Rajini யிடம் வாலி 'நீ MGR ஆக மாறு வைரமுத்துவை வாலியாக்காதே! - நெல்லை ஜெயந்தா Vaali about MGR Rajini

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 180

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj 7 หลายเดือนก่อน +4

    காவியக் கவிஞர் வாலி ஐயா பற்றி பேசியமைக்கு நன்றிகள் பல ஜெயந்தா sir.. 🙏
    அருமை.. இனிமை❤❤❤

  • @தபெருமாள்
    @தபெருமாள் 4 ปีที่แล้ว +6

    அதிஅற்புதமான சொற்பொழிவு ஐயா.தங்கள் புகழ் தமிழ் போல் நீடு வாழ்க வாழ்க ஐயா.....

  • @peer2361
    @peer2361 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    கவியரசருக்கு அடுத்து நாம் நேசிக்கும் கவிஞர் வாலி

  • @sampathkumar3018
    @sampathkumar3018 3 ปีที่แล้ว +6

    தேங்காய் உடைத்தது போல் பளிச்சென்ற பேச்சு ஐயா வாலி அவர்களின் தனித்துவம் 👌

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 2 ปีที่แล้ว +1

    சூப்பர்👋

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 4 ปีที่แล้ว +3

    நன்றி அறிய தகவல்களை தந்தததுக்கு

  • @vijaykumar4206
    @vijaykumar4206 ปีที่แล้ว

    உங்கள் பேச்சு மிக மிக அருமை

  • @sivagamim9706
    @sivagamim9706 4 ปีที่แล้ว +3

    சூப்பர் சார்....

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 ปีที่แล้ว

    காவிய கவிஞர் அய்யா வாலி அவர்கள் நேர்மை துணிவு தைரியம் துணிச்சல் யாருக்கும் பயப்படாமல் மனதில் பட்டதை தைரியமாகா கூறுபவர் அய்யா புகழ் என்றும் நிலைத்திருக்கும் நன்றி,

  • @ramars6249
    @ramars6249 3 ปีที่แล้ว +9

    நெல்லை ஜெயந்தா அண்ணா வாலி ஐயாவின் துணிவு நேர்மையை பற்றி பேசிமைக்கு நன்றி!! எம் ஜி ஆர் சொல்லை மறுத்த வாலி ஐயா நம் தமிழையும் தவத்தையும் காத்த தெய்வ கவிஞன்!!!

  • @vickydgl5874
    @vickydgl5874 4 ปีที่แล้ว +9

    Unga interview with vaali in pothigai sema....

  • @krishnaraja8939
    @krishnaraja8939 3 ปีที่แล้ว +1

    Valid .... A Great human being... I really impressed

  • @p.thangathuraipalavesamuth4804
    @p.thangathuraipalavesamuth4804 4 ปีที่แล้ว +2

    Excellent speech.Great memory

  • @sgkrishnan9479
    @sgkrishnan9479 4 ปีที่แล้ว +4

    Great lovely

  • @srsekar2486
    @srsekar2486 ปีที่แล้ว

    இன்னும் எண்ணும்; எண்ணம்வளர; இனியவன் ஜெயந்தனுக்கு; வாழ்த்துக்கள்

  • @raghavankalyanaraman2679
    @raghavankalyanaraman2679 4 ปีที่แล้ว +1

    A very nice speech by nellai jayantha. It is always pleasure to listen about kannadasan and vaali. I have watched vaali pathipagams videos on vaali and kannadasan and Annadurai kannadasans videos on kannadasan. Both Nellai Jayantha and Annadurai kannadasan speaks very well. Nellai Jayantha is too modest and he is a good poet as well. Best wishes.

  • @seeniklk
    @seeniklk 5 ปีที่แล้ว +12

    கவிஞர்களில் முதல்வர்... சூப்பர்

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 5 ปีที่แล้ว +2

    அருமையான உரை

  • @ggopal7435
    @ggopal7435 3 ปีที่แล้ว +1

    Good assessment.

