Jamuna | Biography | mp | cinema heroine | veteran actress | vazhkaipayanam | @News mix tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    தென்னிந்திய திரையுலகின் நர்கீஸ் எனப் போற்றப்பட்டவரும், மிஸ்ஸியம்மா - நிச்சயதாம்பூலம் - குழந்தையும் தெய்வமும் திரைப்பட புகழ் நாயகியும்
    மக்களவை உறுப்பனராக பதவி வகித்தவருமான ஹிட் திரைப்பட பாடல்களின் கலைஞருமான ஜமுனா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
    மறைந்த ஜமுனா அவர்களின் நினைவலைகள் பயணத்தை,
    • Jamuna | veteran actre...
    மேற்கண்ட இணைப்பின் மூலம் காணலாம்!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

ความคิดเห็น • 92

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว

    Well written & read the script on late smt. Jamuna. Thanks for uploading this video.

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      Thanks for your support and kind wishes!....

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 2 ปีที่แล้ว +15

    குழந்தையும் தெய்வமும் திரைப்படத்தில் மிகவும் அருமையாக ‌நடித்திருப்பார் . நன்றி ஐயா 👌❤️

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 ปีที่แล้ว +9

    ஒ..... இன்னும் நலமுடன் இருக்கின்றாரா...! மிக்க மகிழ்ச்சி. "நேற்றியிலே ஒரு குங்குமப் பொட்டு மீன் போலே,"இவர் இன்னும் பல்லாண்டு நலமுடன் வாழட்டும் வாழ்த்துக்கள்.

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 ปีที่แล้ว +2

    Another beautiful sharing. Missiamma la she has acted too.

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 ปีที่แล้ว

    அன்புச் சகோதரர்களில் மேஜரைப் பழி வாங்கும் வில்லியாக நடித்திருப்பார் ஜமுனா.ரங்கா ராவ் மூத்த அண்ணன் . .இரண்டாவது மேஜர் . மனைவி‌‌ தேவிகா.குழந்தை ரோஜாரமணி மூன்றாவது ஏ.வி.எம் ப்ரமீளா. நான்காவது ஜெய் வெ.ஆ.நிர்மலா.கண்ட சாலாவின்
    முத்துக்கு முத்தாக பாடல் அருமை
    இத்தலைப்பில்தான் தற்கால இளவரசு படம் எடுக்கப் பட்டுள்ளது.

  • @sssvragam
    @sssvragam 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @parthasarathy4500
    @parthasarathy4500 ปีที่แล้ว

    Jamuna medam sirantha nadikai endru pala ralum parAttu petravar

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 2 ปีที่แล้ว +4

    அவரது பளிச்சென்ற , வசீகர முகம் , அழகிய விழிகள், எனக்கு மிகவும் பிடிக்கும் ! " அன்புள்ள மான்விழியே , ஆசையில் ஓர் கடிதம் " எனும் பாடல் , என் மனதைக் கவர்ந்த பாடல் !

  • @kathirvel4079
    @kathirvel4079 ปีที่แล้ว +1

    விழிஅலைமேலே செம்மீன் போலே
    விளையாடும் செல்வமே வா.. வா.. வா..
    இனிமையான இப் பாடலையும், இக் காட்சியில் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த ஜமுனா வை தமிழ் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 ปีที่แล้ว +4

    ஜமுனா அம்மா‌நடித்த அனைத்து படங்களும் அருமையாக இருக்கும் இவர்களுடைய வாழ்க்கை பயணம் பற்றி பதிவிட்டதுக்கு‌நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!..

  • @josephinevasantha1651
    @josephinevasantha1651 2 ปีที่แล้ว +4

    One of the best பதிவுக்கு நன்றி.தன் திரை குடும்ப வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்து கொண்ட dignified actorss my mother's favorit god bless with good health🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @muralitl5261
    @muralitl5261 2 ปีที่แล้ว +4

    சிறந்த பெண்மணி வாழ்க்கையை செம்மையாக அமைத்து கொண்டார்

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 ปีที่แล้ว +1

    அம்மா வாழ்க வளமுடன் 👍💐...அமுதை பொழியும் நிலவாய் 🌜.... 💐❤️ நன்றி நியூஸ் மிக்ஸ் டிவி 🙏🏻

