S pass jobs singapore procedure | சிங்கப்பூரில் S pass பெறுவது எப்படி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • For more information pls check this official MOM link:
    www.mom.gov.sg
    சிங்கப்பூர் வேலை : • How to get Singapore j...
    சிங்கப்பூர் பேருந்து பயணம் செய்வது எப்படி: • சிங்கப்பூர் பேருந்து ம...
    Hi Friends!!!
    Please Subscribe if you haven't subscribed yet. Enjoy your day and keep smiling.
    --------------------------------------------------------------------------
    Subscribe to our channel here:
    www.youtube.co....
    -------------------------------
    how to get s pass job visa in singapore procedures
    Disclaimer: all the informations in this video is my own
    Experience please check official link for more details and contact expert for more informations if you needed.

ความคิดเห็น • 1.4K

  • @KarthiOfficial
    @KarthiOfficial  4 ปีที่แล้ว +51

    ஒரு சிறிய விண்ணப்பம்:
    ஒரு வேலை இந்த காணொளியை சிங்கப்பூரில் வேலை செய்யும் சகோதரர்கள் பார்த்தால், கீழே கமெண்ட் செக்ஷனில் நம் சகோதர்களுக்கு உங்களுக்கு தெரிந்த விடயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள், முடிந்தவரை தவறான தகவல்களை மட்டும் கொடுக்காதீர்கள். உங்களுக்கு நான் கடமை பட்டிருக்கின்றேன். நன்றி தமிழா

    • @தஞ்சைதமிழன்-ர7ண
      @தஞ்சைதமிழன்-ர7ண 4 ปีที่แล้ว +7

      அண்ணா உங்கள் பதிவுகள் தெளிவாக உள்ளது.... எங்களை போல் பசங்களுக்கு(Job Vacancies) இருந்தால் பதிவு செய்யுங்கள்....Mechanical, Electrical Oriented Companies List Sollungal Anna... நீங்கள் எந்தCompanly Work Panringal.....

    • @xijinping9320
      @xijinping9320 4 ปีที่แล้ว +2

      Better find other country,

    • @parameshwarimuthaiah9471
      @parameshwarimuthaiah9471 4 ปีที่แล้ว

      I agreed Mr. Raj kumar

    • @AGENTERTIMENT
      @AGENTERTIMENT 4 ปีที่แล้ว

      Anna driving lisence eppti panrathu kasu yeula varum

    • @sudhakarc3582
      @sudhakarc3582 4 ปีที่แล้ว

      Anna work permit Ku qualification ena?

  • @iruthayaraj1702
    @iruthayaraj1702 4 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி உங்களுடைய இந்த பதிவு... மிகவும் உபயோகமாக உள்ளது... மேலும் இது போன்ற பதிவுகளுக்கு என்றும் என்னுடைய ஆதரவு உள்ளது

  • @kanagarajankanagamrajankrj4165
    @kanagarajankanagamrajankrj4165 2 ปีที่แล้ว +2

    உன்மையான தமிழன்டா you are great..

  • @rvptv5998
    @rvptv5998 4 ปีที่แล้ว +8

    அருமையான உன்மையான தகவல் தயவு செய்து யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம் விசாவுக்கு முன்பணம் செலுத்த வேண்டிய தேவையில்லை நான் சிங்கபூரில் 20 வேலை செய்து வருகிறேன்..... நன்றி ..

    • @KarthiOfficial
      @KarthiOfficial  4 ปีที่แล้ว +2

      🙏

    • @rvptv5998
      @rvptv5998 4 ปีที่แล้ว

      sorry 20 ஆண்டு காலம்..

    • @KarthiOfficial
      @KarthiOfficial  4 ปีที่แล้ว +1

      R V P palani முடிந்தவரை நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்

    • @VinothKumar-hq6cc
      @VinothKumar-hq6cc 4 ปีที่แล้ว

      Anna unga contact number please

    • @VinothKumar-hq6cc
      @VinothKumar-hq6cc 4 ปีที่แล้ว

      R.v.palani anna unga contact number வேண்டும்

  • @mohannivi2600
    @mohannivi2600 2 ปีที่แล้ว +2

    சிங்கப்பூர் வேலை தொடர்பானது பயனுள்ளதாக உள்ளது.

  • @logeshwari6008
    @logeshwari6008 3 ปีที่แล้ว +3

    சூப்பரான தகவல் நன்றி அண்ணா 👍👍👍👍

  • @mittaikanakku
    @mittaikanakku 4 ปีที่แล้ว

    எனது மகன் பத்தாம் வகுப்பு முடித்ததும் தற்போது மூன்றாண்டுகள டிப்ளமோ மெக்கானிகல் இன்ஜினியரிங் கடைசி செமஸ்டர் படிக்கிறான். பரீட்சை மட்டுந்தான் எழுதனும். இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் பி.இ படிப்பதற்கான வழி முறைகள் என்ன?. என்பதைக் கூறுங்கள்.

