எழுத்தாளர்களுக்கு உயிர் கொடுக்கும் பெரிய முயற்சி வாழ்த்துக்கள்.... 👍👍 முன்னாடி எல்லாம் கதையை எவனோ எழுதுவான் பேரு எவனும் வாங்கிக்குவான் இனிமே அப்படி பண்ண முடியாது ❤❤❤ அருமை சார் வாழ்த்துக்கள் நானும் விரைவில் தமிழ் சினிமாவில்
வாவ் தமிழாவுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் திரைப்பட துறையில் ஒரு புதிய வழிகாட்டி இவ்வழிகாட்டியை பயன்படுத்தி கொண்டு நிறைய இளம் எழுத்தாளர்கள் வளர வாய்ப்பாக அமையும் நன்றி
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.பலரும் இதன் மூலம் பயன் அடைவதோடு மட்டுமில்லாமல் புதிய பாதை அமைத்து தரும் உங்கள் இருவரின் நல்ல தொடக்கத்தை ஆர்வமுள்ள படைப்பாளிகள் எல்லோரும் கொண்டாடி மகிழ்வார்கள்.
என்னிடம் உள்ள திரைக்கதைகளெல்லாம் இதுவரை யாராளும் எழுதி படம் எடுக்கத் தெரியாத திரைக்கதைகள் ஆகும், தமிழ் மொழி மட்டுமல்ல எல்லாமொழிகளிலும் இந்த திரைக்கதை உள்ளது,ஒரு திரைக்கதையின் விலை பல லட்சம் கோடி ரூபாய் ஆகும்,யாருக்கு தேவை? என்னிடம் உள்ள திரைக்கதையெல்லாம் மனிதநேயம்,தேசபக்தி,தெய்வபக்தி புதிய கல்விமுறை கொண்டவை ஆகும்,,
எனக்கு ஒரு நல்ல கதை மைண்ட்ல இருக்கு ஆனா இயக்குநர் லோகேஷ் கனகராஜ் Short Film பன்னி எப்படி துனை இயக்குநர் இல்லாம நேரடியாக இயக்குநராக ஆனாரோ அதுபோல நான் ஆக முடியுமா please reply
நல்ல கதை என்னிடம் உள்ளது எனவே உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் தயவுகூர்ந்து உங்கள் முகவரி குறிப்பிடவும் நன்றி ஐயா🙏🙏🙏 அ.அன்பரசன் குடியாத்தம் வேலூர் மாவட்டம்
Hi sundara moorthi brother. I m also trying to story and script writing....just asking one question. How did you learn script writing any course you complet
டைட்டில் பெயர் தருகிறேன்,அதற்கு திறமையுள்ள திரைக்கதாசிரியரைவைத்து திரைக்கதை எழுதிகொடுக்கமுடியுமா Sir?ஜெய்ஹிந்த்,,அட்வான்ஸ் ஐந்துலட்சம் ரூபாய் கொடுக்கிறேன்,,
@@srishakthi650 நீங்கள் திறமையான திரைக்கதாசிரியர் இல்லை என்பது தெரிந்தபிறகு ஏன் Sir போன் நம்பர்,முகவரி?உங்களுக்கு தெரிந்த திரைக்கதாசிரியர் இருந்தால் கமெண்ஸ்சில் சொன்னால் போதும்,ஜெய்ஹிந்த்,,
எழுத்தாளர்களுக்கு உயிர் கொடுக்கும் பெரிய முயற்சி வாழ்த்துக்கள்.... 👍👍 முன்னாடி எல்லாம் கதையை எவனோ எழுதுவான் பேரு எவனும் வாங்கிக்குவான் இனிமே அப்படி பண்ண முடியாது ❤❤❤ அருமை சார் வாழ்த்துக்கள் நானும் விரைவில் தமிழ் சினிமாவில்
வாவ் தமிழாவுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் திரைப்பட துறையில் ஒரு புதிய வழிகாட்டி இவ்வழிகாட்டியை பயன்படுத்தி கொண்டு நிறைய இளம் எழுத்தாளர்கள் வளர வாய்ப்பாக அமையும் நன்றி
நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள்.பலரும் இதன்
மூலம் பயன் அடைவதோடு
மட்டுமில்லாமல் புதிய பாதை அமைத்து தரும்
உங்கள் இருவரின் நல்ல
தொடக்கத்தை ஆர்வமுள்ள
படைப்பாளிகள் எல்லோரும்
கொண்டாடி மகிழ்வார்கள்.
