உண்மையாகச் சொல்கிறீர்கள் உறவே அந்த குடும்பம் எவ்வளவு வேதனைப்படும் நினைத்து பார்க்கும் போது மனம் மிகவும் வேதனைப்படுகிறது கடவுளை ஏன் இப்படி நடக்குது ஒன்றுமே தெரியவில்லை😭😭😭😭😭
உண்மைதான் மற்றவர்களுக்கு 1 நாள் செய்தி குடும்பத்்திற்கு வாழ்நாள் வலி எத்தனை கஸ்ரம் துயரம் அந்த சகோதரியை பார்க்கும் போது மிகவும் பொறுப்பான மகள் போன அறு தெரிகிறது மிகவும் வலியாக உள்ளதுஅதுவும் ஈழக்குழந்தை எத்தனை வலியும் வேதனையும் தாண்டி படித்து வந்திருக்கும் சிலைகளை வைக்க தைரிந்த திருட்டு திராவிட அரசியலுக்கு பாதையை போடத்தெரியாது
நாங்கள் எல்லோரும் என்ன பாவம் செய்தோம் இந்த பூமியில்.காசு சுரண்டி திங்கும் ஒவ்வொருவர் வீட்டிலும் இதுபோல் இழப்பு ஏற்பட்டால் தான் தெரியும் வலியின் வேதனை🙏🙏
நீங்க தானே 50 வருசமா திருட்டு கட்சிகளுக்கு வாக்கு செலுத்துறீங்க பலர் அரசியலுக்கு வந்து ஏதாவது நல்லது செய்ய முடியாது நினைத்த நபரை ஒழிச்சு கட்டியாச்சு....(உதாரணம் நம்ம நல்லகண்ணு அய்யா ஒரு வார்டு கவுன்சிலரா கூட அவரை வெற்றி பெற வைக்க முடியவில்லை) எதற்கெடுத்தாலும் இது பெரியார் மண்,இது திராவிட மண் சொல்லும் திருட்டு நாய்கள் கொடுக்கும் பிச்சை காசுக்கு விசுவாசம் தவறமால் அந்த நாய்களுக்கு ஓட்டு போடுறீங்க🤦🏿♂️ எவன் இலவசம் திட்டம் தரமாட்டேன்,வாக்குக்கு காசு,கட்சியில் ரவுடிகளுக்கு பொறுப்பு முக்கியதுவம் கொடுக்க மாட்டேன் சொல்லி தேர்தலில் நிற்கிறானோ அவனுக்கு வாக்கு செலுத்துங்கள் அது எந்த கட்சியா இருந்தால் என்ன... அப்போ தான் போலியாக இலவசம் என்று சொல்லி அதற்கு செலவு செய்யும் பணம் அதில் திராவிட பெருச்சாளி கொல்லை அடிக்கும் பணம் குறைந்து மக்களுக்கு தேவையானவற்றிற்கு செலவு செய்யபடும்....இந்த இறப்பிற்கு காரணம் நாம் தான்...
ரொம்ப வருத்தமாக இருக்கிறது.....இது போன்ற செய்திகளை.... கேட்கும் பொழுது...... ஒருவருடைய இழப்பு எவ்வளவு வருத்தத்தை தரும் என்பதை எங்க அப்பாவை நான் இழந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன் ......
சென்னை மாநகராட்சியின் லட்சணம் இதுவே. மக்களுக்கு முக்கியத்துவம் தருவதை விட குடும்பத்துக்கே முக்கியத்துவம். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பாவங்கள் சேரட்டும் 🙏
50 வருஷமா விடியல் கொடுக்காத திமுக, அதிமுக வா இனிமே விடியல் கொடுக்க போறாங்க?🤦🏻.அவங்களை சொல்லி ஒன்னும் இல்ல, ஏன்னா அவங்க சொல்றதலாம் 50 வருஷமா நம்பி இன்னமும் அவங்களுக்கு ஓட்டு போடுற மக்களை சொல்லணும்🤦🏻🚶🏻♂️.
