உணர்வோடு வேதாத்திரியத்தை பரப்பிக்கொண்டு இருப்பவர்கள் வெளியே இருக்கிறார்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள் அவரவர் கரு மையத்திற்கு ஏற்றார்போல் தான் குருமார்கள் அமைகிறார்கள் இயற்கை நமக்கு எங்கே நிர்ணயத்திருக்கின்றதோ அங்கு ஞானம் பெறுகிறோம்
பலவந்தமாக எதை அடக்க நினைத்தால் அது உங்களுக்கு எதிராக மாறும்... மனதை அடக்குவதல்ல தியானம். மனதை செம்மைபடுத்தலே 'மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம்
Ungalukana valkaiyai neengal magilavaga valungal❤1:19:26
நீங்கள் உண்மையை சொன்ன விதம் புன்னகையோடு சிந்திக்கவும் வைத்தது...மிக்க நன்றி🌻🌼🌻
*தானா வருது*
*தானா போவுது*
*நாம ஒன்னும் பன்ன*
வேண்டியதில்லை
Super 👍🙏
Athu namakku yethuku varunum
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்
உண்மை ஞானம் பெற்ற பிறகு தான் தெரகிறது நாம் தேவை இல்லாததுக்கு அதிகம் கொடுத்து இருக்கிறோம்
முற்றும் துறந்த முனிவன் கூட பயிற்சியிலிருந்து விலகும்போது வழுக்கி விட வாய்ப்புள்ளது..
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Tiruppur eppa anna variveenga....
மனதைஅடக்கவும்
முடியாதுஅதுகத்தி
உயிரைகாப்பற்றவும்முடியும்
உயிரைஎடுக்கவும்
முடியும்
உணர்வோடு வேதாத்திரியத்தை பரப்பிக்கொண்டு இருப்பவர்கள் வெளியே இருக்கிறார்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள் அவரவர் கரு மையத்திற்கு ஏற்றார்போல் தான் குருமார்கள் அமைகிறார்கள் இயற்கை நமக்கு எங்கே நிர்ணயத்திருக்கின்றதோ அங்கு ஞானம் பெறுகிறோம்
Great 🙏
@@Chummairu123 💛💯💥👏👏👏
அருமை
பலவந்தமாக எதை அடக்க நினைத்தால் அது உங்களுக்கு எதிராக மாறும்... மனதை அடக்குவதல்ல தியானம். மனதை செம்மைபடுத்தலே 'மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம்
👍👍🙏🙏
Super nice 👍
Thank you ayya valaga valamudan
Super sir 🙏🙏🙏
Sir.Possible to come to Malaysia?Please
💯🙏🙏🙏
Arumai ayya
Javvu
🙏🙏🙏
Sema speach sir
🙏🙏🙏👌
Supar
Nice explaination
புத்தகம் எங்கே கிடைக்கும் அய்யா...
Call to 7904118421
50:10
மனதை அடக்கினால் அடக்கமாகி விடுவார்கள்...😂
🙏🙏🙏🤝
Pagavath Keythaiyum,inthaithana sollukirathu/eathai,konduvanthai,,illappathaurkku,eathu,,,nandrkiratho,athu,nandrakava,nadakirathu.....kithaill,Sri,Krishnan,upathasam.
Thank you 😍😍😍🙏🙏🙏
Madurai camp date sir
Awo periya visiyam thana vanthu thana poght nama onum pandrthuku illa sj suriya soladrthu pola😅 super
Aana Veena adha Kai la edutha vechu senjirum
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏
Ipo ungaluku negative things varutha,ellaiya sir....please reply pannunga
அது வரும் போகும். ஆனால் அதை சிந்தனைக்கு கொண்டு சென்று அதற்கான செயலை செய்ய மாட்டார். எண்ணத்தை அடக்க முடியாது. அதை கடக்கலாம். அதுவே ஞானம்
Sir, bangalore camp eppo sir
Iyya nee Enna sol athu sol
Pesa teriyavillai unaku, you are also just learning