Problem Over! தாலிய கட்டுங்க.. Show-வில் Lakshmy Ramakrishnan கொடுத்த அதிரடி Surprise | NKP EP-41

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มิ.ย. 2021
  • JIORE SKINCARE
    Contact : +91 73974 79119
    Visit : www.jioreskincare.in/​
    Email : customersupport@jiore.in
    ULLAMA LUNGIES
    For online shopping
    www.ulama.co.in
    Previous NKP Ep Link: • இளம் பெண்ணிற்காக தேம்ப...
    இளம் பெண்ணிற்காக தேம்பி தேம்பி அழுத Lakshmy Ramakrishnan! Show-வில் நடந்த இன்ப அதிர்ச்சி | NKP EP-40
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 1.5K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 ปีที่แล้ว +209

    Subscribe - goo.gl/oMHseY
    We will work harder to generate better content. Thank you for your support.

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 3 ปีที่แล้ว +955

    லக்ஷ்மி அம்மா...நீங்களும் உங்கள் சந்ததியும் பல்லாண்டு வாழனும்..நன்றிகள் கோடி

    • @harikrishnanr9213
      @harikrishnanr9213 3 ปีที่แล้ว +7

      amma super amma

    • @jeyakumarm2912
      @jeyakumarm2912 3 ปีที่แล้ว +9

      கடவுளாய் உங்களை பார்க்கின்றேன். நன்றி லட்சுமி தாயே

    • @ArumugamArumugam-nh4wv
      @ArumugamArumugam-nh4wv 2 ปีที่แล้ว +1

      @@harikrishnanr9213 g

    • @user-xy7ym2rn7s
      @user-xy7ym2rn7s 2 ปีที่แล้ว +1

      Ladsumy amma kadavulai yarum nerir pappathu ella but Unga mulam kankirom mom

    • @chinnaduraichinnadurai8784
      @chinnaduraichinnadurai8784 ปีที่แล้ว

  • @shakilabanu1499
    @shakilabanu1499 2 ปีที่แล้ว +121

    நீ உண்மையாலேயே நீ மானமுள்ள பெண் 👍🏻தன்மானமுள்ள பெண் இறைவன் அருள் பெற்று நலமோடு, வளமோடும் வாழ்க 💐

  • @hepsibaful
    @hepsibaful 3 ปีที่แล้ว +1787

    நமக்கு சந்தோஷம் வேனும்னா ஆண்களை நம்பவே கூடாது. தனிமையா சந்தோஷமா குழந்தைகளின் அன்பில் வாழ்ந்துட்டு போய்ரனும். தனியாவே வாழ்வது ஒன்றே சிறந்து‌ .

  • @1224moorthy
    @1224moorthy 3 ปีที่แล้ว +486

    மாலையை கையில் வாங்கும் போது அக்கா மொகத்துல வந்ததே ஒரு வெக்கம் கலந்த மகிழ்ச்சி புன்னகை ஆகா.....
    இலட்சுமி அம்மா நன்றி.

  • @PrinceChrist-tl9ly
    @PrinceChrist-tl9ly หลายเดือนก่อน +5

    திரை உலகம் தோற்றுவிட்டது இந்த நேர் கொண்ட பார்வைக்கு முன்னால் ❤❤❤❤❤❤

  • @jothit3144
    @jothit3144 3 ปีที่แล้ว +466

    இந்த மாமியார்களும் நாத்தனார்களும் பெண்கள் தானே ஏன் அவர்கள் இப்படி இருக்கிறார்கள் .....சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் .....அம்மா லட்சுமி அம்மா கோடி நன்றிகள்

    • @jayakarthi8997
      @jayakarthi8997 3 ปีที่แล้ว +1

      Yeangaveetla ennui yeadhukavea Ella sis nathanaru ava veetukaranum Sindhu Yeanna maamiyar kolapi veetukulla yeathavea ella Ennikku pullayoda vadaga vetla husbandoda katapadarom

    • @raviram2617
      @raviram2617 3 ปีที่แล้ว +5

      என் மாமியாரும் நாத்தனாரும் என்னை பத்து வருஷம்வாழ விடல அவரே புரிந்துகொண்டு என்னை தேடிவந்தார்

    • @brinthak2595
      @brinthak2595 2 ปีที่แล้ว +1

      @@jayakarthi8997 enoda lifeyum ungalaa mari tha sis. Ipotha kjmachi olunga sapadurom. Don't worry siss...

