வணக்கம்🙏, Jabbar Bhai தங்களது பொன்னான நேரத்தை எங்களுடன் சேர்ந்து செலவழித்ததில் மிக்க நன்றி.தங்களுடன் சேர்ந்து சேவை செய்ததில் மிக்க மகிழ்ச்சி🥳. இதேபோல் உங்களது சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள் 🤝
அண்ணா நீங்கள் இவர்களுக்கு சமைத்த கொடுத்த உணவு தெய்வத்திற்க்கு கொடுத்த உணவு அண்ணா நீங்கள் உங்கள் குடும்ப ம் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் இறைவன் அருளால்
வணக்கம் ஆசானே.உணவை உண்டு நோய் நொடியற்று வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி உணவு சமைப்பது மிகவும் நல்ல விஷயம்.ஆண்டவன் உங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் நலம் செய்ய வேண்டுகிறேன் ஆசானே
மனசும் உள்ளமும் குளிர்ந்தது அண்ணா... இறைவனின் அருள் இங்கு நிறைந்து இருப்பதாய் உணர்கிறேன்... அவர்களின் வயிறு பங்கிட்டு சுருங்கியதேயென எண்ணும் போது இதயத்தில் சிறு பிளவு... உங்களிடத்தில் இறைவனருள் என்றும் நிலைகொண்டிருக்க வேண்டுகிறேன் 🙏🙏
Pure Soul Jabbar Bhai ❤ Happy To be in touch with You My Dear Brother... ❤ Due to some financial issues we were not able to continue our service of giving food to Needies. But seeing you doing this often gives a good feel 😍❤ Also வாழ்த்துக்கள் to World Food Tube சிவகண்ணன் & சம்பத் Brothers 💐💐
வாழ்த்துக்கள் ஜப்பார் பாய். இந்த நிகழ்வு என்றும் தொடரட்டும். இன்ஷா அல்லாஹ் உங்களுக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நோயற்ற வாழ்வும் நீடித்த ஆயுளும் தர எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்கிறேன்.
வாழ்க்கையில் எவளவு பணம் வந்தாலும் அது உன் தாய் தந்தை உனக்கு தந்துட்டா அதை மறந்து அவரைகளை விட்டுட்டு எப்படி நீங்க நல்லா இருக்கு முடியும் நாளை உனக்கும் வரும் இந்த நிலைமை 😭😭😭 வாழ்த்துக்கள் பாய் இது மாதிரி உதவி செய்க பாய் 🙏🙏🙏🙏🙏🙏 👏👏👏👏👏👏 👍👍👍👍👍👍
Finally i got vegetarian dish from you ayya, Great effort jabbar ayya, i am vegetarian, but still watch your videos, for the way you cook and deliver the tips. You are really great
உங்கள் மாதிரி நல்ல மணம் அனைவருக்கும் இருக்கவேண்டும், நீங்களும் நானும் வணங்கும் அந்த இறைவன் அங்குள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் எந்தவித குறையும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று வேண்டிகொள்வோம்...
அம்மாவின் தாய்மை பாசம் மட்டுமே தான் ' இன்னும் சாப்பிடு.. இன்னும் சாப்பிடு.... ' என்று கூறும். குழந்தை கொஞ்சமா சாப்பிட்டால் ஏதேனும் பிரச்சனை என்று தாய்மை...சரிசெய்ய முயற்ச்சி செய்யும்! நன்றி ஐயா! நம் சமூகத்தின் 'இயலாமை நிலை' இத்தகைய தொண்டு உள்ளம் கொண்ட ஆசிரமங்கள் அதிகரித்தல்... தமிழச்சமூகத்நில் தமிழர், தம் மனம் உடல் தெளிவு பெறும் காலம் விரைவில் வரும்...
மிக்க நன்றி 🙏🙏...எல்லோரும் செய்ய வேண்டும் என்று நினைப்பதை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்🙏🙏..உங்கள் உன்னத பணி மேலும் சிறக்க, தொடர வாழ்த்துக்கள் 🎉🎉...நானும் இன்னும் அதிகமாக செய்ய, என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது உங்களின் இந்த பதிவு... 🙏🙏..
