1057% investment in excess of income | Case against AIADMK Vaithilingam | ₹28 crore bribe | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • வருமானத்திற்கு அதிகமாக 1057% சொத்துக்குவிப்பு
    அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு
    ஸ்ரீராம் கட்டுமான நிறுவனத்திடம் ₹28 கோடி லஞ்சம்
    தோண்ட தோண்ட ஆடிப்போன லஞ்ச ஒழிப்புத்துறை
    #latestnews #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

ความคิดเห็น • 13

  • @kumaresans9972
    @kumaresans9972 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Evanal
    Thaniya
    Nikka
    Sollunga

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 2 ชั่วโมงที่ผ่านมา +2

    அதிமுக ஆட்சியில் ஆட்சியாளர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய நகரம் மற்றும் உள்ளாட்சி துறையில் பதவி வகித்த அனைவரும் உயரத்தில் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது. தமிழகம் மட்டும் கடனில் உள்ளது. ஆனால் ஆட்சி செய்தவர்கள் மட்டும் கோடிகளில் புரளுவது எப்படி..???

  • @kumaresans9972
    @kumaresans9972 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Dubakoor
    Paiyan
    Evan

  • @sibikuty
    @sibikuty ชั่วโมงที่ผ่านมา

    908கோடி என்னாச்சு சத்தத்தை காணோம் 🎉❤

  • @balasundaram1226
    @balasundaram1226 27 นาทีที่ผ่านมา

    சபரீசன் இருக்க கவலை வேண்டாம்

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 3 ชั่วโมงที่ผ่านมา +1

    போச்சா.சோலமுத்தா.26.இலட்சம்.டீ.செலவுக்கு.முதலில்கணக்குபண்ணு

  • @DeepikaP-ln1ro
    @DeepikaP-ln1ro ชั่วโมงที่ผ่านมา +1

    நல்லா தோண்டி பாக்கணும் வருமானவரித்துறை, ஏன்னா பணத்தை மூட்டை மூட்டையாக கட்டி பொதச்சி வச்சிருக்காராம் அதுல எங்க ஊர்ல ஒருத்தன் ஒரு மூட்டை எடுத்துட்டு போயி பெரிய பால் பண்ணை வைத்து இனோவா கார் வாங்கி 15 பவுன் செயின் போட்டு இருப்பான் கழுத்துல, அப்புறம் இன்னொருத்தன் மூட்டை தூக்கிட்டு அவன் பேரு பாஸ்கர் 25 பவுன்செயின் இனோவா கார் ஸ்விப்ட் டிசையர் கார் அடுத்தவன் பொண்டாட்டி இதெல்லாம் தான் வைத்திலிங்கதோட வளர்ப்பு

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ชั่วโมงที่ผ่านมา +1

    DMK la ellam Yokkiam..

  • @subbaiant8448
    @subbaiant8448 2 ชั่วโมงที่ผ่านมา +1

    EPS ஐ எதிர்த்தால் இது தான் கதி

  • @nr9926
    @nr9926 3 ชั่วโมงที่ผ่านมา

    Pastor Alwin thomas has 800+ crore…daily wearing new dress…hawala money