Music Director Sabesh-Murali Interview | Deva | Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Music Director Sabesh-Murali Interview | Deva | Ilayaraja | Cineulagam
    Watch the exclusive interview of the Music Director Sabesh-Murali, expressing his views. And also about his journey to Tamil cinema. Watch the full video to know more.
    #MusicDirector #Sabesh #Murali #Deva #Ilayaraja #ManiRatnam #Rajinikanth #ARRahman #Cineulagam
    Shop Name: bijili, Sivakasi
    Online Order:
    Whatsapp & Phone Number: +91 7200555515
    Whatsapp Chat: bit.ly/3kJgNa0
    Connect with Cineulagam: Tamil Cinema | Cinema Updates | Tamil Cinema interviews | Tamil Cinema News | Tamil Cinema Viral Videos | Tamil Cinema Viral Topics | Tamil Cinema Trailer | Tamil Cinema Teaser | Tamil Cinema Fans Reaction | Movie Review Public Reactions | Public Reviews | Celebrities Live | Tamil Movie Hot Updates | Tamil Actress Videos | Actors Mashup | Tamil cinema Gossips | Tamil Cinema Trending | Today Trending Videos in TH-cam | Funny Videos in Tamil Cinema | Director Interview | Actor Interview
    Log on to www.cineulagam...
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb
    ~-~~-~~~-~~-~
    Please watch: "Annaatthe & Viswasam was shot in the same house - DOP Vetri"
    • Annaatthe & Viswasam w...
    ~-~~-~~~-~~-~

ความคิดเห็น • 289

  • @arunarun2928
    @arunarun2928 2 ปีที่แล้ว +44

    Thanks for somuch cineulgham
    You tube channel Romba nalla
    Wait panna interview thanks

    • @arunarun2928
      @arunarun2928 2 ปีที่แล้ว +1

      Thaliva enngla mathithire alunglku Neenga than ellam Unnga songs boost no wards your songs all good songs all times favorite Deva and brothers
      Iam auto driver note the point all worker's you favorite combo

  • @sathyaraj8081
    @sathyaraj8081 2 ปีที่แล้ว +31

    80'S & 90's -ல ரகுமான் & இளையராஜா - வை ஓரம் கட்டியவர் தேனிசை தென்றல் தேவா sir தான்

  • @natarajanbhuvaneshwari7629
    @natarajanbhuvaneshwari7629 2 ปีที่แล้ว +327

    யார் சொன்னது தேவா வை கொண்டாடவில்லை என்று.ரகுமானை விட சிறந்த பாடல்களை தந்தவர் தேனிசை தென்றல் தேவா அவர்கள் .நாங்கள் எப்பொழுதும் கொண்டாடி கொண்டுதான் இருக்கிறோம்

  • @thalaivararuney
    @thalaivararuney 2 ปีที่แล้ว +32

    யாரு சார் சொன்னா தேவா வ கொண்டாடவில்லை என்று தல,தளபதியின் இன்றைய வளர்ச்சிக்கு தேவா ஒரு முக்கிய காரணம்.

  • @devaadeva3653
    @devaadeva3653 2 ปีที่แล้ว +38

    ஐயா நான் தேவா அவர்களின் திவிர ரசிகன் காலம் எல்லாம் காதல் வாழ்க அந்த பாட்டு headphone ல கேட்டுபேன் ஒரு நாள் முழுவதும் ஒரு உணர்வு இருக்கும் சாமுண்டி, பாட்ஷா காதல்கோட்டை,வாலி,

  • @mohanakesavan5544
    @mohanakesavan5544 2 ปีที่แล้ว +14

    தேவா சார் உடைய திறமைகளை கொண்டாடாதது மிகப்பெரிய வருத்தம் அளிக்கிறது..