    • @kmaheswari
      @kmaheswari 2 ปีที่แล้ว +2

      Eanga vitla Anni thanga eangga eallaraiyum koduma paduthura. Eanga eallaraiyum vitta vittu veliya poga sollura., money minded girl , vandhu 3 years la eanga Amma va saaga adichita Nan ippo aanathaya iruken. 😭😭😭

    • @Muthulakshmi-fu2or
      @Muthulakshmi-fu2or 2 ปีที่แล้ว

      @@raviram2617 yen lifeluim apdi than vallave vidamattukalluva...romba torture...yen mamiyar mamnar nathanr...yepa parthalum sandaii aviya pechai kettudu romba kodumaji yennala mudiyala...😢😢😢

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 3 ปีที่แล้ว +259

    தாலி கட்டுற நேரம் என் கண்களில் ஆனந்த கண்ணீர். வாழ்க வளமுடன்.🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤

  • @tamilmagan5440
    @tamilmagan5440 3 ปีที่แล้ว +170

    இன்றுடன் உங்கள் கவலை எல்லாம் தீர்ந்து மன நிறைவுடன் வாழ எங்கள் திருமண நல்வாழ்த்துக்கள் 🙏💚🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @krisnavenisinchiah9315
    @krisnavenisinchiah9315 3 ปีที่แล้ว +46

    லஷ்மி அம்மா அவர்களும் அவரின் குடும்பமும் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று நீடுழி வாழ்க வளமுடன்

  • @mathialagan7801
    @mathialagan7801 3 ปีที่แล้ว +70

    சிலகாலம்வாழந்தாலும்
    ஒறுகாலம்பேசும்.லட்ஷமி
    ராமகிறுஷணன்மேடத்தின்
    சேவை.வாழ்த்துக்கள்.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 ปีที่แล้ว +213

    நல்ல பொண்ணு நல்ல தீர்ப்பு வாழ்க வளமுடன் இனி உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்க வாழ்த்துக்கள் 💐🤝

  • @ananthit9961
    @ananthit9961 3 ปีที่แล้ว +263

    லஷ்மி அம்மா உங்க கிட்ட பேசணும் .. ஒரு வாட்டி உங்கள பார்க்கணும் . நான் இன்னிக்கு தைரியமா இருக்குறேன்னா உங்களால தான் அம்மா...

    • @reetamary9563
      @reetamary9563 3 ปีที่แล้ว +7

      Nenga lum fight panitu unga husband kuda ponga solavathelam unmai

    • @anjalee2525
      @anjalee2525 2 ปีที่แล้ว +5

      @@reetamary9563
      Ada cheh ippidiya solradhu😏

    • @anjalee2525
      @anjalee2525 2 ปีที่แล้ว

      @its_mahiba _
      Ohh ningalum anga tha irukkinga pola🤣

  • @kaviyakaviya7912
    @kaviyakaviya7912 2 ปีที่แล้ว +153

    கண்கள் கலங்கி விட்டது. மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்...

  • @user-ko1jo5yr8k
    @user-ko1jo5yr8k 3 ปีที่แล้ว +804

    20 எலும்புகள் ஒரே நேரத்தில் உடையும் மரணவலி "பிரசவ வலி" . அதை தாங்கிய தாயால் தன் பிள்ளையின் ஒரு துளி கண்ணீரை தாங்க முடிவதில்லை .... 😘

    • @arthijaynithi4982
      @arthijaynithi4982 3 ปีที่แล้ว +32

      Emmmaaaa podhum ma...onuu pudhusaa podu. Ila podadhaa.edhuku elathlayum oree commentaaa podraa🙄

    • @mithuslifestyle5938
      @mithuslifestyle5938 3 ปีที่แล้ว +21

      Ella video la orey comment

    • @sabilamujibu944
      @sabilamujibu944 3 ปีที่แล้ว

      Neega.yara.iruthAlum.yallathukum.mudi. oundo.neega.bold.irukanum.apathan..nee.life.run.panna.mudium.ungalluku.
      Ahlla.thunai.iruban.our.pennaga.soulligiran.god.bl bless you

    • @user-qc9pk6hj7d
      @user-qc9pk6hj7d 3 ปีที่แล้ว +17

      ஏலா நயன்தாரா நீ இங்கேயும் வந்துடியா

    • @marsanasif885
      @marsanasif885 3 ปีที่แล้ว +10

      தேவி சகோதரி என்னமா எல்லாம் வீடியோஸ்க்கு ஒரே கமெண்ட்

  • @WasimAkram-ps2ws
    @WasimAkram-ps2ws 3 ปีที่แล้ว +160

    இந்த தம்பதி வாழ்க்கை சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ranikaruppu3124
    @ranikaruppu3124 3 ปีที่แล้ว +209