  • @Mathi893
    @Mathi893 5 ปีที่แล้ว +15

    Iam a biggest fan from vaali

  • @sseeds1000
    @sseeds1000 5 ปีที่แล้ว +5

    Excellent speech 👌👌

  • @vsgovindarajan7927
    @vsgovindarajan7927 4 ปีที่แล้ว +1

    சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலில்லை வாழ்த்துப்பா பாடடியுள்ளேன். இரங்கற்பா பாடி விட்டேனே

  • @rajeshsmusical
    @rajeshsmusical 5 ปีที่แล้ว +27

    நெல்லை ஜெயந்தா அண்ணா சூப்பர். வாலி ஐயா வாலி தான்

  • @jeganrathakrishnan7535
    @jeganrathakrishnan7535 5 ปีที่แล้ว +2

    Great sir

  • @hariprakash4604
    @hariprakash4604 2 ปีที่แล้ว +2

    இங்கு ஆரம்பமாகிறது 31:18
    நான் ஆவலுடன் எதிர்பார்த்தது ❤✍🏻 கவியரசர் கண்ணதாசன் பற்றி கவிவேந்தர் வாலி அவர்கள் ☺️💖
    கிருஷ்ண பக்தன் புத்தகத்தில் எழுதியது 💥🥰

  • @selvampalanisamy
    @selvampalanisamy 5 ปีที่แล้ว +48

    கண்ணதாசனின் தாயார்
    கண்ணதாசனுக்கு பாடிய தாலாட்டாக
    கவிஞர் வாலி எழுதிய பாடல்
    *********************************************
    பண்ணுறங்கும் நாவழகா
    பனி உறங்கும் பூவழகா
    சேர, சோழ, பாண்டியரு
    சேர்ந்து வந்த மூவழகா!
    வீணையில பாட்டெழுப்பும்
    வாணி எந்தன் பிள்ளையென
    ஏணையி்ல படுத்திருக்க
    என்னதவம் செஞ்சேனோ?
    இப்பிறப்பில் என்வயிற்றில்
    இப்படியோர் மகன் பிறக்க
    எப்பிறப்பில் நேந்துகிட்டு
    எங்கெல்லாம் திரிஞ்சேனோ?
    சாகரத்தில் எடுக்காம
    சங்கரத்தில் எடுத்த முத்தே!
    மேகமழை கொடுக்காம
    தேகமழை கொடுத்த முத்தே!
    நல்முத்தை படிக்கும்படி
    பல்முத்து மொளைச்சவனே!
    பல்முத்து மொளைக்குமுன்னே
    சொல்முத்து முளைச்சவனே!
    தன்னாலும் புரியாம
    சொன்னாலும் தெரியாம
    அந்நாடம் ஒந்தகப்பன்
    அந்தியில வெளக்குவச்சா
    சீட்டாலே தொலைச்சிப்புட்ட
    சில்லறய திரும்பவுமுன்
    பாட்டாலே சம்பாதி, நீ
    பாரதியில் செம்பாதி!
    பஞ்சான காலுதைச்சி
    பனிக்குடம் கிளிஞ்சதய்யா
    பிஞ்சான கையணச்சி
    பால்குடம் மெலிஞ்சதய்யா
    தாய்ப்பாலை நான் தருவேன்
    தலைப்பாலே மரைச்சபடி
    தமிழ்ப்பாலே வள்ளுவந்தான்
    தருவான் நீ வாங்கிக்குடி!
    எம்பாட்டு இந்நாளில்
    ஒன்னமட்டும் ஒறங்க வைக்கும்!
    ஓம்பாட்டு பின்னாளில்
    ஊரு மொத்தம் கிரங்க வைக்கும்!
    ஏழுக்குப் பின்னால
    எட்டாக பிறந்தவனே!
    கூழுக்கு பாடாம
    கொள்கைக்கு பாட்டெழுது!

    • @sundarm9624
      @sundarm9624 5 ปีที่แล้ว +2

      Arputham. pathivitamaikku nandri.

    • @drsmahesan203
      @drsmahesan203 5 ปีที่แล้ว +4

      சங்கமத்தில் எடுத்த முத்தே
      :
      தலைப்பாலே மறைத்தபடி

    • @nadanathass.p.muthuarumuga5338
      @nadanathass.p.muthuarumuga5338 5 ปีที่แล้ว +1

      Super

    • @chidambaramnathan6241
      @chidambaramnathan6241 5 ปีที่แล้ว

      Super Brother ,I need your Cell number ,I Want to talk to you Mr Nellai Jayanthi by Dr S,Chidambaranathan

    • @chidambaramnathan6241
      @chidambaramnathan6241 5 ปีที่แล้ว

      Super Sir

  • @kssps2009
    @kssps2009 5 ปีที่แล้ว +3

    Intetestimg. Thank you sir. Please share more such videos

  • @maangamandai
    @maangamandai 5 ปีที่แล้ว +2

    Arumai..

