Appa Song | Rajalakshmi Senthilganesh | Folk Song | MaranMusical |Makkalisai Kalaikuzhu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • நிகழ்ச்சி தொடர்புக்கு :8220301797
    பாடல் வரிகள்: கவிஞர் ஏகாதசி
    இசை: கரிசல் கருணாநிதி
    எங்கள் மீது அன்பு வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து கொண்டு இருக்கும் மக்களுக்கு நன்றி
    Thank you for watching. Please give us your continuous support for our upcoming projects, album songs, cover songs and other contents like this.
    Please follow the below links and support us:
    Instagram : / maran_musical
    Facebook : / maranmusical
    #senthilrajalakshmi #ramco #stageshow #maranmusical

ความคิดเห็น • 591

  • @gmhsssilvarpatti1126
    @gmhsssilvarpatti1126 7 หลายเดือนก่อน +59

    எங்களை விட்டு பிரிந்து 21 ஆண்டுகள் ஆனாலும் தக்க தருணத்தில் என்னை வழிநடத்தும் தெய்வம் அப்பா அப்பா அப்பா ❤❤❤❤

  • @muralik8910
    @muralik8910 7 หลายเดือนก่อน +41

    என்தந்தை இறந்து பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டது அவருடைய நினைவாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்

  • @rosalieruban6100
    @rosalieruban6100 3 หลายเดือนก่อน +29

    அப்பாவை இழந்தவர்களுக்குத் தான் அவருடைய அருமை புரியும்/

    • @DurgaprasathDurgaprasath-hn9ng
      @DurgaprasathDurgaprasath-hn9ng 17 วันที่ผ่านมา

      Ama bro

    • @krishnaswamy9129
      @krishnaswamy9129 6 วันที่ผ่านมา

      Tamil

    • @ravindrank2201
      @ravindrank2201 5 วันที่ผ่านมา

      உண்மை தம்பி.
      நான் இன்னும் அழுகின்றேன். அப்பா அபபா அப்பா.

  • @rathikagurusamyrathikaguru4933
    @rathikagurusamyrathikaguru4933 ปีที่แล้ว +60

    எனக்கு கிடைத்த அப்பா போல உலகத்தில் எனக்கு யாரும் இல்லை எங்க அப்பா என்னுயிர்க்கு மேல் கடவுள் இந்த ஜென்மத்தில் வாங்கிய வரம் நன்றிகடவுளே

  • @SUGUNASARATHKUMAR-e2b
    @SUGUNASARATHKUMAR-e2b หลายเดือนก่อน +9

    என்னோட அப்பாவும் இறந்து எட்டு மாதம் ஆகிறது ஆனாலும் என்னலா இன்னும் மறக்க முடியல சாமி உங்களை 🎉🎉🎉

  • @jeyaramkumar6075
    @jeyaramkumar6075 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் ராஜலட்சுமி
    வாழ்க வளமுடன்.. நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்... உங்களுக்கு என் முதல் வாழ்த்து இது.........

  • @pazhanivelpazhanivel8833
    @pazhanivelpazhanivel8833 ปีที่แล้ว +33

    இந்தப் பாடலைப் பாடுவார் ராஜலட்சுமி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி இப்படிக்கு கே பழங்கள் செங்குந்தபுரம் அரியலூர்

  • @periyadamipaguththriwalam2097
    @periyadamipaguththriwalam2097 6 หลายเดือนก่อน +5

    Appa enum uravu 1000 samikku saman❤❤

  • @shanmugasundaramvaithinath1836
    @shanmugasundaramvaithinath1836 6 หลายเดือนก่อน +5

    அப்பா என்னைவளர்த்தவர் தரமாகநடக்க கற்று தந்தவர்

  • @vegetips1738
    @vegetips1738 8 หลายเดือนก่อน +23

    அடுத்த ஜென்மத்தில் எனது அப்பாவும், தாத்தாவும் எனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும்

