🎉வாழ்த்துக்கள், பாட்டி இயற்கையை சார்ந்து நீங்கள் வாழ்ந்ததால் தான், இந்த வயதிலும், இளம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாய் வாழ்கிறீர்கள். இறைவன் நீண்ட ஆயுளைத் தரட்டும் 🙏🙏🙏
நீ அய்யனார் ஊத்து கருப்பட்டி வியாபாரி மகன் கருப்பட்டி விக்கிறவன் தானே நீ இப்பதானே என்னை டிரைவர் ஆகி லோடு வண்டி ஓட்டுற உனக்கு ஊர்ல நிறைய வப்பாட்டி கேள்விப்பட்டேன் டிக் டாக் ல பாட்டை போட்டு அந்த மாதிரி ஏகப்பட்ட ஐட்டங்கள் விபச்சாரிகள் அதுல வசமான பாட்டு பணக்கார பாட்டு ஒன்னு டிக் டொக் தஞ்சாவூர் கௌதமி விமலாவும் ஒழுக்க இந்த ரெண்டு தேவிடியாவை ஏமாற்றி வண்டி எல்லாம் எடுத்துட்டு ஒழுக்க இவளுக்கு ரெண்டு டிக் டாக் தஞ்சாவூர் கௌதமியும் டிக் டாக் விமலா தஞ்சாவூர் காரையும் இவ்வளவு புருஷன் மாதிரி உனக்கு இவளை கூட்டி கொடுப்பானா நம்மள இது உங்க அம்மாவுக்கு உங்க அப்பாவுக்கும் அயனாதிக்க காரங்க தெரியுமா அமலா பரவால்ல நல்ல கள்ள ஓ** ஓத்திட்டு எதுக்கு குடும்பமே உங்களை கூட்டிக் கொடுக்கும் பரவால்ல அட்ரா ராசா கள்ள உள்ள ஒழுங்கா ராசா மூணு பேரும்
வணக்கங்க ஆத்தா பலவகை கீரை அற்புதமா இருக்குங்க இன்றும் நாங்க இப்படி செய்வோங்க ஆத்தா ஆனால் நாங்க கீரைக்கு தக்காளி பயன்படுத்த மாட்டோமுங்க இயற்கையாகவே கீரைக்கு ருசியும் மணம் உண்டுங்க. ஆத்தா சமையல் 👌👌👌
ஆமாங்க அப்படியும் செய்யலாம்... புலி மற்றும் தக்காளி பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் அவரவர் விருப்பம்... ஆனால் கண்டிப்பாக கீரையை பயன்படுத்துங்கள் மிகவும் ஆரோக்கியமானது... மிகவும் நன்றி 🙏🙏🙏♥️♥️♥️♥️
இப்படி எல்லா கீரையும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம் என்று இன்று தான் தெரிந்தது. இது போன்ற அம்மாளும் கிராமசுழலும் இருக்கும் வரை நமது பாரம்பரியம் அழியாது. அம்மா நல்லா இருக்கனும் 🙏
நிகவும் நன்றி பாரம்பரியத்தை எல்லாமே நாம தா கொஞ்சம் கொஞ்சமா மறந்த்துட்டோம், அதனால் தான் என்னவோ மாத்திரைக்கு அடிமையகி விட்டோம்....... நன்றி மிக மிக நன்றி..🙏🙏
நன்றி..... எல்லாரும் பாட்டி செஞ்சாங்க சின்ன வயசுல சாப்பிட்டு இருக்கோம் னு சொல்லுறீங்க... நாங்களும் இந்த மாதிரி வீட்டுல செய்யுரோம்னு யாருமே சொல்ல மாட்டிங்குறிங்க..... மிகவும் நன்றி நீங்களும் கட்டாயம் செய்யுங்க..... தப்பா சொல்லி இருந்தா மண்ணிட்சுகொங்க....
