Raja rajan ஆமாம் bro, இரவில், மொட்டை மாடியில் சில சமயம் இது போன்ற பாடல்கள் கேட்டு கொண்டே தூங்கிவிடுவோம். நடு இரவில் வானொலியின் கொர்ர்ர் சத்தம் கேட்டு எழுவோம் பாருங்கள். அப்பப்பா... கனவிலாவது அந்த காலம் மறுபடியும் வருமா bro
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் அந்தக்கால குரலில் இனிமை எப்போதுமே அவ்வளவு எளிதில் மறக்க இயலாது.! இந்தப்பாட்டெல்லாம் பெரும்பாலும் ரேடியோவில் கேட்டு மனதில் பதிந்துபோனதும் ஒரு காரணமாகக்கூட இருக்கலாம். பதிந்துபோனதும்
ஓடம் கடலோடும்... அது சொல்லும் பொருள் என்ன...? அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன..? எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். மெல்லிசை மன்னரின் இசையில் மனம் மயங்கும்.. கவியரசரின் இனிய வரிகள், P. சுசீலாம்மா, SPB குரல் வளம் நம்மை வசப்படுத்தும்.
பகலினிலே வருவதில்லை.... இரவினில் ஏதோ வருகிறதே..... இரவு எனும் நேரமெல்லாம் இருவருக்கென்றே வருகிறது.... இந்த பாட்டெல்லாம் ரசித்து கேட்டால் ஆண் பெண் உறவில் இன்பம் கூடும்... எங்க கேட்குறானுக..... விசயம் என்னென்னா.....? பெண்களுக்கு கணவனை கவணிக்க தெரிவதில்லை..... அதுதான் பசங்க பாட்டிலோட உறவாய் கலந்து விட்டார்கள்..... பாவம் பசங்க..... பாவத்தை வாங்கி காட்டிக்கொள்ளும் பெண்கள்..... என்ன சொன்னாலும் பெண்ணை விட ஆண் தான் மேலானவன்..... ஆசைகாட்டி மோசம் செய்வது..... அழகாக மயக்கி காலமெல்லாம் ஆணை அடிமை ஆக்கி வைக்கிறாள் பெண்..... பெண்கள் மீது கோபம் இல்லை.... இது பெண்களின் இயற்கை சுபாவம்..... எத்தனை ஆண்கள் ஏக்கத்தில் புழுகி புழுகி மனதுக்குள் அழுகிறீர்கள் ? கமெண்ட் பண்ணுங்க......
பழைய வாழ்க்கையே நல்லா இருந்தது. இப்போது என்ன வாழ்ந்தாலும் அப்போது இருந்த எதிர்பார்ப்பு ஏக்கம் ஆசைகள் எல்லாம் உயிர் இருந்தது போல் இருந்தது. இப்போது நடைபிணம் போல் வாழ்கிறோம்.
எனக்கு இன்று 58 ஆகிறது எங்கள் டீன் age வயது பெண்கள் எவ்வளவு அழகு அவர்கள் கண்களால் பேசும் அழகு எப்பா இன்னும் நினைத்து எங்குகிறேன் கோடி கொடுத்தாலும் அந்த நினைவு மறையாது அதுவும் தாவணியில் 👌👌👌👌👌💞💞💞💞🌹🌹🌹🌹
இனிமையான இசையில் இதயம் தொட்ட இதமான பாடல் இன்றல்ல இசையின் உயிரோட்டம் இளமையை வென்று விட்டது ஆஹா என்ன ஓர் இசையோடு இணைந்த ஹம்மிங் அருமை அருமை இரவு என்னும் நேரமெல்லாம் இருவருக்கென்றே வருகின்றதே அழகு. நன்றி சார்.
கத்துறது நம்ம எம்எஸ்வீ ஐயா!ஆஹா!அவர் குரலில் ஒரு தனி கவர்ச்சி இருப்பது எனக்குத் தெரிகிறது! எஸ்பீபீயின் ஜெய்க்குரல் இனிக்கிறதே!சுசீமாவின் தேன் குழம்புக் குரல் தித்திக்கிறது!! சிவக்குமார் லட்சுமி அருமையான ஜோடிதானே!! அழகான பல்லவியும் சரணங்களும்!! இசை என்ன ஒரு நேர்த்தீ!!
@@helenpoornima5126 yes...!! You are analyzing the lyrics wonderfully.... I used to listen this song many times every day... and enjoying myself... Welcome you madam.