  • @FoodTracker1
    @FoodTracker1 2 ปีที่แล้ว +1

    Bro ECG technician dilomo cource 2 yers padichuttu ... singapor la work kidaikuma. .Ecg technician ku

  • @govtjobscoaching4036
    @govtjobscoaching4036 4 ปีที่แล้ว +5

    அண்ணா யான் friend ITI வெல்டர் முடிச்சிருக்கான் 2 வருடம் experience இருக்கு அவனுக்கு என்ன pass கெடைக்கும் அவன் வெளிநாடு போகனும் சொல்றான் உங்க வீடியோ பாத்து என்ன பன்றது சொல்றேன்

    • @kannanpandidurai2999
      @kannanpandidurai2999 4 ปีที่แล้ว

      ITI Kellam s pass kidaikathu bro..work permit only can

    • @its_me_anonymous_067
      @its_me_anonymous_067 10 หลายเดือนก่อน

      ​@@kannanpandidurai2999 bro na degree mudichi iruke 2023 la enaku s pass kedaikuma

  • @sivamoorthysivamoorthyks6517
    @sivamoorthysivamoorthyks6517 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா. நான் இப்போது சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறேன் நான். 16 வருடமாக செய்கின்றேன். எனக்கு s pass வாங்கி தரேன் என்று 4500. வெள்ளி கேட்கிறார்கள் .என்ன செய்வது???

  • @saikumarb5416
    @saikumarb5416 3 ปีที่แล้ว +9

    Karthi y u speaking like Blue sattai maaran😂

  • @bala6536
    @bala6536 4 ปีที่แล้ว +1

    முடி திருத்தும் வேலைக்கு சிங்கபூர் வருவதற்கு எந்த டிகிரி வாங்குவது சகோ

  • @balanm7383
    @balanm7383 4 ปีที่แล้ว +5

    Hi Bro, Do we need any standard CV format for SG? How do we know that particular company have quote?
    What are the strategy needs to follow to hunt job? My role is Procurement/Purchasing and Logistics Import Export Operations.

    • @KarthiOfficial
      @KarthiOfficial  4 ปีที่แล้ว +3

      I wil make separate video for this soon

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      @@KarthiOfficial நான் பேய் பாத்திருக்கேன் ~ பேய் கிட்ட சண்ட போட்டிறுக்கேன் ~ Dr. எனக்கு sisofina saikatric வியாதி னு சொல்ட்றார் ~ எனக்கு வாய்ப்பு குடுத்தால் கொரொனா சரிபன்னுவன் ~

  • @smt.lakshminarayanan2194
    @smt.lakshminarayanan2194 2 ปีที่แล้ว

    My son compleeted diploma and B.Tech.civil plus 3 years experience in chennai..evan though some agent collected high payment and gave woork permit .now he is suufering a lot .my God 1500 doler salary they said but they detected 170 dollers .he compleeted safty and cad revit architecture courese in india

  • @dil....
    @dil.... 4 ปีที่แล้ว +7

    Bro super 😍 great work😍, ur speach is super.🙂

  • @rameshvadivel2748
    @rameshvadivel2748 ปีที่แล้ว

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி அருமையான பதிவு.

  • @gurudev2547
    @gurudev2547 4 ปีที่แล้ว +3

    அருமையான தகவல்

  • @dhamotharan32
    @dhamotharan32 4 ปีที่แล้ว +2

    Tq brother
    Iam indain cook still working Malaysia can get Jop Singapore 🇸🇬 tq
    🙏🙏🙏🙏🙏

  • @GREENLEAFPARADISE
    @GREENLEAFPARADISE 4 ปีที่แล้ว +3

    Bro I have engineering degree with 11 years experience. if I contact any consultancy how much does it cost of all inclusive

    • @sridharramasamy9702
      @sridharramasamy9702 4 ปีที่แล้ว

      5 lack

    • @FearforGod
      @FearforGod 4 ปีที่แล้ว

      For fresher don't pay more than 1.50lach

    • @FearforGod
      @FearforGod 4 ปีที่แล้ว +1

      Reasonable rate is 1.50 to maximum 2lach deponds upon your salary

  • @rajinimurugan8040
    @rajinimurugan8040 4 ปีที่แล้ว +1

    அண்ணா நான் சிங்கப்பூறில் கடந்த ஒரு மாதமாக work permit'ல் வேளைசெய்து வருகிறேன் நான் s pass பெர என்ன வழி சிங்கப்பூரில் இருந்து ?