❤patha udane senjen semaya irunthuchu en amma death' agitanga enaku ithe taste la senju tharuvanga bt enaku soli kudukala nan neraia model la senjum antha taste varala inaiku unga video pathu senjen athe taste thank you so much
Namaskaram பாட்டி கீரை Samayal எல்லாம் அருமை யாக உள்ளது பாட்டி கருப்பு உளுந்து சாதம் உங்க கிராமம் Style ல கருப்பு உளுந்து Satham பண்ணி விடியோ போடுங்க அய்யா தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
அது ஏனென்றால் இது எல்லாமே விலையில்லா தாவரங்கள் இதுக்கும் ஏதேனும் விலை மதிப்பீடு கொடுத்திருந்தாள் கட்டாய மக்கள் உபயோகப்படுத்தி இருப்பார்கள் எவ்வளவு ஆரோக்கியம் நிறைந்ததாக இருந்தாலும் விலைமதிப்பில்லாத ஒரு பொருளை அலட்சியப்படுத்துவது மனிதனின் இயல்பு தானே... அவ்வளவு ஏன் என்னைப்போல் முதியோரை எத்தனை எத்தனை பேர் கண்டுக்க படாமல் போகிறார்கள் காரணம் அவர்கள் மூலம் பணம் வரவு ஏதும் இல்லை என்பதற்காக, என்னைப்போல முதியோர்களிடம் உள்ள குண மதிப்பீடை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை, அதுபோல இந்தக் கீரைகளுக்கும் ஏதேனும் மதிப்பீடு பண மதிப்பீடு கொடுத்திருந்தால் மக்கள் கண்டிப்பாக உபயோகப்படுத்தி இருப்பார்கள் இந்தக் கீரைகள் மூலிகைகளாக மாறாமல் உணவு பொருளாக இருந்திருக்கும். நான் ரொம்ப பேசிருந்தா மன்னிச்சுக்கோங்க🌹🌹🌹🌹🌹
வஏலகஈரஐமட்டஉம் வாசனை கொஞ்ஜம் வித்தியாசமாக இருக்கும் இன்று கூட மூக்கறட்டை கீரைதான் செய்தேன் வடகம் இருந்த நல்ல இருக்குமா உங்கள் பேச்சுப் தேன் பாதிரியாருக்கு
Grandma explained very well. I liked her explanation about greens Can she show still more about avilable vegetables which they used for those days I expect still more cooking show from Grandma thankyou so much
Beautiful traditional knowledge recipe of grand mother. Though I don't understand grand mother language but still I understand her telling of goodness of health benefit of the recipe. Grand mother you are great & love your recipes too much 👌.❤🎉.
@saranyaveerasamy-ud2ro Odiya, I am of Balangir, Odisha ( India).Thank you so much for your kind reply & love you too much grand mother & brother ❤️ ❤️🙏🙏💐💗💗.
Thank you for your wonderful cooking at this age you cook but the new generation wants everything spik and pan and without tap water or gas or electrical gadgets they won’t cook like you but your one is the best hearth and the curries are very tasty May the God Almighty bless you and you will be provided with everything
மிகவும் நன்றி நீங்களும் செஞ்சு சாப்பிடுங்க.. அதிக சக்தியுடன் நோயெதிர்ப்பு சக்தி நிறைந்தது, கூடவே அதிக ருசியும் கூட....செயர்க்கைய விளைவிக்கும் கீரையை விட இயற்க்கைய விலையுற கீரைல , செயற்கை உரம் கலக்காது , இப்படி கிடக்கிற கீரை கலப்படம் இல்லாத கீரைகள்.. நிச்சயம் பயன் படுத்தி பயன் பெறுங்கள்...🙏🙏🙏
எங்க பாட்டி இப்படி தான் செய்வாங்க அதில் கிராமத்து சுவை சக்தி எல்லாமே இருக்கும் இப்ப அவங்க இல்லை ஆனால் எங்க வீட்டு பெண்கள் குக்கரில் வேக வைத்து கடையராங்க அது நல்ல சுவை இல்லை ஆனா சொன்ன வீணா சண்டை வரும் என்று போட்டதை சாப்பிட்டு விட்டு போக வேண்டிய தான்
கவலைப்படாதீங்க உங்க வீட்டுல அப்படியாவது இந்த கீரையை செத்திக்கிராங்களே.... ஆனால் நிறையபேர் மறந்த்துட்டங்க..... மிக்க மகிழ்ச்சி மிக மிக நன்றி 🙏🙏🙏♥️♥️♥️♥️
உண்மையில் இது கரிசலாங்கண்ணி இல்லை தான்... மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைகளை நசுக்கினால் கருப்பு நிறத்தில் ஆகும்.... ஆனால் நாங்கள் இதை கரிசலாங்கண்ணி என்று தான் தான் சொல்லுவோம்...... இதோடு பல கீரைகளை ஒன்றாக சேர்த்து அடிக்கடி கடைந்து சாப்பிடுவோம்... பருப்பில் போடுவோம்.... மிகவும் நன்றாக இருக்கும். நன்றிங்க
உங்கள் கையில் வந்து சாப்பிட வேண்டும் என்று ஆசையா இருக்குதுஅடுத்த தடவை நடக்குமாசாரி அடுத்த ஜென்மம் நடக்குமாநன்றி அம்மா நன்றி பாட்டி நன்றி பாட்டி நன்றி அம்மா நன்றி தெய்வம்
என்னோட குடும்பம் , மற்றும் நண்பர் அனைவருக்கும் god bless, சொன்னீங்களே உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு... மிகவும் நன்றி ,உங்களை சார்ந்த எல்லோரும் பல நூறாண்டு வாழ்க வளமுடன்.... உங்க அன்புக்கு மிகவும் நன்றி......🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️💗
பாட்டிமிகவும் அருமை உங்கள் சமையல்😘 அதைவிட உங்கள் பேச்சு மிகவும் சிறப்பு பாட்டி❤ பாட்டி எனக்கு உங்கள் முறையில் கூட்டாஞ்சோறு தட்டப்பயிறு சோறு செய்து காட்டுங்கள் பாட்டி 🙏🙏🙏
கண்டிப்பா சாப்பிடலாம் வாங்க... இன்னிக்கு எவ்வளுவோ உணவு ,, வித விதமான ருசியில் வந்தாலும், ஆரோக்கியம் மட்டும் வருவதில்லை.... மிக்க மகிழ்ச்சி.... .நன்றி...