Assalam Alaikum Sir.Jabbar Siஉங்கள் உண்மைச் சேவைக்கு நன்றி என்றும் உங்களைப் போற்றிப் புகழுட்டும் பெரியவர்கள் உங்களின் உயரிய பண்புக்கு மக்களின் பார்வையில் நலமுடன் குடும்பத்துடன் வாழ வாழ்த்துக்கள் நன்றி
வாழ்த்துக்கள் தோழரே உங்களுடன் தொண்டு செய்ய வேண்டும் அந்த வாய்ப்பு இறைவன் அருளால் நடக்க வேண்டும் 🙏வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே 🙏 God bless everyone in your team n may God bless you abundantly with gud health and wealth 💐🙏
வணக்கம் ஜப்பார் பாய், எல்லா கனமும் மகிமையும் இறைவனுக்கே, பாய் நேற்றைக்கு 16 கிலோ batch கொண்ட chicken வடி பிரியாணி, உங்க ஸ்டைல்ல, நீங்க சொல்லி குடுத்த மாதிரி பல காணொளி பார்த்து கத்துகிட்டு செய்து குடுத்தோம் எல்லாரும் சாப்பிட்டுவிட்டு சூப்பரா இருக்குனு சொன்னாங்க ஹோட்டல்ல கேட்டரிங் குடுத்தீங்களா என்று கேட்டார்கள் மிக்க மகிழ்ச்சி பாய் இதுக்கு முக்கிய காரணம் நீங்க தான் பாய், எங்க வீட்டுல நான் தான் 1கிலோ batch size செய்யறது வழக்கம் இப்ப 1லிருந்து 16 கிலோ, நன்றி பாய் எல்லா புகழும் இறைவனுக்கே.
Please keep doing … No words to say .. Alhumdhulilah for your beautiful heart .. God will give you best things in life and beyond this world … love from Singapore 🇸🇬
I will pray God for your health and kindness. You have to live here for long years and sure all God will wish you that. A small request, please don't use sunflower or refined oils while cooking for needy people. That not good for health. All is well, God is great. All the best Bhai. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மாஷா அல்லாஹ் பாய் எனக்கு அம்மா இல்லை ஆனால் எவளோ அம்மாகள் அப்பாகள் இருக்காங்க என்று நினைக்க போது மனது வலிக்கிறது தயவு செய்து பெத்துவங்கள முதியோர் இல்லத்தில் விடாதீங்க பெத்தவங்க காலடியில் தான் சொர்க்கம் இருக்கு என்று நபிகள் நாயகம் சொல்லுறாங்க தயவு செய்து அப்பா அம்மா நல்லா படியா பார்த்துங்க 🙏🙏🙏
Jabbar Anna - I am your fan. I am living in US. I don’t know how to cook, but I tried your briyani recipe now I got fans locally. You are awesome na. Intha maari needy peoples neenga panrathu rombavame romba santhosama irukku na… unga nalla manasukku you will reach heights and Seattle, WA vanthingana I will meet you as a fan na… All the best for your future na…
அருமை அண்ணா ❤️ நான் உங்கள பாக்குற வாய்ப்ப தவறவிட்ட அண்ணா 😒 இந்த ஆசிர்மத்திகு எங்க நண்பர்கள் சார்ப பண்டிகை காலத்துல உணவு வழங்குவோம் 🙏🏻 நீங்க வரது தெரிந்து இருந்தால் கண்டிப்பா உங்கள பார்க் வந்திருப்ப அண்ணா 💕
Praise the lord உங்களுடைய சமையல் எல்லாவற்றையும் மிகவும் உன்னிப்பாக பாற்பேன் மிக அருமை பாய் 500 பேர் பிரியாணி சாப்பிட வெங்காயம் தயிர் பச்சடி எத்தனை கிலோ போடவேண்டும் பாய்
வணக்கம்🙏, Jabbar Bhai தங்களது பொன்னான நேரத்தை எங்களுடன் சேர்ந்து செலவழித்ததில் மிக்க நன்றி.தங்களுடன் சேர்ந்து சேவை செய்ததில் மிக்க மகிழ்ச்சி🥳. இதேபோல் உங்களது சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள் 🤝
Gi avaru number irunda send pannunga bro
Nalla seyal Mr siva kannan and sampath avargale
I will send tyt fjord
👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
th-cam.com/video/kC9KECHwxb0/w-d-xo.html
மாஷா அல்லாஹ்.... ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்வது அளப்பரியது... இறைவன் உங்களை பொருந்தி கொள்வானாக..
