Hai akkaa💐💐..I m aari worker....nice akka ungaloda videos ellan fulla parppean....super motivation speeches and hard worker akkaa neenga great akkaa 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
சூப்பர் சகோதரி உங்களுடைய டெய்லரிங் அனுபவத்தை பகிர்ந்துமைக்கு நன்றி நானும் வீட்டிலேயே டைலர் தான் சுடிதார் பிளவுஸ் இரண்டுமே தப்பு என்ன எனக்கு வேலை இல்லை அவ்வளவுதான் எனக்கு வேலை குறைவு இங்க கிராமம் கிடைக்காது சென்னை ஒட்டி பகுதி பிளவுஸ் கிடைச்சா நானும் உங்கள மாதிரி சுறுசுறுப்பாக தப்ப நான் டிசைன் கூட தப்பேன் சகோதரி நன்றி
அக்கா நீங்கள் சொன்னது எனக்கு தைக்கும் ஆர்வத்தை அதிக படுத்தியது.நன்றி. எனக்கு கழுத்து வலி உள்ளது எனக்கு ஒரு டிப்ஸ் சொல்லுங்க 2பிளவுஸ் கூட தைக்க முடியவில்லை.2 குழந்தை கள் . கணவர் இல்லை.இது தான் வருமானம்.மனசு கஷ்டமாக இருக்கு.நான் ஒல்லியாக தான் இருப்பேன்
Eat healthy food. Take well sleep sis.... u will get automatically energy form.... Take hot water ஒத்தடம் to neck.... Now hot water bag available in medical shops.
நான் இப்ப தான் சொல்லி முடிச்சேன் எதையும் செய்ய விட மாட்டானுக அதனால இந்த இருபது வருஷத்துல சாதிக்காதத இனிமே சாதிக்க விடுவானுக அவ்வளவு நல்லவனுக எல்லா பேரும் அதனால தான் நான் எதையும் செய்யாம அமைதியா இருக்கிறேன் போ ஒவ்வொருத்தரும் நான் ஒரு அடி முன்ன எடுத்து வச்சா என்னமோ தீவிரவாதி மாதிரி கும்பலா சூழ்ந்துகிட்டு ஏதாவது பண்ணுவாங்க இது எனக்கு தேவையா எதுக்கு தேவை இல்லாம டைம் எனர்ஜி மொத்தத்துல எல்லாம் வேஸ்ட் எதுக்கு தெரிந்தே பணத்தை போட்டு இழந்துட்டு நிற்கனும் ஒவ்வொருத்தனையும் பற்றி தெரியாமல் நான் எதுவும் பண்ணாம இருக்கிறேன் .இப்ப நான் சொந்தமா தொழில் தொடங்குறேன் போனா எனக்கு பினானாடி ஐந்நூறு பேரு என் பேர போட்டு வாங்கி நான் தான் லோன் வாங்கி இருக்கிறேன் கடன் வாங்கி இருக்கிறேன் சொல்லுவான் எங்க ஊர்ல உள்ளவனுகல பத்தி எனக்கு தெரியாதா அவ்வளவு நல்லவனுக எல்லோரும்
சரியான நேரத்தில் சரியான தகவல் தோழி உடல் நலத்தில் கவனம் தேவை சரியான தகவல் நன்றி தோழி🙏🙏🙏
Super TQ sister
All Super very Nice ma Thank you
Ssssuper very Nice Mem
HAPPY வாழ்த்துக்கள் தல 💪💖🍰🤲🙌🙏🏻👌👍
Thank you so much sister😀
Tharamana video akka neenka pallandu nalla irukkanum innum nalla karudhukalai anaivarukkum pakiravum akka thankyou
Super akka ஒங்க வீடியோ பாதத்தில் எனக்கு மோட்டார் இருக்கும் ரொம்ப நன்றி சகோதரி❤❤❤❤❤
👌அருமை. நன்றிகள் பலகோடி.
வாழ்த்துக்கள் 💚
Thank you so much sister😀
Nenga sonna Ella dipes rombo usefula irukku ka thanks ka❤
Super akka very usefull tips oru blouseku evalo amount vangurathu nu theriya na ippatha puthusa blouse thakkiran
Thank you sister nanum songs ketpen very useful speech akka
Thank you sister😀
அருமை யாக சொன்னீர்கள் நன்றி அக்கா
OK sister😀
Thanks for your tips akka.Very useful advice
Welcome 😊
நன்றி வணக்கம் சூப்பர்
Thank you so much sister
Akka na nega pasuratha katututha stitch pannuvan மோட்டிவேஷன் na irukum tq akka
Thank you so much 😀sisters
All blouse staight cutting ah mam... Cross cutting na epdi cut pannuveenga
உங்க வீடியோ எனக்கு ரொம்பவும் பிடிக்கும்
நன்றி சகோதரி😀
உங்க வீடியோ பாத்தால் எனக்கு எனர்ஜியாக இருக்கும்
Thank you sister
Super super mam thank you so much
Welcome 😊
Sis Neenga Jen's dress stich pannuvingala
Super sister very useful tips, na vetlaye thachittu erukan.
