KUYAVANE - குயவனே (Official Video)| DAVIDSAM JOYSON | JOHNPAUL REUBEN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ค. 2024
  • This song is very close to my heart. I trust in His hand, He will build me.
    Listen, sing in faith, and the Lord will bless you.
    Credits
    Lyrics, tune & Sung by Davidsam Joyson
    Music Produced & Arranged by Johnpaul Reuben @Jesmusicproduction
    Rhythm Programming & Vocal Processing - Godwin
    Flute - Aben Jotham
    Backing Vocals - Shobi Ashika
    Mix and Mastering - Jerome Allan Ebenezer @Joannastudio - Vellore
    Voice Recorded @Waveline Digi by Ben
    Poster Design : Solomon Jakkim
    DOP : Jone Wellington
    Lyrics
    Kuyavanae kuyavanae
    Kuyavanae en Yesuve
    Mannana ennai uruvaakkumae
    Um karaththal ennai uruvaakkumae
    1. Vazhiyile kidantha mun ennai
    Um karaththaal eduthavare
    Palamurai kettu pona pinbum
    Ennai utharaamal vaithavrae
    Enakku nambikkai undu unthan karaththil
    Ennai neer uruvaakkuveer
    2. Mithiyidapatta mun en Mel
    Un magaththaana siththam vaitheer
    Pudamidapatta mun en Mel
    Um perithaana thittam vaitheer
    Enakku nambikkai undu unthan karaththil
    Ennai neer uruvaakkuveer
    Kuyavanae kuyavanae
    Kuyavanae en Yesuve
    Mannana ennai uruvaakkumae
    Um karaththal ennai uruvaakkumae
    (Um siththam pol ennai uruvaakume
    Unga viruppam pol ennai uruvaakumae)
    குயவனே குயவனே
    குயவனே என் இயேசுவே
    மண்ணான என்னை உருவாக்குமே
    உம் கரத்தால் என்னை உருவாக்குமே
    1. வழியிலே கிடந்த மண் என்னை
    உம் கரத்தால் எடுத்தவரே
    பலமுறை கெட்டுப்போன பின்பும்
    என்னை உதறாமல் வைத்தவரே
    எனக்கு நம்பிக்கை உண்டு உந்தன் கரத்தில்
    என்னை நீர் உருவாக்குவீர்
    2. மிதியிடப்பட்ட மண் என்மேல்
    உம் மகத்தான சித்தம் வைத்தீர்
    புடமிடப்பட்ட மண் என்மேல்
    உம் பெரிதான திட்டம் வைத்தீர்
    எனக்கு நம்பிக்கை உண்டு உந்தன் கரத்தில்
    என்னை நீர் உருவாக்குவீர்
    குயவனே குயவனே
    குயவனே என் இயேசுவே
    மண்ணான என்னை உருவாக்குமே
    உம் கரத்தால் என்னை உருவாக்குமே
    (உம் சித்தம் போல் என்னை உருவாக்குமே
    உங்க விருப்பம் போல் என்னை உருவாக்குமே)
    #tamilchristiansongs #newsong #thazhvilninaithavre #2024 #jesus
  • เพลง

ความคิดเห็น • 275

  • @DanielKishore
    @DanielKishore หลายเดือนก่อน +133

    குயவனே குயவனே
    குயவனே என் இயேசுவே
    மண்ணான என்னை உருவாக்குமே
    உம் கரத்தால் என்னை உருவாக்குமே-2-குயவனே
    1.வழியிலே கிடந்த மண் என்னை
    உம் கரத்தால் எடுத்தவரே
    பலமுறை கெட்டுப்போன பின்பும்
    என்னை உதறாமல் வைத்தவரே-2
    எனக்கு நம்பிக்கை உண்டு
    உந்தன் கரத்தில்
    என்னை நீர் உருவாக்குவீர்-2-குயவனே
    2.மிதியிடப்பட்ட மண் என்மேல்
    உம் மகத்தான சித்தம் வைத்தீர்
    புடமிடப்பட்ட மண் என்மேல்
    உம் பெரிதான திட்டம் வைத்தீர்-2
    எனக்கு நம்பிக்கை உண்டு
    உந்தன் கரத்தில்
    என்னை நீர் உருவாக்குவீர்-2
    குயவனே குயவனே
    குயவனே என் இயேசுவே
    மண்ணான என்னை உருவாக்குமே
    உம் கரத்தால் என்னை உருவாக்குமே
    உம் சித்தம் போல் என்னை உருவாக்குமே
    உங்க விருப்பம் போல் என்னை உருவாக்குமே

    • @DanielKishore
      @DanielKishore หลายเดือนก่อน

      th-cam.com/video/cvjtpg15br0/w-d-xo.htmlfeature=shared

    • @arunpraveen603
      @arunpraveen603 หลายเดือนก่อน +3

      I've seen Giftson song lyrics also... Just few minutes ago...

