How to get Singapore job | சிங்கப்பூர் வேலை பெறுவது எப்படி | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 3.1K

  • @KarthiOfficial
    @KarthiOfficial  4 ปีที่แล้ว +209

    ஒரு சிறிய விண்ணப்பம்:
    ஒரு வேலை இந்த காணொளியை சிங்கப்பூரில் வேலை செய்யும் சகோதரர்கள் பார்த்தால், கீழே கமெண்ட் செக்ஷனில் நம் சகோதர்களுக்கு உங்களுக்கு தெரிந்த விடயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள், முடிந்தவரை தவறான தகவல்களை மட்டும் கொடுக்காதீர்கள். உங்களுக்கு நான் கடமை பட்டிருக்கின்றேன். நன்றி தமிழா

    • @HariHari-gr7sd
      @HariHari-gr7sd 4 ปีที่แล้ว +23

      எனக்கு உங்கள்லுடன் பேச வேண்டும் நம்பர் கிடைக்குமா

    • @KarthiOfficial
      @KarthiOfficial  4 ปีที่แล้ว +3

      Rajesh Thangam Indha Field pathi knowledge illa but inga try panni paarunga for your course details avanta.com.sg

    • @jebaselvi5027
      @jebaselvi5027 4 ปีที่แล้ว +4

      I have 5 years experience in UAE
      With hospitality experience ( star hotels) Do you know any vacancies ?

    • @mohammediburahimece5988
      @mohammediburahimece5988 4 ปีที่แล้ว +1

      Sir good for engineering fresh ers

    • @jayakumarjaya96
      @jayakumarjaya96 4 ปีที่แล้ว +5

      அண்ணா நீங்க சொன்ன மாதிரி தமிழ் பசங்க படிக்க சீட்டு ஒதுக்கி இருக்காங்க சொன்னிங்க. அது எந்த website பாக்கணும். கொஞ்சம் டீடைல்ஸ் சொல்லுங்க.

  • @singakutti1574
    @singakutti1574 4 ปีที่แล้ว +86

    சாகுறதுக்குள்ள ஒரு தடவையாவது சிங்கப்பூர் வந்து விட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் அடிக்கடி ஏற்படுகிறது.. சிங்கப்பூர் பற்றிய செய்தி, ஃபோட்டோ பாா்த்தாலே ஒரு பரவசம் சந்தோஷம் சார்

    • @thanjaitosingapore1412
      @thanjaitosingapore1412 3 ปีที่แล้ว +2

      Same

    • @mythirdeye7778
      @mythirdeye7778 3 ปีที่แล้ว +2

      Athu oru maayai...communisiya poorvaiyil vazhum corporate

    • @sugunav1153
      @sugunav1153 3 ปีที่แล้ว

      @@mythirdeye7778 brother chennail eppadi apply saivathu

    • @jeyajeya8518
      @jeyajeya8518 3 ปีที่แล้ว +3

      இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை bro.Tourist visa ல யாவது போய்ட்டு வாங்க.All the best

    • @ardprabhu9997
      @ardprabhu9997 2 ปีที่แล้ว +3

      ஜீ நீங்க சீங்கப்பூர் வந்ததற்கு அப்பறம் இப்படி சொல்லமாட்டிங்க

  • @sitharthjeevaa3417
    @sitharthjeevaa3417 4 ปีที่แล้ว +11

    எதார்த்த பேச்சு அண்ணா...👌
    ALL THE BEST BRO

  • @yosuva_ayyadurai
    @yosuva_ayyadurai ปีที่แล้ว

    Super Bro..ரொம்ப positive va பேசுறீங்க..