OK sister 😀 super
Unga speech ketalae sema energyah iruku akka tqq so much
Thank you so much sister thank you for you comment😃
Thank you for your wonderful massage
Vera level neeha 😊 super 🎉
நன்றி சகோதரி
Welcome
Hii sister happy new year your video 📷 roamba usefula super
Thank you so much sister happy new year
Super nalla motivational speech
Thank you sister
Neer cutting frond part sariyavaralai
Hai akkaa💐💐..I m aari worker....nice akka ungaloda videos ellan fulla parppean....super motivation speeches and hard worker akkaa neenga great akkaa 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Thank you so much sister 🤩
Super tips.. thank you very much 🙏
Welcome 😊
ரொம்ப நன்றி அக்கா
OK sister
அக்கா happya new year ✨ 2023
Happy new year😀🎉🎉 sister
Thanks sister
You’re welcome 😊
சூப்பர் சகோதரி உங்களுடைய டெய்லரிங் அனுபவத்தை பகிர்ந்துமைக்கு நன்றி நானும் வீட்டிலேயே டைலர் தான் சுடிதார் பிளவுஸ் இரண்டுமே தப்பு என்ன எனக்கு வேலை இல்லை அவ்வளவுதான் எனக்கு வேலை குறைவு இங்க கிராமம் கிடைக்காது சென்னை ஒட்டி பகுதி பிளவுஸ் கிடைச்சா நானும் உங்கள மாதிரி சுறுசுறுப்பாக தப்ப நான் டிசைன் கூட தப்பேன் சகோதரி நன்றி
விளம்பரம் பன்னுங்க ள் வேலை வரும்
Hi sister Happy new year ❣️
Happy new year😀🎉🎉 sister😀
Cloth cutting poda ena size table vaganum....rpy me sis...very useful vdo
Will upload soon
😭Stabellear hand machine 350Rs onlinela vangunen. Needlea thread correcta korthachu,but stich varave matukuthu, cloth la thaiyal vilugama thread thukite varuthu enna pananum solunga sis pls💔
ஊசி சரியாக போடவும்
@@sstailoring Needle thread correcta iruku sis stich matum varave matikuthu pls idea solunga sis😭
Thank you sister
You’re welcome 😊
Mechine la ukkaarave sompal la irukku sister please help me
Happy new year sister
Happy new year😀🎉🎉 sister
Super
Super Akka❤❤❤❤❤❤❤❤
நன்றி சகோதரி😀
Super akka, nice motivation speeches 🙏👍
Thank you so much sister
Super 👌💝 tips sister
Thank you so much
Hai mam unga speech super nan officela valai parkiran veetilum thaikiran ennaku order sariyaga varavillai enna seivathu mam
Order வர வீடியோ போடுகிறேன் சகோதரி😀
Akka thaipathal karppapai irakkam
Extra vera problems varuma
Tq akka
OK sister
Happy New year🎉🎉 akka
Happy new year sister
அக்கா நீங்கள் சொன்னது எனக்கு தைக்கும் ஆர்வத்தை அதிக படுத்தியது.நன்றி. எனக்கு கழுத்து வலி உள்ளது எனக்கு ஒரு டிப்ஸ் சொல்லுங்க 2பிளவுஸ் கூட தைக்க முடியவில்லை.2 குழந்தை கள் . கணவர் இல்லை.இது தான் வருமானம்.மனசு கஷ்டமாக இருக்கு.நான் ஒல்லியாக தான் இருப்பேன்
Eat healthy food. Take well sleep sis.... u will get automatically energy form....
Take hot water ஒத்தடம் to neck....
Now hot water bag available in medical shops.
Useful tips, tanq
Welcome 😊 thank you
Super sister👍
Thank you very much
Sister enagu oru blouse thaikka oru mani neram aaguthu sister rendu munu blouse thaikkum pothu udambu rempa tayata akiruthu
Belt short pannina speed kidaikkuma
Super akka aanal. Itthanai blouse pottu cut panna bayama irukku ena pannattum answer me sister
தையல் ஓட்டி கவனமாக கட் பன்னவும்
thankyou sister
Welcome
Thank you mam
Most welcome 😊
Hi mam epud orders vara vaikarthu mam
Sister unge sisar enne quality soluge
சூப்பரா சொன்னீர்கள்
Thank you sister
Romba nandri akka
OK sister
Nanri mam
Very super thank you
Welcome 😊
Happy new year sister💐💐💐
Happy new year sister
Valldukkal sanitarium.