  • @Vimal-z4z
    @Vimal-z4z 2 ปีที่แล้ว +20

    தேவா sir music ku.. naan என்றுமே அடிமை..👏🎈💝

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 2 ปีที่แล้ว +18

    தேவாசார யாரும் கொண்டாடவில்லைனு நினைக்காதீங்க. தேவாசாரோட காதல்பாடல்களை இப்போது கேட்க்கும்போதும் மனது உருகி விடும் .அவரோட பாடல்களை யாராலும் மறக்க முடியாது. 90 களில் அவர்மட்டுமே உச்சத்தில் இருந்தவர். தற்போது எத்தனை பேர் இசையமைத்தாலும் தேவாசாரோட ஒரு பாடலுக்கு இனையாகாது.

  • @rjchandran3489
    @rjchandran3489 2 ปีที่แล้ว +14

    காலம் கொண்டாட மறந்த இசை கலைஞர் ஐயா தேவா 😔

  • @thalagowtham9504
    @thalagowtham9504 2 ปีที่แล้ว +16

    எனக்கு வயசு 17 ஆன நான் தேன் இசை தேவா அவர்களின் கேக்காத பட்டுஇல்ல நான் அந்த அளவுக்கு பயங்கரம்மான ரசிகன் 🥰🥰🥰

  • @arikrishnan4890
    @arikrishnan4890 2 ปีที่แล้ว +11

    இருபது ஆண்டுகளில் நானுற்று‌ இருபது ‌ படங்களுக்கு மேல் இசை அமைத்த திறமையான இசை
    அமைப்பாளர் தேவா

  • @arivuselvam5914
    @arivuselvam5914 2 ปีที่แล้ว +22

    நான் தேவா சார் வெறியன்! இப்படிக்கு தஞ்சை தமிழன்!

  • @vpkthamizh1847
    @vpkthamizh1847 2 ปีที่แล้ว +13

    பொக்கிஷம்-movie ல நிலா நீ வானம் காற்று பாட்டு mind blowing and hatts off......,. continue sabesh- Murali sir

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 ปีที่แล้ว +13

    மிகச் சிறந்த முறையில் பாடல்கள் பின்னணி இசை கொடுத்த இசை அமைப்பாளர்கள் தேனிசை தென்றல் தேவா அவர்கள்
    சபேஷ் முரளி அவர்கள்
    குறிப்பாக சமுத்திரம் படத்தில் " அழகான சின்ன தேவதை " கண்டுபிடி கண்டுபிடி " பாறை படத்தில் வந்த" நண்பனே நண்பனே" பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். நிறைய படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து கொடுத்த இசை மிகவும் பிடிக்கும். திரு. தேவா அவர்களின் அனைத்து மெலோடி பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு இணை அவரே தான் . அது கானா பாடல் இருந்தாலும் மெலோடி பாடல் இருந்தாலும் மிக அழகான இசை கொடுத்து இருக்கிறார். ❤️❤️❤️👍👍👍வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டுகள் திரு . தேவா அவர்களும் அவரின் சகோதரர்களும்... 🙏🙏🙏

  • @s.r.m.h2236
    @s.r.m.h2236 2 ปีที่แล้ว +11

    80களில் பல படங்களின் வெற்றிக்கு இளையராஜா காரணமென்றால், 90களில் படங்களின் வெற்றிக்கு தேவாவே காரணம். 2000க்கு பிறகு இளையராஜா, தேவா இடங்களை வேறொரு ஜனரஞ்சக இசையமைப்பாளர் அடைய முடியாமல் போனது கூட தமிழ் திரைப்படங்களின் வெற்றிகளின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமெனலாம்.

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi ปีที่แล้ว +13

    எனக்கு மிகவும் பிடித்த, மனதுக்கு நெருக்கமான, மதிக்கக்கூடிய இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் தேவா அவர்கள் 🙏

  • @annamalaiyaan3584
    @annamalaiyaan3584 2 ปีที่แล้ว +7

    தேனிசை தென்றல் தேவா
    அவர்களின் இசைப் பிரியர்கள் 👍

  • @arunkarthik9195
    @arunkarthik9195 2 ปีที่แล้ว +11

    தமிழ் இசை உலகின் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தவர்கள் தேவா மற்றும் அவரது சகோதரர்கள் அவர்களது பாடல்கள் சாகா வரங்கள் பெற்றவை

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd 2 ปีที่แล้ว +11

    தேனிசைதென்றல் தேவாவின் மெலடி, எப்பவுமே special..