இது இன்னிக்கு வைத்தியம் தாங்க...... ஏனா நாம்ப பழசு எல்லாம் மறந்து விட்டதாலே..... உணவு முறை மட்டும் அல்ல பாரம்பரியம் எல்லாம் தாங்க. மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️♥️ மிகவும் நன்றி🙏🙏🙏🙏......
மிக்க நன்றிகள்... இப்போது நூற்றுக்கு 70 சதவீதம் பேர் வயிற்றுப் புண்களோடு உள்ளனர். அவர்கள் காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்வதே நல்லது. ஆனால் டேஸ்ட் என்றால் பச்சை மிளகாய் தான் சூப்பர் ,மிக்க மகிழ்ச்சிகள்♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
Whatever she is saying about the variety of greens are for health. she may be insignificant older women but she gives information that on the greens & cooks a recipe which is health benefits for the people. Its to weclome her information on the greens for health issue.
இளம் தமிழ் சமூகம் இந்த பாட்டியிடம் இருந்து இப்படியான கீரை வகைகள் மற்றும் அந்த பாட் டியிடம் கேட்டு அறிய வேண்டும். அல்லது பாட் டியுடன் எல்லாம் தெரியாமலே மறைந்து போய் விடும்.இவற் றை பதிவு செய்து இனிவரும் தலைமுறை க்கு கடத்தவேண்டும். 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க எங்கள் பாடடி வளமுடன். Lon. UK 🙏
Semma tastu sooperu🎉 ஆங்கிலத்தில் அசத்தும் பாட்டி உங்கள் சமையலும் தான் அசத்தல்🎉
Romba romba santhosama irukku♥️♥️♥️♥️
மிக மிக மகிழ்ச்சி🥰🥰🥰
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
அருமை! ஒவ்வொரு வகையான கீரைகளை தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி!
உங்கள் வாழ்த்துக்கு நன்றி 💗💗💗
Y😢7
ẞ ok
😊@@Village-samayal_1000
அழகு பேச்சு. Like very much
I am so very happy..♥️♥️♥️♥️♥️.
மிக மிக நன்றிங்க.....
🙏🙏🙏🙏
🎉வாழ்த்துக்கள், பாட்டி
இயற்கையை சார்ந்து நீங்கள் வாழ்ந்ததால் தான், இந்த வயதிலும், இளம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாய் வாழ்கிறீர்கள். இறைவன் நீண்ட ஆயுளைத் தரட்டும் 🙏🙏🙏
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக நன்றி 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️.......
ரொம்ப நல்லாயிருக்கு பாட்டி 👌. எல்லா கீரைகளையும் விவரமா காட்டி ஆய்ந்ததற்கு நன்றி பாட்டி 🙏
மிக்க மகிழ்ச்சி ,♥️♥️🙏🙏🙏
நன்றி....
எங்க அம்மாவும் எல்ல கீரையும் கலந்து செய்வாங்க அது தனி சுவையாக இருக்கும் இதை பார்த்த ஞாபகம் வருது கிராம வாழ்க்கை
Thanks
@@Village-samayal_1000 88j8
Paati நீங்க இன்னும் 💯
ஆண்டுகள் வாழ்க வளமுடன் வாழ வேண்டும்
உங்களோட அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி...
வாழ்க வளமுடன்.....
Patti super vera leval Patti, enga ammai napagam varuthu
@@Village-samayal_1000 33źq
மிகவும் அருமையாக இருந்தது பாட்டியுடைய கீரை சமையல் ரொம்ப நன்றி பாட்டி
மிக்க மகிழ்ச்சிங்க♥️♥️♥️♥️♥️
மிகவும் நன்றிங்க🙏🙏🙏🙏
கீரையும் நன்றாக இருக்கிறது அதைவிட நீங்கள் பேசும் பேச்சு மிக அருமையாக உள்ளது பாட்டி நீங்கள் நூறாண்டு காலம் வரை வாழ வேண்டும் இதயம் கனிந்த நன்றிகள்
மிக்க நன்றி...