P. சுசிலா அம்மா குரலினிமை ..... உலகில் எட்டாவது அதிசயம்..... spb பாடி முடித்து சுசிலா அம்மா தொடங்கும் ஒவ்வொரு எழுத்தும் வரிகளும் crystal clear.... spb msv எல்லாரையும் ஈஸியா dominate பண்ணிவிடுகிறார் சுசிலா அம்மா தன் மயக்கும் குரலினிமையால்....
புதிதாய் பிறந்ததை போன்ற அனுபவம் சுசீலா பாடிய பாடல்கள் அனைத்தும் கேட்கும் போதெல்லாம் என் பிறவிப் பயனை அளிக்கிறது இந்த காந்தர்வ குயிலோசை சுசிலா அம்மாவின் இனிய கானம்
இது போன்ற பாடல்களை மிகவும் நன்றாக இருக்கிறது இன்னும் நிறைய கேட்க ஆசைப் படுறான் இதயமாய் பாடலின் தான் எங்களுக்காக கொஞ்சம் நீங்க ஒளிபரப்பு மாறு கேட்டுக் கொள்கிறேன்
My small age song... 1965 to 1975 songs... Looking for my child 1970s life again... SPB, MSV: they're taking me in to my lovely childhood life with my father... Thank you to upload this wonderful song...
"மனதை கொள்ளையடித்த பாடல்" ... மிக அருமையான comment - பாராட்டு. இந்த ஒற்றை வரியிலே அழகிய கவிதையாய் மாறிய மாயம் தான் என்ன !!! வாழ்க உங்கள் கவிதை உள்ளம் !!! பணிவான வணக்கம். 🙏
இந்த பாடலை கேட்கும் போது மனம் லேசாகிறது. கவலைகள் மறந்து மனம் சிறகடிக்கிறது. Spb சுசிலாவின் குரலின் கூட்டணி என்னை வானத்தில் மிதக்க வைக்கிறது. நன்றி msv sir.
பாடல்களை கேட்க்கும்போது நமது கவனம் அந்த குரல்களோடு ஒன்றிவிடுகிறது. இன்றுபோல் படத்தோடு பாடல்கள் கேட்டதில்லை. அதனால்தான் இந்தப்பாடல்களெள்லாம் நம் உணர்வுகளோடு ஒன்றியிருக்கிறது.
மனதில் மதுரகீதத்தின் இனிமையும் மகிழ்வும் ...❤️❤️❤️ மெல்லிசை மன்னர் எஸ்பிபி மற்றும் பி சுசீலா ... இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வழங்கிய தமிழ்ச்சேவையினூடாக கேட்டு இரசித்த பாடல் தெரிவு ....🪘🎸🎹🎺🎷🎼🪕🎻❤️🎤🎶🎵😘🌹💐🥰💐
Always the conversation between a pair within a song is found tobe quite interesting in Kannadasan's lyrics and MSV's music embellished it further with a touch of elegance.
I like this......Megangal modhuvathaal minnal varuvadhu edhanaalay?.Dhegangal kooduvathaal Inbam Varumay Adhupolay... Another one song movie from Aval oru thodarkathai,..... Ennadi uzhagam ithil ethanai kazhakam.....Kohdu pottu nirkka sonnan Seedhai nirkavillaye.... .Chekku meethu earikkondaal Singapore pogumaa.......? Kavignar kannadhasan. ........thank u Sir,. gud night .
யாருமே அந்த நடிகை லஷ்மியின் கவர்ச்சிகரமான நடிப்பை பற்றி ஒரு வரிகூட விவரிக்க முன் வரவில்லை.பாட்டின் கடைசியில் காரின் மீது சாய்ந்து கொண்டுள்ள காட்சியில் பின்புறத்தை எக்ஸ்போஸ் செய்வது அருமை.
உலகக்குரல் இறைவன் , பாடகர் திலகம் ஐயா அமரர் ரி.எம்.எஸ் அவர்களின் குரலை கேட்டுவிட்டு, பிறகு யாரது குரலில் பாடலைக்கேட்டாலும் சிறிய சலிப்பே உண்டாகிறது பாலசுப்பி ங்கே ங்கே என்று கார்வை கொண்டவர் . பரவாயில்லை நன்றாகவே இருக்கிறது .
S.P.B. சுசீலா அம்மாவின் குரல்கள்தான் மெல்லியதாக கொஞ்சுமா ? நானும் கொஞ்சம் கொஞ்சுகிறேன் என்று, குரலோடே குறைவான "மெல்லிசையோடு பயணிக்கும் "மன்னரின் இதயத்தை வருடும் அற்புதமான இசை ! மெல்லிசை மாமணியின் இசையில் "நவக்கிரகத்திற்காக கடற்கரையில் பாதத்தை நனைத்து நனைந்த ஜோடிகள் " இம்முறை நனையாமல், மெல்லிசை மன்னரின் இசையில் பாட்டும் பட்டாடையுமாய் மாறி ஜொலிக்கிறார்கள் "கண்மணிராஜாவுக்காக. சூப்பர் !!! எண்ணங்கள் மலர்கிறது 70 ஐ நோக்கி உடன்குடி க்கு... படம் : கண்மணி ராஜா. இசை : மெல்லிசை மாமன்னர்.