  • @prakashgopinath8132
    @prakashgopinath8132 ปีที่แล้ว +15

    கானா பாடல்கள் அனைத்தும் அருமை.. தனித்துவமானவை.. தேவா அவர்களுக்கு இருக்கும் அங்கீகாரமே அது தான்...

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 2 ปีที่แล้ว +19

    தேவா அவர்களை எந்த விஷயத்திலும் அடக்க முடியவில்லை மெலடி & கானா எல்லாத்திலும் நிறைந்திருப்பவர்

  • @silambarasanv7191
    @silambarasanv7191 2 ปีที่แล้ว +14

    தேவா ஐய்யா அவர்கள் மிகவும் திறமைசாலி நல்ல மனிதர் 🙏🙏🙏

  • @rocketraja9303
    @rocketraja9303 ปีที่แล้ว +8

    மூன்று அண்ணன் தம்பி ஒன்றாக பயணித்த காலம் பொற்காலம் தமிழ் சினிமாவுக்கு

    • @nageswaranvasanthan5762
      @nageswaranvasanthan5762 ปีที่แล้ว

      என்ன ! அற்புதமான இசை அமைப்பாளர்கள்

  • @gmigmi64
    @gmigmi64 2 ปีที่แล้ว +11

    தேவா ஐய்யாவும், சகோதரர்களுக்கும் என் அன்பிற்கினிய வாழ்த்துக்கள்... இவர்களை இன்றைய தலைமுறை மட்டும் அல்ல, இவர்களோடு பயணித்தவர்கள் கூட யாரும் பெரிதாக நினைவு கூறாமல் இருப்பது மனதில் வடு ஏற்படுத்தும் புரியாத புதிராக, காரணமாக இருக்கிறது... பல வெள்ளிவிழா படங்கள், பெரிய நடிகர்களின் நிறைய படங்கள் வேலை செய்த இவர்களுக்கு திரையுலகம் வேண்டிய முக்கியத்துவம் கொடுக்காமல் போனது ஜீரணிக்க முடியவில்லை..!

  • @mohanshanmugam6377
    @mohanshanmugam6377 2 ปีที่แล้ว +10

    காதல்க் கோட்டை,செந்துரப்பாண்டி, பாட்ஷா, பரம்பரை,கண்ணேதிரே தோன்றினால்,காதலே நிம்மதி,திரு முர்த்தி,........வேற லெவல்......

  • @suryaimages7356
    @suryaimages7356 2 ปีที่แล้ว +10

    சந்தா ஓ சந்தா...அடிக்கிற கை அணைக்குமா...மனம் விரும்புதே இந்த பாட்டுலாம் இன்னைக்கு கேளுங்க...வேற லெவல் ஃபீல் அதுலாம்

  • @multiuhd1476
    @multiuhd1476 2 ปีที่แล้ว +26

    ...என்னை பொருத்தவரை தேவாசாரை விட நல்ல மனசுல்ல இசையமைப்பாளர் யாருமில்லை... மனதில் வஞ்சகமில்லா மனிதர்...

