விமானநிலையத்தில் பலத்த பாதுகாப்பு 😮 இலங்கையை விட்டு தப்பிக்கும் முக்கிய புள்ளிகள் | 🇱🇰 Srilanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024

ความคิดเห็น • 146

  • @ThavakaranView
    @ThavakaranView  3 ชั่วโมงที่ผ่านมา +33

    சற்றுமுன்…..🚨
    இன்று ( 21) இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ளது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்-

    • @dhilipanloganathan3228
      @dhilipanloganathan3228 2 ชั่วโมงที่ผ่านมา +3

      bro neenga srilanka tamila

    • @புனிதா-ய4ழ
      @புனிதா-ய4ழ 2 ชั่วโมงที่ผ่านมา

      @@ThavakaranView அப்ப அநுரா தான் அடுத்த சடாதிபதி என்று சொல்லுறீங்கள் தம்பி தவகரன் வெளியே செல்வதை தவிருங்கள் நாங்கள் புலம்பெயர்ந்து இருந்தாலும் உங்கள் எல்லோர் மீதும் அதீத கரிசனை ஒருவாரம் கண்டபடி வெளியே செல்வதனை தவிருங்கள்

    • @புனிதா-ய4ழ
      @புனிதா-ய4ழ 2 ชั่วโมงที่ผ่านมา

      @@dhilipanloganathan3228 ஏன் என்ன சந்தேகம் தமிழன்

    • @rajeebananantharaja216
      @rajeebananantharaja216 2 ชั่วโมงที่ผ่านมา

      Hii bro Nan srilankan (born in India ) passport apply panni 10 month akuthu. Chennai embassy la inum varala soltra ga ..ivaga amount thirudigala theriyala bro. Yenota passport progess pokutha nu kuta theriyala ...itha pathi oru video potuga plz

    • @rajeebananantharaja216
      @rajeebananantharaja216 2 ชั่วโมงที่ผ่านมา

      Nan ipo India la iruke ..yethum help panuga bro. Yenota own money yenna achi theoryala bro

  • @raaji_lk
    @raaji_lk 2 ชั่วโมงที่ผ่านมา +56

    கொழும்பில் அப்படி என்ன கலவரம் நடக்கிறது? சும்மா சீன போட வேண்டாம். நாங்கள் இங்கே தான் இருக்கிறோம், கொழும்பு மிக அமைதியாக இருக்கிறது.

    • @Aks-p6q
      @Aks-p6q 2 ชั่วโมงที่ผ่านมา

      Unmaithan colombo mega amithiyaka erukku evanukku vera veli elli

    • @தாரிணி
      @தாரிணி ชั่วโมงที่ผ่านมา +4

      Correct 💯😁

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 3 ชั่วโมงที่ผ่านมา +28

    தவகரன் வீட்டிற்கு செல்லுங்கள். உங்கள் பாதுகாப்பு முக்கியம்

    • @RamanaBala-v4b
      @RamanaBala-v4b 24 นาทีที่ผ่านมา

      😂😂😂

    • @RamanaBala-v4b
      @RamanaBala-v4b 23 นาทีที่ผ่านมา

      அப்போ அவருக்கு எப்பிடி காசு வரும் 😂😂

  • @ahilar50
    @ahilar50 2 ชั่วโมงที่ผ่านมา +8

    வீட்டுக்கு போங்க. வெளியில் தயவுசெய்து நிற்க வேண்டாம்.கடந்த காலங்களை மறந்திடாதீங்க.

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 ชั่วโมงที่ผ่านมา +6

    கொழும்பு மிக அமைதியாக உள்ளது நாங்கள் கொழும்புதான்

  • @ara3388
    @ara3388 3 ชั่วโมงที่ผ่านมา +9

    ❤தம்பிகளா ஸ்ரீ லங்கா சங்கு 😂

    • @VasiKaran-ts9sd
      @VasiKaran-ts9sd 3 ชั่วโมงที่ผ่านมา

      சங்கு தான்

    • @lemondays2321
      @lemondays2321 2 ชั่วโมงที่ผ่านมา

      😂

  • @jaffnaking3971
    @jaffnaking3971 3 ชั่วโมงที่ผ่านมา +15

    தவகரன் உங்களுக்கு தில் அதிகமாக உள்ளது.. வாழ்த்துக்கள்

    • @raaji_lk
      @raaji_lk 2 ชั่วโมงที่ผ่านมา

      இப்படி பொய் பொய்யா அடிச்சி விட தானே ???