    • @KarthiOfficial
      @KarthiOfficial  4 ปีที่แล้ว +1

      Neenga edhana course pannunga, straittimes news paper vaangi walk in interview eppalaam varuthunu parunga

  • @ManojKumar-oj6pv
    @ManojKumar-oj6pv 4 ปีที่แล้ว +6

    Sir na B.E. Civil engg complete pani eruken sir, architecture works(project engineer ) 2 years dubai la job experience eruku sir ennaku singapore la job eppadi try pananum sir

    • @FearforGod
      @FearforGod 4 ปีที่แล้ว

      India la Iruka agent i.e consultancy la try but yartayum starting la paisa kuduthu yemaraatheenga ip paper vantha appram athula mention panniruka salary agent salary correct ah check pannuga then reasonable amount pay pannitu வரலாம்

  • @ayyaduraiayyadurai8026
    @ayyaduraiayyadurai8026 3 ปีที่แล้ว

    10 முடிச்சு டிப்ளமோ படிச்சேன் சிங்கப்பூர் ஏற்கனவே 5 வ௫ஷம் வேலை அனுபவம் இ௫க்கு எனக்கு எஸ் பாஸ் அப்பு௫ட் ஆகுமா கன்செக் ஷன் ஸ்கில்ட் பன்னிய பிறகு ஒ௫ வ௫ஷம் வேளை பாத்தேன் மெக்கானிக் முதலில் 5 வ௫ஷம் சிப்பியாடு ல வேளை பார்த்தேன் 2022 ல எனக்கு எஸ் பாஸ் கிடைக்குமா எனக்கு தயவுசெய்து பதில் சொல்லவும் ஒ௫ நான்கு கோர்ஸ் பன்னி வைச்சு௫க்கேன் சிங்கப்பூர் ல

  • @leenasriselvaraj4435
    @leenasriselvaraj4435 4 ปีที่แล้ว +6

    Im a Singaporean and I will definately say this. Pls dont come here and waste ur time. Its really no good here. No life as well.. I really hate the economy here now. Everything is bad to worse.

    • @FearforGod
      @FearforGod 4 ปีที่แล้ว

      Can you explain in detail

    • @defender179
      @defender179 4 ปีที่แล้ว

      Dont show your negative thoughts leena...
      That shows your inability...
      It is hard to sucess probably being local people you may lazy person... without hard work nothing can be achieved hope you got.
      Don't something suggest out of your brain. .
      If I am not wrong Singaporeans fight to stop giving pr but what was the result madam ??
      They stopped issuing PR for indians but continue issuing only for Chinese! With in 6months Chinese nations r able to get I challenge you..? What you people did crazy is to revenge on own people... by stop giving pr indians waw gr8 job

  • @balajisbalajis1660
    @balajisbalajis1660 4 ปีที่แล้ว +1

    புதுசா சிங்கப்பூர் வர என்ன வழி நான் அரபுநாட்டில் வேலை செய்த அனுபவம் உண்டு டிரைவர் & ஏசி டெக்னிக்கல் நான் வரலாமா வயது 40 ஆகிறது

  • @heartsmuggller6289
    @heartsmuggller6289 4 ปีที่แล้ว +3

    Bro please update the tips how to get construction Engineer work direct through the companies.
    And what type of post company's will provide for expats mostly

    • @KarthiOfficial
      @KarthiOfficial  4 ปีที่แล้ว +2

      Heart Smuggller yeah sure

    • @muthuramanr6422
      @muthuramanr6422 4 ปีที่แล้ว +1

      Try these website bro (jobsDS, jobstreet, central jobs)

    • @defender179
      @defender179 4 ปีที่แล้ว +1

      Indeed.com.sg will have all jobs

    • @selvamathiammu2465
      @selvamathiammu2465 3 ปีที่แล้ว

      Tqq brother

  • @பாகைவாள்கோட்டைநாடு8681

    அண்னா வணக்கம் நான் தற்ப்போது சிங்கப்பூரில் தான் ஒர்க்பர்மிட்டில் வோலை செய்கிறோன் இன்னும்5நாட்களிள்
    இரண்டு ஆண்டு முடிகிறது எனது பர்மிட் முடிவடைகிறது நான் வேறு கம்பெனிக்கு ட்ரான்பர்ல போகலாமா