  • @selvakumarb1451
    @selvakumarb1451 2 ปีที่แล้ว +12

    எங்கள் அன்பு அண்ணன்கள் தேவா கும்பத்தார் மிக சிறந்த சகோதரர்கள் எப்போதும் கொண்டாடபடும் தேவா எங்கள் விசாலாட்சி தோட்டம் பெற்ற தங்கங்கள் வாழ்க வாழ்க வளர்க

  • @dhanaty6744
    @dhanaty6744 2 ปีที่แล้ว +10

    Deva songs are actually reaches PEAK and hits in 90's. Vijay' all initially movies Deva did a Hit for him 👌🏼

  • @tamiljothi5775
    @tamiljothi5775 2 ปีที่แล้ว +15

    தேவா சார் எனக்கு தெரிந்து ar ரகுமானை விட நல்ல இசைமைப்பாளர் எவ்வளவு நல்ல நல்ல பாடல்களை தந்தவர் தேடி பாருங்கள் sbp கரிகாரன் சித்திரா ஜானகி அம்மா என்று நிறைய பாடகர்கள் நல்ல பாடல்கள் பாடியது அதிகமான மெலடி பாடியது தேவா இசையில்த்தான் தேவா தன்னடக்கம் உள்ளவர் அதுதான் அவரை கொண்டுபோய் சேர்க்கவில்லை இதுவரை நான் கேக்கும் பாடல்கள் அதிகம் தேவா இசைதான் அந்தளவுக்கு அருமையான பாடல்கள் 😭

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 2 ปีที่แล้ว

      ஹரிஹரன் காரிகன் இல்ல

  • @prathapemprathapem1479
    @prathapemprathapem1479 2 ปีที่แล้ว +8

    தேவா என்றும் 90's களின் ஜாம்பவான்

  • @ponmaniselvam9672
    @ponmaniselvam9672 2 ปีที่แล้ว +11

    Davaa sir ever green start

  • @user-lg1jg9yx2r
    @user-lg1jg9yx2r ปีที่แล้ว +9

    தேவா என்றும் தேவா இளையராஜாவை விட ஒரு படி மேல தான்.....

  • @mkrk2015
    @mkrk2015 2 ปีที่แล้ว +12

    அவர கொண்டாடல... ஆனா எல்லா கொண்டாட்டத்துலயு அவரோட பாட்டு இருக்கும்... ❤️ ❤️ ❤️ ❤️
    Love you Deva sir forever...

  • @karukuvelrajanb6280
    @karukuvelrajanb6280 ปีที่แล้ว +9

    Sapesh murali sir தமிழகம் உங்களை கொண்டாடல ரொம்ப வருத்தம்

  • @NoorMohammed-qh8ub
    @NoorMohammed-qh8ub 2 ปีที่แล้ว +11

    தேவா மிகவும் அடக்கமானவர் சிறந்த மனிதர்

  • @udhay3743
    @udhay3743 2 ปีที่แล้ว +7

    தேவா அவர்களின் தீவிர ரசிகன், மீண்டும் வருவார்

  • @VIJAYAV-hq8kl
    @VIJAYAV-hq8kl ปีที่แล้ว +8

    எனக்கு பிடித்த மியூசிக் டைரக்டர் தேனிசைத் தென்றல் தேவா

  • @nageswaranvasanthan5762
    @nageswaranvasanthan5762 ปีที่แล้ว +6

    தமிழ்ச்சினிமா இசையில் இறைவன் தந்த பெருங்கொடை தேனிசைத்தென்றல் தேவா sir சபேஷ் முரளி sir கூட்டணி எத்தனை எத்தனை மெலோடி பாடல்கள் தேனிலும் இனியவை கானா ஒரு தனி ரகம் வாழ்த்துகள் கோடி

    • @nageswaranvasanthan5762
      @nageswaranvasanthan5762 ปีที่แล้ว

      இசை மேதைகளுக்கு வாழ்த்துகள் கோடி

  • @nihilvenkat4038
    @nihilvenkat4038 ปีที่แล้ว +12

    இளையாராஜாவுக்கு பின்பு தேவா எப்போதும் கொண்டாடப்படுவார்

  • @parthasarathy4244
    @parthasarathy4244 2 ปีที่แล้ว +14

    தேவா, சபேசன், சம்பத், முரளி யாவரும் மிக சிறந்த இசை கலைஞர்கள். 1970 களில் எனக்கு நிறைய லைட் மியூசிக் கச்சேரி களுக்கு வாசித்தார்கள். அப்போது தேவா சார் ரேடியோ டிவி யில் பிஸி ஆக இருந்தார். நல்ல ஞானம் உடையவர்கள். அவர்கள் வளர என் அன்பான வாழ்த்துக்கள். சாரதி st. Marys road.