இந்த படத்துக்கு இசை ms விஸ்வநாதன் அவர்கள் தான் , நீங்கள் சொல்லி இருப்பது போல் சங்கர் கணேஷ் அல்ல. இந்த காணொளிக்கான விளக்கத்தை திருத்தி விடுங்களேன் ப்ளீஸ்.
இந்த பிரபஞ்சத்தில் எங்காவது 1980 காலகட்டங்கள் உயிரோடு இருந்தால் கடவுளே என்னை அங்கு போய் விட்டுவிடு.
அந்த காலத்தில் வறுமை அதிகம். எங்கள் சந்தோஷமே இந்த பாடல் கள் தான்.
ஆமாம். சந்தோஷமாக வாழ்ந்த காலம்.
Exactly you said Raja Rajan
அதென்ன உங்களை மட்டும்.
லட்சக்கணக்கான பேர்
இருக்கிறார்கள் அன்பரே
Yes.yes.correct.
வருஷங்கள் மாறலாம் ஆனால் மனதைவிட்டு மறையாது இந்த இனிய பாடல் தினம் தினம் கேட்க மகிழ்ச்சி அளிக்கிறது
Msv இன் இசையில் தான் இவ்ளோ இனிமை....... இரவில் கேட்க.. கேட்க.. திகட்டாத தேன் அமுது....
உண்மை தான்.
மனசுக்கு எவ்வளவு இதமா இருக்கு . சொல்ல வார்த்தைகள் கிடைக்க வில்லை. அருமை அருமை.
உணர்பூர்வமான பாடகன்
திரு SPB அவர்கள்.
எப்போதும் அடி ஆன்மாவிலிருந்து
பாடக்கூடியவர்.
என் மனமும் ஒடம் போல் பழைய மலரும் நினைவுகளை நோக்கி ஓடுகிறது.
மொட்டை மாடியில் இருட்டில் இந்த பாடலை கேட்கும் போது 1980ம் வருடம் நினைவுக்கு வரும்
Raja rajan ஆமாம் bro, இரவில், மொட்டை மாடியில் சில சமயம் இது போன்ற பாடல்கள் கேட்டு கொண்டே தூங்கிவிடுவோம். நடு இரவில் வானொலியின் கொர்ர்ர் சத்தம் கேட்டு எழுவோம் பாருங்கள். அப்பப்பா... கனவிலாவது அந்த காலம் மறுபடியும் வருமா bro
@@abdulbros271 இது போன்ற அனுபவங்கள் நமக்கு மீண்டும வருமா?
நான் சிறு வயதில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல் இது இலங்கை வானொலி தமிழ் சேவை மீண்டும் மலருமா என்று ஏக்கம் என் மனதில் உள்ளது
Yess...!! Me too. 💗💕
நிச்சயமாக ! மனம் முழுவதும்
இருந்த பூரிப்பை எங்கே
தொலைத்தோம்?
இலங்கை வானொலி வரலாம், நமக்கு ரசிக்கும்
மனம் இருக்கிறதா?
80 கால கட்டம் இப்போ இருக்கும் நவீன டெக்னாலஜி எல்லாம் இல்லை.ஆனால் மனசு முழுக்க முழுக்க சந்தோசம் வழியும் கோடீஸ்வரன் போல ஒரு வாழ்க்கை அப்போ இருந்தது
பாடலுக்குள் எவ்வளவு அமைதி உள்ளது!
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் அந்தக்கால குரலில் இனிமை எப்போதுமே அவ்வளவு எளிதில் மறக்க இயலாது.!
இந்தப்பாட்டெல்லாம் பெரும்பாலும் ரேடியோவில் கேட்டு மனதில் பதிந்துபோனதும் ஒரு காரணமாகக்கூட இருக்கலாம். பதிந்துபோனதும்
Susheela amma sweet voice is excellent, thanks God
சுசீலா அம்மாவின் குரலும் அருமை ...இளமையும் வெட்கமுமாய்....
Yes
ஆர்ப்பாட்டம் இல்லாத..அருமையான இசையுடன் கூடிய பாடல்!!
