நான் 1976 முதல் 2000 வரை இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களுக்கு அடிமை ... அதற்கப்புறம் யார் பாடலுக்கும் அடிமை இல்லை இளையராஜா உள்பட ..2000 பின்னர் இளையராஜா அவர் magic touch இழந்து விட்டதாக உணர்கிறேன் .அடியேனின் கருத்து .மற்றபடி இசைஞானி நூற்றாண்டின் அதிசயம் .....
1965 ல் பிறந்த என்னையும் உங்களையும் இளையராஜாதான் இப்பவும் இணைக்கிறார் என்றால் வேறென்ன பாக்யம் வேண்டும் நமக்கு. மேஸ்ட்ரோ என்கிற மொட்டையன் மட்டும் இல்லாட்டி போனா நம்மளைப் போன்றோரின் இளவயது வாழ்கை எப்பவோ காலியாயிருக்கும். யார் செய்த புண்ணியமோ மொட்டையன் காலத்தே கருவாகி அவன் பாடல் கேட்டே உருவாகி விட்டோம். நினைவலைகளுக்குள் நீந்த சொல்லி தள்ளிவிட்டதற்க்கு... நன்றி தோழனே.
@@nilavazhagantamil3320 இளையராஜா இசை இல்லை என்றால் தமிழ் கூறும் நல்லுலகம் என்றோ இந்திப் பாடல்கள் பின்னே சென்றிருக்கும்... 1960 to 1999 இடைப்பட்ட வருடங்களில் பிறந்த நிறைய பேர் இளையராஜா இசை இல்லை என்றால் மன நலம் குன்றியிருப்பார்கள் .... இசைக் கடவுளுக்கு நன்றி...
உதயகுமார் அவர்கள் உச்சகட்ட சந்தோஷத்தில் உதிர்த்துவிட்ட வார்த்தைகள்தான்.உணர்வுப்பெருக்கால் எதையோ எழுதிவிட்டார் என்று நினைக்கவேண்டாம்.ஆனந்தத்தின் அளவை வார்த்தை வடிவில் வெளிப்படுத்த முடியாத நிலையில் இம்மாதிரி எழுதிவிடும் சூழ்நிலை எனக்கும் ஏற்பட்டுள்ளது.வேலூர் ஏழுமலை.நன்றி.வணக்கம்.
இன்னிக்கு அந்த பரதன் தியேட்டர் இல்லை. ஆனால் காற்றில் வந்த கீதம் இருக்கிறது, கொண்டு வந்த ராஜா இருக்கிறார், அம்மா அப்பா கூட உக்காந்து பார்த்த நினைவு இருக்கிறது, அந்த முறுக்கு கூட நினைவில் இருக்கிறது 😍😍❤️❤️❤️
கல்லமில்லை கபடமில்லை சுகமான ராகம் காற்றினிலை வரும்கீதம் மனசைக் கொள்ளைக்கொள்ளும் இனிமையான இசை அழகான பாடல் வரிகள் காதுக்கு எட்டியது தேனிசை மகிழ்ச்சி ❤❤❤❤
இந்த நடிகை இப்போழுது வயதாகி அம்மா நடிகையா வராங்க. ஆனால் இந்த பாட்டு இன்னும் நம் மனதிலே இளமை நினைவுகளைத் தூண்டுகின்றது. இதுதான் இளையராஜாவின் இசையின் மகிகை!
இதைப்போன்ற உயிரை உருக்கும் பாடல்கள் நம் சிறுவயது வாழ்க்கையை,அதன் நினைவுகளை பசுமை மாறாமல் வைத்திருக்கின்றன. நிச்சயமாக நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் தான். ராஜாவின் இசையை கேட்டு வளர்ந்த நமக்கு வயதாவதே இல்லை, என்றும் இளமையே.