    • @ashrafmursalin3371
      @ashrafmursalin3371 2 ปีที่แล้ว +2

      சம்பத் என்கிறவர் நடிகர் ஜெய்யோட அப்பா தானே

    • @BISHOPJOHNRAJADORAI
      @BISHOPJOHNRAJADORAI 2 ปีที่แล้ว

      partha sarathy sir.
      super because you remembered sampath Annan.
      I am very close to chinnamali Kumar
      Guitarist. I hope you know him. He used to be with Deva Annan.

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 ปีที่แล้ว +13

    தேனிசை தென்றல் தேவா சார்💐💐💐

  • @mohanakesavan5544
    @mohanakesavan5544 2 ปีที่แล้ว +9

    பற்பல அருமையான பாடல்களை தந்தவர் தேவா சார். 🙏🏻

  • @subramanianm69
    @subramanianm69 2 ปีที่แล้ว +16

    தேவாவை எல்லாரும் கொண்டாடுறாங்க .ஏ ஆர் ரகுமான் ரொம்ப ஃபேமஸ் இருந்தப்ப கூட தேவா உடைய மியூசிக் வந்து மக்களை ரொம்ப நல்லாவே ரீச் ஆச்சு அதுவும் குறிப்பா பாமர மக்களை நல்லாவே போய் சேர்ந்தது

  • @sridevi910
    @sridevi910 2 ปีที่แล้ว +6

    Deva sir my favourite music director 🎶🎵

  • @s.m.k2838
    @s.m.k2838 2 ปีที่แล้ว +14

    யார் சொன்னது தேவா சாரை பெருசா கொண்டாடுலனு மக்கள் எல்லோரும் தேவா சாரை இன்றும் கொண்டாடிகொண்டுதான் இருக்கிறார்கள் அவரவர் மனதில். ஏன் என்றால் அவர்க்குதான் தெரியும் இந்த மக்களுக்கு எந்த மாதிரியான இசை பிடிக்கும் என்பதை உணர்ந்தவர்.அவரை இந்த திரைத்துறையினர் கொண்டாடவில்லை அவருக்கு அதிகமான வாய்ப்பு கொடுக்கவில்லை அவரை சரியாக பயன்படுத்திக்க தெரியாத திரைத்துறையினர் என்பதே நிதர்சனமான உண்மை.

  • @venkateshvenkat3893
    @venkateshvenkat3893 2 ปีที่แล้ว +7

    சபேஸ் &முரளி அண்ணா நீங்கள் இசை அமைத்த இம்சை அரசன் 23 ம் புலிகேசி & தவமாய் தவமிருந்து படம் ரொம்ப அருமை அண்ணா.........

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd 2 ปีที่แล้ว +8

    சமுத்திரம்.. அருமையான பாடல்கள்

  • @antonykumar2401
    @antonykumar2401 2 ปีที่แล้ว +14

    இளையராஜாவுக்கு நிகரான திறமையுள்ளவர் தேவா சார் அவரின் பில பாடல்கள் நான் தினமும் கேட்க தோன்றும் தேவாவை கெடுத்தது இயக்குனர்கள் தான் இங்கிலீஷ் பாட்டு போல வேணும் இளையராஜா பாட்டு போல வேணும்னு கேட்டு அவருக்குள்ள தனி தன்மையை கொன்று ஒரம் கட்டி விட்டார்கள் இளையராஜா இன்னமும் நிலைத்து நிற்பதற்கு காரணமே யாருக்குகவும் தன் தனிதன்மையை இழக்காதது காரணம்