  • @mohammedyounus5718
    @mohammedyounus5718 5 ปีที่แล้ว +69

    எதார்த்தமாண பேச்சு!! பயனுள்ள தகவல்

    • @gangabby5885
      @gangabby5885 5 ปีที่แล้ว

      hi anna. im ganga. from Madurai. anna na b.b.a mudicheriuken. thrn admin job or any other job riutha soluga. my home now very critical situation. please help me anna. my number 7550396835. gangabby0382@gmail.com

    • @nagenthiran3561
      @nagenthiran3561 3 ปีที่แล้ว

      U number send bro

  • @KarthiOfficial
    @KarthiOfficial  5 ปีที่แล้ว +237

    என்னை ஆதரித்த, ஆதரிக்கும், ஆதரிக்க போகும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி, சிங்கப்பூர் வேலை , வாழ்க்கை, செலவீனம், கல்வி பற்றிய முழு தகவல்களையும் முடிந்த வரை சரியாக உங்களுக்கு கிடைக்க முயல்கின்றேன், தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
    முக்கிய குறிப்பு: எனக்கும் எந்த ஒரு வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, புதிதாக சிங்கப்பூர் வரும் மற்றும் சிங்கப்பூர் பற்றி உண்மையான பல சுவாரஸ்யமான தகவல்களை சரியாக அளிப்பதே என் பதிவின் நோக்கம்.
    Pls like subscribe and share if you think my video is informative

    • @sivatpu7281
      @sivatpu7281 5 ปีที่แล้ว +1

      Ji nan 2yearsa try pannitu iruken yanaku oru visa vangi kudunga

    • @rajkumar-ms1lc
      @rajkumar-ms1lc 5 ปีที่แล้ว +1

      Unga video helpfulla erunthuchi super brother

    • @mahal6830
      @mahal6830 5 ปีที่แล้ว +1

      Your number

    • @periyasamys2739
      @periyasamys2739 5 ปีที่แล้ว +1

      Bro unga num kudunga bro na next month veren

    • @mahal6830
      @mahal6830 5 ปีที่แล้ว

      @@periyasamys2739 ur whatsapp number. My number 8682827882

  • @samsusf2884
    @samsusf2884 ปีที่แล้ว

    நீங்க மட்டும் தான் சூப்பர் ர தெளிவா Video potturukinga..... ❤❤❤

  • @ramkannan1991
    @ramkannan1991 5 ปีที่แล้ว +47

    Useful video brother keep going all the best waiting for more vlogs cheers 👏👏👏

  • @prakashvijay9768
    @prakashvijay9768 5 ปีที่แล้ว +4

    Very very thank you brother...தமிழ் வாழ்க..தமிழன் வாழ்க...இன்னும் சிங்கப்பூர் பற்றி அதிகமான விடியோ காட்சிகளை பதிவு செய்யுங்கள் நண்பா..

  • @shahidashahida3187
    @shahidashahida3187 ปีที่แล้ว +1

    It's wonderful thambi. I see me in u. Joy of giving. Good. Stay blessed.

  • @astonsurya3547
    @astonsurya3547 4 ปีที่แล้ว +7

    Sirapaaana pathivu Nanbaaaa♥️

  • @cynthyapushparaj2021
    @cynthyapushparaj2021 4 ปีที่แล้ว +1

    Video patha feel eh ilaing na... romba yadharthamana pechu... thanks for the video!

  • @rajeshwaran3755
    @rajeshwaran3755 5 ปีที่แล้ว +7

    அருமை அருமை!! எதார்த்தமான, நேர்மையான பேச்சு நண்பா😍

  • @lathahema4235
    @lathahema4235 4 ปีที่แล้ว +15

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பா!மிகுந்த நன்றி!

  • @GOLDEN_LARA7060
    @GOLDEN_LARA7060 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தொழ மிக்க நன்றி
    Wow tq for positive video bro
    I'm waiting for in my passport

  • @mohannivi2600
    @mohannivi2600 2 ปีที่แล้ว +10

    சிங்கப்பூர் பிடிக்காத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவில் அருமையான நாடு அருமை

  • @Namuthukumar_Drugs
    @Namuthukumar_Drugs 4 ปีที่แล้ว +5

    Thanks Nanba for exploring the facts and tips..
    I get the few clarifications from this video ..
    Even currently looking Singapore jobs ..
    Keep rocks & update the useful information 🙌🙌

  • @maridurai2258
    @maridurai2258 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றி!!! வாழ்த்துகள்.

