தமிழர்கள் வரலாற்று ஆய்வின் வைரக்கல் ஐயா மா.சொ.விக்டர். வாழ்த்துக்கள்.வணக்கம் ஐயா.தமிழம் வலைக் காட்சிக்கு நன்றிகள்.நாம் தமிழர் கட்சி வெல்லும் காலத்தின் தேவை கட்டாயம்.செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வெற்றி வாழ்த்துகள்
உங்களைப் போன்ற ஆன்றோர் பெருமக்கள் ஒன்றிணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு அகரமுதலியைப் போன்று தமிழ் வேர்ச்சொல் அகரமுதலியை தமிழருக்காக செய்து ஆவணப் படுத்த வேண்டுகிறோம்.
@@friendpatriot1554 ஒரு இனத்தின் பண்பாடு கலாசாரம் இனமா இல்லை தோற்றமைப்பு தான் இனமா இதுபற்றி பல்வேறு வாதங்கள் உண்டு,ஆனால் இனம் வேறு மதம் வேறு என்று சிறு பிள்ளைக்கும் தெரியும்!
சிந்துவெளி நாகரிகம் வரை பரவியிருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
வரலாற்று பொக்கிசம் எட்டரை கோடி தமிழன் உலகில் இருந்தும் வெறும் எண்ணாயிரம் பேர் மட்டுமே பார்த்தது தமிழன் இன்றைய நிலையை தெளிவாக காட்டுகின்றது தமிழர்களே இந்த பதிவின் விவரங்களை உங்கள் முகநூலில் பதிவிட்டு எல்லோரும் பார்வையிட செய்யுங்கள் ஐயா நீங்கள் நோய் துன்பம் இன்றி பல்லாண்டு வாழ இறைவனை வேண்டி விடைபெறுகின்றேன்
வாழ்க அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க வேதம் அகத்தியர் அருளிய வேதம்!!! இரண்டு ம் சிவன் மொழி 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் தமிழ் திருமந்திரம்!!!! இலக்கிய வரலாறு நாடுஅறியும் தமிழ் திருமந்திரம்!!! காலசுழச்சி!!!! யுகே யுகே! வேதம் கூறுகிறது! ஊழி தோர் ஊழி!! தமிழ் திருமந்திரம்!! இரண்டு ம் ஒன்று!!!
Sir why Tamilnadu government organize deep sea archeology to verify whether Kumari kandam really existed and if so what was it's geographical spread in the Indian ocean
After the Natural Calamity, People of Kumari kandam had migrated To Various places. Tamil was their Language. They're Most Advanced people At that stage of History. Indus valley Civilisation was Flourished . They may be migrated From Kumari kandam. That IVC also disappeared due to various factors. Some of them again Migrated to the Southern Part of INDIA. Because They had World wide trades Through the ships. As far as the culture and the Tradition , Nagaratharkal resembles With that Civilisation. It is based On the common factors of way Of life and their historical Settlements upto The 20th century.
நெடுஞ்செழியன் அவர்கள் ஆசீவகம் சமணத்தின் கூறு என்ற பிற்கால புலவர்களின் தவறான புரிதலுக்கு அமைய ஆராய்ந்தார்.ஆனால் ஆசீவகம் வேறு.அது 20000 வருட வரலாறு கொண்டது.
 இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது. சிந்தியுங்கள் தமிழர்களே. சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் . *அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி. பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து . *ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது. ?*ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம். *ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி. ***இதை பாருங்கள் . தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும். Watch "Shocking Truth On 9/11" on TH-cam th-cam.com/video/znHHV8Asrog/w-d-xo.html Tsunami on 26 Dec 2004 as per tamil date 11 th margazhi (ie ) margazhi is the 9th month in tamil calender . So (ie) 9 11 as per TAMIL CALENDAR Demonatisation as demonisation with effect from mid night of 8 Nov 2016 (ie) 9 Nov 2016 , (ie)9 11 as per INDIAN CALENDER. Humorous Ram temple judgement was fixed on 18 nov then preponed to 9 Nov 2019 ( ie) 9 11 as per INDIAN CALENDAR Twin towers attack on sep 11 (ie) on 9 11 as per AMERICAN CALENDAR. தமிழர்களுக்கும், இரட்டை கோயுரம் இடிப்பிற்கும் இலங்கை அழிவிற்கு என்ன சம்பந்தம் . தமிழர்களாகிய தமிழ்நாட்டில் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்களை அழைப்பதையே நோக்கமாக இந்த வேலை நடக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கம் கோபுரம் இடித்தால் இலங்கை அழியும் என்றார்கள். 19 80 இல் இப்படி ஒரு பேச்சு இருந்தது. 1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on TH-cam th-cam.com/video/4BFLlN2uWmc/w-d-xo.html dt 19 sep 2019 2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on TH-cam th-cam.com/video/HAUkMsap6xI/w-d-xo.html dt 9 Oct 2019 3. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on TH-cam th-cam.com/video/zOt4iijrozc/w-d-xo.html dt 11 Nov 2019 4. Watch "பிகில் சொல்லும் திகில்!" on TH-cam th-cam.com/video/jn3VG3_cMaA/w-d-xo.html dt 20 Nov 2019
குமரி+ கண்டம்!!! சமிஸ்கிருதவார்தை!!! இரன்டும்!! சமிஸ்கிருதம்!!! இலங்கை யில் சிவன் கோயில்!!! முருகனின் கோயில்!!!!! ராமாயணம் தடயம்!!!!! இராவணன் தமிழ் பிராமணர்!!!!!! இராவணன் தமிழ் மண்ணர்!!!!! ஆதாரம் உத்தரகோசமங்கை!!! யுகே!!! யுகே!!! வேதம் கூறுகிறது!!! பகவத்கீதை!!! ஊழி தோர் ஊழி!!! தமிழ் திருமந்திரம் உபதேசம்!!! பலகோடிஆண்டுசழர்சி!!! வேதம்+ தமிழ்! கூறுகிறது!!!! மாகாவிங்ஞானமா!!! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது!!!!!!! கல்பம்!!!!++ 2000கோடிஆண்டு!!! வேதம் கூறுகிறது!!! இது சுவேதவராகால்பம்!!!!; வேதம் கூறுகிறது!!!!!!! ஒரு கல்பத்திற்கு14மண்வந்திரம்!!! இதுஎழாவது!! மண்வந்திரம்!!!! வைவஸ்வதமன்வந்தியம்!!!! 28 ஆவதுசதுர்யுகம்!!!!! வேதம் அதாவது!!! இந்தகல்பத்தில்198 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது பூமி!!; வேதம் விஞ்ஞான சொல்!!!!!!!!
@@rajarampachiappan2279 வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் திருமூலர் அருளிய தமிழ்! அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம் வாழ்க பாரதம் நான் இல்லை சொல்வது தமிழ் சாட்சி! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்!!!!!!
ஐயா இந்த விழியம் எகிப்து மொழி ஆராய்ச்சி இந்த மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். th-cam.com/video/45Ibfxn6TXM/w-d-xo.html
ஐயா நானும் ஈழம் தான்.நீங்கள் சொல்லும் தகவல் நானும் கேள்விப்படவில்லை.ஆனால் மனிதன் வாழ்ந்த எச்சங்கள் என சில இடங்களை படித்தோம்.12000வருடம் முதல் 125000வருடம் முன்னர் வரையான மனிதன் வாழ்ந்த எச்சங்கள் கொண்ட இடங்கள் இங்கு உண்டு.நீங்கள் கூறிய தகவல் பற்றிய மேலதிக தகவல்களை தயவு செய்து கூறவும்
தமிழர் ஆதி இசை பறை, தமிழர் பண்பாடுகளை அடைகாத்திருக்கும் கோவில்கள் மற்றும் அங்கே வணங்கப்பெறும் மணியோசை, மற்றும் நமது பண்பாடு அடையாளம் ஏறுதழுவல் என 12 வினாடிகளுக்குள் கொண்டுவர முடிந்தவைகளை இங்கே கொண்டுவந்துள்ளோம்
ஐயா அவர்கள் செவிவழிச் செய்தியையும் ஒரு சான்றாக எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார்கள் நான் தொடக்கப்பள்ளியில் படிக்கும் போது பக்கத்து வீட்டுப் பாட்டி ஒரு கதை சொன்னார்கள். உலகம் அழிந்த போது ஒரு ஆனும் பெண்ணும் ஒரு சுரக்குடுக்கையில் தப்பித்து வந்தார்கள். அவர்கள்தான் இந்த மானுடத்தை உற்பத்தி செய்தார்கள் என்று கதை சொன்னார்கள்.