இது மிகவும் வேதனைக்குரியது. இது போன்ற துர் மரணங்கள் சாமானிய மக்களுக்கு ஒரூ தொடர் கதையாகவே உள்ளது. எந்த ஒரு அரசியல் வாதியோ அந்த துரை சார்ந்த அரசு அதிகாரியோ இது போன்ற மரணத்தை அடைந்தது இல்லை. சாமானிய மக்களின் உயிர் கிள்ளிக் கீரையாகவே உள்ளது. எனது ஆழ்த இரங்களை சகோதரியின் குடும்பத்திர்க்கும் அவரை இழந்து வாடும் உறவிணர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்ன வேணும்னாலும் குமுரலாம்...ஆனால் இறைவனின் படைப்பில்.. எங்கு கஷ்டம் உள்ளதோ அங்கு தான் சோதிபான்.. புது வருடம் இப்படி ஒரு குடும்பம் நிலை தடமாறினாலும் மீண்டு வர வேண்டும் 🙏
Only the family undergoes this pain for lifetime... I lost my husband in same madurovoyal Tambaram bypass on June17 2022, office mudnji veetuku return agitu irundharu..i was 8 months pregnant with my second child and first daughter is 6 years old only.. on that night around 9.35,they said my husband met an accident he went and got hit in a lorry which was standing in a wrong place without any caution board kept or light indicators, ambulance driver gave this information to police it seems,ambulance driver told the lorry was ther while he rescued my husband but he didn't note the lorry number, while reaching to hospital he died...that too my husband wore helmet,only injury is on head...now when we lodged the complaint the police gave us hope that they will identify the lorry which will help me to put case,atleast for my kids future i can claim so insurance..but no one is helping...they say it is rare case and no camera is there in that side...there is a petrol bunk in 2km radius there is camera , also in toll there will be camera if they have tracked correctly we would known or identified the lorry and it would have helped us in putting case against them... At least here in this incident people were there to say what happened to that little girl who died... But there are many incidents like our case which happen during night time. My 6 year old daughter keeps saying i am going to write a letter asking the government to put lights in bypass also and have cameras in all place so that no one will die like our Dad...what are we upto? Love marriage pana husband, 50days la kulandhaiya Kaila vanganum nu evlo asaiya irudharu ana oru incident nala elamae Mari pochu...i was blessed with boy baby within a month and now he is our only hope ..but Appa ilama pillainga en agaporangalo indha society enalam avungaluku vachiruko nu theryala.. andha ambulance la varum driver matum dhan vandharu...oru ambulance la doctor irukanum la...ambulance is to save people dhana ana many are dieing without proper facilities held in the ambulance..en husband case la helmet potu irundhum epd skull crack achnu inum theryala...idhu verum accident dhana ila vera edhuma nu theryala....edhumae theriyama en husband ku Ela kaariyam panitu vandhom...daily avruku ipd agirukoma ila pinadu vehicle edhum modhunala front la idicharu nu oru clarityum ila... Epd setharunae theryama valurom....
0:48 எல்லா இடத்திலும் இப்படி தான் நடக்கிறது.. சம்பவம் ஒன்று நடந்தால் தான் வெளியே வருவார்கள்.. அவன் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் இன்னும் கொடுமையாக விரைவில் நடந்தே தீரும்..
அரசு அமைச்சர்கள் வீட்டு முன்னாடிதான் உடனடியாக வேளை நடக்கும். இப்பக்கூட. எல்லாரும் பார்க்கிறாங்க என்றதலதான் மண்னகொட்டிஇருக்காங்க இல்லை மினா அந்தமண்ணக்கூட கொட்டமாட்டாங்க 💔😭

இந்த சம்மபங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கு, இது நமது தலை விதி, ஊழலை ஒழித்தால் மட்டுமே இது சாத்தியம். ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கி digital ஆக்க வேண்டும்
Ponneri police inspector C Martin Premraj 2 times Jailed man. Google famous. No action taken for CM cell petitions sent against him for more than 1 year
இறைவா இந்த மாதரி இறப்பை யாருக்கும் கொடுத்து விடாதே இந்த பெண்ணை பெற்ற தாயிக்கும் தந்தைக்கும் மன நிம்மதியை கொடு மற்றும் குடும்த்தின் அனைவருக்கும் ஆறுதலை கொடு .....
அரும்பாக்கம் P. H ரோடு மில்லிங் பண்ணி போட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் ரோடுபோடல காலையில் வேலைக்கு போகும் போது வண்டி ஓட்ட மிகவும் சிரமமாக இருக்கிறது.
