வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் சரமாரியாக கேள்வி கேட்ட Gobinath🔥Part - 2 | Neeya Naana latest

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 291

  • @johnraja7973
    @johnraja7973 ปีที่แล้ว +349

    . தனித் தனி வீடுகள் தெருவில் 100 இருக்கும் அங்கே ஒற்றுமை இருக்கும். ஒரே apartment ல் 100 வீடுகள் இருக்கும் அங்கே ஒற்றுமை இருக்காது. இது தான் கிராமத்துக்கும் பட்டணத்துக்கும் உள்ள வித்தியாசம்

    • @smackyou4586
      @smackyou4586 ปีที่แล้ว

      Reason is Chennai la ella ooru la irundhu makkal vareenga yara nambardhuney theriyala!! How can you trust someone who comes from other states or cities???? In a village, if any ONE new person arrives, the whole village will know it! Don't come to Chennai if you want ஒற்றுமை

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 ปีที่แล้ว +16

      Nee endha kalathulaya iruka,😢😢

    • @udhayakumar1041
      @udhayakumar1041 ปีที่แล้ว +31

      நானும் கிராமத்தான் தான் இந்த சாதிய பாகுபாடு பாப்பானுக
      இப்பவும் இருக்கு கோவில் விசேசங்கலின் போது நன்றாக வெளிப்படும்
      + & - எல்லா இடங்களிலும் உள்ளதுப்பு

    • @hasanrajaksha9407
      @hasanrajaksha9407 ปีที่แล้ว

    • @NaaiSekar-loyal
      @NaaiSekar-loyal ปีที่แล้ว +4

      ​@@sam-kitchen_89😂😂😂 ayyaa coma la irrundhu ippo thaan seri aanaaru

  • @jegandevaraj9968
    @jegandevaraj9968 ปีที่แล้ว +138

    புடிச்சத தின்ன விடாத aunty laam humanity பத்தி பேசுது பாரு😂😂😂

    • @shivaaakumar3
      @shivaaakumar3 ปีที่แล้ว +2

      Its basic manners that whatever you do, whether you are listening to music, cooking food, watching movies or playing a sport, you make sure that its not causing inconvenience to others... Just think and tell, what will you do if your neighbor plays loud party music in his house which is causing inconvenience to you? Will you not step in to your neighbor and request to keep it down? Just like sound aroma also travels in air.. And Hippocrates will argue these are different things

    • @preethiarumugam2394
      @preethiarumugam2394 ปีที่แล้ว +5

      ​@@shivaaakumar3 athuku enna bro pandrathu smell vantha ? Avanga avangaluku pudichuratha sapida urimai iruku

    • @shivaaakumar3
      @shivaaakumar3 ปีที่แล้ว +2

      @@preethiarumugam2394 Ungala yaarunga sapada venam nu sonnadhu? Aduthavangala disturb pannama enna vena pannunga nu dan soldren.. Adhu dana basic maaners?

    • @user-hh5xt7qx6i
      @user-hh5xt7qx6i ปีที่แล้ว +3

      ​@@shivaaakumar3oru oorama avanga veetu munadi.. Mean Candi vanthu avangale clean um panren nu sollium.. Thadukuranga.. Ithuku neenga support vera

    • @TSSANKAR
      @TSSANKAR ปีที่แล้ว

      Antha madam பைத்தியம் mathri pesuthu. ithuku support vera🤦‍♂️

  • @gkvino3213
    @gkvino3213 9 หลายเดือนก่อน +11

    Kamal sir discription role super😂😂😂❤❤

  • @worldofagnesh3463
    @worldofagnesh3463 ปีที่แล้ว +33

    Gopinath rocked with each and every Words 😂🔥💥

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว +125

    காக்கா வெளியே இருந்து கறி மீன் வேஸ்ட் கொண்டு வந்து போடாதா 😮😮😮

    • @vadi814
      @vadi814 10 หลายเดือนก่อน +3

      Appo neengalum kaakka um onnaa???