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 2 ชั่วโมงที่ผ่านมา +10

    தமிழன் தலை நிமிரட்டும் சங்கே முழங்கு 💪❤️💛

    • @MohamedAli-hf2kx
      @MohamedAli-hf2kx ชั่วโมงที่ผ่านมา +1

      சங்கு முழங்கும்

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 ชั่วโมงที่ผ่านมา

      @@MohamedAli-hf2kx நன்றி உடன்பிறப்பே 🙏

    • @Saajiputha
      @Saajiputha ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂😂

    • @Saajiputha
      @Saajiputha ชั่วโมงที่ผ่านมา

      Tamilan punda 😂😂😂

  • @canadaselvan1464
    @canadaselvan1464 3 ชั่วโมงที่ผ่านมา +5

    இலங்கையில் என்ன. நடக்கிறது... காலி முகத்திடலில் தொடங்கிய போராட்ட களத்தில் இருந்து தவகரன்

    • @seethasellathamby3628
      @seethasellathamby3628 29 นาทีที่ผ่านมา

      இவர் jaffnavil pesum தமிழ் 🎉🎉🎉

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 3 ชั่วโมงที่ผ่านมา +3

    பசில் , சூப்பர் , 😂😂ஓடிப்போய் , பதுங்கி 😂😂சேப்டி 😂😂😂😂🎉🎉

  • @asmearafath8316
    @asmearafath8316 2 ชั่วโมงที่ผ่านมา +11

    நானும் கொழும்பு ல தான் எந்த பிரச்சனையும் இல்ல சீன் போட வானம்

    • @JeeJeeva-ii6bx
      @JeeJeeva-ii6bx ชั่วโมงที่ผ่านมา

      வேட்பாளரை விட youtuber s சரியான பரபரப்பாக இருக்கங்க

    • @nisaththoppur5323
      @nisaththoppur5323 ชั่วโมงที่ผ่านมา

      Bro
      கொழும்புக்கு வந்தால் தங்குவதற்கு பாதுகாப்பான ரூம் எங்கு உள்ளது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கல்
      Pettah and main street ல் இப்படியான இடங்களில் உள்ள ரூம் இருந்தால் தெரிவிக்கவும்

    • @asmearafath8316
      @asmearafath8316 ชั่วโมงที่ผ่านมา

      @@nisaththoppur5323 amour strert ill kottahena il nalla room ulkathu

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 2 ชั่วโมงที่ผ่านมา +4

    அடுத்த ஜனாதிபதியாக தவகரன் தெரிவு. 😂😂😂

  • @nuhafaiz7785
    @nuhafaiz7785 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Thavaharan thambi pls uggala pathuhatthuggo

  • @alexrobin6586
    @alexrobin6586 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Thavakaran safe please😢❤

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 ชั่วโมงที่ผ่านมา +3

    நன்றி🎉🎉🎉

  • @jaffnaking3971
    @jaffnaking3971 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Power of AKD

  • @nisaththoppur5323
    @nisaththoppur5323 ชั่วโมงที่ผ่านมา +3

    ஹாய் அண்ணா
    கொழும்புக்கு வருபவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நல்ல ரூம் மலிவான விலையில் எங்கு இருக்கு என்ற ஒரு வீடியோ ஒன்று போடுங்கள்
    Pettah main Street இப்படியான இடத்தில் உள்ள ரூமை விசாரித்து சொல்லுங்கள்

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj ชั่วโมงที่ผ่านมา

    Paathu kaappu unkalukku mukkijam brother ❤

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 2 ชั่วโมงที่ผ่านมา +9

    சும்மா கதை விடாதே ! நீ உழைக்கிறதுக்கு சனத்தினை டென்ஸனாக்காதே , முற்றவெளி சம்பவத்திலேயும் புரளி கிளப்பினனீர், உன் தலைப்பு பிழை , வேறு தொழில் இல்லையா உனக்கு ?