இது போன்ற பாடல்களை காலம் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
இலங்கை வானொலியில் கேட்ட நினைவு வருகிறது இந்த பாடலை
அந்தக் கால காதலும் ,காதலர்களும் ஒரு சொல்லில்.. அற்புதம் 🙏😍
TRUE
Unmaithan umasivakumar
🙏👍
"அலைகள் கரையேறும் ,அது தேடும் துணை என்ன?"என்ன அற்புதமான வரிகள்.
அன்று இலங்கை வானொலி யில் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடல். மிகவும் ரசித்து கேட்ட பாடல்.
சிலோன் வானொலியில் அடிக்கடி காற்றில் தவழ்ந்து வந்த அருமையான பாடல் ❤️ நன்றி!
Aamaam unmaidhaan ..!!
@@RaviKumar-ux8fj 🙏
@@kasparraj8607 🙏
Suppar srilannka whannakkam
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவை 2 வானொலியை வாழ்வில் மறக்க முடியாது.😊
ஓடம் கடலோடும்... அது சொல்லும் பொருள் என்ன...? அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன..? எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். மெல்லிசை மன்னரின் இசையில் மனம் மயங்கும்.. கவியரசரின் இனிய வரிகள், P. சுசீலாம்மா, SPB குரல் வளம் நம்மை வசப்படுத்தும்.
பகலினிலே வருவதில்லை.... இரவினில் ஏதோ வருகிறதே.....
இரவு எனும் நேரமெல்லாம்
இருவருக்கென்றே வருகிறது....
இந்த பாட்டெல்லாம் ரசித்து கேட்டால் ஆண் பெண் உறவில் இன்பம் கூடும்...
எங்க கேட்குறானுக.....
விசயம் என்னென்னா.....?
பெண்களுக்கு கணவனை கவணிக்க தெரிவதில்லை.....
அதுதான் பசங்க பாட்டிலோட
உறவாய் கலந்து விட்டார்கள்.....
பாவம் பசங்க.....
பாவத்தை வாங்கி காட்டிக்கொள்ளும் பெண்கள்.....
என்ன சொன்னாலும் பெண்ணை விட ஆண் தான் மேலானவன்.....
ஆசைகாட்டி மோசம் செய்வது.....
அழகாக மயக்கி காலமெல்லாம் ஆணை அடிமை ஆக்கி வைக்கிறாள் பெண்.....
பெண்கள் மீது கோபம் இல்லை....
இது பெண்களின் இயற்கை சுபாவம்.....
எத்தனை ஆண்கள் ஏக்கத்தில் புழுகி புழுகி மனதுக்குள் அழுகிறீர்கள் ? கமெண்ட் பண்ணுங்க......
ரசனையுள்ள மனிதர்யா நீங்கள்.
I well come your estimate about pengal .
Pennidam evvalavu
Anbai muzhuthai kaattinaalum
Oru kattaththil aanai
Anniyan nilaikku thalli viduvaal.
Ellaam kaamamum...
Konjam kaasum
Irukkum varaithaan thozharey...
ஏதோ அது ஏதோ இந்த குரலில் ஏதோ மயக்கம் மாயம் உள்ளது என்றென்றும் பாலு அண்ணா வாழ்க.
Unmaidhaan...!!
Thank you.
Again thank you....!!
அருமை
அருமை
மனதை மயக்கும் இசை மற்றும் குரல். மறுபடியும் கேட்க தூண்டுகிறது
பழைய வாழ்க்கையே நல்லா இருந்தது. இப்போது என்ன வாழ்ந்தாலும் அப்போது இருந்த எதிர்பார்ப்பு ஏக்கம் ஆசைகள் எல்லாம் உயிர் இருந்தது போல் இருந்தது. இப்போது நடைபிணம் போல் வாழ்கிறோம்.
உண்மை தான் சகோதரியே
உலகத்தில் உள்ள செல்வத்தை அனைத்தையும் இயற்கை பாதங்கங்களில் கொட்டினாலும் அந்த வாழ்நாளை மனதில் அசை போடாலாம் அனுபபிக்கமுடியாது.
2000. Aanndodu. Athellam. Mudinthuviddathu. Ninaivukal. Maddumthan. Micham. Sorkkam. Anthakkaalangkal. Potkalamum. Kooda
Truly. Those days we were not wealthy, but enjoyed life to the fullest
@@sathyamurthysrinivasan2216yes..!! You are 💯per cent ✅
24.11.2021.தடை விதிக்க முடியாது இங்கு. நல்ல பாடல் கேட்கும் நேரம் மனதில் ஏனோ தெரியவில்லை ஒரு உணர்வு யாரிடமும் சொல்ல விரும்ப வில்லை.
