தமிழ்நாடு வரலாற்றில் உங்கள் பங்களிப்புக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.... இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருப்பது பெருமை சேர்க்கும்... வாழ்த்துகள்.....
சோழ தேசம் தங்களை இனிதே வரவேற்கிறது பாபு... எங்கள் ஊரில் நீங்கள் இருந்தும் சந்திக்கமுடியாத நிலையில் அரபு தேசத்தில் நான்.... அலுவலக கணிணியில் தங்களின் கடந்த பதிவுகளை கன்டதால் எமது மகிழ்ச்சியை பின்னூட்டம் இடமுடியவில்லை... பிற்கால சோழ அரசை நிர்மானித்த விஜயாலய சோழன் திருப்புறம்பியப்போரில் பாண்டியர்களை வென்று தான் மீண்டும் சோழப்பேரரசு அமைந்தது. நீங்கள் கன்ட பள்ளிப்படை இவருக்கும் இவரோடு துனை நின்று போறிட்ட பல்லவனுக்கும் எழுப்பப்பட்டது. மறவாமல் சங்க கால சோழன் கரிகாலனின் கல்லணையை கண்டு வாருங்கள் பாபு.... அது ஒரு அதிசயம். நன்றி.
தம்பி, உங்களுக்கு நீலகிரி மாவட்டம் முழுவதும் அத்துப்படி. ஆனால் எப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் எல்லா இடங்களுக்கும் உங்களால் போக முடிகிறது. எப்படி இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி.
தோழரே நீங்கள் தமிழ்நாட்டின் பொக் கிஷங்களைத் தேடி சென்று எங்கள் எல்லோருக்கும் நேரிடையாக பார்க்க இயலாத இடங்களை கூட உங்களின் மூலம் பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்ததற்கு கோடி முறை நன்றி சொன்னாலும் போதாது. இந்த பணி மேலும் தொடர வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோளாகவைக்கிறேன். இன்னும் இது போன்ற நல்ல பதிவுகளை நிறைய போடுவேண்டுகிறோம். தமிழ்நாட்டிலேயே இவ்வளவு பெருமையான மன்னர்காலத்து இடங்கள் இருப்பது உங்களின் தயவால்தான் எங்களால் தெரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள் தோழரே...🙏🙏👌👍
Naanu unga koodave travel pandre...😍 Best narration! Romba invested person ah irukkinga..unga efforts ku surely you should be recognised...love from Bangalore!
நானும் படிக்கும் போது பட்டம் பெற நினைக்கவில்லை ஆனால் உங்கள் பதிவை பார்க்க பார்க்க சரித்திரம் படித்த மாதிரி இருக்கு உங்க கூடவே வர்ர மாதிரி இருக்கு சகதியில் வண்டி சிக்கி விடுமோ என்று திக் திக் என்று மனம் அடித்தது அடுத்த பதிவு எதிர் பார்க்கிறோம்
Words are not enough to express my gratitude and happiness for bringing history and the great novel by Kalki sir in beautiful excellent shots. Thanks for all the efforts 🙏🙏🙏🙏
திருபுரம்பியம் சுற்றி உள்ள ஊர்கள் சோழபுரம்,கங்கைகொண்ட சோழபுரம்,ஜெயமகொண்டம்,பழுவேட்டயர் பகுதிகளான கீழ பழுவூர் ஆகியவை உள்ளன.இவை யாவுமே சோழர்கள் முக்கியமாக ராஜேந்திர சோழன் பகுதிகள் ஆகும்.
வந்தியத் தேவனே மறுபிறவி எடுத்தது போலத் தெளிவாகச் செல்கிறது பதிவு. படங்களும் விளக்கங்களும் மிக அஉமா. என்றும் வளமுடன் வாழ்க. உங்கள் உழைப்புக்கு. மிக நன்றி. உங்கள் பைக் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் . இப்பொழுதும் என் கணவரின் பைக்கை எங்கள் குழந்தைகள் விற்காமல் வைத்திருக்கிறார்கள். நலம் பெறுகட்டும்.