    • @shayasharma441
      @shayasharma441 2 ชั่วโมงที่ผ่านมา +3

      இவர் யாழ்ப்பாணத்தில் ஓட்டு போடாம ஏன் கொழும்பில நிற்கிறார்

    • @uthayakumarnadaraja710
      @uthayakumarnadaraja710 2 ชั่วโมงที่ผ่านมา

      முதலில் உமது காணொளி விரும்பிப்பார்த்து நல்லாக நீர் வரவேணும் என விரும்பியவரில் நானும் ஒருவர், இப்ப நீர் சனத்தினை ஏமாற்றி கூடிய வியூ& லைக், சப்கிரைப்ஸ் பெற புரளி , பொய், புரட்டு என ! வேறு உடம்பில் வியர்வை வரக்கூடிய தொழிலாக செய்து பணத்தினை சேர் , உவ்விடயத்தால் வரும் பணம் தங்காது உமக்கு தம்பி

    • @uthayakumarnadaraja710
      @uthayakumarnadaraja710 ชั่วโมงที่ผ่านมา +1

      @@shayasharma441 உண்மைதான் , ஊரடங்கு , குழப்பம் என கதைவிட்டு காசு சேர்க்கும் என்பதில் குறி வைத்து கொழும்பில் நின்று கதை விடுகிறார், முன்பு முற்ற வெளியில் பின்னுக்கு நின்ற சனம் முன்னுக்கு நகர்ந்து செல்ல அதனை குழம்பிட்டுது என வதந்தி கிளப்பிய முதல் நபர் இவர்

    • @naliguru
      @naliguru ชั่วโมงที่ผ่านมา

      ​@@shayasharma441HOW DO U KNOW HE DIDN'T VOTE?? VOTING IS EACH PERSON DECISION. IF HE DIDN'T LIKE ANYONE HE DOESN'T HAVE TO VOTE.

    • @naliguru
      @naliguru ชั่วโมงที่ผ่านมา

      ALL IF THE YOU TUBERS PUT THEIR HEADING TO ATTRACT. HENCE NEWS CHANNEL ALSO DOES THAT.
      YOU CAN'T INSILT HOW HE IS MAKING MONEY..🙏🏻

  • @thangasubramaniam3893
    @thangasubramaniam3893 2 ชั่วโมงที่ผ่านมา +5

    நீங்கள் ஏன் கலவரம் வரலாம் என்று தெரிந்தும் இங்கே வந்தது.
    இப்படியான நேரத்தில் வெளியே நிற்கக்கூடாது . தமிழில் going ஐ கோயிங் என்று படித்ததால்galleface ஐ கோல் face என்பது பிழமையான உச்சரிப்பு. திருத்தவும்.

    • @raaji_lk
      @raaji_lk 2 ชั่วโมงที่ผ่านมา

      கொழும்பில் அப்படி என்ன கலவரம் நடக்கிறது?

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 3 ชั่วโมงที่ผ่านมา +2

    சர்வதேசம்😂😂😂யார் அது 😂😂வியாபாரி கள் 😂😂கூட்டம் 😂😂😂🎉🎉

  • @MylvaganamMahendran
    @MylvaganamMahendran 36 นาทีที่ผ่านมา

    அர்ச்சுனா அண்ணாவின் வழி காட்டலின் படி அனைவரும் அநுரவின் திசைகாட்டிக்கு வாக்களித்துவிட்டார்கள்,அனுர வெற்றி பெற்று விட்டார்,அர்ச்சுனா அண்ணாவும் வெற்றி பெற்று விட்டார், தொடரட்டும் பணிகள்.

  • @robinsananthony9513
    @robinsananthony9513 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super ❤❤❤

  • @vinodhanapal3082
    @vinodhanapal3082 3 ชั่วโมงที่ผ่านมา +6

    உளுந்தூர்பேட்டையில் இருந்து

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 14 นาทีที่ผ่านมา

    THANKS FOR SHARING FROM CANADA

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 2 ชั่วโมงที่ผ่านมา +3

    பாதுகாப்பு நமக்கு முக்கியம் 🙏🏻

  • @prakashanthony8024
    @prakashanthony8024 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Be safe bro...❤❤

  • @dharshankalai7141
    @dharshankalai7141 3 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் இலங்கை😂

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 3 ชั่วโมงที่ผ่านมา +1

      இலங்கையை, கூறு போட்டு விற்க , 😂😂😂சூப்பர் இலங்கை 😂😂😂

  • @jothitharani7151
    @jothitharani7151 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 3 ชั่วโมงที่ผ่านมา +3

    கவனமாக இருக்கவும் தவகரன்

    • @raaji_lk
      @raaji_lk 2 ชั่วโมงที่ผ่านมา

      அப்படி எந்த பயங்கரமும் கொழும்பில் இல்லை. இவன் வீவ் எடுப்பதற்காக அடிச்சு விடுறான். வீடியோவை டிஸ்லைக் செய்து ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