Two-wheeler la pona savu nitchayam athu ana erunthalum sari Penna erunthalum sari two-wheeler eman kantippa savu nitchayam bus ,Ella lorry tyre la Matti savuvanga
தஞ்சாவூர் மாவட்டம் , ஆடுதுறை, திருவிடைமருதூர் பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது... இதை இந்த அரசு சரி செய்யவே செய்யாது... இனி ஒரு நாளும் விடியவே விடியாது... திமுக
எல்லாருக்கும் இது வெறும் செய்தி ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆழ்ந்த இரங்கல் சகோதரி..🌹
😭😭😭😭😭😭😭😭🙏🙌
உண்மையாகச் சொல்கிறீர்கள் உறவே அந்த குடும்பம் எவ்வளவு வேதனைப்படும் நினைத்து பார்க்கும் போது மனம் மிகவும் வேதனைப்படுகிறது கடவுளை ஏன் இப்படி நடக்குது ஒன்றுமே தெரியவில்லை😭😭😭😭😭
உண்மைதான் மற்றவர்களுக்கு 1 நாள் செய்தி குடும்பத்்திற்கு வாழ்நாள் வலி எத்தனை கஸ்ரம் துயரம் அந்த சகோதரியை பார்க்கும் போது மிகவும் பொறுப்பான மகள் போன அறு தெரிகிறது மிகவும் வலியாக உள்ளதுஅதுவும் ஈழக்குழந்தை எத்தனை வலியும் வேதனையும் தாண்டி படித்து வந்திருக்கும் சிலைகளை வைக்க தைரிந்த திருட்டு திராவிட அரசியலுக்கு பாதையை போடத்தெரியாது
Rip
Helmet போடாட்டி fine போடறீங்கல்ல? அப்போ, road ஒழுங்கா போடாத அதிகாரிகள தூக்குல போடவேண்டியதுதானே???
👏👏
Where our judge and govt ?
Corrupted morons shame on them 😏
Super bro
That should be the very first action..honourable judges of India, do fix this please
நாங்கள் எல்லோரும் என்ன பாவம் செய்தோம் இந்த பூமியில்.காசு சுரண்டி திங்கும் ஒவ்வொருவர் வீட்டிலும் இதுபோல் இழப்பு ஏற்பட்டால் தான் தெரியும் வலியின் வேதனை🙏🙏
என் எண்ணம் பிரதிபலிக்கிறது
Yes
DMK and ADMK rendum waste.. better vote seeman for good government
@@legendtamilan854 admk DMK thavara yevanuku venalum vote panunga
நீங்க தானே 50 வருசமா திருட்டு கட்சிகளுக்கு வாக்கு செலுத்துறீங்க பலர் அரசியலுக்கு வந்து ஏதாவது நல்லது செய்ய முடியாது நினைத்த நபரை ஒழிச்சு கட்டியாச்சு....(உதாரணம் நம்ம நல்லகண்ணு அய்யா ஒரு வார்டு கவுன்சிலரா கூட அவரை வெற்றி பெற வைக்க முடியவில்லை) எதற்கெடுத்தாலும் இது பெரியார் மண்,இது திராவிட மண் சொல்லும் திருட்டு நாய்கள் கொடுக்கும் பிச்சை காசுக்கு விசுவாசம் தவறமால் அந்த நாய்களுக்கு ஓட்டு போடுறீங்க🤦🏿♂️
எவன் இலவசம் திட்டம் தரமாட்டேன்,வாக்குக்கு காசு,கட்சியில் ரவுடிகளுக்கு பொறுப்பு முக்கியதுவம் கொடுக்க மாட்டேன் சொல்லி தேர்தலில் நிற்கிறானோ அவனுக்கு வாக்கு செலுத்துங்கள் அது எந்த கட்சியா இருந்தால் என்ன...
அப்போ தான் போலியாக இலவசம் என்று சொல்லி அதற்கு செலவு செய்யும் பணம் அதில் திராவிட பெருச்சாளி கொல்லை அடிக்கும் பணம் குறைந்து மக்களுக்கு தேவையானவற்றிற்கு செலவு செய்யபடும்....இந்த இறப்பிற்கு காரணம் நாம் தான்...
ஒரு உயிர் போனால் மட்டும் தான் எதையும் சரி செய்விர்களா அதிகாரிகளே.... உங்கள் குடும்பத்துடன் சந்தோசமாக இருங்கள்....
