சண் வெதுப்பகம்|சந்திரசுரேஸ்| கிளிநொச்சி|Success Story of Sun Bake House|Santhirasuresh |SaHo Media|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • சந்திரசுரேஸ் - சண் வெதுப்பகம் கிளிநொச்சி
    மிக விசாலமான கட்டட அமைப்புக்களின்
    கீழ் பாரியளவு இயந்திர தொழில்நுட்ப சாதன வசதிகளுடன் என்றும் தரம் குன்றாத பேக்கரி உணவுகளை உற்பத்தி செய்கின்றார். கொடிய போர் தந்த இழப்புக்களையும்
    உடலிலும் மனதிலும் உள்ள ஆறாத காயங்களையும் சுமந்தவர்கள் கிளிநொச்சி மக்கள்.
    இன்று மன வலிமையுடன் இவ்வளவு விரைவாக வீறுகொண்டு எழுவார்கள் என்று யாருமே
    நினைத்திருக்கமாட்டார்கள். தொழில்முயற்சிகளில் இம் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள
    வேண்டியவை அதிகம். போர் பாதித்த மண்ணில் எத்தனையோ தொழில் முயற்சியாளர்கள் கீழ்
    நிலையிலிருந்து உயர்நிலையை விரைவாக எட்டியுள்ளார்கள்.
    அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு நிகரான நவீன வசதிகளுடன் உயர் தரத்தில் பேக்கரி உணவுகளை உற்பதத்தி செய்கின்றான். உழைப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டு
    முன்னேற முடியும் என்பதற்கு சந்திரசுரேசின் உண்மைக்கதை மிகச் சிறந்த ஒரு உதாரணம். சந்திரசுரேசின் சண் பேக்கரி உணவு உற்பத்திகளை நாமும் ஊக்குவிப்போம்,
    சிறந்த முயற்சியாளர்களை வெளி உலகுக்கும் கொண்டுவருவோம்.
    Whatsapp Group - chat.whatsapp.....
    Script - Mr Pushparaja Thujeeskanth-
    Camera -Mr Rishi Selvam
    Presenter -Mr Sivanantham Virushan - / svirushan
    Production -SaHo Media
    Face Book - / saho-media-1. .

ความคิดเห็น • 46

  • @santhyvelautham8824
    @santhyvelautham8824 3 ปีที่แล้ว +3

    மற்றவர்களுக்கும் சிறந்த முன் உதாரணமாக இருக்கிறீர்கள், இவரைப்போன்று நம் இனத்தில் பலர் உருவாக வேண்டும். வாழ்க வளமுடன்👍🏽

  • @simpletamil
    @simpletamil 2 ปีที่แล้ว +2

    ஆன்ம உறுதி
    விடாமுயற்சி
    வெற்றிக்கு வழி!
    பாராட்டுகளும்! வாழ்த்துகளும்!!

  • @tmurali1067
    @tmurali1067 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளர்க வாழ்துகள்?💐💐💐💐👍👍👍👍👍 சோரன்னின் அடித்தளம் கோக்கவோ ஆசைஆக இருக்கு 🏹

  • @arunabi1861
    @arunabi1861 2 ปีที่แล้ว +1

    சிறப்பு அண்ணா

  • @thamilmaran4701
    @thamilmaran4701 7 หลายเดือนก่อน

    பாபு அண்ணாவின் ஆசீர்வாதம் என்றும் உண்டு வாழ்த்துக்கள் தம்பி......

  • @sutharshansupiramaniam2659
    @sutharshansupiramaniam2659 2 ปีที่แล้ว

    We love you Chardrasuresh and Your team.

  • @feliciathirukumaran5577
    @feliciathirukumaran5577 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @nalininavaratnam2071
    @nalininavaratnam2071 2 ปีที่แล้ว +1

    Congratulations and God bless you all. Keep moving forward.

  • @tourer6558
    @tourer6558 5 หลายเดือนก่อน

    அருமை👍👏🏽👏🏽👏🏽

  • @tdancemovement
    @tdancemovement 2 ปีที่แล้ว +1

    Oh, bless !! Congratulations and keep up your good work !!

  • @anujananushanush9554
    @anujananushanush9554 2 ปีที่แล้ว +1

    Vazhthukkal anna

  • @KTDcreation
    @KTDcreation 3 ปีที่แล้ว +2

    Congregation sun bakery members ❤

  • @yasothinyramanan6535
    @yasothinyramanan6535 3 ปีที่แล้ว +3

    Congratulations sun bakery family. Ippadippadda muyatciyalarkalai velikkondu vantha unkalukkum valthukkalum paraddukkalum. Again congrats sun bakery owner suresh

  • @shahilanavakumar2053
    @shahilanavakumar2053 2 ปีที่แล้ว +1

    Congratulations

  • @frame3248
    @frame3248 3 ปีที่แล้ว +2

    Greate

  • @santhurukarthik2557
    @santhurukarthik2557 3 ปีที่แล้ว +1

    Congregation suresh anan❤❤

  • @nsureshnsuresh9202
    @nsureshnsuresh9202 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய பதிவுகள் தொழில்முயற்சியாளர்களின் வளர்ச்சிக்கு மிகவும் பக்கபலமாக உள்ளது உங்களுடைய பணி தொடர வாழ்த்துகின்றேன்
    மிக்க நன்றி

    • @SaHoCreations
      @SaHoCreations  3 ปีที่แล้ว

      உங்கள் பின்னூட்டல்களும் ஆதரவுமே எம்மை மேலும் வலுப்படுத்துகின்றது. மிக்க நன்றிகள்.

  • @puvysanth2525
    @puvysanth2525 3 ปีที่แล้ว +1

    VAZhga Valamudan.

  • @Tamilnews24
    @Tamilnews24 3 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @anushiaedmund-felix5358
    @anushiaedmund-felix5358 2 ปีที่แล้ว +1

    👍

  • @jasobro2728
    @jasobro2728 2 ปีที่แล้ว

    Wananggure thaliva

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam ปีที่แล้ว +1

    💪💪💪✊✊✊

  • @jancythileepan1269
    @jancythileepan1269 3 ปีที่แล้ว

    Congratulations super

  • @elangovan092
    @elangovan092 3 ปีที่แล้ว +1

    அருமை👌

    • @SaHoCreations
      @SaHoCreations  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @SasistsVLOG
    @SasistsVLOG 3 ปีที่แล้ว +1

    Super

  • @allapitchaimohamedhalaldee4850
    @allapitchaimohamedhalaldee4850 2 ปีที่แล้ว

    Congratulations 👏 brother

  • @tamilmtv1033
    @tamilmtv1033 2 ปีที่แล้ว

    super

  • @balafanjevaa4953
    @balafanjevaa4953 7 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 ปีที่แล้ว +1

    Geart br

  • @SureshKumar-tc4wn
    @SureshKumar-tc4wn 7 หลายเดือนก่อน +1

    The guy who is giving narration should stop saying “Avan” “ivan”… can Avar Ivar or the name of the person

    • @SaHoCreations
      @SaHoCreations  7 หลายเดือนก่อน

      He is very good friend of mine❤️

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 3 ปีที่แล้ว +1

    வரிக்கு வரி ஒருமையில் பேசுவதை தவிர்த்து மரியாதையாகப் பேசு.

  • @kumulscience4430
    @kumulscience4430 3 ปีที่แล้ว +3

    Congratulations

  • @KaSaCreations
    @KaSaCreations 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்