Very thanks thambi. Romba Nala nighty cloth thaikkama vachirukken. Innaikku unga video la arumaiyana vilakkathudan cutting and stitching solli kudutheenga thambi. Ithu enakku rombavum useful ana class thambi. Once again thank you very much thambi. Unga face book link enakku kudunga. Nan cutting and stitching pannittu nighty photo edudhu anuppuren thambi. God bless you and your family members thambi. Good night thambi.❤❤❤
Tailor bro Good morning🎉🎉 Bro என்னுடைய அளவு 46 எனக்கு பின் பக்கம் plain னாவும் முன் பக்கம் pleat ம் கொடுத்து வெட்டவும் தைக்கவும் சொல்லி தாருங்கள் bro plz🎉🎉
எத்தனையோ வீடியோ பார்த்தாலும் உங்களுக்கு நிகர் எவரும் இல்லை
ரொம்ப ஈசியாக சொல்லி கொடுத்ததுக்கு...... மிக்க நன்றிகள்....... அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉
Super anna..neenga oru unique tailor ungalai mathiri yaralum easya solli kodukka mudiyathu...this video one of the best...thanks
இன்றைய பதிவு அருமை எங்களுக்கு ரொம்ப ரொம்ப உபயோகமான பதிவு Bro
ராஜி
சென்னை
Long frock open illama old saree la cutting&stiching video podunga brother romba naala naan keattukitruken plz
Super super thambi...
Ivvalavu kaalam paaththiruntha pathivu... Thanks again bro and sister
அருமை
மிகவும் சுலபமாக உள்ளது
மிக்க நன்றி அண்ணா
Anna..usefull video na ithu.. thanking you so much..rmpa nandri..ena Mari stitching panuravangaluku helpfulla irukum...❤❤
Nandri tambi romba arvama Iruku taiyal taika romba romba nandri valga valamudan
அண்ணா கிளாஸ்க்கு வந்துட்டேன்🙏னநட்டி எல்லா சைஸ்க்கும் சொல்லி குடுங்க அண்ணா பெறிய ஸைஸ் ஜிப் வைத்து சொல்லி குடுங்க👗நெக் டிஸைன் சொல்லி குடுங்க ப்ளீஸ் 👌✨👌
அண்ணா நைட்டி கட்டிங் எதிர் பார்த்துட்டே இருந்தேன் அண்ணா ரொம்ப நன்றி 🙏
Excellent 👌 bro. Really very nice and easy.we want more varietys in nightys.Yoke model pls.Thanks for sharing .
Easy ya irunthuchu anna...Nighty zip and elestic vachu solli kudunga annaa,,
Thanks bro ethirparthaa vedio thankyou very much
நன்றி அண்ணா
Vanakkam anna padhium super 👌👌👌
நன்றி அண்ணா 🎉❤
Thank you brother
நன்றி அண்ணா, அளவு சுடிதார் வைத்து நார்மல் சுடிதார், பேண்ட் ஈசியாக வெட்டி தைக்கும் முறை சொல்லி தாருங்கள் அண்ணா
Very.good
Inum neraya nightly pattern stitching video podu Anna
Front jog night catting podunga
வணக்கம் த,ம்பி அண்ணி நான் வகுப்பு க்கு வந்து விட்டேன் ரொம்ப. நாளாக. எதீர்பார்த்த. பதிவு❤❤❤❤
Very thanks thambi. Romba Nala nighty cloth thaikkama vachirukken. Innaikku unga video la arumaiyana vilakkathudan cutting and stitching solli kudutheenga thambi. Ithu enakku rombavum useful ana class thambi. Once again thank you very much thambi. Unga face book link enakku kudunga. Nan cutting and stitching pannittu nighty photo edudhu anuppuren thambi. God bless you and your family members thambi. Good night thambi.❤❤❤
வணக்கம் 🙏💐 👌 பார்த்து முயற்சி செய்கிறேன். 🙏
அருமையான பதிவு ❤
Super 👍 Anna
Vanakkam anna. 🙏🙏🙏❣️❣️
அண்ணா சூப்பர் 🙏
Anna nenga veralaval
Tq anna tq very much enga team ku very use full anna
Anna supet bro❤❤❤❤❤
Vanakam tambi I'm from Malaysia
Intha pathivu enkku migavum upayogamaga ulathu.