Yusless sosaity 👎
இந்த உயிர் இழப்புக்கு காரணமானவர்கள் அரசும் அரசும் அதிகாரிகள் தான்
ரொம்ப வருத்தமாக இருக்கிறது.....இது போன்ற செய்திகளை.... கேட்கும் பொழுது...... ஒருவருடைய இழப்பு எவ்வளவு வருத்தத்தை தரும் என்பதை எங்க அப்பாவை நான் இழந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன் ......
சென்னை மாநகராட்சியின் லட்சணம் இதுவே. மக்களுக்கு முக்கியத்துவம் தருவதை விட குடும்பத்துக்கே முக்கியத்துவம். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பாவங்கள் சேரட்டும் 🙏
Itharkuthan Thamilan Aalavendum Thamilnattai
@@subramanimurugaiah2308 Govt officials ellaam tamilargal thana? Road contracterngalum nammalunga than
போய் படத்த விலை கொடுத்து வாங்குவாணுங்க...
செய்தி சேனல்களின் கடமையை சரிவரச்செய்தாலே அரசுக்கு பயம் வரும்!!
வாங்கிதின்னரெடியஇருக்கும் சிலசேனல் அந்குடும்பம்என்னதவி தவிக்குமோ
💐💐
Well said
Correct. They only foucs on celebrities and secret affairs. They don't have time to cover social issue
அதுதான் வாரிசாத்து துணிவா என்று ஒன்னு முடிவு பண்ணிக் கொண்டிருக்கிறார்களே இதுதான் இன்றைய செய்தி சேனல்களில் நிலைமை
மிகவும் வேதனையான இறப்பு செய்தி மிகவும் வேதனையாக உள்ளது சிலரின் கவனக்குறைவால் உயிர் பழியாகி விட்டதே
எல்லாம் மோசமாக இருக்கும் ஆனாலும் ஒரு உயிராவது போனால் தான் நடவடிக்கை வாக்களித்த மக்களுக்கு அரசு தரும் மரணப்பரிசு
ஈடு செய்ய முடியாத இழப்பு. எப்போது இந்த நிலை மாறுமோ?😢
விடியில் ஆட்சியிலையாவது விடியல் பிறக்கும் என்று நினைத்தேன் ஆனால் அது அஸ்தமனம் ஆகிவிட்டது
50 வருஷமா விடியல் கொடுக்காத திமுக, அதிமுக வா இனிமே விடியல் கொடுக்க போறாங்க?🤦🏻.அவங்களை சொல்லி ஒன்னும் இல்ல, ஏன்னா அவங்க சொல்றதலாம் 50 வருஷமா நம்பி இன்னமும் அவங்களுக்கு ஓட்டு போடுற மக்களை சொல்லணும்🤦🏻🚶🏻♂️.
paithiyamae this comes under central government
@@tharuenselvan6871 இந்தா வந்துட்டான் உபீஸ் முட்டு கொடுக்க🏃♂️💩
@@jayaprakashk25 soltan keana koomuta ! oru highway endha authority ku keela varudhunu kuda therila oopi olapi nu !
@@tharuenselvan6871 எங்க ஊர்ல ஸ்டேட் கவர்ன்மெண்ட் தான் ப்ரோ ரோடு போடுகிறார்கள்
இது மிகவும் வேதனைக்குரியது. இது போன்ற துர் மரணங்கள் சாமானிய மக்களுக்கு ஒரூ தொடர் கதையாகவே உள்ளது. எந்த ஒரு அரசியல் வாதியோ அந்த துரை சார்ந்த அரசு அதிகாரியோ இது போன்ற மரணத்தை அடைந்தது இல்லை. சாமானிய மக்களின் உயிர் கிள்ளிக் கீரையாகவே உள்ளது. எனது ஆழ்த இரங்களை சகோதரியின் குடும்பத்திர்க்கும் அவரை இழந்து வாடும் உறவிணர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்ன வேணும்னாலும் குமுரலாம்...ஆனால் இறைவனின் படைப்பில்.. எங்கு கஷ்டம் உள்ளதோ அங்கு தான் சோதிபான்.. புது வருடம் இப்படி ஒரு குடும்பம் நிலை தடமாறினாலும் மீண்டு வர வேண்டும் 🙏
நாம் பேசி பேசி என்ன செய்ய எல்லா அரசும் இப்படி தான் உள்ளது
நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்து,கயவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
இந்த வழக்கு முடிவின் தீர்ப்பு வர 15வருஷம் ஆகும் 🙄
இதே நிலை தான் எல்லா ஊரிலும்,😥😥😥😥
நம்முடைய உயிரை மதிப்பது கிடையாது எந்த ஆட்சி வந்தாலும்😭
அடுத்த முறை நாம் தமிழர் கட்சி க்கு வாக்களிங்கள் அண்னா. போதும் இந்த திமுக வும் அதிமுக வும் மாறி மாறி நாட்டை கெடுத்தது..