    • @francis2463
      @francis2463 9 หลายเดือนก่อน +6

      @vadi814Madathanama kelvi kekadha avar soldramariyum nonveg items varadhukku vaaipu irukkunu soldraru tharkurimaari pesadha

    • @1443dinesh
      @1443dinesh 6 หลายเดือนก่อน

      Appo, apartment cleaners, maintenance Enna pudunggaruthukka irukke😂,enna pesuringge..

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 หลายเดือนก่อน

      ​@@vadi814நாங்க அதாவது மனிதன் கொண்டு வரும் இறைச்சி கழிவுகளை எடுத்துட்டு போயிடுவோம்... வெளியே இருந்து காக்கா வந்து போடும் அசைவ கழிவுகளை யார் தூய்மை செய்வர்?...

  • @gokulbharathgunaseelan8930
    @gokulbharathgunaseelan8930 ปีที่แล้ว +51

    Extra ordinary editing.. kudos to editor.....Too Good....keep Going dude's...👏👏👏👏👏👏

  • @sugunaraj4483
    @sugunaraj4483 ปีที่แล้ว +23

    Association ல பெரிய பெரிய விஷயம் இருக்கும் போது இந்த சின்ன சாப்பாடு விஷயத்தை தலையில தூக்கிட்டு அதுக்கு முட்டு கொடுத்துட்டு ஏம்மா நிக்கற.

  • @manuneethis9076
    @manuneethis9076 11 หลายเดือนก่อน +7

    கடைசியா பேசின அக்கா. நீங்க realized and meet your husband again….you are great! மறப்பவன் தான் மனிதன்…வாழ்க்கையில் அடுத்த அத்தியாத்தை ஆரம்பியுங்கள்

  • @sivarajansivanandam6622
    @sivarajansivanandam6622 9 หลายเดือนก่อน +6

    #Gopinath always NEUTRAL 👏

  • @saravananjaganathan7516
    @saravananjaganathan7516 9 หลายเดือนก่อน +15

    Kilpauk, Vepery, Alwarpet போன்ற இடங்களில் ஜெயின், marwadi only allowed apartments நெறய உள்ளது.
    அங்கு நீங்கள் apt வாங்கவும் முடியாது, tenant அக வாடகை போகவும் முடியாது

    • @vodaenviro4813
      @vodaenviro4813 7 หลายเดือนก่อน +1

      true ...others cannot buy...

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 5 หลายเดือนก่อน

      ​@@vodaenviro4813 why

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว +82

    எலி வலை என்றாலும் தனிவலை தான் சிறப்பு ,😅😅😅😅

  • @haneefarifkhans3388
    @haneefarifkhans3388 ปีที่แล้ว +167

    BB host a gopinath sir vantha nalla irukkum 😇

    • @hellyeah6086
      @hellyeah6086 ปีที่แล้ว +4

      Avara enda serial ku host panna kupdringa.. idhu reality show also they discuss useful things (at times) unlike..

    • @k.bsurya5281
      @k.bsurya5281 ปีที่แล้ว +4

      அது ஒரு மானங்கெட்ட நிகழ்ச்சி அத நீங்க தான் டா பார்க்க வேண்டும் அதுக்கு இவர வேற கூப்பிடுறீங்க

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 ปีที่แล้ว

      But they will put actors onliy as host. That's the contract worldwide by bb concept owner . 😂😂😂

    • @muthumani3798
      @muthumani3798 5 หลายเดือนก่อน

      ஆமாம்😄 அண்ணா

    • @SaradhaRavichandran-c2w
      @SaradhaRavichandran-c2w 3 หลายเดือนก่อน

      Gopi nath bb house kulla vidunga.. reality ennanu therium

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 ปีที่แล้ว +51

    If Fish van not allowed
    Vegetable van also should not allow

    • @tiloksubberaj
      @tiloksubberaj ปีที่แล้ว +10

      Vegetables or meat. Ellarum market la poi vaanguna yaarukkum entha pratchanai yum illa.