Pppppppppppppll
😊p
😊
😮
நீ அய்யனார் ஊத்து கருப்பட்டி வியாபாரி மகன் கருப்பட்டி விக்கிறவன் தானே நீ இப்பதானே என்னை டிரைவர் ஆகி லோடு வண்டி ஓட்டுற உனக்கு ஊர்ல நிறைய வப்பாட்டி கேள்விப்பட்டேன் டிக் டாக் ல பாட்டை போட்டு அந்த மாதிரி ஏகப்பட்ட ஐட்டங்கள் விபச்சாரிகள் அதுல வசமான பாட்டு பணக்கார பாட்டு ஒன்னு டிக் டொக் தஞ்சாவூர் கௌதமி விமலாவும் ஒழுக்க இந்த ரெண்டு தேவிடியாவை ஏமாற்றி வண்டி எல்லாம் எடுத்துட்டு ஒழுக்க இவளுக்கு ரெண்டு டிக் டாக் தஞ்சாவூர் கௌதமியும் டிக் டாக் விமலா தஞ்சாவூர் காரையும் இவ்வளவு புருஷன் மாதிரி உனக்கு இவளை கூட்டி கொடுப்பானா நம்மள இது உங்க அம்மாவுக்கு உங்க அப்பாவுக்கும் அயனாதிக்க காரங்க தெரியுமா அமலா பரவால்ல நல்ல கள்ள ஓ** ஓத்திட்டு எதுக்கு குடும்பமே உங்களை கூட்டிக் கொடுக்கும் பரவால்ல அட்ரா ராசா கள்ள உள்ள ஒழுங்கா ராசா மூணு பேரும்
வணக்கங்க ஆத்தா பலவகை கீரை அற்புதமா இருக்குங்க இன்றும் நாங்க இப்படி செய்வோங்க ஆத்தா ஆனால் நாங்க கீரைக்கு தக்காளி பயன்படுத்த மாட்டோமுங்க இயற்கையாகவே கீரைக்கு ருசியும் மணம் உண்டுங்க. ஆத்தா சமையல் 👌👌👌
ஆமாங்க அப்படியும் செய்யலாம்...
புலி மற்றும் தக்காளி பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் அவரவர் விருப்பம்...
ஆனால் கண்டிப்பாக கீரையை பயன்படுத்துங்கள் மிகவும் ஆரோக்கியமானது...
மிகவும் நன்றி 🙏🙏🙏♥️♥️♥️♥️
எவ்ளோ சத்தான உணவு பழக்கம் எளிமையான பேச்சு நீங்கள் நல்லா இருக்கணும் அம்மா வணங்குகிறேன்
மிக்க நன்றி....
வாழ்க வளமுடன்....♥️♥️♥️
இப்படி எல்லா கீரையும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம் என்று இன்று தான் தெரிந்தது. இது போன்ற அம்மாளும் கிராமசுழலும் இருக்கும் வரை நமது பாரம்பரியம் அழியாது. அம்மா நல்லா இருக்கனும் 🙏
நிகவும் நன்றி
பாரம்பரியத்தை எல்லாமே நாம தா கொஞ்சம் கொஞ்சமா மறந்த்துட்டோம், அதனால் தான் என்னவோ மாத்திரைக்கு அடிமையகி விட்டோம்.......
நன்றி மிக மிக நன்றி..🙏🙏
O
Al
@@Village-samayal_1000al
P
😊
எங்க பாட்டிம மாதிரியே கலந்த கீரை கடையல் செய்து இருக்கிறிங்க பாட்டி. கீரை ருசியாக இருக்கும்.👍
நன்றி.....
எல்லாரும் பாட்டி செஞ்சாங்க சின்ன வயசுல சாப்பிட்டு இருக்கோம் னு சொல்லுறீங்க...
நாங்களும் இந்த மாதிரி வீட்டுல செய்யுரோம்னு யாருமே சொல்ல மாட்டிங்குறிங்க.....
மிகவும் நன்றி நீங்களும் கட்டாயம் செய்யுங்க.....
தப்பா சொல்லி இருந்தா மண்ணிட்சுகொங்க....
அருமை பாட்டி❤
மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
பாட்டி டான் டானன்று பேசுகிறார்
👌பாட்டி
பாட்டி சமையல் அருமை அதனுடன் குழந்தை குளியலும் அருமை சிறு வயது நியாபகம் வருது ❤️❤️❤️
மிக்க நன்றிங்க......
மிக மிக மகிழ்ச்சிங்க 🤝🌹🥰🥰🥰🥰🥰
கீரைகள் பேரை அழகாக சொல்கிறார் அம்மா
ரொம்ப makilchinga🥰🥰🥰🥰
❤patha udane senjen semaya irunthuchu en amma death' agitanga enaku ithe taste la senju tharuvanga bt enaku soli kudukala nan neraia model la senjum antha taste varala inaiku unga video pathu senjen athe taste thank you so much
Unga command paduchu sema happy nga.... Realy happy..... 🥰🥰🥰🥰❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰
Thankyou sooooo much🌹🌹🌹🌹🌹
Appayi idhullam keeraiya ippadan terium daily pappom ana teriyadu romba thanks
மிக்க மகிழ்ச்சிங்க....
இவை அனைத்தும் சாப்பிடும் கீரைகள் தான்......
நல்ல மருத்துவ குணம் நிறைந்த கீரைகள் 🤝
அரிய கீரைகள்; அறியா சமையல் முறை;அற்புதம் .பாட்டியின் கைமணம்.
மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🤝🙏🙏🙏
பாட்டிமா கீரை சூப்பர் . நீங்கள் செய்யும் போதே சாப்பிடனும் போல இருக்கு.
