பாம்பு பால் குடிக்கும் சொல்றது ஒரு கட்டுக்கதை | Kovalam Snake Park | LIVE VISIT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #snake #snakepark #kovalamsnakepark #snakerescue #snakebite #snakehead #snakepoison #kovalam #snakeparkvisit #documentary #galattainterview #galattavoice #galattavoiceinterview #galattanews
    பாம்பு பால் குடிக்கும் சொல்றது ஒரு கட்டுக்கதை | kovalam snake park | LIVE VISIT
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

ความคิดเห็น • 154

  • @VijayaIndu
    @VijayaIndu 4 หลายเดือนก่อน +37

    வாழ்க இருளர் சமுதாயம்.எப்போதும் நாட்டுக்கும் மக்களுக்கும் உயிரைக் காப்பவர்கள் வசதி இல்லாதவர்களே. ஏனெனில் இவர்களால் மழை பெய்கிறது.

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 11 หลายเดือนก่อน +127

    எவ்வளவு டிகிரி வாங்கி இருந்தாலும் கற்றது கைம்மண் அளவு போல உங்களின் அனுபவ அறிவு மகத்தானது வாழ்க இருளர் சமுதாயம் .

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 ปีที่แล้ว +36

    உங்களின் விளக்கங்கள் வெகு சிறப்பு...புற்று நோய்க்கான மருந்தை பெறுவதற்கான பெரிய பங்களிப்பு உங்கள் சமூகத்தை சாரும்..பெருமைதான்

  • @easypesy9169
    @easypesy9169 11 หลายเดือนก่อน +3

    நன்றி நன்றி

  • @Ragu377
    @Ragu377 2 หลายเดือนก่อน

    🤔பெண் பாம்பை ஆண் பாம்பு தேடி வராமலிருக்க பாம்பு மீது பால் ஊற்றினால் பாம்பின் இனபெறுக்கம் குறையும் இதற்காகவே புற்றில் பால் ஊற்றும் வழக்கம் வந்திருக்கும்

  • @mayuribabulraj2216
    @mayuribabulraj2216 ปีที่แล้ว +3

    Thalivana karuthu anna super anna

  • @manikandandhasarathan5782
    @manikandandhasarathan5782 ปีที่แล้ว +3

    Super anna

  • @srnfamilyrsrnfamilyr
    @srnfamilyrsrnfamilyr ปีที่แล้ว +41

    Kannadi viriyan kadithu 4 month akuthu inu inu kaala vikam vanthu vanthu pokuthu valiun irukkun pampu kadithu payankara vali na sethuruvanu nenachn ena kadul than kapathanaru 🙏🙏🙏🙏

    • @abeautomechanicsajjuabeaut3505
      @abeautomechanicsajjuabeaut3505 ปีที่แล้ว +2

      Bro viekam irukum ready aiyrum poison athu tha medicine poison tha

    • @murugesannagamuthu704
      @murugesannagamuthu704 ปีที่แล้ว +1

      @@abeautomechanicsajjuabeaut3505 r

    • @syedmohamedkhader7114
      @syedmohamedkhader7114 ปีที่แล้ว +1

      நன்பா கவலைப்படாதீங்க 😢

    • @syedmohamedkhader7114
      @syedmohamedkhader7114 ปีที่แล้ว

      நன்பா கவலைப்படாதீங்க 😢

    • @srnfamilyrsrnfamilyr
      @srnfamilyrsrnfamilyr ปีที่แล้ว +2

      @@abeautomechanicsajjuabeaut3505 ok bro ❤ 1year akuthu kaal vali iruthutea thn irukku romba nerm nikla mutila

  • @SanthiyaSanthiya-hd9rm
    @SanthiyaSanthiya-hd9rm ปีที่แล้ว

    இந்த copra வா நேத்து தான் அடிச்சாங்க

  • @litheeshbalan200
    @litheeshbalan200 3 หลายเดือนก่อน

    பாம்பு பால் குடிக்காது...பாம்பு கடிச்சா பால் ஊத்துவாங்க....