  • @excellentautomation7792
    @excellentautomation7792 4 ปีที่แล้ว +4

    Karthi, Thanks for your information & god bless you for your good helping service. I subscribed your channel karthi... thanks again

  • @munazza4091
    @munazza4091 4 ปีที่แล้ว +10

    Hi Anna your Speech semma motive a iruku♥️

    • @KarthiOfficial
      @KarthiOfficial  4 ปีที่แล้ว +3

      💜

    • @tamilversionmoses
      @tamilversionmoses 4 ปีที่แล้ว

      Sollu da

    • @ss-yy4hh
      @ss-yy4hh 4 ปีที่แล้ว

      @@KarthiOfficial You are like my. Myelder son has completed diploma and working as a production engineer in a reputed company. Bit sapary is not enough. How can i send my son tp singaporr
      And whete he has to write the ex in chennaiam

  • @rajadeniyal550
    @rajadeniyal550 6 หลายเดือนก่อน

    அண்ணா உங்களுடைய இந்தப் பதிவுஎனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததுநானும் கூலி வேலை கட்டிட வேலை செய்கிறேன்கஷ்டப்பட்ட ஃபேமிலிகஷ்டப்பட்டு குடும்பவெளிநாடு வந்துஉன்னுடையஅத்தியாவசிய தேவையான ஒரு வீடு கட்டணும்னு ஆசைநான் பலருடையபேச்சுகள்எனக்கு மன குழப்பத்தையும் பயத்தையும் தந்ததுஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்டவுடன்ஒரு தெளிவான மனநிலையும்ஒரு தைரியமும் கிடைத்ததுமிக மிக நன்றி அண்ணா❤❤❤

  • @NoriesMaliyekkal
    @NoriesMaliyekkal 5 ปีที่แล้ว +10

    Nice intro music 🎧 vibes 💖 from kerala living chennai...

  • @tamilnilavu9752
    @tamilnilavu9752 4 ปีที่แล้ว +21

    நான் சிங்கப்பூர் வேலைக்கு வரனும் என்ன செய்ய வேண்டும். யாறை அனுகினால் ஏமாறாமல் சிங்கப்பூர் வரலாம் சொல்லுங்கள்

  • @srinethra284
    @srinethra284 2 ปีที่แล้ว +1

    Very energetic speech. Truthful words. Soon to Singapore

  • @chandrasekharan9724
    @chandrasekharan9724 4 ปีที่แล้ว +4

    Thanks for the video !!!!!!!!.Really informative

  • @shivar6923
    @shivar6923 3 ปีที่แล้ว +3

    I'm sure this is the best clear explanation video I have seen, thank u very much for this useful video☺️

  • @sugansuresh94
    @sugansuresh94 4 ปีที่แล้ว

    Superb unmaiya endha video ellarukkum romba useful a irukkumm thank uuuuu bro....👌🙂

  • @vickiakash3285
    @vickiakash3285 5 ปีที่แล้ว +7

    Great job bro keep doing gud ❤️

  • @Vlogawan
    @Vlogawan 5 ปีที่แล้ว +13

    Cool!!! From your Texas🇺🇸 new friend!

    • @KarthiOfficial
      @KarthiOfficial  5 ปีที่แล้ว +3

      Welcome sister

    • @NewtonBGM
      @NewtonBGM 4 ปีที่แล้ว

      Hi

    • @samarine2358
      @samarine2358 4 ปีที่แล้ว

      Dubai la irukum bodhu na texas la saapten eppoo illaaa kedaikalaa 😢😢

  • @maridurai2258
    @maridurai2258 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி!!!!. மேம்மையடைய எனது வாழ்த்துகள்.

  • @alexanderlauren4135
    @alexanderlauren4135 3 ปีที่แล้ว +13

    THE RICH STAY RICH BY SPENDING LIKE THE POOR AND INVESTING WITHOUT STOPPING THEN THE POOR STAY POOR BY SPENDING LIKE THE RICH YET NOT INVESTING LIKE THE RICH

    • @samanthacarlos476
      @samanthacarlos476 3 ปีที่แล้ว

      You're right sir

    • @samanthacarlos476
      @samanthacarlos476 3 ปีที่แล้ว

      That is why I had to start forex trading 2months ago and now am making benefits from it.

