நம்ம பாரம்பரிய உணவுநம்ம பாரம்பரிய உணவே கூழ் தான் அத வந்துதெருவில் எடுத்து வந்து விக்கிறாங்க மனசு கஷ்டமா தான் இருக்குஇல்லாதவருக்கே அண்ணா கொடுக்கலாம் அதுவும் நல்லது தான்
1940-60வரை களி தான்.அரிசி விலை ரூ1.20 அதனால் கேழ்வரகு படி 50 பைசா தான் . ஐந்து பேருக்கு ஒருபடி கேழ்வரகு போதும் .ஏழை உணவு .Now it is sugar free diet. For DM.
எல்லாருக்கும் ஹோட்டல் சாப்பாடு ஒதுக்காது. வீட்டு சமையல் மாதிரி இருந்தா கவலைப்படாம சாப்டலாம். இந்த கஷ்டம் அல்சர் நோயாளி அண்ட் digestion problem உள்ளவங்க staying out from home for job and study அவங்களுக்குதன் புரியும் தம்பி.
Appreciate your effort bro. Never seen any hotel who serves Kali these days. will definitely try this hotel when I come to Tamilnadu this year. Thanks for sharing and posting this video in taking the effort and promoting the shop for the goodwill of public health. much appreciated. Thanks 🙏👍 Jai from UK. .
கிருஷ்ணகிரி to சென்னை பைபாஸ் லெஃப்ட் முதல் flyower under pass take right & go service road on right side 500 meter right side is there shop no name board.
இதுதான் உன்மையான.உணவகம்.அம்மா சமையல்.காசை மிஞ்சிய ருசி.நல்ல உபசரிப்பு.வாழ்க.வாழ்க.
வாழ்த்துக்கள் கார்த்திக் தரமான உணவுகளை தேடிச் சென்று எங்களுக்கு தெரியப்படுத்துவதற்கு..😊
தமிழ் நாட்டில் எல்லா ஊர்களிலும் இந்த மாதிரி ஒரு உணவகம் இருந்தால் எல்லா மக்களும் பயன் அடையலாம்
இந்த மாதிரியான இந்திய உணவு சாப்பாடு சாப்பிட்டா உடம்புக்கு ஆரோக்கியம் தரும்
தமிழ் பாரம்பரிய உணவு அதனால் என் like 😊. இது போன்ற வீடியோக்கள் நம் மனதில் பழமையை புதுப்பிக்கின்றன...
திருத்தணி பக்கத்தில் நகரியிலும் இப்படி ஒரு சாந்தி ஓட்டல் இருக்கு அருமையான வீட்டு சுவையில் இருக்கு அதையும் video பேடுங்க சகோ
அருமையான உடல் நலன் போற்றும் உணவு கேழ்வரகு களி !!/அவசியம் வாரம் ஓரு இரு முறை சாப்பிட வேண்டும்
Yai super ma karthi apdi paakrdike evlo alga erkde nezma saaptaa....adu vodo sukame alaga....katna vongalaku rumba romba nanndree vannakam..... hemanth goundami fan Bangalore 💋💋❤️❤️👌🏿👌🏿👍👍👌🏿👌🏿👏👏
Idu yellam veetla yarukku seiya theriudu .Amma irukkum podu pathen ippathan again pakuren .super foooood
கேழ்வரகு களி ;கறிகுழம்பு சூப்பர் காம்பினேஷன்👌👌🥰
நம்ம பாரம்பரிய உணவுநம்ம பாரம்பரிய உணவே கூழ் தான் அத வந்துதெருவில் எடுத்து வந்து விக்கிறாங்க மனசு கஷ்டமா தான் இருக்குஇல்லாதவருக்கே அண்ணா கொடுக்கலாம் அதுவும் நல்லது தான்
வாருங்கள் வந்து பாருங்கள் இங்கிலீஷில் பேசுவது ரொம்ப ரொம்ப ஈஸி..ஈஸி.. மொத்தம் மூன்று பாகங்கள் கொண்ட அற்புதமான பதிவு THILAVU
Supar rumba nallaa erakadu 🙏👌👍
😊 Superb Naakula Thanni Varudhu Definitely plan to visit the Hotel, best video Editing Thanks bro
Video Nalla irukum👌👍🙏
Super brother 👌👍🔥
நானும் ஒரு முறை சாப்பிட்டு இருக்கேன். நல்லாயிருக்கும்
Wow what a great food of the world
Very Very super information thanks brother
நல்ல பதிவு 👌
Supper Amma
Thank you
Traditional ragi very good 👍
Naan adikadi antha hotelil saappituven super ruji
திருவண்ணாமலை பைபாஸ் மேம்பாலம் அருகே கிருஷ்ணகிரி.....
Very good
Super Thanks i like it
Super🎉🎉🎉❤❤😊
Music semma
God bless you and your family.😊
....mmg
Q ing
Vanakkam nanbaa
1940-60வரை களி தான்.அரிசி விலை ரூ1.20 அதனால் கேழ்வரகு படி 50 பைசா தான் . ஐந்து பேருக்கு ஒருபடி கேழ்வரகு போதும் .ஏழை உணவு .Now it is sugar free diet. For DM.
அருமை அருமை ஆரோக்கியமான உணவு வாழ்த்துகள்
எல்லாருக்கும் ஹோட்டல் சாப்பாடு ஒதுக்காது. வீட்டு சமையல் மாதிரி இருந்தா கவலைப்படாம சாப்டலாம். இந்த கஷ்டம் அல்சர் நோயாளி அண்ட் digestion problem உள்ளவங்க staying out from home for job and study அவங்களுக்குதன் புரியும் தம்பி.