  • @le...le...6488
    @le...le...6488 ปีที่แล้ว +89

    மானவனுக்கு ஆசிரியார் பாடம் நடத்துவதை போல் மிகவும் சிறப்பான விளக்கம்...

  • @graceevangelin2055
    @graceevangelin2055 3 หลายเดือนก่อน

    Sema ga theliva purinjadhuy

  • @beast-bz2fi
    @beast-bz2fi 11 หลายเดือนก่อน +12

    🤔நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பாம்பை சாதாரணமா
    ஒரு சின்ன துண்டு சீட்டு போட்டு மூடி வச்சி இருக்கிங்க😂😂😂😂😂😂😂😂

  • @surisuresh8541
    @surisuresh8541 2 หลายเดือนก่อน

    Water kudikum milk kudikum na pathuruka da punda ne kuduthu paru water tarama milk matum kandipa kudikum

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 2 หลายเดือนก่อน

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @bennygb8486
    @bennygb8486 3 หลายเดือนก่อน

    Bgm podravana serupala adi..

  • @mohamedinsar-bi5ez
    @mohamedinsar-bi5ez 11 หลายเดือนก่อน +25

    ஆமா பாம்பு பால்குடிக்கவே குடிக்காது. நரியும் திராட்சையும் கதமாதிரி..... அருமை மிகஅருமை.

  • @SaranSaran-e1b
    @SaranSaran-e1b 4 หลายเดือนก่อน +13

    அருமை. .அழகன..விளக்கம்❤❤❤❤❤

  • @deepsam1981
    @deepsam1981 8 หลายเดือนก่อน +9

    இதே போல் பாம்பை பற்றிய தெளிவான விளக்கத்தை வேறு எதிலும் பார்த்ததே இல்லை

  • @lakshmananchinnathambi1293
    @lakshmananchinnathambi1293 3 หลายเดือนก่อน +1

    Risk aana work panrinja salary bro ?

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz ปีที่แล้ว +18

    நல்ல பதிவு வாழ்க வளத்துடன் 🙌🙌🙌

  • @dggffhhgtfghjh1214
    @dggffhhgtfghjh1214 ปีที่แล้ว +24

    நன்றி அண்ணா உங்கள் சமுதாயம் வலர்க

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr 5 หลายเดือนก่อน +8

    நல்ல பாம்பு கடித்தால் 4 மணி நேரத்திற்குள் விஷ முறிவு மருந்து எடுத்துக் கொண்டால் உயிர் பிழைத்து விடலாம் என்று நீங்க சொல்றீங்க , ஆனால் தற்போது கடலூரில் தன்னார்வலர் ஒருவர் , பாம்பு பிடி வீரர் ஒருவர் நல்ல பாம்பு கடித்து ஒரு மணி நேரத்தில் இறந்து விட்டார் , இதனை பற்றி விளக்கவும்
    எது சரியான தகவல் என்று சொல்லுங்க

    • @balemurupi659
      @balemurupi659 3 หลายเดือนก่อน +1

      ஒரு மணி நேரம் போதும்,சாக..

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 3 หลายเดือนก่อน

      ஒவ்வொரு மனிதருக்கும் உடலின் எதிர்ப்பு சக்தி வித்தியாசப்படும். சரியான முதலுதவியும் வழங்கி இருக்க வேண்டும்.

    • @syedrizwan8546
      @syedrizwan8546 3 หลายเดือนก่อน

      Nalla pambu kadithal sumaar 1.5 mani neram maranam

    • @syedrizwan8546
      @syedrizwan8546 3 หลายเดือนก่อน

      All 100% myth about snake

    • @litheeshbalan200
      @litheeshbalan200 3 หลายเดือนก่อน +1

      பதட்டமில்லாம கூலா இருக்கனும்....இரத்தம் அழுத்தம் அதிகமானால் சீக்கிரமா இறந்திருவாங்க...