மனதை மயக்கும் பாடல்...இது போன்ற பாடல்களை இப்போது கேட்கும் போது என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வருகிறது...அது ஏனோ எனக்கே தெரியவில்லை...அந்த காலத்தின் பாடல்களே ஒரு தனி சுகம் தான் இப்போது கேட்பதற்கு...❤❤❤❤❤❤
This song i heard first when i was at my 2nd standard...what a song. This reminds me that time is so precious. Every one needs to enjoy every moment of life. When we hear this we feel like something we lost, yes our time, our age has past we have grown old but having said that the song is still so young, still green we will die but Raja sirs music will never
முத்து மாமா இந்த பாட்டு சூப்பரா இருக்கு மாமா எனக்கு கார்த்திக் சார் ரொம்ப பிடிச்சிருக்கு அடுத்த பிறவியில் அவர் தான் எனக்கு புருஷனா வரணும்❤❤❤❤ அதற்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் நான் அவரை நல்லா பாத்துப்பேன்
இளையராஜா இசை இல்லை என்றால் தமிழ் கூறும் நல்லுலகம் என்றோ இந்திப் பாடல்கள் பின்னே சென்றிருக்கும்...
இலங்கை வானொலியை அந்த அருமையை இப்போது நினைத்து கண் கழங்குகிறேன்😢😢❤❤❤❤🎉🎉🎉
மிக உண்மை உண்மை 😢😢
இலங்கை வானொலியில் தினந்தோறும் ஒலித்த பாடல் நினைவுகள்70ஐ நோக்கி செல்கிறது
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤
திருச்சிராப்பள்ளி விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்பில் இப்பாடல் கேட்கலாம்
நான் 1976 அன்னக்கிளி முதல், இன்று 2024 வரை இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களுக்கு அடிமை. வேறு என்ன சொல்ல?
❤
நான் 1976 முதல் 2000 வரை இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களுக்கு அடிமை ... அதற்கப்புறம் யார் பாடலுக்கும் அடிமை இல்லை இளையராஜா உள்பட ..2000 பின்னர் இளையராஜா அவர் magic touch இழந்து விட்டதாக உணர்கிறேன் .அடியேனின் கருத்து .மற்றபடி இசைஞானி நூற்றாண்டின் அதிசயம் .....
❤❤❤❤
@mo❤❤❤❤nkysonky
❤❤
இதுபோல. இயற்கையான. இசையை இசைஞானியார் மட்டுமே கொடுக்க. முடியும்.அருமை!!.
கேட்ப்பது அனைத்தும் அதிசயம், ஆனந்தம், காற்றினிலே வரும் கீதம்... இசைக்கோர்வை வேற லெவல்....
இப்பாடல் என் தந்தையின் ரேடியோ டிரான்ஸஸிஸ்டரில் கேட்டிருக்கிறேன்
நான் 1965 ல்பிறந்தேன் இதுபோன்ற பாடல்களின் வரிகளை வழிமையாக்கிய இசை ஞானியை தவிர எவனாலும் முடியாது இனிமேலும் வரமுடியாது
1965 ல் பிறந்த என்னையும் உங்களையும் இளையராஜாதான் இப்பவும் இணைக்கிறார் என்றால் வேறென்ன பாக்யம் வேண்டும் நமக்கு. மேஸ்ட்ரோ என்கிற மொட்டையன் மட்டும் இல்லாட்டி போனா நம்மளைப் போன்றோரின் இளவயது வாழ்கை எப்பவோ காலியாயிருக்கும். யார் செய்த புண்ணியமோ மொட்டையன் காலத்தே கருவாகி அவன் பாடல் கேட்டே உருவாகி விட்டோம். நினைவலைகளுக்குள் நீந்த சொல்லி தள்ளிவிட்டதற்க்கு... நன்றி தோழனே.
இதுக்கு முன்னால கேட்டதெல்லாம்
I'm 1966
தம்பி நான் 1963 😂😂...
@@nilavazhagantamil3320 இளையராஜா இசை இல்லை என்றால் தமிழ் கூறும் நல்லுலகம் என்றோ இந்திப் பாடல்கள் பின்னே சென்றிருக்கும்... 1960 to 1999 இடைப்பட்ட வருடங்களில் பிறந்த நிறைய பேர் இளையராஜா இசை இல்லை என்றால் மன நலம் குன்றியிருப்பார்கள் .... இசைக் கடவுளுக்கு நன்றி...
❤️ ஜானகி யின் குரல் காற்றில் வரும் கீதமாய் ஒலிக்கிறது 🍯 அருமையான ராகத்தில் 🍯
இதே பாடல் வாணி ஜெயராம் அவர்களின் குரலிலும் வரும்.