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re ปีที่แล้ว +18

    சிறப்பு. பணக்காரர்கள் இது போல் கடவுளாக மாரலாமே

  • @gunasekaran2723
    @gunasekaran2723 ปีที่แล้ว +65

    வாழும் காலத்தில் அருமை தெரியவில்லை மறைந்த பிறகு அழுவதற்கு நேரமில்லை அப்பா வாழ்க்கையில் ஒரு நிஜ ஹீரோ

  • @KavithaChinnasamy-s8d
    @KavithaChinnasamy-s8d 6 หลายเดือนก่อน +26

    என் அப்பா இறந்து 10 வருடம் ஆவும் இன்னும் என்னால் மறக்க அவர்,, முடியவில்லை

  • @vinayagamoorthyr9787
    @vinayagamoorthyr9787 ปีที่แล้ว +15

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி

  • @YuvaRaj-xq2bp
    @YuvaRaj-xq2bp 6 หลายเดือนก่อน +7

    Akka neega appa fan Anna Amma fan pola ❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😮🎉🎉🎉🎉

  • @SivasubramaniamSankaralingam
    @SivasubramaniamSankaralingam ปีที่แล้ว +31

    ❤சூப்பர்..அருமை
    எளிய வார்த்தைகளில் அப்பா புகழ்...

  • @prabhurani3328
    @prabhurani3328 ปีที่แล้ว +19

    அருமையான பாடல் வரிகள் கண் கலங்குகிறது 😢❤

  • @luckyharini9675
    @luckyharini9675 ปีที่แล้ว +39

    🫂அப்பா இல்லாத தருணத்தில் தான் தெரிகிறது வாழ்க்கையில் அப்பா
    எவ்வளவு முக்கியம் என்று
    குறிப்பிட்ட காலம் வரை
    வாழ்க்கையில் கஷ்டம்
    என்ற வார்த்தைக்கு
    அர்த்தம் கூட தெரியாமல்
    இருந்தேன் ஆனால் இன்று
    கஷ்டத்தை நான் அனுபவித்துக் .
    கொண்டிருக்கேன்
    அப்பா
    என்றொருவர் இல்லாத நிலையில்.

  • @ramasamy1705
    @ramasamy1705 6 หลายเดือนก่อน +17

    அப்பா அப்பா இறந்து மூன்று வருடங்கள் ஆகின்றது இன்னும் என்னால் அவரை மறக்க மறக்க முடியவில்லை

  • @rajganesanraju5273
    @rajganesanraju5273 ปีที่แล้ว +72

    இந்த பாடலை பாடியதால் ராஜலட்சுமி அவர்களின் ரசிகனாக மாறிவிட்டேன் நானும் நன்றி ராஜலட்சுமி

  • @kuselarmalayappa8141
    @kuselarmalayappa8141 21 วันที่ผ่านมา +2

    என்னுடைய அப்பா இறந்த பிறகு 3 வருடங்கள் அவர்
    நினைவாகவே இருந்தேன்
    இப்பொழுதும் விடியற்காலை
    எழுந்ததும் பெற்றோரை
    வணங்கியப் பிறகுதான்
    எந்த வேலையும் என்மீது
    அளவுகடந்த பாசம் வைத்திருந்தார் எமது முதற்
    கடவுள் அவர் சிவபாதங்க
    ளைப்பற்றி சிறப்பாக
    இருக்க வேண்டுகிறேன்.
    ஓம் நமசிவாய.😂

  • @rathinasabapathi683
    @rathinasabapathi683 ปีที่แล้ว +111

    பத்து. மாதம். சுமந்த. அம்மாவைவிட. வாழ்நாள். முழுதும். எங்களை. சுமந்த. அப்பா என்னும். தெய்வத்தை. வணங்குகிறேன்

  • @EmsKsa82
    @EmsKsa82 ปีที่แล้ว +12

    சகோதரி ராஜலட்சுமி செந்தில் கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍💐

  • @honor3x285
    @honor3x285 ปีที่แล้ว +37

    என் உயிரே அப்பா அப்பா இல்லை என்றால் நானே இல்லை

  • @ilangoilango1495
    @ilangoilango1495 ปีที่แล้ว +38

    அப்பாவை திரும்பி கொண்டுவந்த அந்த பாடல் அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @devigaganesan3625
    @devigaganesan3625 ปีที่แล้ว +52