Government job dharuvauga portam Panna athoda sari
Aama aama nobody is perfect at all who knows 🤷
இன்னும் எத்தனை முறைதான் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஓட்டு போட்டு இந்த பாவங்களை சுமக்க போறீங்க
@@புதுமைபடப்பதிவகம் 👍👍👍
எங்க உர்லையும் இந்த பிரச்சனை இருக்கு எங்க ஊர்லையும் ரோடூ போடணும் அதிகாரிகள் என்ன செய்கிறீர்கள்
Thanks Thanthi tv makalaku news sonnadhuku
தலைவர் ஸ்டாலின் அவர்களே இந்த ரோட்ல வாக்கிங் போங்க. உங்களா போட்டோ எடுக்கும் சாக்கிலலாவது இந்த ரோட்டை சரி செய்தால் மக்களுக்கு சிறிது நன்மை பிறக்கும்
எங்கியுமே ஒரு உயிர் போனாதா அந்த இடத்த தற்காலிகமா சரி செய்யறானுங்க
Only the family undergoes this pain for lifetime... I lost my husband in same madurovoyal Tambaram bypass on June17 2022, office mudnji veetuku return agitu irundharu..i was 8 months pregnant with my second child and first daughter is 6 years old only.. on that night around 9.35,they said my husband met an accident he went and got hit in a lorry which was standing in a wrong place without any caution board kept or light indicators, ambulance driver gave this information to police it seems,ambulance driver told the lorry was ther while he rescued my husband but he didn't note the lorry number, while reaching to hospital he died...that too my husband wore helmet,only injury is on head...now when we lodged the complaint the police gave us hope that they will identify the lorry which will help me to put case,atleast for my kids future i can claim so insurance..but no one is helping...they say it is rare case and no camera is there in that side...there is a petrol bunk in 2km radius there is camera , also in toll there will be camera if they have tracked correctly we would known or identified the lorry and it would have helped us in putting case against them... At least here in this incident people were there to say what happened to that little girl who died... But there are many incidents like our case which happen during night time. My 6 year old daughter keeps saying i am going to write a letter asking the government to put lights in bypass also and have cameras in all place so that no one will die like our Dad...what are we upto? Love marriage pana husband, 50days la kulandhaiya Kaila vanganum nu evlo asaiya irudharu ana oru incident nala elamae Mari pochu...i was blessed with boy baby within a month and now he is our only hope ..but Appa ilama pillainga en agaporangalo indha society enalam avungaluku vachiruko nu theryala.. andha ambulance la varum driver matum dhan vandharu...oru ambulance la doctor irukanum la...ambulance is to save people dhana ana many are dieing without proper facilities held in the ambulance..en husband case la helmet potu irundhum epd skull crack achnu inum theryala...idhu verum accident dhana ila vera edhuma nu theryala....edhumae theriyama en husband ku Ela kaariyam panitu vandhom...daily avruku ipd agirukoma ila pinadu vehicle edhum modhunala front la idicharu nu oru clarityum ila... Epd setharunae theryama valurom....
So sad to hear mam. Will pray to almighty for you to stay strong
Don't worry ma kandipa unga children nalla padiya valaruvanga nalla irupanga...ungala nalla pathupanga.ungaluku ene nalatheay nadakum.
Payapadathinga God close with you
God bless you and your child....
நிறைய ரோடு இதுபோல் தான் உள்ளது சென்னை...புறநகர் பகுதி மிகவும் மோசம்
RIP Amma 😭😭😭🙏
துணிவு வாரிசு - ட்ரெய்லரோடு இந்த செய்தியும் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அவமானம் வெட்கம் துயரம்.
தமிழ்நாட்டின் நிலை இதுவே.
Heart paining :(
0:48 எல்லா இடத்திலும் இப்படி தான் நடக்கிறது.. சம்பவம் ஒன்று நடந்தால் தான் வெளியே வருவார்கள்.. அவன் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் இன்னும் கொடுமையாக விரைவில் நடந்தே தீரும்..
