குத்துச்சண்டை வீரரை ஓட ஓட வெட்டிக் கொலை... 9 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.. நள்ளிரவில் பயங்கரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 8 ชั่วโมงที่ผ่านมา +57

    எல்லோருக்கும் அன்பான வேண்டுகோள் எவனாவது பிரச்சினை க்கு வந்தால் ஒதுங்கி போக கற்றுக் கொள்ளுங்கள் எத்தனை அழுகை அழுதாலும் போன உயிர் திரும்ப வரப்போவதில்லை நாம் ஒருவனுக்கு பிரச்சினை கொடுத்தால் அது எப்போதாவது நமக்கு பிரச்சினை கொடுக்க காத்துக் கொண்டு தான் இருக்கும் 😰😰😰😰😰😰😰😰😰😰😰
    தாழ்ந்து போனவான் கெட்டு போவதில்லை😢😢😢😢😢😢😢😢😢😢

    • @dineshkumardineshkumar-e7b
      @dineshkumardineshkumar-e7b 8 ชั่วโมงที่ผ่านมา +4

      ஆம் சிலர் கடவுள் கேட்கட்டும் என்று சென்று விடுவார்கள் அவர் நல்ல நிலையில் இருப்பார்கள் ஆனால் தவறு செய்தவன் ஒரு நாள் தண்டிக்கப்படுவார்கள்

    • @RevathiPerumalsamy-n8u
      @RevathiPerumalsamy-n8u 3 ชั่วโมงที่ผ่านมา

      @@dineshkumardineshkumar-e7b உண்மை

    • @mpandianvithyampandianvith2016
      @mpandianvithyampandianvith2016 2 ชั่วโมงที่ผ่านมา

      ஆமா உண்மைதான் அவன் போதையில் என்ன செய்றேன்னு அவனுக்கே தெரியல

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 22 นาทีที่ผ่านมา

      😢😢😢😢😢🎉🎉🎉🎉❤❤❤❤

  • @MahaLakshmi-n6w
    @MahaLakshmi-n6w 6 ชั่วโมงที่ผ่านมา +24

    அந்த ஒன்பது பேரும் ஒரு அப்பா ஆயாவுக்கு பொறந்திருக்க மாட்டாங்க

  • @தாமிரபரணி-ழ4ன
    @தாமிரபரணி-ழ4ன 4 ชั่วโมงที่ผ่านมา +7

    போற போக்க பார்த்தால் சிறைச்சாலை இன்னும் நிறைய கட்டணும் போல

  • @ARAVIND-d3n
    @ARAVIND-d3n 9 ชั่วโมงที่ผ่านมา +30

    அந்த 9 பைகளையும் தூக்குல போடுங்க சீகரமா

    • @SWAMIJI-0
      @SWAMIJI-0 4 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂

    • @asva_official
      @asva_official 2 ชั่วโมงที่ผ่านมา

      Government ooomba koda laaike illa ✔️

  • @Varih-f1qpuvanesh
    @Varih-f1qpuvanesh 6 ชั่วโมงที่ผ่านมา +10

    அவங்கள.. தூக்கு சீக்கிரம் போடவேண்டும் 😢

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 8 ชั่วโมงที่ผ่านมา +20

    இதற்கெல்லாம் மதுவிலக்கு அமலுக்கு கொண்டுவந்து.... இலவசங்களை தவிர்க்கும் காலம் நெருங்கிவிட்டது😢கிரைம் குறையும். ப்ளீஸ்😮😢

    • @guna2656
      @guna2656 8 ชั่วโมงที่ผ่านมา

      SUPER

  • @thangammani1443
    @thangammani1443 4 ชั่วโมงที่ผ่านมา +5

    போலீஸ் என்ன தாண்ட பண்ணுறீங்க...... வாகன சோதனை பண்ண போறானுங்க

  • @venkatachallam5239
    @venkatachallam5239 8 ชั่วโมงที่ผ่านมา +18

    இந்த அம்மாக்கு government enna பதில் சொல்ல போரங்க

    • @vasusanthosh8224
      @vasusanthosh8224 47 นาทีที่ผ่านมา

      அடுத்த முறையும் திமுக தான் ஆட்சிக்கு வரும்......
      எந்த கொம்பனும் குறை சொல்லமுடியாத ஆட்சியை கொடுப்போம்.......❤❤❤
      திமுக என்கிற தெலுங்கு நாய் கட்சியே தமிழ்நாட்டுல இருக்கவே கூடாது......
      Court என்னா புடுங்கவா இருக்கு..... குற்றவாளிகளுக்கு மரணதண்டனை என்கிற சட்டம் கொண்டுவர வேண்டும்......❤❤❤❤❤❤