  • @1986chandru
    @1986chandru 5 ปีที่แล้ว +4

    Idhuvarai kelvipadaadha nigahzvugal. Nandri Kavignar jayantha avargal.

  • @indtechkasim
    @indtechkasim 2 ปีที่แล้ว +5

    என்னதான் கவிஞர் வாலி அவர்கள்
    கூறியதை சொன்னாலும்
    பொதுமேடையில் சொல்வதற்கு
    நிரம்ப தைரியம் வேண்டும்
    கவிஞர் ஜெயந்தா வாழி

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 5 ปีที่แล้ว +1

    Super ! Wow !!

  • @ckrishna1986
    @ckrishna1986 5 ปีที่แล้ว +14

    யார் எழுதினாலும் மக்கள் திலகம் பார்வை பட்டால் அது வைரக்கல்லா மாறும் கண்ணதாசனா பட்டுகோட்டையா? புலமைபித்தனா மருதகாசியா? வாலியா நா காமராசனா? முத்துலிங்கமா பூவை செங்குட்டுவனா? இவர் பார்வைக்கு வந்தால் எல்லாமே.... எல்லாமே வைர கற்கள்தான்!
    கண்ணதாசனின் உதவியாளர் பஞ்சு அருணாசலம் எழுதினாலும், அது கண்ணதாசனே வியக்கும் அளவுக்குதான் இருக்கும்..... அந்த வரிகள் அது காவிய தமிழா பொன்னெழில் பூத்தது புதுவானில் நிலைத்து நிற்கும்!
    இவருக்கு பாடல்கள் எழுதாத வைரமுத்து கூட இவரை நினைத்து எழுதினால்.... அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதுவும் காவியமாகத்தான் இருக்கும்... விண்ணும் அழுதது மண்ணும் அழுதது மன்னவன் மறைகையிலே... என்று காவியமாகத்தான் இருக்கும்!
    இவர் இல்லாவிட்டாலும் இவர் பாடுவது போல் எழுதினால் அதுவும் தன்னம்பிக்கை தருவதுபோலதான் இருக்கும்.... இந்த உலகம் கதைவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்.... அதான் புரட்சித்தலைவர்

  • @ilankovan596
    @ilankovan596 4 ปีที่แล้ว +3

    வாலி வாலி வாலி நின் புகழ் வாழி வாழி உன் முன் மற்ற கவிஞன் காலி காலி நீ எழுதும் பண்பால் வெண்பா மெருகேரும் உன் பன்பால் தமிழ் பால் சுவை கூடும் முன்னம் துண்டு போடாததால் எங்கள் மனதில் நீ தன்டாய் இருந்தாய் ஆயின் கலைஞர் புகழ் பாடி ந் துன்டு துன்டாக சிதறினாய் எங்கள் மன திடலில் ஆயின் நின் புகழ் வாழி வாழி

  • @sairama7603
    @sairama7603 5 ปีที่แล้ว +4

    Well said!

  • @mahatirumalaivasan8712
    @mahatirumalaivasan8712 4 ปีที่แล้ว

    அருமை . காவியம்.

  • @Beginningwood
    @Beginningwood 10 หลายเดือนก่อน

    Wait 😢

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 2 หลายเดือนก่อน

    Nalla Adu vairamuthuukku

  • @ravichandran3672
    @ravichandran3672 4 ปีที่แล้ว +3

    அறிய தகவல்கள் இல்லை, அரிய என்பதுதான் சரி. Jfyi Kabilan sir.

  • @chandutrendsa2zoffcl379
    @chandutrendsa2zoffcl379 ปีที่แล้ว

    Vaali Devi Puthrudu
    Vaali Devi Puthran

  • @vs8901
    @vs8901 5 ปีที่แล้ว +1

    Arumai

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 ปีที่แล้ว +1

    Mr jayandha ; you are mentioned about vaalee : who refused to derase the kumkum when asked by our great M.G R ; vaalee could write like so ; but when mg.r was alive : this Vaalee ; he wrote like this :
    Naarukku
    Sathunavu kidsithathu ; indru-
    Enn paattukku kidaiththu- indru ; unnai paarpatharkku munnaal ; enathu padaljkal; pattiniyai irinthathu ; unathu naavil vanthapiraku-
    Ennvazhvu valambettrathu , indru ;
    Yemanin erumaivahanaithu- unathu porumaichinnam vendruviittathu-""
    So vaalee was fostered by MGR-' without M G R - vaalee was biggest zero;;;
    M G R was evergreen Hero--