    லட்சுமி அம்மா வுக்கு நன்றி நல்ல தீர்வு

  • @patrickpatrick2939
    @patrickpatrick2939 2 ปีที่แล้ว +8

    இந்த பிள்ளைகள் இருவருமே இந்த உலகில் நல்ல பெயரோடு வாழ கடவுள் ஆசீர்வதிப்பாராக. GOD BLESS YOU.

  • @peermohammed4047
    @peermohammed4047 2 ปีที่แล้ว +40

    இருமணங்களும் அனைத்து பிரச்னைகளையும் மறந்து மீண்டும் நல்வாழ்வு வாழ மனதார வாழ்த்துகிறேன்.

  • @Mom._herbals
    @Mom._herbals 3 ปีที่แล้ว +108

    வாழ்க வளமுடன் தம்பதியருக்கு
    மிக்க நன்றி Lakshmi madam அவர்களுக்கு

    • @knamitha5292
      @knamitha5292 2 ปีที่แล้ว

      nanu entha kodumaiyellam pathu enala vala mudiyamal na enoda husband vendam soli enoda ponu nanu thaniya santhosama happya irukom

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 3 ปีที่แล้ว +151

    Sema point madam without respect and love nobody will live

  • @ajaymurugesh821
    @ajaymurugesh821 3 ปีที่แล้ว +60

    தலைவரு ரெண்டு பக்கமும் பேசியே காலத்த ஓட்டலாம்ன்னு பாக்குறான் போல....
    அது இந்த காலத்து பெண்கள்ட்ட பழிக்காது குமரவேல்..... பாத்து சூதனமா நடந்து குடும்பத்த நடத்து மனைவிகூட.....
    திருமண வாழ்த்துக்கள்.. 💐

  • @kanchanag1341
    @kanchanag1341 3 ปีที่แล้ว +270

    Nalla husband ku nalla wife kedipathi illai
    Nalla wife ku nalla husband kedipathi illai

  • @devapriyaangusamy663
    @devapriyaangusamy663 3 ปีที่แล้ว +165

    Mamiyar nallavangala irundha, purushan enna pannunalum Andha family set aagirum.... En mamiyar singapen pa.. Cha sema... I am so blessed😍

    • @daisykumar8529
      @daisykumar8529 3 ปีที่แล้ว +3

      Super madam congratulations

    • @ashwiniashu9382
      @ashwiniashu9382 3 ปีที่แล้ว +4

      My Mamiyar is my god gift but she no more...nallavagala kadaval sikkarama kuptukuna

    • @muthulakshmi-hx2yy
      @muthulakshmi-hx2yy 2 ปีที่แล้ว +2

      True...en mamiyar la magana kaikula potuka avar thappayum sari sari nu encourage pannuvanga....thala eluthu

    • @ramdossramdoss5071
      @ramdossramdoss5071 2 ปีที่แล้ว

      @vanitha Rajkumaro

    • @abiseshu
      @abiseshu 2 ปีที่แล้ว

      U r lucky but l am 😭😭😭

  • @malathimithu5716
    @malathimithu5716 3 ปีที่แล้ว +132

    Semma dialog mam தன்மானத்தை சுயமரியாதையை விட்டுட்டு பாத்துக்க தேவை இல்ல

  • @ranjanikarthik9249
    @ranjanikarthik9249 3 ปีที่แล้ว +113

    Maamiyar pathi pesninga paarunga madam 👌👏👏🙌🙏

  • @saiseetha9226
    @saiseetha9226 3 ปีที่แล้ว +31

    மிகவும் அருமையான முடிவு லட்சுமி அம்மா,,,,,, 🙏🙏🙏🙏

  • @balabala3397
    @balabala3397 ปีที่แล้ว +9

    இந்த பெண்ணின் மன வழி பார்க்கும் அனைவரைக்கும் மன வலி தருகிறது 🙏🙏🙏

  • @chellakutty7494
    @chellakutty7494 3 ปีที่แล้ว +16

    Lakmi Amma yethanai jenmam eduthalum needa ayulode unggal kudumbathode santhosama irukanum..kadavul idam vendikolgiren..love u lakmi Amma FRm🇲🇾