    • @kimhonrobia5318
      @kimhonrobia5318 3 ปีที่แล้ว

      Trading systems allow you to limit the factor of emotional influence on decision-making,

    • @kimhonrobia5318
      @kimhonrobia5318 3 ปีที่แล้ว

      as well as to give the trade a certain degree of systemic character.

    • @moutdavid8587
      @moutdavid8587 3 ปีที่แล้ว

      @@kimhonrobia5318 This is very correct.

  • @subashchandraboseak8858
    @subashchandraboseak8858 3 ปีที่แล้ว +4

    BA.english final year..job irukuma bro..12 la bio mathes group.. degree than mathi select panniten 😒

  • @sheikjabarullas1103
    @sheikjabarullas1103 2 ปีที่แล้ว

    Thanks bro. i have lots of questions in my mind but you said simple in way.

  • @habibmohaideen901
    @habibmohaideen901 ปีที่แล้ว +3

    அண்ணா வணக்கம் எங்க அப்பா சிங்கப்பூர்லேதான் வேலை பார்த்தாங்க 28 வருடம் முன்பே எங்க அப்பா சிங்கபூர்லே இறந்துதாங்க நான் விசிடிக்கிளே 30நாள் இருந்தேன் 19 வயதில் நான் சிங்கப்பூர்லே இருந்தேன் இன்று எனது வயது 53 அண்ணா அங்கு கிளினிக் வேலை அல்லது ஹோட்டல் வேலை கிடைக்குமா அண்ணா நான் கஷ்டத்தில் இருக்கிறன் ஊரில் பால் பாக்கெட் வியாபாரம் செய்து வருகிறேன் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன் உதவி செய்யுங்கள் அண்ணா அன்புடன் எச்.ஹபீபு

  • @senthilr4513
    @senthilr4513 5 ปีที่แล้ว +9

    அருமையான தகவல் புரோ வாய்ப்பு இருந்தால் சொல்லுங்க வர்றேன்..

  • @ramyaramya6626
    @ramyaramya6626 2 ปีที่แล้ว

    Romba thanks sir ennoda husband Singapore ku work poolanu erukaru thank you for your explanation sir

  • @gokulvibush610
    @gokulvibush610 4 ปีที่แล้ว +6

    Anga diploma epdi join panrathu atha pathi sollunga bro

  • @sathyamoorthy3471
    @sathyamoorthy3471 4 ปีที่แล้ว +3

    Sir, I have completed Diploma mechanical engineering & NDT ...How much base salary do I get? Please reply sir....

  • @sriguruprinterstirupur4867
    @sriguruprinterstirupur4867 4 ปีที่แล้ว +1

    SUPER, BRO. THANK U YOUR SINGAPORE INFORMATION

  • @alience4245
    @alience4245 5 ปีที่แล้ว +4

    சூப்பர் ப்ரோ,கிரேட் வீடியோ நீங்கள் சிடிஸின் ஆனா உங்களுடைய சலரி எவ்வலு ப்ரோ,

  • @lala-ct2ub
    @lala-ct2ub 5 ปีที่แล้ว +6

    BE electrical designer(CAd) பெண்கள் போகலாமா?
    No experience

  • @smp.mayilpandisri3739
    @smp.mayilpandisri3739 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா என்னோட பல நாள் சந்தேகம்❤️👍

  • @adnamehboo9242
    @adnamehboo9242 5 ปีที่แล้ว +4

    God bless ur nice Heart.

  • @mohamedyusuf6967
    @mohamedyusuf6967 4 ปีที่แล้ว +3

    Hi Bro, I am an aspiring job seeker, looking forward to work in Singapore for so long. It is always in my thoughts but still a dream, not doing enough steps for the same. I'm currently working in IT Job in Chennai. Let me know if you can guide thru some things it would be great. Looking forward to connect with you. Thanks in advance.

  • @ragulraja478
    @ragulraja478 4 ปีที่แล้ว +1

    👌👌simpleaa and superbaa solla vendiyatha semmaya sonninga na . keep posting new videos we are eagerly waiting.