நான் 1976 ல் பிறந்தேன் இது மாதிரி பாடல்கள் கேட்டால் உயிரே போகும்போது.நான் ஒரு இசை பிரியன்
உயிர் இப்போ இருக்கா போச்சா?
அந்த அளவுக்கு மெய்மறந்ததை சொல்கிறார்
@@hariom7416 உலகத்தை மறந்தேன், உற்றார் உறவினரை மறந்தேன், செய்யவேண்டிய காரியங்களை மறந்தேன் -னு சொல்லி இருக்கலாம்.
உதயகுமார் அவர்கள் உச்சகட்ட சந்தோஷத்தில் உதிர்த்துவிட்ட வார்த்தைகள்தான்.உணர்வுப்பெருக்கால் எதையோ எழுதிவிட்டார் என்று நினைக்கவேண்டாம்.ஆனந்தத்தின் அளவை வார்த்தை வடிவில் வெளிப்படுத்த முடியாத நிலையில் இம்மாதிரி எழுதிவிடும் சூழ்நிலை எனக்கும் ஏற்பட்டுள்ளது.வேலூர் ஏழுமலை.நன்றி.வணக்கம்.
Yes sir I'm all so same sir
நான் 1977னில் பிறந்தேன் இப்படி பட்ட பாடலுக்கு என்றும் அடிமை
1977-ம் வருடம், தென்காசி பரதன் தியேட்டரில் பார்த்த நினைவு கண் முன்னே வருகிறது
Yes I too
இன்னிக்கு அந்த பரதன் தியேட்டர் இல்லை. ஆனால் காற்றில் வந்த கீதம் இருக்கிறது, கொண்டு வந்த ராஜா இருக்கிறார், அம்மா அப்பா கூட உக்காந்து பார்த்த நினைவு இருக்கிறது, அந்த முறுக்கு கூட நினைவில் இருக்கிறது 😍😍❤️❤️❤️
பஞ்சு அருணாச்சலம் ஐயா. இவரெழுதிய பாடல்களில் இப்பாடல் முதலிடம் பெறுகிறது.அன்னக்கிளி உன்னத்தேடுதே.அன்னக்கிளி படப்பாடல் இரண்டாமிடம் பெறுகிறது.
ஜானகி அம்மா குரலில் அருமையான பாடல்
காலத்தால் அழியாத தேனினும் இனிய கானங்கள் இவை அனைத்தும்....
90's kids யாராக இருந்தாலும் இந்த கானங்களை கேட்க்காமல் கடந்த இருக்க வாய்ப்பில்லை.
ஜானகி அம்மாள் அவர்களின் குரலே இந்த பாடலில் நாட்டியமாடுகிறது அருமை அருமை
வாழ்க வளமுடன்
இந்த திரைப்படத்தை என்னுடைய 13வது வயதில் பார்த்த ஞாபகம்.
எந்த தியேட்டர் என்று ஞாபகம் இல்லை. ❤
Agasthiya theatre chennai
இசைஞானி இசையால் வருடுகிறார். மயங்குகிறேன்.
கல்லமில்லை கபடமில்லை சுகமான ராகம் காற்றினிலை வரும்கீதம் மனசைக் கொள்ளைக்கொள்ளும் இனிமையான இசை அழகான பாடல் வரிகள் காதுக்கு எட்டியது தேனிசை மகிழ்ச்சி ❤❤❤❤
இந்த நடிகை இப்போழுது வயதாகி அம்மா நடிகையா வராங்க. ஆனால் இந்த பாட்டு இன்னும் நம் மனதிலே இளமை நினைவுகளைத் தூண்டுகின்றது. இதுதான் இளையராஜாவின் இசையின் மகிகை!
இந்தபாடல்களிஇனிமையை இரத்தது ஒருகூட்டம்
இந்தபாடலைஇரசிக்கமுடியாமல் ஒருகூட்டம் ஈழவிடுதலைபோருக்கானா ஆரம்பகாலத்தில் காலடிஎடுத்துவைத்துகாட்டுவாழ்க்கையைகடைப்பிடித்தனர்வாலிபர்கள்
வார்தைக்கு வார்த்தை இடை வெளி விடுங்க...