    • @bharathiSai92
      @bharathiSai92 9 หลายเดือนก่อน +4

      ​@@tiloksubberajvanthu vikkiravanga yellarum kastapaduravamga, avungaluku valvatharam pathikatha

    • @Iambala369
      @Iambala369 9 หลายเดือนก่อน

      ​@@tiloksubberajஇதை விட இன்னோரு ஐடியா இருக்கு நம்மலே விவசாயம் செஞ்சு அறுவடை செய்து சாப்பிடலாம்

  • @saralatharani3649
    @saralatharani3649 ปีที่แล้ว +5

    RADIANCE Ivy Terrace பிளாட்டில் association தலைவரை பார்க்க appointment வாங்கி பார்க்கணும்னு ஒவரா பந்தா.

  • @saralatharani3649
    @saralatharani3649 ปีที่แล้ว +6

    Radiance Ivy Terrace பிளாட்டில் படிக்கும் குழந்தைகளின் ஸ்கூலோட எண்ணிக்கை 10 தான். அப்ப 10 வண்டிகளை உள்ளே விட மறுக்கும் குரூர மனம் படைத்த ஆட்களை கண்டு மனம் வெறுத்து விட்டது.

  • @suryavamsam9818
    @suryavamsam9818 11 หลายเดือนก่อน +5

    Anitha akka thug reply😂😂😂👌👌

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 ปีที่แล้ว +26

    அவாள் குரூப் ஆசாமிகள் குறளி 😂😂😂

  • @dineshanandan01
    @dineshanandan01 9 หลายเดือนก่อน +1

    1:33 that none of my business taramana reply paa 🔥🔥🔥🔥🔥🔥

  • @NithyaPriya-m8d
    @NithyaPriya-m8d 5 หลายเดือนก่อน +1

    Gopinath sir , great👏👏👏👏

  • @ProudIndies
    @ProudIndies ปีที่แล้ว +12

    This is the reason most of the people prefer, even that's a 600 sq feet house or should be an individual gloss.. that's my personal opinion

  • @shajahan.a328
    @shajahan.a328 4 หลายเดือนก่อน

    Kadaisiyila pota paaru oru music.... vera level

  • @senthilsaminathanvenkatach7463
    @senthilsaminathanvenkatach7463 ปีที่แล้ว +4

    Nice mixing... excellent job...

  • @gopis7073
    @gopis7073 ปีที่แล้ว +5

    8:10 athuku solution ivan parking avanukum, avanoda parking ivanukum maathi vidu... Avan vandi la avan sat night, sambaar, kurumanu oothatum😂

  • @isismail1946
    @isismail1946 6 หลายเดือนก่อน +1

    அசோசியேஷன் பதவி வேணும் நீங்க அதிகாரம் பண்ணுவீங்க மீன் வண்டி மீன்காரன் வரக்கூடாது இந்த அதிகாரம் பண்ணுவீங்க ஒரு கதவ அடைக்க உன்னை கூப்பிட கூடாது.

  • @thineshrajthinesh1155
    @thineshrajthinesh1155 ปีที่แล้ว +7

    we want part 3

  • @SivaSiva-ko8nd
    @SivaSiva-ko8nd 6 หลายเดือนก่อน +3

    அந்த மானகெட்ட இடத்தில் எதற்கு இருக்கவேண்டும்

  • @ArunV-jq1th
    @ArunV-jq1th 7 หลายเดือนก่อน +1

    Bengaluru la oru Veedu paathom after a long day search , i was with my wife and two daughters (kids) driving my car for whole day and finally found some decent home , everything was fine but the question that owner asked really shocked me . "HE SAID "you should not cook or bring or eat Non veg as far as you stay in our Building "
    Im Tamil and My wife is Mallu 😅 we eat Beef for 3 times ,
    She took a phone and blasted him left and right 😂
    And finally we moved in to a peaceful home in a village nearby . My kids love the surroundings as they play in a mud , water and get to know many things abour nature ❤