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 5 ชั่วโมงที่ผ่านมา +3

    திருமா மைண்ட் வாய்ஸ்: உன் பையன் BOXER நா என்ன பூலா😅😅

  • @கண்ணன்தமிழன்-ண6ச
    @கண்ணன்தமிழன்-ண6ச 6 ชั่วโมงที่ผ่านมา +10

    கடுமையான தண்டனை இருந்தால் தான் குற்றங்கள் குறையும்😢😢😢😢😢

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 4 ชั่วโมงที่ผ่านมา

      மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் அதற்கு எல்லாம் வாய்ப்பு இல்லை

    • @Thirumoorthi-thiru
      @Thirumoorthi-thiru 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Alliswell-px6ph dmk remove 2026 remove panna pothum police full effect work pannuvainga

  • @Ayyavali
    @Ayyavali 8 ชั่วโมงที่ผ่านมา +15

    திரேவிடியா ஆட்சி

  • @madansir7244
    @madansir7244 5 ชั่วโมงที่ผ่านมา +4

    தண்டனையை அதிகப்படுத்த வேண்டும்... விரைவான விசாரணை வேண்டும்... குறைந்த பட்சம் 10 வருடம் சிறை தண்டனை கொடுக்க வேண்டும்

  • @PearlQueensley
    @PearlQueensley 5 ชั่วโมงที่ผ่านมา +5

    Oruthana vetta onbathu perada ....!! Neingalam aambalainga thana...???

  • @deivathurai8694
    @deivathurai8694 3 ชั่วโมงที่ผ่านมา +1

    சென்னையில் இருக்க அரசியல் பிரமுகர்கள் சேகர் பாபு, செல்வப்பெருந்தகை இவர்களின் பின்புலம் பற்றி வெளியிட ஒரு நியூஸ் சேனலுக்கு ஆண்மை இருக்கா..

  • @francisj1931
    @francisj1931 5 ชั่วโมงที่ผ่านมา +4

    அந்த ஒன்பது பேரும் ஒருத்தன் ஒருத்தனா வந்து இருந்தா ஒன்பது பேர் என்ன 20 பேர் அடிக்க தரம் இருந்துச்சு 😭😭

    • @RajaRaja-n5f9n
      @RajaRaja-n5f9n 48 นาทีที่ผ่านมา

      Singles senjiruntha neenga ampulada potaingala 9 Mari pannirikinga

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 32 นาทีที่ผ่านมา

    தேவேந்திர னுக்கு வீர வணக்கம்

  • @thamaraikani793
    @thamaraikani793 4 ชั่วโมงที่ผ่านมา +1

    திமுக ஆட்சியில் இது சகஜம்😮😮😮

  • @asadullahmohaed7793
    @asadullahmohaed7793 32 นาทีที่ผ่านมา

    இறந்வருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம் எவ்வளவு பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்வது தான் சிறந்தது

  • @MahaLakshmi-n6w
    @MahaLakshmi-n6w 7 ชั่วโมงที่ผ่านมา +7

    ஸ்டாலின் தன் வந்தாரு நல்ல உயிர்கள் எல்லாம் அனுப்பினார்

  • @thangammani1443
    @thangammani1443 4 ชั่วโมงที่ผ่านมา +1

    உடனே ஜாமின் கொடுத்து அனுப்பு நீதி

  • @DassA-qe3sf
    @DassA-qe3sf 5 ชั่วโมงที่ผ่านมา +4

    Dravida model worst cm

  • @பைபாஸ்ரைடர்420
    @பைபாஸ்ரைடர்420 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Antha Arun thaanda avanukku sketch potturupaan

  • @thangammani1443
    @thangammani1443 4 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ் நாட்டுக்கு வாங்க பாது காப்பான மாநிலம் வாங்க

  • @venkatachallam5239
    @venkatachallam5239 8 ชั่วโมงที่ผ่านมา +10

    அந்த அம்மா பவாம் உங்கள்ள சும்மா விடாது 😢😢😢😢

  • @MahaLakshmi-n6w
    @MahaLakshmi-n6w 7 ชั่วโมงที่ผ่านมา +4

    விடியல் ஆட்சி அப்படித்தான் இருக்கும்

  • @dark_eva_Ant
    @dark_eva_Ant 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அந்த 9 பேரும்... குஷ்ட ரோகம் புடிச்சு சாகமா...... தினம் தினம் நாறி புழுத்து.... அவிஞ்சு போய் நரக.... வாழ்க்கை வாழுவிங்கடா ... Ithu என் சாபம் 😢😢😢

  • @PhoenixHeath-w7n
    @PhoenixHeath-w7n ชั่วโมงที่ผ่านมา

    😢😢வேதனை பாவம் அந்த குடும்பம்.அவன் அடித்தால் பதிலுக்கு அடிச்சுட்டு போய்டனும்.உயிரை எடுக்கற அளவுக்கு அப்படி ஒரு குரோதம்.

  • @Sindhuashwin-jw2om
    @Sindhuashwin-jw2om 5 ชั่วโมงที่ผ่านมา

    Yenga area ku pogave payama iruku..worst area ha iruku....