❤
எம்மா என்ன ஒரு சுகமான அருமை யான பாடல் ஆகா ஆகா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
இசைக் கடவுளுக்கு நன்றி... 🙏
என்ன ஒரு தேன் குரல் ❤
இதைப்போன்ற உயிரை உருக்கும் பாடல்கள் நம் சிறுவயது வாழ்க்கையை,அதன் நினைவுகளை பசுமை மாறாமல் வைத்திருக்கின்றன. நிச்சயமாக நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் தான். ராஜாவின் இசையை கேட்டு வளர்ந்த நமக்கு வயதாவதே இல்லை, என்றும் இளமையே.
எனக்கும் பள்ளி பருவ நினைவுகள் அருமையான பாடல் மீண்டும் அந்த காலத்திலேயே இருக்க வேண்டும் அப்படி நடந்தால் எப்படி இருக்கும்
@@AnusuyaAnusuya-d4swow, super.
திரும்ப திரும்ப இதை தான் சொல்ல நினைக்கிறேன்! ஆயிரம் பேர் வரட்டுமே!! ராஜா ராஜாதான்......!!!
Not. Thousands. Lakhs
Ordinary raja illa ( raajadi raja
Same like chinnakannnan azaikiran
மெல்லிய பின்னணியும் இளமையான குரலும் ஹம்மிங்கும் நம்மை வேறு உலகத்தில் மிதக்க வைக்கிறது
இதே பாட்டு வாணிஜெயராம் குரலிலும் வரும்.
இசை இளையராஜாவுடன் முடிந்தது...இனி யார் .......
Very very very true...
Naan.. ✍️
Real
மனதை மயக்கும் பாடல்...இது போன்ற பாடல்களை இப்போது கேட்கும் போது என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வருகிறது...அது ஏனோ எனக்கே தெரியவில்லை...அந்த காலத்தின் பாடல்களே ஒரு தனி சுகம் தான் இப்போது கேட்பதற்கு...❤❤❤❤❤❤
இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாது
என் மனம் கவர்ந்த இனிமையான பாடல். S.ஜானகி அவர்களின் குரலில் மெய் மறந்த பாடல்.🎉🎉🎉
This song i heard first when i was at my 2nd standard...what a song. This reminds me that time is so precious. Every one needs to enjoy every moment of life. When we hear this we feel like something we lost, yes our time, our age has past we have grown old but having said that the song is still so young, still green we will die but Raja sirs music will never
Nice words.
காலம் கடந்தும் திகட்டவில்லை
இசை தெய்வம் இளையராஜா அவர்களை, புகழ வார்த்தையேது.
காலமெல்லாம் கேட்டுக்கொண்டே ......................😂😂😅😂
Verygoodsong
நல்ல நடிகர் திரு.டெல்லி கணேசன் அவர்கள் அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
நான் கல்லூரியில் படிக்கும் போது இந்த பாடல் வந்தது.அப்போது ஏற்பட்ட கிறக்கம் இன்று வரை உள்ளது
K.s.s.m..g..k..s எனக்கு மிகவும் பிடித்த ஜானகி அம்மா குரல் என்றும் இனிக்கும்
இது போன்ற பாடல்கள் யாராலும் எழுதவோ பாடவோ ஆள் இல்லை இப்பையும் எழுதி பாடுராங்களே தெண்டத்துக்கு
மனதைதொட்ட பாடல் மனதில்இடம்பிடித்தன நன்றிங்க காற்றில்வரும் கீதம் மயங்கிய மனம் கல்லமில்லை கபடம் மில்லை❤❤❤😞
இசையால் மட்டுமே ஒரு பாடல் ஹிட்டாவதில்லை. கிராமத்தில் சின்ன பையனும் கொட்டாங்குச்சியில மியூசிக் பண்ணுற அழகை வார்த்தையால் சொல்ல முடியாது.
Jyasree, kottangachimattum yean? Thattu tumbler kuzambu kinnam, lunch box rtc yenna psvam seithana ?
முத்து மாமா இந்த பாட்டு சூப்பரா இருக்கு மாமா எனக்கு கார்த்திக் சார் ரொம்ப பிடிச்சிருக்கு அடுத்த பிறவியில் அவர் தான் எனக்கு புருஷனா வரணும்❤❤❤❤ அதற்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் நான் அவரை நல்லா பாத்துப்பேன்
நான் 14 வயதில்படம் படம் பார்த்தேன்அனைத்து பாடல்களும்மனதில் பதிந்து விட்டதுகேட்க கேட்கதூண்டுகிறது
எங்க ஊரு தேவாலயம்ல 1987ல பார்த்த நினைவு வந்துவிட்டது
K S YADHAV
PUTHAGARAM,
MUTHUPETTAI.TK
TIRUVARUR.