  • @muruanand1190
    @muruanand1190 3 ปีที่แล้ว +147

    ஐயா நீலச்சட்டை அந்த பொண்ணு தங்கமான பொண்ணு நல்லபடியா பார்த்துக்குங்க வாழ்க வளமுடன்

  • @teddylover1011
    @teddylover1011 3 ปีที่แล้ว +317

    என் பிரச்சனை சொல்லவே முடியல
    அந்த வலியும் வேதனையும் எனக்கு மட்டும் தான் தெரியும் 😔😔😭😭😭😭

    • @navomijansi3170
      @navomijansi3170 3 ปีที่แล้ว +73

      சொன்னாலும் பிரச்சனை தான் வரும். சொல்லாதீங்க யார் கிட்டயும்... மனச விடாதீங்க work அஹ் பாருங்க. தயவு செஞ்சி சொல்லாதீங்க யார் கிட்டயும்

    • @teddylover1011
      @teddylover1011 3 ปีที่แล้ว +1

      @@navomijansi3170 😭😭😭😭😭😭

    • @navomijansi3170
      @navomijansi3170 3 ปีที่แล้ว +44

      @@teddylover1011 கவலை படாதீங்க நீங்க அழ கூடாது. தைரியமா இருங்க. நீங்க ஆணோ பெண்ணோ தெரில, ஆனா ஒரு நாள் நல்லா இருப்பிங்க 👍

    • @teddylover1011
      @teddylover1011 3 ปีที่แล้ว +22

      @@navomijansi3170 ரொம்ப நன்றி மா நான் பெண்
      எனக்கு கல்யாணம் ஆயிருச்சு
      அதுல இருந்து தான் பிரச்சனை ஆரம்பம் 😔
      ஒரு மாசம் தான் கொஞ்சம் சந்தோசமா இருந்தேன்

    • @navomijansi3170
      @navomijansi3170 3 ปีที่แล้ว +46

      @@teddylover1011 இல்ல மா நீங்க இதுல ஒன்னும் சொல்லாதீங்க. நல்லவங்க மாதிரி பேசிட்டு வருவாங்க ஆறுதல் சொல்ற மாதிரி வருவாங்க. உங்களுக்காக நான் கடவுளை வேண்டுறேன். ஒன்னும் இல்ல மா சரியா

  • @veeramaniprema2089
    @veeramaniprema2089 ปีที่แล้ว +5

    மேடம். நல்லா பேசறீங்க இனிமையான பேச்சு நல்ல அணுகுமுறை வாழ்கவளமுடன். யாருக்கும் உங்களமாதிரிபொருமைஇருக்காது

  • @avengerstonystark9571
    @avengerstonystark9571 3 ปีที่แล้ว +37

    33:33 side la orutharu vantharu paarunga..antha manasu dhan ya kadavul...🙏🏽🙏🏽❤️❤️

  • @ramasamyraju972
    @ramasamyraju972 3 ปีที่แล้ว +26

    வாழ்க வளமுடன் கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் உன்டு

  • @tiktokvandumurugan4002
    @tiktokvandumurugan4002 3 ปีที่แล้ว +43

    This lady looks bold talktative cute village look great singapen

  • @Suryapriya2301
    @Suryapriya2301 3 ปีที่แล้ว +12

    Akka ni azhaga pesura azhaga iruka.... Sandhosham ahh iru akka.... Onaku oru bright future iruku akka.... Indha thangachiyoda வாழ்த்துக்கள் அக்கா... ❤️

  • @re.indiragandhichannel8699
    @re.indiragandhichannel8699 3 ปีที่แล้ว +16

    திருமண வாழ்த்துக்கள் இருவருக்கும் 👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐 லஷ்மி அம்மா சூப்பர் 👍

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 3 ปีที่แล้ว +37

    Hats off mam.u r an ever reasonable person whom I admire the most

  • @yashnishal7379
    @yashnishal7379 3 ปีที่แล้ว +20

    God bless for their family...and good luck madam.

  • @Sakthisaranya2001
    @Sakthisaranya2001 3 ปีที่แล้ว +49

    பிரச்சனை எல்லோருக்கும் இருக்கு ஆனால் அதை கையாளுகிற திறமையும் மனபக்குவமும் இருந்தா போதும்.