I am from Kumbakonam - just 5 km away from திருபுறம்பயம். But, didn't attempt to visit this place. But , thru Babu, I get to know a lot about my own place. Great. Keep exploring. Good luck n all the best Babu. ♥️
வணக்கம் வந்தியத்தேவா வாழ்நாளில் வரலாற்று சிறப்பு மிக்க இந்த இடங்களைப் பார்க்க முடியுமா தெரியாது ஆனால் உங்களின் மூலமாக நாங்களும் உங்களுடன் வருவது போல் உணர்கிறேன். உங்களின் இந்த பதிவுக்கு மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்
இந்த கூகுள் அக்கா முக்கியமான நேரத்தில் கால வாரிடுவா... அதனால் அந்த ஊர் மக்கள் கிட்ட கேட்டு போரது தான் நல்லது.. நம் தமிழ் வரலாறு எடுத்து சொல்லும் நம் சேர சோழ பாண்டிய பல்லவ கால சிறப்புகளை உங்களோட அடுத்த பயணம் காண வாழ்த்துக்கள்..
G your work deserve for upcoming digital awards concern people please consider this channel work apart from going behind channels misleading in the name of thrills michi is real hardworker all the best g
Your humour 🤣 Your vlogs 👌 Your interactions with the local people 🥰 Your drone shots 👏 Your choice of music is 👍 Your overall knowledge is 💥 You are 😎 and bless you for making so many people so happy with your vlogs. Love you Babu 😍
Very nice effort by you in bringing all those hot spots live through your lens. I am from this district but haven’t been to these places. Many thanks for your interest and efforts.
Sago, unga video quality ku naan adimai. Chennai koovam saakkadai ya kooda neenga azhaga kaamipinga, taramaana video quality indha level laye. Semma tiramai, semma panam, we support you.
தமிழ்நாடு வரலாற்றில் உங்கள் பங்களிப்புக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.... இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருப்பது பெருமை சேர்க்கும்... வாழ்த்துகள்.....
❤️🙏
@@MichiNetwork b
@@MichiNetwork This is my Native
சோழ தேசம் தங்களை இனிதே வரவேற்கிறது பாபு... எங்கள் ஊரில் நீங்கள் இருந்தும் சந்திக்கமுடியாத நிலையில் அரபு தேசத்தில் நான்....
அலுவலக கணிணியில் தங்களின் கடந்த பதிவுகளை கன்டதால் எமது மகிழ்ச்சியை பின்னூட்டம் இடமுடியவில்லை...
பிற்கால சோழ அரசை நிர்மானித்த
விஜயாலய சோழன் திருப்புறம்பியப்போரில் பாண்டியர்களை வென்று தான் மீண்டும் சோழப்பேரரசு அமைந்தது.
நீங்கள் கன்ட பள்ளிப்படை இவருக்கும் இவரோடு துனை நின்று போறிட்ட பல்லவனுக்கும் எழுப்பப்பட்டது.
மறவாமல் சங்க கால சோழன் கரிகாலனின் கல்லணையை கண்டு வாருங்கள் பாபு.... அது ஒரு அதிசயம்.
நன்றி.
❤️🙏
சோழ வரலாற்றை வெளி கொண்டுவர உழைக்கும் பாபு அவர்களை வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.
பாபு வரலாற்று சிறப்புமிக்க இடத்தை காட்டியதற்காக நன்றி. You are drone shots expert. 👍👍
❤️🙏
காண கிடைக்காத இடங்களை காண்பித்ததுக்கு மிக்க நன்றி பாபு....as usual drone views amazing 👌👌👌👍💕
சோழ தேசத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
18:48 Birds captured wonderfully..
Good effort. காணக்கிடைக்காத இடங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி.பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்....👍👍👍👍👍
❤️🙏
ஒவ்வொரு இடமாக தேடிப்போய்பதிவிட்ட உங்களுக்கு என்மனமார்ந்த பாராட்டுக்கள் போகும் இடமெல்லாம் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கிறது
சகோதரே,
உங்கள் பயனம் வெற்றிகரமாக தொடர்கிறது. வாழ்த்துக்கள்...
வரலாற்று சிறப்பின் பயணம்👍..
17.37 Drone காட்சி அருமை, அதிலும் 18.44-1911 பறவைகள் பறக்கின்ற காட்சி😇👌
❤️🙏
தம்பி, உங்களுக்கு நீலகிரி மாவட்டம் முழுவதும் அத்துப்படி. ஆனால் எப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் எல்லா இடங்களுக்கும் உங்களால் போக முடிகிறது. எப்படி இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி.