  • @samazariah3350
    @samazariah3350 6 หลายเดือนก่อน +14

    *குடும்ப உறுப்பினர்கள் யாராவது விபத்தில் சிக்கினாலோ, நோய் வந்து படுக்கையில் கிடந்தாலோ சைவம் சாப்பிடுகிறவன் ரத்தம் தான்‌ வேண்டும், கறி, மீன் சாப்பிட்டவன் கிட்னி வேண்டாம், அதற்கு பதில் செத்தாலும் பரவாயில்லை என்று சொல்வார்களா ??!! 😮😢*

    • @malarmathanyt
      @malarmathanyt 6 หลายเดือนก่อน

      😅😅

    • @avinashviews345
      @avinashviews345 5 หลายเดือนก่อน

      Excatly

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 3 หลายเดือนก่อน +1

      நீ சாப்பிடு, அதை யாரும் மறுக்கவில்லை.ஆனால் சாப்பிடாதவனை ஒரு அற்ப புழுவைப் போல் நினைத்து பேசக்கூடாது .

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 3 หลายเดือนก่อน

      அந்த இடத்தில் அவன் மனிதனாகத்தான் பார்க்கப்படுகிறான். மிருகத்தின் உறுப்புகள் மனிதனுக்கு சேராது. மனிதன் மிருகமாக இருந்தாலும் அவனது உருப்பு மற்றவர்களுக்கு சேரும்.
      கங்கையின் எந்த நீர் கலந்தாலும் தூய்மை ஆகிறது. அதுபோல நல்லவன் உடம்பில் எந்த மிருகமான மனிதனின் உறுப்பு சேர்ந்தாலும், அதுவும் தூய்மை அடைகிறது, நண்பரே.

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 2 หลายเดือนก่อน

      modhalla nee pannikari thingiravana mosque kulla ila unga muslim veetukulla allow pannu.. adha pesa thupu ilana sooo muditu iru.. hindus visayatula mooku nozhaikama un vela pun... paara... vantan oru velangadha logicless kelvi oda

  • @krishbharathi2891
    @krishbharathi2891 6 หลายเดือนก่อน +2

    காய்கறி வண்டி உள்ளே வந்தால், ஈக்கள் மற்றும் இறைச்சி வாசம் வராது.. இறைச்சி விற்கும் வண்டிகள் வந்தால், ஈக்களும், நாய்களும், பூனைகளும் அதற்காக கூடவே வர கூடும்.. மாமிசத்தை வெளியிலிருந்து வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டு கொள்ளலாம்.. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சாப்பிடட்டும். யார் வேண்டாம் என்றது.... ஏன் இவ்வளவு மாமிசத்தை சாப்பிடுபவர்கள், அந்த மாமிசத்தை வெட்டும் பொழுது வரும் இரத்தத்தை அவர்கள் வீட்டில் சுத்தம் செய்யாமல் அப்படியே அந்த நாற்றத்துடன் வாழ்வார்களா?? காக்கா என்ன செத்த எலி சாப்பிட்ட பிறகு, இடத்தை சுத்தம் செய்து விட்டா செல்கிறது. ?? மாமிசம் சாப்பிடும் இவர்கள் அதுவும் மாமிசம் தானே..., அடுத்த காக்கா வரும் வரை அந்த செத்த எலியை அப்படியே போட்டு வைத்து இருப்பார்களா?? இறந்தவை எல்லாம் நாற தான் செய்யும்... மனிதன் உட்பட.. பல பேர் வாழும் பகுதிகளில் மாமிசத்தை வெளியில் இருந்து வாங்கி வந்து சமைப்பது தான் உகந்தது....இறைச்சி வண்டிகளை உள்ளே விட்டால், நிச்சயம் சுத்தமாக இருக்காது....