  • @TNVADIVU
    @TNVADIVU ปีที่แล้ว +1

    லட்சுமி அம்மா நீங்கள் நீடூடி வாழ வேண்டும் உங்கள் உங்கள் குடும்பம் நன்றாக வாழ வேண்டும் எத்தனையோ நல் உள்ளங்களை இந்த நிகழ்ச்சியில் சேர்த்து வைத்து வாழ வைத்தீர்கள் நீங்கள் வாழ்க வளமுடன்

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 3 ปีที่แล้ว +41

    LONG LIVE COUPLES,
    GOD BLESS YOU.

  • @hathiyabanu4752
    @hathiyabanu4752 3 ปีที่แล้ว +42

    Ungala maary than nanum husbend yeranthu 6 years iruntha ippo nalla valka kidachi ippo nalla irukom nanum yen ponnum yen husbend rombha nallavar mamiyar also super type... ithe pola yellam nallatha nadakanumnu aandavanta vendikirean

    • @hakkims3221
      @hakkims3221 3 ปีที่แล้ว +2

      Alhamdhullillah

    • @hathiyabanu4752
      @hathiyabanu4752 3 ปีที่แล้ว

      @@hakkims3221 jazakallah khair dua for me😊

  • @naveenimmanual8959
    @naveenimmanual8959 3 ปีที่แล้ว +118

    காதலை ஒழித்தால் தான் தீர்வு உண்டு 🎉🎉🔥🔥

    • @crameshramesh9348
      @crameshramesh9348 2 ปีที่แล้ว

      அது ஓரு வலை..அருமை அண்ணா

    • @media9023
      @media9023 2 ปีที่แล้ว +7

      காதலை ஒழித்தால் உலகில் கலாச்சாரம் ஏது 🙏 கணவன் மனைவி மீது கொள்வது காதல் தெய்வத்தின் மீது பக்தன் கொள்வது காதல் நிலத்தின் மீது நீர் காதல் பூமி மீது ஈர்ப்பு காதல் காதல் என்பது புனிதமானது ♥️♥️ காதல் என்று சிலர் காணமால் போகலாம் அதே பெயரை எடுத்து கொள்ளுங்கள் திருமணம் என்று கூறி எத்தனை பெண்கள் வாழ்க்கை அழிக்கப்பட்டுள்ளது (உதவாத ஆண்களால் )அதனால் திருமணத்தை அழிக்க இயலுமா ? பெற்ற மகளை சில தகப்பன் தவறாக நடந்து கொண்டதுண்டு அதற்காக ஒட்டுமொத்த ஆண்களை அழிக்க இயலுமா 🖤🖤🖤காதல் தேசம் பாசம் புனிதமானது அது மனதின் அச்சாணி ஆகும்

    • @naveenimmanual8959
      @naveenimmanual8959 2 ปีที่แล้ว +2

      @@media9023 நண்பரே நீங்கள் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சற்று படித்துப்பாருங்கள். பெரும்பாலும் காதலில் ஏமாற்றுதல் பற்றா பல பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அன்று சாதி இல்லாத போதே காதலுக்கு பலத்த எதிர்ப்பு பெற்றோரிடம் இருந்தது இதை புரிந்து கொள்ள வேண்டும்.

    • @umakuttima7425
      @umakuttima7425 2 ปีที่แล้ว

      🤣🤣

  • @ramyakrishnan9597
    @ramyakrishnan9597 3 ปีที่แล้ว +32

    God Bless them both 🙏❤️💐

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi4914 3 ปีที่แล้ว +5

    மிக மிக நல்ல பையன். அவளின் அதிர்ஷ்டம்.

  • @balrampriyabalrampriya8218
    @balrampriyabalrampriya8218 2 ปีที่แล้ว

    Thanks to lakshmiramakrishnan Amma🙏🙏💐🤝🌹🌹 ......shanthiyoda valkzhakaiki oru artham vandhachu kumaravelanna kandippa shanthiya Nala pathuparu na nambren ma

  • @manithanmaanida5794
    @manithanmaanida5794 3 ปีที่แล้ว +1

    வாழ்க பல்லாண்டு தயவுசெய்து மனைவியை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுத்து விடாதே சகோதரா லட்சுமி மேடம் அவர்களுக்கு இறைவன் ஆசிர்வாதம் முழுவதுமாக கிடைக்கும் நன்றி மேடம்

  • @GayathriGayathri-to5zy
    @GayathriGayathri-to5zy 3 ปีที่แล้ว +38

    Ayyo madam semaiya sonnega mameyar marumakaluku mariyatha kotuthu mariyathaiya vanuga super