    • @tamilkalai8674
      @tamilkalai8674 29 วันที่ผ่านมา +2

      Nice song paster god bless you praise God hallelujah

    • @rarthiarthi1197
      @rarthiarthi1197 28 วันที่ผ่านมา +4

      Heart melting song . Glory to God . When I heard this song i felt the holy spirit

    • @shinyjemi1583
      @shinyjemi1583 27 วันที่ผ่านมา +3

      ❤❤❤❤❤❤❤❤

  • @user-wr4mj1gp6f
    @user-wr4mj1gp6f หลายเดือนก่อน +40

    மிதி இடப்பட்ட மண் என் மேல் உன் மகத்தான சித்தம் வைத்தீர் புடமிடப்பட்ட மண் என் மேல் உன் பெரிதான திட்டம் வைத்தீர்

  • @AjaySingh-jd8ym
    @AjaySingh-jd8ym หลายเดือนก่อน +13

    பல முறை கெட்டு போன மண் என்னையும் உதறாமல் இன்னமும் வைத்திருக்கின்றவரே😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 அடியேனை பிசைந்து... மிதித்து... சீர்படுத்தி... பயன்படுத்தும்😢😢😢😢

  • @packiya
    @packiya หลายเดือนก่อน +16

    உங்க சித்தம் போல் என்னை உருவாக்குமே...❤
    உங்க விருப்பம்போல் என்னை உருவாக்குமே‌...❤

  • @blessy_jayasingh
    @blessy_jayasingh หลายเดือนก่อน +10

    பலமுறை கெட்டுப்போன பின்பும்
    என்னை உதறாமல் வைத்தவர் ! 🥺🙏🏻❤️ Uruvaakum ayya um karathaal ennai🙌🏻

    • @siluvayinnilal2304
      @siluvayinnilal2304 หลายเดือนก่อน +1

      பல முறை கெட்டுப் போன பின்பும்
      என்னை உதறாமல் வைத்தீர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @allwinsam14
    @allwinsam14 หลายเดือนก่อน +12

    Palamurai keetupona pinbum utharathavar ❤❤...Very touching brother

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 หลายเดือนก่อน +11

    எனக்கு நம்பிக்கை உண்டு 💯 *உந்தன் கரத்தில்* என்னை நீர் உருவாக்குவீர் 💯 ஆமென் 🛐

  • @user-bf2qu1bh6i
    @user-bf2qu1bh6i 25 วันที่ผ่านมา +3

    மிதியிடப்பட்ட மண் என்மேல் உம் மகத்தான சித்தம் வைத்தீர்.......... 😭❤️‍🔥இந்த வரிகளை கேட்கும் போது தானாகவே என் கண்களில் இருந்து கண்ணீர் சொரிய ஆரம்பிக்கிறது 🤲🏻😌

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m 28 วันที่ผ่านมา +16

    மிதியிடப்பட்ட மண் என்மேல் உம்்மகத்தான திட்டம் வைத்தீர்.எனக்கு நம்பிக்கை்உண்டு .உந்தன் கரத்தில் என்னை நீர் உருவாக்குவீர்.ஆமென்.... !!!!🎉❤♥♥♥♥

    • @jesus_village.
      @jesus_village. 27 วันที่ผ่านมา +1

      Amen

    • @sugijustin7031
      @sugijustin7031 24 วันที่ผ่านมา +1

      Midhiyidapatta man en Mel um magathana ....