  • @narashimmanravikumar8752
    @narashimmanravikumar8752 4 ปีที่แล้ว +7

    Employment pass pathi sollunga... Na civil engineering padichu 2 years experience vachuruken. Evlo salary kidaikum? Epdi company ah contact panrathu? Sollunga thozha please

  • @nithilavi9171
    @nithilavi9171 ปีที่แล้ว

    Super ur clearity speach bro thx na try panna pora bro s pass

  • @நாடோடி-ற9ர
    @நாடோடி-ற9ர 4 ปีที่แล้ว +6

    Bro i am completed B.E mechanical in 2018 but without any experience s pass kidaikuma

    • @avinazh
      @avinazh 4 ปีที่แล้ว +1

      Same question

    • @muthuramanr6422
      @muthuramanr6422 4 ปีที่แล้ว +3

      @Logesh Varan -no chance bro ungalukku kandippa minimum 1 or 2 years experience venum naa solradhu minimum experience bro....max evlo vena irukkalam but ungalukku appdi experience illama job venumna anga yaarachum ungalukku terinchavanga already work pannitu irukkanum avanga ungaloda resume ah company la kuduthu job try pannalam appdi kidacha unga luck thaan bro.....because ministry of man power la reject aaga chance irukku because of no experience....

    • @நாடோடி-ற9ர
      @நாடோடி-ற9ர 4 ปีที่แล้ว

      Any filed experience ok va bro

    • @defender179
      @defender179 4 ปีที่แล้ว +1

      Jobs site la enna kekurangalo adhukku thagundha experience irundha neenga apply pannalam

    • @venkatesanj986
      @venkatesanj986 4 ปีที่แล้ว

      Hi bro Welder jobs ena pass edika vandum
      Enku Gulf experience eriku

  • @gunamaya205
    @gunamaya205 3 ปีที่แล้ว

    அண்ணா என் கணவர் பத்து வருடமாக சிங்கப்பூரில் வேலை செய்யகிறார் அவரோட பாஸ்போட்ல நேம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு அத சரி செய்த பின் சிங்கப்பூர் போக முடியுமா

  • @gokulakannan5582
    @gokulakannan5582 4 ปีที่แล้ว +3

    Bro U r doing great work ..keep doing 👌

  • @abikuttydevan9878
    @abikuttydevan9878 2 ปีที่แล้ว +1

    Bro spass apply panna diploma (provisional and overall certificate) iruntha ok va.

  • @murugangmurugang7594
    @murugangmurugang7594 4 ปีที่แล้ว +5

    Chennai la irunthu Singapore try Panna Lama bro. and how to get interviews from recruitment company please replay 🙏🙏🙏🙏

  • @skselvam5748
    @skselvam5748 4 ปีที่แล้ว

    நண்பரே நல்ல தகவல் கொடுத்தீங்கள் நன்றி நான் ஏஜன்டு மூலமாக எஸ் பாஸ் எடுத்து ஏமாந்தேன் அது டூப்ளிகேட் சர்டிபிகேட் வைத்துள்ளான் நான் ஒன்பது வருடம் சிங்கப்பூரில் வேலை செய்துள்ளேன் momblokசெய்து விட்டது நான் திரும்ப வர என்ன செய்ய வேண்டும்

  • @sudarmanijattiramesh
    @sudarmanijattiramesh 4 ปีที่แล้ว +4

    Thanks bro 👍

  • @venkytech6790
    @venkytech6790 2 ปีที่แล้ว

    Bro.. Spass transfer work paththi video podunga.. Evvalonaal la maralam vera company ku..

  • @hariharanms8975
    @hariharanms8975 4 ปีที่แล้ว +5

    Pls tell me about civil engineering job in Singapore

    • @defender179
      @defender179 4 ปีที่แล้ว

      Soldradhukku onnum illa bro adhula direct google.pannunga

  • @bharathan9645
    @bharathan9645 4 ปีที่แล้ว +6

    சகோ நா பாலிடெக்னிக் படிச்சி இருக்குற ஆனா அதல அறியர் இருக்கு எனக்கு s pass கிடைக்குமா சொல்லுக

    • @defender179
      @defender179 4 ปีที่แล้ว +2

      Constrution Work permit vandhuttu avaru sonna madhiri oru edhavadhu course panni s pass try pannunga.. inga time.irukadhu better complete pannittu varadhu nalladhu

    • @bharathan9645
      @bharathan9645 4 ปีที่แล้ว +1

      Ok thank

    • @defender179
      @defender179 4 ปีที่แล้ว +1

      @@bharathan9645 diploma illana sslc than unga qualification kanakku according to them... so mudijuttu try pannunga better
      Illala na general worker mari vela seiyanum... even you are talented

    • @vspandian4991
      @vspandian4991 4 ปีที่แล้ว

      @@defender179 ok bro apo arrear irundha spass apply pannave mudiyadha.. vera procedure edhume ilaya

    • @defender179
      @defender179 4 ปีที่แล้ว

      @@vspandian4991 diploma illana incomplete na unga qualification kanakku avangala poruthavara sslc... so mudijuttu try pannunga better illala na
      General worker permit thaan vara mudium...
      Spass nenchukooda parkadheenga...
      Fake certificate pottuttu vandhuradheega jail potruvanuga...