  • @mariyanixon6168
    @mariyanixon6168 9 หลายเดือนก่อน +1

    Gopinath rocked 😅 aunty's shocked 😳😦

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 ปีที่แล้ว +16

    லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை போட்டு வீடு வாங்கியவர்களை
    அசைவம் சாப்பிடக் கூடாது என்று கூற இவர்கள் யார்..
    இன்னும் கொஞ்சம் நாளில் பாருங்கள்..
    நானே ஒரு பிளட் கந்து வட்டிக்கு கடன் வாங்கியாவது
    வாங்கி.
    தினமும் மீனாக வாங்கி
    சாப்பிட்டு
    ஒரு வழி செய்து விடுகிறேன்

  • @vashinishivani7244
    @vashinishivani7244 ปีที่แล้ว +4

    Online food company's:🤣🤣🤣🤣🤣

  • @muthukumaran6150
    @muthukumaran6150 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @thilshatkhan4781
    @thilshatkhan4781 ปีที่แล้ว +4

    காக்கை குருவி நாய் ‌பூனை எல்லாம் வாழத்தான் இந்த உலகமே தனியால் என்பது ஒன்லி நிம்மதியா போய் சேர்ர இடம் ஒன்னு தான் தனி🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Vguna-xh3wx
    @Vguna-xh3wx ปีที่แล้ว +5

    Gopi not expect able you said. Understand other is humanity it not about majority or minority it about humanity.

  • @sarathbabu2069
    @sarathbabu2069 ปีที่แล้ว +16

    அப்பார்ட்மென்ட்"ஹ விட்டுட்டு கிராமத்துக்கு வாங்க....
    வாழ்க்கை படு சந்தோஷமா இருக்கும்...
    எது எதுக்கு சண்ட போடுறதுன்னு விவஸ்தயே இல்லையா... 😂😂😂

    • @vadi814
      @vadi814 10 หลายเดือนก่อน +2

      Nallaa uruttuuu

    • @rajeshgp3796
      @rajeshgp3796 9 หลายเดือนก่อน +1

      Gramam is toomuch of threats. I personally experienced. You will be watched by all especially thalaivar and panchayat issues and their unethical decisions are still handled by majority of the community group in that village.

    • @sarathbabu2069
      @sarathbabu2069 9 หลายเดือนก่อน +1

      @@vadi814 century adichavanuku than cricket oda rasanai enna nu theriyum...

  • @MechMan-05
    @MechMan-05 ปีที่แล้ว +3

    Marupadiyum yenpa antha pera solikitey irukinga😂😂😂

    • @trolltamilan558
      @trolltamilan558  ปีที่แล้ว

      Thanks for watching share your family and friends ❤️

  • @angelfashionjelwery7551
    @angelfashionjelwery7551 ปีที่แล้ว

    Super videos brother

  • @MysticEmpower
    @MysticEmpower ปีที่แล้ว +9

    Once u live in an appt u can understand the facilities...in our country government province most of the common facilities only for appt ..not to the common residents...like proper current, proper water proper drainage... everything..then y people blaming appts.

  • @vinithaa2878
    @vinithaa2878 4 หลายเดือนก่อน +1

    Episode no?

  • @hanaartsandfashions4942
    @hanaartsandfashions4942 4 หลายเดือนก่อน

    Ava ellam avaaa.. avaluku pudicha mathiri thaan namma maranum.. nammala pathi ava yen feel pannanum

  • @arjunss9043
    @arjunss9043 ปีที่แล้ว +2

    Gopi anne Bigg boss ku vanga Anne plz

  • @fg3752
    @fg3752 ปีที่แล้ว +4

    Fundamental rights denial is illegal take them to court

  • @chrishrish
    @chrishrish 8 หลายเดือนก่อน

    please antha torch light karnada photo podavendam,,,

  • @isismail1946
    @isismail1946 6 หลายเดือนก่อน +1

    அந்த பொம்பளை சாக்கடை நீரில் உற்பத்தியாகும் ஒரு புழு

  • @suzyrightly24
    @suzyrightly24 9 หลายเดือนก่อน

    Antha 7 dislikes 🎉 Meena sapdalana meenuku nalathu😂

  • @janakiraman5
    @janakiraman5 2 หลายเดือนก่อน

    Stop playing short cine clips in the mid. Its annoying 😡

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    ❤❤❤❤

  • @kajahmohideen432
    @kajahmohideen432 2 หลายเดือนก่อน

    Episode no &date please

  • @n.sjothibasu180
    @n.sjothibasu180 ปีที่แล้ว +5

    Vegetarians paathi per hotel poi nall vettrankappa 😅😅😅

    • @shivaaakumar3
      @shivaaakumar3 ปีที่แล้ว

      Dai Loosu, Apdi vetravenga peru Vegetarians eh illa da, venna

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir ปีที่แล้ว +21

    பாப்பாத்திகளின் சவுகரியம் முக்கியம்.

