அண்ணா நான் ரெண்டுமாசத்துக்கு முன்னாடி புது காடு அப்லே பன்னுனேன் இன்னு முதல் நிலைதான் இருக்கு அடுத்த நிலைக்கி போகலை இந்த காடு வருமா இன்னோருதடைவை அப்லே பன்னனுமா பதில் அனுப்புங்க அண்ணா
நான் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி 2024 அன்று புதிய ரேஷன் கார்டு பதிவு செய்தேன் இப்போது நான்கு கட்டமும் சரிபார்க்க பட்டு மின்னணு அட்டை அச்சிடும் நிலையில் உள்ளது....❤
@@renukala8542 எனக்கு approved ஆகி 17 நாட்கள் ஆச்சு இன்னும் கார்டு வரல அதிகபட்சம் 1 மாசம் ஆகலாம்னு சொன்னாங்க....🤦 உங்களுக்கு approved ஆகி எவ்வளவு நாள் ஆகுது...
Sir vanakkam enga vitu ground floor and first floor irukku ana ground floorku mattum than vittuvari rasithi, Eb bill, smart card ellam irukku first floor irukken nan gas book and aadhar card, voter id irukku itha vachu new smart card apply pannamudiym sir Thank you
@@ramakrishnan9748 individual door number must bro then 2 floorliu separate ah cooking pannanum and entha floor ku ration card etukureengalo antha ration card la yar yar name varutho avangaloda adhaar cardliu same address than irukanum vera address iruntha reject aitum
வீட்டுக்கு வெரிஃபிகேஷன் வன்தவங்க எல்லாம் டாக்குமெண்ட் சரியா இருந்தும் காசு கேக்குறாங்க சார் காசு குடுக்கலன்னு அது எடுத்துனு வா இது எடுத்துனு வான்னு இழுத்தாடிகுருங்க இதற்கு எதாவுது திரிவு சொல்லவும்
அண்ணா நான் ரெண்டுமாசத்துக்கு முன்னாடி புது காடு அப்லே பன்னுனேன் இன்னு முதல் நிலைதான் இருக்கு அடுத்த நிலைக்கி போகலை இந்த காடு வருமா இன்னோருதடைவை அப்லே பன்னனுமா பதில் அனுப்புங்க அண்ணா
Sir ration card apply panna enna proof venum
naan rent house la irukken
Sir naa apply 1 year aga poguthu ippo 4th stage la reject ayidu document not attached nu varuthu plsss enna pantrathunuuu sollunga plsss sir
Marupadiyum first la irunthu apply pannanuma pls reply me sir enna pantrathune therila pls reply me
New apply pannanum
Pᴀᴀᴠᴀᴍ.. 😢
Sss na may month apply panna card 2 month laey 4 stage mudinvhu cardum 5 days ku munnadi msg vandhuduchu iam very happy ❤❤❤
நான் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி 2024 அன்று புதிய ரேஷன் கார்டு பதிவு செய்தேன் இப்போது நான்கு கட்டமும் சரிபார்க்க பட்டு மின்னணு அட்டை அச்சிடும் நிலையில் உள்ளது....❤
Entha district madam
@@aswinraam2815 மேடமா நான் ஆம்பள
@@aswinraam2815 திருப்பூர் தெற்கு
Enaku apidi iruku .epo varum
@@renukala8542 எனக்கு approved ஆகி 17 நாட்கள் ஆச்சு இன்னும் கார்டு வரல அதிகபட்சம் 1 மாசம் ஆகலாம்னு சொன்னாங்க....🤦
உங்களுக்கு approved ஆகி எவ்வளவு நாள் ஆகுது...
எனக்கு எல்லாமே ஓகே முடுக்கில் இருக்கு சார் என்ன பண்ணனும்
Brother ration card la name remove pana apply pana remove a agamatithu aavana sari parppu nilailaye iruku one week aidichi
Sir vanakkam enga vitu ground floor and first floor irukku ana ground floorku mattum than vittuvari rasithi, Eb bill, smart card ellam irukku first floor irukken nan gas book and aadhar card, voter id irukku itha vachu new smart card apply pannamudiym sir
Thank you
Ground floor door number 60 apram first floor door number 60A irukku, aadhar, voter id, gas bookla ella proof 60A irukku apply panna success aguma Sir
@@ramakrishnan9748 individual door number must bro then 2 floorliu separate ah cooking pannanum and entha floor ku ration card etukureengalo antha ration card la yar yar name varutho avangaloda adhaar cardliu same address than irukanum vera address iruntha reject aitum
Sir na jan 22 2024 apply panne innu 2nd stagelatha iruku
Anna smart card portal login pannave mudiyala tnepds website ullaye pogamattenguthu login panna vera ethavathu vaippu irukka
@@sathiyasundaram2140 open akathu bro athunalatha e-sevai, browsing or taluk office poga sonna
I got an approved message but the portal card status is blocked. Can you guide me
Hi eppo aply panninga nu konjam solringala
Individual system portals are not working so you can visit e-sevai + browsing shops
ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் எத்தனை முறை செய்யலாம் சொல்லுங்க
2 times
Apply pannavey mudiyala naa errornu varuthu😢
Sir vankam nan ration card apply seithu 10 month aguthu innum document verification irkku help me sir
Kindly use channel mail id for your further clarifications
Jun 7 apply inum varala
Gas bill illa na kidaikuma???
Gas bill compulsory and ur residing adress should be same as in gas bill
@@karthickmm3082 apdia gas bill illa bro, house tax bill vachu than apply panniruken pakalam varuthanu
Enaku msg varave illa 2023 April la aply pannen enna pannatumnu sollunga
Ungaluku entha taluk office nu confirm pannitu anga pooi ration card section la kekanum
@@moneydagaalty kettadhuku msg vandha mattum vaanga nu sollittaanga
@@subbukalai4945 appo konjam wait pannunga nearly one or two month ulla process complete aitum
@@moneydagaalty ok
Enaku card vandhuthuchu😂😂
Sir vankam 10 month waiting varavillai.
@@aswinraam2815 few days wait bro
எனக்கு 3வது ஸ்டேஜ் வந்து இருக்கு
January month apply panna, enum avana saripparpu laiya erukku
Neenga thaluk office pona than clear aagum after 1 yr na poi keta apram than aprove panna antha rascal
One year no use
எனக்கு எல்லாம் ஓகே முடக்கு ல இருக்கு
வீட்டுக்கு வெரிஃபிகேஷன் வன்தவங்க எல்லாம் டாக்குமெண்ட் சரியா இருந்தும் காசு கேக்குறாங்க சார் காசு குடுக்கலன்னு அது எடுத்துனு வா இது எடுத்துனு வான்னு இழுத்தாடிகுருங்க இதற்கு எதாவுது திரிவு சொல்லவும்
Come back indian😂😂😂😂😂