    அப்பா இல்லாமல் மகளுக்கும் உறவுகள் இல்லாமல் போய்விடும் அம்மாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அப்பா இந்த உலகத்தில் இல்லாமல் போய்விட்டார் அப்பாவின் நினைவு என்றென்றும் மறக்கமுடியாது

    • @TGajendran
      @TGajendran 9 หลายเดือนก่อน +1

      gajadrah❤🌹

  • @jekanathanjeganathan7528
    @jekanathanjeganathan7528 ปีที่แล้ว +50

    என் அப்பாவுக்கு சமர்ப்பணம் இது

  • @hbasha007
    @hbasha007 4 วันที่ผ่านมา +1

    என் அப்பா இறந்து 47 வருடங்கள் ஆகின்றன ஆனால் இன்னும் தினமும் அவரை நினைத்து இறைவனிடம் இறைஞ்சுகிறேன்

  • @raviraviraviravi8377
    @raviraviraviravi8377 ปีที่แล้ว +46

    எங்க அப்பாவும் வெள்ள எங்க அப்பாவோட மனசும் ரொம்ப வெள்ள😘😘 miss you appa😭😭

  • @selvaselvamalaravan5069
    @selvaselvamalaravan5069 ปีที่แล้ว +20

    தாயில் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பெற்றோரே முதல்❤❤❤❤

  • @DurgaS-qm6xz
    @DurgaS-qm6xz 8 หลายเดือนก่อน +4

    Super akka❤ appana eppatha puritha enaku thanks for your video

  • @subramaniamsubramaniam6430
    @subramaniamsubramaniam6430 ปีที่แล้ว +39

    இந்த காலத்தில் அப்பாவுக்கு மகள்கள்தான் ஊன்றுகோல்!!!

  • @pazhanivelpazhanivel8833
    @pazhanivelpazhanivel8833 ปีที่แล้ว +22

    இந்தப் பாடலைக் கேட்கும் போது எனக்கும் எங்க அப்பா ஞாபகம் வருவது ஆவியால் அப்பாவை நினைத்து பாடும் போது எனக்கு என் அம்மா அப்பா என் வழக்கை இந்த பாடலை பாடியவர் இப்படிக்கு கே பழனி சுந்தரம் அரியலூர்

  • @MalathiSuyambu
    @MalathiSuyambu 5 หลายเดือนก่อน +6

    இந்த பாடலை கேட்டா அழுகையாக வருது மறுபடியும் அப்பாவ பார்க்கனும் போல இருக்கு

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 ปีที่แล้ว +46

    என் அப்பா நினைவு கள் கொண்டு வந்த பாடல் என் உயிர் மூச்சு எல்லாம் என் அப்பா தான் என் அப்பா இறைநிலையில் அடைந்து ஆறு வருடம் சென்று விட்டது இந்த பாட்டை பாடிய அன்பர்க்கு கோடி நன்றி 🙏🙏

  • @pazhanivelpazhanivel8833
    @pazhanivelpazhanivel8833 ปีที่แล้ว +33

    பாடலைப் பாடிய ராஜலட்சுமி இந்த பாடலைக் கேட்கும்போது என் அப்பா நியாபகம் இந்தப் பாடலைப் பாடிய ராஜலட்சுமி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி இப்படிக்கு கே பழனிவேல் செங்குந்தபுரம் அரியலூர்

  • @s.lakshmanas.lakshmanan5130
    @s.lakshmanas.lakshmanan5130 6 หลายเดือนก่อน +2

    SuperSong. BestWishes. ToSinger. S. Rajalakshmi

  • @nathiyatailor9101
    @nathiyatailor9101 ปีที่แล้ว +7

    நல்லா அருமையான கருத்து எங்க அப்பா நாபகம் வந்து அழறேன் எங்க அப்பா ஒரு விவசாயி கஸ்டவாலி அத