மிக்க மகிழ்ச்சிங்க வாங்க சாப்பிடலாம்.... 🌹🌹🌹🌹
Namaskaram பாட்டி கீரை Samayal எல்லாம் அருமை யாக உள்ளது பாட்டி
கருப்பு உளுந்து சாதம் உங்க கிராமம் Style ல கருப்பு உளுந்து Satham பண்ணி விடியோ போடுங்க அய்யா தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
சரிங்க நிச்சயமா கருப்பு உளுந்து சாதம் செய்றோம்...
மிகவும் நன்றி....
நீங்கள் எங்களின் பொக்கிஷம்.
எங்களுக்கு நீங்க சொல்லும் தாவரங்களை உபயோகித்ததே இல்லை பாட்டி.
அது ஏனென்றால் இது எல்லாமே விலையில்லா தாவரங்கள் இதுக்கும் ஏதேனும் விலை மதிப்பீடு கொடுத்திருந்தாள் கட்டாய மக்கள் உபயோகப்படுத்தி இருப்பார்கள் எவ்வளவு ஆரோக்கியம் நிறைந்ததாக இருந்தாலும் விலைமதிப்பில்லாத ஒரு பொருளை அலட்சியப்படுத்துவது மனிதனின் இயல்பு தானே... அவ்வளவு ஏன் என்னைப்போல் முதியோரை எத்தனை எத்தனை பேர் கண்டுக்க படாமல் போகிறார்கள் காரணம் அவர்கள் மூலம் பணம் வரவு ஏதும் இல்லை என்பதற்காக,
என்னைப்போல முதியோர்களிடம் உள்ள குண மதிப்பீடை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை,
அதுபோல இந்தக் கீரைகளுக்கும் ஏதேனும் மதிப்பீடு பண மதிப்பீடு கொடுத்திருந்தால் மக்கள் கண்டிப்பாக உபயோகப்படுத்தி இருப்பார்கள் இந்தக் கீரைகள் மூலிகைகளாக மாறாமல் உணவு பொருளாக இருந்திருக்கும். நான் ரொம்ப பேசிருந்தா மன்னிச்சுக்கோங்க🌹🌹🌹🌹🌹
@@Village-samayal_1000 அற்புதமான விளக்கம். உண்மை.
@@minimilaani6968 ரொம்ப நன்றிங்க 🤝🙏🌹🥰🥰🥰🥰
Hope this video is preserved for posterity. Youngsters should gain her knowledge and pass onto next generations.
Yes truly, thanks
வஏலகஈரஐமட்டஉம் வாசனை கொஞ்ஜம் வித்தியாசமாக இருக்கும் இன்று கூட மூக்கறட்டை கீரைதான் செய்தேன் வடகம் இருந்த நல்ல இருக்குமா உங்கள் பேச்சுப் தேன் பாதிரியாருக்கு
சூப்பர் ஆத்தா. கீரை கடைசல் சூப்பர் ங்க.
ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️♥️
Arumayana keerai semmmmmmmmma
Thankyou soo much 🌹🥰🥰🥰
உஙகள் வார்த்தைகள் அழகு பாட்டி வாழ்த்துக்கள்
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
Grandma explained very well.
I liked her explanation about greens
Can she show still more about avilable vegetables which they used for those days
I expect still more cooking show from Grandma thankyou so much
Of course we show As long as your support is there….
Thankyou very much....
Beautiful traditional knowledge recipe of grand mother. Though I don't understand grand mother language but still I understand her telling of goodness of health benefit of the recipe. Grand mother you are great & love your recipes too much 👌.❤🎉.
Thankyou very much 🙏🙏♥️♥️♥️♥️
Your language pls.....
@saranyaveerasamy-ud2ro Odiya, I am of Balangir, Odisha ( India).Thank you so much for your kind reply & love you too much grand mother & brother ❤️ ❤️🙏🙏💐💗💗.
@@kcm4554 really thanks ♥️♥️♥️🙏🙏🙏🙏
Party keerai kadaiyal super❤❤❤❤ thank you party
மிக்க மகிழ்ச்சி.....♥️♥️♥️🙏🙏🙏🙏
Coconut oil la thaaluchha taste and smell supera irrukum 😋
ஆமாங்க நிச்சயம் சூப்பரா இருக்கும்.
0
M super 👌👌 athoda parupu kongama searjanum ennum nalla irukum
Paatti super, keerai super, kutty paappa super.
Thanks ரொம்ப ரொம்ப நன்றி...
Thank you for your wonderful cooking at this age you cook but the new generation wants everything spik and pan and without tap water or gas or electrical gadgets they won’t cook like you but your one is the best hearth and the curries are very tasty May the God Almighty bless you and you will be provided with everything
Thankyou so much
God bless you 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
Patti supper enga ammachi ippuditha senjukudukkum
ஆமாங்க healthy..
பாட்டி அருமையா என்ன என்ன கீரை என்பதை தெளிவாக சொன்னீங்க. நன்றிங்க. பாட்டிமா
Jesus yesu yesappa bless you amma
Soo haaaappy, thankyou.....
