லட்சுமி இராமகிருஷ்ணனை வெளுத்து வாங்கும் மஞ்சுநாதன்... Manjunathan | Laksmi Ramakrishnan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • For Pattimandram... 📞Call: +919943717662
    🙏 Thanks for Supporting Us... If you want to Promote Your Business 📞Call or 📲 WhatsApp: +917373160606
    Sathy, Kamadhenu College Pattimandram - Part 2 | Devakottai Maharajan | Manjunath | Snekasri
    Watch the Full Program as a Playlist... bit.ly/3xvOEcb
    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், காமதேனு கலை அறிவியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தாளாளர், கொங்கு செம்மல், திரு R. பெருமாள்சாமி அவர்களின் பவளவிழா சிறப்பு பட்டிமன்றம்... தலைப்பு: மனிதன் மகிழ்ச்சியாக வாழ்ந்தது, வாழ்வது, பண்பாடு கலாச்சாரம் எல்லாம் இருந்தது, பழைய தலைமுறையிலா? புதிய தலைமுறையிலா?
    தலைமை: தேவகோட்டை மகாராஜன்
    ====================================
    அணியினர்:
    பழைய தலைமுறையிலே!
    தூரன் K.R. மஞ்சுநாதன் மற்றும் ஸ்னேகாஸ்ரீ
    புதிய தலைமுறையிலே!
    கோவை சத்யா மற்றும் பாலாஜி ஆகியோர்...
    பகுதி - 2
    ========
    #ErodeMaMedia #KpyManjunath #KpySnekasri #DevakottaiMaharajan #Pattimandram #Laksmiramakrishnan #SEU

ความคิดเห็น • 253

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia  3 ปีที่แล้ว +251

    For more such videos subscribe to the link bit.ly/32UDD6a | We will work harder to generate better content. Thank you for your support...

  • @தமிழ்பொதுமக்கள்
    @தமிழ்பொதுமக்கள் 4 ปีที่แล้ว +49

    அருமையான கொங்கு தமிழ் கேட்பதற்கு இனிமையாக உள்ளது ,உண்மையை உரைத்தர்க்கு உளமார்ந்த நன்றி , திரு மஞ்சுநாதன் அவர்களே...

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 4 ปีที่แล้ว +136

    கொங்கு தமிழ் வாழ்க. திருநெல்வேலிக்காரங்களான நாங்க உங்களுடைய கொங்கு தமிழ் கேட்டு வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்தோம். மிகவும் அழகான அருமையான பேச்சு.

  • @Msivaprakasam2526
    @Msivaprakasam2526 4 ปีที่แล้ว +69

    மஞ்சுநாதன் அவர்களின் உரை சிறப்பு உரையின் இடையிடையே குறுக்கிடும் நடுவரின் தொல்லை தாங்க இயலவில்லை

  • @முத்துகுமரசாமி-ல1ற
    @முத்துகுமரசாமி-ல1ற 3 ปีที่แล้ว +44

    அருமைமஞ்சுநாதன்--பேச்சு-தமிழ்உணர்வோடு-பேசுகிரார்-நன்றி

  • @eswaranesh2617
    @eswaranesh2617 4 ปีที่แล้ว +21

    மிகவும் அற்புதமான உண்மை உணர்வை வெளிபடுத்தும் பட்டி மன்றம் அனைவருக்கும் நன்றியுடன் வணக்கங்கள்,வாழ்த்துகளுடன்,😍💝😍💐💐💐🍎🍎🍎🥛🍰🍫🙏🏾