  • @marikanraj4818
    @marikanraj4818 2 ปีที่แล้ว

    ஜிய் வணக்கம்
    நேரடியாக சிங்கப்பூர் கம்பெனி ஏஜன்சிக்கு கமிசன் கொடுக்காம விமான டிக்கெட் முதற்க்கொண்டு கொடுத்து பணிவாய்ப்பு கொடுக்க வாய்ப்பு உள்ளதா

  • @lakshminaraynan4597
    @lakshminaraynan4597 4 ปีที่แล้ว +3

    Bro unga wahts number thanga

  • @shanmugamsubramaniam199
    @shanmugamsubramaniam199 4 ปีที่แล้ว +2

    Are you working in MOM??
    Nowadays Singapore laws got many changes for foreign workers. Currently singapore government control all man power from overseas.

    • @KarthiOfficial
      @KarthiOfficial  4 ปีที่แล้ว

      No I’m not, and yes government controlling foreign workers it’s true

  • @sanjulagerald3090
    @sanjulagerald3090 ปีที่แล้ว

    Brother iam from srilanka I want to apply for Singapore jobs
    I have experience from hotel industry have more than 15 years experience pls tell me how to apply

  • @muthukumar5267
    @muthukumar5267 2 ปีที่แล้ว

    Sir I am complete iti mechanic and Indian driving licence eapdi Singapore job search pana tips kuduga

  • @hemamalini1318
    @hemamalini1318 4 ปีที่แล้ว

    Anna enudaiya hubby Singapore la work pandragha.one year complete agha poothu... work permit la work pandragha... supervisor course finish panitagha 98%... BE electrical engineer finish pani irukagha...s pass epudi apply pananu...agha irutha sollugha bro

  • @skvikkidme812
    @skvikkidme812 3 ปีที่แล้ว

    Bro na Diploma mutichutu 1 year aa Chennai la Nsk Bearings company la protuction wrk pathudu irukean bro eannaku S pass kidaikuma bro

  • @kalaiyarasirajkalaiyarasir8320
    @kalaiyarasirajkalaiyarasir8320 2 ปีที่แล้ว

    Bro after one year completed my B. A English degree and so I'm finished type writing course with computer knowledge... So yennoda qualifications ku Singapore la job kedakkumaaa...? Brother

  • @suryaofficial2754
    @suryaofficial2754 4 ปีที่แล้ว

    Bro ipo Singapore la earn pana money Indian rupees ku epdi change panrathu

  • @Love_quotes_555
    @Love_quotes_555 10 หลายเดือนก่อน

    Sai Group of Job Consultancy (Chennai) is fake or trust?
    Please anyone answer me

  • @selvis1897
    @selvis1897 3 ปีที่แล้ว +1

    Bro nan BA complete panitan appo nan aganit pakunuma

  • @mmurugesan177
    @mmurugesan177 4 ปีที่แล้ว +1

    Singapore vanthu 2years work pannittu expriene vachu aplay pannalama

  • @rajaramk8644
    @rajaramk8644 2 ปีที่แล้ว

    Diploma EEE complete 2020 batch but no experience na singapore job try panalama bro and s pass apply pana kadikuma pls reply bro

  • @RajkumarcreationsRRR
    @RajkumarcreationsRRR 2 ปีที่แล้ว

    Bro Singapore job ku indeed la apply panni irunthan.call panna GA ..sealink apdinnu oru manpower agency from Mumbai... Singapore number la irunthu 2 days ku apram call vanthuchi..Indian company help pannum all the best sollitu vachitanga..ivanga eantha amount pay panna venam...medical eadunga vunga location la solli address anappi irukanga..visa, flight all company provide pannuvanga solranga numbalama

    • @KarthiOfficial
      @KarthiOfficial  2 ปีที่แล้ว

      As long as you didn’t paid money to them it’s good for you, make sure to check your IPA copy .

  • @kaleeswaranvk1899
    @kaleeswaranvk1899 4 ปีที่แล้ว

    Bro. Im completed in BSC medical laboratory technology muduchuruken..singapore varathu ena pannanum bro... process enanu solunka plzs...