  • @malars1500
    @malars1500 หลายเดือนก่อน +6

    பலமுறை கெட்டு போன என்னை உதராமல் தூக்கி சுமப்பவரே. என்னை உம் கையில் ஒப்பு கொடுக்கிறேன். தேவனே என்னை உடைத்து உருவாக்கும் உம் சித்தம் போல ❤

  • @ChrisGa_ChrisBen
    @ChrisGa_ChrisBen หลายเดือนก่อน +8

    நான் மிதியிடப் பட்ட களிமண்
    இயேசு அப்பாவுடைய பரிபூரண சித்தம் என் பரிபூரண சந்தோஷம் ஆமென்

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m หลายเดือนก่อน +4

    குயவனே!!குயவனே!!என் இயேசுவே!!!மண்ணான என்னை உருவாக்குமே!!!உம் கரத்தால் என்னை உருவாக்குமே!!!♥🎉🎉🎉🎉🎉

  • @anbudanmark6229
    @anbudanmark6229 21 วันที่ผ่านมา +3

    மிகவும் அருமையான வரிகள் , மனதைத்தொடும் தேவப்பிரசன்னத்தின் ராகம் , கண்களில் கண்ணீர் வரவைத்து இயேசுவை இன்னும் நெருங்கி சேரவைக்கும் பாடல் உங்கள் ஊழியத்திற்காய் தேவனுக்கு நன்றி சொல்கின்றேன் !!!❤

  • @bfg_music
    @bfg_music 29 วันที่ผ่านมา +4

    மிதியிடப்பட்ட மண் என்மேல்
    உம் மகத்தான சித்தம் வைத்தீர்🙏🙏🙏
    புடமிடப்பட்ட மண் என்மேல்
    உம் பெரிதான திட்டம் வைத்தீர் 🙏🙏🙏
    Amen..... Glory to lord Jesus Christ💐💐💐

  • @Wowworld91
    @Wowworld91 หลายเดือนก่อน +2

    மிதியிடப்பட்ட மண் என்மேல் உம் மகத்தான சித்தம் வைத்தீர்.. தகுதி இல்லாத என்ன மேல் நீர் வைத்த அன்பிற்கு நன்றி அப்பா... Wonderful song அண்ணா.. May god bless you and your family and your ministry.. Love❤and prayers🙏🏻 from srilanka 🇱🇰🎉🎉🎉

  • @vijisekar5521
    @vijisekar5521 26 วันที่ผ่านมา +5

    உங்க மூலமா இந்த பாடலை தந்த இயேசப்பா க்கு கோடான கோடி நன்றி

  • @SangeethaMurugan-fl4it
    @SangeethaMurugan-fl4it หลายเดือนก่อน +7

    Unga anbu mattum than pa enga life matrum

  • @vinithavictoria9836
    @vinithavictoria9836 หลายเดือนก่อน +2

    Azhuthitten ...song mudinthum azha nikkala....en devanin pasathei ninachu 😢...nice and lovely song ...we are blessed with the song ...thank you pastor 🎉

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl หลายเดือนก่อน +3

    Kettupona man yesappa un kaiyul naan appa neer uruvakineer .. glory to God amen god's presence is felt brother

  • @arockiadass2480
    @arockiadass2480 24 วันที่ผ่านมา +2

    அழகான பாடல் அர்த்தமுள்ள வரிகள் வாழ்வை படம் போட்டு காட்டும் தேவப்பிரசன்னம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @lilyjoel8329
    @lilyjoel8329 27 วันที่ผ่านมา +3

    Beautiful melodious song... Soothing voice.... Touching Meaningful lyric... God's Gift to our brother... Glory to God 🙏

  • @nimmijeni332
    @nimmijeni332 หลายเดือนก่อน +2

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனும் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் இந்த பாடல் எல்லாருக்கும் பயன்படுவதாக இருக்கும் கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக ஐயா மற்றும் இந்த பாடல் வெளிவர காரணமாகும் யாவரையும் ஆசீர் வாதிப்பாறாக ❤❤✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️💫💫😍😍

  • @sajinajames
    @sajinajames 24 วันที่ผ่านมา +2

    Enakk nampikkai und
    Unthan karathil
    Ennadi neer uruvakkuveer❤
    I feel God presence
    Amen praise the lord❤

  • @umasathiya2488
    @umasathiya2488 หลายเดือนก่อน +2

    குயவனே என் தகப்பனே நீர் என்னை உம்முடைய சித்தம் போல மிதித்து என்னை உருவாக்கும் ஐயா 😭😭😭🙏

  • @praveenabaskaran7915
    @praveenabaskaran7915 หลายเดือนก่อน +3

    ஆமென்🙏... எனக்கு நம்பிக்கை உண்டு உந்தன் கரத்தில் என்னை நீர் உருவாக்குகிறீர்❤❤❤....