  • @kishorecharan5852
    @kishorecharan5852 4 ปีที่แล้ว +38

    என் மனதில் நினைத்த அனைத்தும் இந்த காணொளி கண்ணாடி போல் காண்பித்தது நன்றி ஐயா

  • @editingsachin3229
    @editingsachin3229 3 ปีที่แล้ว +31

    அருமையான பேச்சு மஞ்சுநாதன் அண்ணா

  • @janaki8135
    @janaki8135 3 ปีที่แล้ว +24

    அருமையான பதிவு பேச்சு💜🥰😇❣🤣🤩மஞ்சுநாதன் 😇👍👍👍

  • @mohanovea
    @mohanovea 3 ปีที่แล้ว +35

    அருமையான பேச்சு உன்மையிலே சிந்திக்க வேண்டியவை

  • @elaiyanielayaraja9518
    @elaiyanielayaraja9518 4 ปีที่แล้ว +49

    ஒவ்வொரு தமிழனுக்கும் இன உணர்வு மொழி உணர்வு வேண்டும்

  • @elaiyanielayaraja9518
    @elaiyanielayaraja9518 4 ปีที่แล้ว +35

    அருமை ஐயா தமிழ் உணர்வை ஊட்டியதற்க்கு

  • @georgeedmondfelix4808
    @georgeedmondfelix4808 4 ปีที่แล้ว +19

    அருமையான சிந்தனையை அள்ளித்தெளித்த ஐயா அவர்களுக்கு நன்றி.

    • @georgeedmondfelix4808
      @georgeedmondfelix4808 4 ปีที่แล้ว

      கொங்கு தமிழ் ரசிக்க அருமை

  • @sekarsekar3
    @sekarsekar3 3 ปีที่แล้ว +75

    அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வந்தேமாதரம்

  • @rajramalingam8836
    @rajramalingam8836 4 ปีที่แล้ว +27

    அருமை
    சரியா சொன்னார் நீ வந்தா வா போனா போ நான் கண்டுக்கவே மாட்டேன் என்ற சிறியவர்களே அதிகம் பெரியவர்களுக்கு மரியாதையே இல்லை

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 4 ปีที่แล้ว +57

    பிக் பாஸ் சொல்வது எல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளை லட்சுமி ராமகிருஷ்ணன் கமல் போன்றவர்கள் பணம் விளம்பரத்திற்காக தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கும் வகையில் தொலைக்காட்சியில் நடத்துகின்றனர் ஆகவே தமிழ் நாட்டு மக்கள் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை புறக்கணிக்க வேண்டும்

  • @asokanp948
    @asokanp948 3 ปีที่แล้ว +14

    Manjunathan iyya arumaiyana pathiwyu. Kala kala tamil pechu. Arthamulla oru pathivu iyya. 🙏🙏🙏👏👏👏👏👌👌👌👌💖💖💖💖💖

  • @navarathinamd2929
    @navarathinamd2929 3 ปีที่แล้ว +144

    இந்த நிகழ்ச்சி மிக அருமை,ஆனால் இந்த நடுவர் வாய்திறக்காமல் இருந்திருந்தால் மிக மிக அற்புதமாக இருக்கும்!

  • @jokerinpayanangal
    @jokerinpayanangal 4 ปีที่แล้ว +16

    Romba naaluku apram youtube la arumayana oru video paakkuren

  • @k.sarprasatham666
    @k.sarprasatham666 3 ปีที่แล้ว +21

    நடுவர் மஹாராஜா பாட்டு மன்றம் அருமை

  • @Muruga4434
    @Muruga4434 4 ปีที่แล้ว +24

    மிக மிக அருமையான நிகழ்வு

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan 3 ปีที่แล้ว +85

    மஞ்சுநாதனை முழுமையாக பேச விட்டால் நல்லது நடுவரே உங்கள் தீர்ப்பின் இறுதியில் நீங்கள் பேசுவது நல்லது

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 4 ปีที่แล้ว +46

    தமிழர் பன்பாட்டிற்கு எதிராக dislike போடற தமிழரல்லாத எவ்வளவு பேர் தமிழகத்தில் இருக்கின்றனர் பார்த்தீர்களா ?

  • @mercyrani2738
    @mercyrani2738 4 ปีที่แล้ว +77

    மரியாதையை பற்றி பேசும் நீங்கள் பிறருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுத்து இருந்தால் இந்த பேச்சு இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் லட்சுமி அம்மையார் ஒரு சிறந்த வக்கீல் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் இனிமேல் வேற எந்த மேடையிலும் பிறரை மரியாதை குறைவாக பேச வேண்டாம்

    • @sivalingamss6254
      @sivalingamss6254 4 ปีที่แล้ว +1

      Pooo da su....