உலகம் உள்ள வரை அழியா வரம் பெற்ற பட பாடல் என் இதயத்தில் கண்ணிர் வர வைத்த படல்
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் இனிய பாடல் சூப்பர் ங்க சிவகுமார் லஷமி ஜோடி சூப்பர்
எனக்கு இன்று 58 ஆகிறது எங்கள் டீன் age வயது பெண்கள் எவ்வளவு அழகு அவர்கள் கண்களால் பேசும் அழகு எப்பா இன்னும் நினைத்து எங்குகிறேன் கோடி கொடுத்தாலும் அந்த நினைவு மறையாது அதுவும் தாவணியில் 👌👌👌👌👌💞💞💞💞🌹🌹🌹🌹
You are enjoying the song wonderfully ....keep it up.
Thank you sir...
70,80களில் தினந்தோறும் இலங்கை வானொலியில் மந்தமாருதமாக வலம் வந்த பாடல் நினைவுகள்70ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது
ஆம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவை 2வானொலி.😊
இனிமையான இசையில்
இதயம் தொட்ட
இதமான பாடல்
இன்றல்ல
இசையின் உயிரோட்டம்
இளமையை வென்று விட்டது
ஆஹா
என்ன ஓர் இசையோடு இணைந்த ஹம்மிங்
அருமை அருமை
இரவு என்னும் நேரமெல்லாம்
இருவருக்கென்றே
வருகின்றதே
அழகு.
நன்றி சார்.
👌👌👌👏👏👏
பாடலை கேட்கும் போது எதோ ஒரு மன நெகிழ்ச்சி உருவாகிறது
இனிமையான இசையில்
இதயம் தொட்ட
இதமான பாடல்
இன்றல்ல
இசையின் உயிரோட்டம்
இளமையை வென்று விட்டது
ஆஹா
என்ன ஓர் இசையோடு இணைந்த ஹம்மிங்
அருமை அருமை
அணிவகுத்து வரும்
அழகான கருத்துக்கள் அருமை !!!
@@nausathali8806 1000% உண்மை
@@nausathali8806 aamaam unmaidhaan....
டேய் டீஷ் லைக் போன்றவர்களே போங்கடா எங்கள் காலம் இசையின் பொற்காலம்
100/100
அந்த காலம் மாதிரி வருமா எவ்வளவு இனிமை அன்று மகளிர் அன்புடன் இருப்பார் அந்த இனிமை ஆஹா
இதமாக மனதை வருடிச்செல்கிறது மென்மையான காதல் வரிகள் வார்த்தைகள் இசை பாடும் குரல் ௭ல்லாம் நம்மை ௭ங்கோ கொண்டு செல்கிறது
கத்துறது நம்ம எம்எஸ்வீ ஐயா!ஆஹா!அவர் குரலில் ஒரு தனி கவர்ச்சி இருப்பது எனக்குத் தெரிகிறது! எஸ்பீபீயின் ஜெய்க்குரல் இனிக்கிறதே!சுசீமாவின் தேன் குழம்புக் குரல் தித்திக்கிறது!! சிவக்குமார் லட்சுமி அருமையான ஜோடிதானே!! அழகான பல்லவியும் சரணங்களும்!! இசை என்ன ஒரு நேர்த்தீ!!
இரவின் மடியை
இனிமையான தனது
இசையின் மூலம்,
இனிக்கச்செய்திருக்கிறார். M.S.V.
இனிமையோ...
இனிமை. மேடம் !!!
Pagalinilae
Varuvathillai
Iravinil eathoh
Varugindradhey........bala
Iravu enum
Neramelaam
Iruvarukkendrey💕
Varugindradhey......p.s.
Kannadasan &msv
@@nausathali8806 !ஆமாம் ! கவிஞரே! எத்தனை அழகுப் பாருங்க!! நன்றீ !
@@RaviKumar-ux8fj ! அருமையான வரிகளை கோட் பண்ணதுக்கு நன்றீ !
@@helenpoornima5126 yes...!!
You are analyzing the lyrics wonderfully.... I used to listen this song many times every day... and enjoying myself...
Welcome you madam.
சுசீலா அம்மாவின் குரல் இனிமையின் உச்சம்
Exactly
இது போன்ற இனிமையான பாடல் இக்காலத்தில் யாராலும் உறுவாக்கமுடியாது..
அன்றும் இன்றும் என்றும் ஒரே லெஜன்ட் SPB....
I like very much this song. Always.
P. சுசிலா அம்மா குரலினிமை ..... உலகில் எட்டாவது அதிசயம்..... spb பாடி முடித்து சுசிலா அம்மா தொடங்கும் ஒவ்வொரு எழுத்தும் வரிகளும் crystal clear.... spb msv எல்லாரையும் ஈஸியா dominate பண்ணிவிடுகிறார் சுசிலா அம்மா தன் மயக்கும் குரலினிமையால்....
