இயற்கையின் முன் நாமெல்லாம் ஒரு தூசு. கர்வம் பிடித்த மனுசங்க ஆட்டம்தான் மக்களை குழப்பி பதட்டத்தில் வைத்துள்ளது. ஆகயத்தில் இருந்து விழும் கல் வரும் வழியிலேயே எரிந்து சாம்பலாகிவிடும். அப்புறம் எதுக்கு இந்த வெத்து பில்டப்பு. அதையும் மீறி வந்தால் எந்த ஆயுதமும் வீண்தான். வந்ததை அனுபவித்தே ஆகனும். டைனசோர் அழிந்ததும் இப்படிதானே!
விஞ்ஞானிகள் மனித குலம் வாழ வழி வகை செய்வதை பாராட்டுங்கள்.பிள்ளைகளை படிக்க வையுங்கள்.அவர்களில் ஒருவன் இந்த பூமியை காப்பாற்ற வழிவகை செய்வான்.கண்டு சட்டியில் இருந்து கொண்டே குதிரை ஓட்ட வேண்டாம்.
நிஜமாவே ஒரு பெரிய விண்கல் பூமி மீது விழுந்தா எவனாலும் அதை உடைக்க, தடுக்க முடியாது. அதிக வேகம் என்பது அதி பயங்கரமான ஒன்று. அமெரிக்கா ஓவரா buildup குடுப்பான். Building strong பேஸ் மட்டம் வீக்கூ 😂😂😅😅
இயற்கையை அதன் போக்கில் விடுங்கடா...உலகம் பிழைக்கும்...
நாம தான் என்னமோ பூமியை காப்பாத்திட்டுருக்க மாதிரி இவனுங்க பில்டப்...நாம ஏதாவது செய்யப் போயி குழப்பம் வராம இருந்தாலே போதும்.
உண்மையானது.
correctu😂
இயற்கையின் முன் நாமெல்லாம் ஒரு தூசு. கர்வம் பிடித்த மனுசங்க ஆட்டம்தான் மக்களை குழப்பி பதட்டத்தில் வைத்துள்ளது.
ஆகயத்தில் இருந்து விழும் கல் வரும் வழியிலேயே எரிந்து சாம்பலாகிவிடும். அப்புறம் எதுக்கு இந்த வெத்து பில்டப்பு. அதையும் மீறி வந்தால் எந்த ஆயுதமும் வீண்தான். வந்ததை அனுபவித்தே ஆகனும். டைனசோர் அழிந்ததும் இப்படிதானே!
அட அந்த கல்லு வந்து விளட்டும் உங்கனால இந்த பூமி கேவலமா அழிரதுக்கு அந்த கல் விழுந்து நல்லபடியா அழியட்டும்
இப்ப புரியுது வகுப்புகள் தோறும் தமிழ் பரீட்சைல ஃபெயிலாயிட்டு , அதுக்கு எல்லோரையும் சாபம் விடுறது , என்னா ...சுயநலம்.
நான் திருநங்கை அதனால் குடியிருக்க கூடாது னு தினமும் புதுசு புதுசா பிரச்னை பண்றான்..அவன் தலைல விழணும் னு எல்லா கடவுளையும் வேண்டிக்குறேன்😢😢😢😢😢
சீக்கியம் வரட்டும் ஃப்பீலீஸ்
Appreciate information sir.......
கவலைப்பட வேண்டாம்..... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மனிதனை விட அது ஆபத்தானதா?
👌💯😂😂😅
Super comment....
Satru yosikka vendiyathu tha 😂
நீங்க கிழிச்சது போதும் சுனிதா வில்லியம்ஸை பத்திரமா அழைச்சுட்டு வாங்க
விஞ்ஞானிகள் மனித குலம் வாழ வழி வகை செய்வதை பாராட்டுங்கள்.பிள்ளைகளை படிக்க வையுங்கள்.அவர்களில் ஒருவன் இந்த பூமியை காப்பாற்ற வழிவகை செய்வான்.கண்டு சட்டியில் இருந்து கொண்டே குதிரை ஓட்ட வேண்டாம்.