    • @pradeepcjayan
      @pradeepcjayan 4 ปีที่แล้ว +3

      Sariya sonninga, ivan mariyathai ilama pesuraan

    • @sivakumarpazhanisamy3550
      @sivakumarpazhanisamy3550 4 ปีที่แล้ว +7

      மெர்சி ராணி. ஒரு மலையாளி லட்சுமி ராமகிருஷ்ணன் இதை ஏன் கேரளா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடத்தவில்லை. அப்போ கேரளாவில் குடும்ப பிரச்சினை எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் தான் குடும்ப பிரச்சினை உள்ளது என்று சொல்லவருகிறாரா லட்சுமி.

    • @sivakumarpazhanisamy3550
      @sivakumarpazhanisamy3550 4 ปีที่แล้ว +4

      @@pradeepcjayan நீ மட்டும் என்ன மரியாதையுடன் தான் பேசுனியா.

    • @pradeepcjayan
      @pradeepcjayan 4 ปีที่แล้ว +1

      @@sivakumarpazhanisamy3550 neenga ippo mariyatha thanthingala ji.
      Neenga sonathu "Nee" .
      Neenga sonathu thappu na . Nan sonathum thappu thaaan. Sari nu solringa na naaan sonathulayum thappu illa.

  • @d.shanthi9410
    @d.shanthi9410 3 ปีที่แล้ว +73

    மஞ்சுநாதனை நடுவராக.அமறவைத்து விட்டு நடுவரை பேச்சாளராக மாற்றி வைத்திருக்களாம். சிறுபிள்ளைத்தனமாக அடிக்கடி குறுக்கிடுகிரார்....நன்றாக இல்லை..

  • @archana5655
    @archana5655 4 ปีที่แล้ว +47

    ரொம்ப அழகாய் பேசுறிங்க சார் நன்றி

  • @sridhart9187
    @sridhart9187 4 ปีที่แล้ว +8

    அருமையான பதிவுக்கு நன்றி.

  • @Sivasiva-yz8sb
    @Sivasiva-yz8sb 4 ปีที่แล้ว +30

    மாமா உங்களின் கருத்து அச்சில ஊத்துன மாதிரி இருக்கு அருமை அருமை

  • @keaavantvs5797
    @keaavantvs5797 4 ปีที่แล้ว +7

    Good.speeech.
    like.this. vijayakanth.pown krishnagri

  • @asokanp948
    @asokanp948 3 ปีที่แล้ว +13

    Super speech iyya🙏🙏🙏👏👏👏👌👌👌💖💖💖💖

  • @UNPKumar
    @UNPKumar 4 ปีที่แล้ว +144

    மஞ்சுநாதன் பேச்சு அருமை அனால் அவரை.... பேசவிடாமல் இடை இடையே நடுவர் அதிகமாக பேசி போர் அடிக்கிறார்

  • @ashokkumarkanagarajan2232
    @ashokkumarkanagarajan2232 3 ปีที่แล้ว +194

    பேச்சாளர் பேசும்போது நடுவர் நீண்டநேரம் அடிக்கடி இடைமறித்து பேசுவது அநாகரீகம். நடுவர் கருத்தில் கொள்ள வேண்டும்.

  • @vijiviji9875
    @vijiviji9875 4 ปีที่แล้ว +28

    அருமை அருமை மிகவும் அருமை

  • @malanagarajan1419
    @malanagarajan1419 4 ปีที่แล้ว +36

    Anna neega pesum thamil arumai

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 4 ปีที่แล้ว +55

    வஉசி அய்யா அவர்களுக்கு தென்னாப்பிரிக்க தமிழர்கள் பனத்தை காந்திதராமல் இழுத்தடித்து ஆட்டையபோட்ட கனக்கே காந்திகணக்கு,

    • @kadimoolam2346
      @kadimoolam2346 4 ปีที่แล้ว +9

      சூப்பா்சாியாசொன்னீநு்க

  • @rajeshvmg2695
    @rajeshvmg2695 4 ปีที่แล้ว +15

    Good thank you very much ✔️

  • @natarajanradhakrishnan5485
    @natarajanradhakrishnan5485 3 ปีที่แล้ว +34

    பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கா
    விட்டாலும்.பரவாயில்லை
    கேலி செய்யாமல் இருந்தால் போதும்