2003ஆண்டு நான் பயணித்த நினைவுகள் பாபு அருமையான பதிவு வாழ்த்துக்கள்
தோழரே நீங்கள் தமிழ்நாட்டின் பொக் கிஷங்களைத் தேடி சென்று எங்கள் எல்லோருக்கும் நேரிடையாக பார்க்க இயலாத இடங்களை கூட உங்களின் மூலம் பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்ததற்கு கோடி முறை நன்றி சொன்னாலும் போதாது. இந்த பணி மேலும் தொடர வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோளாகவைக்கிறேன். இன்னும் இது போன்ற நல்ல பதிவுகளை நிறைய போடுவேண்டுகிறோம். தமிழ்நாட்டிலேயே இவ்வளவு பெருமையான மன்னர்காலத்து இடங்கள் இருப்பது உங்களின் தயவால்தான் எங்களால் தெரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள் தோழரே...🙏🙏👌👍
அன்பும் நன்றிகளும் ❤️🙏
ஒற்றையடிப் பாதையில் பைக் ஓடும்போது அவதானம் மிக முக்கியம் Bro. God bless you !
மனம் குளிர்ந்த
நிலையில்
வாழ்த்துக்கள்
தம்பி.
உனக்கு நன்றி
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Super valthukal 👍👍👍👍 ஓங்கள் முயற்சி ஒப்பிடமுடியாதது வாழ்த்துக்கள்
❤️🙏
பொன்னியின் செல்வன் பயணம் சிறப்பாக அமைந்ததா உங்களுக்கு
Naanu unga koodave travel pandre...😍
Best narration! Romba invested person ah irukkinga..unga efforts ku surely you should be recognised...love from Bangalore!
❤️🙏
correct and agree👍
Anna சற்று நிழலும் படம் slow aa kattirukalam 😍😍😍👍👍👍👍💃💃💃💃
Those places which are still cholas living..Words not enough to explain the feelings.wonderful job.
actually am not interested to seeing that movie, but after watching your video now only am interested to see, great editing work bro
See how locals including lady, are informed about ponniyin selvan.
Solla varthaiye illai bro very nice 👍happy journey & tack care bro 👌👌
நானும் படிக்கும் போது பட்டம் பெற நினைக்கவில்லை ஆனால் உங்கள் பதிவை பார்க்க பார்க்க சரித்திரம் படித்த மாதிரி இருக்கு உங்க கூடவே வர்ர மாதிரி இருக்கு சகதியில் வண்டி சிக்கி விடுமோ என்று திக் திக் என்று மனம் அடித்தது அடுத்த பதிவு எதிர் பார்க்கிறோம்
அன்பும் நன்றிகளும் ❤️🙏
தமிழ் நாட்டில் இருக்கும் காணக்கிடைக்காத இடங்களை காண்பித்ததுக்கு மிக்க நன்றி அண்ணா. என்றும் பாபு அண்ணாவின் ரசிகன் நான் ✨✨✨🔥🔥👌👌👍🙏🙏
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@@MichiNetwork என்றும் உங்கள் ரசிகன் நான் ✨✨✨✨✨🔥🔥🔥🔥🔥🙏🙏🙏
Words are not enough to express my gratitude and happiness for bringing history and the great novel by Kalki sir in beautiful excellent shots. Thanks for all the efforts 🙏🙏🙏🙏
உங்கள் பயணம் மென்மேலும்
வளர வாழ்த்துகள்
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Excellent work. Nice video. Many thanks for sharing.
திருபுரம்பியம் சுற்றி உள்ள ஊர்கள் சோழபுரம்,கங்கைகொண்ட சோழபுரம்,ஜெயமகொண்டம்,பழுவேட்டயர் பகுதிகளான கீழ பழுவூர் ஆகியவை உள்ளன.இவை யாவுமே சோழர்கள் முக்கியமாக ராஜேந்திர சோழன் பகுதிகள் ஆகும்.