புதிதாய் பிறந்ததை போன்ற அனுபவம் சுசீலா பாடிய பாடல்கள் அனைத்தும் கேட்கும் போதெல்லாம் என் பிறவிப் பயனை அளிக்கிறது இந்த காந்தர்வ குயிலோசை சுசிலா அம்மாவின் இனிய கானம்
இது போன்ற பாடல்களை மிகவும் நன்றாக இருக்கிறது இன்னும் நிறைய கேட்க ஆசைப் படுறான் இதயமாய் பாடலின் தான் எங்களுக்காக கொஞ்சம் நீங்க ஒளிபரப்பு மாறு கேட்டுக் கொள்கிறேன்
மனதை விட்டு அகலாத தேவ கானம் 👌👌
Magical music by MSV God. We lost both legends MSV & SPB.
Thanks to "Tamil movies "for uploading this video.
First humming by MSV.
Music by shankar ganesh 😂
My small age song...
1965 to 1975 songs...
Looking for my child 1970s life again...
SPB, MSV: they're taking me in to my lovely childhood life with my father...
Thank you to upload this wonderful song...
நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பாடல். நீரோடை போன்ற மெல்லிய குரல் இனிமை.காதலர்களை கட்டி போட்ட பாடல்.மனதை கொள்ளையடித்த பாடல்.
Good
"மனதை கொள்ளையடித்த பாடல்" ... மிக அருமையான comment - பாராட்டு. இந்த ஒற்றை வரியிலே அழகிய கவிதையாய் மாறிய மாயம் தான் என்ன !!! வாழ்க உங்கள் கவிதை உள்ளம் !!!
பணிவான வணக்கம். 🙏
இந்த பாடலை கேட்கும் போது மனம் லேசாகிறது. கவலைகள் மறந்து மனம் சிறகடிக்கிறது. Spb சுசிலாவின் குரலின் கூட்டணி என்னை வானத்தில் மிதக்க வைக்கிறது. நன்றி msv sir.
மனதை மயக்கும் பாடல். மனதை கொள்ளையடிக்கும் தேன் அமுதம் இந்த பாடல் கற்கண்டு சுவை 👍👌🙏🌹💐
💐💐💐💐💐💐💐💐எத்தனை முறை கேட்டாலும்...இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்....
Another soothing melody from the gr8 MSV...what a way SPB and PS have sung...thanks for uploading
அந்த காலகட்டங்களில் கேட்டது இந்த காலத்திலும் மீண்டும் மீண்டும் கேட்க சொல்கிறதே அது ஏனோ அது ஏனோ🤔😊
அதை நானும் ரசிக்கின்றேன்.😊
என்ன இனிமை.. நேரம் மட்டும் இருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்..
நீங்காத நினைவுகள் நினைவுக்கு வருகிறது..
பாடல்களை கேட்க்கும்போது நமது கவனம் அந்த குரல்களோடு ஒன்றிவிடுகிறது. இன்றுபோல் படத்தோடு பாடல்கள் கேட்டதில்லை. அதனால்தான் இந்தப்பாடல்களெள்லாம் நம் உணர்வுகளோடு ஒன்றியிருக்கிறது.
SPB.....you are immortal for sure .....the world will breath through your songs !!!
புரியாமலே சினிமாவை ரசித்த நாட்கள்.சினிமா ஒரு அதிசயம் அப்போ
உன்மை
இலங்கை வானொலி ஞாபகம் வருகிறது 🌹
40 வருடங்களுக்கு முன்பு போய் விட்டேன்
SPB சுசீலா அம்மா
MSV அப்பப்பா
பழைய நடுத்தர பாடல்களின் அழகே தனி , மிகவும் ரம்மியமாக உள்ளது . இப்போது உள்ள பாடல்களில் லுங்கிய நெஞ்சுக்கு மேலே தூக்கி ஆடுரானுக .
Yesss..!!
ஆமாம் பொறுக்கி பசங்க
விஸ்வநாதன் அவர்களை பார்த்து
நீங்கள் துப்பிய எச்சில் தான் நான் என்று சொல்லிய வார்த்தையில் கனம் அதிகம்.வெள்ளை உள்ளம் கொண்ட இசை சக்கரவர்த்திகள்
சொன்னவர் இசைஞானி அவர்கள்
இந்த காலத்து பாடல்களில் காதலும் வருவதில்லை மோகமும் வருவதில்லை.பாடலை கேட்கும் போதே மனம் எங்கோ நம்மை கொண்டு செல்கிறது .பாலு சார் சூப்பர் சார்.
iInda kala paadalgalai kettal kazudaiym ottam edukkum.