Thanks medam
So nice of you
Akka naan Raadha periya mechene vachirukkan enakku thuni thakkanum appatinu thonave maattinguthu akka naan enna seyyanum romba kastathula erukum kudumbam helppana tips sollunga please🙏🙏🙏
God bless you Think u sister
OK sister 😀
4na konsam olungaa pidichi video edunga sis
Enaku stich panave theriadhu akka but machine vangalamnu nenaikira class ku pogamale namma vetlaye stich pana palagalama
பலகலாம் sister
Nan small usha machine vachi iruken, pedal pottu thaikuren, but thaikka midiyala, kal vali thangala
குறைந்த விலையில் Moter இருக்கு அதை வாங்கி போட்டுக்கொங்கல் கால் வழி இருக்காது
Tipskku thank u very much
@@sstailoring ஆமா.400ரூபாய் விலையில் கூட இருக்கு. வாங்கி fit பண்ணிக்கோங்க. ஈஸியா இருக்கும்
@@shanthic3296 quality irukuma sister
J
Puff sleeve easy cutting and stiching video podunga sister emergency work pls sister
Ok sure sister
Sister Puff sleeve disgin upload sister
Thank you so much 🙏🏿 🙏🏿 🙏🏿
You are so welcome
Super akka ❤
Thank
Sister ennaku thaikka num asaiya iruku nanu class ku pora aanalum Enaku sariya vara matudhu
Roomba romba santhosham Akka...❤️❤️❤️
Thank you so much
Ennaku thyroid asdhuma iruuku ana taring rommpa pedikum bags blouse chudi madaldress annadhum stiching seiven rompa taideda iruku enna seiyalam
Hote watter குடியுங்கள்
Super sister.
Thank you sister
Oru blouse evlo vangaringa
80rs sister😀
சூப்பர் அக்கா அருனம
Good jop sis
Thank you
வாழ்க வளமுடன்
Superrrrr👌
Thank you sister😀
வாழ்த்துக்கள் அக்கா
Thank you so much sister👭
Akka super 👏👏👏👏👏
Thank you so much
Kaal pedalla rendu jaket mela striching panna mudila
அக்கா👌👌👌👌👌👌
Thank you so much
Vera level akka நீங்கள்
Thank you sister
Akka happy new year
Happy new sister
Super sister
Thank you very much
Cross piece blouse podunga pls
Will upload soon sister
Super Super
Thank you
வாழ்த்துக்கள் தோழி
Thank you so much
Super super 💐💐💐
Thank you very much
Super cute akka
Thank you so much sister
Very nice sister
Thanks a lot
Give me details of stitching charges also ple. Blouse falls and chudi.
Will upload soon
அக்கா, நானும் வீட்ல தான் தச்சு கொடுக்குறேன். வீட்டு கரண்ட் ல தச்சா problem வருமா? கடை கரண்ட் க்கு மாத்தணுமா? அப்படி மாத்தணும்னா என்ன செய்யணும்?
Akka romps nanriy
OK sister
Super sis
Thank you sister
Na nala stitch pandra... but one wk stitch pana.
Adutha one wk achum trd ayduthu... thukm vandhutey iruku.. rmba kastama iruku ma
நீர் சத்து உள்ள உணவை எடுத்து கொல்லவும்
@@sstailoring thanks ma
Coolla superra soninga sister
நான் இப்ப தான் சொல்லி முடிச்சேன் எதையும் செய்ய விட மாட்டானுக அதனால இந்த இருபது வருஷத்துல சாதிக்காதத இனிமே சாதிக்க விடுவானுக அவ்வளவு நல்லவனுக எல்லா பேரும் அதனால தான் நான் எதையும் செய்யாம அமைதியா இருக்கிறேன் போ ஒவ்வொருத்தரும் நான் ஒரு அடி முன்ன எடுத்து வச்சா என்னமோ தீவிரவாதி மாதிரி கும்பலா சூழ்ந்துகிட்டு ஏதாவது பண்ணுவாங்க இது எனக்கு தேவையா எதுக்கு தேவை இல்லாம டைம் எனர்ஜி மொத்தத்துல எல்லாம் வேஸ்ட் எதுக்கு தெரிந்தே பணத்தை போட்டு இழந்துட்டு நிற்கனும் ஒவ்வொருத்தனையும் பற்றி தெரியாமல் நான் எதுவும் பண்ணாம இருக்கிறேன் .இப்ப நான் சொந்தமா தொழில் தொடங்குறேன் போனா எனக்கு பினானாடி ஐந்நூறு பேரு என் பேர போட்டு வாங்கி நான் தான் லோன் வாங்கி இருக்கிறேன் கடன் வாங்கி இருக்கிறேன் சொல்லுவான் எங்க ஊர்ல உள்ளவனுகல பத்தி எனக்கு தெரியாதா அவ்வளவு நல்லவனுக எல்லோரும்
கூடிய விரைவில் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்
👌👍🙏
Thank you sister😀
Tq
Welcome