0:49 💯 % True
அரசு அமைச்சர்கள் வீட்டு முன்னாடிதான் உடனடியாக வேளை நடக்கும். இப்பக்கூட. எல்லாரும் பார்க்கிறாங்க என்றதலதான் மண்னகொட்டிஇருக்காங்க இல்லை மினா அந்தமண்ணக்கூட கொட்டமாட்டாங்க 💔😭
50 வருஷமா விடியல் கொடுக்காத திமுக, அதிமுக வா இனிமே விடியல் கொடுக்க போறாங்க?🤦🏻.அவங்களை சொல்லி ஒன்னும் இல்ல, ஏன்னா அவங்க சொல்றதலாம் 50 வருஷமா நம்பி இன்னமும் அவங்களுக்கு ஓட்டு போடுற மக்களை சொல்லணும்🤦🏻🚶🏻♂️.
Correct....
Ivlo incident papanga... Aana aduthum avungaluku than vote panuvanga... Thirunthamatanha... Tamilnadu la yarumea!!!!
@@scenestosee sss bro 🤦🏻
வாகன ஓட்டிகள் நெருக்கடியான சாலைகளில் கொஞ்சம் மெதுவாக மனிதாபிமான அடிப்படையில் வாகனங்களை இயக்க வேண்டும்
இதயம் கணக்கிறது 💔
Super he is a real hero
0:37 ரொம்ப சரியா சொன்னீங்க..
எல்லாம் இடமும் இப்படித்தான் உள்ளது
Helmet போடாம போனா வளைச்சி fine podringa....இப்டி road ah சரி seiyama விட்ட உங்க government ah enna pannalaam
அ நீதிமன்றம் தானே முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்
😭RIP SISTER😭
சென்னையில் உள்ள எல்லா சாலையும் இதே கதிதான்
இந்த செய்தி வாசிக்கும் பொன் ரொம்ப ரசிச்சு படிக்கிறார்
இது போன்ற ரோடுக்கு காரணமான அனைவரும் தகுந்த நடவடிக்கைக்கு ஆளாகவேண்டும்
தாம்பரம் முடிச்சூர் சாலையும் இதே போல் தான் உள்ளது . மழைக்காலங்களில் அதிக எண்ணிக்கையில் விபத்துகளும் நடக்கிறது .
I saw that incident was very painful 😭 Rest in peace sister 🙏
Rip sister romba kastma iruku
Epadi kupaiya pota epaditha agum
இந்த சம்மபங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கு, இது நமது தலை விதி, ஊழலை ஒழித்தால் மட்டுமே இது சாத்தியம். ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கி digital ஆக்க வேண்டும்
ரோடு கான்ட்ராக்டர தூக்குல போடுங்க. அந்த குடும்பத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்
விளம்பரம் மட்டுமே செஞ்சுட்டு இருங்க... வேற எந்த வேலையும் செய்யாதீங்க 😭😭
Most of the main roads or main junction point road is extremely bad condition in Tamil nadu
ஈஸ்வரா.... 😭
உண்மை தான்....
வீதிகளில் சுற்றி திரியும்
மாடுகளினாலும் விபத்து நடக்கிறது...
No action for the petitions to top.Police officers in particular
Ponneri police inspector C Martin Premraj 2 times Jailed man. Google famous. No action taken for CM cell petitions sent against him for more than 1 year
Rip 😔😔
So sad 😞
இறைவா இந்த மாதரி இறப்பை யாருக்கும் கொடுத்து விடாதே இந்த பெண்ணை பெற்ற தாயிக்கும் தந்தைக்கும் மன நிம்மதியை கொடு மற்றும் குடும்த்தின் அனைவருக்கும் ஆறுதலை கொடு .....
அந்த ரோடு எப்படி இருக்கு என்று பாருங்கள் மக்களே சென்னை முழுவதும் இதே போல்தான் இருக்கு
Coimbatore apaditha iruku
Cm Vara road matum oneday ready panuranuga
Pls Court take Action 🔥😌
கடந்த இருபது ஆண்டுகளில் சென்னையில் சாலை வசதி இவ்வளவு மோசமாக இருந்தது இல்லை.
pavam sister 😭😭😭
எடப்பாடியாரின் ஆட்சியில் கட்சி கொடி விழுந்து ஒரு பொன்னு இறந்தது.அப்போது கேள்விகேட்ட ஸ்டாலின் அவர்கள் இப்போது எங்கே.
