Mohana Punnagai Tamil Full Movie : Sivaji Ganesan, Geetha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2015
  • Watch Mohana Punnagai Tamil Full Movie
    Starring : Sivaji Ganesan, Geetha, Jayabharathi, Padmapriya
    Directed by : C. V. Sridhar
    Produced by : R. P. Sarathy
    Written by : C. V. Sridhar (dialogues)
    Story by : C. V. Sridhar
    Music by : M. S. Viswanathan
    Subscribe to Kollywood/Tamil No.1 TH-cam Channel for non stop entertainment Click here to subscribe -- goo.gl/RNCL6i
  • บันเทิง

ความคิดเห็น • 50

  • @madeshkannan5308
    @madeshkannan5308 ปีที่แล้ว +4

    தென் இலங்கையை மங்கை... பாடல் இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது.... ஜானகி அம்மா அவ்வளவு அழகாக பாடியிருப்பார். அதைத் தவிர இந்த படத்தில் வேற என்ன சிறப்பு அம்சம் உள்ளது என்பது எனக்கு புரியவில்லை. கதை மிக மிக சொதப்பல்.கிளைமாக்ஸ் சுத்தமாக புரியவில்லை.. 😔

  • @gnanambalt164
    @gnanambalt164 4 ปีที่แล้ว +8

    அற்புதமான படம் அருமையானா நடிப்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் மிக மிக சிறந்த முறையில் நடித்து இருப்பார்.எனக்கு மிகவும் பிடித்தபடம் கல்யாணமாம் கச்சேரியாம் என்ற வரிகள் என்னை சோகத்தில் ஆழ்த்திவிடும் இருந்தாலும் இந்த பாடலை கேட்பேன் பார்பேன் சிவாஜி ஐயா நடித்து இருப்பார் டி எம் எஸ் அத்தனை இனிமையாக பாடிருப்பார்.

  • @v.muthukrishnanv.muthukris3299
    @v.muthukrishnanv.muthukris3299 4 ปีที่แล้ว +2

    நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் நடிப்பு எப்போதுமே சூப்பர்

  • @rajlaxmi606
    @rajlaxmi606 5 ปีที่แล้ว +6

    JAYABHARATI ACTING WAS DIFFERENT AND BRILLIANT - NADIGAR THILAKAM AS USUAL BEST PERFORMANCE!

  • @prakashrao8077
    @prakashrao8077 4 ปีที่แล้ว +4

    Excellent subtle performance by Sivaji. Sadly in appreciated. Sridhar did a very good job. I loved the film

  • @suriaroy2982
    @suriaroy2982 2 ปีที่แล้ว +4

    Not knowing at the end, if Anuratha died or saved by Sivaji or both died is not the way to end the movie.

  • @selvaulaganathan1779
    @selvaulaganathan1779 4 ปีที่แล้ว +9

    director sridar chose a wrong story and wasted sivajiganesan good acting name

  • @chandrasekaransethuramacha560
    @chandrasekaransethuramacha560 5 ปีที่แล้ว +3

    சிவாஜி நடிப்பு சூப்பர்

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +1

    சிவாஜியின் நடிப்பு சூப்பர்.

  • @ilmoudine7398
    @ilmoudine7398 4 ปีที่แล้ว +8

    Nagash comedy sema kuppaii
    Over kaduppaavudhu

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 ปีที่แล้ว +1

    I wanted to watch this old Tamil movie title Mohana punagai casting nadigar thilayagam sivajiganesan and Padma Priya sugatha director sridar.

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 3 ปีที่แล้ว +2

    Quite difficult to imagine acting in this character by anyone except Dr Sivaji Ganesan sir...

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 ปีที่แล้ว +1

    Super mv 👌

  • @ganesanganesan4124
    @ganesanganesan4124 3 ปีที่แล้ว +2

    Super

  • @vaithilingamnarayanan1477
    @vaithilingamnarayanan1477 4 ปีที่แล้ว +1

    Another soft vasanthamaligai

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 2 ปีที่แล้ว

    Greatest actor ever

  • @thyagarajankrishnan6099
    @thyagarajankrishnan6099 หลายเดือนก่อน

    Wish Sivaji had added a few more heroines to the plot. 🤣

  • @prakashr3827
    @prakashr3827 3 ปีที่แล้ว +8

    படத்தின் திரைக்கதை சரியில்லை. எடிட்டிங் சரியில்லை. கடைசியில் கதாநாயகன்/ அனுராதா செத்தாலா என்று தெரியவில்லை. சிவாஜிக்கு வயதான தோற்றம். இந்த படத்தை எடுத்தது waste. பார்த்தது waste.திரைக்கதை அமைப்பே சரியில்லை