    • @mohanankvs8732
      @mohanankvs8732 4 ปีที่แล้ว +1

      NATTUKKU SATHTHUNABU ' THANTHAAI INDRU -
      ENN PATTUKU KIDAITHATHU
      ANNDRU--

  • @eraniyanrengasamy6726
    @eraniyanrengasamy6726 4 ปีที่แล้ว

    Super bro 👌
    😅😅about the one n only MGR.

  • @viswanathanbalan3395
    @viswanathanbalan3395 2 ปีที่แล้ว

    Iyya.vali.patreya.saithikal.Annathum.unmai.iyya.vali.ovarkale.Neelai.Jayanthaketa.ketuporunkal.Andru.Rai.tv.madreum.Thamizkadaul.murugan.nool.velieyedu.vezhavil.solierukirar.unkalai.patre.kelvipadurekiren.indru.unkal.urainadai.pokum.pokieyam.ketaithayhu.iyya.vazha.valamudan.✍️💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏

  • @kamalsk3339
    @kamalsk3339 4 ปีที่แล้ว +15

    இவரைப் போல் ஒரு தலைவரை இனி பார்க்க முடியாது அதுதான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்

  • @aadithyaharikrishnan1262
    @aadithyaharikrishnan1262 5 ปีที่แล้ว +1

    Super

  • @nannakk
    @nannakk 5 ปีที่แล้ว +4

    Ungal pechu arumai

  • @rameshv4970
    @rameshv4970 4 ปีที่แล้ว +1

    Vairamuthu avrgaluku oru you dube channel start panuga please

  • @Mathi893
    @Mathi893 5 ปีที่แล้ว

    Nanri.thiru jayantha

  • @vadithurai8528
    @vadithurai8528 5 ปีที่แล้ว +26

    வாலி ஒரு பெருமைக்குரியவர்

    • @ramanathanlv90
      @ramanathanlv90 4 ปีที่แล้ว +1

      Pazhamudir solayilae thozhi partu yarudayathu

  • @manikamk6389
    @manikamk6389 ปีที่แล้ว +1

    ஆண்டவனே என்று எம்.ஜி.ஆர் தமிழ் திரை உலகில் இருவரை மட்டும் அழைப்பார் ஒன்று கவியரசு கண்ணதாசன் இன்னொரு வர் சின்னப்பதேவர் அவர்கள்

    • @manikanguru24
      @manikanguru24 10 หลายเดือนก่อน

      வாலி அவர்களையும் அப்படியே அழைப்பார் பலர் பதிவு செய்துள்ளார்கள் ஐயா🙏

  • @panai3605
    @panai3605 3 ปีที่แล้ว +3

    எம் வாலி வாலிதாசன்

  • @Mathi893
    @Mathi893 5 ปีที่แล้ว +2

    Unmai

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว

    நெல்லை தரும் தனிச்சுவை அல்வாவுக்கு மட்டுமல்ல கவிச்சுவைக்கும் தான் என்பதை நிரூபிக்கும் நெல்லை ஜெயந்தா அது கண்டு வார்த்தைச்செல்வர்வாலியும் வியந்தார்.

  • @neelavaanam1525
    @neelavaanam1525 5 ปีที่แล้ว +38

    கவிஞர் வாலி நாகூர் ஹனீபாவின் தமிழ் உச்சரிப்பை பற்றி சொல்லும் போது அவர் நாகூர்ஹனீபா அல்ல
    நா கூர் ஹனீபா.

  • @perumalmunian457
    @perumalmunian457 4 ปีที่แล้ว

    True

  • @senthil4479
    @senthil4479 5 ปีที่แล้ว +7

    Makkal thalaivan.....MGR.......don't compare....with him......he is real hero.,.......