  • @ayyanperumal9068
    @ayyanperumal9068 2 ปีที่แล้ว +3

    அந்த sisters நல்லவங்க 💯❤ life long Happy pasanka kuda Happy ah irunka🌷🥳

  • @chelviabivasigam5772
    @chelviabivasigam5772 2 ปีที่แล้ว +1

    நல்ல தீர்வு லட்சுமி மடம் அநேகம்பேருக்கு உங்கள் சேவை தேவை நீங்கள் நீடூழி வாழ மனமாற வாழ்த்துக்கள் உங்கள் சேவையைப் பார்கும்போது நேரடியாகபார்க்கும் ஓர்சந்தர்ப்பம் கிடைக்காதோஎன்ற ஓர் உணர்வு

  • @youglob
    @youglob ปีที่แล้ว +12

    She got an excellent talent of narrating things.. better she can become a news reporter or similar profession. I mean what a clean flow in her narration .. hats off madam

  • @muruganv4511
    @muruganv4511 2 ปีที่แล้ว +54

    இந்த நிகழ்ச்சி பார்த்து கண் கலங்கி விட்டது மேடம்

  • @tamilsuper9677
    @tamilsuper9677 3 ปีที่แล้ว +32

    60 வயதில் உனக்கு கள்ள மாப்பிள்ளை மாமி 😁மருமகள் பிறந்த குழந்தை உன் மகன்ர குழந்தை இல்லையா. உன் மகன் யாருக்கு பிறந்தது என்று உன் மருமகள் திரும்ப உன்னை கேட்டால் 🤣எப்படி இருக்கும். உன்னுடைய மகன் அலைந்து திரிகிறது உன்ர குடும்பத்துல இந்த பெண் வாழ முடியாது அசிங்கம் இந்தப் பெண்னுக்கு ....நீ மாமி இல்லை மாமா நீயும் இர‌ண்டாவது வைத்து இருப்பது
    மாமி மாமாவை கலியாணம் ஆகிற்றா உனக்கு கிட்னி இருந்தா என்ன இல்லை என்றால் என்ன வைரஸ் உனக்கு வராதா. பாவம் இந்தப் பெண் திருமண வாழ்த்துங்கள் சகோதரி வாழ்க வளமுடன் ❤

  • @TNVADIVU
    @TNVADIVU ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் அந்த அண்ணனுக்கு நன்றி கடந்த வணக்கங்கள் லட்சுமி மேடத்துக்கு வாழ்த்துக்கள் அந்த அண்ணனும் அண்ணியும் நீடூடி வாழ வேண்டும் வாழ்க வளமுடன் விட்டுக் கொடுத்து வாழ்க விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவதில்லை

  • @jeniferjenifer9054
    @jeniferjenifer9054 3 ปีที่แล้ว +4

    Super. Lakshmi mam. I like your speech. I like your attitude. I like your all episode judgment😘😘😘😘❤️❤️❤️❤️

  • @BeingSuriya
    @BeingSuriya 3 ปีที่แล้ว +174

    Yar ellam comments paka vanthinga 😂😂

    • @SampathKumar-il8xo
      @SampathKumar-il8xo 3 ปีที่แล้ว +1

      Nan

    • @hijabiqueenayishafathima7661
      @hijabiqueenayishafathima7661 3 ปีที่แล้ว +1

      😁😁

    • @BeingSuriya
      @BeingSuriya 3 ปีที่แล้ว

      @@hijabiqueenayishafathima7661my channel visit pani parunga sister 😀

    • @princeraja7708
      @princeraja7708 2 ปีที่แล้ว +1

      Comment section kulla vanthaa comments padikathaan seivanga 🤷‍♂️

    • @BeingSuriya
      @BeingSuriya 2 ปีที่แล้ว

      @@princeraja7708 comments section vantha comment podavum varuvanga k vaa 😂😂
      Comment padika matum vara matanga

  • @sooryadhayalan9119
    @sooryadhayalan9119 3 ปีที่แล้ว +26

    33:33 the man is the background, such a beautiful heart, he genuinely wished them well.

  • @nallathorveenaisei6903
    @nallathorveenaisei6903 2 ปีที่แล้ว +1

    Oh... My god..such a wonderful person na neega... vaazhtha vayathillai vanagukiren..... Akka be strong and be bold.all the best..

