய் மேடம் சீதளா தேவி அம்பாள் பற்றி எனக்கு தெரியாது மேடம். இன்று உங்கள் பதிவு மூலம் நான் இப்படி ஒரு அம்பாள் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன் மேடம் ரெம்ப நன்றி மேடம்🙏🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா உங்கள் சேவை என்றும் எங்களுக்கு தேவை அம்மா அது நல்லபடியாக இனிதை தொடர எங்கள் குலதெய்வம் கற்குவேல் அய்யனார், பூர்ணா,பெற்கலை வேண்டி கொள்ளுகிறேன் 💐💐💐💐🎁🎊🎊🎊👑👑👑
கண் கண்ட தெய்வம்..இங்கு வட இந்தியாவில் நிறைய குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குககிறாள்..ஹரியானாவில் உள்ள Gurgaon ல் மிகவும் சக்தி வாய்ந்த சீதளா தேவி கோவில் அமைந்துள்ளது..Jai Ambey Bhawani
🙏 SISTER, I CAN'T SLEEP WITHOUT WATCHING YOUR VIDEOS, DEFINITELY WILL FOLLOW ALL YOUR SUGGESTIONS, I AM WAITING FOR U R NEXT VIDEO, THANKS FOR SHARING USEFUL INFORMATION💐
Glad that I came to know the full detail of sheethala Devi.. I am sridalaadevi ☺️ I love my name.. and people who know me loves me ☺️☺️☺️🙏🏻 it may be because of my name ❤️
உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உங்களைஎனக்குரொம்பிடிக்கும் அதனால் தான் எனக்கு உங்கள் பெயரில் மருமகள் வரன்அமைந்துஇருக்குஎனதுமகனுக்கு நீங்கள் ஆசிர்வாதம் செய்யுங்கள் மகன்பெயர்சக்கரவர்த்தி
சீதளாதேவியாகிய மாரியம்மன் குளுமையை தந்து அருள்கின்ற தெய்வம் அவளுக்கு நைவேத்தியமே நீர் ஆகாரம் மற்றும் சாத வகைகளே ஆனால் பல மாரியம்மன் ஆலயத்தில் பலி பூஜை நடக்கிறது இந்த பதிவை பார்த்த பின்பாவது மாரியம்மன் ஆலயத்தில் பலி பூஜை நிறுத்தபட்டால் மிக்க மகிழ்ச்சி அன்பே ( சிவம்)சக்தி 🙏🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் மிக்க நன்றி , இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏, உங்கள் பதிவுகள் அனைத்தும் பயன்னுள்ளதக உள்ளது ,மாரியம்மன் கோவிலில் கம்பம் போடுவது என் விளக்கம் சொல்லுங்க எங்க ஊர் ஈரோடு மிக்க நன்றி
எம்பெருமான் முருகன் உங்கள் திருவுருவத்திள் காட்சி தந்து.. ஞானமே வடிவாகிய உங்களுக்கு.. என் அகவை நிறை நன்னாள் வாழ்த்துக்கள் அம்மா. வாரியர் சுவாமி எம்பெருமான் திருச்செந்தூர் முருகன் ஆசிர்வாதம் கிடைக்க உள்ளன்போடு பிறாதிக்கின்றேன். என்று அன்புடன் மலேசியாவில்லிருந்ந்து
அம்மாவிற்கு நல்லாசிகள். நீங்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் இருக்கவும்இந்த சேவை பணி தொடரவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அது நேற்று
வடநாட்டில் சீதளா தேவி என்றும், நம் தெற்கில் மாரியம்மனாகவும் வழிபடுகிறோம் ! 🙏🦁🌿
Yes valangaiman paadaikattimariamman is also called as seethaladevi
இன்று பிறந்தநாள் காணும் திருமதி. தேசிய மங்கையர்க்கரசி க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா....
இன்று போல் என்றும் வாழ்க வாழ்க அம்மா அந்த அம்பிகையிடம் பிரத்தனை செய்கிறேன் அம்மா!