  • @susaimichealsumi1303
    @susaimichealsumi1303 11 หลายเดือนก่อน +16

    Congratulations he is explaining ideas very clear

  • @kaniyuri
    @kaniyuri 3 หลายเดือนก่อน

    Pls location link

  • @MohamedMasoon-h4q
    @MohamedMasoon-h4q 3 หลายเดือนก่อน

    Waw very nice

  • @valarmathi3113
    @valarmathi3113 3 หลายเดือนก่อน

    Super prother❤

  • @BalaramanRBala
    @BalaramanRBala 3 หลายเดือนก่อน

    Super Anna

  • @villavicky6791
    @villavicky6791 3 หลายเดือนก่อน

    Super bro

  • @Selvaraj-b5j
    @Selvaraj-b5j 4 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு ஐயா அன்புடன் செல்வராஜ் M.A.Bed

    • @shyamalabhaba1085
      @shyamalabhaba1085 4 หลายเดือนก่อน

      எப்ப நீ முதல் கவணம்மாக இருங்க உங்களைமாதிரி விடியோ போட்ட இரண்டுபோர் இரந்துட்டாங்க பாத்து பத்திரமமாக இருுஙங்க

  • @ramyalakshmi1893
    @ramyalakshmi1893 3 หลายเดือนก่อน +1

    Thanks to irular community

  • @thomasthomas9559
    @thomasthomas9559 5 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான விளக்கம் நண்பருக்கு நன்றி

  • @Ali-px1rm
    @Ali-px1rm 4 หลายเดือนก่อน +3

    Very good speak

  • @amalraj6485
    @amalraj6485 ปีที่แล้ว +9

    Very good knowledge about that.. thanks sir 👍

  • @loeshgopal4732
    @loeshgopal4732 ปีที่แล้ว +4

    This place ECR VADANEMMELI VILLAGE Madras's crocodile park.

  • @dr.carolinegeethasings5627
    @dr.carolinegeethasings5627 ปีที่แล้ว +12

    Thank you for your explanation and sincere appreciation to you 👍👏🏼🙏

  • @beast-bz2fi
    @beast-bz2fi 11 หลายเดือนก่อน +2

    🤔அண்ணே அந்த பாம்பை கையில் வச்சுட்டு அபூர்வ சகோதரர்கள் கமல் பத்தி பேசுறீங்களே பாம்பு ஃபீல் பண்ணபோது😢😂😂😂😂😂😂

  • @basheerahamed7248
    @basheerahamed7248 3 หลายเดือนก่อน +1

    அருமையா விளக்கினார்.பாராட்டுக்கள்.

  • @chinnap5409
    @chinnap5409 5 หลายเดือนก่อน +3

    அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக ஆகலாம் என்பதை போல் இந்த பணியிலும் மற்ற சமுதாய மக்களுக்கும் வேலை கொடுக்க வேண்டும்

  • @sivakumars2211
    @sivakumars2211 4 หลายเดือนก่อน +2

    விளக்கம் சூப்பர்

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 11 หลายเดือนก่อน +5

    மிக நல்ல தகவல்.

  • @Akilkutty-nl6dr
    @Akilkutty-nl6dr ปีที่แล้ว +6

    அருமையான பதிவு....

  • @kavinkeshav1260
    @kavinkeshav1260 ปีที่แล้ว +12

    உங்கள் விளக்கம் அருமை. நன்றி.

  • @enochhi
    @enochhi ปีที่แล้ว +6

    Excellent explaination bro❤

  • @ajayb5856
    @ajayb5856 ปีที่แล้ว +4

    Evar soilvathu 💯 uimaii

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 4 หลายเดือนก่อน +1

    deattials about what is the food for snake's and thanks to media vison ok go ahead

  • @kj.prakash2036
    @kj.prakash2036 3 หลายเดือนก่อน

    Long Live Irular Community.. Their Knowledge Equivalent to Numerous University Degree 🎉🎉

  • @funbitz3733
    @funbitz3733 ปีที่แล้ว +61

    இவ்வளவு தெளிவாக தேவையான தகவல்களை விளக்கியதற்கு மிக நன்றி.