  • @saravananjpl8174
    @saravananjpl8174 5 ปีที่แล้ว +11

    Civil engineering related job pls

    • @vasupavin0974
      @vasupavin0974 4 ปีที่แล้ว

      Diploma or BE vacancy Available in Trippur broo you want work

    • @saravananjpl8174
      @saravananjpl8174 4 ปีที่แล้ว

      @@vasupavin0974 B.Tech civil

    • @vasupavin0974
      @vasupavin0974 4 ปีที่แล้ว

      @@saravananjpl8174 M.Tech padichavangalm enga work panranga broo ungaluku willing eruntha slunga

    • @sakthivelm3238
      @sakthivelm3238 4 ปีที่แล้ว +1

      @@vasupavin0974 ena company nanba...work nature

    • @sakthivelm3238
      @sakthivelm3238 4 ปีที่แล้ว +1

      @@vasupavin0974 ena requirements select aga

  • @ismailabsad2344
    @ismailabsad2344 5 ปีที่แล้ว +5

    Bro pls reply any job is for diploma (IT)

    • @vasupavin0974
      @vasupavin0974 4 ปีที่แล้ว

      Yah broo Diploma Vacancy Available in Trippur you want Try

    • @ismailabsad2344
      @ismailabsad2344 4 ปีที่แล้ว +1

      @@vasupavin0974 haa I'm in Coimbatore iwant abroad jobs

    • @vasupavin0974
      @vasupavin0974 4 ปีที่แล้ว

      @@ismailabsad2344 ohhh okk broo

    • @vasupavin0974
      @vasupavin0974 4 ปีที่แล้ว

      @@ismailabsad2344 Carry-on

  • @sivakumar-ys7rm
    @sivakumar-ys7rm 3 ปีที่แล้ว

    Super and Good Information. Thanks தமிழா.

  • @KarthiOfficial
    @KarthiOfficial  5 ปีที่แล้ว +24

    Please watch: th-cam.com/video/upYoF7hzXGQ/w-d-xo.html

    • @sundar0503
      @sundar0503 5 ปีที่แล้ว

      நண்பா
      தம்பி +2 படிக்கிறான் அவனை சிங்கப்பூர் படிக்க வைக்க ஆசை யோசனை கூறுங்கள் whatsapp 9353286595

    • @maruthanayagam1233
      @maruthanayagam1233 5 ปีที่แล้ว +1

      Hai Anna,
      I'm maruthanayagam, I finished diploma mechanical engineering.any Job opportunity...
      maruthanayagam369@gmail.com,email ID.

    • @nisan5911
      @nisan5911 5 ปีที่แล้ว

      marutha nayagam nenum bro 8681086392

    • @maruthanayagam1233
      @maruthanayagam1233 5 ปีที่แล้ว

      Bro...

    • @nisan5911
      @nisan5911 5 ปีที่แล้ว

      marutha nayagam eanna bro

  • @Shiva-vs1mn
    @Shiva-vs1mn 5 ปีที่แล้ว +8

    Bro myself completed B.E mechanical engineering with one year experience is there any company to approach plz reply me bro

    • @KarthiOfficial
      @KarthiOfficial  5 ปีที่แล้ว +5

      Pls stay tune with my channel will update one by one

    • @babug951
      @babug951 5 ปีที่แล้ว

      Bro how we contact u...I'm also completed BE mechanical engineering with 2 yrs experience in Design AutoCad drafting...if there any vacancies, plz forward as soon as possible...

    • @mannang708
      @mannang708 4 ปีที่แล้ว

      I am also have this qualifications

    • @mpcholan5279
      @mpcholan5279 4 ปีที่แล้ว

      .