God bless you & ur family 🌹🌹🌹🌹🌹🌹🌹
பாட்டியின் சமையல் பேச்சு அருமை
மிகவும் நன்றி......
Excellent. Now I want to eat these varieties of keeraigal.
குட்டி பாப்பா நல்ல தண்ணீர் வாளியில் இருக்கு பார்க்கவே ஆசையா இருக்கிறது பாட்டிமா அருமையான கீரை வகைகள் குழம்பு 🙏 எந்த ஊர் நீங்கள்
மிக்க மகிழ்ச்சிங்க...
ஈரோடு பவானிங்க....
Thankyou 🌹🥰🥰🥰🥰🥰🥰🤝
Super 👌👌 en paati eppdi than
Thankyou 🙏🥰❤️ i love your patti 🤝🤝💕
@@Village-samayal_1000 thanks Anna
Paatti neenga seitha keeraiyum nalla irrukku, adha vida neenga pesurathu inimaiya irrukku...super paati..
மிக்க நன்றி....🙏🙏🙏♥️
அம்மா எத்தனை வயசு வந்தும் நீங்கள் செய்ற வீடியோ பார்க்க சூப்பரா இருக்கு
நன்றி மிக மிக நன்றி....🙏🙏
Paati neenga vellandiya iyalba.pesreenga and healthy keerai kuzambu
ரொம்ப ரொம்ப நன்றி ங்க....
தயவுசெய்து குறை இருந்தால் கண்டிப்பா சொள்ளுங்க .....
Grandma I like your speech😊
Thankyou so much
என்ன ஊருங்க பாட்டி . எங்க பாட்டியும் இப்படித்தான் செய்வார்கள்.மிக மிக அருமை
ஈரோடு பவானி ங்க
Thanks ங்க மைலம்பாடி....
ரொம்ப நல்ல இருக்கு பாட்டி 👌
மிகவும் நன்றி நீங்களும் செஞ்சு சாப்பிடுங்க..
அதிக சக்தியுடன் நோயெதிர்ப்பு சக்தி நிறைந்தது, கூடவே அதிக ருசியும் கூட....செயர்க்கைய விளைவிக்கும் கீரையை விட இயற்க்கைய விலையுற கீரைல , செயற்கை உரம் கலக்காது ,
இப்படி கிடக்கிற கீரை கலப்படம் இல்லாத கீரைகள்..
நிச்சயம் பயன் படுத்தி பயன் பெறுங்கள்...🙏🙏🙏
கரிசலாங்கண்ணி கீரை
முள்ளு கீரை
குப்ப கீரை
சுருன்னை சவாலை(நெய்சாட்)
வேல கீரை
கோவக்கீரை
அம்மன் பச்சரிசி
குப்பமேனி
கானான் வாழை கீரை
தண்டு கீரை
பண்ண கீரை
தொயா கீரை
இன்னும் நிறைய இருக்கு
பாட்டி உங்க பேச்சி சூப்பர் 🎉🎉🎉❤❤❤
மிக மிக நன்றி
ரொம்ப ரொம்ப சந்தஷமாக இருக்குங்க♥️♥️♥️♥️
enga paatiya thirumba parthamari iruku paati ❤❤❤❤
வயது முதிர்ந்த எல்லோரும் எல்லாருடைய பாட்டி தான், நானும் உங்க பாட்டித ங்க ....
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்...♥️♥️♥️♥️
நன்றி.....🙏🙏🙏🙏
Kuppai keerai romba taste a irukum
ஆம், நிச்சயம் சாப்பிடுங்க டேஸ்ட் மட்டும் இல்ல,
மிகுந்த சக்தியும் மருத்துவ குணமும் நிறைந்ததும் கூட
பாட்டி காலு தன்டை சூப்பர்
நன்றிங்க....
Madam,you certainly know the herbs .Voice of oold wisdom.Thank you
Thank you very much for your appreciation...🙏🙏🙏♥️♥️
எங்க பாட்டி இப்படி தான் செய்வாங்க அதில் கிராமத்து சுவை சக்தி எல்லாமே இருக்கும் இப்ப அவங்க இல்லை ஆனால் எங்க வீட்டு பெண்கள் குக்கரில் வேக வைத்து கடையராங்க அது நல்ல சுவை இல்லை ஆனா சொன்ன வீணா சண்டை வரும் என்று போட்டதை சாப்பிட்டு விட்டு போக வேண்டிய தான்
கவலைப்படாதீங்க உங்க வீட்டுல அப்படியாவது இந்த கீரையை செத்திக்கிராங்களே....
ஆனால் நிறையபேர் மறந்த்துட்டங்க.....
மிக்க மகிழ்ச்சி
மிக மிக நன்றி 🙏🙏🙏♥️♥️♥️♥️
அருமை பாட்டிமா🎉
மிகவும் சந்தோசங்க... 🤝🙏🌹🥰🥰
Pattima neenga pariththa mudal keerai manjalkarisalanganni keeraipol illaiye pattima.....adu agragaram endrum palvalipoondunnu solluvangaley andakeeraimadiri allava theriudu pattima.konjam thelivu padiththavumpattima.pls reply pattima
உண்மையில் இது கரிசலாங்கண்ணி இல்லை தான்...
மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைகளை நசுக்கினால் கருப்பு நிறத்தில் ஆகும்....
ஆனால் நாங்கள் இதை கரிசலாங்கண்ணி என்று தான் தான் சொல்லுவோம்......
இதோடு பல கீரைகளை ஒன்றாக சேர்த்து அடிக்கடி கடைந்து சாப்பிடுவோம்...
பருப்பில் போடுவோம்....
மிகவும் நன்றாக இருக்கும்.
நன்றிங்க
பருப்பு சேர்த்தால் சுவை கூடும்.
ம் செமையா இருக்கும்....
ஆனால் கொஞ்சமா தா பருப்பு
சேர்த்தனும்.... 🤝🥰🥰
அம்மாவின் ஞாபகம் வந்தது பாட்டி சூப்பர்
நன்றி...
உங்கள் கையில் வந்து சாப்பிட வேண்டும் என்று ஆசையா இருக்குதுஅடுத்த தடவை நடக்குமாசாரி அடுத்த ஜென்மம் நடக்குமாநன்றி அம்மா நன்றி பாட்டி நன்றி பாட்டி நன்றி அம்மா நன்றி தெய்வம்
என்னங்க இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறீங்க...
அப்படி எல்லாம் சொல்லதீங்க
பழ நூறாண்டு வாழ்க வளமுடன்.....
கண்டிப்பா ஒரு நாள் சாப்பிடுவிங்க...
Keerai kuzambu super Patti.
மிகவும் நன்றி....
அருமையான கீரை
மிக மிக நன்றி.....🙏🙏🙏🙏
Simple but very healthy💪 recipe🤤👌👌 paati neenga suiuuper
Ce shrill voice at this age. Sweet
நன்றி.....🙏🙏🙏♥️♥️♥️
Excellent cooking
Thankyou 🥰🥰🥰🥰🥰
Super sister God bless you, yours family members, friends.
என்னோட குடும்பம் , மற்றும் நண்பர் அனைவருக்கும் god bless, சொன்னீங்களே உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு...
மிகவும் நன்றி ,உங்களை சார்ந்த எல்லோரும்
பல நூறாண்டு வாழ்க வளமுடன்....
உங்க அன்புக்கு மிகவும்
நன்றி......🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️💗
பாட்டி பேசுங்கள் சூப்பர் 👍👌🤝❤😊🙏🤗💯
உங்க வழ்த்துக்கு மிகவும் நன்றி..🙏🙏🙏♥️♥️♥️
Patti super super keerikulambu❤❤❤
மிக்க நன்றி....🙏🙏♥️
கரிசாலை தவறு
Enga pattiya na romba miss pandre. Innum neenga neraya video podunga patti
கண்டிப்பா போடுறேன்......
மிக்க மகிழ்ச்சி.......
பாட்டிமிகவும் அருமை உங்கள் சமையல்😘 அதைவிட உங்கள் பேச்சு மிகவும் சிறப்பு பாட்டி❤
பாட்டி எனக்கு உங்கள் முறையில் கூட்டாஞ்சோறு தட்டப்பயிறு சோறு செய்து காட்டுங்கள் பாட்டி 🙏🙏🙏
நிச்சயமா செய்து காட்டுகிறேன்,
மிகவும் நன்றி...
@@Village-samayal_1000 ரொம்ப நன்றி பாட்டிமா 💖🙏
அற்புதம்
ரொம்ப சந்தோஷங்க 🥰🥰🥰🥰🥰🤝🙏🌹
Nalla pesareenga pattima❤
நன்றி🙏🙏🙏🙏♥️
Patti arumai 😢mega arumai ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊
மிக்க மகிழ்ச்சி
உங்கள் பாராட்டுக்கு மிக மிக நன்றி....🙏🙏♥️♥️♥️♥️♥️
Parkum pothey sapidanum pola irukumma
🥰🥰🥰🥰🥰🤝♥️♥️♥️♥️
எனக்கும் சாப்பிடணும் ஆசையா இருக்கு பாட்டி 😢❤❤❤
கண்டிப்பா சாப்பிடலாம் வாங்க...
இன்னிக்கு எவ்வளுவோ உணவு ,,
வித விதமான ருசியில் வந்தாலும்,
ஆரோக்கியம் மட்டும் வருவதில்லை....
மிக்க மகிழ்ச்சி.... .நன்றி...
Super paati🎉
மிகவும் நன்றி....
அருமை பாட்டியம்மா
மிக்க மகிழ்ச்சி....
மிகவும் நன்றி......♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
Enga ammavum keera samachu tharuvanga superah irukkum❤
நீங்களும் சமச்சி குழந்தைகளுக்கு கொடுங்க.... சூப்பராகவும் இருக்கும் ஆரோக்கியமாகவும் இருக்கும்..... நன்றி....
Mmm
Very nice pattima ❤❤❤
Thankyou so much...♥️♥️♥️♥️
பாட்டி வைத்தியம் சூப்பர்
இது இன்னிக்கு வைத்தியம் தாங்க......