எனக்கு இந்த பாடல் ரொம்பவும் பிடிக்கும் அதுவும் முத்துராமன் ரொம்பவும் பிடிக்கும் இன்னொன்று ஜனகி அம்மா வை ரொம்பவும் பிடிக்கும் பாடல் சூப்பர் 👍
காலத்தால் அழியாத கீதம்..இனிமை.மனதை வருடும் பாடல்......
This is my favorite and my golden memory song ❤❤❤
Masteros Masters piece
இதை விட என்ன இன்பம் வேண்டும் தேன் மழை
Ilangai Vanoli. I am 80s kid. I hear songs in Transistor Radio
My heart felt song. What a beautiful voice of janaki . It gives some energy to our mind.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
😊😊ச
என்ன ஒரு அருமையான பாடல்... Soooooper 🤗🤗😍😍
Nan school padikumnodu vandha padam. Arumai. Azagu Ninaivugal. Ini Vara Povadillai.
வணக்கம்,இயற்கை மனதை இதமாகவும் உணர்வுகளின் இதமான இசை,பாடல்களில்,இந்த சுகம் எங்கு கிடைக்கும்
மனதை மயக்கும் கீதம்
😭from malaysia. RAVI crying.sweet memories
❤❤❤ mass legendary thalaivar ELAYARAJA ❤❤❤❤
ரேடியோ அதிகம கேட்ட பாடல்
I love this song v much
V nice to hear in the evening
S Janaki voice super 👍
நான் 12 வயது குழந்தையாக இருந்தபோது எனது நண்பர்களுடன் ஊட்டி கணேஷ் தியேட்டரில் பார்த்த ஞாபகம்
Naan 1967indrum indha paadalai virumbi ketkiren
❤❤❤இதயத்தை இயக்கும் பாடல் சிறுவயது நினைவுகள் கண்ணில் ஊஞ்லாடுகிறது❤❤💞💞💞💞💞
Supper song. Janaki ammakural
Hearing this song on radio...and in village loud speaker...we can't move further 29/09/24
This Movie Was Released During The Year 1977, At That Time I Was Studying 10 th SSLC.
Excellent song and music. Ever green
ஆகா...இசை சிவன் இளையராஜா...
இளையராஜா என்ற இசை கடவுள் தமிழகத்தின் மிகப்பெரிய சொத்து தமிழ் மொழி எங்கெல்லாம் பரவி இருக்கிறதோ அங்கெல்லாம் இளையராஜா வாழ்ந்து கொண்டிருப்பார்
I miss you இலங்கை வானொலி 💕
இசை ஞானி 🎉🎉🎉🎉
Lovely voice my chella amma 😘💖🌹🙏
பஞ்சு அய்யா 🙏🙏🙏🙏🙏
நன்று
என்ன என்று சொல்ல
எனக்கு மயக்கம் வருது
JANAKI VOICE ILAYARAJA MUSIC 80s FLAVOUR SUPER
Wow excellent song
Semma Song...
Good melody song
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்
சூப்பர் பாடல்
தேனருவி🎉🎉🎉இதை ரசிக்க கொடுத்து வைத்து இரூக்க வேண்டும்🎉🎉❤❤
Nice song
Arumaiyana paadal
Ilayaraja rajenayya nuvvu
Very nice song
Nice n lovely song 24/2/2024
Me too
It is my favourite song after Annakkili...
அருமையான பாடல்
nice melody song..honey voice..
முத்துராமன் 👌👌👌👌
❤❤❤Love
Super❤
Supar songs
Thanyi maranthen
Nice music and nice song
❤Supem song ❤
Antha, kalaththil, entha, padam, parththa, 17to21, entha, pada, nayaki, karuppu, kavitha, fans
இளையராஜா மட்டும்தான் 3 பல்லவிக்கு 3 வித விதமாக interlude கொடுப்பர். மற்றவர்கள் முதலில் கொடுத்ததை மூன்றவதில் repet செய்வார்கள்
ILLAYARAAJA THE GOD OF THE GOD OF MUSIC😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