  • @LakchuLakchu-is9hx
    @LakchuLakchu-is9hx 9 หลายเดือนก่อน +2

    I like deva's and his lovable character

  • @pugalarts179
    @pugalarts179 2 ปีที่แล้ว +16

    தேவா என்றால் கானா என்ற அடையாளம் தவறு.நிறைய மெல்லிசை குடுத்துருக்கார். நிறைய பாடல் கேக்கும் போது இளையராஜா பாடல் என்று எண்ணி இருந்தேன் .பிறகு தான் தெரிந்தது தேவா இசை என்று உதாரணமாக எத்தனையோ பாடல்களை சொல்லாம்.அனைத்து வகையான பாடலையும் கொடுத்திருக்கிறார்.அவர் திறமைக்கேற்ற அங்கீகாரம் புகழ். அவருக்கு மருதலிக்க பட்டிக்கிறது என்ற வருத்தம் என்னுள் உள்ளது.வருங்காலங்களில் நிச்சயமாக தேவா அவர்கள் போற்றப்படுவார்.

  • @pandiyanrajendran1612
    @pandiyanrajendran1612 2 ปีที่แล้ว +10

    am surprised,innaki than ivagna Deva sir oda Thampinganu therium

  • @manitamil1992
    @manitamil1992 2 ปีที่แล้ว +15

    Ilayaraja arr ஐ சிறிது காலம் ஓரம் கட்டி யவர் தேவா ஐயா அவர்கள்

  • @karthikeyankarthikeyan.m8254
    @karthikeyankarthikeyan.m8254 2 ปีที่แล้ว +7

    சொல்லவா சொல்லவா பாட்டு எல்லாம் வெற ரகம்...

  • @thennarasu8336
    @thennarasu8336 ปีที่แล้ว +4

    Deva sir ❤ we always celebrate and Remember Deva sir music

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 2 ปีที่แล้ว +8

    தேவா❤️

  • @bharathdev1732
    @bharathdev1732 2 ปีที่แล้ว +7

    Deva sir is a legend

  • @tamilsports248
    @tamilsports248 ปีที่แล้ว +9

    Sabesh ippo new song padina supper ra irukkum

  • @uthayauthaya4177
    @uthayauthaya4177 ปีที่แล้ว +6

    Mass dava sir

  • @s.p.b.veriyan9656
    @s.p.b.veriyan9656 2 ปีที่แล้ว +4

    Na ellam raja sir songs ennu nenachi romba nalave Deva sir songs kettiruken valha Deva sir.👏👏✌️✌️🎵🎶

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 ปีที่แล้ว +9

    இசை அமைப்பாளர் தேவா ஐயா வாழ்க

  • @muthumani5478
    @muthumani5478 ปีที่แล้ว +5

    Deva is always Great...!!

  • @communistchina2271
    @communistchina2271 2 ปีที่แล้ว +13

    ஈழத்தமிழர்கள் மத்தியில் தேவா ஐயாவுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு.... அதை எந்த இசையமைப்பாளராலும் அசைக்க முடியாது

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +4

    தேவா அவர்கள் இசையில் பல பாடல்கள் Super melodies

  • @Villanviji
    @Villanviji 2 ปีที่แล้ว +8

    தேவா சகோதரர்கள் பிரிந்தது கூட தேவா இசையமைக்கும் படங்கள் குறைந்ததற்கு முக்கிய காரணம்.

  • @shakthivelp1990
    @shakthivelp1990 2 ปีที่แล้ว +5

    Deva is also super 👌🏻 music director

  • @rahulsadaiyan
    @rahulsadaiyan 2 ปีที่แล้ว +7

    Thenisai deva is such a wonderful music director

  • @josephineselvarani3958
    @josephineselvarani3958 2 ปีที่แล้ว +8

    I am a Deva sir fan

  • @jeevajeevan8449
    @jeevajeevan8449 2 ปีที่แล้ว +8

    Deva sir super music director

  • @jeevs1997
    @jeevs1997 2 ปีที่แล้ว +9

    Deva sir mass

  • @Tamil2Live
    @Tamil2Live 2 ปีที่แล้ว +6

    தேனிசை தென்றல் தேவா.