❤️🤲☝️
Aameen
Great sir
அண்ணா நீங்கள் இவர்களுக்கு சமைத்த கொடுத்த உணவு தெய்வத்திற்க்கு கொடுத்த உணவு அண்ணா நீங்கள் உங்கள் குடும்ப ம் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் இறைவன் அருளால்
பாய் கடவுள் உங்களுக்கு இன்னும் 100 வருடம் சேர்த்து கொடுக்க வேண்டும் அதற்க்காக நான் கடவுளை வேண்டுகிறேன் ❤️ love you bhai,
9
0
Yes sir. Absolutely true
மிச்சம் இருந்தால் நம்ம சாப்பிடலாம் அந்த மனசு தான்யா கடவுள் jappar Bhai vera level 🙏
வணக்கம் ஆசானே.உணவை உண்டு நோய் நொடியற்று வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி உணவு சமைப்பது மிகவும் நல்ல விஷயம்.ஆண்டவன் உங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் நலம் செய்ய வேண்டுகிறேன் ஆசானே
ஏழை மக்களுக்கு உணவு அளித்தது மிகவும் அருமை பாய்.... world food tube fans ஹிட் லைக்
இன்ஷா அல்லாஹ் உங்களது சேவை தொடர்ந்து கொண்டே இருக்கனும் பாய்....
إن شاء الله❤️
மாஷா அல்லாஹ் ❤️ ஜப்பார் பாய் நீண்ட ஆயுளோடு வாழனும்.
வணக்கம் ஜப்பார்பாய் அல்லாஹ் உங்களை எப்போதும் ஆசி்ர்வாதிப்பாராக வாழ்க வளமுடனும் நலமுடனும். - சஞ்சீவி.
மனசும் உள்ளமும் குளிர்ந்தது அண்ணா... இறைவனின் அருள் இங்கு நிறைந்து இருப்பதாய் உணர்கிறேன்... அவர்களின் வயிறு பங்கிட்டு சுருங்கியதேயென எண்ணும் போது இதயத்தில் சிறு பிளவு... உங்களிடத்தில் இறைவனருள் என்றும் நிலைகொண்டிருக்க வேண்டுகிறேன் 🙏🙏
Sir....Neenga 100 varudam vazhanum....I pray for you....
Pure Soul Jabbar Bhai ❤
Happy To be in touch with You My Dear Brother... ❤
Due to some financial issues we were not able to continue our service of giving food to Needies. But seeing you doing this often gives a good feel 😍❤
Also வாழ்த்துக்கள் to World Food Tube சிவகண்ணன் & சம்பத் Brothers 💐💐
வாழ்த்துக்கள் ஜப்பார் பாய். இந்த நிகழ்வு என்றும் தொடரட்டும். இன்ஷா அல்லாஹ் உங்களுக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நோயற்ற வாழ்வும் நீடித்த ஆயுளும் தர எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்கிறேன்.
ஜாபர் பாய் அண்ணா அல்லா எக்குறையும் இன்றி உங்களை காப்பாற்றுவார்நீடூழி வாழ்க
மிக சிறப்பு அண்ணா மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👍👏👏
வளர்க உங்கள் மனித நேயம் !!!
வாழ்க வளமுடன் !!!
ஜாபர் பாய் நீங்கள் நூறு வருஷம்
நல்லா இருக்கனும் பாய் வாழ்த்துக்கள் 💐💐🙏🙏🙏🙏
வாழ்க்கையில் எவளவு பணம் வந்தாலும் அது உன் தாய் தந்தை உனக்கு தந்துட்டா அதை மறந்து அவரைகளை விட்டுட்டு எப்படி நீங்க நல்லா இருக்கு முடியும் நாளை உனக்கும் வரும் இந்த நிலைமை 😭😭😭
வாழ்த்துக்கள் பாய்
இது மாதிரி உதவி செய்க பாய்
🙏🙏🙏🙏🙏🙏
👏👏👏👏👏👏
👍👍👍👍👍👍
அண்ணன்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ எல்லா புகழும் இறைவனுக்கே ஜபார் பாய் அல்லாஹ் உங்களை என்றென்றும் காப்பானாக ஆமீன்
பெரிய மனதுகாரர்கள் மட்டுமே இப்பணிகளை செய்ய முடியும். ஜப்பார் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
என்னா மனுஷன் யா நீ ❤️love u man as a man
அண்ணா நீங்க ஒரு good teacher....என் இனிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 💞💞💞
Finally i got vegetarian dish from you ayya,
Great effort jabbar ayya, i am vegetarian, but still watch your videos, for the way you cook and deliver the tips.