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 ปีที่แล้ว +6

    கடவுளின் குழந்தை என்ற படத்தில் கல்யாண் குமாருக்கு இணையாக மிகசிறப்பாக நடித்திருப்பார்

  • @kasparraj8607
    @kasparraj8607 2 ปีที่แล้ว +2

    அனைவரையும் கவர்ந்த அழகுக்கு அழகு ஜமுனா அவர்களை அனைவருக்கும் பிடிக்கும் உண்மைதான். பெண்களுக்கு பெண்களை அவ்வளவாக பிடிக்காது தானே! ஆனால் என் மனைவிக்கு ஜமுனா அவர்களை ரெம்ப பிடிக்கும். அடிக்கடி என்மனைவி விரும்பி கேட்கும் பாடல் **அன்புள்ள மான்விழியே** மற்றும்**நான் நன்றி சொல்வேன்** காலம் கடந்தாலும் நம்முள் நம் நெஞ்சத்தில் குடிகொண்டிருப்பார் நம் இன்றைய கதாநாயகி
    ஜமுனா. அவர்களை மறக்க முடியாது நன்றி! 👌👌👌🙏💚

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் பகிர்விற்கு நன்றி!

  • @kousalyaramasubbu4963
    @kousalyaramasubbu4963 2 ปีที่แล้ว +3

    ராணி மாலினிதேவியாக வலம்வந்து அசத்தி இருப்பாரே!!

  • @pushpakk2049
    @pushpakk2049 2 ปีที่แล้ว

    Thanks brother happy so much God bless you and your family 👌👌👍👍🙏🙏💅💅💅

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் பேரன்பின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @artsc55
    @artsc55 ปีที่แล้ว

    🙏🏾aïyya? Nalamā?
    Nandri, énna manathaï todhum ovoru kalaïgnargal vājkaï 🙏🏾💐 énnamoru ajagu, tiramaïyāna kalaïgnar, 🌹🌹🌹🌹🌹pengalukku nalamoru, talent nadigaï🌹
    Pokkishangal pajaya padangal, pādalgal, nandri 🙏🏾💐vājtukkal aïyya 🙏🏾🙏🏾
    Calaisselvi

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகளம்மா!...

  • @gnanamsoundari6785
    @gnanamsoundari6785 2 ปีที่แล้ว +1

    Very nice 😁😁😘😘

  • @kumarchinna5009
    @kumarchinna5009 ปีที่แล้ว

    வாணி ஞீ பற்றி போடுங்க

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      விரைவில்!..

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 ปีที่แล้ว +2

    நாம் அனைவரும் காணவிருப்பது ‌.நன்றிஅய்யா

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      நன்றி ஐயா!...

  • @vasanthvasanth8583
    @vasanthvasanth8583 2 ปีที่แล้ว +2

    சாவித்திரியம்மாவின் நெருங்கிய தோழி

  • @muralir5179
    @muralir5179 2 ปีที่แล้ว

    ஜமுனா அம்மாவின் வாழ்க்கை வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது.பதிவேற்றத்திற்கு நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 ปีที่แล้ว +1

    இவர் நடித்த பாடல் நானாக நானில்லை தாயே இந்த பாடலில் கமல்ஹாசனோடு வயதான காலத்தில் தாயாக நடித்து இருப்பார்

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 ปีที่แล้ว +3

    மிஸ்ஸியம்மா படத்தில் p சுசீலா குரலில் இவர் பாடி நடித்த அறியா பருவமடா என்ற பரத நாட்டியம் மிக அருமையாக இருக்கும்

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 ปีที่แล้ว +1

    அழகு முகமும் துறுதறப்பான கண்களும் கொண்டவர் ஜமுனா அவர்கள். மிஸ்ஸியம்மா, தங்கமலை ரகசியம், நிச்சய தாம்பூலம், குழந்தையும் தெய்வமும் ஆகிய படங்கள் அவர் நடிப்பில் முத்திரை பதித்த படங்களில் சில. நம்மை திரைப்படங்கள் மூலம் மகிழ்வித்த அவர் இன்னும் பல்லாண்டு காலம் வாழ இறைவன் அருள் புரியட்டும்.

  • @AbdulRashid-tg9nj
    @AbdulRashid-tg9nj ปีที่แล้ว

    Thank you very much for the information

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      Thanks for your support and kind wishes!...