@@skannadasan5597 yes கரெக்ட் பாஸ்.....
Balu sir,super sir
Today's songs all worst yesterday songs all very very best
அருமை!
அனைத்தும் இளமை!
அற்புதமான இசையமைப்பு!
அதீதமான குரல் பதிவு!
கடவுள் வரம் ஒன்று கொடுத்தால் அந்த பழைய இனிமையான நாட்களுக்கு சென்று சந்தோஷப்பட்டு அன்றே இறந்து விட வேண்டும்.
மனதில் மதுரகீதத்தின் இனிமையும் மகிழ்வும் ...❤️❤️❤️
மெல்லிசை மன்னர் எஸ்பிபி மற்றும் பி சுசீலா ...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வழங்கிய தமிழ்ச்சேவையினூடாக கேட்டு இரசித்த பாடல் தெரிவு ....🪘🎸🎹🎺🎷🎼🪕🎻❤️🎤🎶🎵😘🌹💐🥰💐
சிவகுமார் லஷ்மி இருவரும் நல்ல ஜேடி பொருத்தம் சூப்பர்
பாடல், இசைபாடகர்களின் குரல்கள் நடிப்பு படமாக் இயிருக்கும் விதம் அனைத்தும் அருமையாக அமைந்த பாடல்
Artificial ஆக இல்லாமல் இயற்கையான body language நடையுடன் கூடிய நடிப்பு.. இனிமையான பாட்டு..
2021 லும் ரசிக்க முடிகிறது!
Unmaidhaan...!!
Yes Yes 💯 % ✓
@@karthikeyankarthi2044 true
Thank you.. .
Plus black white film expression can feel ( spb sir modulation!@@!!!!!!!
பல மனிதர்கள். இது போல பாடல்களை கேட்டு ஆறுதல் அடைந்து. காலம் தல்லுகிறார்கள்.
Thiru msv avargalku intha oru paatukiya
Aasagar virtual vazhagalam en seivathu
Indiavil piranthullar thank you
2033 2043 இப்படி எத்தனை ஆண்டுகள் வந்தாலும் இனிய இந்த பாடல் மனதுக்கு இதமாக இருக்கும் சூப்பர் சிவக்குமார் லஷ்மி ஜோடி நடிப்பு நல்வாழ்த்துக்கள்
திரைப்படம்:- கண்மனி ராஜா;
(முத்துவேல் மூவீஸ் அளிக்கும்) ;
ரிலீஸ்:- 23rd மார்ச் 1974;
இசை:- மெல்லிசை மன்னர் M. S. விஸ்வநாதன்:
உதவி:- ஜோசப் கிருஷ்ணா;
பாடல்கள்:- கண்ணதாசன்;
பாடியவர்கள்:- SPB & P. சுசீலா;
நடிப்பு:- சிவக்குமார், லட்சுமி;
கதை-வசனம்:- பாலமுருகன்;
தயாரிப்பு:- PK.V.சங்கரன்-ஆறுமுகம்;
டைரக்சன்:- தேவராஜ்-மோகன்.
மனதை மயக்கும் பாடல்.
P. Susila voice honey soaked voice. I love susila amma. Song super super super super.
இது போன்ற பாடல்களை கேட்டால் சில நிமிடங்களுக்காவது கவலைகளை மறக்கலாம்
In in fad
V
Fas
Face in on in
.
..
If on in your life
நான் மிகவும் ரசித்த பாடல் இதக அதுவும் எஸ்பிஐ ரொம்பவும் விரும்பி கேட்ட பாடல்
மிகவும் இனிமையான, மென்மையான, கண்ணியமான காதல் பாடல்... மிகவும் அரிது
பழைய பாடல்கள் பலருக்கு பாடல்கள் மட்டுமல்ல. மனஅமைதிக்கான மருந்து மாத்திரைகள்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே
One of the BEST song from our Legend MSV Sir Krishnamurthy Chennai
Eadhoh
Adhu
Eadhoh
Adhai💕
Naanum
Ninaikkiraen..
bala..
MSV rocks..SPB & Susila ..what a combination..
Yes..!! Fantastic...
The world music super star the one and only the great IsaiIsaikkadavul MSV.
அந்த நாட்கள் மத இன வெறி இல்லாத அமைதியான நாட்கள்.இனி வராது.என்னுடைய அடுத்த தலைமுறையை கண்ணீருடன் விட்டு செல்கிறேன்
Yess..!! Unmaidhaan...
Absolutely. TN in ruins.
It's true
One of my faaaaavorite S..O..N..G..S 💗💓💓
MSV -The king of film music for ever...