கண்டிப்பா குடும்பத்துக்கு அரசு உதவி செய்ய வேண்டும்
அந்த பெண்மணி தெளிவாக சொல்லிவிட்டார்!! Govt should take proper responsibility and immediately suspend those people who all are responsible
Rip sister😭😭😭😭
Well said sir
No road at all whole tamilnadu
அரசு அதிகாரிகள் அனைவரும் கண்டிபாக இரு சக்கர த்தில் தான் பயணிக்க வேண்டும் .அப்போழுது தான் அவர்களுக்கு வலி தெரியும்.
அரும்பாக்கம் P. H ரோடு மில்லிங் பண்ணி போட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் ரோடுபோடல
காலையில் வேலைக்கு போகும் போது வண்டி ஓட்ட மிகவும் சிரமமாக இருக்கிறது.
Rip, madam
ரோடு போடும் போது விபத்தை தடுக்க எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டும்
பல உயிர்கள் பலி வாங்கிய பின் தான் சாலைகள் சரிசெய்ய ப்படும்.
அரசு அதிகாரிகளின் தரமற்ற செயல்.அவல நிலை என்பதை.
Rip 💐😭
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
Amenamenamenappashosthiram
@@shaikabdulkadhar573 amen
டிரைவர் சகோதரர்களே தயவு செய்து வாகணங்களை மெதுவாகவும், கவணமாகவும் செலுத்துங்கள்... உயிர் மதிப்பை நாம் அறிவோம்... அரசு அரியாது... 🙏
Rip. Sister
TEARS IN MY EYES
Manasukku varuthama irrukku RIP Dear
மிகக் கொடுமை இதன் எதிர்வினை ஆட்சியாளர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் போய் சேரும் நிச்சயமாக
அட போங்கடா சாமி... இந்த தமிழ் நாடு ரொம்ப மோசமா இருக்கு... தமிழ் நாடு வெறுப்பவர்கள் யார் யார்???
Where is local admn minister
இந்த திராவிடர்கள் கடலில் பேனாசமாதி வைப்பதற்கும் ஆடம்பரத்திற்கும்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்
தமிழ் நாடு அரசு சார்பில் நிவாரணம் கிடைக்குமா? அல்லது நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எதாவது நடவடிக்கை எடுக்கப்பாரா?
@@தமிழ்தமிழினி காகிதத்தை கொடுத்து உயிரை கேட்பதா
திராவிடம் தமிழகத்திற்கும் தமிழருக்கும் கேடு.. அடுத்த முறை நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் அவர்களுக்கு வாக்களிங்கள்..
yow idhu central government keela vara dept ya
@@legendtamilan854 no hope who knows
Rest in peace Chella kutty akka
ஒரு கமுனாட்டி பயிலும் ரோடு போடமாட்டான்
Intha idam epavuma aagum
Kolathur to moolakadi road also same condition
Cctv camera illaya?.
Adapavingala 😭😭
Many are dying due to bad road conditions please ready all roads properly
Government Need to focus on Road facility in TN.
All most 90% of the roads are like this
இவனுங்க எந்த இடத்திலும் சாலை போடவில்லை
Rest in peace ma..
Two-wheeler la pona savu nitchayam athu ana erunthalum sari Penna erunthalum sari two-wheeler eman kantippa savu nitchayam bus ,Ella lorry tyre la Matti savuvanga
Yes. Every day am traveling via this road. Government must take action for this. Very dangerous road
இனிமேவாவது அதிகாரத்தில் தகுதி உள்ளவனை தேர்ந்து எடுக்கவும்
Rip🙏
தண்டனை கடுமையாக வழங்க வேண்டும்
தமிழகத்தில் அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறதா????
All roads are very very bad.
தஞ்சாவூர் மாவட்டம் , ஆடுதுறை, திருவிடைமருதூர் பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது... இதை இந்த அரசு சரி செய்யவே செய்யாது... இனி ஒரு நாளும் விடியவே விடியாது... திமுக
நாம் காலம் காலமாக புலம்புவது மட்டுமே வாடிக்கையாகிறது என்று நாம் தலைவர்களை சரியாக தேர்தெடுக்கிறோமோ அன்று தான் நம் இந்தியாவே ஒழுங்கு முறைக்கு வரும்