  • @vasunath4028
    @vasunath4028 2 ปีที่แล้ว +1

    Superb artiste can't forget in missiamma

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 ปีที่แล้ว +1

    என் உள்ளம் தான் சொந்தமே, ராமா ராமா சரணம் என்று இவர் பாடி நடித்தது என்றும் மறக்கமுடியாது

  • @venivelu5183
    @venivelu5183 2 ปีที่แล้ว +1

    Sir, gem🙏🙏🌼🌼

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +1

    Arumaiyana pathiu arumaiyana vilakkam thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி!

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 2 ปีที่แล้ว

      🙏

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +1

    Anbulla manvizhiye, Enna veham nillu bama, amudaii pozhiyum nilave songs are wonderful songs and acting of Jamunas Thanks a lot for News mix tv

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      Thanks for your support and kind wishes

  • @amirdhasv3201
    @amirdhasv3201 2 ปีที่แล้ว +3

    Very attractive ,pretty and lovely actress.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +1

    Amma vazgha valamudan pathiu thantha news mix tv thanks sir 🙏 🇸🇦 🇱🇰 I'm tamil

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +4

    ராகினி லலிதா பற்றி தகவல் கொடுத்த தாங்கள் ஏன் நாட்டிய பேரொளி பத்மினி பற்றி தகவல் தரவில்லை நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      விரைவில் அரியத் தகவல்களுடன் வெளியிடப்படும்! நன்றி!

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 2 ปีที่แล้ว

      Yes

  • @THIRUarasu1950
    @THIRUarasu1950 ปีที่แล้ว

    நன்றி சார்.

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!...

  • @sahayamari4728
    @sahayamari4728 2 ปีที่แล้ว +1

    நான் இவர்களை போல் இருக்கின்றேன் என் வீட்டில் உள்ளவர்கள் சொல்வார்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      வாழ்த்துகள்!...

  • @geethasriram1478
    @geethasriram1478 ปีที่แล้ว

    A Great Actress of her Calibre 😇💙👌

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +2

    அடுத்த பதிவில் நம்பியார் நாகேஷ் சாவித்திரி ஆலம் வெண்ணிறாடை நிர்மலா பற்றி தகவல் தாருங்கள் நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே நீங்கள்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว

    Jamuna mam all movies nice good actor 🌹thanks sir vazgavalamudan 🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      Thanks For your support and kind wishes!...

  • @RajeshRajesh-bw5qx
    @RajeshRajesh-bw5qx 2 ปีที่แล้ว +3

    சாவித்ரி அம்மா பத்தி சொல்லுங்க

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      விரைவில்!...

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +11

    "ஜமுனா". பெண்ணுக்கு பெண்ணே ஆசைகொள்ளும் அழகு பெண் ! "அமுதை பொழியும் நிலவே", நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு, என்ன கோபம் நில்லு பாமா, உட்பட அவரின் திரைப்பங்களிப்பில் ஏராளமான பாடல்கள் இன்று வரை ரசிக உள்ளங்களை ஆள்வது அபூர்வம் ! நடிப்பிலும் நயம் காட்டும் நங்கை ! 5 மொழி படங்களில் அன்றைய முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் ! நடு வயதில் 1970 களின் முற்பகுதியில் வெளிவந்த "அன்பு சகோதரர்கள்" படத்தில் வில்லி போன்ற கவுரவ வேடத்தில் அனாயாசமாக நடித்திருப்பார் ! 1950 களின் பிற்பகுதியிலிருந்து சுமார் 15 ஆண்டுகள் முன்னணி கதாநாயகி !அதன் பின் பல சினிமாக்களில் குணச்சித்திர, கவுரவ தோற்றம் ! முக்கால் நூற்றாண்டாக திரையுலக ரசிகர்களால் நினைவு படுத்திக் கொண்டிருக்கும் நடிகை " ஜமுனா" நடிப்புக்காக பற்பல விருதுகள், பாராட்டுகள், அரசியல் பங்களிப்பு என ஓய்வின்றி உழைத்த பெண்மணி அனைத்திலும் உடன் பயணித்த கண்ணிறை கணவரை இழந்தது ஆறாத சோகமே ! குடும்ப ஆதரவில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் நல்வாழ்வு வாழ இறைவன் துணை நிற்பான் ! நல்வாய்ப்புக்கு நன்றி. வாழ்க வளமுடன் ! 🙏 📽 🎬 📻 🎞 💥

  • @sarathasaratha1490
    @sarathasaratha1490 2 ปีที่แล้ว

    Supper amma

  • @nisithmanika4702
    @nisithmanika4702 ปีที่แล้ว

    Kudos to your efforts in collecting details abt veteran actors.