  • @نبيذه
    @نبيذه 3 ชั่วโมงที่ผ่านมา +2

    வீட்டபோங்க

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 3 ชั่วโมงที่ผ่านมา +3

    இலங்கை மீள் வேண்டும்

  • @sriwatson7987
    @sriwatson7987 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Eanda??? Colombo la pathatamum illa oru panniyaramum illa

  • @jothitharani7151
    @jothitharani7151 3 ชั่วโมงที่ผ่านมา +2

    AKD🎉

  • @ITN100
    @ITN100 3 ชั่วโมงที่ผ่านมา +4

    உச்சகட்ட பயம் உங்கட்ட

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 3 ชั่วโมงที่ผ่านมา +3

      அது தான் 😂😂😂துவேச சிங்களம் 😂😂😂😂🎉🎉🎉

    • @raaji_lk
      @raaji_lk 2 ชั่วโมงที่ผ่านมา

      அப்படி எந்த பயங்கரமும் கொழும்பில் இல்லை. இவன் வீவ் எடுப்பதற்காக அடிச்சு விடுறான். வீடியோவை டிஸ்லைக் செய்து ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

  • @Roshan34153
    @Roshan34153 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Change your thumbnail bro. Inga oru padattamum illa. Stop spreading fake news for views.

    • @raaji_lk
      @raaji_lk 2 ชั่วโมงที่ผ่านมา

      இவன் வீவ் எடுப்பதற்காக அடிச்சு விடுறான். வீடியோவை டிஸ்லைக் செய்து ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

  • @VictorLiyani
    @VictorLiyani 2 ชั่วโมงที่ผ่านมา +1

    கல்ல ஓட்டு பெட்டி மாற வாய்ப்பு உள்ளது

  • @MufarisLaxmibahi
    @MufarisLaxmibahi ชั่วโมงที่ผ่านมา +1

    Youth tube kaaranihalike kondattam than eni.nalle income than ena.nalla ellatha pollathe vesaya the pesi nalla samparikkalam.enna lifeda ungalike

  • @reataantony3075
    @reataantony3075 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Dai don't give fake news. We are resident in Srilanka. Nothing any problem here

    • @raaji_lk
      @raaji_lk 2 ชั่วโมงที่ผ่านมา

      இவன் வீவ் எடுப்பதற்காக அடிச்சு விடுறான். வீடியோவை டிஸ்லைக் செய்து ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

  • @mohanayyavu628
    @mohanayyavu628 3 ชั่วโมงที่ผ่านมา +2

    singalavan goverment soon demolished om muruga.....

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 3 ชั่วโมงที่ผ่านมา

      Yes 👍👍😡😡

    • @raaji_lk
      @raaji_lk 2 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂 enna muththi pochchaa ??

  • @Vaani-ur6ms
    @Vaani-ur6ms 2 ชั่วโมงที่ผ่านมา

  • @SivaRavi-mk2vg
    @SivaRavi-mk2vg 2 ชั่วโมงที่ผ่านมา +4

    வடக்கிழக்கு மக்கள் இனிமேல அரியநேந்திரம் ஜனாதிபதி இடம் தமது முறைப்பாடுகளை தெரிவித்து பிரச்சினைகளுக்கு தீர்வு பெறலாம்😂😂😂😂

    • @raaji_lk
      @raaji_lk 2 ชั่วโมงที่ผ่านมา

      🤣🤣🤣

    • @JeeJeeva-ii6bx
      @JeeJeeva-ii6bx ชั่วโมงที่ผ่านมา +1

      விளங்கிடும்

  • @MoufiyaFathima
    @MoufiyaFathima 2 ชั่วโมงที่ผ่านมา

    👍🏻

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 3 ชั่วโมงที่ผ่านมา +8

    இலங்கை, நாசமாக போவதில், 😂😂😂எமக்கு மிக மகிழ்ச்சி😂😂😂🎉🎉
    முள்ளிவாய்க்கால்
    😂😂😂ஆவிகள் நாம் 😂😂😂😂😢😢😢😢

    • @yogachchandiransathasivam9222
      @yogachchandiransathasivam9222 3 ชั่วโมงที่ผ่านมา +1

      கொழும்பில் தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கும் போது வன்முறைகள தொடரலாம். எனவே மக்கள் வீடுகளில் ஞாயிறும் ,திங்களும் இருப்பது நல்லது.