Can a small country like Sri Lanka influence the western research papers and also stop it from making the same as mankind's development and his way of life.....
அய்யா, அது தமிழர்கள்தான் என்று எப்படி கூறுகிறீர்கள்? இலங்கை இருட்டடிப்பு செய்தது சரி. அமெரிக்கா ஏன் இதை பன்னாட்டு தொல்லியல் நிறுவனத்திடம் ஏன் சொல்லவில்லை?
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான். ஆனால் இவ்வளவு படித்த நீங்கள் ஏன் தமிழ் மதத்தை தழுவாமல். கிறித்துவ மதத்தை தழுவினிர்கள். இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
இந்திய மக்கள் அனைவரையும் சமஸ்கிருத மொழியை படிக்க விடாமல் செய்ய இவர்கள் செய்யும் தந்திரம். கணிதத்தில் உள்ள trigonometry, differential calculus, algebra, differential numbers, infinite numbers எல்லாம் நம் பாரத தேசத்தில் தோன்றியவை. பிரம்ம குப்தா ஆர்யபட்டா மாதவன் போன்ற அறிஞர்கள் வாழ்ந்த தேசம். இவர்களை கேளுங்கள் Newtonதான் calculus ஐ கண்டு பிடித்தார் என்று சொல்வார்கள். தப்பி தவறி நாம் சமஸ்கிருததத்தை படித்து விட்டால் இதைப் பற்றி தெரிந்து விடும் என்பதால் எதையோ உளறி நம்மைப் படிக்க விடாமல் செய்ய முயற்சி செய்வார்கள். முதலில் இவர்களின் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஐயா, விஞ்ஞான கூற்றுப்படி குமரி கண்டம் என்று இருக்க வில்லை என்று நிரூபிக்கிறது. ஆனால் ஆதி தமிழ் நூல்களின் கூற்றுப்படி இமயமலை கடலின் (Himalaya mountains was under Tethy ocean) அடியில் இருந்தது. விஞ்ஞான கூற்றுப்படி இமயமலை ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் இருந்து மேல் உயர்த்தப்பட்டது. ஆக தமிழ் மொழி, தமிழ் மக்கள், ஆதி தமிழ் சமயம் கலாசாரம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்து உள்ளது. முதலில் ஆதி தமிழ் நூற்களை படியுங்கள்.
ஆங்கிலேயர்கள் வேண்டுமென்றே இந்தியர்களை பிரித்தாள்வதற்காகவே த்ராவிடம் ஆர்யம் என்று கற்பித்ததாக பார்ப்பனீய பண்டிதர்கள் சொல்கிறார்களே? ஆரியர்களும் இங்குள்ளவர்கள்தாம். இங்கிருந்துதான் மற்ற இடங்களுக்கு சென்றதாக சொல்கிறார்கள். நீங்கள் இது பற்றி ஒரு காணொளி செய்யுங்கள்.
@@friendpatriot1554 தமிழனின் மதம் எது? ஆசீவகம்? சமணம்? சிவனியம்? கவுமாரம்? மாலியம்? மாறிய மதம் என்று எதை குறிப்பிடிக்கிறீர்கள்? இந்து? கிருத்துவம்? இஸ்லாம்? பௌத்தம்?
வணக்கம் ஐயா..... நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன் ஐயா....
நல் வாழ்த்துக்கள்
மனதார வாழ்த்துகிறோம் உடல்நலம் பொருள்வளம் உயர் புகழ் குடும்ப நலம் சமூக நலம் முழுமையாக சிறப்படைய மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நமசிவாய
🙏
இந்தப்பெறுமானார் பல்லாண்டு பல்லாண்டு உடல் நலத்தோடு சிறப்பாக வாழவேண்டும், உங்கள் தமிழ் தொண்டினால் நாங்கள் தமிழ் பயில வேண்டும்
எந்தக்காலத்திலும் இனி தமிழுக்கு அழிவென்பதில்லை எனறு நிரூபணம் ஆகிவிட்டது.