    • @vasupavin0974
      @vasupavin0974 4 ปีที่แล้ว

      Broo you want work. vacancy Available in Trippur. You want try this work I also Finished Diploma with 3 mnths experience in outfield now i work At Trippur

  • @fbnahtuscreation5259
    @fbnahtuscreation5259 2 ปีที่แล้ว

    Anna Rompa thanks 👍 neenga solrathu kettathuku apparama romoa sandhoshama iruku anna

  • @srieswarik
    @srieswarik 5 ปีที่แล้ว +5

    Pls say about women's job in Singapore

  • @KarthiOfficial
    @KarthiOfficial  4 ปีที่แล้ว +4

    LATEST UPDATE:
    சிங்கப்பூர் பட்ஜெட் 2020: வெளிநாட்டு ஊழியர்களுக்கான ‘எஸ் பாஸ்’ ஒதுக்கீடு குறைக்கப்படும், சார்ந்திருப்போர் விகித வரம்பு எனப்படும் ஒரு நிறுவனம் எத்தனை வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு வைக்கலாம் என்ற விகிதம் இரு கட்டங்களாகக் குறைக்கப்படும்.
    முதலாவது, சார்ந்திருப்போர் விகித வரம்பு 20%லிருந்து 18%க்குக் 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து குறைக்கப்படும்.
    இரண்டவதாக, 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து இந்த விகிதம் 15%க்குக் குறையும்.

    • @KarthiOfficial
      @KarthiOfficial  4 ปีที่แล้ว

      I heard that they are no more there, so better find a good consultancy

    • @michelraja2975
      @michelraja2975 4 ปีที่แล้ว

      @@KarthiOfficial bro ithan name ahaa bro

    • @sahayastebin3465
      @sahayastebin3465 4 ปีที่แล้ว

      S pass apply panna apparam athu ready aaga evalavu days aagum bro plzz reply me

    • @umashree18
      @umashree18 4 ปีที่แล้ว

      Karthi Official 🇮🇳 🇸🇬 sir student pass epadi vaanguradhu yeandha month apply panradhu polytechnic college

    • @KarthiOfficial
      @KarthiOfficial  4 ปีที่แล้ว

      Uma Maheswari once get infos let you know all please give sometimes

  • @kugancj3244
    @kugancj3244 ปีที่แล้ว

    Anna superr peasurenga Details sollurenga very nice to clear na...Nan ux/ui study pannudu irukken ..Indian experience illama namm direct apply panna mudiyuma bro....but i am so much interest come to Singapore... because neega pandra mari Nan angaa vantha piragu...ena mari padichudu work search pannaravnagalukku ...agent illa director company eppadi place aagurathu nu namma tamilnadu oru gov. Centre vakkanum...avanga easy angaa poidu applay panna ,direct Singapore vaara mari...once again...u work hard ...enakku theriyuma...am inspiration of u brother 16:28

  • @sathishcarter7310
    @sathishcarter7310 4 ปีที่แล้ว +9

    How can I contact you? Please tell me immediately!

    • @avgroups855
      @avgroups855 4 ปีที่แล้ว

      How can l contact you please tell me

  • @GayathriGayathri-gz9of
    @GayathriGayathri-gz9of 4 ปีที่แล้ว +4

    Beautican job safe bro my dream in Singapore

  • @rajraj-pj9fw
    @rajraj-pj9fw 4 ปีที่แล้ว

    Romba naala iruku karthi sir .nala pasuringa thank u

  • @gokulakrishnan.v.m5064
    @gokulakrishnan.v.m5064 5 ปีที่แล้ว +5

    Neenga enna job panreenga,unga salary enna

    • @vasupavin0974
      @vasupavin0974 4 ปีที่แล้ว +2

      Trippur la Vacancy Available ah eruku in 20 k salary verupam eruntha slunga broo

    • @vijayakumar2949
      @vijayakumar2949 4 ปีที่แล้ว

      Pls call8190060734

  • @jishnudhanusamfriends3282
    @jishnudhanusamfriends3282 5 ปีที่แล้ว +7

    Tamil mattume pesa therintha b.ed., degree muditha pengaluku enna maathiriyana velai vaaipugal irukum?

    • @vmnivazz
      @vmnivazz 5 ปีที่แล้ว +3

      Tamil teacher aahalam...

  • @abilashachandrasekaran3143
    @abilashachandrasekaran3143 5 ปีที่แล้ว +4

    brother.. female ku safe and secured ah anga job kedaikum ah ? 2019 fresher B.E EEE graduate ku endha Mari jobs irukum

    • @KarthiOfficial
      @KarthiOfficial  5 ปีที่แล้ว +7

      Singapore is the more safest country in the world for females so you don’t have to worry.