  • @jawaharjoseph5492
    @jawaharjoseph5492 9 หลายเดือนก่อน +2

    Very nice explanation

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 หลายเดือนก่อน

    சுருட்டை விரியனும், கண்ணாடி விரியனும் வெவ்வேறு இனங்கள் (species). அவைகளின் அளவுகளும் (size) வேறு வேறாகத்தானே இருக்கும்...

  • @raveendarraveendar8779
    @raveendarraveendar8779 3 หลายเดือนก่อน +2

    சகோஉங்களோடஉங்களோட வேலை வந்து எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குநீ நல்லா இருக்கணும்மென்மேலும் நல்ல விஷயங்கள் பண்ணனும் செய்யலாம்நல்வாழ்த்துக்கள்

  • @t.kamalanathankamal8475
    @t.kamalanathankamal8475 ปีที่แล้ว +3

    Congratulations great job super Thank You gudalur Nieelagiri

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 9 หลายเดือนก่อน +1

    கடவுளே நீங்களும் கடவுளர் தான்

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 11 หลายเดือนก่อน +2

    நல்லதகவல்

  • @lakshmananbalusamy5580
    @lakshmananbalusamy5580 ปีที่แล้ว +4

    Supper

  • @dillividiksha8513
    @dillividiksha8513 ปีที่แล้ว +3

    Super 👌 bro

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 หลายเดือนก่อน

    உலகம் முழுவதும் பல நாடுகளில் பாம்புகள் குறித்து அறியாமையும், அச்சமும், மூட நம்பிக்கைகளும் மலிந்து காணப்படுகின்றன. சொல்ல வேண்டுமா, மூட நம்பிக்கை கிடங்காக விளங்கும் இந்தியாவில்...
    எனவேதான் இங்கு இப்படிப்பட்ட விழிப்புணர்வு பதிவுகள் மிகவும் அதிகமாக தேவைப்படுகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளின் போது மாணவர்களை இம்மாதிரி இடங்களுக்கு கல்வியின் ஒரு பிரிக்கவியலாத பகுதியாக சுற்றுலாவாக (tours as an integral part of education) அழைத்து வர வேண்டும்...

  • @sbaskaran2355
    @sbaskaran2355 4 หลายเดือนก่อน +1

    Super explanation very good bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SangeethaSk-ox3ip
    @SangeethaSk-ox3ip ปีที่แล้ว +4

    Anna enga thottathula naraya nalla pambu , kattu viriyan , apro naraya pambu la erukku anna nega pudichittu porigala please 😭🙏🏻

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 หลายเดือนก่อน

      பாம்புகளை பிடித்து, வனங்களுக்குள் அனுப்பும் பாம்பு நிபுணர்கள் நிறைய பேர் இருக்கின்றனரே... அவர்களை தொடர்பு கொள்ளுங்கள். பாம்புகளுக்கும் மனிதர்களிடமிருந்து பாதுகாப்பு தேவைப்படுகிறது...

  • @AbelAbel-cf4um
    @AbelAbel-cf4um 4 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @kj.prakash2036
    @kj.prakash2036 3 หลายเดือนก่อน

    Very Nice Explanation. Knowledgeable Trainer. This is Native Skill. Great ❤❤

  • @pvraj4048
    @pvraj4048 ปีที่แล้ว +4

    Super Bro, Thank you

  • @shamliramachandran9025
    @shamliramachandran9025 ปีที่แล้ว +3

    Great job hands off😊

  • @ashanmohamed8333
    @ashanmohamed8333 ปีที่แล้ว +3

    Thank you very much.