எங்கள் வீட்டில் வாராவாரம் கேட்டுக் கொண்டே இருக்கும் இனிய பாடல் இதுவும் ஒன்று ஆகும்
இனிய ஞாயிறு இனியபாடல் இதை கேட்டு மகிழ்ந்த நாட்கள் அதிகம்
மதுவை ஊத்தி கவிஞரிடத்திடமிருந்து பாடலை எழுதி வாங்கி இருப்பார்களோ
Always the conversation between a pair within a song is found tobe quite interesting in Kannadasan's lyrics and MSV's music embellished it further with a touch of elegance.
I like this......Megangal modhuvathaal minnal varuvadhu edhanaalay?.Dhegangal kooduvathaal Inbam Varumay Adhupolay... Another one song movie from Aval oru thodarkathai,.....
Ennadi uzhagam ithil ethanai kazhakam.....Kohdu pottu nirkka sonnan Seedhai nirkavillaye.... .Chekku meethu earikkondaal Singapore pogumaa.......? Kavignar kannadhasan.
........thank u Sir,. gud night
.
அரை நிஜார் போட்ட காலத்துக்கு போய்விட்டேன்...!
இலங்கை வானொலி ஏனோ இப்போது இல்லை
உயிரை உருக்கும் பாடல்
Eanoh
Adhu
Eanoh
Adhai💕
Naanum
Rasikkindraen...
bala..
இந்தபாடல் கலரில்ஒளிபரப்பு கிடைக்கச் செய்தல் வேண்டும்
காதல் அதை தேடி ஓர் பயணம் தான்...
யாருமே அந்த நடிகை லஷ்மியின் கவர்ச்சிகரமான நடிப்பை பற்றி ஒரு வரிகூட விவரிக்க முன் வரவில்லை.பாட்டின் கடைசியில் காரின் மீது சாய்ந்து கொண்டுள்ள காட்சியில் பின்புறத்தை எக்ஸ்போஸ் செய்வது அருமை.
எஸ்பிபி சசிலா மிகவும் இனிமை எம் எஸ் விஸ்வநாதன் அருமை
காலத்தை வென்ற பாடல்....
spb. suseelamma mesmerizing voice.
What a sweet song 😍
உலகக்குரல் இறைவன் , பாடகர் திலகம் ஐயா அமரர் ரி.எம்.எஸ் அவர்களின் குரலை கேட்டுவிட்டு, பிறகு யாரது குரலில் பாடலைக்கேட்டாலும் சிறிய சலிப்பே உண்டாகிறது பாலசுப்பி ங்கே ங்கே என்று கார்வை கொண்டவர் . பரவாயில்லை நன்றாகவே இருக்கிறது .
O
அருமை அடடா என்ன சொல்ல வார்த்தைகள். வரலே
S.P.B. சுசீலா அம்மாவின் குரல்கள்தான் மெல்லியதாக
கொஞ்சுமா ?
நானும் கொஞ்சம் கொஞ்சுகிறேன்
என்று, குரலோடே குறைவான
"மெல்லிசையோடு பயணிக்கும்
"மன்னரின் இதயத்தை வருடும்
அற்புதமான இசை !
மெல்லிசை மாமணியின் இசையில்
"நவக்கிரகத்திற்காக கடற்கரையில்
பாதத்தை நனைத்து நனைந்த ஜோடிகள்
" இம்முறை நனையாமல்,
மெல்லிசை மன்னரின் இசையில்
பாட்டும் பட்டாடையுமாய்
மாறி ஜொலிக்கிறார்கள்
"கண்மணிராஜாவுக்காக. சூப்பர் !!!
எண்ணங்கள் மலர்கிறது
70 ஐ நோக்கி உடன்குடி க்கு...
படம் : கண்மணி ராஜா.
இசை : மெல்லிசை மாமன்னர்.
பிரமாதம்! பின்னீட்டீங்க! உடன்குடி கவிஞரா கொக்கா?! அட்டகாசம்! நலமா நல்ல நண்பரே! உங்க வீட்டிலே எல்லோரும் நலமா? நலமுடன் வாழ வாழ்த்துறேன்!
@@helenpoornima5126 நலமுடன் நன்றிகள் பல, தாங்களும் தங்கள் குடும்பமும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...!
நெஞ்சம் நிறைந்த பாடல் அற்புதம் வேறு என்ன சொல்வது
இந்த படத்துக்கு இசை ms விஸ்வநாதன் அவர்கள் தான் , நீங்கள் சொல்லி இருப்பது போல் சங்கர் கணேஷ் அல்ல. இந்த காணொளிக்கான விளக்கத்தை திருத்தி விடுங்களேன் ப்ளீஸ்.