You are really great
உங்களது மகத்தான சேவை மென்மேலும் வளர்க. எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க. வாழ்க வளமுடன்.
உங்கள் மாதிரி நல்ல மணம் அனைவருக்கும் இருக்கவேண்டும்,
நீங்களும் நானும் வணங்கும் அந்த இறைவன் அங்குள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் எந்தவித குறையும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று வேண்டிகொள்வோம்...
ಸೂಪರ್ ಜಭ್ಬರ್ ಬಯ್
ದೇವರು ನಿಮಗೆ ಒಳ್ಳೆಯದು ಮಾಡಲಿ
ಒಳ್ಳೆಯ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾ ಇದಿರ ಸೂಪರ್
not everyone can't do like you sir ,on my sight you are a god gifted ,keep doing this ,then my whole family is your fan 🤗🤗🤗
கடவுளே ஏழைகளினர பசியைப் போக்கும் நல்லுள்ளங்களுக்கு சிரம் தாழ்த்தி நன்றி கூறுகிறேன்
Sir you r really grt
Very few people like you exist in the current world
God will b always with you
Beyond religion is humanity and I see that in you
ஜப்பர் சார் நீங்களும் உங்கள் குடும்பமும் உங்கள் நிறுவனமும் வாழ்க நலமுடன் இறைஆசீர்வாதம் உங்களுக்கு நிறையுண்டு
வார்த்தை இல்லை.... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🌹🌹
Both the teams are doing great service to humanity, no words to your contribution, wish you all the very best🙏
அம்மாவின் தாய்மை பாசம் மட்டுமே தான் ' இன்னும் சாப்பிடு.. இன்னும் சாப்பிடு.... ' என்று கூறும். குழந்தை கொஞ்சமா சாப்பிட்டால் ஏதேனும் பிரச்சனை என்று தாய்மை...சரிசெய்ய முயற்ச்சி செய்யும்! நன்றி ஐயா! நம் சமூகத்தின் 'இயலாமை நிலை' இத்தகைய தொண்டு உள்ளம் கொண்ட ஆசிரமங்கள் அதிகரித்தல்... தமிழச்சமூகத்நில் தமிழர், தம் மனம் உடல் தெளிவு பெறும் காலம் விரைவில் வரும்...
நமக்கென்று இந்த நல் வாழ்க்கைஐ கொடுத்த இறைவனுக்கு மனமார்ந்த நன்றிகள் பல......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..
மிக்க நன்றி 🙏🙏...எல்லோரும் செய்ய வேண்டும் என்று நினைப்பதை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்🙏🙏..உங்கள் உன்னத பணி மேலும் சிறக்க, தொடர வாழ்த்துக்கள் 🎉🎉...நானும் இன்னும் அதிகமாக செய்ய, என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது உங்களின் இந்த பதிவு... 🙏🙏..
பாய்.உங்கள்.சேவைக்கு.என்.அன்பு.மிகுந்த.வாழ்த்துக்கள்
Assalam Alaikum Sir.Jabbar Siஉங்கள் உண்மைச் சேவைக்கு நன்றி என்றும் உங்களைப் போற்றிப் புகழுட்டும் பெரியவர்கள் உங்களின் உயரிய பண்புக்கு மக்களின் பார்வையில் நலமுடன் குடும்பத்துடன் வாழ வாழ்த்துக்கள் நன்றி
வாழ்த்துக்கள் தோழரே உங்களுடன் தொண்டு செய்ய வேண்டும் அந்த வாய்ப்பு இறைவன் அருளால் நடக்க வேண்டும் 🙏வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே 🙏 God bless everyone in your team n may God bless you abundantly with gud health and wealth 💐🙏
Happy to see you and your team is in charitable service for Weaker sections of the society.. Great cause with Love and friendship..
பசிக்கு உணவளிக்கும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏
Bhai, you have a large heart.
May God bless you and your family.
Hi pro செம்ம சூப்பர் நான் நெறைய ட்ராய் செஞ்சிட்டேன் அவுட் புட் செம்ம thanks pro
அண்ணா நீங்கள் நலமா இருக்கணும் 🙏 வாழ்த்துகள் vediyo super
கடவுளை நான் நேரில் பார்த்தது இல்லை உங்ககிட்டதான் பார்கிறேன் கடவுளே.. வாழ்க வளமுடன் நன்றி
Congratulations Jabbar Bhai, for hitting 1million Subscribers.