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 2 หลายเดือนก่อน

      amanda para naaye... enga veedu enga urimai kanda naaye lam ullara vandhu kandathu thinnuvinga nanga vedikai pakanuma.. gotha

  • @praveendaniel1745
    @praveendaniel1745 ปีที่แล้ว +11

    BB best host ha kandipa gobinaath iruparu

    • @trolltamilan558
      @trolltamilan558  ปีที่แล้ว

      Thanks for watching share your family and friends ❤️

  • @s.desinthlkg9361
    @s.desinthlkg9361 5 หลายเดือนก่อน

    அபார்ட்மெண்டை அளித்து விடுங்கள்

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan4898 6 หลายเดือนก่อน

    Anna Arivalayam ulle irukkum kalayana mndabathile veg food only allowed. theriyuma?

  • @sangeethaamsavalli7468
    @sangeethaamsavalli7468 5 หลายเดือนก่อน

    Episode no..?

  • @AngelS-oc4uy
    @AngelS-oc4uy ปีที่แล้ว

    It's true sir ❤❤❤🎉🎉

    • @trolltamilan558
      @trolltamilan558  ปีที่แล้ว

      Thanks for watching share your family and friends ❤️

    • @trolltamilan558
      @trolltamilan558  ปีที่แล้ว

      Thanks for watching share your family and friends ❤️

  • @habibullahu7460
    @habibullahu7460 9 หลายเดือนก่อน +3

    Paarpana melathikka thimir.

  • @om.muruga6357
    @om.muruga6357 10 หลายเดือนก่อน +1

    Season and Episode num enna bro

  • @saidurga5826
    @saidurga5826 5 หลายเดือนก่อน

    Marimuthu sir 😢😂

  • @sharky940uh
    @sharky940uh 7 หลายเดือนก่อน

    Open pannavae maten..😂😂😂😂

  • @sundarajansuraa4364
    @sundarajansuraa4364 8 หลายเดือนก่อน

    Avva gumbals:: ayoo yeriyuthudu mala 🔥🔥🔥🔥 .. fan ha podu

  • @sarathpac9623
    @sarathpac9623 ปีที่แล้ว +2

    Bro cinema clips la nerya add pannanum nu panna mathiri iruku… ellathukumae add pannama thevaiyana place la matu add panunga bro… over interference agudhu bro while watching

    • @trolltamilan558
      @trolltamilan558  ปีที่แล้ว +1

      Next videola correct panniran bro

    • @tamilselvan526
      @tamilselvan526 ปีที่แล้ว

      கோபி குரல் போல நீங்களே இடையே உங்கள் கருத்துக்களை இணைத்தது நன்றாகவே தெரிகிறது...

  • @BezaleelArther
    @BezaleelArther 6 หลายเดือนก่อน

    Ithuku tha enga oor la vegitarian street la serkavae Mattanga , Ella religion um ona irupom but vegitarian mattum serkavae mattom 😂

  • @sujitragav3962
    @sujitragav3962 7 หลายเดือนก่อน

    copyright aguthu nu pitch ah matitiya kumaruuu

  • @ramnathnarayan1871
    @ramnathnarayan1871 ปีที่แล้ว

    Too good...😅

  • @anandganeshyt3970
    @anandganeshyt3970 9 หลายเดือนก่อน

    Episode number pls

  • @prabhu19
    @prabhu19 ปีที่แล้ว +1

    Why changing his voice

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 ปีที่แล้ว +9

    Discrimination of people in the name of food what a nonsense

  • @sankrish89
    @sankrish89 8 หลายเดือนก่อน

    Channel, y placing meme every word, feeling to skip, place a good frame

  • @iv-----005
    @iv-----005 8 หลายเดือนก่อน

    Just avoroda parkinga avar plt keezha change panna pothum

  • @noormdsawooth156
    @noormdsawooth156 6 หลายเดือนก่อน

    Fish sapdurathula enna humanity erukku aunty😂😂 avanga avangaloda viruppam athu

  • @avinashviews345
    @avinashviews345 ปีที่แล้ว

    Idella enna thriyuma solludhu.....caste discrimination...