  • @megavarnanraja2846
    @megavarnanraja2846 2 ปีที่แล้ว +6

    Ending Scene Very Emotional And Sentimental... வாழ்த்துக்கள் சாந்தி அக்கா...
    Love U Lakshmi Mam

  • @thenumozhi3013
    @thenumozhi3013 3 ปีที่แล้ว +8

    Nethu en veetla nadandha kadhai idhu... En kanavar ipo dhan enakaga pesa aarambichurukar.. en suya mariyadhai uyir petrirukudhu... Enakunu velaya theditruken... Nooru murai yosichuten en ivara kalyanam panomnu... Oru murai kooda ivara piriya manasila.. enoda uyir aana en kanavarai...

  • @ksfamsly
    @ksfamsly 3 ปีที่แล้ว +118

    Antha ponnu solrathu 100% unmai thaniya valra ponnuku tartcher enga ponalum

  • @merladyneptune3908
    @merladyneptune3908 3 ปีที่แล้ว +10

    So sweet! God bless Lakshmi mam! ❤

  • @madhancharumadhi7618
    @madhancharumadhi7618 3 ปีที่แล้ว +121

    Husband la nallavangàthan but mamiyar tha avangala ketavangala mathranga

  • @vincyjebamany6305
    @vincyjebamany6305 3 ปีที่แล้ว +15

    May God bless you sister 💐

  • @nirmalax9274
    @nirmalax9274 3 ปีที่แล้ว +8

    Lakshmi mam,thank you for lighting the lamp for the couple's life.Welldone mam!!!!

  • @parthasarathykrishnan4867
    @parthasarathykrishnan4867 2 ปีที่แล้ว

    Wow what an amazing conclusion by Ma'am, it's a God's work...👏👏👏🙏🙏🙏

  • @fazeersideeka6335
    @fazeersideeka6335 3 ปีที่แล้ว +8

    Lakshmi mam goad bless you from 🇱🇰🇱🇰🇱🇰

  • @kumariravi677
    @kumariravi677 3 ปีที่แล้ว +7

    Enaku lakshmi amma va romba romba pudikkum ❤️❤️

  • @angelhelena4291
    @angelhelena4291 3 ปีที่แล้ว +8

    I have many problems in family,but still alive with lord jesus christ (My feel and love Jesus)

  • @tryphenatryphena8481
    @tryphenatryphena8481 3 ปีที่แล้ว +1

    You are great Sis.Ramakrishnan ....
    God Bless You...👍👍

  • @Mr-pk9gu
    @Mr-pk9gu 2 ปีที่แล้ว +1

    தன்மானத்துக்காக நீங்க கூறியது super mam

  • @amuthsbalaraman15
    @amuthsbalaraman15 3 ปีที่แล้ว +3

    im heartfull respect and love you laxmi mam😍😍😍

  • @alagan91
    @alagan91 3 ปีที่แล้ว +9

    உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி...

  • @latharavigopal8773
    @latharavigopal8773 2 ปีที่แล้ว

    What a wonderful conclusion. Let the good lord shower his grace n blessings.

  • @rhonalekshmi3204
    @rhonalekshmi3204 2 ปีที่แล้ว

    எப்பவும். சந்தோஸ்ம்மாக. வாழ்க வளமுடன் நலமுடன் இறைவன் துணை இருப்பார் திருமண நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐👌👌👌👌🤝🙏🙏🙏🙏

  • @sksri2208
    @sksri2208 3 ปีที่แล้ว +7

    Wonderfull mam done very happyest moment to them in life

  • @thanggamahahconan1686
    @thanggamahahconan1686 2 ปีที่แล้ว +4

    GOOD MA'AM.... YOU'RE GREAT.👌
    YOU'RE UNITED A FAMILY 👍
    LOVE YOU DEAR ❤️

  • @JayaKumar-wk5qe
    @JayaKumar-wk5qe 3 ปีที่แล้ว +1

    லட்சுமி அம்மாவுக்கு மிக மிக நன்றி நல்ல தீர்வு

  • @helansathiya2491
    @helansathiya2491 ปีที่แล้ว

    Excellent!!! Hats off to Mam Lakshmi. Let your divine work continue forever. My prayers are with you Mam.

  • @KayathrisView
    @KayathrisView 3 ปีที่แล้ว +10

    தமிழ் போல் நீடூழி வாழ வாழ்த்துக்கள் ❤️

  • @rosemaggi4246
    @rosemaggi4246 3 ปีที่แล้ว +11

    MAY GOD BLESS YOU!!