❤️🥰🙏🏻
Good job thambi. Kalki's version is fictious pa
Yes sir
அருமையான பயணம் 🎉இவ்ளோ தூரம் ரிஸ்க் எடுத்து போனீங்க super
Thank you so much ❤️🙏
வந்தியத் தேவனே மறுபிறவி எடுத்தது போலத் தெளிவாகச் செல்கிறது பதிவு. படங்களும் விளக்கங்களும் மிக அஉமா. என்றும் வளமுடன் வாழ்க. உங்கள் உழைப்புக்கு. மிக நன்றி. உங்கள் பைக் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் . இப்பொழுதும் என் கணவரின் பைக்கை எங்கள் குழந்தைகள் விற்காமல் வைத்திருக்கிறார்கள். நலம் பெறுகட்டும்.
Nandri nandri nandri
மன்னர்கள் வாழும் காலத்தில் நான் வாழாமல் போய்விட்டேனே என்ற ஏக்கத்தை உங்கள் காணொளி களின் மூலம் தீர்த்து வைக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே🙏
அன்பும் நன்றிகளும்❤️🙏
I am from Kumbakonam - just 5 km away from திருபுறம்பயம். But, didn't attempt to visit this place. But , thru Babu, I get to know a lot about my own place. Great. Keep exploring. Good luck n all the best Babu. ♥️
Thank you so much sir ❤️🙏
Hi brother superb 👌 unga trip very nice historic places ennum niraiya temples irukuthu brother next time trichy vanga
Love your drone shots. Amazing thambi
சகோதரா இந்த பதிவு முக்கியமானது மிகவும் அருமையானது வாழ்க தமிழ் நம் நாட்டில்
அன்பும் நன்றிகளும் 🥰🙏
வணக்கம் வந்தியத்தேவா வாழ்நாளில் வரலாற்று சிறப்பு மிக்க இந்த இடங்களைப் பார்க்க முடியுமா தெரியாது ஆனால் உங்களின் மூலமாக நாங்களும் உங்களுடன் வருவது போல் உணர்கிறேன். உங்களின் இந்த பதிவுக்கு மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்
அன்பும் நன்றிகளும் ❤️🙏
beautiful video👍💖
Hi பாபு எப்படி இருக்கீங்க malar from mathurai
இந்த கூகுள் அக்கா முக்கியமான நேரத்தில் கால வாரிடுவா... அதனால் அந்த ஊர் மக்கள் கிட்ட கேட்டு போரது தான் நல்லது..
நம் தமிழ் வரலாறு எடுத்து சொல்லும் நம் சேர சோழ பாண்டிய பல்லவ கால சிறப்புகளை உங்களோட அடுத்த பயணம் காண வாழ்த்துக்கள்..
அன்பும் நன்றிகளும் ❤️🙏
கூகுள்_
ஆண் பாலா?
பெண் பாலா?
@@umadinakaran7745 அவள் தானே வழி சொல்கிறாள் Turn left your destination is on right என்று.
அவன் இல்லயே...
G your work deserve for upcoming digital awards concern people please consider this channel work apart from going behind channels misleading in the name of thrills michi is real hardworker all the best g
Thank you so much for your love and support ❤️🙏
The great babu அற்புதமான ஒளி பதிவு Welcome🎉
Your humour 🤣
Your vlogs 👌
Your interactions with the local people 🥰
Your drone shots 👏
Your choice of music is 👍
Your overall knowledge is 💥
You are 😎 and bless you for making so many people so happy with your vlogs. Love you Babu 😍
Thank you sooo much ❤️🙏
அருமை பாபு... வித்தியாசமான முயற்சியாக இந்த வீடியோக்கள் இருக்கின்றன... நன்றி பாபு.. கவனமா போங்க
மிக சிறந்த முயற்சி.
வாழ்த்துகள்
Nanba neenga pora place ku cholarkal poi patha mathiri eruku nanab
I have by chance happened to come across your posts. Quite amazing. Content as well as the way it's shot is excellent. Thanks for your efforts 🙏
Thank you sir ❤️🙏
Babu enga oorla irukkinga.romba santhosham.keep it up bro unga muyarchhikku congrats.
Arumai 'Nilagiriyin Selvan'
Very good videos next all Tamil Nadu Toure. vallthukkal Babu how is the diksha God bless him always
காட்சிகள் அருமை💐
Nilagiri to chozha mandalam bike ride super Anna
கதையில் படித்ததை நேரில் காட்டியதற்கு மிக்க நன்றி
நன்றி நன்றி நன்றி 💜🙏
அருமை நன்பரே
அருமை, அருமை
Babu you are thereal navigator...un mela innum oru flash light vizhalaye babu.....