  • @vengatesanr9356
    @vengatesanr9356 4 ปีที่แล้ว +14

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஓம் சாந்தி

  • @arokialion6895
    @arokialion6895 4 ปีที่แล้ว +9

    அருமையான அறிவுரை

  • @logenathanloge6856
    @logenathanloge6856 4 ปีที่แล้ว +12

    Manjunath Anna Super I like your Speech

    • @durain7226
      @durain7226 4 ปีที่แล้ว +1

      Super manjunath

  • @nageswarybs5300
    @nageswarybs5300 3 ปีที่แล้ว +74

    நடுவர் பேச்சாளர்போல் அதிகம் பேசுகிறார்.... பேச்சாளர்களை முதலில் பேசவிடுங்க நடுவரே... பேச விரும்பினால் பேச்சாளர் இடத்தில் உட்காருங்க..... உக்கும்...

  • @JanaJana-vr6ue
    @JanaJana-vr6ue 3 ปีที่แล้ว +87

    நடுவர் அடிக்கடி குருக்கீடு சரியில்லை அவர் பேச்சும் எடுபடவில்லை

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 3 ปีที่แล้ว +27

    Super.. super.. super..sir

  • @rajeshnarayana794
    @rajeshnarayana794 3 ปีที่แล้ว +88

    அது யாருயா நடுவர் அவரைப் பேச விடுமய்யா முத்து முத்தாக உண்மைகளை பேசும் மாணிக்கத்தை தமிழன் எப்படி இருந்தான் என்று இப்போது உள்ள தலைமுறைக்கு தெரியட்டும்

  • @swaminathanraju6883
    @swaminathanraju6883 4 ปีที่แล้ว +8

    Final statement about women is great . thanks for you social responsibility.

  • @vsheela9776
    @vsheela9776 4 ปีที่แล้ว +9

    அருமையான பேச்சு

  • @yogesh1713
    @yogesh1713 3 ปีที่แล้ว +19

    அருமையான கருத்துகள் 🔥

  • @kamalritz3080
    @kamalritz3080 4 ปีที่แล้ว +29

    15:47 title start

  • @bhuvaneswaria9186
    @bhuvaneswaria9186 4 ปีที่แล้ว +9

    Super

  • @parthivparthiv9076
    @parthivparthiv9076 4 ปีที่แล้ว +11

    Super super super semma speech

  • @velmuruganmp7677
    @velmuruganmp7677 4 ปีที่แล้ว +12

    நல்ல கருத்துக்கள்

  • @varmavarma1577
    @varmavarma1577 4 ปีที่แล้ว +4

    Very good. Thanks.

  • @periyasamyn5779
    @periyasamyn5779 4 ปีที่แล้ว +14

    தமிழ் எழுத்து சரியாக
    எழுதி தமிழ் பேச தெரியவில்லை.
    உதாரணமாக. மஞ்சல் ,உன்மை,
    இப்படி நிறைய.

  • @eswarank6421
    @eswarank6421 3 ปีที่แล้ว +7

    SUPER 👍🏻👍🏻👍🏻

  • @ascentshiva
    @ascentshiva 4 ปีที่แล้ว +36

    கொங்கு மண்டலம்னா சும்மாவா🙌

  • @mahammaham2328
    @mahammaham2328 4 ปีที่แล้ว +10

    அருமை

  • @selvarajramalingam2192
    @selvarajramalingam2192 4 ปีที่แล้ว +11

    Thanks again 🙏🏿🙏🙏🙏🙏🙏🏿🙏🏻🌹🌹🌹🚩🚩🚩🌷🌷🌷🕉️🕉️🕉️

  • @ravichandranghsesalam5402
    @ravichandranghsesalam5402 4 ปีที่แล้ว +16

    செம சார்

  • @loganathan8661
    @loganathan8661 4 ปีที่แล้ว +28

    இன்றைய காலகட்டத்தில் பணம் இருந்தால்தான் சந்தோசமான வாழ்க்கை

  • @Indian-xn4ts
    @Indian-xn4ts 4 ปีที่แล้ว +7

    சூப்பர் பேச்சு

  • @vinayagamkabali5396
    @vinayagamkabali5396 4 ปีที่แล้ว +10

    Excellent speech.