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 2 ชั่วโมงที่ผ่านมา

      @@yogachchandiransathasivam9222 வன்முறை கள் வருவதே, 😀😀😀அறிகுறி , 😀😀😀நாமே முடிபு 😀😀முள்ளிவாய்க்கால்
      😭😭😭உறங்காத 🦶😰🦶உறவுகள். நாசமாக போக இலங்கை😀😀😀😀😀😪😪😪😪

  • @jorgeashok4263
    @jorgeashok4263 26 นาทีที่ผ่านมา

    Ayya nega vakkaichittegala?????

  • @AdmiringBird-nx7gm
    @AdmiringBird-nx7gm 2 ชั่วโมงที่ผ่านมา

    Tamppybvettkupoma

  • @RO-zq1sx
    @RO-zq1sx 2 ชั่วโมงที่ผ่านมา +1

    En jaffna va matumthen soluvinkala

  • @blackgold8717
    @blackgold8717 3 ชั่วโมงที่ผ่านมา

    தவகரன் விடியுமட்டும் அஞ்சல் செய்யுங்கோ

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 2 ชั่วโมงที่ผ่านมา

    🎉❤❤❤❤

  • @Kirishanth13
    @Kirishanth13 3 ชั่วโมงที่ผ่านมา +1

    😮😮😮

  • @sksivakaran313
    @sksivakaran313 3 ชั่วโมงที่ผ่านมา +1

    😢😢😢

  • @mohanpadma1
    @mohanpadma1 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி தவாகரன்!

  • @Kim-PeterRasmus
    @Kim-PeterRasmus ชั่วโมงที่ผ่านมา

    பார்த்தீங்கன்டா 1000.முறை--அதிகமாக உள்ளது.

  • @jaffnasongraj181
    @jaffnasongraj181 51 นาทีที่ผ่านมา

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @AhsabRayis-bd6sz
    @AhsabRayis-bd6sz 3 ชั่วโมงที่ผ่านมา +1

    000

  • @MufarisLaxmibahi
    @MufarisLaxmibahi ชั่วโมงที่ผ่านมา

    Yoth tube kaaranihalike kondattam than eni.nalle income than ena.nalla ellatha pollathe vesaya the pesi nalla samparikkalam.enna lifeda ungalike

  • @mohamedriswan5050
    @mohamedriswan5050 2 ชั่วโมงที่ผ่านมา

    ஆக கூடினால் 5 பேர் சாவு வான்கள்

  • @UncleDilu
    @UncleDilu 51 นาทีที่ผ่านมา

    Please pronounce Gallface correctly

  • @Tamilellam
    @Tamilellam 3 ชั่วโมงที่ผ่านมา

    😯😯😯😯😯

  • @funboyarrul7491
    @funboyarrul7491 53 นาทีที่ผ่านมา

    அண்ணா நீங்க ஓட்டு போட்டாச்சா ??

  • @نبيذه
    @نبيذه 3 ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்கள்போடல்லயாஓட்

  • @nazminazmi6475
    @nazminazmi6475 2 ชั่วโมงที่ผ่านมา

    Nega vittukku ponga

  • @MO.143
    @MO.143 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Dey kaattu koronghu wallinam mellinam solradadu wittu weedu poy seru drinco(trinco) kku

    • @naliguru
      @naliguru ชั่วโมงที่ผ่านมา

      He is not from Trinco. How do u know he is kaddu kuranku? How about you??

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 2 ชั่วโมงที่ผ่านมา

    Go some where safe don't stay out you are not political news reporter.
    No need to take risk

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq 2 ชั่วโมงที่ผ่านมา

    Thankal ean Colombo ? vote podalaiyo your are aming money

  • @SyedIbrahim-xk2pc
    @SyedIbrahim-xk2pc 2 ชั่วโมงที่ผ่านมา

    BRO, go home early

  • @mohamedriswan5050
    @mohamedriswan5050 2 ชั่วโมงที่ผ่านมา

    கவனமா பேசுங்க உங்களையும் ஓடங்காட்டுவார்கள்

  • @mohamedriswan5050
    @mohamedriswan5050 2 ชั่วโมงที่ผ่านมา

    முதல்ல நீங்க வீட்டுக்கு போங்க‌ வா

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 ชั่วโมงที่ผ่านมา

    Avan vandalum urpadatha urr

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 3 ชั่วโมงที่ผ่านมา

    Thavakaran neegka Lusa veddukku pogkal ippadi youtub seiyavendam

  • @AnandasabapathySubbiah
    @AnandasabapathySubbiah 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Don't talk to much nothing

