🔴Agni Paritchai : "அதிமுக கூட்டணியில் இணைகிறேனா?”....தி.வேல்முருகன், எம்.எல்.ஏ | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 72

  • @VijayalakshmiVeerappan
    @VijayalakshmiVeerappan 10 หลายเดือนก่อน

    நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை,இருந்தாலும் அண்ணன் வேல்முருகன் போன்று மக்களுக்காக பிரச்சனை என்றவுடன் களத்துக்கு வரும் தலைவர்களை அனுசரித்து திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்....அவரை புறக்கணிக்க வேண்டாம் தளபதியாரே.....

    • @Arulmurugan1977
      @Arulmurugan1977 10 หลายเดือนก่อน

      Cuddalore mp seat kodukkalaam

    • @dinesh.p2956
      @dinesh.p2956 10 หลายเดือนก่อน +1

      Unga mella emnaku romba nalla mariyathai iruku akka 😢😢 DMK and velmurgan ku support pani ungaladya mariyathai keduthukathiga 😢😢😢 vanniyar ku ethari DMK the 😢😢😢

    • @GOWTHAM-n8b
      @GOWTHAM-n8b 28 วันที่ผ่านมา +1

      @@VijayalakshmiVeerappan வீரப்பன் அய்யா மகள் நீங்களே வன்னியர் கு எதிராக செயல்படும் dmk கு ஆதரவு தருவது மிகவும் வேதனை அளிக்கிறது. உங்கள் அப்பா வன்னியர் சமுதாயம் மீது அக்கறை கொண்டவர். ஆனால் நீங்கள் வன்னியர் எதிரான கட்சி dmk தான். வன்னியர் இடஒதுக்கீடு தரமாற்றாரு. உங்கள் மீது எனக்கு மிகந்த மரியாதை உண்டு அக்கா.

  • @mithusivan6041
    @mithusivan6041 10 หลายเดือนก่อน +2

    வன்னியர் பறையர் ஒற்றுமையின் அடையாளம் அண்ணன் வேல் முருகன்

  • @mithusivan6041
    @mithusivan6041 10 หลายเดือนก่อน +2

    வன்னியர்கள் மத்தியில் திமுகவின் மீதிருந்த அதிருப்தியை அடித்து நொறுக்கி வன்னியர்கள் வாக்குகளையும் திமுகவிற்கு பெற்று தந்தவர் அண்ணன் வேல்முருகன்.

  • @mithusivan6041
    @mithusivan6041 10 หลายเดือนก่อน +2

    தேர்தல் லாப நட்ட கணக்கில் மக்கள் நலனை அடமானம் வைக்காத ஒரே தலைவர் அண்ணன் வேல் முருகன்

  • @mithusivan6041
    @mithusivan6041 10 หลายเดือนก่อน +2

    தமிழனின் உரிமை குரல் இந்திய நாடாளுமன்றத்தில் ஒலிக்க ஒரே வழி அண்ணன் வேல்முருகன் நாடாளுமன்றத்திற்குள் செல்வதே.

  • @amaravathis9015
    @amaravathis9015 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @sriniselvamtvk9660
    @sriniselvamtvk9660 10 หลายเดือนก่อน

    என்றும் மக்கள் பணியில் முத்தமிழன் தி.வேல்முருகன் MLA அவர்கள் .

  • @wechaicuddalore2836
    @wechaicuddalore2836 10 หลายเดือนก่อน +2

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இணைவதை கடலூர் மக்கள் நாங்கள் வரவேற்கிறோம்... இணைந்தால் மகிழ்ச்சி...

  • @Suresh-jv6zq
    @Suresh-jv6zq 10 หลายเดือนก่อน +1

    சிறப்பான பதிவு அண்ணா

  • @kumaraveltvk910
    @kumaraveltvk910 10 หลายเดือนก่อน

    தலைவர் அவர்கள் அமைதியாக இல்லை அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் வெல்லும் தவாக

  • @mithusivan6041
    @mithusivan6041 10 หลายเดือนก่อน +1

    தமிழர்கள் காவிரி நதி நீர் சிக்கலில் கர்நாடகத்தால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதை கடுமையாக கண்டித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து ஒலிக்கும் ஒரே குரல் அண்ணன் வேல்முருகனுடையது