  • @manikandanthiagarajan1845
    @manikandanthiagarajan1845 4 ปีที่แล้ว +1

    Exactly searching job in Singapore is illegal under tourist visa.
    More over now the recruiters are forced to handover or report to police if a person come to search job here in tourist visa. So don't ever come here to search job in tourist visa guys. As this bro told is right. Good video. Much appreciated.

  • @rameshkrameshk7154
    @rameshkrameshk7154 2 ปีที่แล้ว

    bro now i working one company i give one man he,s say my possporte then work permite give him can apply or no

  • @sindhuprakash402
    @sindhuprakash402 4 ปีที่แล้ว

    அண்ணா என் கணவர் waiter Plan LA இருக்காரு அவருக்கு சிங்கப்பூர்லா வேலை வாய்ப்பு இருக்க அண்ணா please அண்ணா வேலை இருந்தா சொல்லுங்க அண்ணா

  • @sathivelrock3859
    @sathivelrock3859 3 ปีที่แล้ว

    Hi Bro ippo nan 12th pass nan varlama Singapore ku s pass la tell me

  • @SriRam-hp9zl
    @SriRam-hp9zl 4 ปีที่แล้ว

    சகோ நான் பொறியியல் கடைசி ஆண்டு Mech படித்துக்கொண்டிருக்கேன் என் உறவினர் சிங்கப்பூரீல் பணிபுரிகிறார் என்னை அடுத்த 6 மாதத்தில் பணி புரிய அழைக்கிறார்..
    Ninga S-Pass holder experience must sonninga bro but my uncle called S pass visa work without experience how is it bro fresher work panna mudiuma?

  • @dineshchinnu527
    @dineshchinnu527 3 ปีที่แล้ว

    Dear karthick i got an job in singapore through s pass. before i have to pay 20000 through hr. do you know y? reply me quickly

  • @abhishekkvabhi8429
    @abhishekkvabhi8429 3 ปีที่แล้ว

    I'm experience 2 years as a cashier in resturent I don't have work experience letter it's possible s pass

  • @mahajeyamglobaltrading7113
    @mahajeyamglobaltrading7113 4 ปีที่แล้ว

    Sir nan uae & oman ,kenya,tanzania,ugandala work panniruken enaku singaporela work kidaikuma

  • @spartacus4404
    @spartacus4404 2 ปีที่แล้ว

    Training employment pass to work permit change Panna mudiyuma

  • @senthamilselvan2246
    @senthamilselvan2246 2 ปีที่แล้ว

    வணக்கம் கார்த்தி, என் பெயர் செந்தமிழ் செல்வன். நா +2 தான் படிச்சு இருக்கேன் EXCAVATOR oparetor job la 7 years experience irukku naa entha pass edukkanum 🤔

  • @senthiltalks6004
    @senthiltalks6004 ปีที่แล้ว

    Hi bro. I'm A Software professional
    How i apply to Direct website without Agent

  • @coolmini1942
    @coolmini1942 2 ปีที่แล้ว

    Mom la check panni Pathan Bro one year diploma course padichirunthalum s pass ku apply panna mudiyithu bro....but Universities/colleges la padichirukkanum...

  • @GPCREATIONtimepass
    @GPCREATIONtimepass 3 ปีที่แล้ว

    bro copy vagitu balance amount kuduka soltriga antha copy name enna bro.. please soluga enaku appointment ordernu onnu kuduthurukaga

  • @mar.k3719
    @mar.k3719 3 ปีที่แล้ว

    Anna neega vangara salary la yevala savings pannuvinga anna ..appa amma gu anuppuvingala Anna.. please solluga naa....

  • @ranikitchen4987
    @ranikitchen4987 3 ปีที่แล้ว

    Anna poor family boykku singapore vela ketaikkuma en thambi graduate 🎓🎓🎓mutichirukkan but 5lacks panam katta vasathi ella replay pannunga anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajesh.krajesh.k2984
    @rajesh.krajesh.k2984 2 ปีที่แล้ว +1

    Anna Super useful

  • @sumanjegan8218
    @sumanjegan8218 3 ปีที่แล้ว

    Naa one year diploma hotel management padichirukken,two year dubai star hotel experience irukku,naa Singapore hotel job s pass kedaikkumaa bro

  • @vigneshv9584
    @vigneshv9584 ปีที่แล้ว

    Bsc chemistry degree complete but எனக்கூ எப்படி ES poss கிடைக்கூம்மா

  • @saravananrsm8491
    @saravananrsm8491 4 ปีที่แล้ว +1

    Room arrange panni tharuvangala kaasu namba koduthadalam sir,itha unakku room neetha vaadakai kattanum solluvangala,illa room arrange pannitha Singapore eh vara mudiuma S pass Kkr?