  • @jkkiruba
    @jkkiruba หลายเดือนก่อน +4

    மிதியிடப்பட்ட மண் என்மேல் உம் மகத்தான சித்தம் வைத்தீர் ❤️

  • @preethay2300
    @preethay2300 29 วันที่ผ่านมา +5

    Lot of the day i am waiting for this song now i am so happy my fav song ❤

  • @asharajan7729
    @asharajan7729 29 วันที่ผ่านมา +3

    மிதியிடபட்ட மண்ணான என்னையும் நீர் உருவாக்கும்....❤❤❤

  • @danielnesakumar5694
    @danielnesakumar5694 หลายเดือนก่อน +2

    Anointed song. Meaningful words from God. Sugerful voice. Attractive tune. Very good composing and orchestration. ALL GLORY TO GOD

  • @subakumarmathew
    @subakumarmathew หลายเดือนก่อน +10

    Heart touching song❤️‍🩹

  • @RoshanaRoshana-fy8ul
    @RoshanaRoshana-fy8ul หลายเดือนก่อน +1

    "Midhiyidapatta man en Mel um magathana siththam vaitheer... pudamidapatta man en Mel um peridhana thittam vaitheer the"...... heart touching lyrics♥️🥹🙏

  • @ashithp.s1981
    @ashithp.s1981 29 วันที่ผ่านมา +2

    Hallelujah.. Glory to Lord Jesus😇🙏🙌❤️✝️🛐

  • @ravidevi4249
    @ravidevi4249 หลายเดือนก่อน +5

    உங்க சித்தம்போல் என்னை உருவாக்குமே,உங்க விருப்பம்போல் என்னை உருவாக்குமே🙏🙏

  • @savithria9782
    @savithria9782 หลายเดือนก่อน +2

    Hallelujah Glory to Jesus Christ Amen ❤️ Jesus Christ bless you Anna 💫Thank you Jesus Christ 🙏

  • @premilabenjamin4444
    @premilabenjamin4444 12 วันที่ผ่านมา

    Praise the LORD GOD ALMIGHTY FATHER in the name of JESUS CHRIST our LORD and SAVIOUR.
    Please pray for my grandson Joseph Jacob who developed a swelling in the face.
    The biopsy report has come and they are going to take a scan now.
    Please pray that we may be mighty witnesses to show that Jesus Christ is the best, true living God.

  • @alphablessyj
    @alphablessyj หลายเดือนก่อน +3

    Kastathila eruthen intha song keta pothu aaruthalaa eruthuchu super song anna

  • @Bessbrook
    @Bessbrook หลายเดือนก่อน +2

    Mun aana ennai uruvaakumey❤um sitham pol ennai uruvaakumey😇mithi Idapata mun enmel um perithana sitham vaitheer🥰🙇‍♀️

  • @Glory_to_jesus_alone
    @Glory_to_jesus_alone 29 วันที่ผ่านมา +3

    Awaited song❤
    Glory to god alone

  • @shanthijey4055
    @shanthijey4055 หลายเดือนก่อน +2

    I surrender my family to ur hand, as per ur will , make us n glorify ur name lord Jesus Amen.

  • @angelinbrighta9570
    @angelinbrighta9570 29 วันที่ผ่านมา +3

    Amen.....Enaku nambikai undu unthan karathil🫂❤

  • @StellaSumathi
    @StellaSumathi หลายเดือนก่อน +2

    Very Inspiring Song about our Maker.
    Isaiah 64:8. We are the clay, and you are our potter, and all we are the work of Your hand.

  • @finishiyajeshu215
    @finishiyajeshu215 หลายเดือนก่อน +2

    Yes paa Enakku நம்பிக்கை undu 💯🫂❤️✝️

  • @karthickkarthick3591
    @karthickkarthick3591 28 วันที่ผ่านมา +6

    I feel God presences 😇😇😇

  • @Senthil-muthaiah
    @Senthil-muthaiah 28 วันที่ผ่านมา +2

    நிச்சயம் என்னை உருவாக்குவீர்,❤🙆🏿

  • @m.vijayaselvi4085
    @m.vijayaselvi4085 หลายเดือนก่อน +3

    Kuyavanae um sitham Pola ennai ratchippon pathiramaai vanaiyum appa.

  • @ranjana.....7785
    @ranjana.....7785 27 วันที่ผ่านมา +3

    Very very nice song....