    • @akashagniveeran317
      @akashagniveeran317 5 ปีที่แล้ว +1

      @@KarthiOfficial anna naaan b.pharmacy padichirukaaan yennaku ithunaaa job kettaikumaaa illa ithunaaa exam ezhuthanumaaa

    • @PraveenKumar-ry2oe
      @PraveenKumar-ry2oe 5 ปีที่แล้ว +1

      @@KarthiOfficial bro chemistry related job irrukuma

    • @akashagniveeran317
      @akashagniveeran317 5 ปีที่แล้ว

      @Online Earnings Male irukumaaa bro salary ivolo irukun

    • @akashagniveeran317
      @akashagniveeran317 5 ปีที่แล้ว

      @Online Earnings thanks bro

  • @Goodnews790
    @Goodnews790 4 ปีที่แล้ว +5

    வணக்கம் bro
    உங்கள் தகவல்களுக்கு நன்றி, மேலும் உங்கள் வாட்ஸ்அப் எண்ணை தெரியப்படுத்துங்கள்.

    • @kamalans2972
      @kamalans2972 4 ปีที่แล้ว +1

      Send the what's up number pls.

  • @vipvlogs3221
    @vipvlogs3221 4 ปีที่แล้ว

    Thanks for your kind information anna neenga pesaradhu enaku romba pudichuruku anna super

  • @sundar0503
    @sundar0503 5 ปีที่แล้ว +5

    நண்பா
    தம்பி +2 படிக்கிறான் அவனை higher studies சிங்கப்பூர் படிக்க வைக்கணும் யோசனை சொல்லுங்கள்

  • @datheesdathees6589
    @datheesdathees6589 4 ปีที่แล้ว

    Rampa pidisirukku Anna unkada Katha thanks anna

  • @flemdutyfree1683
    @flemdutyfree1683 3 ปีที่แล้ว

    Anna super good information and clean and clear

  • @krishnamoorthykrishnamoort4431
    @krishnamoorthykrishnamoort4431 3 ปีที่แล้ว

    I am new in ur vedios..... Crystal clear explain.....

  • @sankarj4221
    @sankarj4221 ปีที่แล้ว

    Super bro semaya pannirukinga video

  • @irulappansweetha3775
    @irulappansweetha3775 ปีที่แล้ว +1

    Good msg thanks pro

  • @jniraj8504
    @jniraj8504 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் வீடியோவை இப்போது தான் பார்த்தேன். எனக்கு சிங்கப்பூரில் தமிழ் ஆசிரியராக பணி செய்ய வேண்டும் என்ற ஆசையில் தான் சிங்கப்பூர் பற்றிய தேடலில் உங்கள் வீடியோவை காண முடிந்தது. உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சிங்கப்பூரில் தமிழ் ஆசிரியர் வேலைக்கு செல்ல என்ன செய்ய வேண்டும் என்ற தகவலை சொல்ல முடியுமா? அண்ணா.

  • @lsamy6304
    @lsamy6304 4 ปีที่แล้ว

    Great Mr.Karthi

  • @abidivya9424
    @abidivya9424 3 ปีที่แล้ว

    Randomly find ur video.. Luckily it's very informative ❤

  • @thusharaboutiqueonlinestor7498
    @thusharaboutiqueonlinestor7498 4 ปีที่แล้ว

    Wow sir neraya vishayangal share panninga, really worthy and informative video. Nandri sir

  • @k.naveen4141
    @k.naveen4141 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி

  • @_keke_1073
    @_keke_1073 3 ปีที่แล้ว

    Anna tq for this information kandipa vandhu ungala paakanu enoda dream eh singapore vandhu work pananumnu

  • @sadhasaran7656
    @sadhasaran7656 4 ปีที่แล้ว

    Super bro unguludiya information ku nandri bro

  • @silviseelvi2602
    @silviseelvi2602 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பா

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 3 ปีที่แล้ว

    Useful information.pl continue.I like it.