Anna suppar anna unga vidiyola na pakkuren anna samaya irukku anna🎉🎉🎉🎉🎉❤❤
Super bro. Thank you so much ❤❤
அருமை அருமை கண்ணு
Very very thanks brother
Vanakkam bro...... 😊😊😊
நன்றி தம்பி
Maxi style nighty ku evolo fabric edukanum cutting and stitching video poduga bro
அண்ணா நான் எதிர் பார்த்த பதிவு சூப்பர்👌🤝💅
இன்னும் வேற மாடல் நைட்டி கட்டிங் ஸ்டிர்லிங் போடுங்கள் அண்ணா மிகவும் நன்றி🙏
அண்ணா அருமை
Very nice brother
அண்ணா.. ஜிப் ப்ளௌஸ் கட்டிங் அன்ஸ் ஸ்டிடிச்சிங் வீடியோ podunga
Nighty Rani sister pottu axhhaga irukkanga thambi. Super ❤❤.
Superanna
தம்பி ஆடியோ பார்த்து விட்டோன் ❤
நன்றி நீண்ட நாள் கனவு நிறைவேறியது😊
Superb 👍👍👍
Aama rompa kalam kanum bro welcome
Ungalaipol yaarumay irrukkamudiyadhu Anna your great
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி 🎊🎊 வகுப்பு வந்தாச்சு
அண்ணா 👌👌👌🙏
Thanks anna nighty solli kuduthatharku😊
Thank U Bro
Rany looks so different ❤
தம்பி சூப்பர்
அண்ணா சூப்பர் ❤❤❤❤❤🎉
Anna chutithar measurement eatuthu cutting stitching video potunka anna plz
Already video potrukanga sis
Nice Supper anna
Super anna ❤❤
Anna long gown stitching video podunga anna plzzzzzzzzzz ❤❤❤❤
hi bro thanks pa
Thank you Anna 🙏🙏😊
Annna super
வகுப்புக்கு வந்து விட்டேன் தம்பி.
Thanks sir
Ha anna Nan video 15 episode pathu stitch paninayen enoda husband passed away now 45days achi athuku apuram EPA thaan pakurayen thank you anna
ரொம்ப ஈஸியா இருக்கே நான் அதை தைச்சு பாத்துட்டு உங்களுக்கு திருப்பி ரிப்ளை போடுற அண்ணா🎉🎉
அண்ணா. சூப்பர். அண்ணா
சூப்பர் அண்ணா,அண்ணா சுடிதார் டாப் பாக்கேட் வைத்து எப்படி stitch பன்னுவது சொல்லி தாங்க அண்ணா.
Super bro
Boy baby shirt pls anna
Anna supar Anna
Anna titanic nighty measure panni eppadincut pannuvathu pl video
Anna❤Annie❤Thanks🙏
Thampi Rani present madurai poovarasi unka video ethir parthukkondierurunthen
Tailor bro Good morning🎉🎉
Bro என்னுடைய அளவு 46
எனக்கு பின் பக்கம் plain னாவும் முன் பக்கம் pleat ம் கொடுத்து வெட்டவும் தைக்கவும் சொல்லி தாருங்கள் bro plz🎉🎉
Super but 32 size plazzo pant cutting and stitching alavu plazzo pant vaychu epadi cutting sayano video podunga
Superb sir❤❤❤
Xxl measurements sollunga sir
Ippothaan anna thaikka start panniruken unga video's parkiren
Anna different back neck design video upload pannunga
அண்ணா ஸ்ட்ரெயிட் பேண்ட் கட்டிங் போட்டு காட்டுங்க
அண்ணா அண்ணி லட்சுமி கோவையில் இருந்து ❤❤❤
Vanakam அண்ணா nan vandhuten அண்ணா pattiyala pant podunga அண்ணா❤❤❤ pls unga thangachiyin aasai
Super bro ❤❤❤❤🎉 nice
அண்ணா பிளைன் துணியில் கட்பண்ணி காமித்தால் இன்னும்தெளிவாக தெரியும்
My Anna 😍
I'm from srilanka
Prasent brother, sister
Medi Tops oru vedio podunga bro please ❤❤
வணக்கம் தம்பி 💐
Super super bro gbu
Taitaneck nightly video poduga anna❤
Anna chudidar staight pant cutting video poduga
Hi Bro🎉
Anna romba natgalaga color neck easya sollikudunga pls pls pls chudidhar solli kudunga next video pls
அண்ணா நைட்டியை சுடிதார் மாடல் ல கட்டிங் போட்டு தைத்து காட்டுங்கள்
Thambi Nan classku vandhuten
Brother ungakitta online class available ah,? Tailoring Certificate tharuveengala?