என்னிடம் உள்ள திரைக்கதைகளெல்லாம் இதுவரை யாராளும் எழுதி படம் எடுக்கத் தெரியாத திரைக்கதைகள் ஆகும், தமிழ் மொழி மட்டுமல்ல எல்லாமொழிகளிலும் இந்த திரைக்கதை உள்ளது,ஒரு திரைக்கதையின் விலை பல லட்சம் கோடி ரூபாய் ஆகும்,யாருக்கு தேவை? என்னிடம் உள்ள திரைக்கதையெல்லாம் மனிதநேயம்,தேசபக்தி,தெய்வபக்தி புதிய கல்விமுறை கொண்டவை ஆகும்,,
சிறப்பு சினிமா அடிப்படை திட்டம் சூப்பர் பாராட்டுக்கள்
Re make share idia super
Thnajayan sir.
உயர்ந்த எண்ணம் நிச்சயம்
பாராட்டப்படும்.
❤thanks for giving opportunity sir
அருமையான முயற்சி வாழ்த்துகள் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது
மிகவும் நன்றி
நல்ல பதிவு
வாவ் தமிழுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
Super sir...🎉🎉🎉
எனக்கு ஒரு நல்ல கதை மைண்ட்ல இருக்கு ஆனா இயக்குநர் லோகேஷ் கனகராஜ் Short Film பன்னி எப்படி துனை இயக்குநர் இல்லாம நேரடியாக இயக்குநராக ஆனாரோ அதுபோல நான் ஆக முடியுமா please reply
Hi bro
சார் கதை ஒன்னு நாங்க அனுப்பினோம் சதயம் நீங்க repl🥰பண்ணதுக்கு ரெம்ப நன்றி mulu🥰கதை நீங்கள் paditthal கண்டிப்பா பிடிக்கும்
Mail id ena bro
உங்களது முகவரியம் அல்லது ஏதோ ஒரு தொலைபேசி எண்ண உனக்கு கிடைச்சா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
உங்கள் நேர்மைக்கு வாழ்த்துக்கள
ரொம்ப நன்றி sir
Naanum orunaal Kadai eluthuradhula periyala varuven adha pakkkum intha ulagam 😊
Enkita Full Script ila sir But
நல்ல நல்ல கதை கரு இருக்கு சார்
நல்லா மாஸ் கதை எல்லாம் இருக்கு சார்
Great initiative
என்னிடம் இரண்டு கதைகள் உள்ளது முறையாக எப்படி எழுதி எங்கு பதிவு செய்த அலுவலகத்தில் கொடுப்பது என்றும் தெரியவில்லை வழி இருந்தால் கூறுங்கள்
நல்ல கதை என்னிடம் உள்ளது எனவே உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் தயவுகூர்ந்து உங்கள் முகவரி குறிப்பிடவும் நன்றி ஐயா🙏🙏🙏 அ.அன்பரசன் குடியாத்தம் வேலூர் மாவட்டம்
வாழ்க வளமுடன்
Sir miga periya, aaka poorva muyarchi
Very good 👍
How to get actor jeevas office address.... I have a financier i need to book for my film... Please somebody help
ஐயா அண்ணா எங்கிட்டே கதை இருக்கிறது உங்களை எப்படி மீட் பன்னுவது போன் நம்பர் என்ன
Sir திரை கதையாக கொடுக்கனுமா அல்லது கதையாக கொடுக்கனுமா. கி. சங்கர்
Sir Enkitta oru story irukku
Sir en kilta oru story irukku sir my dream director
Eppadi ungala contact pandrathu sir.
Hi karki sir i have an political script regarding hijack of satta mandran. Is ther any medium to contact you.
Hi sundara moorthi brother. I m also trying to story and script writing....just asking one question. How did you learn script writing any course you complet
ஐயா என்னிடம் கதை இருக்கிறது உங்களை எப்படி தொடர் கொள்வது உங்கள் ஃபோன் ஃபோன் நம்பர் என்ன
சார் உங்களை தொடர்பு கொள்வது எப்பைடி என்னிடம் கதை உள்ளது.
Hii sir I have aone script....and how I should told you ? Pls help me....if you give a permission I will narrate the story ..
கதை இலாகா 30 வருடம் பின்னோக்கி செல்லும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
ஏன்?
10:10
சார் வணக்கம் என் பெயர் கிருபா நான் சொந்தமாக ஒரு ஆறு கதைகள் எழுதி வைத்திருக்கிறேன் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா கதை சொல்வதற்கு
Sir one story have how to contact sir pls
Scriptick website not working sir!