நன்றி ஐயா.
ஐயா பல்லாண்டு வாழ்ந்து தமிழ் தொண்டு புரிய வேண்டும்.
தமிழ்தாயின் பிள்ளை.
ஐயாவிற்கு கோடானு கோடி நன்றிகள்
தமிழ் இனத்தின் வரலாறு வெளியே வந்தாலே பல செய்திகள் உலகத்துக்கு கிடைக்கும் தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
தமிழர்கள் வரலாற்று ஆய்வின் வைரக்கல் ஐயா மா.சொ.விக்டர். வாழ்த்துக்கள்.வணக்கம் ஐயா.தமிழம் வலைக் காட்சிக்கு நன்றிகள்.நாம் தமிழர் கட்சி வெல்லும் காலத்தின் தேவை கட்டாயம்.செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வெற்றி வாழ்த்துகள்
உண்மை
ஐயா
தமிழர்கள் இப்போது தான் விழிக்க தொடங்கி இருக்கிறார்கள்
ஐயா அவர்களுக்கு
நன்றி
நாம்தமிழர்கட்சி
வேலாயுதபுரம்
தென்காசி
உங்களைப் போன்ற ஆன்றோர் பெருமக்கள் ஒன்றிணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு அகரமுதலியைப் போன்று தமிழ் வேர்ச்சொல் அகரமுதலியை தமிழருக்காக செய்து ஆவணப் படுத்த வேண்டுகிறோம்.
அருமை ஐயா ! மிகவும் பெருமையாக உள்ளது 👌👍 மிக்க நன்றி ஐயா ! ஐயா அவர்கள் இறை அருள் நிறைந்து சித்தியுடன் நீடூழி காலம் வாழ்க 🙌🙏
தமிழ் சிந்தனையாளர்கள் பேரவை ஆய்வு விழியங்கள்,இவரது ஆய்வுகள் என அனைத்தையும் தமிழர் படித்து ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும்
யார் தமிழன். மதம்மாறியவன் தமிழனில்லை.
@@friendpatriot1554 தமிழ் என்பது மொழிவாரி இனம்.இனம் னா என்ன,மதம் னா என்ன,இதெல்லாம் மீண்டும் பள்ளி சென்று படிக்கவும்
@@Quizooh மொழி இனமல்ல.நம் எண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு மீடியம் அவ்வளவே. பண்பாடு கலாசாரம் தெய்வ வழிபாடு இதுபற்றிய தே இனம்.
@@friendpatriot1554 ஒரு இனத்தின் பண்பாடு கலாசாரம் இனமா இல்லை தோற்றமைப்பு தான் இனமா இதுபற்றி பல்வேறு வாதங்கள் உண்டு,ஆனால் இனம் வேறு மதம் வேறு என்று சிறு பிள்ளைக்கும் தெரியும்!
@@friendpatriot1554
தமிழனுக்கு மதம் இல்லை
சிறப்பான முயற்சி...
வாழ்த்துக்களும், நன்றியும்
தமிழர்களின் பொக்கிசம் ஐயா மா.சோ.விக்டர் அவர்கள்
நன்று
தமிழர்களின் அறிவு களஞ்சியம் எங்கள் ஐயா ம.சோ விக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி
உங்கள் சேவை பருதியும் நிலவும் உள்ளவரை தொடர வாழ்த்துகிறேன் .
தமிழ் இனத்தில் வரலாற்று பெட்டகம் ஐயா மாசோ விக்டர் அவர்கள்....
உங்கள் ஆய்வு மென்மேலும் பெருகுக
🙏💐👌 Naam thamizhar 💪. Canada 🇨🇦
A True hero. Thank you for your hard work iyya
அய்யா நீங்கள் பல்லாண்டுகள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏
மிகவும் அருமையான தகவல் ஐயா; நன்றி 👏👏
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
நல்ல தகவல்களை தந்தீர்கள் ஐயா.