  • @balasuresh1386
    @balasuresh1386 2 ปีที่แล้ว +5

    நேருக்கு நேர்-தேவா 👌

  • @n.theivanainarashiman364
    @n.theivanainarashiman364 8 หลายเดือนก่อน +2

    Deva. the great music director.
    Good human being. Very very generous.

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 ปีที่แล้ว +8

    இவர்கள் அறிமுகமான வெளிவராத திரைப்படம் " ஆயிரம் பொய் சொல்லி "
    இதில் மூன்று பாடல்கள் மிக மிக அற்புதமாக இருக்கும்.
    1.அடி ஆத்தி ஆத்தி ( ஜன்னல் ஓரம் பாத்து பாத்து )
    2. ஏதோ மின்னல் ஏதோ மின்னல் ( டூயட் )
    3. ஏதோ மின்னல் ( தனி பாடல் )
    மிக மிக அழகாக இருக்கும்.
    மெலோடி பாடல்கள்.
    வந்த புதிதில் நான் கேட்டு இன்று வரை அடிக்கடி கேட்கிறேன் இந்த பாடல்களை 👍
    மிகச் சிறந்த முறையில் பாடல்கள் அனைத்தும் கொடுத்து படம் வெளிவராமல் போனதால் பலருக்கு தெரியாது.என்னை போன்ற இசை புதையல்கள் தேடும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் கட்டாயம் இந்த பாடல்கள் தெரிந்து இருக்கும் ... ❤️❤️❤️Songs
    Great legends Sabesh Murali music 🎧🎧🎧

  • @rsmanidmekwm
    @rsmanidmekwm 2 ปีที่แล้ว +5

    Deva sir music amazing....

  • @jafarjaman8514
    @jafarjaman8514 2 ปีที่แล้ว +4

    Very wonderful music director nd wonderful singer forever can't forget

  • @iamannu
    @iamannu 11 หลายเดือนก่อน +2

    Anchor is Original 90s kid❤❤❤

  • @gva3919
    @gva3919 2 ปีที่แล้ว +10

    என்னய்யா இப்படி பண்ணிட்டீங்க. பொக்கிஷம் படத்துல "நிலா நீ வானம் காற்று மழை...!" பாடலை பற்றி கேட்காம விட்டுட்டீங்க.

  • @rameshselvaraj
    @rameshselvaraj 2 ปีที่แล้ว +4

    அருமையான சகோதரர்கள்...

  • @ArivuduraiArivudurai
    @ArivuduraiArivudurai 2 ปีที่แล้ว +12

    அய்யா அப்படி சொல்ல வேண்டாம் அய்யா தேவா எவ்வளவு அற்ப்புதமான பாடல் தந்துள்ளளார் எனக்கு அய்யா ராஜாவை எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு அய்யா தேவாவை பிடிக்கும் இப்போம் பாட்ட போடுறானுவ ar விட அய்யாவை நான் மிகவும் நேசிக்கிறேன்

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 2 ปีที่แล้ว +8

    தேனிசை தென்றல் தேவா வுக்கு என்று ஒரு முத்திரை இருந்தது.
    அவரது ரெக்கார்டிங் மிக அழுத்தமாக இருக்கும்.
    ஆனால் அதையெல்லாம் அவர் தொலைத்து கானா தேவா வாக மாறினதால் அவரது அடையாளம் தொலைந்து போனது .
    மேலும் தனது தனித்துவத்தை விட்டு பிற இசையமைப்பாளர்கள் போல இசையமைக்க ஆரம்பித்ததும் மக்களுக்கு அவரது பாடல்கள் பிடிக்காமல் போனது.