வித்தியாசமான வரலாற்று பதிவு அருமை
நன்றி நன்றி
Very nice effort by you in bringing all those hot spots live through your lens. I am from this district but haven’t been to these places. Many thanks for your interest and efforts.
❤️🙏
Excellent work.. Keep going brother!!
❤️🙏
Historical travel super bro
விஜயாலய சோழன் ❤️
தமிழ் தமிழ் என்கின்ற எந்த கட்சியும் அந்த மனிதன் பெயரில் எதையும் செய்யவில்லை
திட்டமிட்ட சதி
Amazing babu. ..I am soooo happy . nandri.
vanakkam bro,yepdi irukinga unga videoslaam paarpen,yepo vanthinga kumbakonam, naan thirunageswaram pakkathu ooril Ullen.welcome to temple city.
❤️🙏
@@MichiNetwork ❤👍
அருமையான பதிவு நண்பா🙏🙏🙏🙏🙏🙏🙏
❤️🙏
Sago, unga video quality ku naan adimai. Chennai koovam saakkadai ya kooda neenga azhaga kaamipinga, taramaana video quality indha level laye. Semma tiramai, semma panam, we support you.
❤️🙏
அருமை பாபு 👌
அருமையான பதிவு பாபு நன்றி 😊
தோழர் பாபு...ஓர் வரலாற்று நாயகனாக வலம்வருவது மதிப்பிற்குரிய செயலாக பெருமையா இருக்கு...!!! தங்கள் வரலாற்று ஆய்வு...பயணம்... மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் ..!!!
அன்பும் நன்றிகளும் ❤️
Kaaviya thalaivan babu 😊😎🤗🤝👌👍❤
Bro palaiyaarai video eppa bro waiting
On the way
Hi bro போற வழியில் உள்ள ஊர்களின் பெயரை சொல்லுங்கள் சகோ தெரிந்துக்கொள்ள முடியும்.
அங்கு உள்ளூர் மக்களுக்கு அய்யனார் கோவில்.
சூப்பர் மச்சி 💥💐
.welcome babu my home city💜💜💜💛💛💛✈✈✈
சூப்பர் 👏👏👍👍😍
Trichyku yeppo varuviga bro
Hi சகோ, excellent one good job 👌 👏
Arumai Arumai Thanks 😊 🙏
Thank you so much ❤️
Superb video bro 👌👌👌👌👌
Keep going Babu .
சிறப்பு.....🔥🔥🔥
babu onna kandupudichatanga poniyan selvan panrangal antha anna apdinu antha akka sonnaga babu histry mukim ministra
Pakave konjam thikila than iruku babu sirappu
Excellent Ps travel volg 👍👍👍💐
Vanakkam
KALKI AYYA _ VARALAATRU SAANDRUGALUDAN _ AALVAARKADIYAN ACHURU VANNAM
NADAIPERUM SAMBAVANGAL ;
SIGNALS ( JUNGLE ) KOODURA
SATHIGAARARGAL THITTAM
PATRI _ VIRIVAAI VIVARITHIRUBAAR ..
I. ALSO ( HOW FIERCEFUL ) THEY EXPLAINED A.A. ....
MANY EAGERLY VISITED & ENACTED
THE BRAVERY ACT 👍
THOOL POORUL ARATCHI KAVANAM🙏
Congrats to reach 1 lakh subscriber for soon.
Baby sir really you are very great. Thank you for everything. I can't explainv
Thank you sir. ❤️🙏
Fantastic Babu
❤️🙏
Amazing Babu
Thala yennoda temple city suthi kamithamaikku nandri
❤️🙏
Bro ungala ooty vlogs la pathutrupen... ipo enga ooruke vandhurukinga magizhchi... enga ooru name thirupanandal
❤️🙌
@@MichiNetwork bro pakathu ooruthan enga ooru rajendra sozhan katuna kovil poi parunga oru kuty vlog podunga... please
Hi Babu!
Ponniyin Selvan film paathuttingala?
thalaivar ah , andha degree copy matter, ungalala mattum dha mudiyum
😂🙌
Do you like the hustle and bustle of the city or the tranquil Niliagiri hills Babu?
I like both ❤️🙏
Beautiful video tamil babu anna 😊
hai bro eppadi irukinga
எங்க ஊரு BRO கும்பகோணம்