  • @RaniRaniravi-ig3ni
    @RaniRaniravi-ig3ni 9 หลายเดือนก่อน +31

    அப்பா என் உயிர்... ❤❤❤

  • @GAnanthan-yh4ku
    @GAnanthan-yh4ku 9 หลายเดือนก่อน +22

    அப்பா தெய்வத்துக்கும் மேல்

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 ปีที่แล้ว +14

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @poongodikumar6714
    @poongodikumar6714 ปีที่แล้ว +7

    Appa....✨🦋❤️ love you daddy 💕 mesmerizing voiz ✨🦋🖤

  • @ஆதிவேலன்
    @ஆதிவேலன் 5 หลายเดือนก่อน +4

    நான் வணங்கும் முதல் தெய்வம் என் அப்பா அடுத்து கடவுள் 🙏🙏🙏

  • @barveen8122
    @barveen8122 ปีที่แล้ว +76

    இந்த பாடலை கேட்டவுடனே என் அப்பா என்னை வளர்த்த விதமே ஞாபகம் வருது....😭😭😭

    • @MerlineYogesh
      @MerlineYogesh 9 หลายเดือนก่อน

      Appa kooda erukum potu arumai teriyavilai😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @GopalRadha-ch3ul
    @GopalRadha-ch3ul 6 หลายเดือนก่อน +3

    Daddy ist great god really true word

  • @smareeswari6375
    @smareeswari6375 ปีที่แล้ว +24

    அப்பா பாட்டு மிகவும் அருமை அப்பா மறைந்து ஒரு மாதம் இந்த பாட்டு என் அப்பாவுக்கு சமர்பணம் கண்களில் கண்ணீருடன்

  • @dhayaneshvelusamy2621
    @dhayaneshvelusamy2621 หลายเดือนก่อน +1

    That command over the tone😮, .. I bow to you sister.. we appreciate you❤

  • @georgeb8555
    @georgeb8555 ปีที่แล้ว +12

    THANK YOU SISTER RAJALAKSHMI SENTHIL GANESH. I ALWAYS LISTEN THIS SONG AND TEARS AUTOMATICALLY ROLL OUT FROM MY EYES. HEART TOUCHING SONG. GOD BLESS YOU. 🙏

  • @sumathivijay1587
    @sumathivijay1587 ปีที่แล้ว +10

    Sathiya en அப்பாவை நினைத்தாலே அழுகை வருது I miss u appa logamani

    • @sumathivijay1587
      @sumathivijay1587 ปีที่แล้ว +1

      Appa என்னை தவிக்கவிட்டு எங்கப்பா இருக்கீங்க

  • @muralis7429
    @muralis7429 ปีที่แล้ว +14

    என்னை ரொம்ப தூக்கத்தில் ஆழ்த்துகிறது இந்த அப்பா பாட்டு

  • @amuthaamutha6261
    @amuthaamutha6261 9 หลายเดือนก่อน +22

    எனக்கு அப்பா சிறுபழமொழிகள் பொருத்தமான இடத்த எடுத்துச்சொல்லி வழிப்படுத்துவார். இப்போ எனக்கு 64வயது. மறக்க முடியல.

  • @mohana1277
    @mohana1277 4 หลายเดือนก่อน +1

    Today's Father day..I remember this great and meaningful lyrics from Madam Rajaletchumy..such a nice wordings portray for beloved our Appa..

  • @sumathykuttyrajanthony1964
    @sumathykuttyrajanthony1964 ปีที่แล้ว +9

    சூப்பர் வாழ்த்துக்கள் 😇👌🙏

  • @cvajaleel1181
    @cvajaleel1181 ปีที่แล้ว +31

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே தாலாட்டு பாடினும் தாயின் அன்பு தந்தையின் அன்பின் பின்னே...!
    ஆயிரம் கோடி பேர் இருந்தாலும் அப்பாவின் இடத்தை நிரப்ப முடியாது !