அம்மாவின் சிறப்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இதே போல் நூறு ஆண்டுகள் வாழ்ந்து மக்களுக்கு சிறப்பான நல்ல கருத்துக்களையும் வழங்க கிருபானந்த வாரியார் அவர்களும் முருகனும் அருள் அருள் புரியட்டும் புரியட்டும்
ஹாய் மேடம் சீதளா தேவி அம்பாள் பற்றி எனக்கு தெரியாது மேடம். இன்று உங்கள் பதிவு மூலம் நான் இப்படி ஒரு அம்பாள் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன் மேடம் ரெம்ப நன்றி மேடம்🙏🙏
இப்படி ஒரு அம்மன் இருக்கிறது இப்பதான் தெரிகிறது. அருமை
இன்று ஒரு புதிய தகவல் தெரிந்து கொண்டேன் அம்மா மிக்க நன்றி நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏🙏
Super mam
Please God of kali details
Y766o0094322w
இன்னைக்குதான் இப்புடி ஒரு அன்னை இருப்பதை அறிந்துகொண்டேன்!!! மிக்க நன்றிம்மா
Useful Msg.ma.tq
Vazhavalamudan amma.newmsg.
அம் மா🙏
பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏வாழ்க வளமுடன் முருகன் அருளால் நீங்கள் நீடூழி வாழ்க உங்கள் ஆன்மீக சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா உங்கள் சேவை என்றும் எங்களுக்கு தேவை அம்மா அது நல்லபடியாக இனிதை தொடர எங்கள் குலதெய்வம் கற்குவேல் அய்யனார், பூர்ணா,பெற்கலை வேண்டி கொள்ளுகிறேன் 💐💐💐💐🎁🎊🎊🎊👑👑👑
மனம் நிறைந்த ஆத்ம வணக்கங்கள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுகோதரி. எல்லாம் வல்ல இறையாற்றல் தங்களை காத்து வழிநடத்தட்டும். 🙏🎉🎊
ஆண்டவரின் அருளுடனும், நீண்டஆயுளுடனும் ஆரோக்கயத்துடன
பல்லாண்டு வாழ்க.
சீதளா தேவியின் கதைமிகவும் அருமை.முறம் பற்றிய தகவல்கள் தெரியபடுத்தியவிதம் மிகவும் அருமை.
அம்மா, சீதளா தேவி பற்றி பதிவு கொடுத்ததும் இன்று சென்னையில் மழை பெய்கிறது 😀🙏
கண் கண்ட தெய்வம்..இங்கு வட இந்தியாவில் நிறைய குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குககிறாள்..ஹரியானாவில் உள்ள Gurgaon ல் மிகவும் சக்தி வாய்ந்த சீதளா தேவி கோவில் அமைந்துள்ளது..Jai Ambey Bhawani
Amma nanri amma... உங்கள் பேச்சு கேட்கும் போது மனது இனிமை படுகிறது🙏🙏🙏
எங்கள் வலங்கைமான் பாடைகட்டிமாரிக்கும் சீதளாதேவி என்ற பெயரும் வழங்கப்படுகிறது சகோதரி. உங்களின் அத்தனை பதிவுகளும் அருமை சகோதரி 🙏🏼
🙏 SISTER, I CAN'T SLEEP WITHOUT WATCHING YOUR VIDEOS, DEFINITELY WILL FOLLOW ALL YOUR SUGGESTIONS, I AM WAITING FOR U R NEXT VIDEO, THANKS FOR SHARING USEFUL INFORMATION💐
🙏🙏🙏 நன்றி எனக்கு மிகவும் தேவையான பதிவு அம்மா🙏🙏
துடைப்பம் பற்றி தெளிவாக ஒரு பதிவு போடுங்கள் அம்மா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 💐🎂🎂🎂
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா. தாங்கள் என்றென்றும் நலம் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் சிறந்த பதிவு அம்மா
Unka 1 pathivu kuta na miss pana maten🌷🌺🌸🌹🌺🌷👌💐
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி. நலமுடனும் வளமுடனும் வாழ்க பல்லாண்டு.🙏❤️
இதுவரை அறிந்திடாத தகவல் . அற்புதமான விளக்கம் . ரொம்ப சந்தோஷம் . நன்றிங்க அம்மா.