  • @sri-lini-mini1233
    @sri-lini-mini1233 2 ปีที่แล้ว +4

    Back to 90's...super ciniulagam.... I like this channel.. Becos trending la erkuravangla matum elama nega thiraiku pinall erpavargalaium.... Show panringa... Really enaiku dan evanga andha song ku owner nu theridhu... Super keep 🎸🎶🎶🎸🎶🎶🎸🎶🎶🎸🎶🎶

  • @kaviarasu2387
    @kaviarasu2387 ปีที่แล้ว +7

    நான் இவ்ளோ நாளா "சபேஷ் முரளி" ங்கறது ஒருத்தர் தானு நெனச்சிட்டு இருந்தேன். இப்ப அது 2 பேர்னு தெரியுது...

  • @RajKumar-pg6zv
    @RajKumar-pg6zv ปีที่แล้ว +8

    Baasha onnu pothum mass deva

  • @rahulrahul.rc2101
    @rahulrahul.rc2101 2 ปีที่แล้ว +5

    'Thenisai Thendral' Deva underrated music director ... ✨✨

  • @harivasu7842
    @harivasu7842 ปีที่แล้ว +8

    Melody king & gana kingmaker "Deva"

  • @vinothrajvinothraj4804
    @vinothrajvinothraj4804 ปีที่แล้ว +4

    Deva sir grit 👍👍👍👍👍

  • @FitForLife787
    @FitForLife787 2 ปีที่แล้ว +2

    Seriously I love deva melodies... My youtube search is like that only ❤️
    Luv u deva sir ❤️

  • @rahmandasan_arr
    @rahmandasan_arr 2 ปีที่แล้ว +9

    A R Rahman movie la kuda help panni irukkanga..en swasa katre, jodi film

  • @attharmesh8316
    @attharmesh8316 ปีที่แล้ว +9

    Deva sirna thannadakkam he is 1st

  • @arula9794
    @arula9794 2 ปีที่แล้ว +10

    It was Deva who ruled the 90s, not ARR.

  • @Mano-yi6md
    @Mano-yi6md ปีที่แล้ว +4

    Nanga ippa varaikum deva siroda melody songs than kettutu erukkam. 90s kids.

  • @karthikcivil7916
    @karthikcivil7916 2 ปีที่แล้ว +4

    Deva sir always legend in tamil film industry

  • @inthujankulasingam5135
    @inthujankulasingam5135 2 ปีที่แล้ว +5

    Thats true Deva sir is underrated musican. I miss his Gana song. Even Santhosh Narayanan sir do many gana song but if i compare him with Deva sir, deva sir is unbeatable.😐😯

  • @gnetlog
    @gnetlog 2 ปีที่แล้ว +2

    Excellent interview. The Anchor has done superb homework and worth it.
    Sabesh and Murali are wonderful technicians. We can't cross 90's and 2000 beginning period without Deva Sabesh and Murali. We enjoyed their songs and BGM.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +5

    ரசிகர்கள் தேவாவை விரும்புகிறோம்.... ஆசையில் அவ்வளவு அற்புதமான பாடல்களை தந்தவர்... வாலி ....வேற லெவல்.. ஆனால் அடுத்த படத்தில் ரகுமானை நோக்கி ஓடுய இயக்குனர்கள்!

  • @zahirhussain4689
    @zahirhussain4689 2 ปีที่แล้ว +3

    Big fan and grow up hearing Deva sir music

  • @kavi-xb5ex
    @kavi-xb5ex 2 ปีที่แล้ว +4

    We love deva and sabash murali

  • @MdHASAN-dm9mh
    @MdHASAN-dm9mh 2 ปีที่แล้ว +8

    மக்கள் கொண்டாடுவதும் கொண்டாடாமல்லஇருப்பதும் மீடியா கையில்தான் தான் உள்ளது. மக்களை கவர எதை நீங்கள் அதிகமாக காட்டுகிறீர்களோ அதையே மக்கள் விரும்புவார்கள்.

  • @YuvarajvRaajv
    @YuvarajvRaajv 3 หลายเดือนก่อน +1

    Ungalada gambo romba pudikkum marakka mutiyathu 90s