    • @gunasekar2345
      @gunasekar2345 10 หลายเดือนก่อน

      அருமை./ ஒரு அப்பாவின் அனைத்துப் பிள்ளைகளுக்கும், இந்தப் பாடல்."சமர்ப்பணம்"./ஆகவே, நீங்கள், தந்தையை, அவர் வாழும், காலத்தில், நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்/அவர் சொல்லும் அறிவுரைகளை, ஏற்றுக் கொள்ளுங்கள்./ நிச்சயம், அவை உங்கள் வாழ்வை வளமாக்கும், என்பதில் ஐயமில்லை./ அவர், திட்டிக் கொண்டேயிருக்கிறார், என்று, மட்டும் சங்கடப் படாதீர்கள்../ஏனென்றால், உங்கள் வாழ்வின், முன்னேற்றப் படிகளின், .....|.....|....|{1,2,3,4,.....}/By, ஒரு அப்பா.., மதுரையிலிருந்து, 9443128570

    • @cvajaleel1181
      @cvajaleel1181 10 หลายเดือนก่อน

      @@gunasekar2345 ஐயா எனது தந்தை நாட்டின் மத நல்லினத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர் இந்த மத நல்லிணக்க உயிர் தியாகத்தை போற்றும் விதமாக மாண்புமிகு கலைஞரின் தமிழ்நாடு அரசு அவர் பெயரிலேயே கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம் என்ற விருதை நிறுவி வருடம் தோறும் சென்னை குடியரசு தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரத்தால் கொடுக்கும்படி செய்துள்ளார் இந்த விருது 23 ஆண்டுகளாக கொடுக்கப்பட்டு வருகிறது.. 2002-ம் ஆண்டுக்கான விருது மதுரை சேர்ந்தவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    • @muralimanoharan2434
      @muralimanoharan2434 3 หลายเดือนก่อน

      ரணில்​@@gunasekar2345

  • @ApadmaprabhaKalaiselvi-i4i
    @ApadmaprabhaKalaiselvi-i4i 19 วันที่ผ่านมา +1

    Super singing every appavuku ponnu padiyadu semaya eiruku nanrima

  • @kumarasamym1389
    @kumarasamym1389 2 ปีที่แล้ว +54

    அப்பா வாழ்க்கையின் வழிகாட்டி ஆதாரம் நேரில் உடன் வாழ்ந்த தெய்வம்.

  • @sivapathasuntharamsinnapod1301
    @sivapathasuntharamsinnapod1301 ปีที่แล้ว +14

    தந்தையின் கை நம்பிக்கை. தலைவலிக்கு அவர்கைதான் மருந்து.அப்பா செல்லத்தின் குரல் இனிமை

  • @newdigitalstudio4808
    @newdigitalstudio4808 ปีที่แล้ว +7

    அப்பா பாட்டு மிகவும் அருமை

  • @rsppandiarajan1538
    @rsppandiarajan1538 ปีที่แล้ว +9

    Im miss u appa now im feeling now and im dedicated to Rajalakshmi.

  • @David-rf3hj
    @David-rf3hj 9 หลายเดือนก่อน +133

    என் அப்பா இறந்து இருபத்தி மூன்று கடந்து விட்டது ஆனாலும் என்னால் இன்னும்மறக்கமுடியவில்லை

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 3 หลายเดือนก่อน

    🎉❤Great song good valthukal nanriekal vanakam god’s blessings Thanks

  • @vinayagamoorthyr9787
    @vinayagamoorthyr9787 ปีที่แล้ว +12

    ராஜலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் எங்கப்பா நீங்கள் சொன்னமாதிரி தான்

  • @sudhakark1321
    @sudhakark1321 ปีที่แล้ว +6

    Super song akka ❤i love my appa 😘❤😘entha song very nice😍😍😍

  • @kirupanithik310
    @kirupanithik310 2 ปีที่แล้ว +69

    என் அப்பா நினைவு வருகிறது 😭 என் அப்பா மிகவும் சிறப்பான அப்பா 🙏🙏

  • @thalapathyveriyan6784
    @thalapathyveriyan6784 ปีที่แล้ว +12

    Excellent song ❤

  • @Pagutharivu-70
    @Pagutharivu-70 ปีที่แล้ว +7

    அப்பா....(அவர் )பட்ட..... வலி .... யை. மறைச்சு
    தான். பெற்றெ..... மக்களுக்கு
    வழி... யாய்.... இருப்பார்

  • @mohana1277
    @mohana1277 5 หลายเดือนก่อน +1

    Such a a great song. By this Madam Rajaletchumy..the meaningful makes me recall my Appa..8 years he's not with me..hope my Appa soul in peaceful .