  • @CHTIMES
    @CHTIMES 10 หลายเดือนก่อน

  • @VijayKumar-ek7pi
    @VijayKumar-ek7pi 10 หลายเดือนก่อน

    Annan super

  • @VenkatesanVenkatesan-nc1rw
    @VenkatesanVenkatesan-nc1rw 10 หลายเดือนก่อน +2

    மிகச் சிறப்பு அண்ணா

  • @prasathpandi8381
    @prasathpandi8381 10 หลายเดือนก่อน

    சட்டைல ராகுல் காந்தி படத்தை வச்சுட்டு சுத்துனபய பேசுனா சரியா தான் இருக்கும் 😂😂😂😂

  • @manjakollaiseran8289
    @manjakollaiseran8289 10 หลายเดือนก่อน

    மிகச் சிறப்பு

  • @mithusivan6041
    @mithusivan6041 10 หลายเดือนก่อน

    தமிழர்களின் வாழ்வுரிமை மீட்க வந்த வரலாறுத் தலைவன் எங்கள் அண்ணன் முத்தமிழன் வேல்முருகன்

  • @TARGETMGM
    @TARGETMGM 10 หลายเดือนก่อน

    EPS 💥💥

  • @vinothe0073
    @vinothe0073 10 หลายเดือนก่อน

    சிறப்பு அண்ணா

  • @rajeshramamoorthy8727
    @rajeshramamoorthy8727 10 หลายเดือนก่อน +1

    Arumai anna

  • @vinothe0073
    @vinothe0073 10 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா

  • @SaravanaKumar-qm2wi
    @SaravanaKumar-qm2wi 10 หลายเดือนก่อน

    ANNA VEL MURURUGAN
    GREAT LEDATAR IN TAMIL NADU

  • @vinothe0073
    @vinothe0073 10 หลายเดือนก่อน

    எங்கள் தமிழ் தேசியம்

  • @vinothe0073
    @vinothe0073 10 หลายเดือนก่อน

    அஞ்சாத தமிழன்

  • @nepoleannepolean7763
    @nepoleannepolean7763 10 หลายเดือนก่อน

    🇱🇹🇱🇹🇱🇹🇱🇹

  • @AB-mq3ue
    @AB-mq3ue 10 หลายเดือนก่อน

    Deiii nee yen sangi supporter madhiri kelvi kekura

  • @tamilarthalaimurai
    @tamilarthalaimurai 10 หลายเดือนก่อน

    மாஸ் தலைவர்

  • @sathyamoorthytvk5089
    @sathyamoorthytvk5089 10 หลายเดือนก่อน

    👍🇱🇹🇱🇹🇱🇹👍

  • @SankarSunmugam
    @SankarSunmugam 10 หลายเดือนก่อน

    திமுக கூட்டணியிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்.

  • @sureakash
    @sureakash 10 หลายเดือนก่อน

    சிறப்பு அண்ணா

  • @AjithAbi-mx6ts
    @AjithAbi-mx6ts 10 หลายเดือนก่อน

    திமுக கூட்டணியிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்.

  • @AjithAbi-mx6ts
    @AjithAbi-mx6ts 10 หลายเดือนก่อน

    திமுக கூட்டணியிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்.

  • @AjithAbi-mx6ts
    @AjithAbi-mx6ts 10 หลายเดือนก่อน

    திமுக கூட்டணியிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்.

  • @AjithAbi-mx6ts
    @AjithAbi-mx6ts 10 หลายเดือนก่อน

    திமுக கூட்டணியிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்.

  • @AjithAbi-mx6ts
    @AjithAbi-mx6ts 10 หลายเดือนก่อน +1

  • @user01-ro7dr
    @user01-ro7dr 10 หลายเดือนก่อน

    திமுக கூட்டணியிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்.

  • @VelavanVelloor
    @VelavanVelloor 10 หลายเดือนก่อน +1

    திமுக கூட்டணியிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்.

  • @tamili-fc2sp
    @tamili-fc2sp 10 หลายเดือนก่อน

    திமுக கூட்டணியிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்.

  • @NaraSingam-no9ps
    @NaraSingam-no9ps 10 หลายเดือนก่อน +5

    திமுக கூட்டணியிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்.