ஆடிப் பதினெட்டு ஸ்பெஷல் மட்டன் கிரேவி!! கோட்டை மாரியம்மன்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 65

  • @malligav5302
    @malligav5302 2 หลายเดือนก่อน +3

    சுமதி உங்கள் மூலமாக சேலம் கோட்டைமாரியம்மன் கோவில் தரிசனமும் & அருமையான அம்மன் தரிசனமும் பார்த்ததில் உங்களுக்கு பலமுறை நன்றி சொல்லிக்கொள்கிறேன் . நிறைய தடவை உங்கள் மூலமாக நிறைய கோவில்களும் & தெய்வங்களையும் பார்த்த புண்ணியம் அனைத்தும் உங்களையே சேரும் . என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா .

  • @darshinchetty5461
    @darshinchetty5461 2 หลายเดือนก่อน +2

    Mummy Daddy I am very happy to see Temple Thank You God Bless 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banumathics4448
    @banumathics4448 2 หลายเดือนก่อน +1

    Mariamman parthathu romba magzhchi, happy adi 18 , nalla adi pattam vaithu valarattum

  • @raduvedi
    @raduvedi 2 หลายเดือนก่อน +1

    Romba thanks for the ambal tharisanam. How you describe your experience makes me experience the same. This is a very good point of you

  • @anandarathi1411
    @anandarathi1411 2 หลายเดือนก่อน +1

    வாவ் மஞ்ச கலர் செம்பருத்தி செம்ம அழகு உங்களை போலவே எங்களுக்கு எப்ப செடி தருவீங்க சிஸ்டர்

  • @mohanaanandhi4023
    @mohanaanandhi4023 2 หลายเดือนก่อน +1

    Hi sumathi ma'am, How do I order for turmeric powder??

  • @allia.h.9245
    @allia.h.9245 2 หลายเดือนก่อน +2

    I too want turmeric powder sumathy.

  • @arunadurai5894
    @arunadurai5894 2 หลายเดือนก่อน +3

    How to get turmeric powder.

  • @usharamanathan5526
    @usharamanathan5526 2 หลายเดือนก่อน +3

    Yellow flower super. Mariamman super. 🙏🙏🙏🙏

  • @singaraleena2287
    @singaraleena2287 2 หลายเดือนก่อน

    Yellow and orange hibiscus are very beautiful 👌👌

  • @lathapandiaraj4167
    @lathapandiaraj4167 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Thanks alot

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 2 หลายเดือนก่อน

    Nanrigal pala kodi for kottai mariyyammab kovil❤❤❤

  • @shankris888
    @shankris888 2 หลายเดือนก่อน +3

    The yellow hibicus is sooo beautiful ❤

  • @AnandhiSaravanan-uw4xf
    @AnandhiSaravanan-uw4xf 2 หลายเดือนก่อน +1

    நாங்க கிருஷ்ணகிரி சுமதிமா எங்களின் இஷ்ட தெய்வம் இந்த கோட்டை மாரியம்மன் கோவில் தான் இந்த வருடம் இன்னும் போகவில்லை என்று இருந்தோம் உங்களின் மூலம் அந்த குறை தீர்ந்தது அம்மா நாங்கள் அடுத்த வாரம் போகலாம் என்று இருக்கோம் எங்க சித்தி வீடு சேலம் தான் சுமதிமா நன்றி நன்றி

  • @RLEKSHMI-xc2jv
    @RLEKSHMI-xc2jv 2 หลายเดือนก่อน +1

    Yellow flowers super sumathi

  • @raduvedi
    @raduvedi 2 หลายเดือนก่อน

    Romba thanks for the dharisanam

  • @bdchannels689
    @bdchannels689 2 หลายเดือนก่อน

    Hi mam we need turmeric powder.how will I order

  • @mahadevis1075
    @mahadevis1075 2 หลายเดือนก่อน +1

    மஞ்சள் பாடி இன்னும் இருக்கா நான் மே ஜேஸ் போட்டு ஒரு வாரம் ஆகிறது இன்னும் எந்த பதிலும் இல்லை ,please reply