  • @SurentharSurenthar-km4kl
    @SurentharSurenthar-km4kl ปีที่แล้ว

    Hii bro im coming from Pudukkottai your video very useful bro

  • @manikrishcrush2725
    @manikrishcrush2725 3 ปีที่แล้ว

    semmaya pesiringa bro ❤️✨

  • @swamysami2628
    @swamysami2628 3 ปีที่แล้ว

    Vankam bro.. Good information

  • @roseroshini1098
    @roseroshini1098 3 ปีที่แล้ว +1

    I am studying 12....I need to work in abroad ...this video is very helpful to me..I am sure that I definitely work in abroad 😊

  • @nagajothika.r5845
    @nagajothika.r5845 3 ปีที่แล้ว

    Superb description anna

  • @yegd2546
    @yegd2546 2 ปีที่แล้ว +2

    உலகெங்கும் தமிழ் வாழ்க
    உலகெங்கும் தமிழ்மொழியை வாழ வைப்பதற்காகவும் தமிழ்மொழிக்கு கெளரவத்தை தேடிக்கொடுப்பதற்காகவும் முயற்சி எடுப்பவனே உண்மையான தமிழன் ஆவான்.......

  • @BeautifulPlace.....
    @BeautifulPlace..... ปีที่แล้ว

    Good information thank you

  • @chandrasekaranps6285
    @chandrasekaranps6285 3 ปีที่แล้ว

    Great 👍 congratulations 👏 very useful

  • @udayakumar3920
    @udayakumar3920 2 ปีที่แล้ว

    Super bro iam also before sg worker marine this is true

  • @seethalakshmi5188
    @seethalakshmi5188 4 ปีที่แล้ว +1

    Ji super I am iniya....

  • @senthilkumarstc1272
    @senthilkumarstc1272 2 ปีที่แล้ว

    Thelivana vilakkam bro👌👌👌💐💐💐👍vazhthukkal

  • @ரம்யாமணிகண்டன்
    @ரம்யாமணிகண்டன் 4 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அண்ணா.... மிகவும் அருமை நன்றி...

  • @dirancrisanto682
    @dirancrisanto682 4 ปีที่แล้ว +1

    Hi bro , i am Diran Crisanto from Tamilnadu. such a informative message. Im new to your vlog , u stated every thing clearly as it as in manner. Liked the same. Keep deliver this kind of infofmation to our Tamil people and we expect more from you to satisfy our dream with the help of ur guidance. Thank you brother , everything is well said good and nice. Take care broie

  • @sudhansudhan7400
    @sudhansudhan7400 3 ปีที่แล้ว +1

    உங்க கருத்து சூப்பர்

  • @Vinoth_Shiva
    @Vinoth_Shiva 3 ปีที่แล้ว

    Thanks bro spread Positivity 🙏 💯

  • @sathiya1683
    @sathiya1683 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் சார்....

  • @RupaKaruppu
    @RupaKaruppu ปีที่แล้ว

    அருமையான பதிவு❤❤❤

    • @RupaKaruppu
      @RupaKaruppu ปีที่แล้ว

      சூப்பர்

  • @udayanravi388
    @udayanravi388 3 ปีที่แล้ว

    Good Message bro.. Tnqu 🙏👍

  • @donpraveen1312
    @donpraveen1312 4 ปีที่แล้ว

    Super aa pesuraanga anaa... Love you

  • @nareshchandrasekaren
    @nareshchandrasekaren 2 ปีที่แล้ว +1

    Hi bro .. recently I attend one interview in Chennai for civil engineering.. I completed BE civil.. I got selected.. but they are saying v il give work permit oly .. 1500 dollars salary.. but no room and food.. no accommodation.. kindly help me bro

  • @selvakumarsanjay1236
    @selvakumarsanjay1236 4 ปีที่แล้ว

    Nice Bro thank you for your speech and video Bro 🤗 Thanks Bro

  • @anand3702
    @anand3702 4 ปีที่แล้ว

    Hi Bro. subscribed congrats to your channel

  • @sandhiyamadhavan950
    @sandhiyamadhavan950 3 ปีที่แล้ว +1

    Clear explanation thanks sir