  • @tamiltechsiva3375
    @tamiltechsiva3375 7 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கத்திற்கு நன்றி

  • @karuppiaha9910
    @karuppiaha9910 ปีที่แล้ว +3

    A great information about the snake given by him

  • @mayilaifood9080
    @mayilaifood9080 ปีที่แล้ว +3

    We'll knowledge very useful

  • @RajKumar-zt2ji
    @RajKumar-zt2ji 4 หลายเดือนก่อน +1

    சிறப்பு அண்ணா

  • @AshokKumar-cp9pi
    @AshokKumar-cp9pi 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @ravikumarranganravi905
    @ravikumarranganravi905 ปีที่แล้ว +2

    Superb

  • @priyakarthic1406
    @priyakarthic1406 11 หลายเดือนก่อน +2

    Last year ena ##Kattu viriyan kadichi...😮😮na life mudinjuchu naenaichn...ipo marubadiyum idha pathi kaekarapo..ivlovum thaandi naa uyiroda iruken...Gods grace an prayers 🙏🙏

    • @AjithKumar-cm1if
      @AjithKumar-cm1if 10 หลายเดือนก่อน

      கட்டுவிரியன் கடிச்சு எவ்ளோ நேரத்துல சிகிச்சை எடுத்தீங்க

    • @priyakarthic1406
      @priyakarthic1406 10 หลายเดือนก่อน +1

      @@AjithKumar-cm1ifNight 10 pm it bitted my leg ... within 15-20 mins ..rushd to gov.hospl...ni8 fulla Anga thaan irundhn...NXT day aftrnun ...shifted to private hspl..at Coimbatore as an emergency case...in ambulance... thank you bro

    • @AjithKumar-cm1if
      @AjithKumar-cm1if 10 หลายเดือนก่อน

      @@priyakarthic1406 உண்மையில் கட்டு விரியன் கடிச்சு பிழைத்திருந்தால் உங்களுக்கு ஆயுள் கெட்டி.. கிட்டத்தட்ட மரணத்தை எட்டிப்பார்த்ததுக்கு சமம்..ஏனா தமிழ்நாட்லே இந்த பாம்பு விஷம்தான் அதிகம்..

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 หลายเดือนก่อน

      உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது முதல் காரணம்.
      மருத்துவர்களின் அறிவாற்றலும், செயல்திறமையும் இரண்டாவது காரணம்.
      பல்வேறு அறிவியல் துறைகளின் வளர்ச்சியும், மருத்துவ தொழில்நுட்ப முன்னேற்றமும் உங்களை காப்பாற்றியது என்பதை நீங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
      நன்றி அவர்களுக்கே...

  • @sathiyasubramani8706
    @sathiyasubramani8706 10 หลายเดือนก่อน +1

    Thank you Anna good information

  • @chandrasekarankaruppannan1486
    @chandrasekarankaruppannan1486 3 หลายเดือนก่อน

    Very nice explanation... thank you

  • @MohammedAli-fh9vh
    @MohammedAli-fh9vh 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான முக்கியத்துவம் வாய்ந்த பதிவு 👍👍👍

  • @manojverma7164
    @manojverma7164 ปีที่แล้ว +4

    24:59 Mooda Nambikaiku,
    Utpatte Makkalukkum, Ariyaamayil, Ullavarhalukum
    Vizlippunarvu Earpaduthum,
    Arumayane Padhivu
    Nantry Saho !

  • @parthibanb9405
    @parthibanb9405 3 หลายเดือนก่อน

    இவருடைய விளக்க உரை மிகவும் அருமை❤

  • @sanjeeviraj680
    @sanjeeviraj680 5 หลายเดือนก่อน

    நல்ல பாம்பு க்கு ஒன் hour ல டிரீட்மென்ட் எடுத்துரனும்

  • @kalyanasundaram-sc2ry
    @kalyanasundaram-sc2ry 4 หลายเดือนก่อน

    உங்களது வேலை பாம்பு பிடி

  • @MADass-dd5xc
    @MADass-dd5xc 11 หลายเดือนก่อน +1

    How to tell the doctor that this snake bit me...

    • @priyakarthic1406
      @priyakarthic1406 11 หลายเดือนก่อน

      U hv to kill an thn carry it in a sack...so tat thy can see it's breed...