  • @prasathkannan862
    @prasathkannan862 2 หลายเดือนก่อน +2

    Akka poonachi eppdi erukkan

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 2 หลายเดือนก่อน +1

    அருமையானவ்ளாக்👌

  • @sarojaathiyannan5950
    @sarojaathiyannan5950 2 หลายเดือนก่อน

    Thankyou for your information kottaimariammen ❤

  • @anandarathi1411
    @anandarathi1411 2 หลายเดือนก่อน +5

    அருமை சிஸ்டர் உங்கள் மூலமாக நாங்கள் கோட்டை மாரியம்மனை தரிசித்தோம் நானும் இதுவரை போனது இல்லை அதற்கு எப்பொழுது இந்த அம்மா மனசு வைக்கும் என்று தெரியவில்லை

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 2 หลายเดือนก่อน

    Sumathi enakum kedaikuma naa ketta 12 packet 1/4 kilo packet

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 หลายเดือนก่อน

    கோட்டை மாரியம்மன் கோயில் தரிசனம் அழகாக இருந்தது தோழி ரொம்ப பழமையான கோயில் சொல்லுரீங்க அப்புறம் நீங்கள் போனதுயில்லைன்னு சொல்லுரீங்க புரியல கோயில் உள்ளே எப்படி போறதுன்னு தெரியவன்னு சொன்னீங்க அதான் கேக்கிறேன்.

  • @venkatachalamgunasekaran6972
    @venkatachalamgunasekaran6972 2 หลายเดือนก่อน

    S. Janaki voice super ! !

  • @lalithasubash5467
    @lalithasubash5467 2 หลายเดือนก่อน

    Nan,kumbakonam,manual,potion,kitakkuma

  • @umamageswarirajasekaran4109
    @umamageswarirajasekaran4109 2 หลายเดือนก่อน

    நீங்கள் இருப்பது எந்த ஊர்.

  • @asavandhids618
    @asavandhids618 2 หลายเดือนก่อน +4

    எனக்கு மஞ்சள் வேண்டும் ஏற்கனவே நான் கேட்டேன பதில் இல்லை எவவளவு எந்த நம்பருக்கு அனுப்ப வேண்டும் என்பதை தயவு செய்து சொல்லுங்க

  • @vanakamraja5028
    @vanakamraja5028 2 หลายเดือนก่อน +5

    Y are u not answering for manjal

  • @priyasrinivasanpriyasriniv3137
    @priyasrinivasanpriyasriniv3137 2 หลายเดือนก่อน

    Sumathi akka enakku turmeric powder venum whatsapp pannen no response pls answer me akka

  • @selvarajnatarajan4851
    @selvarajnatarajan4851 2 หลายเดือนก่อน +1

    Akka manjal powder g pay nemper Anuppunga please

  • @saras7137
    @saras7137 2 หลายเดือนก่อน +1

    Super akka👍

  • @umakannan769
    @umakannan769 2 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @ramyamurugan7822
    @ramyamurugan7822 2 หลายเดือนก่อน

    Unga lala yengaluku kidaitha punniyam akka

  • @ammasamayalarogyam6450
    @ammasamayalarogyam6450 2 หลายเดือนก่อน +1

    Thanks Maa.super. dharisanam.❤🎉🎉🎉😂❤😅❤

  • @thenmozhig3688
    @thenmozhig3688 2 หลายเดือนก่อน

    Wow nice 👍 okk thanks

  • @kalavathymanimudaliar1594
    @kalavathymanimudaliar1594 2 หลายเดือนก่อน

    Hi Sumathi
    I like your video. I live in Sydney. Can you send Manjal podi to Sydney. If it possible please let me know so I can order. I like your garden .

  • @kuttymeckkul3887
    @kuttymeckkul3887 2 หลายเดือนก่อน +1

    Hi sister ❤

  • @thenmozhig3688
    @thenmozhig3688 2 หลายเดือนก่อน

    🎉❤

  • @vaijayanthyharikrishnan8642
    @vaijayanthyharikrishnan8642 2 หลายเดือนก่อน

    Pl share ur GPay no to buy turmeric powder.