  • @PrasanthPrasanth-qe2ph
    @PrasanthPrasanth-qe2ph 8 หลายเดือนก่อน +6

    I miss you my appa eppo enkuda ella I am feel my dad avar irukum pothu avaroda arumai enakku therila

  • @gomathyashok8418
    @gomathyashok8418 3 หลายเดือนก่อน +1

    என் அப்பா இறந்து பல வருடங்கள் ஆகிறது. இருப்பினும் அவரது அன்பானது என்னால் மறக்க முடியவில்லை

  • @Thanalakchumi
    @Thanalakchumi 4 หลายเดือนก่อน

    Super song ma.Tq dear for the beautiful song.

  • @Pavithrapandiyan-wb1km
    @Pavithrapandiyan-wb1km ปีที่แล้ว +12

    My special hero 😘💕🥰💖🥰😘✨

  • @baskaranr526
    @baskaranr526 9 หลายเดือนก่อน +4

    Enga appa Pola ulakathil yarrukum appa kidaithida mudiyathu addutha praviylum en appava ennaku appava varanum

  • @sirinfathima1924
    @sirinfathima1924 8 หลายเดือนก่อน +4

    Appa va na pakkanum 😢😢

  • @palanisammy7955
    @palanisammy7955 ปีที่แล้ว +61

    அப்பாபாசம் உள்ள அனைவருக்கும் இது அருமையான கருத்து அப்பாவை அருமையாக பாராட்டி படக்கூடிய முதல் பாட்டு இதுதான் இதில் உள்ள பாடல்கள் வரிகள். மிகவும் அருமையாக உள்ளது இதை பாடிய அப்பா செல்லம் ராஜலகஷ்மி மிகவும் அற்புதம்

  • @Mother9717
    @Mother9717 ปีที่แล้ว +70

    இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அழுகையாக வருது ஏன்னா இப்போ என் அப்பா உயிருடன் இல்லை

  • @KalaRaju-y4w
    @KalaRaju-y4w 8 หลายเดือนก่อน +1

    Very true what you said madam so i miss my appa too much very emotional song . Thank you so much I love my Appa too much❤

  • @SakthiVicky-ke7co
    @SakthiVicky-ke7co 10 หลายเดือนก่อน +9

    I love you Appa Amma ❤❤❤🎉🎉🎉

  • @vegetips1738
    @vegetips1738 8 หลายเดือนก่อน +3

    அப்பா எனது மூச்சு காற்று

  • @nivinivi2042
    @nivinivi2042 ปีที่แล้ว +23

    இந்த பாடலுக்கு நன்றி ராஜலட்சுமி

  • @palaniwelnandakumar190
    @palaniwelnandakumar190 ปีที่แล้ว +5

    I miss you அப்பா Thanks Akka

  • @Vino-o1c
    @Vino-o1c 7 หลายเดือนก่อน +1

    அப்பா மிஸ் பண்ணுறன்

  • @balajimurugan.s7447
    @balajimurugan.s7447 15 วันที่ผ่านมา +1

    அப்பா இறந்து24 வருடம் ஆகிறது என்னால் மறக்க முடியவில்லை

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 หลายเดือนก่อน

    அற்புதமான பாடல் வாழ்த்துகள்

  • @ArumugamArumugam-e7b
    @ArumugamArumugam-e7b 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏வாழ்த்துக்கள் அருமை