  • @NavinKumar-iu2yh
    @NavinKumar-iu2yh 8 ชั่วโมงที่ผ่านมา +4

    Paavan andha payan.
    Vayiru erunji enna proyojnam. Dmkku ootu potengalla. Enjoy pannunga

  • @moovendranservai4419
    @moovendranservai4419 5 ชั่วโมงที่ผ่านมา +4

    திமுக வாழ்த்துக்கள் 200 ரூபாய் வாங்கி கொண்டு வாக்களித்த மக்களுக்கு நன்றி

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Chennai Crime city Aagiruchu !!!!!

  • @66கார்த்திகேயன்
    @66கார்த்திகேயன் 4 ชั่วโมงที่ผ่านมา

    Ravudithanam..adithadi..ithuvellam..anthayeriyavilirunthale..ippadithannadakkum...ithusagajamapochu..

  • @NarashimmanNarashimman-u7w
    @NarashimmanNarashimman-u7w 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Law and order problem. Pathu kappu Ella tamilnadu

  • @vijithkumarviswanathan1827
    @vijithkumarviswanathan1827 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Good government

  • @Srinivasanhonest
    @Srinivasanhonest 6 ชั่วโมงที่ผ่านมา

    என்ன கொடுமை 😭

  • @vishwanijandhan8171
    @vishwanijandhan8171 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Dmk Aatchila Ithalam Saathramapa 😢😢😢

  • @RajkumarRajkumar-ux8wc
    @RajkumarRajkumar-ux8wc 4 ชั่วโมงที่ผ่านมา +1

    தண்டனை மிகவும் கடினமான தண்டனை அமலுக்கு வர வேண்டும்

  • @alifalif8374
    @alifalif8374 4 ชั่วโมงที่ผ่านมา +1

    ரவுடி= பொட்டை😂😂😂😂😂😂😂

  • @ganeshchandrasekaran1822
    @ganeshchandrasekaran1822 3 ชั่วโมงที่ผ่านมา +1

    விடியல் ஆட்சி ஒழியனும் சகோதரா

  • @பைத்தியக்காரன்-ட2ட
    @பைத்தியக்காரன்-ட2ட 3 ชั่วโมงที่ผ่านมา

    😢😮😢😢😢😢😢😢

  • @prasanths9804
    @prasanths9804 3 ชั่วโมงที่ผ่านมา

    Vambai kandal othungi vidunga perubalana thuyaram koraiyum.... Enada andha amma pathi yoscheengalada konja machum poi padingada da enda ipdi irukeenga

  • @anithamathananithamathan9042
    @anithamathananithamathan9042 5 ชั่วโมงที่ผ่านมา

    😢😢😢😢

  • @J-tg6rz
    @J-tg6rz ชั่วโมงที่ผ่านมา

    ஏன் நம் முதல்வர் குற்றசெயல்ல பத்தி எல்லாம் பேச மாட்டுராரு

  • @tharajonita8676
    @tharajonita8676 ชั่วโมงที่ผ่านมา

    Dei neenga ellam nijamave manushanunga thaana??? Adhepadida ivlo mosamana Arakkargala irukinga ...konjam kudava ungalukellam manasatchi illa??? OMG adhenna kalla ...uyir da evlo valikum nu theriyadha 😢😢 ivlo kodurama konnirukinga.. avlo peru ore oru payyan evlo valigala thangirupan cha enna jenmam neenga ellam ...ninaikum bodhe valikudhu apo andha payyanuku epadi irundhirukum ??? Kadavule nijama mudiyala😢😢😢💔💔
    Neenga ellam indha ulagathule pirandhe iruka kudadhu ...konjam kuda vazha thagudhi illadhavanga ..
    Neenga ellam romba koduramana poisons ungalala epavum mathavangaluku ketadhu matum thaan nadakum ... Ungaluku koduramana punishment kudukanum

  • @tharajonita8676
    @tharajonita8676 ชั่วโมงที่ผ่านมา

    Azhagana Anbana Ozhkamana Tallented aana Pasangala patha indha Madhiri porukikitu irukuravangaluku pidikadhu .. heart full of jealous.... Nallavangala vazha vida matanga indha Madhiri sila porukinga .... Ungala Madhiri porukingala apove jail la potranum illana undha Madhiri thaan agum ...

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 2 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்த ஆக்ரோஷமான புத்தி மனிதனுக்கு எதனால் வருகிறது என்று மனிதன் சிந்திக்க வேண்டும் ❤ உணவுக்கும் புத்திக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு ❤ இதற்கு அறநெறி பயில்வோம் ❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம்❤ நன்றி ❤

  • @nithishsenthil4146
    @nithishsenthil4146 4 ชั่วโมงที่ผ่านมา

    😂😅

  • @emijackful
    @emijackful 4 ชั่วโมงที่ผ่านมา

    DMK model😢

  • @rajatoScan
    @rajatoScan 5 ชั่วโมงที่ผ่านมา

    வீடு இடம் மரவேண்டிய து

  • @paranormaltalks722
    @paranormaltalks722 4 ชั่วโมงที่ผ่านมา

    Sethavnum kedi dhana pogatum