  • @vinoreddy5765
    @vinoreddy5765 4 ปีที่แล้ว +1

    Anna...I am already working Singapore. But vera job maranum...Websitela fake job niraya varudu.. eppudi emarama attend panradu...Plse sollunga...

    • @srya8045
      @srya8045 4 ปีที่แล้ว

      Epdi job kedachuchu ongaluku anga

    • @vinoreddy5765
      @vinoreddy5765 4 ปีที่แล้ว

      @@srya8045 Naan agent moolam ponen

  • @villageboygowtham7214
    @villageboygowtham7214 3 ปีที่แล้ว

    Bro nan ITI electrical finish panni iruken so enaku s pass kedaikuma

  • @godarigangs9721
    @godarigangs9721 4 ปีที่แล้ว +1

    Bro சிங்கப்பூரில் driving license vanga totally ah evlo selavagum

  • @rsmediasandy7605
    @rsmediasandy7605 4 ปีที่แล้ว

    Bro yanaga Amma Romba compel panuranga ... Singapore poganum nu .. na Diploma ECE mydichita ipa na apply panalaama.. pls urgent reply me

    • @KarthiOfficial
      @KarthiOfficial  4 ปีที่แล้ว

      Dear brother it’s not easy to get a Singapore job as you think it’s a Long process, so start now

  • @monishabritto4384
    @monishabritto4384 4 ปีที่แล้ว

    Singapore LA MBA paducha female ku job kadaikumaa, or technical line than kadaikumaa

    • @KarthiOfficial
      @KarthiOfficial  4 ปีที่แล้ว

      Will make more videos about studies in future, currently I don’t have much information sorry to say that

  • @sutharsan6611
    @sutharsan6611 2 ปีที่แล้ว

    Bro ITI COMPLET 2yearexperiance spass vanga mutiuma

  • @gopishankar1094
    @gopishankar1094 4 ปีที่แล้ว

    Brother I have 2 years diplamo. 3 years experience chef. But, I don't have experience certificate

  • @godarigangs9721
    @godarigangs9721 4 ปีที่แล้ว

    Indian light license. And heavy license ku evlo selavagum

  • @Maheshwari-h8r
    @Maheshwari-h8r 10 หลายเดือนก่อน

    Your information in useful for mee also

  • @surya-nd8zh
    @surya-nd8zh 2 ปีที่แล้ว

    Bro diploma padichiruka s pass apply pannitu super market la work pannalam

  • @kirubakaranr4563
    @kirubakaranr4563 3 ปีที่แล้ว

    EDMWIRECUT machine operator and programmer job irruka pro

  • @antonyberkins7196
    @antonyberkins7196 3 ปีที่แล้ว

    அண்ணா , UG இங்க முடிச்சிட்டேன், மேலும் அங்க வந்துட்டு படிச்சிட்டே வேலை செய்ய முடியுமா அண்ணா ?

  • @DANIDANI-24
    @DANIDANI-24 2 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் சகோ

  • @selvarajuvaithilingam1961
    @selvarajuvaithilingam1961 4 ปีที่แล้ว

    Useful information. Thank you much.Mr.Karthik.

  • @anandmagenthiran3649
    @anandmagenthiran3649 4 ปีที่แล้ว +1

    அன்னா நீங்கள் சொன்ன ஏஜெண்ட் டெக்னிக் சர்ஜ் தொடர்பு கிடைக்குமா

    • @KarthiOfficial
      @KarthiOfficial  4 ปีที่แล้ว

      They no Longer working for Singapore, this is what I heard from friends

    • @anandmagenthiran3649
      @anandmagenthiran3649 4 ปีที่แล้ว

      @@KarthiOfficial உடனடியாக பதில் தெரிவித்து விட்டீர்கள் நன்றி அன்னா. அன்னா எனக்கு உதவி கிடைக்குமா எனக்கு சிங்கப்பூர் வர ஆசை அன்னா மூன்று வருடம் மலேசியாவில் இருந்தேன் ஏமாந்து போய் விட்டேன்.

