7 HP Power Weeder வாங்கி ஆறு மாசம் ஆச்சு - இப்போ எப்படி இருக்கு? | Namma Ooru Pettai Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @kingslyphd7871
    @kingslyphd7871 ปีที่แล้ว +3

    தரிசு நிலத்தில் ஓட்டி காட்டுங்க ஐயா

  • @Natarajan-df7ys
    @Natarajan-df7ys ปีที่แล้ว +16

    உழுத வயலில் உழுது விளம்பரங்கள் செய்யும் நீங்கள் தரிசு நிலத்தில் எப்படி புல் வெட்டுகிறது என்பதையும் காட்டி இருக்கலாமே.

  • @RameshKumar-cv6fv
    @RameshKumar-cv6fv ปีที่แล้ว +6

    சரவணன் எல்லா கதையும் சொல்லி விட்டு விலையை சொல்லவில்லை

  • @rajagopalr5505
    @rajagopalr5505 ปีที่แล้ว +4

    ஆறு மாதங்கள் முன்பு வாங்கிய பவர்வீடர் எப்படி 9 மாதத்திற்கு முன்பு வீடியோ பதிவு செய்திங்க

    • @sathishkarthi1994
      @sathishkarthi1994 10 หลายเดือนก่อน

      பலே புத்திசாலி

  • @sureshm7747
    @sureshm7747 ปีที่แล้ว +3

    Good👍

  • @SwamiDhas-cu8rt
    @SwamiDhas-cu8rt 5 หลายเดือนก่อน +1

    இந்த மெஷின் உழுத இடத்தில் தான் உழ முடியுமா ?தரிசு நிலத்தையும் உழ து காண்பிக்கலாமே

  • @advocate8570
    @advocate8570 11 หลายเดือนก่อน +1

    Already ploughed land..no raw land trial in any.

  • @Flowerking-it9sw
    @Flowerking-it9sw ปีที่แล้ว +5

    😍

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 ปีที่แล้ว +1

    அதென்ன ஒரோ பிளேன் சவுண்ட் கொஞ்சம் இடையூறுதான் பேக் ரோட்டரி பெஸ்ட்னு சொல்றாங்க.

    • @venkadeshwarand3713
      @venkadeshwarand3713 8 หลายเดือนก่อน

      விலை அதிகம் வருமுங்க Hp அதிகம் இருக்கும் ஓட்டுறதுக்கு ஈஸியா இருக்கும் இந்த மெஷின் ஓட்டுவது கடினம் ஈரப்பதம் இருந்தால் நன்றாக வெட்டும்

  • @senthilsenthil1487
    @senthilsenthil1487 ปีที่แล้ว +1

    Don’t buy these kind small Weeder better go for power triller