May Allah bles you with more n more happiness
أمين يا ربال العلمين🤲
Super sir
வணக்கம் ஜப்பார் பாய், எல்லா கனமும் மகிமையும் இறைவனுக்கே, பாய் நேற்றைக்கு 16 கிலோ batch கொண்ட chicken வடி பிரியாணி, உங்க ஸ்டைல்ல, நீங்க சொல்லி குடுத்த மாதிரி பல காணொளி பார்த்து கத்துகிட்டு செய்து குடுத்தோம் எல்லாரும் சாப்பிட்டுவிட்டு சூப்பரா இருக்குனு சொன்னாங்க ஹோட்டல்ல கேட்டரிங் குடுத்தீங்களா என்று கேட்டார்கள் மிக்க மகிழ்ச்சி பாய் இதுக்கு முக்கிய காரணம் நீங்க தான் பாய், எங்க வீட்டுல நான் தான் 1கிலோ batch size செய்யறது வழக்கம் இப்ப 1லிருந்து 16 கிலோ, நன்றி பாய் எல்லா புகழும் இறைவனுக்கே.
மாஷா அல்லாஹ் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் இன்ஷா அல்லாஹ்
Please keep doing … No words to say .. Alhumdhulilah for your beautiful heart .. God will give you best things in life and beyond this world … love from Singapore 🇸🇬
You are a Godfather of TH-cam foodies learners. Really you are such a humanity person sir. God bless you.
Entha video parthutu.....rmb impressed Brother...... first time parkuran ....so really happy.... Thanks Brother both of you
Great Jaffer, Sampath and Sivakannan. God Bless You All. 🙏🙏🙏
Elloorum adikkadi onnaa serreenka super brothers.ithe ottumayi thamil naadu poora,India poora ulaham poora irukka vendum enpathu
Elloor venduthalum.Jabbar bhai,sivak kannan,Sambath
Congratulations.
நீங்கள் செய்த உதவியை அனைவருக்காகவும் நாங்கள் துவா செய்கிறோம் அல்லாஹ்வுக்காக
ماشاء الله
அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக
பாய் வேற லெவல் பாய் பார்க்கும் போது கண்ணில் கண்ணீர் வருது நீங்க நல்லா இருக்கணும்
வயிறு நிறைந்தால் மனசு நிறையும்னு சொல்லுவாங்க ஆதரவற்ற இவர்களுக்கு உணவளித்து மகிழ்வித்த உங்களை மனமாற பாராட்டுகிறேன்
அண்ணா நான் இன்று தான்உங்கள் விடியே வை பார்த்து இருக்கிறேன் அருமையான பதிவு நான் கோவை மாவட்டம் நன்றிஅண்ணா
Congrats for 1 million subscribers naa, big respect from Malaysia.
Yelayin siripil iraivanai kaanbom. Hatsoff team
Rombo happy aahna visayam Anna Orutharoda Pasiya Thirkurathu Kadavul unkala eppavum vachuruparu ithu sivakanna Annaku Serum 😊 💘
பாய் நீங்கள் மென்மேலும் உதவ வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
அண்ணா வணக்கம் நீங்க செய்து காட்டும் முரை ரொம்ப தெளிவா புரியுது னா ரொம்ப நன்றி அண்ணா
பார்க்கும்போதே சந்தோஷமா இருக்கு நன்றி அண்ணா
Praise the Lord Brother Intha mathri niraya uthavikal pannanum bro
Bhai you are great. God always bless you long liveJABBAR BHAI Iam from Malaysia
Valga pallandu jabar Bai and team👏🏻🙏🙏👍
Kadhuvul vandhu sooru pota mari iruku intha video la inum naraya pasiya pokanum athuku jabar bhai venum valthukal bhai 😇🙏
பாய் உங்களுக்கு ரொம்ப தங்கமான மனசு நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க
குழந்தைகள் குழந்தைகள் என்று சொல்லிவிட்டு பரிமாறும் போது பார்த்தால்... உங்களுடைய உள்ளத்தில் கடவுள் தெரிகிறார் பாய். 🤲
பாய் வீட்ல வாத்து பிரியாணி செஞ்சு என்பாய் காரம் ஜாஸ்தி ஆயிடுச்சு கொழுப்பு கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சு பாய் பட் சூப்பரா இருந்தது பாய் 🙏🙏❤️
Thanks for world food channel and their support. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Madam ,your மூட்டு வலி oil preparation is very very useful one.thankyou very much madam.pls update somany good preparations.