  • @reginnadarajan2497
    @reginnadarajan2497 หลายเดือนก่อน +3

    ,உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம்

  • @paulmoses9402
    @paulmoses9402 หลายเดือนก่อน +4

    Amen ❤❤

  • @samn6043
    @samn6043 หลายเดือนก่อน +2

    Glory to God Thank you jesus
    Miracle jesus showers of blessing church kalavai Rpt Dt

  • @jesusharshith97
    @jesusharshith97 หลายเดือนก่อน +2

    Halleluya appa 😭🙏 amen yesappa

  • @rpakolathurchennaiindia2963
    @rpakolathurchennaiindia2963 หลายเดือนก่อน +3

    Enakku nambikkai undu undhan karathil, Amen.

  • @alakappanyasothayasotha7026
    @alakappanyasothayasotha7026 หลายเดือนก่อน +2

    Amen 🙏 ennaum unga kaiyal uruvakkuga appa. Na unga pllai appa. God bless you anna.

  • @marydarwin9126
    @marydarwin9126 29 วันที่ผ่านมา +2

    Amen ❤💯 please appa ❤ hallelujah ❤ Thank you Jesus ❤

  • @eunicej4987
    @eunicej4987 20 วันที่ผ่านมา +1

    Beautiful song , meaningful lyrics.
    Yes Lord I am the clay you are the potter. 🙏

  • @SivasankariSiva-pu9uh
    @SivasankariSiva-pu9uh 29 วันที่ผ่านมา +2

    S I am nothing but jesus loves me nice song paster God bless you

  • @Monster-ub5pt
    @Monster-ub5pt 29 วันที่ผ่านมา +2

    Thankyou heavenlyfather for this wonderful song 🙏🙏🙏

  • @nishawliniabishaw8609
    @nishawliniabishaw8609 หลายเดือนก่อน +2

    Enakaga eludhana pattu...❤❤yessapa 🎉🎉love u

  • @anandalalrajus.p296
    @anandalalrajus.p296 27 วันที่ผ่านมา +2

    Amen 🙏 🙏 🙏
    Glory to our Lord Jesus Christ ❤

  • @punithapunijcp7283
    @punithapunijcp7283 27 วันที่ผ่านมา +2

    Amen praise the lord Jesus Christ 🙏

  • @vethaselvi7661
    @vethaselvi7661 หลายเดือนก่อน +8

    மண்ணான என்னை உருவாக்குமே .......❤

  • @sivasankarirs9758
    @sivasankarirs9758 หลายเดือนก่อน +2

    Make me according to your will🙏🙇

  • @sathyasamson2051
    @sathyasamson2051 24 วันที่ผ่านมา +1

    Amen amen 🙏 Hallelujah,
    Praise the lord dear pastor....
    Lovely song pastor❤

  • @klogeshwai8083
    @klogeshwai8083 หลายเดือนก่อน +4

    Mannana ennai oruvakkumea um karathal ennai oruvakumea

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 หลายเดือนก่อน +2

    🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-bz1vy4lr4l
    @user-bz1vy4lr4l หลายเดือนก่อน +2

    Appa ennai vuruvakungapa

  • @Jebalal
    @Jebalal 29 วันที่ผ่านมา +2

    Praise the Lord. Amen Amen Amen🙏🙏🙏

  • @smartboyselva6203
    @smartboyselva6203 27 วันที่ผ่านมา +3

    𝘈𝘮𝘦𝘯 𝘢𝘱𝘱𝘢❣️🫂❣️𝘏𝘦 𝘪𝘴 𝘢𝘭𝘪𝘷𝘦💐✝️💐

  • @sharanaustin3591
    @sharanaustin3591 หลายเดือนก่อน +3

    *Glory To Jesus*

  • @priyaladha6831
    @priyaladha6831 16 วันที่ผ่านมา +2

    Amen appa thank you 🙏

  • @JoshuaGracy
    @JoshuaGracy หลายเดือนก่อน +2

    Glory to God Jesus ❤

  • @klmpasanga4800
    @klmpasanga4800 หลายเดือนก่อน +2

    Glory to god.......,🙏🙏🙏🙏💯💯💯

  • @jecinthasathish5274
    @jecinthasathish5274 หลายเดือนก่อน +3

    Amen Super song God bless you
    paster

  • @jaijesus4747
    @jaijesus4747 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 மண்ணான என்னை உருவாக்குமே

  • @jemimalar8062
    @jemimalar8062 27 วันที่ผ่านมา +2

    வழியிலே கிடந்த மண் நான்..இன்று என் குடும்பத்தை ஆசீர்வாதத்தால் நிரப்பினார் என் தேவன்.🙏🙏🙏

  • @alwin7798
    @alwin7798 29 วันที่ผ่านมา +2

    Heart touching ❤ Love you Jesus

  • @akns
    @akns 16 วันที่ผ่านมา +1

    எங்களை உருவாக்கி, உறுமாற்றும் என் இயேசுவே! உமக்கு நன்றி!!