  • @mohamedsakir7thc232
    @mohamedsakir7thc232 4 ปีที่แล้ว +35

    அருமையான பதிவு

  • @yuvarajsubramanian7106
    @yuvarajsubramanian7106 4 ปีที่แล้ว +11

    நல்ல நல்ல அருமையான கருத்து..............

  • @kuppamuthusivarajkuppamuth7050
    @kuppamuthusivarajkuppamuth7050 4 ปีที่แล้ว +17

    Manju mama is the good

  • @umashanthijanakiraman2657
    @umashanthijanakiraman2657 4 ปีที่แล้ว +33

    கொங்குதமீழீல்Super

  • @yogishkumar5697
    @yogishkumar5697 4 ปีที่แล้ว +34

    நல்ல சிறப்பான பேச்சு

  • @sivaa2399
    @sivaa2399 4 ปีที่แล้ว +11

    சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா

  • @srinivasansimiyon1470
    @srinivasansimiyon1470 3 ปีที่แล้ว +51

    நடுவர் வேலைய மட்டும் பாருங்க பேச்சலர பேச விடுங்க சார் ப்ளீஸ்

  • @precilamadhi196
    @precilamadhi196 4 ปีที่แล้ว +9

    Super anna

  • @madrasime5634
    @madrasime5634 3 ปีที่แล้ว +41

    நடுவர் "கடி" முடியலங்கோ....

  • @kurusumuthuchristie7939
    @kurusumuthuchristie7939 4 ปีที่แล้ว +12

    This is a best speach. The new genaration must listen these subjects. If they will not listen lost our cultuer .and destroy their life.

    • @ganeshkrishna2148
      @ganeshkrishna2148 4 ปีที่แล้ว +1

      Neega atha tamil la sollirukalam...bro

  • @parthiban3930
    @parthiban3930 4 ปีที่แล้ว +6

    Anna neega supper

    • @jenitatissera5768
      @jenitatissera5768 4 ปีที่แล้ว +1

      li🗿🗿⛪🗼🗼🏫🗼🗻🗻🔧🔧🔧

    • @parthiban3930
      @parthiban3930 4 ปีที่แล้ว

      @@jenitatissera5768 thanks

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 4 ปีที่แล้ว +11

    12:58, 13:01 very correct

  • @saravanakumar2591
    @saravanakumar2591 3 ปีที่แล้ว +7

    Super super

  • @kumarvenkatesan113
    @kumarvenkatesan113 4 ปีที่แล้ว +8

    செம.....

  • @akalaimania1114
    @akalaimania1114 3 ปีที่แล้ว +9

    சூப்பர் ஜி

  • @arularulpmk2116
    @arularulpmk2116 4 ปีที่แล้ว +21

    உண்மை அண்ணா

    • @kgopalan9004
      @kgopalan9004 4 ปีที่แล้ว +1

      Manjunath song is very worst accent. He is not able to sing a song

  • @kannankannna9113
    @kannankannna9113 3 ปีที่แล้ว +11

    Very nice super

  • @VijayKumar-ye4vm
    @VijayKumar-ye4vm 4 ปีที่แล้ว +7

    Fantastic

  • @selvamsst929
    @selvamsst929 4 ปีที่แล้ว +16

    மாமா அருமை

  • @shanmgavel4316
    @shanmgavel4316 4 ปีที่แล้ว +27

    அருமை ஐயா

  • @pooviharith7758
    @pooviharith7758 4 ปีที่แล้ว +10

    இவரோட வாய்ஸ் எனக்கு சீனியர் ah வழக்கறிஞர் சென்னியப்பன் னு ஒரு அண்ணா கோவை ல இருந்தாரு நாங்க ஒரே ஆபீஸ் அந்த அண்ணா நினைப்பு தான் வருது பாவம் age 34தான் அவருக்கு மஞ்சள் காமாலை வந்து டெத் ஆயிட்டாரு கோவை ஸ்லாங் அவரு சூப்பர் ah பேசுவாரு