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว

      Real hero karma veerar KAMARAJAR iyya definitely not malayalathan m.g.r

  • @muthupillai184
    @muthupillai184 4 หลายเดือนก่อน

    Pakkathu Wedukarnuku Vaitottam Yenral Adduthaveedukaranuku Seripu

  • @ariramakrishnan7308
    @ariramakrishnan7308 3 ปีที่แล้ว

    நான் பார்த்த நம் கண்முன வாழ்ந்த கடவுள் MGR

  • @shivanandhu1229
    @shivanandhu1229 2 ปีที่แล้ว

    Vairamuthu vaali ah... 🤣🤣🤣 Vaali legend man.. vairamuthu naari poitan🤣🤣

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 5 ปีที่แล้ว +3

    Purana time RAM was there. Ram was not replaced by anyone for his character. RAM means Purana ram only. Similary in cine field Ramachandran means only one Ramachandran ie MGR. Pls dont compare anyone to MGR in world cinema.

    • @sangeethapriya1169
      @sangeethapriya1169 4 ปีที่แล้ว +1

      This is a good one. Sorry for reading your comment late.
      After Ram avatar Maha Vishnu took Krishna avatar. as per purana time.
      Both avatars are not alike. Here both MGR and Rajinikanth are avatars of Tamil cinema. Nobody ever popular before and after them Last of legends.You can compare them with same puranas.

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 ปีที่แล้ว

      @@sangeethapriya1169 MGR is not legend in movies, he survived because of Annadurai and Karunanidhi. His acting is pathetic, and mediocre, Sivaji and Rajini are the true champions of acting.

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival 3 ปีที่แล้ว

    Rajni should be enjoyed as an ACTOR

  • @hiddenideologychannel9077
    @hiddenideologychannel9077 4 ปีที่แล้ว +8

    நீ எம் ஜி ஆரா மாறு... வைரமுத்து வை வாலி ஆக்காதே... ரெண்டும் சாத்தியம் அல்ல...

  • @coolmate4069
    @coolmate4069 3 ปีที่แล้ว +2

    Rajini = Mental with good heart

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 ปีที่แล้ว

    கரு. பழனியப்பனா (அ)
    ஜெகநாதனா

  • @karthikeyanv7266
    @karthikeyanv7266 3 ปีที่แล้ว +2

    Vairamuth is Joker.. can not compare with Vaali..

  • @muthupillai184
    @muthupillai184 4 หลายเดือนก่อน

    Appadipattavargall Aporva manvargalay

  • @muthu3102
    @muthu3102 5 ปีที่แล้ว +8

    வாலியைப் வலியுறுத்திய காவிய (யூ) ட்யூப்.

  • @manikamk6389
    @manikamk6389 ปีที่แล้ว +1

    வாலியை எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளுங்கள் ஆனல் கண்ணதாசனை அவன் இவன் என்று தயவுசெய்து பேசாதீர்கள்

    • @kssps2009
      @kssps2009 ปีที่แล้ว

      அது அன்பினால் கூறுவது தவிர வேறு ஒன்றுமில்லை. இறைவனை கூட அவன் இவன் என்று அன்பினால் கூறுவதே தவிர வேறு ஒன்றிமில்லை

    • @kssps2009
      @kssps2009 ปีที่แล้ว

      ஜெயந்த் ஒரு பண்பானாவர்

  • @rajagopalan.sivaraja5995
    @rajagopalan.sivaraja5995 2 ปีที่แล้ว

    I am not fit to comment

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 2 ปีที่แล้ว

    கவிஞர் என்றால் கண்ணதாசன் ..

  • @aravinda1929
    @aravinda1929 7 หลายเดือนก่อน

    Rajini thalaippukaga dhan indha video paathen

  • @ramanathanlv90
    @ramanathanlv90 4 ปีที่แล้ว

    Pazhamudir solayile thozhi paattu yarudayathu

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 2 ปีที่แล้ว

    நேர் படச் சொல்கிறேன் என்பதாக
    மற்றவர் கருத்தை அவமதிப்பது எப்படி நல்ல விஷயம் என்று சொல்கிறீர்?
    பதவியில் பெரிய பொறுப்பு வகிப்பவரிடம் இப்படி பேசியிருக்கிறாரா?

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 4 หลายเดือนก่อน

    False positive. Understand

  • @bharathbharath1442
    @bharathbharath1442 ปีที่แล้ว

    ஊழல் சாராய ஆட்சி தொடர வேண்டுமா?