மிக மிக மகிழ்ச்சி அருமையான பதிவு நண்றி அம்மா 👍💟
நன்றி குருவே குருவடிசரணம்🙏💕🙏💕 இன்றைய பதிவு அருமை இது வரை அதிகம் தெரியாத உண்மை நன்றி குருவே🙏💕🙏💕 குருவடிசரணம்
அற்புதமான பதிவு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும் வாழ்க வையகம்
வாழ்க வளமுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா
அக்கா அடுத்தபதிவு சிவனை பற்றி வழிபாடு
வீடியோ போடுக்க அக்கா 🙏🙏🙏🙏🙏
இனிய. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி
Angala parameshwari Amman pathri sollungal
குருவே வணக்கம் அம்மா 🙏 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🎁💐🙏
அம்மா, நீங்கள் கடவுளுக்கு, அடுத்த இடத்தில் இருக்கிறீர்கள், வாழ்கவளமுடன்
அருமையான பதிவு . அம்மா சக்தி பீடங்களை பற்றி சொல்லுங்கள் 🙏
எங்களுடைய குலதெய்வம் சீதளாதேவி மாரியம்மன்
Enakum tha
Ur speech very nice mam. Good information...
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், புதுமையான தகவல் தெரிந்து கொண்டேன், மிக்க நன்றி தோழியே 🙏
Good evening my dearest amma many more happy returns of the day God always bless you
I’ve never come acrossed goddess shitala Devi n also it was very interesting n keep on uploading many informative videos for us mam. Thank u
மிகவும் அருமையாக கூறினீர்கள் அம்மா மிக்க நன்றி அம்மா மகிழ்ச்சி அம்மா🙏😍👌
Happy birthday wishes to Amma God bless u and ur family
ரொம்ப நல்ல பதிவு நன்றி சகோதரி 🙏🙏🙏 வீட்டில் துடைப்பம் வைக்கும் முறையையும் கொஞ்சம் சொல்லுங்க சகோதரி 🙏🙏🙏
சீதளா தேவி தான் இங்கு மாரியம்மனாக வழிபடப்படுகிறார்.
Amma netru naan shithala Deviyai vezhi kizhamai vazhipadalam endru ninaithen.(for Corona virus)naan ninaithathu polave neengal indru pathivu kodutthullirgal.mikka nandri.
Madam
புதிய தகவலை எளிதாக
தெரிந்து கொண்டேன்.
நன்றி.வாழ்க வளமுடன்
இனிய அகவை திருநாள் வாழ்த்துக்கள் ங்க குரு மாதா💐💐
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா பல்லாண்டு பல்லாண்டு காலம் பதினாறு செல்வங்களும் பெற்று சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா...வாழ்க வளமுடன் ..வாழ்க வையகம் ...💐💐
ஜேஸ்ட்டாதேவியே போற்றி போற்றி,🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தங்கள் குரலில் கந்த சஷ்டி கவசம் பதிவு செய்ய விரும்புகிறேன்
ஆமாம்
நானும்
அருமையான விளக்கம் மற்றும் தமிழ் உச்சரிப்பு... சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்
Arumaiyana thagaval amma
சீதளா தேவி அம்மாபோற்றி போற்றி 🙏🙏🙏
அம்மா அய்யாவின் அற்புத கதைகள் கூறுங்கள் அம்மா
Glad that I came to know the full detail of sheethala Devi.. I am sridalaadevi ☺️ I love my name.. and people who know me loves me ☺️☺️☺️🙏🏻 it may be because of my name ❤️
வாழ்கவளமுடன் இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள் அருமை அம்மா
Seethala devi patri nalla vilakam alitheergal amma Mikka nandri 🙏
HBD ethuvarai theriyatha thagaval tq guruve
உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உங்களைஎனக்குரொம்பிடிக்கும் அதனால் தான் எனக்கு உங்கள் பெயரில் மருமகள் வரன்அமைந்துஇருக்குஎனதுமகனுக்கு நீங்கள் ஆசிர்வாதம் செய்யுங்கள் மகன்பெயர்சக்கரவர்த்தி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்
Nan indru nanathil ninaitha theivam evaru kumbidavendum endru ninaithirunthen nandri amma
Amma thank a lot . I don't know about Sheetala Devi . But know I know.
