அண்ணா எங்க வீட்டு பக்கத்துல ரெண்டு மிளகாய் செடி இருக்கு அதுல கொஞ்சம் மிளகாய் இருக்கு... அந்த இடம் சரில்லை... அதை எப்படி எடுத்து cement pot la வைக்கிறது.. வைத்தால் வளருமா???
Yes. Nalladhu dhan. Nature la kuda hybrid iruku. Namba kuda hybrid dhan. Namba homo neanderthals, homo erectus nu nariya human species kuda mix panni irukom. Nature kuda hybrids valarum.
நேர்காணல் செய்த நண்பருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் மிகச்சிறந்த கேள்விகள் அதற்கேற்ற அருமையான பதில்கள் நன்றிகள் பல
Mikka nandri naanum vivasayam pannanumnu erukke romba nalla pathivu nandri
அருமை நண்பரே தொடரட்டும் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அருமையான பதிவு ஐயா தங்கள் போன் நம்பர் இருந்தாள் எல்லாம் கேட்டு விளக்கத்தைப் கேட்டு பெற்றுக் கொள்ள ஏதுவாய் இருக்கும் நன்றி ஐயா
Very good explanation by each and every question clearly learning by a new
person. Thank you very much.
பசுமை குடில் மற்றும் நிழல் வலைக்குடில்களில் செய்யப்படும் பயிர்களில் தகவல்களை பற்றிய வீடியோக்களை எதிர்பார்க்கிறேன்...
😊😊😊
சிறப்பான நேர்காணல்.
நன்றி ஐயா 🙏
நல்ல தகவல் சூப்பர்
Valka Vivasaya kudikal🙏🙏🙏🙏🙏🙏🌾
சூப்பர் அண்ணா
வாழ்த்துக்கள்
Kelvigal sharp.noi melanmai kuritha oru chat puthiyavarkalukku uthaviya irukkum.
Anna entha Masami nadavu seyyalam
Super pathivu sir.
I am first comment bro
Good explanation
Please phone number
Anna renga , bullet rendum same verity ah anna
Enna uram chediyin moottil vaiginga
For dry chilli best rag am??
60 tons in 1 acre uh bro or 10 acre
1 acre, native= 1 ton, hybrid = 7 to 8 ton in video after 3.30 mins
Nanum oru milagai vivasai than Ivar solra pochi parunthu yallamay best
Bro yarkitta mothama kodupanga
எந்த ரகம் மிளகாய் நல்லா இருக்கும் sir
Mostly covered all areas...
Bangaram Idhu hybrid gala?
Same diploma in pharmacy i finished anna and same i am doing agriculture as ah passion i am cultivating paddy
Super sir
நல்ல பதிவு சகோ தக்காளி சாகுபடி வீடியோ போடவும்
முயற்சிக்கிறேன் சகோ....
சிறப்பு 👍
மிளகாய் இலை சுருட்டு உள்ளது அதற்கு மருந்து சொல்லுங்க அண்ணா
Exodus
@@veerabathiranveerabathiran4355 engu kittaikkum
மிளகாய் செடியில் இலை சுருட்டு உள்ளது நல்ல மருந்து சொழுக நண்பரே
Delicate
Slr 525
Abacin
இலை சுருட்டல் நோய் என்ன தீர்வு
அண்ணா எங்க வீட்டு பக்கத்துல ரெண்டு மிளகாய் செடி இருக்கு அதுல கொஞ்சம் மிளகாய் இருக்கு... அந்த இடம் சரில்லை... அதை எப்படி எடுத்து cement pot la வைக்கிறது.. வைத்தால் வளருமா???
Super anna 👌👌👌
Sir Seed name plz
Royal hot
Elai surutu nooi enna pannarathu sir
இது எந்த ரக மிளகாய் sir
பங்காரா Kalash seeds
Milagaikku அடுத்த பயிர் என்ன செய்யலாம்
ஐயா। மிளகாய் செடிக்கு செடி 3 அடியும், வரிசைக்கு வரிசை 4 அடியும் நடும் போது ஏக்கர் ஒன்றுக்கு 12 - 15 டன் மகசூல் பெறலாம்।
Anna please explain if you have time
அதிக காரம் உள்ள ரகம் எது?
Pani kalangalil malligai athikam pooka enna seiyalam one video podunga pls
Sir hybrid name sollunga
C.J.1076. Hybrid
Super bro
Super bri
சூப்பர் இது என்ன ரகம் ப்ரோ 🙏👍
Bankaram
சிறப்பான கேள்விகள்
விவசாயின் செல் தொலைபேசி எண்ணை அளிக்கவும்
Super
Nan 30 cendil 6 ten eduthu erukkan
என்ன உரம் இட வேண்டும்
Super
Enna variety
Bro it's TRUE??which type breed your using??
@@shanraj521 IPL 16:16:16
Acre inches of crop
11.35 மருந்து
Inspirational
எத்தனை ஏக்கர்60 டன்
10 cres
7:49 7:50 7:51
யோவ் மாக்கான் எந்த கம்பெனி விதை ரகத்தின் பெயர் .நம்பர் கேட்டியா. அரைவேக்காடு.
நீங்க வேணா இன்னும் ஒரு நான்கு விசில் சேர்த்து விட்டு இறக்கி வையுங்கள்
Ppppp
மிளகாய்பயிர்ஏந்தபட்டம்ஏற்றது
சித்திரைமாதம்பயிர்செய்யலாமாஐயா
Thai pattam,Adi pattam
Sir my farm la pannalamnu irukan unnga number venum
6don , 60000kg va
Yanna ragam sir
Explained well, please share mobile of the farmer
புல்லட் மிளகாய் நாட்டு எங்கு கிடைக்கும்
Hybrid: iru piravi kalappu.
Yes. Nalladhu dhan. Nature la kuda hybrid iruku. Namba kuda hybrid dhan. Namba homo neanderthals, homo erectus nu nariya human species kuda mix panni irukom. Nature kuda hybrids valarum.
அய்யா மிளகாயில் முருவனை பிரச்சனை இல்லையா
இருக்குங்க தொடர்ந்து மருந்து அடிக்கனும்
Muruvaniku dedicate adikalama anna
@@RamamoorthyG-gw3vf அடிக்கலாம் சகோ
super nana
சார் மிளகாயில் சிறந்த ரகம் எது
Hai
Negative aana kelvikalai thavirunkal.Adhai eppadi seyyanum yena sollanum.
Summer Plough, spacing, irrigation.
English terms thavirunkal.
Negative என்பதை எதிர்மறை என்று கூறலாமே!
இவருடைய செல் நம்பர் வேண்டும் நண்பா...
இது தெரியாம இருந்துட்டேன் நிஜமாவா? சொல்ல வே இல்லை
👍👏🤝🤗😇💐🙏
Nice
Pls tamil madam add seiyyavum....
அந்த வாழைத்தோப்பு பிரமாதம்....
ஒரு வீடியோ போடப்படாதோ?....
Ivarin mobile number kedaikuma
R you get his mobile no
Oru ekkar 12 tan melagai🤦♀️🤦♀️🤦♀️
Farmer number sir plz
.
Ipl 1616 16
Super
Super