வணக்கம் ஐயா மிக்க நன்றி ஐயா
ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்துகள்
நாம் தமிழர்💐🎂👌👍😊
அருமையான காணொளி
വണക്കം അയ്യാ 🙏🏼
வணக்கம் ஐயா 🙏🏼
ஐயா வாழ்த்துகள்
நன்றி ஐயா
Thanks a million sir for ur dedication and hardwork ! We would love to read ur books. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👏👏👏
நாம் தமிழர் 👌👌💪💪
NAAM 🔥 TAMILAR 🔥 NAANGA TAMILANDAA 🔥💪💪👍👍👍👍VEERA PARAMBARA 👍🙏💐💐💐🙏
சிந்துவெளி நாகரிகம் வரை பரவியிருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
மிகவும் அறிய தகவல்கள். ஆவணப்படுத்தப்பட்ட வேண்டியவைகள்.
அருமை ஐய்யா
நடைமுறை வாழ்க்கையில்
பேசவேண்டும்
அன்று செதுக்கியது
இன்று கைபேசியில்தான்உள்ளதே
வாழ்க தமிழ்மொழி, வளர்க அதன் வழி.
Thanks for making Tamil God great again. Do your Holy Duty to Tamil God welfare.
4:00 is an important message!
உங்கள் சேவைக்கு நெஞ்சார்ந்த நன்றி👍👍
வரலாற்று பொக்கிசம் எட்டரை கோடி தமிழன் உலகில் இருந்தும் வெறும் எண்ணாயிரம் பேர் மட்டுமே பார்த்தது தமிழன் இன்றைய நிலையை தெளிவாக காட்டுகின்றது தமிழர்களே இந்த பதிவின் விவரங்களை உங்கள் முகநூலில் பதிவிட்டு எல்லோரும் பார்வையிட செய்யுங்கள்
ஐயா நீங்கள் நோய் துன்பம் இன்றி பல்லாண்டு வாழ இறைவனை வேண்டி விடைபெறுகின்றேன்
அருமை
சிறப்பு
வாழ்க அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க வேதம் அகத்தியர் அருளிய வேதம்!!! இரண்டு ம் சிவன் மொழி 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் தமிழ் திருமந்திரம்!!!! இலக்கிய வரலாறு நாடுஅறியும் தமிழ் திருமந்திரம்!!! காலசுழச்சி!!!! யுகே யுகே! வேதம் கூறுகிறது! ஊழி தோர் ஊழி!! தமிழ் திருமந்திரம்!! இரண்டு ம் ஒன்று!!!
Aiya! ungal putthagankalai vaanga aarvamaga ullen. ungal thodarbu ennai theriya paduthavum.
Ma. So. Victor ayya Im your fan and like your moustach style Ayaaa
Super ayya
மகிழ்ச்சி
valthugal sir
வாழ்த்துக்கள் ஐயா
👍
சிறப்பு ஐயா நாம் தமிழர்
Unlike செய்திருக்கும் அந்த முப்பத்தி சொச்சம் பேர் யாராக இருக்கும்???🤔
Sir give reference to the archeological study in Sri Lanka to read
அப்படி என்றால் குரங்கு அதுக்கு முன்னாடியே இருக்கா.......
அவங்க தான் நமக்கு முன்னோர்கள்........
கண்டிப்பா குரங்கு, அதுக்கு முன்னாடி ஒரு செல் உயிரி இதெல்லாம் இருந்திருக்க வாய்ப்பு உண்டு.ஆனா தெலுங்கன் தமிழ்நாட்ல வந்து எங்க அப்பனும் தமிழன்தான்னு சொல்றானே அத நெனச்சாத்தான் ஜிப்பு ஜிப்பா வருது.
Sir why Tamilnadu government organize deep sea archeology to verify whether Kumari kandam really existed and if so what was it's geographical spread in the Indian ocean
நாம்தமிழர்
After the Natural Calamity, People of Kumari kandam had migrated
To Various places.
Tamil was their
Language.
They're
Most
Advanced people
At that stage of History.