    • @KarthiOfficial
      @KarthiOfficial  4 ปีที่แล้ว

      Anand Magenthiran current job market nalla illainga, not like last time

  • @manikandan-mm4oy
    @manikandan-mm4oy ปีที่แล้ว

    Bro am diploma in computer completed am wrk in cashier how to get s pass and work

  • @kingqueen3648
    @kingqueen3648 4 ปีที่แล้ว

    Na student pass la, hotel management padikka varraporan, but ennaku fire accident nadanthu iruku, 10years achi. Enna prblm na, ennaku job conformma kadaikumma, ella fire accident ta mansion panni reject addimai, 😢😢😢😢, adduthan ennoda prblm pls, 🙏🙏🙏, sollunga

  • @karthikviswa4227
    @karthikviswa4227 4 ปีที่แล้ว

    Singapore la work pannitu India vanthu tu pora Mari leave option pathi video podunga bro please

  • @tv-bs4ti
    @tv-bs4ti 4 ปีที่แล้ว

    B.tech mechanical finish paniruka bro.currently Singapore work permit la work panra spss kedakuma?

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 4 ปีที่แล้ว +1

    Fantastic karthic ji I am u r new subscriber udhyasaravana. From India Chennai ...ur keep rocking

  • @RadhaKrishnan-hd7gj
    @RadhaKrishnan-hd7gj 3 ปีที่แล้ว

    வணக்கம் நண்பர்
    எனது மகள் Bsc nursing இறுதி ஆண்டு படிக்கிறார் மேற்படிப்பு MSC nursing சிங்கப்பூரில் படிப்பதற்கான ஆலோசனைகளை
    வழங்கி உதவிசெய்ய வேண்டுகிறேன்.(ஏழ்மையான குடும்பம்)

  • @pravifm7.219
    @pravifm7.219 4 ปีที่แล้ว

    நண்பா சிங்கப்பூர்ல இருந்து எனக்கு offer Letter வரும் அப்புறம் எனக்கு வேலை கொடுக்கப்போற கம்பெனிதான் S Pass apply பன்னும் அப்புறம் MOM அத Approve பன்னும் பிறகு IPA கிடைக்கும் அப்புறம் நான் ஏன் Agentku பணம் கட்டனும் எதுக்கு Agent

    • @KarthiOfficial
      @KarthiOfficial  4 ปีที่แล้ว

      Companies direct contact with agencies, so agency is the one arrange everything for us, so they ask for service fee. Some won’t ask some ask

    • @pravifm7.219
      @pravifm7.219 4 ปีที่แล้ว

      @@KarthiOfficial புரியவில்லை நண்பா நாம் நேரிடையாக கம்பெனிக்கு Job Apply பன்னுவோம் ,after they will hiring us so in here agencies எப்படி வராங்க

    • @KarthiOfficial
      @KarthiOfficial  4 ปีที่แล้ว +2

      Neenga Ella Velaikkum direct ah apply panna mudiyathu, most of the jobskku companies agency moolama than recruit pannuvanga, so company ungala interview mattume pannuvaanga, neenga selected Na pass apply panni thatuvaNga, matha Ella porappum agency pannuvanga, neenga Singapore vara varaikkum

    • @KarthiOfficial
      @KarthiOfficial  4 ปีที่แล้ว +1

      Because company kku easy ya manpower kidaikkathu, so agencies help to choose perfect candidate for companies ! Now you understand !?

    • @pravifm7.219
      @pravifm7.219 4 ปีที่แล้ว

      @@KarthiOfficial ரொம்ப நன்றி நண்பரே.....

  • @sksathish0072
    @sksathish0072 3 ปีที่แล้ว +1

    Bro na collage in complited ana safety supervisor SMO aptinu oru 3 course mutichiruka ena padicha s pass ketaikum

  • @selvamrakkappan228
    @selvamrakkappan228 ปีที่แล้ว

    PCM விசா பற்றி முழு விளக்கமாக சொல்லுங்கள் தயவுசெய்து

  • @ppl_call_meeeswaran1486
    @ppl_call_meeeswaran1486 4 ปีที่แล้ว

    Bro already I wrking in Singapore in spass....bro but now my pass rejection.... What reason bro... And no black mark..... For me.... But now my pass rejection...

    • @KarthiOfficial
      @KarthiOfficial  4 ปีที่แล้ว +1

      Your basic salary adjust pannanum unga company la

  • @kmrtech1812
    @kmrtech1812 4 ปีที่แล้ว

    vannakkam nan hotel fieldla oru 10 years ha iruken ennoda p.p ecr malaysiala 2and half years vellapathuriken 10th fail dosai roti ellam pannuven ennala sing varamudiyuma

  • @annsingh6618
    @annsingh6618 4 ปีที่แล้ว

    work premit epadi apply panranga evalo salery kudukuranga athuku ena procedure follow panranga?work permit a pathi video upload panuga bro

  • @thirukamaraj1566
    @thirukamaraj1566 3 ปีที่แล้ว

    Singapore job is way the please tell me I'm from Chennai