God bless u to u and ur team also.keep going on.
பாய் நீங்கள் செய்யத நெய் சாதம் நாங்கள் இன்று செய்து பார்த்தோம் அருமையாக இருந்தது பாய்👌🙂
உங்கள் மூவரின் கருணையும் பெரிது உலகத் தமிழர்கள் சார்பாக உங்கள் மூவருக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க......தாராபுரம் மோகன்
I will pray God for your health and kindness. You have to live here for long years and sure all God will wish you that.
A small request, please don't use sunflower or refined oils while cooking for needy people.
That not good for health.
All is well, God is great.
All the best Bhai. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மாஷா அல்லாஹ் பாய் எனக்கு அம்மா இல்லை ஆனால் எவளோ அம்மாகள் அப்பாகள் இருக்காங்க என்று நினைக்க போது மனது வலிக்கிறது தயவு செய்து பெத்துவங்கள முதியோர் இல்லத்தில் விடாதீங்க பெத்தவங்க காலடியில் தான் சொர்க்கம் இருக்கு என்று நபிகள் நாயகம் சொல்லுறாங்க தயவு செய்து அப்பா அம்மா நல்லா படியா பார்த்துங்க 🙏🙏🙏
பாய் சிறப்பு வாழ்த்துக்கள் 👍👍👍🙏🙏🙏 மனிதநேயம் எப்போதும் சிறக்கட்டும். ஒரு வேண்டுகோள் நாம் ஏன் ஜி ஜி என்று பேசவேண்டும். நான் கோயம்புத்தூர்'காரன். நன்றி.
Face is the index of mind. Jabber Bhai has a heart of gold.
Enga jabbar bai food level la vera super bai. That smiling face we have expecting the videos keep it up bai god bless you
எதார்த்தமாண பேச்சு 😊
GOOD PREPARATION.GOOD TASTE
NICE EXPLANATION .FINE SUPER
Wow looks tasty. 🙏 Jabbar Bhai. Perfect. I like vegetarian foods, wish u could do more. Tq Bhai.
Masha Allah.... eyes filled with water
நீடுழி வாழ்க பாய்.
நீங்க நல்லா இருக்கணும்
Allah ungalukku nalla arokitamum neenda aiyulum...kodukumaru vendikolgiren....
Masha Allah romba nalla irukku ungal
Narpanigal thodara vaalththukkal
Sir வணக்கம் ,im ur new subscriber, welcome to kovai,tq sir Masha Allah
Bai you people are always grate may god Bless you PRAISE THE LORD...
Jabbar Anna - I am your fan. I am living in US. I don’t know how to cook, but I tried your briyani recipe now I got fans locally. You are awesome na. Intha maari needy peoples neenga panrathu rombavame romba santhosama irukku na… unga nalla manasukku you will reach heights and Seattle, WA vanthingana I will meet you as a fan na… All the best for your future na…
India is India...same unity should be always
ஜப்பார் இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும் ஆமீன்
Really nalla Manasu jabbar bhai ku
அருமை அண்ணா ❤️
நான் உங்கள பாக்குற வாய்ப்ப தவறவிட்ட அண்ணா 😒
இந்த ஆசிர்மத்திகு எங்க நண்பர்கள் சார்ப பண்டிகை காலத்துல உணவு வழங்குவோம் 🙏🏻
நீங்க வரது தெரிந்து இருந்தால் கண்டிப்பா உங்கள பார்க் வந்திருப்ப அண்ணா 💕
Praise the lord உங்களுடைய சமையல் எல்லாவற்றையும் மிகவும் உன்னிப்பாக பாற்பேன் மிக அருமை பாய் 500 பேர் பிரியாணி சாப்பிட வெங்காயம் தயிர் பச்சடி எத்தனை கிலோ போடவேண்டும் பாய்
Jabbar Bai Annan nan seithupathen semma taste rompa happya irunthuchu.spr anna
God bless you dear brother for your good heart.
God bless you and your friends who cooked the biryani for the poor..
Gurunadha Vera level neenga god bless you 👍