  • @sundaram2621
    @sundaram2621 6 หลายเดือนก่อน +5

    95 சத அசைவப் பிரியர்கள் சைவம் சாப்பிடும் எவனையும் அசைவம் சாப்பிட வற்புறுத்துவது இல்லை.

  • @ghostatnight425
    @ghostatnight425 2 หลายเดือนก่อน

    Security than kepaanaa tha keparu nu sollanum

  • @saralatharani3649
    @saralatharani3649 ปีที่แล้ว +3

    We shifted to Egattur Radiance Ivy Terrace apartsments few months ago. Here the association does not allow school vans inside the campus to pickup the children.

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan4898 6 หลายเดือนก่อน

    cleaning is the issue in Association.

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan 2 หลายเดือนก่อน

    Ishtam illena andha apartmentukku kudiththanam pogaadheenga adhavittuttu
    Meem vandi chicken vandinu pechu

  • @pradeepthomaschris
    @pradeepthomaschris 6 หลายเดือนก่อน

    Editings are disturbing

  • @jahneychriast2141
    @jahneychriast2141 ปีที่แล้ว +3

    I m kanyakumarikaran, I walked away from hostel when my college hostel wil” not serve non veg food.

    • @francis2463
      @francis2463 9 หลายเดือนก่อน

      Super

  • @commonmantrue3445
    @commonmantrue3445 ปีที่แล้ว +3

    Blue shirt guy in thumbnail is the highlight of this show. Gobinath should learn from him.

  • @karthik6563
    @karthik6563 5 หลายเดือนก่อน

    Ipo oruthi pesunalae..general humanity nu..aval thuki veliya podungaa

  • @MohammedBasha-wk6ox
    @MohammedBasha-wk6ox 6 หลายเดือนก่อน +1

    மாமிக்கு ஒரு நாளைக்கு வஞ்சரம் மீண் குழம்ப சோத்தில் ஊத்தி பீஃபு சுட்ட சுக்காவ சாப்டுட்டு போய் நயிட்டு போட்டா எப்படி இருக்கும்ன்னு பக்கத்தில் நான் இருந்தால் செஞ்சி காட்டியிருப்பேன் மாமிக்கு😅😅😅 பிடித்ததை பிடித்தவன் சாப்பிடனும் பிடித்த ஆடையை உடுத்தனும் பிள்ளைகள் பிடித்த கல்வியை படிக்கனும் அனைவருக்கும் அனைத்தும் என்கிற நிலைவேனும் அப்போழுதுதான் சுதந்திர நாடு இல்லன்னா அது பேரு சுடுகாடு புரியுதா குண்டிகாட்டி மாணியம் மாமி 😅😅😅

  • @MrYeswanth143
    @MrYeswanth143 2 หลายเดือนก่อน

    Eventually do not buy any apartments 😂

  • @knblast94
    @knblast94 5 หลายเดือนก่อน

    Nalla vela na apartment oa veedu vaangala.. stay panavum ila 😅😂

  • @Vinodhkumar.A
    @Vinodhkumar.A ปีที่แล้ว +2

    Bro D.Imman 6:58………

  • @Sanestic
    @Sanestic 2 หลายเดือนก่อน

    Don't use voice change over

  • @dhanat6993
    @dhanat6993 6 หลายเดือนก่อน

    காக்கை பக்கத்து இடங்களில் இருந்து எலி , கோழி , மீன் இவற்றை கொண்டுவந்து வீட்டில் போட்டால் என்ன செய்வார்கள் .