  • @yuvasri8791
    @yuvasri8791 ปีที่แล้ว +5

    Appa unna romba miss panran😭😭😭 nee eppa varuva appa 😭😭😭😭😭😭

  • @kamarajpushpavalli8771
    @kamarajpushpavalli8771 2 ปีที่แล้ว +21

    அப்பா பாட்டு அருமை
    பாடல் கண்களில் நீர் வருகிறது

  • @YogaBalan-zs5mj
    @YogaBalan-zs5mj 6 หลายเดือนก่อน +1

    என்னுடைய அப்பா இறந்த ஏழு வருஷம்

  • @sankarsankar7594
    @sankarsankar7594 9 หลายเดือนก่อน +8

    என் அப்பா இறந்துபோய்ட்டாங்க அவங்க இல்லாம எனக்கு இந்த வாழ்க்கையே வெறுத்து போயிடுச்சி என் அப்பா என் கூட இருந்த அந்த நாள்கள் எல்லாம் எனக்கு அப்படியே இன்னும் அப்பா என் கூட இருக்குற மாதிரி இருக்கு எங்க பாத்தாலும் என் அப்பா நியாபகமா இருக்கு தூக்கம் வரமாட்டிக்குது என் அப்பா இருக்கும் போது என் அப்பா கூட தா நா தூங்குவேன் என் அப்பா தான் எனக்கு தட்டி குடுப்பாங்க ஆனா இப்போ அவங்க இல்ல 😭😭😭நா என் அப்பா கூட நல்ல பிரண்ட் மாதிரி தா இருந்தோம் 😭😭😭😭😭😭😭என் அப்பா இல்லாம வாழ்க்கைல ரொம்ப கஷ்டமா இருக்கு என் அப்பா எனக்கு கஷ்டமே தெரியாம வளத்தாங்க 😭😭😭😭என் அப்பா இறந்து இன்னையோட ரெண்டு மாசம் எட்டு நாள் ஆகுது ஆனா என் அப்பா என் கூட இல்லனு எனக்கு தோன மாட்டிக்குது என் கூடவே இருக்குற மாதிரி தான் இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @NithiyaNithiya-bk7fv
    @NithiyaNithiya-bk7fv 5 หลายเดือนก่อน +5

    Enga appa va enakku romba pudikkum ❤

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 ปีที่แล้ว +2

    Supper sister, old memories coming back

  • @பழனிபாரதியார்கிராமியகலைஞர்

    மனைவி வந்தப்பின்னும் என் தாய் தந்தையை நேசித்தேன் ஆனால் அவங்க அன்பு எனக்கு கிடைத்ததில்லை ஆனாலும் இன்னும் அந்த அன்புக்காக ஏங்கும் பிள்ளை நான்

  • @RaniS-ng7wr
    @RaniS-ng7wr 7 หลายเดือนก่อน +3

    Appa ❤❤❤❤❤❤❤❤

  • @mohammedfaisal2011
    @mohammedfaisal2011 ปีที่แล้ว +6

    னானும் அப்பா அம்மா செல்லபில்லை

  • @rajjodivya9514
    @rajjodivya9514 ปีที่แล้ว +2

    Superb akka love you appa ❤ miss you appa❤😢

  • @SaravanakumarSaravana-uf6kb
    @SaravanakumarSaravana-uf6kb 6 หลายเดือนก่อน +2

    இந்தக் கதையை நானும் பேஸ்புக் கேட்டுள்ளேன் தங்கம்

  • @maruthamurthymurthy5777
    @maruthamurthymurthy5777 ปีที่แล้ว +15

    அப்பா என் உயிர்...

  • @subramanianp4708
    @subramanianp4708 ปีที่แล้ว +4

    Appa is a great 👍👍Kadavuil

  • @chithayee7115
    @chithayee7115 ปีที่แล้ว +4

    Romba Romba miss panren appa I miss you appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    Padalai Padiya Rajalakshmiku nandri

  • @KameshPapa
    @KameshPapa หลายเดือนก่อน +1

    மிக சிரப்புமிக்க பாடல்

  • @elangovans3485
    @elangovans3485 4 หลายเดือนก่อน +1

    உணர்ச்சியுடன் பாடும் பாடல் ஒவ்வொரு பிள்ளை களுக்கும் இப்பாடல் சமர்ப்பனம்