    • @sivassiva7815
      @sivassiva7815 4 ปีที่แล้ว +2

      நடுவரின் குறுக்கீடு அளவுக்கு அதிகம்;அடுத்த மேடையில் இதை தவிர்க்கவும்;மேடைப் பேச்சு நாகரிகத்தைக் கடைபிடிக்கவும்

    • @கபாண்டிகபாண்டி-ப8ஞ
      @கபாண்டிகபாண்டி-ப8ஞ 4 ปีที่แล้ว +1

      நட்டா இருந்தாங்

  • @goldenfairyautomobiles2325
    @goldenfairyautomobiles2325 4 ปีที่แล้ว +4

    Super speech

  • @7PRAKASHSTUDIO
    @7PRAKASHSTUDIO 4 ปีที่แล้ว +6

    Arumaiyana pathivu

  • @k.murugesank.murugesan9283
    @k.murugesank.murugesan9283 4 ปีที่แล้ว +7

    அருமை👌💪👍💖💐

  • @Shankarganesh7020
    @Shankarganesh7020 3 ปีที่แล้ว +9

    Naduvar naduvil marithu pesuvathu anaaharimana SEYAL

  • @sekerramasamy7497
    @sekerramasamy7497 4 ปีที่แล้ว +10

    I love manjunathan sir.

  • @periyasamy9988
    @periyasamy9988 4 ปีที่แล้ว +8

    Super sir

  • @dr-erd-kannan
    @dr-erd-kannan 4 ปีที่แล้ว +9

    Nice

    • @ErodeMaMedia
      @ErodeMaMedia  4 ปีที่แล้ว +2

      Thanks, Thank you so much... Please to Watch our updates... Thank you...
      th-cam.com/video/xQbE4Pc6rtA/w-d-xo.html

  • @shankarshankar2207
    @shankarshankar2207 3 ปีที่แล้ว +11

    சூப்பர்

  • @selvarajramalingam2192
    @selvarajramalingam2192 4 ปีที่แล้ว +8

    Thanks 🚩🌷🌹

  • @blackmagicremedy
    @blackmagicremedy 3 ปีที่แล้ว +17

    மச்சான் நான் தொங்க பொறேன் நி தொங்கனிய....

  • @sagadhevan6157
    @sagadhevan6157 4 ปีที่แล้ว +7

    👍👍

  • @kabilraj7946
    @kabilraj7946 4 ปีที่แล้ว +6

    Super speech 👍

  • @rajamohan8871
    @rajamohan8871 3 ปีที่แล้ว +35

    நடுவர் தொல்லை

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 3 ปีที่แล้ว +17

    Super.
    Super.super..sir

  • @sundareswari1359
    @sundareswari1359 3 ปีที่แล้ว +6

    True speech

  • @sukim9528
    @sukim9528 4 ปีที่แล้ว +14

    Your speech is good.. but give respect &dignity to elders.. people are approaching Mrs Lakshmi mam for their need..she don't search people for her show. you don't have age or experience to call her 'ava'.. use proper word when you talk.

    • @manimegalainallaswamy4574
      @manimegalainallaswamy4574 4 ปีที่แล้ว +3

      Mrs Lakshmi is running a mafia like show and there are lot of men who have complained about bullying , if you have lawyers who work in family law and regularly attend family court in Chennai , please ask them about mrs Laxmi , you will know about what really happens in the show

    • @mercyrani2738
      @mercyrani2738 4 ปีที่แล้ว

      சரியாகச் சொன்னீர்கள்

    • @pradeepcjayan
      @pradeepcjayan 4 ปีที่แล้ว

      Indha paradesi aduthavangaluku muthal la mariyathai kudukkanum

    • @sridhar4490
      @sridhar4490 4 ปีที่แล้ว +1

      Yes you are crt but this gave by ours only in name of constitution

    • @sridhar4490
      @sridhar4490 4 ปีที่แล้ว +1

      @@manimegalainallaswamy4574 I think culprit curse her show

  • @mydrserialfamilys4000
    @mydrserialfamilys4000 3 ปีที่แล้ว +10

    Super speak Sir

  • @mithucraftkitchen6472
    @mithucraftkitchen6472 4 ปีที่แล้ว +9

    Supper💐💐