சண்டி ஹோமம் பற்றி கூறுங்கள் அம்மா
அருமையான பதிவு அம்மா..நன்றி
Wish you happy birthday Amma thank you God bless you
சீதளாதேவியாகிய மாரியம்மன் குளுமையை தந்து அருள்கின்ற தெய்வம் அவளுக்கு நைவேத்தியமே நீர் ஆகாரம் மற்றும் சாத வகைகளே ஆனால் பல மாரியம்மன் ஆலயத்தில் பலி பூஜை நடக்கிறது இந்த பதிவை பார்த்த பின்பாவது மாரியம்மன் ஆலயத்தில் பலி பூஜை நிறுத்தபட்டால் மிக்க மகிழ்ச்சி அன்பே ( சிவம்)சக்தி 🙏🙏🙏🙏🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏💐💐
Always u are providing super and valuable information ma..thank you..🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா
wish u happy birthday amma en guruve en thaiye enaku nallathai eduthu sonna theivame thangal yeppothom nalamudan iruka na iraivanai vendikolgiren ♥️
நன்றி அம்மா😍😍😍
மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் 🙏🙏🙏🙏
Pls tell about Narasimhar too
Amma wait gain Pana pls one video Amma 😭😭😭😭😭😭😭😭😭
மிக நன்றி அம்மா உங்கள் பதிவு மூலம் எனக்கு படிக்கிற பலன் கிடைத்தது
அம்மா மிக்க நன்றி, அம்பிகையின் பல்வேறு ஸ்வரூபங்கள் பற்றி வர்ணனை செய்து பதிவிடுங்கள், அம்மா,
ஆம்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 🎂♥️
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி
Puthiya thakavalkal🌹🙏🌸🌺🌷👌🙌u r great 🎁🎁🎁🎁
Iniya pirandha nal vazhthukal
Vazhga valamudan
Supper ma first like
அரை காசு அம்மன் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அம்மா
ஓவ்வொரு பதிவும் நன்றாக இருந்தது மேடம்👌👌👌👌🙏🙏🙏
Jysehta devi Amman photo veetel vaikalama amma
அம்மா மரங்கள் வளர்ப்பு பற்றி சொல்லுங்க வீட்டில் வளர்க்கும் மரங்கள் வளர்தால் என்ன நன்மை கிடைக்கும் வாஸ்து நீக்கும் மரம் பற்றி சொல்லுங்க
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா 🙏
அம்மா வணக்கம் மிக்க நன்றி , இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏, உங்கள் பதிவுகள் அனைத்தும் பயன்னுள்ளதக உள்ளது ,மாரியம்மன் கோவிலில் கம்பம் போடுவது என் விளக்கம் சொல்லுங்க எங்க ஊர் ஈரோடு மிக்க நன்றி
Amma thubangal pathi oru pathivu
Tharungal amma
Nandri amma, new msg seedhala devi amma patri🙏🙏🙏
உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வழ்த்துக்கள்
Happy birthday Amma
எங்க அம்மா கோவிலையே புட்டி சாமியவே பூட்டி வச்சிட்டாங்களே அம்மா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🎉😊
நல்ல பதிவு 🙏🙏
காரைக்குடி லலிதா முத்துமாரியம்மனுக்கும் இங்கு சீதளா தேவி என்று பெயறுண்டு.... 🙏🙏🙏
Good morning amma
Wish you happy birthday amma God bless you 🙏🙏