அத்திக்காய் உதிர்வது போல நட்சத்திரம் பூமியின் மீது கொட்டும்... தப்பிக்கவே முடியாது
நன்றி வணக்கம்
எனக்கு ஏதோ இது வெறும் அணு ஆயுத சோதனை மாதிரி தெரியுது
அச்சச்சோ ரெட் பட்டன அழுத்திடாங்கள 😪😪
ஒன்றும் நடக்காது எப்போதும் போல் கப்ஸா
ஆக மொத்தத்துல நீங்க கண்டுபிடிக்க மாட்டீங்க யாரோ கண்டுபிடிச்சத பத்தி விளக்கம் மட்டும் சொல்லுவீங்க😂😂
ஆண்டவா என் பொண்டாட்டி என்னை கொடுமை பன்னி துரத்திட்டா.அந்த கல் என் பொண்டாட்டி தலை மேல் விழனும்
என்னா ஒரு நல்ல எண்ணம் , அந்தம்மா நினைப்பு எப்படியோ ?
👍👏👌💯😂😅😅😂😂 வேற நல்ல பொண்ண பார்த்து set பண்ணிக்குங்க bro 🎉🎉
😅😅😅
Wow .same blood
😅😅😅 so sad
Miss u all❤
😂😂
நிஜமாவே ஒரு பெரிய விண்கல் பூமி மீது விழுந்தா எவனாலும் அதை உடைக்க, தடுக்க முடியாது. அதிக வேகம் என்பது அதி பயங்கரமான ஒன்று. அமெரிக்கா ஓவரா buildup குடுப்பான். Building strong பேஸ் மட்டம் வீக்கூ 😂😂😅😅
அது அம்மி கல்லா இல்ல ஆட்டுக்கல்லா.
சின்ன பிள்ளைக்கு பூச்சாண்டி கதை சொல்ற மாதிரியே இருக்கு.....
தந்தி டிவி ஆஃபிஸ்ல விழப்போது...
Dangerous Auto bomb !
Only limit scale will destroy Large size asteroid can't able to destroy by XRAY PULSE it will take time to evaporation but not safe
Yanai than thalail manaivari poduvathu Pol ullathu😂
All is well
விண்கல் சோதனையை மையப்படுத்தி அணு ஆயுத சேகரிப்பை அமெரிக்கா செய்ய துடிக்கிறது.
🌀🎈
They have found another weapon to use in war
Plan A ok planing B.....?sir
Yor Chittagong
நா கூட இனிமே இந்த கடன் காரன் தொல்லை இருக்காது உலகம் அழிய போது நெனச்சென் 😢😢😢
26 .2026 vezhum
நீங்க ஒன்னு பண்ணாம இருந்தாலே பூமி நல்லாதா இருக்கும் நீங்க புடுங்குனது போதும் டா
What he now .y u ask him ....don't now anything .zero . Kindly ask USA
Thirunthaatha thanthi
Sunitha Williams mukkiyam bigilu 😂😂😂😂😂😂😂
4 கிலோமீட்டர் கற்களை திசை திரும்பலாம்
ஆனால் வருவதோ 400 மற்றும் 4000 கிலோமீட்டர் விண்கல்..... 😂😂😂
சாமி .... Red பட்டனை அழுத்தியது உண்மையா? விளக்கவும்.
no one can judge asteroid ☄️… 😂😂 We never know a 60k speed asteroid going to hit us… its a news just 😅😅
Most asteroid travel 20 to 30 k speed. It's not possible
This not useless
இந்த மனித குலத்தில் தான் இந்த பூமிக்கு ஆபத்து 😂
பூமியில் வந்து மோதினால் நல்லது.
The stone come Earth how powerful you just thinking that not use
இந்த மாதிரி போலி செய்தி எவ்வளவோ பாத்தாச்சு போங்கடா நீங்களும் உங்க நியூஸ் சேனலும்.. 😤
Makkal.etha suklanú..neeorumottal
Pongada paithiyangala ...vaanthu thanthi tv office la vila 🫣
ஓன்ட குஞ்சிதான் அழியும்
😅
😂
மட்டமான சேனல் ரா நீங்க. தலைப்புக்கும் செய்திக்கும் என்ன சம்மந்தம் இருக்கு...... 🤦🤦🤦🤦🤦🤦
பச்ச பொய்
Fake news 😂
Hello thanthi TV not good
please don't see this TV only fack fack TV
U r lie
seekiram vandhu adichi boomiya kaalipannattum... moththamaa poyi sera vendiyadhuthaan
உருட் டு உருட்டு amrica உலகில் முதல் தீவிரவாத நாடு
அமெரிக்கா செய்யும் தீவிரவாதை மரைபதுதிற்கே இந்த தந்தி என்கிற போராடுகிரது 😂😂😂