Can anyone share the details how to reach them ? Mail id details ?
Website link pls
டைட்டில் பெயர் தருகிறேன்,அதற்கு திறமையுள்ள திரைக்கதாசிரியரைவைத்து திரைக்கதை எழுதிகொடுக்கமுடியுமா Sir?ஜெய்ஹிந்த்,,அட்வான்ஸ் ஐந்துலட்சம் ரூபாய் கொடுக்கிறேன்,,
Sir enakku oru vaaippu thanga panam vendam
@@anbuthiyagu6285 பதில் எழுதி அனுப்பிவைத்தமைக்கு மிக்க நன்றி Sir,ஏன் பணம் வேண்டாம்? ,,,,,
@@anbuthiyagu6285 உங்களுடைய கல்வித்தகுதியை தெரிவிக்கவும் Sir,
@@anbuthiyagu6285 நீங்கள் எந்தமொழியை ஆராய்ச்சி செய்துபார்த்துள்ளீர்கள் sir,,
@@nagalingam8909
வாய்ப்பு யாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை.
அப்படி கிடைத்துவிட்டால் எதிர் காலத்தில் எல்லாம் கிடைத்து விடும்
Sir website can't be reached
G. Dhananjayan sir ஆபீஸ் எங்க இருக்கு sir என்கிட்ட கதை இருக்கு எனக்கு திரைக்கதை எழுத தெரியாது இந்த விஷயமா அவங்கல பாக்கணும்
Bro என்கிட்டயும் கதை இருக்கு உங்க நம்பர் அனுப்புங்க நாம சேர்ந்து try பன்னுவோம்
@@ChinnappaRaj-vh3ff hi bro any update
@@jegan3243 bro கதை ரெடி ஆனா எப்படி contact பன்னுவது
How to apply
Ungala pakrathu epdi
என்கிட்ட கதை இருக்கு சார் உங்கள் முகவரி தொலைபேசி சொல்லுங்க சார்
❤
Ballad murichi
Sir ph n
Number venum sir
Madhan karki sir kitta yeppadi script anuppurathu
Antha critic maaran thaane 😂😂😂
Hi sri
உங்களை எப்படி தொடர்பு கொள்வது சார்
Anyone film 🎥 institute students or AD here?
Yes sir
Scriptik... ஆகச்சிறந்த தகமைக்கு வாழ்த்துக்கள்
உங்கள காண்டாக்ட் பண்றது எப்படி சார் உங்களது
Neega solra advice information ok sir bt yenga yepo yeduvum solala so waste of information
Super try!
Sir ennitam Katha iruku
எழுதிஅனுப்பிவைத்துள்ள கமெண்ஸ் சுக்கு பதிலே வரவில்லையே Sir?ஏன்?பதில்கமெண்ஸ் எழுதிவிட தெரியலையா?ஜெய்ஹிந்த்,,,
சார் உங்களுடைய அலைபேசி அல்லது முகவரி சொல்லுங்கள் நேரில் நாம் பார்த்து பேசினால் தான் ஒரு தீர்மானத்திற்கு வர முடியும்
@@srishakthi650 நான் தங்களிடம் போன் நம்பரோ,முகவரியோ கேட்காதபோது ஏன் Sir,என்னோட போன் நம்பர்,முகவரி?,நீங்கதான் யூடுப்பில் சொல்லிட்டீங்களெ,ஜெய்ஹிந்த்,,,
@@srishakthi650 நான் தங்களிடம் போன் நம்பரோ,முகவரியோ கேட்காதபோது ஏன் Sir,என்னோட போன் நம்பர்,முகவரி?,நீங்கதான் யூடுப்பில் சொல்லிட்டீங்களெ,ஜெய்ஹிந்த்,,,
@@srishakthi650 இப்போ எதுசொன்னாலும்,உடனே காப்பியடிச்சிடுகிரார்கள் என்பது தெரியுமா Sir?,
@@srishakthi650 நீங்கள் திறமையான திரைக்கதாசிரியர் இல்லை என்பது தெரிந்தபிறகு ஏன் Sir போன் நம்பர்,முகவரி?உங்களுக்கு தெரிந்த திரைக்கதாசிரியர் இருந்தால் கமெண்ஸ்சில் சொன்னால் போதும்,ஜெய்ஹிந்த்,,
Scriptick thiruttu pasanga
Why
Contact or email details pls sir.
sir ungalai epdi thodarbu kolvathu
யூடியூபில் காணுங்கள்