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 29 วันที่ผ่านมา +1

    Unga karthil irukkum kaliman appa neenga great appa

  • @Jeni_miracle20
    @Jeni_miracle20 29 วันที่ผ่านมา +2

    மிதியிடப்பட்ட மண் என்மேல் உம் மகத்தான சித்தம் வைத்தவரே❤

  • @angeldarwin0
    @angeldarwin0 หลายเดือนก่อน +2

    Amen Thank you Jesus

  • @jemimalar8062
    @jemimalar8062 27 วันที่ผ่านมา +2

    ஆமென் அல்லேலூயா.🙏🙏🙏

  • @user-dy3pu4wb2m
    @user-dy3pu4wb2m 29 วันที่ผ่านมา +2

    Amen amen Praise God hallelujah ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @jesuslovesu.....7702
    @jesuslovesu.....7702 หลายเดือนก่อน +6

    எனக்கு நம்பிக்கை உண்டு
    உந்தன் கரத்தில்
    என்னை நீர் உருவாக்குவீர்🙏🙏🙏

  • @guna7155jesus
    @guna7155jesus 16 วันที่ผ่านมา +1

    Amen Jesus ❤

  • @littloo
    @littloo 29 วันที่ผ่านมา

    வழியிலே கிடந்த மண் என்னை உம் கரத்தால் எடுத்தவரே
    பலமுறை கெட்டுப்போன பின்பும் என்னை உதறாமல் வைத்தவரே!💗
    Such a wonderful one,
    May God be glorified, God bless you uncle!💫

  • @shalomappliances1577
    @shalomappliances1577 29 วันที่ผ่านมา +2

    Ennaku nambikai undu
    Unthan karathil ennai neer urruvakuvir

  • @JohnPaul-zn6lk
    @JohnPaul-zn6lk 29 วันที่ผ่านมา +1

    ஆமென்... ஆமென்

  • @bhavanaganesh4376
    @bhavanaganesh4376 8 วันที่ผ่านมา

    AMEN AMEN AMEN AMEN AMEN
    🙌🙏🙇‍♀️

  • @favoritesongsaathi7162
    @favoritesongsaathi7162 หลายเดือนก่อน +3

    Yesapa ennai um karathil kodukkiren um siththam pol enna uruvaakkum yesappa

  • @SaliniAshokraj
    @SaliniAshokraj หลายเดือนก่อน +1

    Ennai neer uruvaakuveer ❤❤

  • @Diferentthings
    @Diferentthings 24 วันที่ผ่านมา +1

    Neer periyavar . Yosanailil periyavar. Saravallavar. Hallelujah.

  • @kalalazer8543
    @kalalazer8543 หลายเดือนก่อน +2

    Praise tha lord mannana ennai uruvakkineer umakku nandri appa❤

  • @clementandrew89
    @clementandrew89 27 วันที่ผ่านมา +2

    Produce me Jesus Christ my lord

  • @sunitatole8031
    @sunitatole8031 29 วันที่ผ่านมา +3

    Amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @blessy_jayasingh
    @blessy_jayasingh หลายเดือนก่อน +2

    Amen Glory to jesus the almighty one🙌🏻❤️🔥

  • @metildamercymercy1534
    @metildamercymercy1534 หลายเดือนก่อน +2

    Praise the lord brother. Eagerly waiting for your new song

  • @savithrikesavan9537
    @savithrikesavan9537 หลายเดือนก่อน +1

    Yes daddy 😭😭😭😭😭😭 Amen amen

  • @shinysahayam7040
    @shinysahayam7040 2 วันที่ผ่านมา

    Amen appa

  • @jothijo1729
    @jothijo1729 24 วันที่ผ่านมา +1

    Very nice and beautiful song bro God bless u nd ur ministry

  • @jeyashalomblessy5931
    @jeyashalomblessy5931 หลายเดือนก่อน +2

    Praise the lord pastor 🎉🎉🎉🎉🎉

  • @jesus_is_calling_you
    @jesus_is_calling_you 27 วันที่ผ่านมา +1

    AMEN❤