அருமையான தகவல் சொன்னீர்கள் பிரதர். நான் என் மிக்சிக்கு (preethy echo chef) 300 ரூபாய்க்கு ஆர்மச்சூர் வாங்கி வந்து பொருத்தினேன். அதில் MRP 385 போட்டிருந்தது. ஸ்பேர்ஸ் விலை குறைவாக எங்கே கிடைக்கும் ? வீடியோ சூப்பர்.
Sir Vanakkam mixi serial connection la odathu endral enna mixi plug wire eppadi connect panna venddum Serial la mixi check pannarada enna Reason please sollunga allatha video onnu pottu katangal
மிகவும் தெள்ளத்தெளிவான விளக்கம் , நன்றி சார்.
அருமை...நன்றி
Super
Very very useful for your teaching sir
Super bro
Very Good thanks you so much
நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
மிகவும் அருமை
சூப்பர்
பயிற்சி வகுப்பு நேரில் உண்டா sir
இல்லைங்க பயிற்சி வகுப்பு நேரில் எல்லாம் இல்லைங்க கண்டிப்பா உங்களுக்கு youtube லே பயிற்சி கொடுக்க போறாங்க
Mixer on panna udaney automatic on aaguthu enna problem sir
Super g👍
Fan motore mixi motorewhere is available
அண்ணா எனக்கு இந்த புது மோட்டார் எங்கே வாங்கலாம்?
நீங்க எந்த ஊரு
நான் காஞ்சிபுரம் அண்ணா
அண்ணா காஞ்சிபுரத்துல ஸ்பேர்ஸ் கடை எங்கயாச்சும் இருந்ததுன்னா அங்க பாருங்க அங்க மோட்டர் கிடைக்கும் கண்டிப்பா
அருமையான தகவல் சொன்னீர்கள் பிரதர்.
நான் என் மிக்சிக்கு (preethy echo chef) 300 ரூபாய்க்கு ஆர்மச்சூர் வாங்கி வந்து பொருத்தினேன்.
அதில் MRP 385 போட்டிருந்தது.
ஸ்பேர்ஸ் விலை குறைவாக எங்கே கிடைக்கும் ?
வீடியோ சூப்பர்.
i am your subscriber. kindly tell the cost of motor. you are in chennai or other place. FANTASTIC teaching knowledge to all viewers
நன்றி 🙏
700
@@mercurytamilworld249 you are in which place
Anna spares shop sollunga anna
Anna , motor yenga kedikum ?
Sir Vanakkam mixi serial connection la odathu endral enna mixi plug wire eppadi connect panna venddum
Serial la mixi check pannarada enna Reason please sollunga allatha video onnu pottu katangal
அண்ணே, திருச்சியில் spare parts எங்கே கிடைக்கும்?