  • @beast-bz2fi
    @beast-bz2fi 11 หลายเดือนก่อน

    Chennai kings institute பாம்பு விஷத்திற்கு மருந்து தயாரிக்கும்

  • @EskayELAN126
    @EskayELAN126 ปีที่แล้ว +14

    Big salute to u anna

  • @rathnamk508
    @rathnamk508 10 หลายเดือนก่อน +1

    thank you bro

  • @ChanceasekarChandra-sh8ln
    @ChanceasekarChandra-sh8ln 11 หลายเดือนก่อน +1

    very useful videos

  • @காஷ்மோரா
    @காஷ்மோரா ปีที่แล้ว +3

    ௮ப்போ நாகம்மா பால் குடிக்காதா..😕😕

  • @dilipvangal
    @dilipvangal 3 หลายเดือนก่อน

    exellent presntation

  • @nellaistarnellaistar8398
    @nellaistarnellaistar8398 ปีที่แล้ว +2

    Super 👍

  • @funtechrk8410
    @funtechrk8410 7 หลายเดือนก่อน

    Inga king cobra kuda iruku bro , ranipet la 😢😢

  • @pandiyanpaandi8943
    @pandiyanpaandi8943 ปีที่แล้ว +1

    Arirchu kollunkata

  • @AaaaaassssssssA516
    @AaaaaassssssssA516 ปีที่แล้ว +1

    Aathaaadiii 😢

  • @nagarasan98
    @nagarasan98 11 หลายเดือนก่อน

    Appo enga chithappa ku sara onnu vaal ala adichuche

  • @Adampakkam
    @Adampakkam ปีที่แล้ว +1

    Shoba chandarshekar

  • @HotelguruTkdr
    @HotelguruTkdr 5 หลายเดือนก่อน

    Over talking

  • @BindhulekhaD
    @BindhulekhaD 10 หลายเดือนก่อน

    Good news God bless you ❤️ thanks 🙏🙏🙏🙏

  • @ravichellamuthu8360
    @ravichellamuthu8360 ปีที่แล้ว +1

    Super...

  • @jagannathanp8949
    @jagannathanp8949 10 หลายเดือนก่อน

    5:15 sarcastic seruppadi😂

  • @dharsans6289
    @dharsans6289 11 หลายเดือนก่อน

    Super 👌 👍 super 👌 👍 super 👌 👍 super 👌 👍

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu 4 หลายเดือนก่อน +1

    பாம்பு: ஏன்டா என்ன வெச்சு பாம்பு ஸ்கூல் நடத்துகிறாய்

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 หลายเดือนก่อน

      அப்படி சொல்லாது பாம்பு.
      “எங்கள பத்தி நெறைய மக்களிடம் - குறிப்பா வனங்களுக்கும், வயல்களுக்கும் பக்கத்துல இருக்க மக்களுக்கு - எங்கள பத்திய அறிவியல் உண்மகள சொல்லு. எப்ப பாத்தாலும், உடனடியா பதறிப் போய் அடித்து கொல்ல வேண்டாம்னு சொல்லு. எங்கள்ல எல்லா இனத்தவருக்கும் வெசமில்லேனு சொல்லு. மனுசன கொல்ல எனக்கு விசம்னு நெனக்க வேண்டாம்னு சொல்லு. நாங்க மனுசனுக்கு நன்ம செய்து வர்றது பல மனுசனுங்களுக்கு தெரியாதுனு சொல்லு” - என்றுதான் பாம்பு எடுத்துரைக்கும்...

  • @karikari1802k
    @karikari1802k ปีที่แล้ว

    Super sir....🙏🙏🙏👏👏👌👌👍👍❤️💛💜💚💐💐🌷🌷⚘️⚘️😂😂😂🇮🇳🇮🇳

  • @NoobSlayer_14
    @NoobSlayer_14 10 หลายเดือนก่อน

    King cobra

  • @charlescharles8383
    @charlescharles8383 ปีที่แล้ว +1

    🙏🙏🙏