  • @gomathik3107
    @gomathik3107 5 ปีที่แล้ว +36

    ரஜினி தலைப்புகாக இந்த வீடியோவை பார்த்தேன்

  • @muraliduraiswamy5928
    @muraliduraiswamy5928 4 ปีที่แล้ว

    Nellie Jayantha is the allakai of Vaali.

  • @raki2810
    @raki2810 5 ปีที่แล้ว

    Here for the title

  • @sohayung1348
    @sohayung1348 4 ปีที่แล้ว +5

    Kaalam maarum superstars maaruvangu but M.G.R aagamudiyaadhu.. M.G.R madhiri varamudiyadhu.

  • @immagix9888
    @immagix9888 5 ปีที่แล้ว +6

    Rajni aaga vaipu undu... Aana Vairasoothu enda piraviyilum Vaali aaga kanavu kuda kaanamudiyaadu....

    • @sravi955
      @sravi955 5 ปีที่แล้ว +3

      ஓரே சூரியன்
      ஒரே சந்திரன்
      ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டும் தான்.
      ஒரே மக்கள் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்.
      வாழ்க கலியுக கடவுள் ரஜினி அவர்கள்.

    • @Good-po6pm
      @Good-po6pm 5 ปีที่แล้ว

      @@sravi955 HEE HEE SEMA JOKE

    • @specificman7113
      @specificman7113 3 ปีที่แล้ว

      @@Good-po6pm poda pundamavane

  • @bimalabhuvi467
    @bimalabhuvi467 4 ปีที่แล้ว

    Dr. SPB அவர்கள் நலம் பெற இறைவனை வேண்டி ஒரு கல்லூரி மாணவி அர்ப்பணிக்கும் அற்புத நடனம். -> th-cam.com/video/ms-k08fbbPc/w-d-xo.html

  • @Jude.b
    @Jude.b ปีที่แล้ว

    கருத்தாழம் மிக்க பேச்சு

  • @newpesumpadam7267
    @newpesumpadam7267 2 ปีที่แล้ว

    எம்ஜிஆர் சொன்னதில் தவறில்லை.
    இதே கருத்தை வாலி ஆரம்ப காலத்தில் சொல்லி இருப்பாரா..

  • @rameshragavendererrajini4920
    @rameshragavendererrajini4920 5 ปีที่แล้ว +3

    Very bad culture everybody talking loosely on stage to get applause.
    Restrain - say Good deeds of the person not some idiotic comparison. Vairamuthu is another form of lyric writer and he brings quality of Rajini in film songs.

    • @AJ-qr6zi
      @AJ-qr6zi 4 ปีที่แล้ว +1

      He is a shit

    • @afrivenkat
      @afrivenkat 3 ปีที่แล้ว

      Definitely vaali cannot be compared with ganjamuthu....

  • @richardanthony907
    @richardanthony907 5 ปีที่แล้ว +14

    Mgr piragu Rajini thaan...avar aatchithaan.

  • @babubala5918
    @babubala5918 4 ปีที่แล้ว

    கொலைஞரின் அலைபேசிக்கு வாலி பேசினார்.அப்பலோ மருத்துவமனையில் இதய அறுவைசிகிச்சை செய்யபட இருந்த நேரத்தில்.

  • @karhthikthambiraj5441
    @karhthikthambiraj5441 5 ปีที่แล้ว +3

    ne thalaivarai kuraiva pesatha. ila seruppa medaiku vangatha

  • @aljusasi601
    @aljusasi601 5 ปีที่แล้ว +6

    Vallipola. Oru tamizhthayin pillai. Tamizhargalin pillai. Paratta varthai illai. Innum nammaivittu pogavillai. Tamizharum avarai marakka vaipu illai.

  • @ravindranaatha5040
    @ravindranaatha5040 ปีที่แล้ว

    Rajini cannot become mgr

  • @davidjewjermiah7292
    @davidjewjermiah7292 4 ปีที่แล้ว

    RAGINI,WHO?

  • @MlManoharan
    @MlManoharan 5 ปีที่แล้ว +1

    நண்பா கவிதை வேற.. பாட்டு வேற.. குழப்பிக்கதே.