  • @SABAKI992
    @SABAKI992 4 ปีที่แล้ว +9

    இந்த திரைபடத்தில் தமிழ்நாட்டை சுற்றியுள்ள பக்கத்து நாட்டை சேர்ந்த நான்கு நடிகைகள் சிவாஜி கணேசன் உடன் நடித்துள்ளனர்
    சிவாஜி கணேசன் - தமிழ் (தமிழ்நாடு)
    கீதா குமாரசிங்கே - சிங்களம் (இலங்கை)
    ஜெயபாரதி - மலையாளம் (கேரளா)
    பத்மபிரியா - கன்னடம் (கர்நாடகா)
    அனுராதா - தெலுங்கு (ஆந்திர பிரதேசம்)
    ஆனால் ஶ்ரீதர் அவர்களின் கதை அமைப்பை பாருங்கள் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த சிவாஜி கணேசனும் இலங்கை என்ற தனி நாட்டை சேர்ந்த கீதா குமாரசிங்கேவை ஜோடியாக சேர்த்து நடிக்க வைப்பது போல் கதையை அழகாக எழுதியிருப்பார் எங்கள் புதுமை இயக்குனர் ஶ்ரீதர்

  • @YTD72
    @YTD72 ปีที่แล้ว

    1:40:50 It’s is Silk Sumita in an uncredited role (before Vandi Chakkaram)

  • @musicmate793
    @musicmate793 2 ปีที่แล้ว +2

    படத்தின் கிளைமாக்ஸ் சீன் என்ன, புரியற மாதிரி எடுக்கல, CV ஸ்ரீதர் படமா இது
    டைரக்டர்,, கதை,, ரொம்பவே சொதப்பல்,,, SORRY,,,,,

  • @Karthisenkametu
    @Karthisenkametu ปีที่แล้ว +1

    Cக்ளைமாக்ஸ் புரியல

  • @selvieganes4412
    @selvieganes4412 4 ปีที่แล้ว +7

    This was a very stupid story. The director has spoiled our legendary actors good name.

  • @SABAKI992
    @SABAKI992 4 ปีที่แล้ว +2

    இந்த திரைபடத்தில் ஶ்ரீதர் அவர்களின் நல்ல கதை இருந்தும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கொஞ்சம் வயதான தோற்றத்தில் இருந்ததால் அவருக்கு ஜோடியாக புதுமுகம் கதாநாயகிகள் நடித்து இருந்ததாலும் கடைசியில் காதல் தொல்வி அடைவது போல் கதை அமைப்பும் படத்தின் பாடல்களும் சரியாக அமையாததால் படம் அப்பவே தொல்வி அடைந்தது. அதனால் இந்த திரைப்படம் சிவாஜிகணேசன் ஶ்ரீதர் இயக்கத்தில் நடித்த கடைசி திரைப்படம் ஆக அமைந்தது.

    • @ravipamban346
      @ravipamban346 4 ปีที่แล้ว +1

      Sivaji sir age was 48, film released too late

    • @SABAKI992
      @SABAKI992 4 ปีที่แล้ว +1

      ஹலோ சிவாஜி கணேசன் சரித்திரம் தெறிந்தால் பேசுங்கள் அவர் 1.10.1928 ஆம் ஆண்டு பிறந்தார். அப்படி என்றால் 1.10.1978 ஆம் ஆண்டு அவருக்கு வயது சரியாக 50 அதனாலே இவரது ரசிகர்கள் 1979 ஆம் ஆண்டு வெளியான திரிசூலம் படத்தில் சிவாஜியின் 50வது வயதில் 200வது திரைப்படம் என்று கொண்டாடினார்கள். அப்படி என்றால் இந்த மோகன புன்னகை மூன்று வருடம் கழித்து 1981 ஆம் ஆண்டு வெளிவந்தது. என்றால் அவருக்கு வயது 53 தானே ஆகும். அப்படி என்றால் உங்கள் கணக்கு 48 என்றால் சிவாஜியை பற்றி வரலாறு தெறிந்தவர்களை நீங்கள் என்ன சொல்கிறிர்கள். போதுவாகவே 50 வயதை தாண்டி விட்டால் அரை கிழவன் 60 வயதை தாண்டி விட்டால் முழு கிழவன் என்று நமது தமிழர்கள் வழக்கமாக ஒரு பழமொழி சொல்வார்கள். அதனால் தான் சிவாஜி இந்த திரைபடத்தில் கொஞ்சம் வயதான தொற்றம் அவர் மேக்கப்பையும் தாண்டி அவரை வையோதிகராக காட்டியதால் ரசிகர்கள் விரும்பி ஏற்று கொள்ளாததால் படம் பெரும் தொல்வி அடைந்தது.