    • @vimalrajantony
      @vimalrajantony 4 หลายเดือนก่อน

      Thukki potu po 😂

    • @balamjk
      @balamjk 4 หลายเดือนก่อน

      கொசுவலை கட்டிட்டா கொசுகூட வராது.....😂

  • @Sikander_37
    @Sikander_37 ปีที่แล้ว +2

    Enakku vegetables waste smell pudikadhu. Andha muttakose kettu pona guppunu oru naatham varum paarunga...paaa. kaai vikuravana vidathinga pa.

    • @Shaan9790
      @Shaan9790 9 หลายเดือนก่อน

      Appo nee visham kudichu sethidu

    • @Sikander_37
      @Sikander_37 3 หลายเดือนก่อน

      @@Shaan9790 Andha visham dhan ungala pola athimbel pasanga maadu maari asa pottutu irukingala

  • @-cv6yw
    @-cv6yw ปีที่แล้ว +7

    Gender humanity 😂😂😂😂😂

  • @vanianand6429
    @vanianand6429 5 หลายเดือนก่อน

    Nonveg waste correct ans muraiyil dispose seithal everything ll be ok

  • @Saluppupartyofficial
    @Saluppupartyofficial ปีที่แล้ว

    Village la intha problem irukkathu

  • @RandomPerson-vx7qe
    @RandomPerson-vx7qe ปีที่แล้ว +16

    I am a non vegetarian, but fish vendor coming inside the apartment complex and cutting fish is too much . If they have a big complex , they can allocate a space where he can go and do it . Otherwise it is too much to
    Ask for , why can’t these people go out and buy the fish . This is totally unfair

    • @nishafernando8677
      @nishafernando8677 ปีที่แล้ว +16

      Why can't everyone buy their required food including vegetables from out. Why even allow any vendors inside including vegetable vendors. Problem solved, right? No vendors inside , no discrimination!

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 ปีที่แล้ว +8

      This applies to vegetable vendors too... Right?... All amenities... Right?... Why apartments have separate super market?... Can't they buy outside?... Why they allow vegetable vendors, while stopping non veg vendors?... Can't they buy everything outside?... Allowing something and rejecting others is called discrimination...

    • @Half_Nallavan
      @Half_Nallavan ปีที่แล้ว +8

      Then go out and buy vegetables in shop. 🤡

    • @stephi02
      @stephi02 ปีที่แล้ว

      Useless

  • @sakthivelsampath
    @sakthivelsampath 2 หลายเดือนก่อน

    😮

  • @PRABU53
    @PRABU53 ปีที่แล้ว +6

    சில கட்டுக்கோப்புகள் அவசியம் இருந்தா இஷ்டம் இருந்தா இரு இல்லனா மூடிட்டு போ😅

  • @ganamoorthymedia2710
    @ganamoorthymedia2710 9 หลายเดือนก่อน +1

    பார்ட் 1 மாரி தான் இருக்கு

  • @ranganathans6130
    @ranganathans6130 2 หลายเดือนก่อน

    Why not this channel debate on Vengai vasal snd Kallakurichi

  • @navindranpalasendaram40
    @navindranpalasendaram40 ปีที่แล้ว

    Thug life😂😂

  • @sanjusanju-mx4jm
    @sanjusanju-mx4jm ปีที่แล้ว +5

    இவர் தான் வேணும் Big boss host ah

    • @trolltamilan558
      @trolltamilan558  ปีที่แล้ว

      Thanks for watching share your family and friends ❤️

    • @VinodhaGowtham-zz5lm
      @VinodhaGowtham-zz5lm 11 หลายเดือนก่อน

      Superb idea 😅😅😅

    • @priyanatarajan9238
      @priyanatarajan9238 9 หลายเดือนก่อน

      Sila urutugaluku Kamal than crct

  • @marymagdalene891
    @marymagdalene891 ปีที่แล้ว +1

    Gopi oru rowdy women da.

  • @luvsachkash
    @luvsachkash ปีที่แล้ว +2

    When you give a house for rent. It's temporarily it's not your house. You have no right in saying what they have to do and what they shouldn't do