  • @LetsBeHuman
    @LetsBeHuman 5 ปีที่แล้ว +18

    Sivaji - Style song. that entire song is for rajni and rajni only. MGR cannot do that.
    0:54 - "ennai thalatti valarthathu tamil nattu mannappa" . Whether rajni did good or bad to tamil people is different topic. But there are certain songs that suits only Rajni.
    oruthar uyiroda illana ennavena pesurathu

    • @sathyananthanparamanathan2863
      @sathyananthanparamanathan2863 5 ปีที่แล้ว +7

      Yes you are correct. And Rajni sir have done only good.things towards Tamil nadu people

    • @ravirebel
      @ravirebel 5 ปีที่แล้ว +2

      மிகச் சரியாகச்சொன்னீர்கள்...

    • @sravi955
      @sravi955 5 ปีที่แล้ว +5

      தமிழ்நாட்டின் தவப்புதல்வர் ரஜினி அவர்கள் வாழ்க.

  • @rajabackiamsahayam8821
    @rajabackiamsahayam8821 5 ปีที่แล้ว

    Gc

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว +1

    பாலசுப்பியை விட சிறந்த சாரீரம் கொண்ட டி எம் எஸ் பிள்ளைகளில் ஒருவரைக்கொண்டு உங்கள் பாடலை பாட வைத்திருக்கலாமே - யாராவது அந்த டி எம் எஸ் மகானின் குரலை நினைக்கிறீர்களா ? நீங்கள் என்ன கவிகளோ .

  • @aljusasi601
    @aljusasi601 5 ปีที่แล้ว +1

    Seeman neengal sonna ethey kagetham oru ayutham enra varthai avan oru medaipechil sonnan. Anal athu valli sonnathaga sollavillai. Avan athai sonnathum avanudaya thumbegal ellam kaithattunanga etho avaney athai muthalil peseyathaga. Eppadi thaan migaperum kavinjargal sonnathai medayil solle seeman kaithattal vanguran. Manumkettavan. Vali ponra oru tamizhan tamizh kavethai mattum padal ezhuthum oru mahaperavi eni yarum kidayathu. Vairamuthu dmk kaikolle.

  • @leoleadguitarist1106
    @leoleadguitarist1106 5 ปีที่แล้ว +7

    Un Kittasonnara mgr pota pichhai da vaali oru poli

    • @balajisv1725
      @balajisv1725 5 ปีที่แล้ว +4

      Give respect. Bro..see valli videos

    • @rameshragavendererrajini4920
      @rameshragavendererrajini4920 5 ปีที่แล้ว

      @@balajisv1725 I agree but Valli was created by M.G.R and truth about his comment on MGR & Valli is disputable, everybody in cine field knows.

    • @rajeswarikb6369
      @rajeswarikb6369 5 ปีที่แล้ว +1

      dai mgr ah pathi pesa arugatha illa vaaya mudu ennaku vayasu 18 thaan ennake mgr than pidikkum

    • @immagix9888
      @immagix9888 5 ปีที่แล้ว

      Thambi adu MGRukkum Oru vaaipu daan.. ilana valliyay konduvandavar MGR enra Oru parattu Valli potta pichaya... Kadavul oruthar daan manishanuku pichai poda mudiyum.

  • @steephanmathew3078
    @steephanmathew3078 5 ปีที่แล้ว +1

    Poda

  • @sravi955
    @sravi955 5 ปีที่แล้ว +10

    மனித தெய்வமான ரஜினிகாந்த் அவர்கள் ஆட்சி தமிழ்நாட்டில் விரைவில் அமையும். வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.
    தமிழர் தலைவர் ரஜினி வாழ்க.

  • @abiramigg3533
    @abiramigg3533 5 ปีที่แล้ว +1

    Dai enda puluvera mgr sonnara

  • @kumarp8613
    @kumarp8613 4 ปีที่แล้ว +1

    நான் ஆட்டோகாரன்..அண்ணாமலை பட பாடல்.. அப்பரம் பாட்ஷா பட பாடல் இப்படி நிறைய சொல்லலாம் ரஜினி வைரமுத்து காமினேசன்.. ரஜினி சொல்ல மறந்துட்டாரு

    • @dhilipt9307
      @dhilipt9307 4 ปีที่แล้ว +3

      அண்ணாமலை ...என்னை வாழ வைத்தது தமிழ்ப்பால்...பாட்ஷா..இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மை தானடா..எந்திரன் ..இவன் உலகம் தாண்டிய உயரம் தொட்டவன்...பாபா..கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன். காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்.ரஜினிக்கு மட்டுமே பொருந்தும்..

    • @specificman7113
      @specificman7113 3 ปีที่แล้ว

      @@manikandankr4156 poda paadu