Indus valley Civilisation was
Flourished . They may be migrated
From Kumari kandam. That IVC also disappeared due to various factors. Some of them again
Migrated to the Southern
Part of INDIA. Because
They had World wide trades
Through the ships.
As far as the culture and the
Tradition , Nagaratharkal resembles
With that Civilisation. It is based
On the common factors of way
Of life and their historical
Settlements upto
The 20th century.
Nanru
👍👍
Super
Nalla muyarchi. Please try a one series on aasevagam too with the help of nedunzhelian sir.
உறுதியாக
🙏
நெடுஞ்செழியன் அவர்கள் ஆசீவகம் சமணத்தின் கூறு என்ற பிற்கால புலவர்களின் தவறான புரிதலுக்கு அமைய ஆராய்ந்தார்.ஆனால் ஆசீவகம் வேறு.அது 20000 வருட வரலாறு கொண்டது.

இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி
ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது.
சிந்தியுங்கள் தமிழர்களே.
சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் .
*அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி.
பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து .
*ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது. ?*ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம்.
*ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி.
***இதை பாருங்கள் .
தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும்.
Watch "Shocking Truth On 9/11" on TH-cam
th-cam.com/video/znHHV8Asrog/w-d-xo.html
Tsunami on 26 Dec 2004 as per tamil date 11 th margazhi (ie ) margazhi is the 9th month in tamil calender . So
(ie) 9 11 as per TAMIL CALENDAR
Demonatisation as demonisation with effect from mid night of 8 Nov 2016 (ie) 9 Nov 2016 ,
(ie)9 11 as per INDIAN CALENDER.
Humorous Ram temple judgement was fixed on 18 nov then preponed to 9 Nov 2019
( ie) 9 11 as per INDIAN CALENDAR
Twin towers attack on sep 11
(ie) on 9 11 as per AMERICAN CALENDAR.
தமிழர்களுக்கும், இரட்டை கோயுரம் இடிப்பிற்கும் இலங்கை அழிவிற்கு என்ன சம்பந்தம் .
தமிழர்களாகிய தமிழ்நாட்டில் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்களை அழைப்பதையே நோக்கமாக இந்த வேலை நடக்கிறது.
தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கம் கோபுரம் இடித்தால் இலங்கை அழியும் என்றார்கள். 19 80 இல் இப்படி ஒரு பேச்சு இருந்தது.
1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on TH-cam
th-cam.com/video/4BFLlN2uWmc/w-d-xo.html dt 19 sep 2019
2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on TH-cam
th-cam.com/video/HAUkMsap6xI/w-d-xo.html dt 9 Oct 2019
3. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on TH-cam
th-cam.com/video/zOt4iijrozc/w-d-xo.html dt 11 Nov 2019
4. Watch "பிகில் சொல்லும் திகில்!" on TH-cam
th-cam.com/video/jn3VG3_cMaA/w-d-xo.html dt 20 Nov 2019
ஐயா பல்லாண்டு வாழ்க
🍒🍒🍒🙏🙏
👏🏻👏👏🏻👏👏🏻👏👏🏻👏👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
குமரி+ கண்டம்!!! சமிஸ்கிருதவார்தை!!! இரன்டும்!! சமிஸ்கிருதம்!!! இலங்கை யில் சிவன் கோயில்!!! முருகனின் கோயில்!!!!! ராமாயணம் தடயம்!!!!! இராவணன் தமிழ் பிராமணர்!!!!!! இராவணன் தமிழ் மண்ணர்!!!!! ஆதாரம் உத்தரகோசமங்கை!!! யுகே!!! யுகே!!! வேதம் கூறுகிறது!!! பகவத்கீதை!!! ஊழி தோர் ஊழி!!! தமிழ் திருமந்திரம் உபதேசம்!!! பலகோடிஆண்டுசழர்சி!!! வேதம்+ தமிழ்! கூறுகிறது!!!! மாகாவிங்ஞானமா!!! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது!!!!!!! கல்பம்!!!!++ 2000கோடிஆண்டு!!! வேதம் கூறுகிறது!!! இது சுவேதவராகால்பம்!!!!; வேதம் கூறுகிறது!!!!!!! ஒரு கல்பத்திற்கு14மண்வந்திரம்!!! இதுஎழாவது!! மண்வந்திரம்!!!! வைவஸ்வதமன்வந்தியம்!!!! 28 ஆவதுசதுர்யுகம்!!!!! வேதம் அதாவது!!! இந்தகல்பத்தில்198 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது பூமி!!; வேதம் விஞ்ஞான சொல்!!!!!!!!
