அப்பா எனக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுங்க பா எனக்கு சுகர் ல இருந்து மொத்தமா விடுதலை கொடுங்க பா ப்ளீஸ் பா 🙏🙏 நான் உங்கள மட்டும் தா பா நம்பி இருக்கேன் என்னை கை விட்டுராதீங்க பா 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா🙏🙏🪷🪷🦚🦚🙇
முருகா
Muruga Muruga 🙏 🙏 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
om muriga
செந்தூர் வேலா 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
அப்பா எனக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுங்க பா எனக்கு சுகர் ல இருந்து மொத்தமா விடுதலை கொடுங்க பா ப்ளீஸ் பா 🙏🙏 நான் உங்கள மட்டும் தா பா நம்பி இருக்கேன் என்னை கை விட்டுராதீங்க பா 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
Karunai kadale kantha potri
🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️👍👍👍
முருகா🙏🚩🦚