ஏனா நாம்ப பழசு எல்லாம் மறந்து விட்டதாலே.....
உணவு முறை மட்டும் அல்ல பாரம்பரியம் எல்லாம் தாங்க.
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️♥️
மிகவும் நன்றி🙏🙏🙏🙏......
சுப்பர் ரோ சுப்பர் 🙏👍
ரொம்ப நன்றிங்க ♥️♥️🌹🌹🙏💕
First one is not karisalankanni right?
Wow super patti
Thankyou very much ♥️♥️♥️🙏🙏♥️♥️♥️
Pati pacha melaga podunga pati supera irukum
மிக்க நன்றிகள்... இப்போது நூற்றுக்கு 70 சதவீதம் பேர் வயிற்றுப் புண்களோடு உள்ளனர். அவர்கள் காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்வதே நல்லது. ஆனால் டேஸ்ட் என்றால் பச்சை மிளகாய் தான் சூப்பர் ,மிக்க மகிழ்ச்சிகள்♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
Arpudam Arpudam patri avargale nandrigal 🙏
Romba romba santhosama irukkunga.... 🥰🌹🥰🥰🥰🌹❤🥰
Whatever she is saying about the variety of greens are for health. she may be insignificant older women but she gives information that on the greens & cooks a recipe which is health benefits for the people. Its to weclome her information on the greens for health issue.
Thank you very much 🙏♥️ sister
Ithalam pathurken but keerainu ipatha therinchukiten super patti
மிக்க மகிழ்ச்சி நன்றி....🙏🙏🙏♥️
Arumai amma nantri💗💗👑🙏
மிக்க மகிழ்ச்சி நீங்க அளித்த பரிசுகள்மிக மிக நன்றி 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
வாழ்த்துக்கள் பாட்டி
மிகவும் மகிழ்ச்சிங்க 🤝♥️🌹🌹🌹🥰🥰
Atha kulanthaikku vali pathalappa ahalamana pathirathil ukkara vainnga, atha pathu enakku udampe kusuthuppa,payama erukku .
Sorry...🙏🙏🙏🙏
Super patti
மிக மிக நன்றி.....♥️♥️🙏🙏
kalavai keerai kolambu yanga amma pannuvaga❤👌
ம்ம் ரொம்ப சூப்பர் கூடவே ஆரோக்கியம் நிறைந்ததும்
நல்ல சக்தியானது கூட.
அடிக்கடி செய்யுங்க....
மிக்க நன்றி....
இளம் தமிழ் சமூகம் இந்த பாட்டியிடம் இருந்து இப்படியான கீரை வகைகள் மற்றும் அந்த பாட் டியிடம் கேட்டு அறிய வேண்டும். அல்லது பாட் டியுடன் எல்லாம் தெரியாமலே மறைந்து போய் விடும்.இவற் றை பதிவு செய்து இனிவரும் தலைமுறை க்கு கடத்தவேண்டும். 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வாழ்க எங்கள் பாடடி வளமுடன்.
Lon. UK 🙏
உங்கள் வாழ்த்துக்கும் நம்பிக்கைக்கும் மிகவும் நன்றி....
🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️🙏
உங்களைபார்த்ததும்என் அம்மாநினைவுவந்து விட்டாதுநீங்கள்கடைந்த கீரைகளின்பேயர்கள்தைவாழைகீரைகுப்பைகீரை பசலைக்கீரைமுள்கீரை கோவைகீரைதேங்கபுட்டு கீரை கர்சலக்ன்னிகீரை குப்பைமேனிகீரைஅமமன் பச்சரிசிகீரை
ஆமாங்க ஆரோக்கியம் னா அம்மா தாங்க அது சமயல்ல மட்டும் விட்டு போய்டுமாங்க
நன்றி மிக்க மகிழ்ச்சி.
டஞங.ஹஞ்
❤❤❤❤ excellent demo thank you great
மிக மிக நன்றி......
சூப்பர் சூப்பர் 👌🙏
மிக்க மகிழ்ச்சி அன்புடன் நன்றிகள்❤❤❤❤🥰❤❤❤❤
எங்க அம்மா கடையற
மாதிரி இருக்குது
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️
நன்றி.......
Fantastic...
Thankyou very much.....🙏🙏🙏🙏🙏♥️
Amma Super.
Thanks
Very good 👍👍👍👍👍
Soo happy thankyou soo much ❤🧡🥰🧡❤
Superb ma.
மிகவும் நன்றி.....❤❤❤❤
Neenga enna ooru..?
நாங்க ஈரோடு பவானி ங்க...
நீங்க எந்த ஊர் ங்க....
மிக்க நன்றி....🙏🙏
Porandha veedu namakkal... Slang ore Mari erunchu Amma veetu side pesuramariye adhanga keten
@@Nithyasanthosh1014 சரி ங்க நன்றி...
Very good thanks 🙏💕
மிக மிக நன்றி......🙏🙏🙏🙏♥️♥️♥️♥️👍