Arvind afc தமிழையும் சமஸ்கிருத வேதத்தையும் இணைக்க
படாதபாடு படுகிறீர்! தமிழர்களுக்கு வேதமும்
தேவையில்லை வடமொழியும்
தேவையில்லை.படிப்படியாக
நீக்கப்படவேண்டும்
@@rajarampachiappan2279 வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் திருமூலர் அருளிய தமிழ்! அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம் வாழ்க பாரதம் நான் இல்லை சொல்வது தமிழ் சாட்சி! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்!!!!!!
நாம் தமிழர் 👍🌱
ஐயா இந்த விழியம் எகிப்து மொழி ஆராய்ச்சி இந்த மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
th-cam.com/video/45Ibfxn6TXM/w-d-xo.html
already seen
நும் ஆய்வு மிக அருமை! பெரும்பாலும் ஏற்புடையதாகவே உள்ளது❤
🕉⛳🇮🇳🙏🎤📡🛫👭👭👭👭👭👭🌹👭👭🌹❤🎉
👌👌🌲💪💪💓💓💓💓
Where n how to find the next part of this interview?
Vayasaana kalathila aenayya chinna paya Cheeemanum Thambigalum paesuramathiriyae
நாம் தமிழர்
ஐயா நானும் ஈழம் தான்.நீங்கள் சொல்லும் தகவல் நானும் கேள்விப்படவில்லை.ஆனால் மனிதன் வாழ்ந்த எச்சங்கள் என சில இடங்களை படித்தோம்.12000வருடம் முதல் 125000வருடம் முன்னர் வரையான மனிதன் வாழ்ந்த எச்சங்கள் கொண்ட இடங்கள் இங்கு உண்டு.நீங்கள் கூறிய தகவல் பற்றிய மேலதிக தகவல்களை தயவு செய்து கூறவும்
நண்றி நண்றி நண்றி ஜி ஜிஜி
நன்றி
sago intro bgm pathi solunga therinja ka asaiya iruku oru uthvegam pirakathu. Nice selection
தமிழர் ஆதி இசை பறை, தமிழர் பண்பாடுகளை அடைகாத்திருக்கும் கோவில்கள் மற்றும் அங்கே வணங்கப்பெறும் மணியோசை, மற்றும் நமது பண்பாடு அடையாளம் ஏறுதழுவல் என 12 வினாடிகளுக்குள் கொண்டுவர முடிந்தவைகளை இங்கே கொண்டுவந்துள்ளோம்
@@Tamizham arumiyana muyirchi enathu neja ara valathukal. sago mudinthal antha pattu osai kidikuma enoda ringtone aga vaika asai padugiraen. Thalaranthu pogum pothu athai mendum mendum ketu veganthu ela asai aga irukirathu
ஐயா அவர்கள் செவிவழிச் செய்தியையும் ஒரு சான்றாக எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார்கள்
நான் தொடக்கப்பள்ளியில் படிக்கும் போது பக்கத்து வீட்டுப் பாட்டி ஒரு கதை சொன்னார்கள். உலகம் அழிந்த போது ஒரு ஆனும் பெண்ணும் ஒரு சுரக்குடுக்கையில் தப்பித்து வந்தார்கள். அவர்கள்தான் இந்த மானுடத்தை உற்பத்தி செய்தார்கள் என்று கதை சொன்னார்கள்.
நன்றி ஐயா!!! ஆனால் நாம் இதை தமிழில் மட்டுமே பேசுவதால் என்ன நடக்கப் போகிறது? ஆங்கிலத்தில் எப்போது கிடைக்கும்?
பனி உறு கள், பனி உறுகக்காரணம் ஒரு கள்ளா ஐயா.
should add visual maps and objects discussed here otherwise it is boring.