My favourite food kalithan
Looks delicious 😋😋
சூப்பர் நம்ம ஊர்
Hi, im not Indian, but i curious about the food in 0:04. What is it? Thank you
Ragi (millet) ball
@@balanathan6486 thanks
Hidden treasures of ancient tamils healthy food.
Thanks
Super👍
அந்த ஊர்ல இருக்காங்க புண்ணியம் பண்ணி இருக்காங்க நல்ல உணவு
Wow YUMMY
I my favorite food ragi
Amma, 🙏 ungal kadayin address please 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
In Krishnagiri where is this hotel
Super
The locals don't mind everything is prepared by hand. At the same time KALI cannot be made without using hands.
👍👍👍👏👏👏👏👏👏
Suparepw God.blassing.famliey. all
👌
Appreciate your effort bro.
Never seen any hotel who serves Kali these days. will definitely try this hotel when I come to Tamilnadu this year. Thanks for sharing and posting this video in taking the effort and promoting the shop for the goodwill of public health. much appreciated. Thanks 🙏👍 Jai from UK.
.
🎉
Bro rate how much pls send 😊
🙏🙏🙏🙏👌👌👌♥️♥️♥️♥️🌹👍
Kaigalil pottu pirattuvathu pisaruvathu ...porukkamudiyavillai
Super super bro.
Average taste only rice with brailar checkin rs,140.one kg chicken 🐔200.they give 6 pic
Taste food❤
உங்கள் கடை எந்த இடத்தில் உள்ளது
ங
' .
.
11
Kolkata ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
where is the place bro
எந்த ஊர்ல ன்னு கேள்வி கேக்கும் அன்பர்கள் description box பாருங்க போன் கூட இருக்கு
Kannadigah’s traditional food is ragi muthay,
Good
I'm tried teast super
சேகர் கலி இல்லப்பா களி
கிருஷ்ணகிரியில் ஏ எங்கே
Envelop with out address.no use.so if you give location we will visit sir.
கீண் ஏ ங் க
🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹💓💓💓💓💓
Health food one time sapiturukka
Entha place
உளுந்தங்களி கருப்பட்டி போட்ட து கிடைக்குமா?
நானும் இந்த ஹோட்டல் லா சப்ட்ருக்க எந்த கரி வாங்கினாலும் 80rs
Enka erruku
Address solunga bro
Endha ooru
தெழிவான விலாசம் கொடுங்க சார் திருப்பத்தூரில் இருந்து எந்த வழியில் செல்லவேண்டும் சார்
கிருஷ்ணகிரி to சென்னை பைபாஸ் லெஃப்ட் முதல் flyower under pass take right & go service road on right side 500 meter right side is there shop no name board.
🤤🤤🤤
J0
Very n
😅
சுத்தி இருக்குற இடம் சுத்தமா இருந்தா இன்னும் அருமை
Shave pannada,mugam ,seerudai illai ,Mel sattai illa waiter
வீட்டில சாப்பிடர மாதிரி இருந்தா எதுக்கு ஓட்டல் வரிங்க பாஸ்
Avan kasu Avan varan unaku enna da p*nda
@@gopicarvin4259 ada porampokku........ aaa oooo nnaa pombalainga onnukku pora partsai thaan izhuppeengalaa...........
Yenna oru puthisali thanam
அம்மாவும் ஆத்தாவும் இருந்தப்ப செஞ்சி கொடுத்தாங்க வீட்டுல சாப்பிட்டோம், இப்ப, ஆத்துக்காரிதான். அவங்களுக்கு செய்யவும் தெரியாதுகலி எல்லாம் பிடிக்கவும் செய்யாது.
Good question
Hi sir
No higneic looks to be.
பெங்களூர் முத்தா
I’m waiting ur food I’m coming one day when I come india
யோவ் கிருஷ்னகிரியில் எந்த இடத்தில் இருக்குன்னு Location சொன்னியா?? இந்த Basic knowledge கூடவா உனக்கு இல்லை?? பார்ப்பவர்களுக்கு டைம் வேஸ்ட்.
அருமையான கேள்வி இப்படி எல்லாம் பார்க்கிறவர்களை கேனதனமாக செய்யரது
Description parunga location irukku address irukku
Look description before commenting
@ELANGOVAN V good 👍👍😊👍👍👍😊😊👍👍😊👍👍😊😊😊👍👍👍😊😊😊😊😊😊😊
😅😅ok👌 hv😅😅p
கேழ்வரகு களியை வீட்டிலேயே கிண்டி அதற்கு முருங்கை கீரையை போட்டு பருப்பு சாம்பார் வைத்து சாப்பிடலாமே, சும்மா தற்பெருமைக்காக ஒட்டலில் சாப்பிடுவது சுகாதாரக்கேடு.
Çivil.sapali.godwan.near
NH road than society godown krishnagiri
இந்த மாதிரி உணவு வகைகளை வேற்று கிரகத்தில் மட்டுமே பார்க்க முடியும்!!!அடிச்சு விடுங்க உங்க வருமானத்துக்காக.
Are u an Alien????? You don't know
About Ragi grains
@@nrp6805 முதல்ல பதிவை புரிஞ்சுகிட்டு கேளு நான் ஏலியனா என்னான்னு.
கலி அல்ல களி.முதலில் தமிழை சரியாக உச்சரிக்க பழகு.
சரி டா