  • @KaneshKajanthan
    @KaneshKajanthan 52 นาทีที่ผ่านมา

    Neenga vote podalaya

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 2 ชั่วโมงที่ผ่านมา +3

    தம்பி முதலில் உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் வெளியே போக வேண்டாம் என்றால் ஏன் நீங்கள் வீதியில் நிற்கிறீர்கள் உயிர் வேணுமோ வேண்டாமோ ?

    • @raaji_lk
      @raaji_lk 2 ชั่วโมงที่ผ่านมา

      அப்படி எந்த பயங்கரமும் கொழும்பில் இல்லை. இவன் வீவ் எடுப்பதற்காக அடிச்சு விடுறான். வீடியோவை டிஸ்லைக் செய்து ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 ชั่วโมงที่ผ่านมา

    பீ.த🕍மி🌋ழ⛪ர்

  • @ChandruAxia
    @ChandruAxia 2 ชั่วโมงที่ผ่านมา

    Don't exaggerate...

  • @bettydaniel1462
    @bettydaniel1462 ชั่วโมงที่ผ่านมา

    🇱🇰👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦📚🏕📚📚🇫🇷

  • @AksjhaIsisjsh
    @AksjhaIsisjsh ชั่วโมงที่ผ่านมา

    BBB by 😮😅😅😮😮😮😮😮

  • @FathimaRiyaaza-w6i
    @FathimaRiyaaza-w6i 3 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂

  • @ajehnthaenajeh7689
    @ajehnthaenajeh7689 43 นาทีที่ผ่านมา

    Koncham poru unakku irukku

  • @malarsivamalar4949
    @malarsivamalar4949 3 ชั่วโมงที่ผ่านมา

    Adk❤️❤️

  • @rasheedgaleel3445
    @rasheedgaleel3445 3 ชั่วโมงที่ผ่านมา

    Ranil go home

  • @AanathAanath-ok7kf
    @AanathAanath-ok7kf 2 ชั่วโมงที่ผ่านมา

    Fake news 🤣🤣🤣🐂🐂

  • @jeromegsam
    @jeromegsam 41 นาทีที่ผ่านมา

    பொய் தலைப்பு இங்கு ஒன்றும் பதட்டம் இல்லை.

    • @jeromegsam
      @jeromegsam 40 นาทีที่ผ่านมา

      Fake News 😡

  • @SriskandarajahKrishna
    @SriskandarajahKrishna 2 ชั่วโมงที่ผ่านมา

    Go home

  • @mohamedhosniwafir8809
    @mohamedhosniwafir8809 2 ชั่วโมงที่ผ่านมา

    Poda...

  • @kirshkumar5530
    @kirshkumar5530 2 ชั่วโมงที่ผ่านมา

    Oru probably mum ella

  • @ganeshkrish6377
    @ganeshkrish6377 3 ชั่วโมงที่ผ่านมา

    call face not Galle face

    • @Rodney642
      @Rodney642 3 ชั่วโมงที่ผ่านมา +2

      இது உனக்கு ரொம்ப முக்கியம்

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 50 นาทีที่ผ่านมา

  • @RathesRathes-s4z
    @RathesRathes-s4z 2 ชั่วโมงที่ผ่านมา

    Kundu vedikum thambi kavanam😂

  • @KumaranKaveena
    @KumaranKaveena 2 ชั่วโมงที่ผ่านมา

    Nee anka nikkatha

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj ชั่วโมงที่ผ่านมา

    Paathu kaappu unkalukku mukkijam brother ❤

  • @rimdeen5416
    @rimdeen5416 ชั่วโมงที่ผ่านมา +1

    கொழும்பில் அப்படி என்ன கலவரம் நடக்கிறது? சும்மா சீன போட வேண்டாம். நாங்கள் இங்கே தான் இருக்கிறோம், கொழும்பு மிக அமைதியாக இருக்கிறது.

  • @prasanthnithya5925
    @prasanthnithya5925 2 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤

  • @kumarimuthuraman3375
    @kumarimuthuraman3375 3 ชั่วโมงที่ผ่านมา

    Go home