Naintryvanakam NTk NTk Naintryvanakam Naintryvanakam NTk NTk
Can a small country like Sri Lanka influence the western research papers and also stop it from making the same as mankind's development and his way of life.....
40,000 illa 4 millions according to sittdars.
மீச. 39000 ங்கறது ரொம்ப கொறச்சலா தெரிது. இன்னும் 5, 6 சைபர் சேத்தக்கலாமே.
அய்யா, அது தமிழர்கள்தான் என்று எப்படி கூறுகிறீர்கள்? இலங்கை இருட்டடிப்பு செய்தது சரி. அமெரிக்கா ஏன் இதை பன்னாட்டு தொல்லியல் நிறுவனத்திடம் ஏன் சொல்லவில்லை?
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான். ஆனால் இவ்வளவு படித்த நீங்கள் ஏன் தமிழ் மதத்தை தழுவாமல். கிறித்துவ மதத்தை தழுவினிர்கள். இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
இந்திய மக்கள் அனைவரையும் சமஸ்கிருத மொழியை படிக்க விடாமல் செய்ய இவர்கள் செய்யும் தந்திரம். கணிதத்தில் உள்ள trigonometry, differential calculus, algebra, differential numbers, infinite numbers எல்லாம் நம் பாரத தேசத்தில் தோன்றியவை. பிரம்ம குப்தா ஆர்யபட்டா மாதவன் போன்ற அறிஞர்கள் வாழ்ந்த தேசம். இவர்களை கேளுங்கள் Newtonதான் calculus ஐ கண்டு பிடித்தார் என்று சொல்வார்கள். தப்பி தவறி நாம் சமஸ்கிருததத்தை படித்து விட்டால் இதைப் பற்றி தெரிந்து விடும் என்பதால் எதையோ உளறி நம்மைப் படிக்க விடாமல் செய்ய முயற்சி செய்வார்கள். முதலில் இவர்களின் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
Iyya Devotional literature was saved by Valalar samudhayam Pillai Samudhayam.. u are not knowing about the single Tamil Scholar.
ஐயா, விஞ்ஞான கூற்றுப்படி குமரி கண்டம் என்று இருக்க வில்லை என்று நிரூபிக்கிறது. ஆனால் ஆதி தமிழ் நூல்களின் கூற்றுப்படி இமயமலை கடலின் (Himalaya mountains was under Tethy ocean) அடியில் இருந்தது. விஞ்ஞான கூற்றுப்படி இமயமலை ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் இருந்து மேல் உயர்த்தப்பட்டது. ஆக தமிழ் மொழி, தமிழ் மக்கள், ஆதி தமிழ் சமயம் கலாசாரம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்து உள்ளது. முதலில் ஆதி தமிழ் நூற்களை படியுங்கள்.
Dislike thiravidarkal
ஆங்கிலேயர்கள் வேண்டுமென்றே இந்தியர்களை பிரித்தாள்வதற்காகவே த்ராவிடம் ஆர்யம் என்று கற்பித்ததாக பார்ப்பனீய பண்டிதர்கள் சொல்கிறார்களே? ஆரியர்களும் இங்குள்ளவர்கள்தாம். இங்கிருந்துதான் மற்ற இடங்களுக்கு சென்றதாக சொல்கிறார்கள். நீங்கள் இது பற்றி ஒரு காணொளி செய்யுங்கள்.
மதம் மாறியவன் தமிழனில்லை.
@@friendpatriot1554 தமிழனின் மதம் எது? ஆசீவகம்? சமணம்? சிவனியம்? கவுமாரம்? மாலியம்? மாறிய மதம் என்று எதை குறிப்பிடிக்கிறீர்கள்? இந்து? கிருத்துவம்? இஸ்லாம்? பௌத்தம்?
Bible neengal nambuvadillaya
Oru Kodi Pu!!
X
Kumari kandam Tamilians imiganary creation for publicity purpose
Cooked story
இவன் சொல்வதற்கு ஆதாரம் என்ன.
நீங்கள் பல்லாண்டுகாலம் வாழவேண்டும்
Super
நாம் தமிழர்