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      Thanks for your support and kind wishes!...

  • @renukahod3253
    @renukahod3253 2 ปีที่แล้ว

    Sir. Amazing. Very beautiful telegu actress. Charming look and heroine of N.T.R and Jemini but her action in Kulanthaiyum deiva mum is ever memorable .eldest heroine of My favorite Jai Sir. Thank you Sir.

  • @gangadharan5142
    @gangadharan5142 2 ปีที่แล้ว +2

    அய்யா வணக்கம் 🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      வணக்கம் ஐயா!..

  • @pandiank14
    @pandiank14 2 ปีที่แล้ว

    What a beautiful pathivu super Super arputhamana acters emakku mikavum pitithavar vaazhka valamutan vaazhka pallandu vaazhththukkal 💐🙏

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 ปีที่แล้ว

    Very very sad to see these our time artists go one by one😓😓😓 They all gave all of us immense pleasure watching their social , historic and Vittalachaya,'s fiction movies We a had learnt certain histories in their films and acting and grew up with them
    God bless them all.
    Jamuna was a beautiful talented actress 👌👌👌Who can forget her movies Thangamalai ragasyam , Missiamma ,Kuzhandaiyum Deivamum and her very famous Hindi movie Milan with Sunil Dutt 🥱🥱🥱.
    Om Shanthi 🕉 🕉
    Thanks ayya for this video 🙏🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      Thanks for your support and kind wishes!...

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 ปีที่แล้ว +4

    துறு துறு நடிப்பு, சோகமும் சோபிக்கும்!
    தோடு, ஜிமிக்கி, போன்ற நகைகளோடு, விதவிதமான தொங்கட்டான் நகைகள் இவருக்கு பொருத்தமாக இருக்கும்! ஜமுனா அவர்களைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி!

  • @umaranigunaseelan9394
    @umaranigunaseelan9394 ปีที่แล้ว +1

    Rest in peace madam

  • @lalithakarthick5269
    @lalithakarthick5269 2 ปีที่แล้ว

    Good & Beautiful actress

  • @palanikumar588
    @palanikumar588 2 ปีที่แล้ว

    Asathum alagu graceful face her face so attractive

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 2 ปีที่แล้ว

    Very beautiful actress Wonder why never shine as MGR permanent heroine. More beautiful on screen than Sarojadevi. Even acting is better. Eventhore older than Jeisankar she was very matching for him.

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 ปีที่แล้ว +7

    Yet another beautiful actress.I cannot forget my childhood movies of hers Thangamalai Ragashiyam, Amudai pozgiyum nillave song, Missiyamma, Kuzhanthaium Deivamum and much more of her films.Its a pity now she has some health problems unable to hold her head which keeps shaking all the time😢😢.But glad for her to be still with us when her close friends like Savithri,Krishna Kumari, Jyothilakshmi and Raja Sulochsna are no more God bless her with some more good health and long life.

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 ปีที่แล้ว +3

    நடிகர் கல்யாண் குமார் பற்றிய தகவல்கள் தாருங்கள் ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      விரைவில்!...

    • @jo-js2tc
      @jo-js2tc 2 ปีที่แล้ว +1

      Kalyan Kumar's adopted son Bharath Kalyan acts in Tamil serials & movies! Google has information about him! 😊😊😊

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 ปีที่แล้ว

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @rainbow6554
    @rainbow6554 2 ปีที่แล้ว

    Peralagi nee

  • @chitrasuresh2991
    @chitrasuresh2991 ปีที่แล้ว

    Jamuna passed away recently

  • @chandranr2010
    @chandranr2010 2 ปีที่แล้ว

    மக்களவை உறுப்பினராக எப்போது இருந்தார்? பட

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      நிகழ்ச்சியை முழுமையாக காணவேண்டுகிறோம்! நன்றி!..

  • @mohamedsulaiman6552
    @mohamedsulaiman6552 2 ปีที่แล้ว

    She act with kalyankumar in kadavulin kulanthai