  • @selinax5254
    @selinax5254 2 ปีที่แล้ว +2

    Laxmimam ungala romba pidikum . Neenga niyama theerpu soldreenga mam. God bless you 💝and your family ❤

  • @chinnapparaj2905
    @chinnapparaj2905 2 ปีที่แล้ว

    Great madam, really you are a mother for many people, God bless you abundantly

  • @iamthewinner1317
    @iamthewinner1317 3 ปีที่แล้ว +14

    It's soo happy to see this.. Great mam

  • @antonysunil6758
    @antonysunil6758 2 ปีที่แล้ว +3

    God bless u both.! Stay happy..!

  • @r.s1505
    @r.s1505 2 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன்கடவுளுடைய
    ஆசீர்வாதம்நிறைவாய்கிடைக்கட்டும்.

  • @shihanirishan3756
    @shihanirishan3756 ปีที่แล้ว +1

    Y u stop this program. She was doing a grate help to the society. Understand the concepts without pulling them down.lakshmi mam love from Sri Lanka 🇱🇰. Lot of respect on u.

  • @KP-om9fj
    @KP-om9fj 3 ปีที่แล้ว +20

    தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்! 🌷

  • @mahendrangm4914
    @mahendrangm4914 3 ปีที่แล้ว +9

    Happy married life, Congratulations 🎉

  • @balabala3397
    @balabala3397 ปีที่แล้ว +1

    👌👌👌👌100 வாழ்க வளமுடன் திருமண ஜோடிகள் எல்லாம் அந்த இறைவன் செயல் 🙏🙏🙏💞💞💞💞💞

  • @goodwinrayen949
    @goodwinrayen949 2 ปีที่แล้ว +1

    நோ்கொண்ட பார்வையில் பிடித்தது இது தான் சாந்தி அக்காவுக்கு வாழ்த்துக்கள்👍👍👍 பிரோ கடவுள் ௨௩்களை ௨யர்த்துவாா்

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 3 ปีที่แล้ว +33

    Lekshmy mam... Super❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @P.S.MAARAN
    @P.S.MAARAN 3 ปีที่แล้ว +3

    Lakshmi amma speech 🤗👍👌👌 👏

  • @kthalastatus6475
    @kthalastatus6475 3 ปีที่แล้ว +2

    Super Mam Thanks..🙏

  • @abinaya4170
    @abinaya4170 2 ปีที่แล้ว +2

    சூப்பர் மேடம். உங்கள் பேச்சு திறமையால் அந்த பொண்ணுக்கு ஒரு வாழ்வு கிடைத்ததற்கு ரொம்ப நன்றி மேடம் அந்த மணமக்கள் நலமுடன் வாழ என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @mithuslifestyle5938
    @mithuslifestyle5938 3 ปีที่แล้ว +6

    Love u soooooooo much Lakshmi amma

  • @JayaKumar-wk5qe
    @JayaKumar-wk5qe 3 ปีที่แล้ว +4

    லட்சுமி அம்மாவுக்கு ரொம்ப மிக மிக நன்றி நல்ல தீர்வு

  • @gomathisdairy3772
    @gomathisdairy3772 3 ปีที่แล้ว +1

    Love you mam correct ta solringa etha irunthalum

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 ปีที่แล้ว +69

    en mamiyar theivam ennai oru naal kuda eduvum sonnathu illa. en mamiyar koodathan nan sirichittu valnthen.

    • @vigneshaksvtss421
      @vigneshaksvtss421 3 ปีที่แล้ว

      👌👌👌👌

    • @saranyasanthiya9808
      @saranyasanthiya9808 3 ปีที่แล้ว +5

      En mamiyar just opposite money money nu alaium evlo kuduthalum niraiyathu athu mattum illa naraya poi pazhi porum but en purusan sokka thangam avarala than ipo nan uyiroda eruken

    • @saranyasanthiya9808
      @saranyasanthiya9808 3 ปีที่แล้ว

      @@tharunisha9456 nan alzhuthu mudichiten eni enna vanthalum pathukalamnu kola kari avalala aluthu aluthu .... So sad pa

    • @ramya9028
      @ramya9028 2 ปีที่แล้ว +1

      @@saranyasanthiya9808 ena panrathu konja years ku apram mamiyara ala vaikalam wait for that

    • @saranyasanthiya9808
      @saranyasanthiya9808 2 ปีที่แล้ว

      @@ramya9028 venam avanka nalla erukattum enaku pazhi vankura thought illa but ennaium en purusanaium nalla eruka vittale pothum vera ellam God pathupanka