  • @RemaShekhar
    @RemaShekhar 2 หลายเดือนก่อน

    Neenga vera ma nanga Guruvayuril keralavil irukkirom 2LEMON 9RUPEES MA TAMILNADU yevalavo better ma

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 2 หลายเดือนก่อน +7

    சுமதி எங்க பெண்ணுக்கு கல்யாணம்,வச்சி கொடுக்க புடவை எடுக்கணும்,நீங்க உங்க தறி புடவை விற்கிறார்கள்.வேற எங்க எடுக்கலாம்.இளம்பிள்ளை அல்லது சிறுமுகை.தெளிக்கவும்.

    • @sritamil2960
      @sritamil2960 2 หลายเดือนก่อน +2

      சிந்தாமணிவூர்ள புடவை எடுங்க அம்மா

  • @BharathiBharathi-rd5lz
    @BharathiBharathi-rd5lz 2 หลายเดือนก่อน +3

    எங்களுக்கும் பாக்கியம்👃

  • @krishnavenin6215
    @krishnavenin6215 2 หลายเดือนก่อน +5

    அக்கா, எனக்கு மஞ்சளக்கு Gpay no அனுப்பி வில்லை. மறந்துவிடாதீர்கள்.

    • @rajasekarsekar1856
      @rajasekarsekar1856 2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக தகவல் வரும்

  • @suganthinandu7406
    @suganthinandu7406 2 หลายเดือนก่อน +2

    Amma i need manjal powder please give gp no

  • @ravindrankandasamy4545
    @ravindrankandasamy4545 2 หลายเดือนก่อน

    OrderTurmeric powder no reply mam G pay number pls

  • @vigneshn1212
    @vigneshn1212 2 หลายเดือนก่อน

    Sister மஞ்சள்தூள் 1 கிலோ ஆர்டர் செய்தேன் 460 ரூபாய் அனுப்பிவிட்டேன் ஆனால் 1/2கிலோ தான் வந்துள்ளது … no reply from that what’s app nunber too please see to that and resolve this

    • @rajasekarsekar1856
      @rajasekarsekar1856 2 หลายเดือนก่อน

      தவறுதலாக வேறு ஒருவருக்கு ஒரு கிலோ சென்று விட்டது இருவருக்கும் ஒரே பெயராக இருந்ததால் Gpay செய்த என்னில் பதிவிடுங்கள் உங்களுக்கு பதில் அளிக்கிறோம்

  • @Hemalatha-ng6wl
    @Hemalatha-ng6wl 2 หลายเดือนก่อน +1

    hi sumathi GPay no anuppavum

  • @malarvizhiradhakrishnan3574
    @malarvizhiradhakrishnan3574 2 หลายเดือนก่อน

    For turmeric powder purchase...please give GPay number

    • @rajasekarsekar1856
      @rajasekarsekar1856 2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக உங்களுக்கு தகவல் வரும்

  • @paulinaleslie8281
    @paulinaleslie8281 2 หลายเดือนก่อน +1

    I ordered turmeric powder but no reply please give your GPay number

    • @sundarisiva3426
      @sundarisiva3426 2 หลายเดือนก่อน

      Yes, no reply mam

    • @sakthisenthiru104
      @sakthisenthiru104 2 หลายเดือนก่อน

      மஞ்சள் வேண்டும் already i send the msg. Give gpay number

    • @rajeswarivenkat1293
      @rajeswarivenkat1293 2 หลายเดือนก่อน

      I too ordered manjal but no reply.what should I do

    • @thilagavathidesigan9595
      @thilagavathidesigan9595 2 หลายเดือนก่อน

      Please send me 1Kgm Turmeric powder please send your
      Watsapp number vanakam to
      All of you 🎉😊🎉

  • @allia.h.9245
    @allia.h.9245 2 หลายเดือนก่อน

    Kindly share your gpay number to buy turmeric powder

  • @s.malarkodi1391
    @s.malarkodi1391 2 หลายเดือนก่อน +2

    எனக்கும் மஞ்சள் தேவைப்படுது please whatsapp ல reply பண்ணுங்க

    • @rajasekarsekar1856
      @rajasekarsekar1856 2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக பதில் வரும்