    • @faizulriyaz9135
      @faizulriyaz9135 4 ปีที่แล้ว +4

      @@SABAKI992 ஒருவேளை B மற்றும் C ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயம் இல்லாத நடிகைகள் நடித்திருந்த காரணத்தால் கூட இருக்கலாமோ!?...
      கீதா குமாரசிங்கே - இலங்கை,
      ஜெய பாரதி - மலையாளம்,
      பத்ம பிரியா - தெலுங்கு,
      அனு ராதா - அறிமுகம்...
      Your opinions

    • @SABAKI992
      @SABAKI992 4 ปีที่แล้ว +1

      @@faizulriyaz9135
      பத்மபிரியா கன்னடம் அனுராதா தான் தெலுங்கு ஆனால் அனுராதா மோகன புன்னகைக்கு முன்பே சில பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார், அப்படி பார்த்தாலும் சிவாஜி கணேசன் மற்ற நடிகையுடன் இந்த படத்தில் நடித்ததை காட்டிலும் பத்மபிரியாவுடன் இதே ஶ்ரீதர் இயக்கத்தில் வைரநெஞ்சம் திரைப்படம் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஆயிற்றே இந்த எல்லா கதாநாயகிகளும் சிவாஜி கணேசனுக்கு சரியான ஜோடி தான் ஆனால் அவரது வயதான தோற்றம் இந்த இளமையான கதாபத்திரத்தில் பொருந்தாமல் போகவும் மேலும் சிவாஜி கணேசன் படத்தில் கதைகளம் சரியாக இல்லாவிட்டாலும் பாடல்களாவது அவரது திரைப்படங்களில் வெற்றி பெரும் ஆனால் இந்த படத்தில் ஒரு பாடல் கூட சிவாஜி பாடி ஹிட் ஆகவில்லை ஒரு வேலை கண்ணதாசன் பாடல் எழுதியிருந்தாளாவது ஹிட் ஆகிருக்கும் என்று இந்த திரைபடத்தின் இயக்குனர் ஶ்ரீதர் அவர்களே இந்த படத்தின் தொல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார், முதலில் ஶ்ரீதர் அவர்களே இந்த படத்தை சிவாஜியை வைத்து இயக்க ஆர்வமில்லை அவரது ஒளிபதிவாளர் சாரதி அவர்களின் வேண்டுகோளை ஏற்று வேறு வழியில்லாமல் பிரமான்டமாக இயக்கி தொல்வி அடைந்த திரைப்படம் ஆகும்

    • @SABAKI992
      @SABAKI992 4 ปีที่แล้ว +2

      @@faizulriyaz9135
      ஆன ஒன்னு பிரதர் இந்த படத்துல தமிழ்நாட்டை சுற்றியுள்ள பக்கத்து நாட்டை சேர்ந்த நான்கு நடிகைகள் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.
      சிவாஜி கணேசன் - தமிழர் (தமிழ்நாடு)
      கீதா குமாரசிங்கே - சிங்களம் (இலங்கை)
      ஜெயபாரதி - மலையாளம் (கேரளா)
      பத்மபிரியா - கன்னடம் (கர்நாடகா)
      அனுராதா - தெலுங்கு (ஆந்திர பிரதேசம்)
      ஆனால் இதில் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த சிவாஜி கணேசனும் இலங்கை என்ற தனி நாட்டை சேர்ந்த கீதா குமாரசிங்வை ஜோடியாக நடித்த காட்சிகள் அன்றைய இலங்கை வாழ் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போக இந்த திரைப்படம் இலங்கையிலும் ஓடவில்லை.

  • @saminathan5859
    @saminathan5859 4 ปีที่แล้ว

    "மோகனபுன்னகை'';பார்க்கலாம் 1.8.20/12.40பகல்&29.10.23/11.40காலை🗡️🤗🎅🎭👍💯🎯🌷🎈💞💘💋🌹❤️

  • @SenthilHR_bangalore
    @SenthilHR_bangalore 3 หลายเดือนก่อน

    Climax ??? Confusion

  • @subbuk.3328
    @subbuk.3328 2 ปีที่แล้ว

    Who is the actual heroine for Sivaji Ganesan?

  • @jafarsadik7514
    @jafarsadik7514 5 ปีที่แล้ว +3

    Ulaga maha bore

    • @abirami4607
      @abirami4607 5 ปีที่แล้ว

      @@chandransingapore2627 yen unga attha pundaiya parthuttuthan comment pottiya? தே வ டி யா பு ண் டை மகனே....

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 4 ปีที่แล้ว +1

      அந்த மனுசன்தான் அறிவில்லாம அப்படி மட்டமாக கமெண்ட் போட்டிருக்காங்க.... நீங்களும் ஆத்திரம் பட்டு அவன் மாதிரியே மட்டமாக நடந்துக்க லாமா...?.....கண்ணா.

  • @michael8597
    @michael8597 2 ปีที่แล้ว +2

    Utter flop movie. The producer became a pauper.